இளையராஜா காலத்தில் தேவா முதல் சிற்பி வரை | Bayilvan Ranganathan Exclusive | THANDORA VOICE

  Рет қаралды 64,092

Thandora Voice

Thandora Voice

2 жыл бұрын

இளையராஜா காலத்தில் தேவா முதல் சிற்பி வரை
#BayilvanRanganathan #BayilvanRanganathanInterview #BayilvanCineSecrets #Kollywoodcinemanews #kollywoodkisukisu #kollywoodkisukisuintamil #bayilvankisukisu
For Your Advertisement Contact : thandoravoice2020@gmail.com
thandoravoice.com/
#Kollywoodcinemanews #Latesttamilcinemanews #tamilcinemanews #kollywoodnews #tamilactorslatestnews #bayilvanranganathan #kollywoodkisukisu #kollywoodkisukisuintamil #tamilnadupolitics #TamilCinemaInterviews #LatestInterview #KollywoodInterview

Пікірлер: 116
@ShahulHameed-kt8bs
@ShahulHameed-kt8bs 2 жыл бұрын
MM Keeravani is music director of Bahubali 1, 2 and RRR. Still he is a active music director.
@dineshkumard9249
@dineshkumard9249 2 жыл бұрын
Sirpi 50 ku mela music pani irukanga. Nalla music director
@shobha158
@shobha158 2 жыл бұрын
Hlndll
@veeravijaykumar9964
@veeravijaykumar9964 2 жыл бұрын
சிற்பி இசையில் நாட்டாமை சூப்பர்
@smuthus3204
@smuthus3204 2 жыл бұрын
விசுவின் பல படங்களுக்கு இசையமைத்த சங்கர் கனேஷ் எங்கே? இளையராஜாவின் சகோதரர் கங்கை அமரன் எங்கே? Incomplete.
@kumarankuttystories826
@kumarankuttystories826 2 жыл бұрын
Naattamai ....sirpi sir music super...
@Balamurugan-bi2kc
@Balamurugan-bi2kc 2 жыл бұрын
தேவா பத்துல ஒருத்தர் இல்ல..400 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார்....அஜித்,விஜய்யின் வளர்ச்சியில் இவருக்கும் பங்கு உண்டு....பேருந்தில்,திருமண வீடுகளில் கேட்கும் பாடல்களில் 70 சதவீதம் தேவாவின் பாடல்கள்தான்.
@prabakaranprabakaran5264
@prabakaranprabakaran5264 2 жыл бұрын
True
@Nithi-bb1kg
@Nithi-bb1kg 2 жыл бұрын
Yes you'r 100% correct
@MeyyarAnbu
@MeyyarAnbu 2 жыл бұрын
Enna padalgal tell
@rajahthaasan5118
@rajahthaasan5118 2 жыл бұрын
அப்போ எதுக்கு காணாமல் போனார். காரணம் அவர் இசையில் தரம் இல்லை.
@Nithi-bb1kg
@Nithi-bb1kg 2 жыл бұрын
@@rajahthaasan5118 உங்கள் செவிகளுக்குள் ஏதோ பிரச்சனை
@vasu9905
@vasu9905 2 жыл бұрын
உண்மை 👌👌👌நன்றி ஐயா 🙏🙏🙏🙏
@sendilmourougan8868
@sendilmourougan8868 2 жыл бұрын
Ilayaraja was doing 50+ flims every year with his high creative talent and discipline with 99% hit rate. He is a humanly impossible creative asset. No one could match and run in that period for his creative speed, variety of songs and variety of situations he has handled. Others are simply human beings and could not sustain. Today no Deva in industry. But Raja stands for 45 years because of his original creative skills.
@mohamedshiraz4671
@mohamedshiraz4671 2 жыл бұрын
And wondering why his creativeness starts to deteriorate after 1992. Boom!
