#இறைவி

  Рет қаралды 40,528

Kaal Kattu

Kaal Kattu

25 күн бұрын

#இறைவி #kaalkattu #sathya #shortfilm
Written & Directed by : VETRI
Cinematography & DI : PANDI ARUNACHALAM
Editing - SIVAPRAKASH
Music - MS . LAMB
SFX: DHANESH
Executive Producer: CHANDRA SEKAR
M.D of black pasanga - VETRI
Creative head - SAM RAJ
ARTIST
Vijayalakshmi
Ravi elumalai
Dhanya
Guru
Nisarthan
DIRECTION TEAM
NIRMAL RAGAVENDRAN
MANIMARAN
SYED
Facebook : / blackpasanga
Twitter : / blackpasanga
Instagram : / blackpasanga
Pinterest : / blackpasanga
For Communication :
+91 77089 10650
+91 93631 13552
Tag, Like and share with your friends
Subscribe to our KZfaq Channel

Пікірлер: 63
@peterjkirubagaran
@peterjkirubagaran 21 күн бұрын
கதாநாயகிகள் சிகப்பாய் இருக்கவேண்டிய அவசியம் இல்லை என்ற முயற்சிக்கு உங்கள் குழுவிற்கு வாழ்த்துகள்.
@vinothkumar-sv1yx
@vinothkumar-sv1yx 19 күн бұрын
Yes exactly what I feel inside 💐
@visuvasamstephen323
@visuvasamstephen323 23 күн бұрын
நாம் அனைவரும் இன்று வரை மற்றவர்கள் என்ன சொல்வார்கள் என்று வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். அவர்கள் கடைசி வரை நமக்கு வர மாட்டார்கள் நாம் தான் நமது வாழ்க்கையினை நல்ல விதமாக தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதினை மிக அழகாக காண்பித்து உள்ளீர்கள்.
@blackpasanga
@blackpasanga 23 күн бұрын
Thank you 🎉
@ponmanigunasekaran399
@ponmanigunasekaran399 13 күн бұрын
பூ , பொட்டு எல்லாம் பிறந்த நாள் முதல் பெண்களுக்கு உரியது. கணவருக்கு பின்பு அது தொடரவேண்டும். நடைமுறை படுத்துவோம். நல்ல கதை. நடிப்பு மிகவும் அருமை
@dharaninishwin5547
@dharaninishwin5547 2 күн бұрын
Yeanga sathyama soldra heroine romba azhaga irukanga azhaga act pandranga...and andha papa kooda apdiye amma mariye iruka...hero romba azhaga irukanga... script nalla iruku.. overall fantastic nga❤❤❤❤❤❤
@VaralatruDhrogamOfficial
@VaralatruDhrogamOfficial 23 күн бұрын
Tharunya அழகு சூப்பர் ஆக்டிங்
@user-cr7vi2zm3b
@user-cr7vi2zm3b 21 күн бұрын
நானும் கணவனை இழந்தவள் தான்...அன்று என் வயது 25 ஒரு பெண் குழந்தை யும் கூட அவளுக்கு 6 வயது... இரண்டு ஆண்டுகள் வரை தனிமை... பின்பு ஒருவர் என் வாழ்கையில் வந்தார் எனக்கும் பிடித்திருந்தது... என் அப்பாவிடம் கூறினேன் மறுகணமே விசாரித்து முடிவு சொல்லுகிறேன் என்றார்..காத்திருந்தேன் பத்தே நாளில் திருமணம் முடிந்தது..இன்று நான்கு ஆண்டுகள் ஆயிற்று இன்னொரு பெண் குழந்தை பிறந்தது..என் வாழ்க்கை நன்றாக இருக்கிறது.. அதற்கு காரணம் என் அப்பா தான் என் உணர்வுகளை புரிந்து எனக்கு திருமணம் செய்து வைத்தார்...இன்று என் அப்பா உயிரோட இல்லை😢😢😢... I miss my daddy Intha குறும்படம் பார்க்கையில் கண்கள் கலங்கிவிட்டது😢😢😢 என் கணவர் பெயர் வெற்றிவேல் தான்... இது போன்ற பெண்களுக்கு நல்ல வாழ்க்கை அமைய இறைவனை வேண்டி கொள்கிறேன்...வெற்றி அண்ணா teamku congragulations🎉🎉🎉...
