🦞 இன்னைக்கு ஒரு புடி புடிக்குறோம் குமாரு😋 | Belize EP4

  Рет қаралды 273,532

Backpacker Kumar

Backpacker Kumar

4 ай бұрын

Much awaited Season 6 begins and it is Caribbean Series. In this episode,
explored Caye Caulker island and watched many famous tourist spots. Finally prepared Lobster fry for the first time in my style and do watch the video fully to feel the complete excitement.
With Love,
BPK.
#belize #backpackerkumar #worldtour #uniqueplaces #backpackkumar #foodtour #mexicanfood #mexican #tamiltravelvlog #travelvlogtamil #belizecity #bordercrossing
Season 6 - CARIBBEAN
BELIZE
EP 1 - • 🇧🇿குமாருக்கு Border cr...
EP 2 - • 🇧🇿ஆரம்பமே அட்டகாசம் கு...
EP 3 - • 🇧🇿 மீண்டும் HOMELESS க...
EP 4 - • 🦞 இன்னைக்கு ஒரு புடி ப...
MEXICO
EP1 - • 🇲🇽 புதிய திட்டம் புதிய...
EP2 - • 😋நாவில் எச்சில் ஊறும் ...
EP3 - • 🇲🇽 மெக்சிகன் மஞ்சள் மா...
CUBA
EP 1 - • 🇨🇺 நடுஇரவில் கியூபா வந...
EP 2 - • 🇨🇺ஆச்சரியங்கள் நிறைந்த...
EP 3 - • 🇨🇺கியூபா விட்ட உச்சகட்...
EP 4 - • 🇨🇺டாலருக்கு ஏங்கும் கி...
EP 5 - • 🇨🇺போராடி சாதிச்சிட்ட க...
EP 6 - • 🇨🇺 அடுத்து என்ன நடக்கு...
EP 7 - • 🇨🇺கியூபாவில் கிடைத்த இ...
EP 8 - • 🇨🇺விதவிதமா ருசிக்கலாம்...
EP 9 - • 🇨🇺பேசாம ரிஸ்க் எடுத்து...
EP10- • 🇨🇺கியூபாவின் தேங்காய் ...
EP11- • 🇨🇺தமிழனின் நன்றிய காட்...
EP 12 - • ❤️கார்லோசிற்கு நன்றியு...
EP 13 - • 🇨🇺 இதுதாங்க பணக்காரர்க...
EP 14 - • 🇨🇺 பயப்படுறியா குமாரு?...
EP 15 - • 🇨🇺நான் அப்படியே ஷாக் ஆ...
EP16 - • 🤠Cowboys பாசமழையில் கு...
EP17 - • 🇨🇺அலப்பறை கிளப்பறோம் க...
EP 18 - • 🇨🇺உண்மை உணர்த்திய கியூ...
PANAMA
• SEASON 6 - PANAMA
SEASON 5 - UNEXPLORED ASIA
PAPUA NEW GUINEA
• SEASON 5 - PAPUA NEW G...
TAIWAN / REPUBLIC OF CHINA Playlist -
• SEASON 5 - TAIWAN
SOUTH KOREA Playlist -
• SEASON 5 - KOREA
Playlist -
Antarctica - • Antarctica
Hawaii - • US - Hawaii Islands
South America - Season 4
Colombia - • South America - Colombia
Peru - • South America - Peru
Bolivia - • South America-Bolivia
Chile - • South America - Chile
Argentina - • South America - Argentina
South East Asia - Season 3
Borneo - • Borneo
Philippines - • Philippines
Vietnam - • Vietnam
Central America - Season 2
Mexico - • Central America - Mexico
Guatemala - • Central America - Guat...
El Salvador - • Central America - El S...
Honduras - • Central America - Hond...
Nicaragua - • Central America - Nica...
Costa Rica - • Cental America - Costa...
