இளையராஜா சார் பாட சொன்னதும் பயத்துல அழுதுட்டேன்...! Anitha Kuppusamy | Manathodu Mano | JayaTv

  Рет қаралды 366,918

Jaya TV

Jaya TV

2 жыл бұрын

#AnithaKuppusamy #ManathoduMano #SingerMano #JayaTv
இளையராஜா சார் பாட சொன்னதும் பயத்துல அழுதுட்டேன்...! Anitha Kuppusamy | Manathodu Mano | JayaTv
SUBSCRIBE to get more videos
/ jayatv1999
Watch More Videos Click Link Below
Facebook - / jayatvoffici. .
Twitter - / jayatvofficial
Instagram - / jayatvoffic. .
Category Entertainment
JayaTV Digital :
Doctors Interview - • Doc's Talk
Exclusive Interview - • Jaya Exclusive Interviews
Inspiring Stories - • Inspiring Stories | Ja...
Movie Review - • Movie Review | Jaya TV
Regular Shows :
RaasiPalangal - • Raasi Palangal
Guruve Saranam - • Guruve Saranam
Vilakeatrum Neram - • Vilaketrum Neram- Jaya TV
Weekend Shows :
Namma ooru Smayal - • Namma Ooru Samayal
Dhilluku Dhuttu - • Dhilluku Dhuddu
Oorum Soorum - • Oorum Sorum
Killadi Rani - • Killadi Rani
Jaya Star Singer 2 - • Jaya Star Singer | Sea...
Official Promos - • Official Promo | Jaya TV
Sneak Peek - • Sneak peek
Adupangarai :
• Adupangarai
Kitchen Queen - • Kitchen Queen | Adupan...
Teen Kitchen - • Teen Kitchen | Adupang...
Snacks Box - • Snacks Box | Adupangarai
Nutrition Diary - kzfaq.info?list...
VIP Kitchen - • VIP Kitchen | Adupangarai
Prasadham - • Prasadham | Adupangarai
Serials & Shows :
Sahana - • Sahana Serial
Rudram - • RUDRAM - SERIAL
Mannil Ulavum Marmangal - • Mannil Ulavum Marmangal

Пікірлер: 120
@shanthiuma9594
@shanthiuma9594 2 жыл бұрын
தமிழ் நாட்டு அரசு இவருக்கு சரியான அங்கீகாரம் கொடுக்க வேண்டும். மிக சிறந்த நாட்டு புற பாடகர். தமிழ் நாட்டில் 👑
@pskumar8414
@pskumar8414 Жыл бұрын
பாடும் போது பாட்டுக்கேத்த முகபாவம். கண் விழிஅசைவு உட்கார்ந்து கொண்டு பாட்டுக்கே ஆட்டம் திரு குப்புசாமி அவர்கள் பாட்டு மண்ணின் மகிமை
@IlangiyamIlangiyam
@IlangiyamIlangiyam 4 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉waalththukkal.3varukkum
@rangaswamyvijayarajan5219
@rangaswamyvijayarajan5219 2 жыл бұрын
திரு. புஷ்பவனம் குப்புசாமி , திரு அனிதா குப்புசாமி அவர்கள் . வாழ்க பல்லாண்டுகள். தமிழர்கள் கொண்டாட வேண்டிய அற்புதமான தமிழிசை கலைஞர் கள். வாழ்க.
@Krishkptm
@Krishkptm 2 жыл бұрын
அய்யா புஷ்பவனம் நல்ல பாடல் இதை கேட்டால் ஸ்வர்ணலதா ஆன்மா சந்தோஷப்படும்
@user-ly7uz1ru4v
@user-ly7uz1ru4v 2 жыл бұрын
ஸ்வர்ணலதா அம்மாவ நினைவு கூர்ந்த உங்களுக்கு மிக்க நன்றி..
@samsuperbroa0142
@samsuperbroa0142 2 жыл бұрын
கணவன் மனைவி இருவர்க்கும். ஆஹா கா என்ன வாய்ஸ் சூப்பர்.
@sena3573
@sena3573 2 жыл бұрын
அனிதா புஷ்பவனம் குப்புசாமி குடும்ப த்தினருக்கு வாழ்த்துக்கள் நிகழ்ச்சி நன்றாக இருந்தது நன்றி மனோ சார்
@sena3573
@sena3573 2 жыл бұрын
நன்றி ஐயா
@nandhakumar9632
@nandhakumar9632 2 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடகர்கள். நீடூடி வாழ்க. நன்றி.
