இறைவன் உங்களை வந்து தரிசிப்பார் | yaanan speech |

  Рет қаралды 49,631

channel art india

channel art india

Жыл бұрын

maha kaali mantra chanting by yaanan | hari om maha kaali
• maha kaali mantra chan...
yaanan contact no: 7092559857, ( send whatsapp message )
யாணன் எழுதிய நூல்கள், மற்றும்
யாணன் வடிவமைத்த ஆந்தை வாகன அதிர்ஷ்ட லெட்சுமி படம் வாங்க: 9840974053 (அபி புக்ஸ்)
ஆந்தை வாகன அதிர்ஷ்ட லெட்சுமி LINK:
• வந்தாள் அதிர்ஷ்ட லெட்ச...
#yaanan , #yaananspeech , ‪@channelartindia‬

Пікірлер: 210
@kalaivanisankar8730
@kalaivanisankar8730 Жыл бұрын
Am writing Rama namam past 46 years ayya.
@sundaramdhanshi2091
@sundaramdhanshi2091 Жыл бұрын
ஐயா நான் உறங்க செல்வதற்கு முன் தினமும் உங்கள் பதிவுகளை கேட்ட பின்னரே உறங்கச் செல்வேன் என் மனதிற்கு மிகவும் ஆறுதலாக உள்ளது
@parthasarathy4353
@parthasarathy4353 Жыл бұрын
ஹரி ஓம் மஹாகாளி ஐயா தங்கள் அறிவுரைப்படி மஹாகாளியின் மந்திரத்தை 1008முறை 8 நாட்கள் தேவியின் அருளால் எழுதியுள்ளேன்.அம் மந்திரம் என்னை அறியாமல் என்னுடைய மனதில் ஓடிக்கொண்டிருக்கிறது. அற்புதம் ஆனந்தம் பேரின்பம் ஐயா ஹரி ஓம் மஹா காளி
@Eriyuthudi_Mala
@Eriyuthudi_Mala Жыл бұрын
ஒரு நாள்‌ 1008 முறை எழுத எவ்வளவு நேரம் ஆகிறது நண்பா?
@manishdevi-kc3jz
@manishdevi-kc3jz Жыл бұрын
​@@Eriyuthudi_Mala around 2 hours
@vnkalavnk5398
@vnkalavnk5398 Жыл бұрын
சுவாமி , மெய் சிலிர்க்கும் பேச்சு , எல்லா வீடியோவும் தவறாமல் பார்க்கும பாக்கியம் என் குலதெய்வம் காளி அருளால் கிடைக்கப் பெற்றேன். ஹரி ஓம் அம்பா காளி.🙏🏻
@ramachandrang7758
@ramachandrang7758 Жыл бұрын
ஹரிஓம் மகா காளி, யாணன் ஐயா அவர்கள் நீடுழி வாழ்ந்து இறைபனியாற்ற வேண்டும் யாணன் ஐயாவின் குரு பாதம் போற்றி போற்றி
@mamapuma27
@mamapuma27 Жыл бұрын
குரு வாழ்க குருவின் பாதம் தன் வாழ்க குருவே சரணம் 🙏🌞🦚🐄🐕‍🦺
@vellaichamyrengasamy8703
@vellaichamyrengasamy8703 Жыл бұрын
அற்புதம் , அருமைங்கய்யா !. எளியவா்களுக்கும் எளியதாக தங்கள் பேச்சு உள்ளதுங்கய்யா !. தங்களை பாா்க்கும்போதுல்லாம் என் மனம் நெகிழ்கிறது , உடல் சிலிா்க்கிறதுங்கய்யா , என் தாய் பராசக்தியை கண் முன் தெரிகிறாள் !. அவள் கரங்களால் தங்களை இந்த பூலோகத்திற்க்கு அழைத்து வந்து விட்டுயிருக்கிறாள் , மக்களுக்காக பல சிறப்புக்களை தங்கள் மூலம் தெரியவேண்டும்யென்று !. மகிழ்ச்சிங்கய்யா . சந்தோஷம். நட்டக்கல்லும் பேசுமோ நாதன் உள்யிருக்கையில் அப்பாடல்க்கு ஏற்ப இறைவனை வெளியில் தேடும் வரை தாங்கள் சொன்ன இச்செய்தி பிரதிப்பலிக்கும் , அந்த இறைவனை உள் இருப்பதை நாம் அறிந்து பிடித்தவா்களுக்கு மந்திரம் சொல் வசப்படும்ம...? (நொடிப்பொழுதுப்போதுமே) !. அதைப்பற்றி தங்கள் கருத்தை மக்களுக்கு வெளிப்படுத்துங்கய்யா , இந்த எளியவன் ஆசைங்கய்யா , தேடுப்பவனே தொலைக்கிறான் , தொலைப்பவனே தேடுகிறான் !. இறையருள் பெறுகட்டும்ங்கய்யா !. ௐ பராசக்தியே போற்றி , போற்றி , போற்றி !.