@Balamurugan-bi2kc
@Balamurugan-bi2kc 2 жыл бұрын
இளையராஜாவின் ரசிகர்கள் அவரைப் பற்றி சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள்....இளையராஜாவின் இசையைக் கேட்காத இளைய தலைமுறைக்கு கூட அவர் சிறந்த இசையமைப்பாளர் என்பது அவர்களது ஆழ்மனதில் பதியவைக்கப்பட்டுவிட்டது...அவரை சந்திக்கும் பாக்கியம் அமைய வேண்டும் என்று அவரது முன்னாள் ரசிகர்களாகிய இயக்குநர்கள் அவரைத் தங்களது படத்திற்கு இசையமைக்க அணுகுகிறார்கள்...உதாரணம்..கௌதம் வாசுதேவ் மேனன்...பாலா போன்ற இயக்குனர்கள் அவரது விசுவாசிககள்..அவரது இசையின் வீச்சு 90 களில் குறைந்துவிட்டது என்பது உண்மை...தேவா விஜய்,அஜித்தின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிப்பவர்...தேவாவும் இளையராஜாவின் ரசிகன்...இளையராஜா,ரகுமான் என இளைய தலைமுறை நினைத்துக் கொண்டிருக்கும் சில பல பாடல்கள் தேவா இசையமைத்தது...
@PradeepUmapathyy
@PradeepUmapathyy 2 жыл бұрын
@@mohamedshiraz4671From 1992? Are you HIGH? எஜமான், அரண்மனை கிளி, உழைப்பாளி, மறுபடியும், சின்ன மாப்பிள்ளை, வால்டர் வெற்றிவேல், கலைஞன் etc. All these blockbuster albums released in 1993. If you dont know anything just keep QUIET and move on. Don't blabber
@mohamedshiraz4671
@mohamedshiraz4671 2 жыл бұрын
@@PradeepUmapathyy sorry i dont read tamil. And i dont blabber. 1992 is a starting point IR downfall and someone else took over his place and he is No 1 music director till date. Thats when our Tamil Nadu gets more singers, composers and lyricist. Before that IR was dominated the industry.
@mohamedshiraz4671
@mohamedshiraz4671 2 жыл бұрын
@@lawrencemathieson5422 haha you dont look at quantity man.. Look for quality
@Nithi-bb1kg
@Nithi-bb1kg 2 жыл бұрын
தேனிசை தென்றல் பற்றி அவர் பாடலை பற்றி பேசிய நேரம் குறைவு வருந்துகிறோம், அவர் பாடலை பற்றி பேசுவதற்கு இந்த epsode போதாது, அவர்களின் பாடல்கள் இன்றும் பட்டி தொட்டி எல்லாம் ஒளித்துகொண்டு இருக்குறது, தலைக்கனம் இல்லாத இசை அரசன் தேவா
@DAS-jk3mw
@DAS-jk3mw 2 жыл бұрын
After ILAYARAJA, it was vidyasagar
@KMK-rk9qw
@KMK-rk9qw 2 жыл бұрын
Illayaraja is a Hulk. No one can stand in front of him.
@nayakkalnayak9586
@nayakkalnayak9586 2 жыл бұрын
சவுந்தர்யன் முதல் படம் (சேரன் பாண்டியன்). சிற்பி சுந்தர் சி செய்தி தவறு, சிற்பி ரொம்ப நாள் ஆச்சு இசையமைத்து. ஹிப் ஹாப் ஆதி ப்பீல்டுக்கு வந்து 7 வருடம்ந்தான் ஆகுது. அதுக்கு இடையில் டி இமான் ஸ்ரீ காந்த் தேவா போன்றவர்கள் சுந்தர் சி படங்களுக்கு இசையமைத்துள்ளார்கள் .