@user-mr8pc6gb6l
@user-mr8pc6gb6l 2 жыл бұрын
புஷ்பவனம் குப்புசாமி மிக எளிமையான மனிதர்
@ganesankumikumi2124
@ganesankumikumi2124 2 жыл бұрын
நாங்கள் வெளிநாடுகளில் வாழும் மக்களுக்குத்தான் இந்த நிகழ்ச்சி பயனுள்ளது நன்றி
@ganeshkumaran6800
@ganeshkumaran6800 Жыл бұрын
Super super god bless you our all family ma
@varadharajan.m1969
@varadharajan.m1969 2 жыл бұрын
My favourite singer humming queen of India swarnalatha amma pathi pesi avangaluku aga kavithai moolma avanga nelai sollitinga iya my favourite folks singers nenga ❤️❤️❤️❤️😍😍😍😍🥰🎺🥰🎺🧚🌹🎉🎵🖤🎶
@mythilysubburaj462
@mythilysubburaj462 2 жыл бұрын
என்ன பாட்டு சூப்பர்
@ravipaviravipavi2391
@ravipaviravipavi2391 2 жыл бұрын
My favorite also my motivation is Swarnalatha Mam
@fareedfareed8593
@fareedfareed8593 Ай бұрын
8​@@mythilysubburaj462
@dhanasekar9306
@dhanasekar9306 2 жыл бұрын
அருமை தமிழ்க்கவிமகளே..விரைவில் ஏஆர் ரஹ்மான் அவர்களின் இசைக்கலவையோடு உன் அருமைக்குரல் ஒலிக்கவேண்டும்பல்லாயிரம் பல்லவிகளாக தினம் தினம் உமது குரல் தமிழ் மண்ணில் தென்றலோடு கலக்கவேண்டும் இறைவனை பிரார்த்திக்கிறேன். வாழ்த்துக்கள்.பல்லவி.
@udayaselva6541
@udayaselva6541 Ай бұрын
அருமையான இசை தம்பதிகள் .வாழ்க வளமுடன் நலமுடன்
@ganesankumikumi2124
@ganesankumikumi2124 2 жыл бұрын
நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்
@ravipaviravipavi2391
@ravipaviravipavi2391 2 жыл бұрын
My favorite Song 😻😻😻😻 such melodious voice of Legend Swarnalatha mam
@velarun6364
@velarun6364 Жыл бұрын
வாழ்க வளமுடன் வாழ்த்துகள்
@user-zt9ln8dx8i
@user-zt9ln8dx8i 4 ай бұрын
மிக்க மகிழ்ச்சி வாழ்த்துகள்
@kumarappanarumugam2667
@kumarappanarumugam2667 Жыл бұрын
உன்னை பெற்ற தமிழ் தாய்க்கு 🎉பெருமை‌‍.
@sarojini763
@sarojini763 2 жыл бұрын
மகளும் அழகா பாடுகிறார். குப்புசாமி அவர்களும் அவர் மனைவியும் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் கலகலப்பாகவும் மகிழ்ச்சி நிறைந்ததாயும் இருக்கும். மனோவின் வாழ்த்துப்போல அவர்களும் பிள்ளைகளும் மேலும் உயர வாழ்த்துகிறோம்
@gnanasundaram6759
@gnanasundaram6759 Жыл бұрын
@sekarkannannainar836
@sekarkannannainar836 5 ай бұрын
Super family
@sethuramalingam9359
@sethuramalingam9359 Жыл бұрын
கர்நாடக இசை பாடல்களை மார்கழி மாதம் கச்சேரிகளில் பாடி தமிழ் இசை யை வளர்க்க வேண்டும்.. அற்புதமான குரல் இசை அறிவு தமிழ் இசை வளரட்டும்
@jagadeesankut383
@jagadeesankut383 Ай бұрын
சிறப்பான இசைத் தம்பதியர். நீடுடி வாழ்க
@Cnvisweswar
@Cnvisweswar 2 жыл бұрын
Heart touching and spellbinding song on swarnalatha by Pushpavanam. He made us crying.
@arjjunsivarajah337
@arjjunsivarajah337 2 жыл бұрын
@palanimurugan5046
@palanimurugan5046 4 ай бұрын
Pushpavanam Kuppusamy family vazhga and valarga
@theuniverseism9305
@theuniverseism9305 Жыл бұрын
இசைக்குடும்பம் இனிதே வாழ்க பல்லாண்டு.