@vanithasaravanakumar6769
@vanithasaravanakumar6769 Жыл бұрын
மண்ணின் மைந்தனை வணங்கி மகிழ்கிறேன் ஐயா 🙏 வாழ்வியல் சூட்சமம் நிறைந்த நுணுக்கமான ஆன்மீக பதிவு பலகோடி நன்றிகள் ஐயா...
@kalaiyarasisankar7690
@kalaiyarasisankar7690 Жыл бұрын
ஐயா தங்களின் பதிவு எங்களுக்கு நம்பிக்கையும், தைரியத்தையும் தருகிறது. வாழ்க பல்லாண்டு நலமாக வாழவீர்கள்🙏🙏🙏🙏
@sundardon2741
@sundardon2741 Жыл бұрын
ஐயா நன்றி தாங்கள் கூறிய மந்திர ஜெபம் 100% நன்மை பயக்கும் விதத்தில் உள்ளது எனக்கு மந்திர உபதேசம் செய்த குருவுக்கு நன்றி தங்களுக்கும் நன்றி
@thamotharan96
@thamotharan96 Жыл бұрын
உண்மை ஜயா நமக்கும் இறைவனுக்கு ஏதோ ஓர் தொடர்பு இருக்கிறது திருசெந்தூர் முருகன் படம் நான் எங்கே கிடைக்கும் என்று நான் என்னியபோது பாடி சரவணா ஸ்டோரில் நான் இருக்கிறேன் என்பதாக என் மனதில் ஓர் என்னவோட்டம் சரி போய் பார்ப்போம் என்று என்னி நான் போய் பார்த்தேன் ஆச்சரியமாக இருந்தது இரண்டு படம் மட்டும் திருசெந்தூர் முருகன் படம் இருந்தது அந்த முருகன் படத்தை பார்த்ததும் ஒரு தகப்பன் தன் குழந்தையை வாரி அனைத்துக்கொள்ளவது போல நான் திருசெந்தூர் முகனை அப்படியே ஓடி அனைத்துக்கொண்டேன்...💚 எல்லாம் இறை அருள்😍
@krishnaveniv4273
@krishnaveniv4273 Жыл бұрын
ஹரி ஓம் மஹா காளி குருவே சரணம் ஆத்ம வணக்கம் ஐயா கேட்கும் போதே ஆனந்தம் அற்புதம் இறைவா உனைக் காண
@lakshmimoorthy638
@lakshmimoorthy638 Жыл бұрын
அருமையான ஆசிர்வாதம் பெற்று விட்டோம்.உங்களது ஆசிர்வாதஅருள்வாக்கு கிடைத்து விட்டது.குருவே சரணம்.
@vinothgowthamj6264
@vinothgowthamj6264 Жыл бұрын
தங்களின் காணொளி பலபேருக்கு வழிகாட்டியாக இருக்கிறது ஐயா. நன்றிகள் பல. ஒரு இறைத்தூதராக பலப்பெயருக்கு செயல்படுகிறீர்கள்.