@fryazdeenryaz9611
@fryazdeenryaz9611 2 жыл бұрын
Yen deva vum music pannirukkar
@mohamedshiraz4671
@mohamedshiraz4671 2 жыл бұрын
Deva and Siva sakthi Pandian combo also good
@subramaniam6544
@subramaniam6544 2 жыл бұрын
Mettukudi sirpi music super
@mramakrishnanm
@mramakrishnanm 2 жыл бұрын
Ho4 A0pq5
@yellow3474
@yellow3474 2 жыл бұрын
ராஜா என்‌ ராஜா இல்லை.ராஜா சின்ன ரோஜா
@venkatramana312
@venkatramana312 2 жыл бұрын
மாயவரத்தா டா💪🏼💪🏼💪🏼✊✊✊
@R.saravanan94
@R.saravanan94 2 жыл бұрын
Super ji Nanum mayavarathuladhan pirandhe padithen 8 varusham
@kchandru7169
@kchandru7169 2 жыл бұрын
உங்களுக்கு திரைத்துறையில் அனுபவம் இருக்கிறது. ஆனால் அதைப்பற்றிய அறிவு அரைகுறையாக தான் இருக்கிறது
@dhevethiran2442
@dhevethiran2442 2 жыл бұрын
சந்ரத போஸ் மாநகர காவல் படத்தின் மியூசிக் டைரக்டர் block buster move இத சொல்ல மறந்திட்டிங்க
@arunb8841
@arunb8841 Жыл бұрын
👌
@subramanianiyer2731
@subramanianiyer2731 2 жыл бұрын
Bhailvan Sir:::: This video is totally different regarding the family music directors.. By your information, we all viewers came to know about the success and failures of the music directors.
@stalin770
@stalin770 2 жыл бұрын
S A rajkumar😍
@cutevideosamarsha5690
@cutevideosamarsha5690 2 жыл бұрын
Deva👍💖💖💖💖
@avshiva
@avshiva 2 жыл бұрын
Vidyasagar enga , Bharatwaj enga even if Bayilvan didn't mention them, the channel should have reminded him. Vidyasagar has composed music for lot of films, has given big hits for Vijay, Ajith, Arjun, Rajni, Kamal, Dhanush, and for all big actors. Bhagyaraj Sir also has composed music for his films, but this fellow mentioned only TR
@pbsridharan
@pbsridharan 2 жыл бұрын
அவனே மனிதன் என்ற மலேசியா வாசுதேவன் பாட்டு superb. சந்திரபோஸ் இசை.
@rajeeshgold1498
@rajeeshgold1498 2 жыл бұрын
Appadi aanaa❤l ar rahman ❤isay amayittha pdangal athikamaa odaatha padangal....
@AnwarHussain-fr3fr
@AnwarHussain-fr3fr 2 жыл бұрын
சந்திர போஸ் சிற்பி தேவா S.A.ராஜ் குமார் வித்தியாசாகர் பரத்ராஜ்
@wesleywesley4464
@wesleywesley4464 2 жыл бұрын
Super
@sharansarva2356
@sharansarva2356 2 жыл бұрын
#TR the legend..#gentlemen..#hitsongs
@arunkumarhunkers6640
@arunkumarhunkers6640 2 жыл бұрын
Background... Headache varathu.. Plz change it
@thecommandsofmysoul7293
@thecommandsofmysoul7293 2 жыл бұрын
கலைஞர் மாஸ்
@tamils4436
@tamils4436 2 жыл бұрын
Kolaingar
@saibaba172
@saibaba172 2 жыл бұрын
🌹💐🙏
@vigneshwaran4418
@vigneshwaran4418 2 жыл бұрын
வ ஐயா பயில்வான்
@thecommandsofmysoul7293
@thecommandsofmysoul7293 2 жыл бұрын
தலை விதி மட்டுமே அல்லாது திறமயின்மை இல்லை
@chandranchandranmuthan4503
@chandranchandranmuthan4503 2 жыл бұрын
பயில்வான் ரீல் சுத்தக்கூடாது நீங்கள் ஏன் மார்க்கெட்டை கோட்டைவிட்டீர்கள் சொல்லுங்க. நீங்கள் குடிக்கும் சர்க்கிள் பெயர் சொல்லுங்கள். அல்லது cocktail drinkeraa
@KAVIN6339
@KAVIN6339 2 жыл бұрын
TR 🙏🙏🙏🙏🙏
@SKSK-pg2lm
@SKSK-pg2lm 2 жыл бұрын
நான் வித்யாசாகர் ஐயாவின் ரசிகன் ஆனால் அவரை பற்றிய செய்திகள் எனக்கு தெரியாது உங்களுக்கு தெரிந்திருந்தால் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்..