@sthalasayananselvaraj999
@sthalasayananselvaraj999 Жыл бұрын
அருமையான குரல் வளம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@kg4853
@kg4853 Жыл бұрын
இந்த ஜோடி திருமணம் செய்து கொள்ளுவதற்கு‌ முன்பிருந்து இவர்களது பாடல்களை கேட்டு வருகிறேன்.முன்னேற்றம் புதிய முயற்சி ஏதுமில்லை.
@nalayinithevananthan2724
@nalayinithevananthan2724 Жыл бұрын
Enna puthiya muyarchi makkalisaiya kana paaddaaka maattuvathaa marapu padalkalai rasikka kattu kollunkal ithai aliyavidaamal paathukaakka arasu onrum seiyaathu thamil naaddai thamilan aandaathaane makkalaakiya neenkal thaan ivarkalai ookkuvikka mudium
@rbalachandran880
@rbalachandran880 2 жыл бұрын
May God bless Sri Kuppuswamy and Mrs.Anitha
@malathyvedha25
@malathyvedha25 2 жыл бұрын
அனிதா குப்புசாமி அவர்களே நீங்கள் ஒரு தெய்வப்பிறவி இப்படிப்பட்ட ஒரு மகளை திருமணம் செய்து கொண்ட குப்புசாமி அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள் இருவரும் நீடூழி பொருளோடு வாழனும் புகழோடு வாழ வேண்டும் ரெடி இருவரையும் எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும் அருமையான ஜோடி
@SureshKumar-hk8is
@SureshKumar-hk8is 2 жыл бұрын
Pavi
@SureshKumar-hk8is
@SureshKumar-hk8is 2 жыл бұрын
.jnnjyy
@ravikumark3101
@ravikumark3101 2 жыл бұрын
எங்க மாவட்டத்தை சேர்ந்தவர் வாழ்க
@ramapandiyankdm9958
@ramapandiyankdm9958 2 жыл бұрын
Yaru
@sathiyamoorthyr8636
@sathiyamoorthyr8636 2 жыл бұрын
புஷ்பவனம் குப்புசாமி கலகலப்பானவர்
@GovindRaj-lh5tm
@GovindRaj-lh5tm 11 ай бұрын
God bless to Anithakuppuswami family
@thillainathan290
@thillainathan290 Жыл бұрын
தந்தன தந்தன தந்தனா சரணம் சூப்பர் அண்ணா
@Cnvisweswar
@Cnvisweswar 2 жыл бұрын
Very talented and made for each other couple. Long live. May God bless them with all benevolent things in life.
@manimuthumanimuthu3214
@manimuthumanimuthu3214 2 жыл бұрын
Pushpavanam kupusaamy annan anitha akka super voice
@hemavishnuvishnuhema8169
@hemavishnuvishnuhema8169 Жыл бұрын
Sar your legend folk
@kayo1626
@kayo1626 Жыл бұрын
2k kids 2023 la yar pakurenga anitha mam pushpavam sir fans....❤🎉
@st8505
@st8505 2 жыл бұрын
சிறப்பு, மிக சிறப்பு நன்றி
@user-ef2uy9pv8h
@user-ef2uy9pv8h Ай бұрын
Powerful voice. Ivarukku govt viruthu kodukkanum
@user-fh1hc4jz1r
@user-fh1hc4jz1r 2 жыл бұрын
எங்கள் ஊரின் அடுத்த ஊர் குறிப்பிடத்தக்கது
@agsuresh8658
@agsuresh8658 Жыл бұрын
வாழ்க வளமுடன்......
@breezean
@breezean 2 жыл бұрын
Nostalgic feeling of Swarnalatha... one of the great singer of indian cinema...
@ramapandiyankdm9958
@ramapandiyankdm9958 2 жыл бұрын
Thank you so much jaya TV swarnalatha amma voda rasigargal sarbaga jaya TV ku nandrigal pala
@kanniyammala2358
@kanniyammala2358 2 жыл бұрын
My favarate singers. Supperb voice.