@baskaranbaskaran9569
@baskaranbaskaran9569 Жыл бұрын
ஐயா தாங்கள் எத்தனையோ விவரங்கள் கூறிய உரையை அறியாத சிறுவன் நான் கேட்டிருக்கிறேன் ஒரு சில உரையில் திரைப்படங்களையும் திரைப்பட நடிகர்களின் விமர்சனங்கள் செய்ததை என்ன இது இவற்றை எல்லாம் கூறுகிறார் என சற்று தயக்கம் என்னிடத்தில் வந்தது ஆனால் இந்த உரையில் சொன்னது உடலாலும் உள்ளத்திலும் வருடும் எல்லா மனிதர்களுக்கும் மிக மிக எளிய முறையில் இறைவனை எட்டும் வழி சொன்னீர்கள் சில நல்ல இதயங்கள் ஒரு வரியில் கூறியதை நிதானமாக மனம் ஏற் க்கும் வண்ணம் கூறினீர்கள் உங்களுக்கு விமர்சனங்கள் ஒரு முறை கூட செய்ததில்லை ஆனால் என் மனதையும் பேச வைத்து வாழ்நாளில் இறைவனையும் நினைப்பேன் உங்களையும் நினைப்பேன் கோடி நன்றி🙏💕
@ManjulaManjula-fg8oi
@ManjulaManjula-fg8oi Жыл бұрын
எங்கள்களுக்கு பாதை காட்டியுள்ளீர்கள் அய்யா அதன் வழி செல்ல உங்களைப் போன்றோரின் ஆசீர்வாதம் கிடைக்க வேண்டும்
@selvir3596
@selvir3596 Жыл бұрын
ஆமாம் அய்யா.. 👍👍 தெய்வம் அனைவருக்கும் சொந்தமானவர்.. 🙏🙏🙏.
@tamilnadungo5658
@tamilnadungo5658 Жыл бұрын
அருள் திரு யாணன் ் ஐயா திருவடி சரணம் கடந்த மூன்று ஆண்டுகளாக தங்களுடைய பதிவுகளை நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன் தாங்களிடமிருந்து அருள் மழை பொழிந்து கொண்டிருக்கிறது பன் முக உபதேசங்கள் வாயிலாக . ஞான உபதேசங்களை எனக்கு வழங்கிக் கொண்டிருக்கிறீர்கள் மிகப்பெரிய அருள் சேவை உங்களின் வாயிலாக தெய்வங்கள கண்டு உணர்கிறேன் ் உங்களை பாதம் பணிந்து வணங்குகின்றேன் ் ஓம் சக்தி மனோ சக்தி இச்சா சக்தி கிரியா சக்தி சித்தி புத்தி யோக ஞான அஷ்டட சித்தி ஜீவன் முக்தி சர்வ சக்தி ராஜகாளி ஓம் ரிம் அங் சிங் நமசிவாய போகர் அருளியது நன்றி
@Enbrith
@Enbrith Жыл бұрын
நிதர்சனமான உண்மை கூறினீர்கள் ஐயா உண்மையில் யாரும் இப்போது மந்திர ஜபம் ஈடுபாடு காட்டுவதில்லை.
@RadhaKrishnan-cn4ic
@RadhaKrishnan-cn4ic Жыл бұрын
அடியவனுக்காக சொல்லியதாக உள்ளது அய்யா.தங்களின் இந்த பதிவு வாழ்வில் பல வகைகளிலும் நன்மையே நிறைந்து கிடைக்கும் அய்யா.
@sivalingamksakthi3985
@sivalingamksakthi3985 11 ай бұрын
👏
@NareshKumar-qm1ux
@NareshKumar-qm1ux Жыл бұрын
Ipothu than konja Nala unga voice kakuren anathu kalveku unga channal patha udana anaku vedai kedaithuvedugerathu arputham iyya neenga kalien maru vuruvam om maha kali 🩸🩸🩸
@greenparadise9020
@greenparadise9020 Жыл бұрын
ஹரி ஓம் மகா காளி. துனைவியாரை ஆட்கொண்டுள்ள துஷ்ட சக்திகளை நீக்க சுவாமி வேண்டிக்கொள்ளவும்.