@kaalkattu4222
@kaalkattu4222 20 күн бұрын
நன்றி சகோதரி . எப்போதும் உங்கள் வாழ்வில் மகிழ்ச்சி பொங்கட்டும்-
@user-cr7vi2zm3b
@user-cr7vi2zm3b 18 күн бұрын
ரொம்ப நன்றி அண்ணா🥹🥹🥹🥹​@@kaalkattu4222
@deviragupathy8363
@deviragupathy8363 8 минут бұрын
Congrats ma nallaru
@arulmozhivarmanarjunapandi9151
@arulmozhivarmanarjunapandi9151 18 күн бұрын
நல்ல அற்புதமான முடிவு இயல்பான நடிப்பு 🎉🎉🎉🎉 நல்வாழ்த்துக்கள் 🎉🎉❤❤ அ.அருள்மொழிவர்மன்
@VaralatruDhrogamOfficial
@VaralatruDhrogamOfficial 23 күн бұрын
Vetri anna all super❤
@kaalkattu4222
@kaalkattu4222 23 күн бұрын
Thank you
@VaralatruDhrogamOfficial
@VaralatruDhrogamOfficial 23 күн бұрын
நிதிஷ் tharunya dance❤
@peterjkirubagaran
@peterjkirubagaran 21 күн бұрын
I watched a few episodes. This female lead is brilliant and she needs a bigger role and go great heights. Well done team 🎉
@user-yx5jx4rj9q
@user-yx5jx4rj9q 23 күн бұрын
Super story heroine acting super
@prabhuazhappan6878
@prabhuazhappan6878 23 күн бұрын
Nice concept 🎉🎉🎉
@smpandipandi169smpandi2
@smpandipandi169smpandi2 22 күн бұрын
Wow amazing Concept 😍😍😍
@pondykrishna8900
@pondykrishna8900 23 күн бұрын
nice concept congratulations🎉
@kaalkattu4222
@kaalkattu4222 22 күн бұрын
Thanks a lot 😊
@muthukumarsamuthiram4351
@muthukumarsamuthiram4351 23 күн бұрын
Acting super Ravi annan ,by Tirunelveli
@PerumalR-cy5uc
@PerumalR-cy5uc 23 күн бұрын
இப்படியும் ஒரு அப்பா இருப்பாரா
@sumithrasathishkumar-pg2wx
@sumithrasathishkumar-pg2wx 8 күн бұрын
Enoda appa na vazhavattiya vandadhku en sister mrg othuki vachanga...
@kaaviyasri8475
@kaaviyasri8475 6 күн бұрын
yes, Kanndippaa irukanga 😢
@mehrinbenz
@mehrinbenz Күн бұрын
Innum kadhai pakkala....
@merlina6712
@merlina6712 23 күн бұрын
Super bro ❤❤❤
@dr.periasamykarmegam9696
@dr.periasamykarmegam9696 22 күн бұрын
Super ❤❤❤
@manidancestudio2514
@manidancestudio2514 23 күн бұрын
Super 👍
@mymp3422
@mymp3422 22 күн бұрын
so nice
@user-wv1nt9sz4k
@user-wv1nt9sz4k 12 күн бұрын
👌👌👌👌👌👌
@rameshr6683
@rameshr6683 22 күн бұрын
Super
@GowriEswari-bj1uc
@GowriEswari-bj1uc 10 күн бұрын
This video is resembles my life.
@umamageshwariguruswamy9962
@umamageshwariguruswamy9962 23 күн бұрын
உங்கள் படைப்புகள் ரொம்ப பிடிக்கும் நல்ல concept ஒரே ஒரு சின்ன sujetion pls parents ha தப்பா காமிக்காதிஙக இப்போது யாரும் அந்த மாதிரி இல்லை இன்னும் broadminded கொண்டு போங்க வாழ்த்துக்கள்
@kaalkattu4222
@kaalkattu4222 23 күн бұрын
Thank u
@ammusastika6079
@ammusastika6079 19 күн бұрын
Good
@lakshmiananth6156
@lakshmiananth6156 23 күн бұрын
Beautiful story but hero helmet podaliye 😟😟😟
@kaalkattu4222
@kaalkattu4222 22 күн бұрын
Yes . Accepted . Sorry
@PandiyanTalkies
@PandiyanTalkies 23 күн бұрын
Nice concept