@Dhawan1025
@Dhawan1025 2 жыл бұрын
kzfaq.info/get/bejne/qNqBaqh7ut2WZ5c.html Ida paarunga
@keswaran28
@keswaran28 2 жыл бұрын
🙏🙏🙏
@s.kinformations.9070
@s.kinformations.9070 2 жыл бұрын
Maragadhamani music director for bahubali,
@payilvanpechu9946
@payilvanpechu9946 2 жыл бұрын
அனைவருக்கும் நன்றிகள் மகிழ்ச்சி தொடர்ந்து ஆதரவு தாருங்கள்
@rkavitha5826
@rkavitha5826 2 жыл бұрын
இசைஞானிக்கு நிகர் அவரேதான்....எல்லாரிடமும் குறை இருப்பது போலதான் அவரிடமும் இருக்கிறது.... சிற்பி தேவா எல்லாம் மற்றவர்களின் இசையை காப்பியடித்தவர்கள்.. T rajender திறமைசாலி தான்... மறுப்பதற்கில்லை.... அவரது இசை அருமையோ அருமைதான்.. ஆனால் இசைஞானி சொல்லியதுபோல இசை என்பது இன்று பூத்த மலராகவே இன்றும் இருக்கிறது அவரது இசை...
@rcbala7255
@rcbala7255 2 жыл бұрын
Ilayaraja um songs copy adichirukaru..poi Ilayaraja copycat songs nu search panni paaru..palaya hindi songs lam copy adichirukaru
@rkavitha5826
@rkavitha5826 2 жыл бұрын
@@rcbala7255 நீ போய் முதலில் ஒழுங்காக பாரு...அவர் எதற்காக காப்பி அடிக்கனும்???அவரே புதிய ராகத்தை உருவாக்கியுள்ளார்... இந்தி பாடல்கள் மேலோங்கி இருந்த சமயத்தில் டைரடக்டர்கள் கேட்டுக்கொண்டதற்காக அந்த பாடலை சம்பந்தப்பட்ட இசையமைப்பாளர்களிடம் கேட்டுதான் இசையமைத்து கொடுத்துள்ளதாக பழைய காலத்து இயக்குநர்கள் கூறியுள்ளனர்... 30 நமிடத்தில் படத்தின் பாடல்கள் அனைத்தையும் இஞையமைக்கும் திறமை பெற்றவர் இளையராஜா... அவரின் ஒவ்வொரு பாடலும் ஒன்றை ஒன்று சார்ந்திருக்காது என்பது எல்லாருக்குமே தெரியும்.... அஜித்தின் முகவரி படப்பாடல்களும் ஒரு ஆல்பம் songs...தேவா இசையமைத்தது... சிற்பியின் அழகிய லைலா பாடல்களும் ஒனு எகிப்து நாட்டின் ஆல்பம் என்று நினைக்கிறேன்... வெளிநாட்டினரே வந்து வியக்கும் இசைதான் இசைஞானி...வெளிநாட்டினர் இசையை காப்பியடிப்பதில்லை...
@rcbala7255
@rcbala7255 2 жыл бұрын
@@rkavitha5826 Ne sonna maari than deva vum oru interview la sollirukaru.. director ketathala than copycat pannom nu .ivanga panna thappu . Ilayaraja panna correct ah.. one side ah pesatha bro .oru song copy adichalum copy than .