Europe - Season 1
Bosnia - • Europe -Bosnia
Montenegro - • Europe -Montenegro
Serbia - • Europe -Serbia
Macedonia - • Europe -Macedonia
Albania - • Europe -Albania
India
Kashmir - • Kashmir
Rajasthan - • Rajasthan
Pakistan - • Pakistan
Kaza - • Spiti in Winter

Пікірлер: 511
@BackpackerKumar
@BackpackerKumar 4 ай бұрын
🇧🇿 BELIZE தொடர் முதல் முறையாக தமிழில்.. மறக்காமல் லைக் பண்ணிட்டு பாருங்க. முடிந்தால் நண்பர்களுக்கு பகிரவும். முடிந்தவரை Skip பண்ணாம பாருங்க. மிக்க நன்றி🙏 Belize Series Ep1: kzfaq.info/get/bejne/jJyTZsqn1snYmaM.html Ep2: kzfaq.info/get/bejne/nraRqLaYmtS1oKc.html Ep3: kzfaq.info/get/bejne/ed-lfdJissjPf58.html Ep4: kzfaq.info/get/bejne/qrqWZN1lyanZcWw.html
@niranjanpaul2176
@niranjanpaul2176 4 ай бұрын
One star presenter on national geographic ?? On one of his under water episodes was killed by the stingray barb stabbing him to death. .. David something I think . ..
@niranjanpaul2176
@niranjanpaul2176 4 ай бұрын
Steve Irwin
@ravikumarloganathan7578
@ravikumarloganathan7578 4 ай бұрын
திண்டல் முருகனுக்கு அரோகரா......
@Editzsrtamizha
@Editzsrtamizha 4 ай бұрын
🙃🫠🫠🙃
@Wanderlustsundhar_9562
@Wanderlustsundhar_9562 4 ай бұрын
Bro could you please share your email id or p hone number
@mohammedsarjoon1926
@mohammedsarjoon1926 3 ай бұрын
இந்த Series சொல்ல வார்த்தைகளே இல்லை. அழகான கடல், திருக்கைகள் மிக அருகில் வந்து காலை தொட்டது பார்க்கவே வியப்பாவும் சூப்பராவும் இருந்தது. பறவைகளும் அற்புதம். அனைத்தையும் விட சிங்கி இறால் உணவு பார்க்கவே எச்சில் ஊறுது. அதிலும் Mass சுற்றியிருந்தவர்களுக்கு விருந்தளித்தது தான். அதிசய அன்பான பிறவி நீங்க வாத்தியாரே. ❤
@mariyappannithayah5962
@mariyappannithayah5962 4 ай бұрын
உலக அழகை ஊரறிய ரசிக்க கடவுளால் சிருஷ்டிக்கப்பட்ட அவதாரம் எங்க அட்டகாச குமாரு ....😊
@prabakaranprabakaran7682
@prabakaranprabakaran7682 4 ай бұрын
குட்டி தீவு , குட்டி விமானம்✈️, ஸ்பீடு போட், திருக்கை மீன், அழகான பறவைகள் மற்றும் மஞ்சள் நிற டவுசர். முக்கியமாக குமாரின் இன்றைய ஸ்பெஷல் முட்டை பொறியியல் சிங்க இறால் வறுவல் கலக்குர குமாரூ... ட்டா
@sakthisaishritha6450
@sakthisaishritha6450 4 ай бұрын
தமிழனின் விருந்தோம்பல் உலகம் எங்கும் பரவட்டும். அற்புதமான அழகான கடல் பகுதிகள். உங்களுடன் சேர்ந்து நானும் உலகைச் சுற்றுகிறேன். வாழ்த்துக்கள்.
@maheshmxyz
@maheshmxyz 4 ай бұрын
Backpacker Kumar - New Cooking Channel Started.... சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம் .. சிறந்த விருந்தோம்பலுடன்.. குஷிப்படுத்தும் குமாரு குக்கிங்....
@milkeywayman
@milkeywayman 4 ай бұрын
31:02 “மடைத் தலையில் ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும் வாடி இருக்குமாம் கொக்கு”... - ஔவையார்.