@shree8815
@shree8815 Жыл бұрын
கடவுளே இல்லை என்ற கூட்டத்தில் வாழ்பவர்கள கூட உங்கள் பதிவை கேட்டுதிருந்த வாய்ப்புண்டு என்னை குல தூய வத்தின் பெயரை எழுதச்சொன்னார்கள் உங்கள் பதிவில் அதற்கு பதில் கிடைத்த து நன்றி நான் உங்கள் அருளாசியொடு எழுதி முயற்சி செய்கிறேன்
@SriAiyerRS
@SriAiyerRS Жыл бұрын
#Sri_Yaanan-ji, Thank you so much. This is a very useful pravachanam for all those who are spiritually inclined. As I tweeted before, only those who are Blessed will have the opportunity/patience to hear this out and benefit from it. I consider myself lucky that your words have confirmed what I have come to realize as true by Her Grace. Pranaam koti koti. ||Sivaya Nama: Om||
@pushpavalli9690
@pushpavalli9690 Жыл бұрын
Nnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnn
@kulanayagamrajaculeswara4131
@kulanayagamrajaculeswara4131 Жыл бұрын
100 வீதம் உண்மை ஐயா.... ஓம் முருகா வெற்றி வேல் முருகா. மிகவும் நன்றி.
@balajigbalagig1780
@balajigbalagig1780 Жыл бұрын
ஸ்ரீலஸ்ரீ யாணன் சுவாமிகள் பாதம் தொட்டு வணங்கி வேண்டுகிறேன் வணங்குகிறேன் ஹரி ஓம் மகா காளி துணை ஹரி ஓம் மகா காளி ஹரி ஓம் மகா காளி ஹரி ஓம் மகா காளி துணை ஓம் ஸாயிராம் ஓம் ஸாயி ராம் ஓம் ஸாயிராம் ஓம் ஸாயிராம் ஓம் ஸாயிராம் ஓம் ஸாயி ராம்
@sermeswarig4987
@sermeswarig4987 Жыл бұрын
குருவே வணக்கம் குருவே சரணம் ஹரி ஓம் மகா காளி யாணன் அவர்களை வணங்குகிறேன். உங்களுடைய பதிவை கேட்கும் வழியைக் கடவுள் எங்களுக்கு தந்துள்ளார். அதன்படி நன்றி🙏
@jyothiprakkash5279
@jyothiprakkash5279 Жыл бұрын
என்பாக்கியம் ஹரிஓம்மகாகாளி
@annaibhavani2737
@annaibhavani2737 Жыл бұрын
ஓம் ஸ்ரீ சச்சிதானந்த சற்குருவே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் கணக்கன்பட்டி பழனிச்சாமி அம்மையப்பன் திருவடிகளே சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம்
@malaprakash5647
@malaprakash5647 Жыл бұрын
ஹரி ஓம் மஹாகாளி 🙏 ஐயா வணக்கம் 🙏 மெய் சிலிர்க்க வைத்தது இந்த பதிவு ஐயா மிக்க நன்றி 🙏
@menakadevi8510
@menakadevi8510 Жыл бұрын
What a simple and very effective guidance to people..thank u so much ayya..i am doing this and feeling a change in me..
@rajeswaransatturappan3438
@rajeswaransatturappan3438 Жыл бұрын
ஓம் சாய்ராம். காணொளி மிக அருமை. மிக்க நன்றி. ஜெய் சாய்ராம்🙏
@balaguru3014
@balaguru3014 6 ай бұрын
ஹரி ஓம் மகா காளி ஹரி ஓம் மகா காளி ஹரி ஓம் மகா காளி
@malarvizhik5437
@malarvizhik5437 Жыл бұрын
அருமை, அற்புதம்...எளிய முறையில் புரிய வைத்தமைக்கு நன்றி
@malathigovi3545
@malathigovi3545 Жыл бұрын
Nandrigal pala iyya Thanks a lot 🙏 for the special 🙏 video iyya 🙏
@deenadayalan2325
@deenadayalan2325 Жыл бұрын
ஹரி ஓம் மகா காளி🌹🌹🌹🙏🙏🙏 குருவேதுணை குருதிருவடி போற்றி 🙏🙏🙏
@saravanan3265
@saravanan3265 Жыл бұрын
மிக மிக மிக தெளிவான எளிமையான விளக்கம் மற்றும் ஒரு நல்ல வழிகாட்டுதல் முறை மிக்க நன்றி நன்றி நன்றி ஐயா வணக்கம் 🙏🙏🙏
@kalawathischuebel
@kalawathischuebel Жыл бұрын
Greetings Yaanan Swamiji, here I have understood the deeper nuances of mantra japa, its importance, value, to experience an nearness with the primordial, a path one can adopt towards staggering auspiciousness as well. Thank you so much.