@sarasrajavel719
@sarasrajavel719 14 күн бұрын
Nice concept but at end if he wear helmet is too good
@kaalkattu4222
@kaalkattu4222 14 күн бұрын
Yes . Very sorry 😢
@dhanaraj8096
@dhanaraj8096 10 күн бұрын
Final helmet ⛑️ ?
@manochithra8897
@manochithra8897 14 күн бұрын
En sisterku 1 merrageum sari ila 2 merrageum sari ila😢😢😢 ava ponnoda rompa kasda patra ennala onnumea panna mutila😢😢😢 ava lifea Intha boysnala pochu 😢 ipo ava ponnoda lifekkaka kasda patra pls Intha comment pakkura boys anaivaruku 🙏🙏🙏🙏kettukuren oru ponna life longa pathupinganna kalyanam pannunga vena ponnata lifa ketukkathinga pls pls 🥺😭😭😭🙏
@kaalkattu4222
@kaalkattu4222 14 күн бұрын
Sorry sister
@manochithra8897
@manochithra8897 13 күн бұрын
@@kaalkattu4222 ethuku Sry soltringa
@Autodharma
@Autodharma 23 күн бұрын
நான் நல்லா இருக்கேனா❤😊
@murugasamy120
@murugasamy120 23 күн бұрын
அப்பா சரியில்லை
@ushav2119
@ushav2119 23 күн бұрын
சுயநலம் பிடித்த அப்பா. மூஞ்சியப்பாரு.நல்ல முடிவு
@anandr7081
@anandr7081 12 күн бұрын
Ellam right...nice...but last scene la helmet pottu vandi otiirukalam
@mradhikamani7807
@mradhikamani7807 19 күн бұрын
But in the end the Hero did not wear a helmet 😢
@logilogithasan4232
@logilogithasan4232 13 күн бұрын
Name viji lela ❤️❤️❤️ பெயர் விஜி லிலா 🌹🌹🌹🌹
@ponmanigunasekaran399
@ponmanigunasekaran399 13 күн бұрын
Bad father 😢
@naveenaaraju677
@naveenaaraju677 23 күн бұрын
Nice ❤ Last scene la helmet potrukalam
@kaalkattu4222
@kaalkattu4222 23 күн бұрын
Yes . Very sorry
@rajkumarm3231
@rajkumarm3231 23 күн бұрын
You great because accept mistake
@blackpasanga
@blackpasanga 23 күн бұрын
@@rajkumarm3231thank you
@SurprisedGouldianFinch-bj8rr
@SurprisedGouldianFinch-bj8rr 23 күн бұрын
Appa charecter romba kevalam niyayama avar than kalyabam panni vachurukkanum
@user-uh7bg4le2g
@user-uh7bg4le2g 8 күн бұрын
Helmet போட்டு வண்டி ஓட்டி இருக்கலாம்
@anssenthil737
@anssenthil737 Күн бұрын
நானும் நினைத்தேன்
@fathimaa3013
@fathimaa3013 7 күн бұрын
Appavaa evan thuuuu....
@sennammalvenugopal6206
@sennammalvenugopal6206 7 күн бұрын
உங்க hairstyle உங்களுக்கு நல்லா இல்லம்மா...
ЧУТЬ НЕ УТОНУЛ #shorts
00:27
Паша Осадчий
Рет қаралды 6 МЛН
Русалка
01:00
История одного вокалиста
Рет қаралды 7 МЛН
아이스크림으로 체감되는 요즘 물가
00:16
진영민yeongmin
Рет қаралды 59 МЛН
போதை | Myna Nandhini | Yogi | Love Action Drama
21:31
Love Action Drama
Рет қаралды 232 М.
ROSE - Short Film | Ram Nishanth | Blacksheep
34:19
Black Sheep
Рет қаралды 162 М.
Marumurai Santhithen | Tamil Short Film | Otta Kasu
17:38
OTTA KASU
Рет қаралды 601 М.
இறைவி | short film | Kaal Kattu Sathya | Blackpasanga
16:01
ЧУТЬ НЕ УТОНУЛ #shorts
00:27
Паша Осадчий
Рет қаралды 6 МЛН