@Jayasruthi786
@Jayasruthi786 Жыл бұрын
Real talents shine anytime,awards not required, glowing Star pairs, நல்வாழ்த்துக்கள்
@ambigapadaiyachi1657
@ambigapadaiyachi1657 2 жыл бұрын
Brother and sister valga valarga
@kalyanipalaniandy5298
@kalyanipalaniandy5298 Жыл бұрын
Arumaiyana Annan. Avargale. Padal. Padikirargal. Kuralvalam. Arumai
@gopichellan4497
@gopichellan4497 2 жыл бұрын
Arumai
@saravananm864
@saravananm864 2 жыл бұрын
Kuppuswamy Anna long live 💕💕💕💕 endrum maraveen
@kavithadevendrareddy4795
@kavithadevendrareddy4795 2 жыл бұрын
Arumai yaana paadal galai ezhuthi yirukkirar singer mattum alla kavignarum kooda. 💐🙏🏼
@meenan9283
@meenan9283 Жыл бұрын
All songs very beautiful songs anna anne super jodi god bless you 100 age valk valamudan nalamudan om namah shivay 🤝✋👌👍♥️🤍💚🖤❤️👍💙🌹🙏
@godfreyjayachandran
@godfreyjayachandran 2 жыл бұрын
Kuppusamy's two episodes on Manadhodu Mano are so lively and peppy; can be watched many a time!
@jayaramansrikanth7289
@jayaramansrikanth7289 2 жыл бұрын
Both are Amazing 👌 God bless 🙏 them I wish them to reach very very top level
@MohamedAli-nc8vu
@MohamedAli-nc8vu 10 ай бұрын
அருமயான நிகழ்ச்சி
@sathiadevandevan4432
@sathiadevandevan4432 Жыл бұрын
Beautiful voice lyrics super 😍
@gauthammani7989
@gauthammani7989 2 жыл бұрын
Beautiful voice paallave
@johnson.george168
@johnson.george168 2 жыл бұрын
Sir, kuppu your song about swarnalatha really touched the heart..it may take long to get rid from extreme emotions...you are great Sir..🙏🙏🙏🙏
@sabbatarun7928
@sabbatarun7928 2 жыл бұрын
😢 thank you sir ❤️
@saigrannyremedies4296
@saigrannyremedies4296 2 жыл бұрын
Super message
@GovindRaj-lh5tm
@GovindRaj-lh5tm 11 ай бұрын
Wow wonderful family
@tamilmani3435
@tamilmani3435 2 жыл бұрын
REALLY good
@mageshmtech
@mageshmtech 4 ай бұрын
Pushpawanam Kuppusamy and Anitha Kuppusamy are highly talented and versatile folk singers known for their captivating performances and soulful renditions of traditional folk songs. Their music is steeped in rich cultural heritage and resonates with audiences of all ages and backgrounds. Whether performing individually or as a duo, Pushpawanam and Anitha are celebrated for their exceptional vocal range, impeccable timing, and ability to infuse their music with a deep sense of emotion and authenticity.
@sampathkumar7934
@sampathkumar7934 2 жыл бұрын
Excellent
@SakthiVel-xc9bp
@SakthiVel-xc9bp 2 жыл бұрын
Super
@perumalsanthosh3512
@perumalsanthosh3512 2 жыл бұрын
Arumai Arumai Arumai
@ramaninathan5863
@ramaninathan5863 2 жыл бұрын
ஆகா வார்த்தைகளே இல்லை
@ranganathansanjeevi9552
@ranganathansanjeevi9552 Жыл бұрын
Super....pushbavanam....great...
@jagajeevaramang3828
@jagajeevaramang3828 2 жыл бұрын
Good
@senthilsan5080
@senthilsan5080 3 ай бұрын
நல்ல குடும்பம் வாழ்த்துக்கள் 👍
@renumpk
@renumpk Жыл бұрын
மிகவும் திறமையான கலைஞர்கள் ...... கிடைத்த வரம்...
@vinothp408
@vinothp408 2 жыл бұрын
Super super super sir
@ilamughilanjayabal7072
@ilamughilanjayabal7072 2 жыл бұрын
ராசாத்தி உன்னே நம்பி
@gunasekaranlakshmanan5015
@gunasekaranlakshmanan5015 2 жыл бұрын
Mr
@asvikapremkumar2941
@asvikapremkumar2941 2 жыл бұрын
Aham Brahmasmi God 🙏
@beautifultips1053
@beautifultips1053 2 жыл бұрын
Sir i like mam sir
@mohamediqbal8250
@mohamediqbal8250 2 жыл бұрын
👌💐
@suaibsuaib180
@suaibsuaib180 2 жыл бұрын
Manadodu nikalch arumai valkA
@pniyer8349
@pniyer8349 Жыл бұрын
பாரதி உங்களை உங்கள் குடும்பத்தை வாழ்த்துவான்
@nehruarun5122
@nehruarun5122 2 жыл бұрын
🙏🙏🙏
@somasundaram9329
@somasundaram9329 Жыл бұрын
நீடூடி வாழ்க
@gopikrish5736
@gopikrish5736 2 жыл бұрын
Thanks for remember Grt singer Swarnalatha amma..Thanks Jaya tv...Pls post swarnalatha mam Participated Jackpot show & Swarnalatha mam participated first Jackpot show 🙏 We are fans asking these long days pls kindly accept fans request
@sathishvivo8691
@sathishvivo8691 2 жыл бұрын
18:35 - Putham puthu pattu vandhaa thaandavakone...