@rajkumarsr4267
@rajkumarsr4267 Жыл бұрын
குருவே சரணம். அற்புதமான உரை. உண்மை தத்துவம். ஓடி ஓடி உட்காந்து ஜோதியை நாடி நாடி நாட்களும் கழித்து போய்... நாதனை, ஜோதியை திரைகளை கடந்து தரிசிக்க சிறந்த. உபாயம் சொன்னீர்கள். நானும் என் உள்ளத்தை அஜபாவாக திருப்ப முயலப்போகிறேன். தங்களின் ஆசிகள் வேண்டும். என் அன்னை மாதாவே தங்களின் மூலம் என்னிடம் பேசினாள். அவன் என்னிடம் பேசுவதை உணரும் அளவிற்கும் மற்றவரை அன்பால் பேணவும் என்னை உயர்த்தி காட்டுகிறேன்‌ இறையின் துணையால். அன்பே சிவம்‌ . நன்றி அய்யா. ஹரி ஓம் மஹா காளி. சிவ.ராஜ்குமார், மாஅம்பலம், தருமமிகு சென்னை, வாழ்க வளமுடன், வாழ்க வையகம், வாழ்க வீர தமிழ்நாடு
@praveenba23
@praveenba23 Жыл бұрын
நன்றி ஐயா, மிகவும் சிறப்பாக அமைந்த உரை எனக்கும்..
@sharanr8585
@sharanr8585 Жыл бұрын
மிக அருமை, நன்றி ஐயா
@ramalingamthirumaran6359
@ramalingamthirumaran6359 11 ай бұрын
ஹரி ஓம் மகா காளி அருளால் தங்கள் பேருரை கேட்டறிந்த அடியேன் பாக்கியவான் சாமி அவர்களை வணங்குகிறேன் ஐயா 🙏🙏🙏
@aadhisiddhan8389
@aadhisiddhan8389 Жыл бұрын
ஓம் நமசிவாய 🌹🔥🙏✨🌹🔥
@karthikgreatkarthik5754
@karthikgreatkarthik5754 6 ай бұрын
நன்றி அய்யா ஓம் சாய் அப்பா போற்றி .
@poonguzhalisekar1337
@poonguzhalisekar1337 Жыл бұрын
மிக மிக அற்புதமான பதிவு வாழ்க வளத்துடன்
@balaguru3014
@balaguru3014 6 ай бұрын
வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்
@koorimadhavan8951
@koorimadhavan8951 Жыл бұрын
நன்றி அருமை ‌‌ஐயா வணக்கம்
@shinchanlover1898
@shinchanlover1898 Жыл бұрын
நன்றிகள் கோடி ஐயா 🙏
@RajaRaja-br1iy
@RajaRaja-br1iy Жыл бұрын
ஹரிஓம் மஹாகாளி குருவே சரணம்🌹🌹🌹🌷🌷🌷🌺🌺🌺🌻🌻🌻🍀🍀🍀🌿🌿🌿🌿🌿
@rajanmalai5553
@rajanmalai5553 Жыл бұрын
🙏 Thank you Ayya very useful explanation God bless Ayya🙏
@yugarakshinir1142
@yugarakshinir1142 Жыл бұрын
🙏🙏🙏🌺🌺🌺Nandri Nandri Nandri iyya. Thakka samayathil villakiyathu Kadavul kattiya vazhi .