@SeenivasanMurugavalli
@SeenivasanMurugavalli 4 ай бұрын
உண்மை நிஜம் அழகு
@lakshmanasamy5089
@lakshmanasamy5089 4 ай бұрын
உலகையே. சுற்றிக்காண்பித்த குமாருக்கு. வாழ்த்துக்கள். 👍🌹🇮🇳👍
@kanimozhirajendran8221
@kanimozhirajendran8221 4 ай бұрын
Bro... Don't go near Stingray... If Stingray attacks that will be deadly. The famous "the crocodile hunter" was attacked and killed by Stingray. Be safe bro. We love your content.
@Raveendhana
@Raveendhana 4 ай бұрын
Yes stingrays have venom in their spines but in this case it didn't attack , and thats because stingrays won't attack unless it feels threatened, yes he needs to be careful tough
@freefolk1986
@freefolk1986 4 ай бұрын
His name was Steve Irwin.
@Raveendhana
@Raveendhana 4 ай бұрын
@@freefolk1986 yes he was killed more by a tail piersing the heart than the poison
@Dna77788
@Dna77788 4 ай бұрын
Ama bro be careful.. bcz we love you 😍😍
@KirubairajKirubairaj
@KirubairajKirubairaj 4 ай бұрын
சிக்கனத்தின் சிகரமே நீங்கதான் குமார் சார் இருப்பதை வைத்து சிறப்பான சமையல்..... வீடியோ அருமையாக இருந்தது வாழ்த்துக்கள் 🎉
@mohamedali_66
@mohamedali_66 4 ай бұрын
I love your raw and real content. Most awaited for upcoming episodes...😊
@mahavbr
@mahavbr 4 ай бұрын
திருக்கை மீனுடன் விளையாடக் கூடாது. அதன் முள் உயிரைக் கொல்லும்.
@balasubramaniamrathinam2793
@balasubramaniamrathinam2793 4 ай бұрын
உண்மை நண்பரே, ஆஸ்திரேலியா வை சேர்ந்த ஸ்டீவ் இர்வின் (முதலை பிடித்து மீடியா வில் போடுபவர் ) திருக்கை மீன் அடித்து இறந்து போனார்.
@jackfranlinvlogs
@jackfranlinvlogs 4 ай бұрын
Uyire la edukadhu uyire mathri vali edukum
@s.davidanantharaj5310
@s.davidanantharaj5310 4 ай бұрын
Australian mariner died as the end of the tail of spring ray fish pierced his hot.
@peermohideen7190
@peermohideen7190 4 ай бұрын
உண்மை
@rajasekarbhoopuvi1040
@rajasekarbhoopuvi1040 4 ай бұрын
Kumar careful 😮
@paulram5225
@paulram5225 4 ай бұрын
தம்பி உங்க லோடுநானும்என்பிள்ளைகளும் எல்லா நாடுகளும்பார்த்தாச்சு உங்களைகர்த்தர்ஆசீர்வதிப்பார்
@kannankalaivlogs6609
@kannankalaivlogs6609 4 ай бұрын
படுத்து கொண்டே வீடியோ பார்க்கும் நண்பர்கள் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் 🎉❤
@Mary-jm7ij
@Mary-jm7ij 4 ай бұрын
உங்கள் பயணத்தை கர்த்தர் ஆசீர்வதிப்பார்நாங்களும் உங்களோடுபயணிக்கிறோம்
@RiskRahul007
@RiskRahul007 4 ай бұрын
அற்புதமான வார்த்தை ''' முடியாதென்று எதுவும் கிடையாது '''
@marialjeyarani29
@marialjeyarani29 4 ай бұрын
எங்க வீட்ல ஒரு வயது குழந்தை, குமார் மாமா வந்துட்டாங்கணு சொன்னா ஓடி வந்து லேப்டாப் முன்னாடி உட்க்காருவா உங்கள் தீவிர ரசிகை