@rkavitha5826
@rkavitha5826 2 жыл бұрын
@@rcbala7255 டைரடக்டர் என்ன எல்லா பாட்டையும் copy cat செய்ய சொன்னாங்கலா???அதே மாதிரிவேண்டும் என்கிற போது சம்பந்தப்பட்டவர்களிடம் அனுமதி வாங்கி தான் செய்ய வேண்டும்... பண்ணக்கூடாது....எல்லாருக்கும் தனித்துவம் என்று ஒன்று வேண்டுமல்லவா??? உதாரணம் T.Rajender செளந்தர்யன் சந்திரபோஸ் சங்கர் கனேஷ் வித்யாசாகர் பரத்வாஜ் என்று தனித்துவம் மிகுந்த இசையமைப்பாளர்களும் உண்டு.... எல்லாரையும் தாண்டி இளையராஜா முன்னனியில் இருக்க காரணம் எந்த வெளிநாட்டிற்கும் செல்லாமல் இசையமைத்தவர் ஒரு சூழ்நிலைக்கு குறைந்தது மூன்று பாடல்களாவது கொடுப்பவர் நேரம் எடுப்பதில்லை .. எல்லாவற்றையும் டைரக்டர் முன்னிலையில் இசைத்து காட்டுவது... எல்லாவற்றிர்க்கும் மேல்அவரின் இசைக்கோர்வையும் நிறைய இயக்குநர்களிடம் பணமே வாங்காமல் இசையமைத்து கொடுத்தவர்....
@karthikraja2419
@karthikraja2419 2 жыл бұрын
Siripi vantha aadhi vanthathu epa Yen epadi samanthamay peisuranu theriyala
@vimaleshr2195
@vimaleshr2195 2 жыл бұрын
90s la ar rahman ku apro sa rajkumar and deva dhan.oruthar melody king,innorthar gaana king.music director adityan pathi ivar en pesala nu therila
@rcbala7255
@rcbala7255 2 жыл бұрын
Adityan ena padathuku music potaru
@vnavin3541
@vnavin3541 2 жыл бұрын
Amaran...seevalaperi pondy...
@s.kinformations.9070
@s.kinformations.9070 2 жыл бұрын
@@rcbala7255 seevalapperi pandi,amaran asuran,etc
@robo8055
@robo8055 2 жыл бұрын
வித்யாசகர்?
@vimaleshr2195
@vimaleshr2195 2 жыл бұрын
@@robo8055 avar most ah 2000 ku apro dha pottaru.avarum vera level dhan
@mohamedasmy7572
@mohamedasmy7572 2 жыл бұрын
What about Vidyasagar ?
@rcbala7255
@rcbala7255 2 жыл бұрын
Vidyasagar 2011 varaikum field la irundharu bro..athanala than avaru list la varala
@KMK-rk9qw
@KMK-rk9qw 2 жыл бұрын
Chandra boss AVM productions evar than music.
@SLMENTERTAINMENTS
@SLMENTERTAINMENTS 2 жыл бұрын
athu raja en raja alla raja chinna roja.....solrathau ellaam thappu
@ashokpaul3405
@ashokpaul3405 2 жыл бұрын
Deva sir always TOP
@chandranchandranmuthan4503
@chandranchandranmuthan4503 2 жыл бұрын
நீங்க சொல்லவதில் தவறுகள் நிறையா உள்ளது சவுந்தர்யன் இசையமைத்த சேரன் பாண்டியன் வெற்றிப்படமாக இல்லையா சொல்லுங்க பயில்வான்
@user-vm9nk4mp7e
@user-vm9nk4mp7e 2 жыл бұрын
T.RAJENDAR IS ONE OF THE GREAT MUSIC DIRECTOR MANY PRODUCERS ASKE HIM EVEN SIVAJI FILMS ALSO ASKE HIM TO MAKE MUSIC HE REJECT DONT KNOW THE REASON - TR SONGS ARE MORE BETTER THAN ILAYARAJA. NOOLUMILLAI VAALUMILLAI , AMAITHIKKU PEYARTHAAN SAANTHI, NAANORU RAASIYALLAA RAAJAA, KURUDAANA KAVINGANUKKU , KADVUL VAALUM KOYILILE , VAASAMILLAA MALARITHU, EN AASAI MAITHILIYE SONGS ARE VERY VERY NICE AND GREAT .