@sksathishkumar7259
@sksathishkumar7259 Жыл бұрын
ஐயா அருமை மாணஸ ஜபம் Excellent Sri Rama jeyam Oom Namakshivaya நான் தனியாக பைக்கில் போகும் பொழுது மனதில் சொல்லிகொண்டே போவேன் இக்கட்டான சூழ்நிலையில் மனதில் இறை ஜபம் செய்வேன் நன்றி
@user-gy7us9nz1v
@user-gy7us9nz1v 10 ай бұрын
ஹரி ஓம் மஹா காளி ஹரி ஓம் மஹா காளி ஹரி ஓம் மஹா காளி ஹரி ஓம் மஹா காளி ஹரி ஓம் மஹா காளி ஹரி ஓம் மஹா காளி ஹரி ஓம் மஹா காளி ஹரி ஓம் மஹா காளி ஹரி ஓம் மஹா காளி ஹரி ஓம் மஹா காளி ஹரி ஓம் மஹா காளி ஹரி ஓம் மஹா காளி ஹரி ஓம் மஹா காளி ஹரி ஓம் மஹா காளி ஹரி ஓம் மஹா காளி ஹரி ஓம் மஹா காளி ஹரி ஓம் மஹா காளி ஹரி ஓம் மஹா காளி ஹரி ஓம் மஹா காளி ஹரி ஓம் மஹா காளி ஹரி ஓம் மஹா காளி ஹரி ஓம் மஹா காளி ஹரி ஓம் மஹா காளி ஹரி ஓம் மஹா காளி ஹரி ஓம் மஹா காளி ஹரி ஓம் மஹா காளி ஹரி ஓம் மஹா காளி ஹரி ஓம் மஹா காளி ஹரி ஓம் மஹா காளி ஹரி ஓம் மஹா காளி ஹரி ஓம் மஹா காளி ஹரி ஓம் மஹா காளி ஹரி ஓம் மஹா காளி ஹரி ஓம் மஹா காளி ஹரி ஓம் மஹா காளி ஹரி ஓம் மஹா காளி ஹரி ஓம் மஹா காளி ஹரி ஓம் மஹா காளி ஹரி ஓம் மஹா காளி ஹரி ஓம் மஹா காளி ஹரி ஓம் மக்ஹா காளி ஹரி ஓம் மஹா காளி ஹரி ஓம் மஹா காளி ஹரி ஓம் மஹா காளி ஹரி ஓம் மஹா காளி ஹரி ஓம் மஹா காளி ஹரி ஓம் மஹா காளி ஹரி ஓம் மஹா காளி ஹரி ஓம் மஹா காளி ஹரி ஓம் மஹா காளி ஹரி ஓம் மஹா காளி ஹரி ஓம் மஹா காளி ஹரி ஓம் மஹா காளி ஹரி ஓம் மஹா காளி ஹரி ஓம் மஹா காளி ஹரி ஓம் மஹா காளி ஹரி ஓம் மஹா காளி ஹரி ஓம் மஹா காளி ஹரி ஓம் மஹா காளி ஹரி ஓம் மஹா காளி ஹரி ஓம் மஹா காளி ஹரி ஓம் மஹா காளி ஹரி ஓம் மஹா காளி ஹரி ஓம் மஹா காளி ஹரி ஓம் மஹா காளி ஹரி ஓம் மஹா காளி ஹரி ஓம் மஹா காளி ஹரி ஓம் மஹா காளி ஹரி ஓம் மஹா காளி ஹரி ஓம் மஹா காளி ஹரி ஓம் மஹா காளி ஹரி ஓம் மஹா காளி ஹரி ஓம் மஹா காளி ஹரி ஓம் மஹா காளி ஹரி ஓம் மஹா காளி ஹரி ஓம் மஹா காளி ஹரி ஓம் மஹா காளி ஹரி ஓம் மஹா காளி ஹரி ஓம் மஹா காளி ஹரி ஓம் மஹா காளி ஹரி ஓம் மஹா காளி ஹரி ஓம் மஹா காளி ஹரி ஓம் மஹா காளி ஹரி ஓம் மஹா காளி ஹரி ஓம் மஹா காளி ஹரி ஓம் மஹா காளி ஹரி ஓம் மஹா காளி ஹரி ஓம் மஹா காளி ஹரி ஓம் மஹா காளி ஹரி ஓம் மஹா காளி ஹரி ஓம் மஹா காளி ஹரி ஓம் மஹா காளி ஹரி ஓம் மஹா காளி ஹரி ஓம் மஹா காளி ஹரி ஓம் மஹா காளி ஹரி ஓம் மஹா காளி ஹரி ஓம் மஹா காளி ஹரி ஓம் மஹா காளி ஹரி ஓம் மஹா காளி ஹரி ஓம் மஹா காளி ஹரி ஓம் மஹா காளி ஹரி ஓம் மஹா காளி ஹரி ஓம் மஹா காளி ஹரி ஓம் மஹா காளி ஹரி ஓம் மஹா காளி ஹரி ஓம் மஹா காளி ஹரி ஓம் மஹா காளி ஹரி ஓம் மஹா காளி ஹரி ஓம் மஹா காளி ஹரி ஓம் மஹா காளி ஹரி ஓம் மஹா காளி ஹரி ஓம் மஹா காளி ஹரி ஓம் மஹா காளி ஹரி ஓம் மஹா காளி ஹரி ஓம் மஹா காளி ஹரி ஓம் மஹா காளி ஹரி ஓம் மஹா காளி ஹரி ஓம் மஹா காளி ஹரி ஓம் மஹா காளி ஹரி ஓம் மஹா காளி ஹரி ஓம் மஹா காளி ஹரி ஓம் மஹா காளி ஹரி ஓம் மஹா காளி ஹரி ஓம் மஹா காளி ஹரி ஓம் மஹா காளி ஹரி ஓம் மஹா காளி ஹரி ஓம் மஹா காளி ஹரி ஓம் மஹா காளி ஹரி ஓம் மஹா காளி ஹரி ஓம் மஹா காளி ஹரி ஓம் மஹா காளி ஹரி ஓம் மஹா காளி
@sgopinathan9170
@sgopinathan9170 Жыл бұрын
A lot of thanks to Yanan sir.