@aqilmohd8173
@aqilmohd8173 4 ай бұрын
51:00 அண்ணே....அண்ணே... அந்த புள்ளைகளோட விலாசம் (IG) .... விலாசம் !! 😂✌
@Tamizhanda-
@Tamizhanda- 4 ай бұрын
Bro bayangarama enjoy panringa...nenga antha birds ellam pakthla poninga apo adhunga mind voice epdi irunthrukum nu oru karpanai Pelican: Ahaa neraya meenunga inaiku vettai thaan..Ada thampi yarupa ne camera va thukki kitu Vara po pa angitu nane kola pasila irukan vanthu distrb pannikitu White bird: Thampi camera va rompa kita kamikatha pa...apram un subscriber la odiduvanga... Sting ray: Inga paaru da camera voda oruthan valam varaan ....ohh kumaru neeya sari sari va un subscriber la ena pakka aavala irukanga vanthu photo pudichitu po na Inga epdi jolya irukanu pakkatum.. Caye coulker nice place...🎉
@bhagimedia
@bhagimedia 4 ай бұрын
நாவில் எச்சில் ஊறியது சகோ சிங்கி இறால் இரவு உணவு அருமை. திருக்கை மீன் கடற்கரை ஓரமாக வந்து உலவுகிறது பயமின்றி ❤ அவைகள் மனிதன் மீது வைத்துள்ள நம்பிக்கை 👏🏻👏🏻👏🏻👏🏻👌 அற்புதமான பதிவு சகோ மனமார்ந்த நன்றி ❤
@maheshmxyz
@maheshmxyz 4 ай бұрын
❤ அவைகள் மனிதன் மீது வைத்துள்ள நம்பிக்கை
@mohamedmeerasha4511
@mohamedmeerasha4511 4 ай бұрын
மாங்குரோவ் தமிழில் அலையாத்தி காடுகள் என்று பெயர் சீறி வரும் அலைகளை சாந்தப்படுத்தும் சக்தி இந்த அலையாத்தி காடுகளுக்கு உண்டு
@karthikeyankeyan4202
@karthikeyankeyan4202 4 ай бұрын
Kutti flight superb🥳
@AV-he6xw
@AV-he6xw 4 ай бұрын
Bro use a band for go pro and wear it on your hand so that even if u drop, it would be safe sticking to hand. Ive been wanting to tell this pls highlight the comment until bro sees this..
@fathimarusaifa7457
@fathimarusaifa7457 3 ай бұрын
Woow super episode ❤ 27:06😍 That birds 😍 53:16😍
@user-np1vm5bf4o
@user-np1vm5bf4o 4 ай бұрын
அழகான வாழ்க்கையை வாழும் தீவு மக்கள்.....
@sarosundaraj1594
@sarosundaraj1594 4 ай бұрын
சின்ன தீவுகள் இருந்தாலும் மிக அழகாக உள்ளது.உங்கள் பயணத்திற்கு வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்
@raghulam7606
@raghulam7606 4 ай бұрын
Sir be careful with sting ray. World famous Crocodile Hunder Steve Irwin, we would have seen him playing with crocodiles and other animals in Animal Planet or Discover Channels. He was stung by stingray and he died because of that. During snorkling always stay away from Sting Ray, Octopus, Puffer Fish, Lion Fish and Sea Urchins. Please be careful...
@Rameshkumar7
@Rameshkumar7 4 ай бұрын
மிக்க நன்றி நண்பா 🤝
@nagusamymuruganantham2045
@nagusamymuruganantham2045 4 ай бұрын
குமாரு கலக்குற குமாரு.. பொறாமையா இருக்கு..