@rathnavelshivam6940
@rathnavelshivam6940 2 жыл бұрын
லவ் டுடே இசையமைப்பாளர் பற்றி
@balajitirupathi1099
@balajitirupathi1099 2 жыл бұрын
சுயம்பு T.R
@thamizhselvan9005
@thamizhselvan9005 2 жыл бұрын
Deva orrhu nalla manidharru pa
@kingnan9189
@kingnan9189 2 жыл бұрын
டீ. ராஜேந்தர் வீராசாமி படத்தை பத்தி ஏன் சார் சொல்லுல...
@nayakkalnayak9586
@nayakkalnayak9586 2 жыл бұрын
நீங்க புரூடா ரங்கநாதன் என்று பெயரை மாற்றிக்கொள்ளலாம் நிறைய செய்திகள் தவறான பதிவுகளா இருக்கு .
@Balamurugan-bi2kc
@Balamurugan-bi2kc 2 жыл бұрын
இளையராஜாவின் ரசிகர்கள் அவரைப் பற்றி சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள்....இளையராஜாவின் இசையைக் கேட்காத இளைய தலைமுறைக்கு கூட அவர் சிறந்த இசையமைப்பாளர் என்பது அவர்களது ஆழ்மனதில் பதியவைக்கப்பட்டுவிட்டது...அவரை சந்திக்கும் பாக்கியம் அமைய வேண்டும் என்று அவரது முன்னாள் ரசிகர்களாகிய இயக்குநர்கள் அவரைத் தங்களது படத்திற்கு இசையமைக்க அணுகுகிறார்கள்...உதாரணம்..கௌதம் வாசுதேவ் மேனன்...பாலா போன்ற இயக்குனர்கள் அவரது விசுவாசிககள்..அவரது இசையின் வீச்சு 90 களில் குறைந்துவிட்டது என்பது உண்மை...தேவா விஜய்,அஜித்தின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிப்பவர்...தேவாவும் இளையராஜாவின் ரசிகன்...இளையராஜா,ரகுமான் என இளைய தலைமுறை நினைத்துக் கொண்டிருக்கும் சில பல பாடல்கள் தேவா இசையமைத்தது...
@prabhakaranprabhu4020
@prabhakaranprabhu4020 2 жыл бұрын
சிற்பியின் உங்கள் கனிப்பு தவறு
@arikir1915
@arikir1915 2 жыл бұрын
தேவா super music
@balasubramaniyam8308
@balasubramaniyam8308 2 жыл бұрын
Soundarayan isai amaitha padam cheran pandiyan
@yuvarajraja8013
@yuvarajraja8013 2 жыл бұрын
Sirpy vanthathu epo Hip Hop adhi vanthathu epo enaya ipdi solra
@viratvijay3085
@viratvijay3085 2 жыл бұрын
Adathan nanum nenachen olaran gundupundai
@batman3086
@batman3086 2 жыл бұрын
Raja En Raja illai athu Raja Chinna Roja. Eppome arakora news thaan
@aarokyavillain3492
@aarokyavillain3492 2 жыл бұрын
Enna bayilvaan, TR evlo kuduthaaru? Ippidi soap podureenga
@prakashnikhil6557
@prakashnikhil6557 2 жыл бұрын
M m keeravaani tamilaa?