@ramasamyparamasivam5092
@ramasamyparamasivam5092 Жыл бұрын
🙏 வணக்கம் ஐயா, மிக அருமையாக கூறி உள்ளீர்கள், ஆனால் பெரும்பாலோர் ஒரு நல்ல குருவிடம் இருந்து தான் உபதேசம் பெறவேண்டும் என்று சொல்லுகிறார்கள், அடியேன் போன்றவர்கள் அயல் நாட்டில் எப்படி இயாரை குருவை தேடி உபதேசம் பெறுவது தயவுசெய்து கூறவும் நன்றி ஐயா.
@vetriaanmeegam
@vetriaanmeegam Жыл бұрын
உங்களுக்கு பிடித்த குருவை நினைத்து செயல்படுங்கள்
@shivamco
@shivamco Жыл бұрын
Ayya,Guruve saranam. Endru muthal thangaleen arul aasiyudan.nal aasi valangidavum. from (Burma) Arul.Ranganathan
@karthikkumar600
@karthikkumar600 Жыл бұрын
நமஸ்காரம் ஐயா. தெய்வ வாக்கு காளி தேவியே சரணம்.
@narayanraja7802
@narayanraja7802 Жыл бұрын
நன்றி ஐயா!
@barathkumarbv549
@barathkumarbv549 Жыл бұрын
மிக்க நன்றி ஐயா ❤️💐🙏
@m.subbulakshmi7674
@m.subbulakshmi7674 Жыл бұрын
Hari OM Maha kali..🙏🌷🙏☘️🙏
@rajaram3231
@rajaram3231 Жыл бұрын
ஓம் நமசிவாய வாழ்க
@minieswaranmini9855
@minieswaranmini9855 Жыл бұрын
நன்றி சாமி.
@minieswaranmini9855
@minieswaranmini9855 Жыл бұрын
அருமை அய்யா. நன்றி.
@divakarvel4048
@divakarvel4048 Жыл бұрын
அறுமை நன்றி ஐயா🙏🙏🙏
@sellapandian.s.8662
@sellapandian.s.8662 Жыл бұрын
நன்றி ஐயா 🙏
@leelagopikrishnan3087
@leelagopikrishnan3087 Жыл бұрын
Kodi kodi Namaskaram ungalukku. Vaazhiya Pallandu
@ramachandra9806
@ramachandra9806 Жыл бұрын
🙏🏻👣🌹 ஓம் ஶ்ரீ குரூப்யோ நமோ நமஹ 🌹👣🙏🏻
@baanumathyravikumar835
@baanumathyravikumar835 10 ай бұрын
Hari om jai maha kali
@elangomuniappan7647
@elangomuniappan7647 Жыл бұрын
🙏HARI OM MAHA KALI🙏
@hashinihari3407
@hashinihari3407 Жыл бұрын
Nandri ayya🙏🙏
@manickamsuppiah
@manickamsuppiah Жыл бұрын
Hari Om Mahakaali🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@thiruaneesh1115
@thiruaneesh1115 Жыл бұрын
ஹரி ஓம் மஹா காளி ❤️❤️🇲🇾🇲🇾❤️❤️🇮🇳🇮🇳🌹🌹
@baskaranm1323
@baskaranm1323 Жыл бұрын
Supper 👌👌👌💐💐💐🙏🙏🙏
@JayaLakshmi-ni1bt
@JayaLakshmi-ni1bt Жыл бұрын
God bless u sir.