@udaya5206
@udaya5206 4 ай бұрын
குமார் உங்க வீடியோவ ஒன்னும் மிஸ் பண்ணாம பாத்துறுவென்
@sgeorge1098
@sgeorge1098 4 ай бұрын
வாழ்த்துக்கள் குமார் 😊
@nandabala7b487
@nandabala7b487 4 ай бұрын
Beautiful fishes Thirukkai fish looks like peepal leaf. Keep rocking sir. Travelling along with you sir. Superb
@meerasridhar1938
@meerasridhar1938 4 ай бұрын
பூண்டு மேல் பொடி உப்பு போட்டு ஸ்பூனால் அழுத்தி மசிங்க bro super vlog 🥰
@kgsm143
@kgsm143 4 ай бұрын
57:01 அருமையான அழகான அற்புதமான திருக்கை மீன் 👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍👍👍❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@Mv20249
@Mv20249 4 ай бұрын
சமையல் மாஸ்டர்🤩
@manas1996
@manas1996 4 ай бұрын
அருமை அருமை அந்த தீவும் அருமை அதற்கு உங்களுடைய விளக்கமும் மிக அருமை❤❤❤ 1 மணித்தியாலயம் போனதுகூட தெரியவில்லை Video மிக அருமை சகோ❤❤❤ நான் உங்கள் தீவிர இரசிகன் இலங்கையில் கிழக்கில் இருந்து..❤❤❤
@KumarKumar-nt8cr
@KumarKumar-nt8cr 4 ай бұрын
Valdhukal.kumaru
@thavaranisrinivasan7441
@thavaranisrinivasan7441 4 ай бұрын
super kumar bro. ungal punniyathil kankalukku virunthaga irunthathu bro. thank you.
@sureshkumar926
@sureshkumar926 4 ай бұрын
Really amazing video bro... So many surprises in this video, really enjoyed... Your cooking really excellent bro... This is the real Raw content.... Natural resources always ultimate.... You are really admire bro... Great traveller.... My best wishes and Thank you so much....
@srinivasanp5731
@srinivasanp5731 4 ай бұрын
Lovely cooking brother. You are really wonderful
@rajasekaran6183
@rajasekaran6183 4 ай бұрын
Super kumar sir valthugal
@manivannan8114
@manivannan8114 4 ай бұрын
ஆனந்தம் அற்புதம் மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள் நண்பரே
@jamalmohammed4772
@jamalmohammed4772 4 ай бұрын
Mr குமார் சிங்க இறால் வருவல் கேரளாவில் உள்ள ஆழப்புழாவில் மிக மிக பிரசித்தம்😊😊😊😊😊😊
@subasuba1977
@subasuba1977 4 ай бұрын
you are a teacher like that your explanation nice bro
@minakshikindo86
@minakshikindo86 4 ай бұрын
Me and my husband watch your videos daily,its so inspiring.You are very gutsy..how you handle tough situations and still maintain your positive attitude is really commendable....hatsoff🎉...my 4 year old kid loves your antartica episodes..
@senthilkumar3023
@senthilkumar3023 4 ай бұрын
❤அருமையான நல்ல தரமான explore good video super kumar ❤
@Megha-jj8ff
@Megha-jj8ff 4 ай бұрын
உங்கள் வீடியோ அனைத்தும் மிகவும் அருமையாக உள்ளது❤😊
@CameraLooks
@CameraLooks 4 ай бұрын
Very nice Kumar enjoyed watching. You could have bought bun or bread at the convenience store for the egg and lobster as a fill.
@ruthutv6074
@ruthutv6074 4 ай бұрын
உலக அளவில் மிகவும் அருமை அருமை தம்பி குமார் 😊😊😊😊😊❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😊😊😅😅😅😅😅😅
@ashrafasif3386
@ashrafasif3386 4 ай бұрын
நண்பா தயவு செய்து விலங்குகள் மற்றும் பறவைகளை மிக அருகாமையில் சென்று தொந்தரவு செய்யாதீர்கள்.
@valaianjal
@valaianjal 4 ай бұрын
மூணாவது கன்ட்ரிக்கு வந்தும் இரண்டாவது கண்ட்ரிக்கு கீழே கோடு இருக்குதே அடுத்த முறை அதை மாத்துங்க பாஸ் ❤ சொல்வதற்கு வார்த்தையே கிடைக்கவில்லை அற்புதம் ❤🎉👌
@babugovindan3375
@babugovindan3375 4 ай бұрын
Happy journey master ❤,,,,,
@reavathysuperdancev1932
@reavathysuperdancev1932 4 ай бұрын
மிக அருமை குமார்
@perpetprabhu1033
@perpetprabhu1033 4 ай бұрын
Well done Kumar........🎉
@Githa446
@Githa446 4 ай бұрын
Semmaya budget podringa bro ... Half onion uh next day ku nu save panninga pathingala ... Anga nikkuringa budget traveler.... Enna periya finance minister... Neenga pesama India ku oru budget podunga
@bhagyaraj5251
@bhagyaraj5251 4 ай бұрын
குட்டி விமானம், திருக்கை மீன். அந்த பறவை. கொக்குகள் எல்லாமே சூப்பர்.