@avmrajan8730
@avmrajan8730 Жыл бұрын
Pushbavanam really Super
@varusavarusa2388
@varusavarusa2388 Жыл бұрын
❤️❤️❤️
@IlangiyamIlangiyam
@IlangiyamIlangiyam 4 ай бұрын
@GovindasamyThiagarajan
@GovindasamyThiagarajan 2 жыл бұрын
Pushpavanam sir when I will see you as a head of a musical institution where you will be bolstering musical research?
@ArunArun-ez2cs
@ArunArun-ez2cs Жыл бұрын
Uma.great
@ArunArun-ez2cs
@ArunArun-ez2cs Жыл бұрын
Pushpavanm..annitha.great
@sarojini763
@sarojini763 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏
@saraswathins1588
@saraswathins1588 2 жыл бұрын
Very arputham and ii like also anitha and kuppusamy songs
@ramapandiyankdm9958
@ramapandiyankdm9958 2 жыл бұрын
28.36 odambu silirkuthu pa
@mahasathishmahasathish4566
@mahasathishmahasathish4566 Жыл бұрын
Sorna lakshmi padal Super 👌👌👌aga irundhadhu Sir
@selvamm799
@selvamm799 2 жыл бұрын
Yes
@vasanthapalaraman8822
@vasanthapalaraman8822 Жыл бұрын
😊🎉 😮😢
@sakthipriya5039
@sakthipriya5039 Жыл бұрын
8
@maheshseth751
@maheshseth751 Жыл бұрын
Talent skips a generation and it’s ok. Leave that poor child and music alone.
@CNMANI-cf9el
@CNMANI-cf9el 10 ай бұрын
Thamizhagathin pokkizham ivargal
@user-tl3im6sn9g
@user-tl3im6sn9g Жыл бұрын
ராஜா சார்🤗👉 வெளியூருக்கு போய்ட்டார்👏👏👏👏👏👏 😀 இசைப்பேரரசே இசைஞானியே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sarvasreesathyanandhanaath7940
@sarvasreesathyanandhanaath7940 Жыл бұрын
அம்மா கையில தான் கொடுக்க சொல்லி இருக்கிறார்கள். மனைவி கையில் கொடுக்க சொல்லவே இல்லை.
@user-bd2mp6ju4b
@user-bd2mp6ju4b 9 ай бұрын
¾
@ramanthanganesan1804
@ramanthanganesan1804 5 ай бұрын
தூள் தூள் துள்ளல் மிகவும் அருமை
@ekachandra-kw1ec
@ekachandra-kw1ec Жыл бұрын
Super voice
@maddybabu6196
@maddybabu6196 Жыл бұрын
super
@sivakumar.v7281
@sivakumar.v7281 Жыл бұрын
Super
@kasithanga666
@kasithanga666 2 жыл бұрын
Super
Heartwarming moment as priest rescues ceremony with kindness #shorts
00:33
Fabiosa Best Lifehacks
Рет қаралды 11 МЛН
Was ist im Eis versteckt? 🧊 Coole Winter-Gadgets von Amazon
00:37
SMOL German
Рет қаралды 39 МЛН
孩子多的烦恼?#火影忍者 #家庭 #佐助
00:31
火影忍者一家
Рет қаралды 51 МЛН
The FAST and FURIOUS Table Hack 😱
0:29
LosWagners ENG
Рет қаралды 3,2 МЛН
Ты же девочка 2 👧🏻🤣😋 #comedy
0:26
Fast Family LIFE
Рет қаралды 625 М.
DO YOU HAVE PARENTS LIKE THIS?
0:19
dednahype
Рет қаралды 7 МЛН
القطة الشجاعة 😭😭🐱 #shorts
0:30
7amoda Gaming
Рет қаралды 55 МЛН
БУДЕТ ЗНАТЬ КАК ОБИЖАТЬ БАБУШКУ
0:18
МАКАРОН
Рет қаралды 2 МЛН
ЕНЕШКА 2 СЕЗОН | 3-бөлім | АНГЛИЯҒА КЕТЕМІН!
28:02