@suthamaheswari555
@suthamaheswari555 Жыл бұрын
அருமை ஐயா
@malathyb4956
@malathyb4956 Жыл бұрын
ஹரி ஓம் மஹாகாளி 🙏🙏🙏🙏
@78054
@78054 Жыл бұрын
ஹரிஓம் மஹா காளி ஶ்ரீ ராம ஜெயராம ஜெய ஜெய ராம ஓம் நற்பவி🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@srmvbs6016
@srmvbs6016 Жыл бұрын
Hari Om Mahakali 🙏
@narayanasamybalakrishnan5804
@narayanasamybalakrishnan5804 Жыл бұрын
Hari om. Maga kali.guruvae saranam.omsairam.❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏👌🙏
@zro_inferno4500
@zro_inferno4500 Жыл бұрын
Wow super.....
@sgopinathan9170
@sgopinathan9170 Жыл бұрын
Wonderful message.
@hhvv2372
@hhvv2372 Жыл бұрын
Ayya. Thank you
@ramalingamthirumaran6359
@ramalingamthirumaran6359 11 ай бұрын
Thanks
@sukanyac6025
@sukanyac6025 Жыл бұрын
Nandri aiya
@vrajmohanpillai3482
@vrajmohanpillai3482 Жыл бұрын
Hari Om maha kali Guru ve saranam guru dev thunai
@subramanisubramani8608
@subramanisubramani8608 Жыл бұрын
Hariom Mahakali Valkavalamudan Nandri
@chidambarambabuji
@chidambarambabuji Жыл бұрын
ஓம் முருகா
@jayanthiravikumar7705
@jayanthiravikumar7705 Жыл бұрын
Thankyou guru🙏
@tejastuts7526
@tejastuts7526 Жыл бұрын
Hari OM Mahakali
@latharavichandran3460
@latharavichandran3460 Жыл бұрын
Hari Om Maha Kali 🙏🙏🙏
@rajithaya14
@rajithaya14 Жыл бұрын
ஹரி ஓம் மஹாகாளி 🙏
@deepadeepanagadeepadeepana8705
@deepadeepanagadeepadeepana8705 Жыл бұрын
Mind blowing
@sulochana7062
@sulochana7062 Жыл бұрын
குருவேவணக்கம்❤❤👏👏👏ஒம்சிவசிவ
@krishnamoorthys1996
@krishnamoorthys1996 Жыл бұрын
ஹரி ஓம் மகாகாளி🥥🌼🌼🌼🍑🍑🍑🙏🙏🙏
@shivashakthiyatrasunilsuni9492
@shivashakthiyatrasunilsuni9492 Жыл бұрын
நமசிவய
@dineshd6925
@dineshd6925 Жыл бұрын
Mikka nandri ayya
@SelviSelvi-xj4fe
@SelviSelvi-xj4fe Жыл бұрын
🙏🙏🙏🙏🙏.HARI OM MAHAA KALI.
@krishnamoorthy7545
@krishnamoorthy7545 Жыл бұрын
ஹரிஓம் மஹாகாலிம்...🙏🙏🙏
@HemaHema-ms5zb
@HemaHema-ms5zb Жыл бұрын
ௐநமசிவாய சிவாயநமௐ திரு குருவடி போற்றி போற்றி
@subaraju416
@subaraju416 Жыл бұрын
Hari om maha kali.🙏🙏🙏🙏🙏🙏
@ramanathann1279
@ramanathann1279 Жыл бұрын
ஹரி ஓம் மஹா காளி 🕉️💐🕉️☀️🔥🙏🕉️🔥🙏
Now THIS is entertainment! 🤣
00:59
America's Got Talent
Рет қаралды 38 МЛН
I Can't Believe We Did This...
00:38
Stokes Twins
Рет қаралды 125 МЛН
Best father #shorts by Secret Vlog
00:18
Secret Vlog
Рет қаралды 22 МЛН
Now THIS is entertainment! 🤣
00:59
America's Got Talent
Рет қаралды 38 МЛН