@malathytharmaraju9803
@malathytharmaraju9803 4 ай бұрын
very nice,dear kumaru n awesome adventures vlog n cute stingrays,seagulls n pelikans n beautiful island..
@gajendruduveerapaneni8175
@gajendruduveerapaneni8175 4 ай бұрын
Very good explanation
@krishnansambath3525
@krishnansambath3525 4 ай бұрын
Fantastic and amazing experience
@dittopcgamingyt
@dittopcgamingyt 4 ай бұрын
30 fps is better for EVERYONE to view without any issues low end potato device to high end...this 30 fps is comfortable....💟
@user-eh8zs5wc2r
@user-eh8zs5wc2r 4 ай бұрын
Vera level kumar. Vaazthukkal I am Enjoyed very much. Nantri Kumar
@MrBALA-jw9ng
@MrBALA-jw9ng 4 ай бұрын
மிக அருமையான காணொளி குமார் சகோ...❤
@karthikeyankeyan4202
@karthikeyankeyan4202 4 ай бұрын
Professor now chef master🥳🥳🥳
@thamaraiselvi6686
@thamaraiselvi6686 4 ай бұрын
Thambi kumaru unga video continues aa cuba la irunthu pakkuren original vibe oda vedio pantrenga and intha mathiri idengala kamikirathuku valthukal thambi
@babyravi7204
@babyravi7204 4 ай бұрын
அருமை அண்ணா..❤ உங்க சமையல் வீடியோ பார்க்க உடனே வந்தாச்சு🎉🎉🎉🎉
@danielbasker8219
@danielbasker8219 4 ай бұрын
I love ur raw and real vlog God bless u and ur family
@panaiveedu
@panaiveedu 4 ай бұрын
Fantastic, positive energy from you.
@mani3002kandan
@mani3002kandan 4 ай бұрын
Hence you Proved Bro. Belize EP is different from other episodes very nice.
@kevinwiltord2794
@kevinwiltord2794 4 ай бұрын
you are Very hard work Man. Really Enjyed Your video More videos we need . Happy Journey
@shankarnaryanyadav9769
@shankarnaryanyadav9769 4 ай бұрын
ரொம்ப நல்லா இருக்கு குமாரு கடற்கரை வாழும் உயிரினங்களை காட்டுவதற்கு ரொம்ப நன்றி
@buelarachel2895
@buelarachel2895 4 ай бұрын
Super feel like we are traveling with you thank you so much 👍 keep going
@EagerBuoy-xy4dw
@EagerBuoy-xy4dw 4 ай бұрын
Superb.Raw and real content bro. Keep rocking.
@dhanusri7181
@dhanusri7181 4 ай бұрын
Hi sir good evening ... Eagerly waiting for your every videos .Keep rocking as always....🎉
@anuradharavikumar9390
@anuradharavikumar9390 4 ай бұрын
Hi brother keep enjoy relaxing and cooking. Nice people .. Enjoyed watching your last 3 videos in one stretch. 👍
@muralikirshnan1904
@muralikirshnan1904 4 ай бұрын
Hi bro last episode so good and emmy fish fry...keep it up bro have a safe journey...❤❤❤
@CMANITHAL
@CMANITHAL 4 ай бұрын
Super Kumar the underwater shot was so great
@cooltempter
@cooltempter 4 ай бұрын
Kumar, paathale pasikkudhu. Lobster looks so yummy. Wonderful video. Keep rocking. Best wishes 🎉
@gvbalajee
@gvbalajee 4 ай бұрын
1:09 superb kumar continuously seeing 3 Belize series at one shot good continue waiting for king prawn
@SuperRajii
@SuperRajii 4 ай бұрын
Waited for this episode 😊
@mohanramasamy8210
@mohanramasamy8210 4 ай бұрын
🎉🎉🎉🎉🎉 super super kumar bro
@sivapathasundaramsomasunda3825
@sivapathasundaramsomasunda3825 4 ай бұрын
Excellent journey thanks 🙏😊☺️ so much for sharing Dear friend Kumar 🌼💛🤲
@vijaykumar-yr7qu
@vijaykumar-yr7qu 4 ай бұрын
Hi senthil, keep rocking!!