@rameshramesh-qi8ng
@rameshramesh-qi8ng 2 жыл бұрын
நிங்கள் படத்தில் சாதிக்க முடியவில்லை இப்ப நீ கருத்து செல்கிறய்
@pbsridharan
@pbsridharan 2 жыл бұрын
எல்லோருக்கும் ஒரு நாள் வருமில்ல
@kameshchandru9243
@kameshchandru9243 2 жыл бұрын
4:25 😂
@salahutkc5988
@salahutkc5988 2 жыл бұрын
Naatukku ippa romba mukiam
@avshiva
@avshiva 2 жыл бұрын
That Chandrabose SIr film was Raja Chinna Roja not Raja Yen Raja. He also composed music for Rajni hit Manidhan, this Bayilvan is aarai verkadahu, not telling anything properly, also this video is a total waste since there wasn't a mention about music composer Vidysagar
@sureshinfo2753
@sureshinfo2753 2 жыл бұрын
Sirpi is a pakka copy cat
@rifashana624
@rifashana624 2 жыл бұрын
Dai Yaar vandha Eanna Varati Eanna Isai Endral Engalim Isai naani illayaraja mattum dhan
@syedsultanboysultan2016
@syedsultanboysultan2016 2 жыл бұрын
Raja en raja ellai..RAJA CHINA ROJA....eneke teriyure analum ungelke teriyeley...shame of u...but its ok lips tapaodiyerece
@TheColourwonders
@TheColourwonders 2 жыл бұрын
Tr😂😂😂
@sravi955
@sravi955 2 жыл бұрын
தலைகனம் மிக்கவன் இளையராசா
@PradeepUmapathyy
@PradeepUmapathyy 2 жыл бұрын
அடேய்!!! உனக்கு இன்னும் பைத்தியம் சரி ஆகலையா ஒரு வருஷமா எல்லா சேனல்லயும் இதே கமெண்ட் போட்டுட்டு இருக்க 🤣🤣🤣 உன் தலைவன் இன்னும் "சிஸ்டம் சரியில்லனு" புலம்பிட்டு இருக்காரு அவர போய் சரி பண்ணு முதல்ல.
@rkavitha5826
@rkavitha5826 2 жыл бұрын
ஒன்றுமில்லாத உனக்கே இவ்வளவு தலைக்கணம் என்றால் ஆசியாவிலேயே சிம்பொனி இசையமைத்த ஒரே இசையமைப்பாளர் இசைஞானி மட்டுமே...வெளிநாட்டிறவரும் அவரது இசைக்கு ஏற்றவாறு இசைகின்றனர்..உனக்கு இதுவெல்லாம் தெரியாது... இசைஞானியே பலமுறை சொல்லியிருக்கிறார் இசை எனக்கு தானாக வருகிறது எப்போது எனக்கு இசை இப்படிதான் என்று தெரியவருகிறதோ அப்போது நான் இசையமைப்பதை நிறுத்திவிடுவேன் என்று... நான் இசையமைத்தது ஊறுகாய் மாதிரிதான் என்றும் சொல்லியிருக்கிறார்...அதனால் தான் அவர் ஞானி ...40 வருடங்கள் கழிந்தும் முன்னனியில் நேற்று வந்தவர்களோடு போட்டியில் இருக்கிறார்...இதில் எங்கே அவருக்கு தலைக்கணம்...அப்படியே இருந்தால் உன்ன மாதிரி ஆளுங்களை அடையாளப்படுத்தான் அவருக்கு தலைக்கணம் நீ சொல்கிறமாதிரி இருக்கும்.... பேர் வச்சாலும் வைக்காமா போனாலும் மல்லி வாசம் 35 வருடங்கள் கழிந்தும் trending la இருக்கிறது என்பது உனக்கும் தற்போது புரிந்திருக்கும்
@paulphiliphs3744
@paulphiliphs3744 2 жыл бұрын
T Rajendar a, chi thu karumam T-Paiyan
Bayilvan Ranganathan | Producers Council Issue |Cine Secrets
23:24
Doing This Instead Of Studying.. 😳
00:12
Jojo Sim
Рет қаралды 22 МЛН
IQ Level: 10000
00:10
Younes Zarou
Рет қаралды 11 МЛН
Survive 100 Days In Nuclear Bunker, Win $500,000
32:21
MrBeast
Рет қаралды 107 МЛН
Sukumar Azhikkode - Old Episode  | Nere chowe | Manorama News
26:47
Manorama News
Рет қаралды 683 М.
M V Raghavan in Nere Chowe | Old Episode | Manorama News
25:16
Manorama News
Рет қаралды 414 М.
Thilakan In Nerechowe - Old Episode  | Manorama News
25:13
Manorama News
Рет қаралды 2,4 МЛН
Doing This Instead Of Studying.. 😳
00:12
Jojo Sim
Рет қаралды 22 МЛН