@chandrupavi3379
@chandrupavi3379 4 ай бұрын
Wow super Kumaru bro. Samyal kalai vallunar wow 🎉🎉🎉
@afeekfareed9207
@afeekfareed9207 4 ай бұрын
Kumar anna videos like a very intresting serial. But not cinematic. Its reality wow❤❤. Fantastic fantastic ❤❤
@user-ux4rl3fb8z
@user-ux4rl3fb8z 4 ай бұрын
mantaray means semapadaka meen in tamil
@thamizhmanju3666
@thamizhmanju3666 4 ай бұрын
Awesome episode 👌 Anna and I thoroughly enjoyed it❤ more Surprise Anna ❤ really loved it❤ eagerly waiting under water video❤
@sasi3413
@sasi3413 4 ай бұрын
we lovee your raw and reeal content.
@gs080308
@gs080308 4 ай бұрын
Awesome.... Keep up the exploration....😊
@karthikeyankeyan4202
@karthikeyankeyan4202 4 ай бұрын
Kumar ji always super character others peoples Ku koduthutu saapduraaga🥳🥳🥳
@sabaragu-be8jb
@sabaragu-be8jb 4 ай бұрын
Arumai arumai thambi Always take care
@karthick7849
@karthick7849 4 ай бұрын
ellarukum kuduththu sapdura manasu eruke adhu than kadavuk neengalum kadavul anna.....🥹😘🙏
@thirumalaithirumalai7134
@thirumalaithirumalai7134 4 ай бұрын
Very good explanation 👏kumar 🎉continues your natural video and travel trip with Belize 🇧🇿 Very good people 👍🎉😂❤
@lokeshaarthi9851
@lokeshaarthi9851 4 ай бұрын
எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன் வீடியோ நன்றி அண்ணா❤
@mohanasudhanmohan4951
@mohanasudhanmohan4951 4 ай бұрын
Nice. Super Video Kumar Bro.
@Purpleboysurya
@Purpleboysurya 4 ай бұрын
Super Episode tq for visit nice places super Bro💜
@sripathi1828
@sripathi1828 4 ай бұрын
Excellent vibe with ur amazing effort bro 🎉🎉🎉
@govindharaj9272
@govindharaj9272 4 ай бұрын
தரமான சம்பவம் ❤
@sahayajohnson
@sahayajohnson 3 ай бұрын
நீங்கள் சமைத்து நீங்கள் மட்டும் உண்ணாமல் உடன் இருக்கும் அனைவருக்கும் பரிமாறுவது மிக அருமை வாழ்த்துகள் குமார் அவர்களே
@TheArdorcat
@TheArdorcat 4 ай бұрын
Good content,. Valuable.
🤿Underwater FUN with Sharks & Stingrays👍 | Belize EP5
57:20
Backpacker Kumar
Рет қаралды 218 М.
Вечный ДВИГАТЕЛЬ!⚙️ #shorts
00:27
Гараж 54
Рет қаралды 14 МЛН
He sees meat everywhere 😄🥩
00:11
AngLova
Рет қаралды 11 МЛН
MEGA BOXES ARE BACK!!!
08:53
Brawl Stars
Рет қаралды 36 МЛН
Interstellar - A complete explanation | Mr.GK
30:03
Mr. GK
Рет қаралды 961 М.
Chavakachcheri Issue | Rj Chandru Report
22:20
Rj Chandru Report
Рет қаралды 202 М.
Вечный ДВИГАТЕЛЬ!⚙️ #shorts
00:27
Гараж 54
Рет қаралды 14 МЛН