இளையராஜா To AR.ரஹ்மான் - இசைப் பயணம் எப்படி? |‘தபெலா’ பிரசாத் | இசையின் திசை | Episode 01

  Рет қаралды 339,141

Aadhan Tamil

Aadhan Tamil

4 жыл бұрын

#Ilayaraja #ARRahman #Prasad
இளையராஜா டூ ஏ.ஆர் ரஹ்மான் - இசைப் பயணம் எப்படி? |‘தபெலா’ பிரசாத் | இசையின் திசை | Episode 01
TO Download Our App: bit.ly/2leHJnn
To Watch All 'பிரபலங்களின் கதை' Videos -bit.ly/2npTKXX
To Watch All 'ஆதனின் அரசியல் மேடை' Videos -- bit.ly/2mLO1eE
To Watch All 'பெரிதினும் பெரிது கேள்' Videos -- bit.ly/2mSPFLf
To Watch All 'தெரிந்து கொள்வோம்' Videos --bit.ly/2lcDhFy
To Watch All 'மெய்ப்பொருள் காண்பதறிவு' Videos -- bit.ly/2mO7qvk
To Watch All 'Fun Over Loaded' Videos -- bit.ly/2mQPkJm
Like and Follow us on:
Facebook : / aadhantamil
Twitter : / aadhan_tamil
Instagram: / aadhantamil

Пікірлер: 124
@user-zu5xt6kr3t
@user-zu5xt6kr3t 4 жыл бұрын
ஆஹா ஒரு சினிமான்னா நாம அதன் நடிகர் நடிகையை மட்டும்தான் ரசிப்போம்- ஆனா நம் காதுகளுக்கு இனிமை தரும் இப்படிபட்ட கலைஞர்களை நாம் கண்டுகொள்வதே இல்லை-
@devendiranramasamy8830
@devendiranramasamy8830 4 жыл бұрын
தபலாவின் தவப்புதல்வன் சக்ரவர்த்தி அண்ணன் பிரசாத் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் பல்லாண்டு
@nljcathedralofficial6892
@nljcathedralofficial6892 3 жыл бұрын
70 years still when he touches the instruments he smiles and soo happy mooded.. that's the music and true musicians
@MuruganMurugan-gt7zc
@MuruganMurugan-gt7zc 4 жыл бұрын
நான் தேடும் செவ்வந்தி பூவிதுக்கு வாசித்த இந்த கைக்கு ஆயிரம் முத்தம்!💐
@VijayVijay-fn7nf
@VijayVijay-fn7nf 3 жыл бұрын
ஐயா உங்களுடைய தபேலா வாசிக்கிற விதம் மிக அருமையாக உள்ளது உங்களைப் போன்ற திறமையானவர்கள் இம்மண்ணில் தமிழ் மண்ணில் வாழ வேண்டும் பல ஆண்டுகளாக.
@haribabuvaishnav6727
@haribabuvaishnav6727 4 жыл бұрын
அருமை, நாதமின்றி உலகில்லை, இசை என்ற ஒன்று இருப்பதால்தான், மனக்கவலை மறைகிறது.
@wingelliJohn
@wingelliJohn 7 күн бұрын
அய்யா பிரசாத் வணங்குகிறேன் இசை கடவுளின் ஆஸ்தான இசை கலைஞன் இசை‌மமேடையில் இசை கடவுள் வஞ்சி கோட்டை‌வலிபன்னிலருந்து வாசிக்கிறார்அவர் தலைபாருங்க என்று கிண்டல் அடித்தார் உங்களுக்கு பிடித்த பாடல் இசை கடவுள் ஆகாய தாமரை தங்கள் இறப்பு சேதி கேட்டு கண் கலக்கியவர் இசை கடவுள் எத்துனை அன்பு உங்கள் மேல்RIP
@raghuraman7362
@raghuraman7362 3 ай бұрын
மஹா வித்வான் தங்களுக்கு அடியேனுடைய வணக்கங்கள்
@csklokesh
@csklokesh 4 жыл бұрын
ஆதன் தொலைக்காட்சி பல இசை கலைஞர்களின் வாழ்க்கை பயணங்கள் ரசிகர்களுக்கு ஒரு விருந்தாக இருக்கிறது. நன்றி...
@KeelakaraiAbdulRahman
@KeelakaraiAbdulRahman 4 жыл бұрын
12:19 oorvasi oorvasi rythm brilliant..
@musiclove4887
@musiclove4887 4 жыл бұрын
This legend has shown us the way to long life...to be happy n jovial always...thats why he is 77 but still healthy n going strong... playing instruments skilfully n joyfully like a youth..
@AGB4U
@AGB4U 4 жыл бұрын
இசைக்கருவியோடு காதல் கொண்ட பெரும் சக்கரவர்த்தி
@augustinea1480
@augustinea1480 4 жыл бұрын
Ayya we are proud to have you in Tamil industry 🙏🙏🙏🙏🙏🙏your great forever ❤
@RamnathSundar
@RamnathSundar 3 жыл бұрын
Take a bow down for this amazing musician!
@SDURAISDURAI-mz1bm
@SDURAISDURAI-mz1bm 3 жыл бұрын
பிரசாத் ஐயா ,ரசிப்போடு வாசிக்கும் அழகு அருமை அருமை அருமை வாழ்க பல்லாண்டு
@rajeshs6508
@rajeshs6508 4 жыл бұрын
18.56 his reaction..awasom.. great talent and a great legend..
@m.mohametalinoor2697
@m.mohametalinoor2697 4 жыл бұрын
கலை வித்தகன் ஐயா வாழ்கவளமுடன்
@tamilmannanmannan5802
@tamilmannanmannan5802 4 жыл бұрын
Gd tabla player PRASAD SIR HATS OFF.MSV SIR ALWAYS BLESSING ALL THE TIMES.🥁🎹🎸
@akr_5
@akr_5 3 жыл бұрын
77 yrs with music 🎶, he look like cute kid....
@satheeshsatheesh218
@satheeshsatheesh218 2 жыл бұрын
இதுபோன்ற நிகழ்ச்சிகள் செய்யும்போது சங்கீதம் தெரிந்த நபர் அல்லது ஓரளவு பாடத்தெரிந்தவர் இருப்பின் மிகச் சிறப்பாக இருக்கும்.
@usefullinformationvasakam6841
@usefullinformationvasakam6841 10 ай бұрын
Arumai arumai arumai arumai arumai arumai arumai arumai arumai arumai arumai arumai arumai arumai arumai arumai arumai arumai ❤❤❤❤❤❤❤❤❤
@dhavaseelankattumannarkoil2526
@dhavaseelankattumannarkoil2526 4 жыл бұрын
ஐயாவிற்கு எங்கள் வாழ்த்துக்கள்
@d.elumalaimalai781
@d.elumalaimalai781 4 жыл бұрын
நன்றி ஐயா
@vigneshvicky4697
@vigneshvicky4697 4 жыл бұрын
அய்யா பிச்சி எடுத்துதிங்க. செம்ம செம்ம செம்ம. அவர் கிட்ட இசையை வாங்குவது அற்புதம் நிகழ்ச்சி தொகுப்பாளர்
@jebintabla
@jebintabla 4 жыл бұрын
Love you sir.... Living Legend ...😍😍😍😍😍😍😍😍😍 Inspirational Man
@jmshaji3691
@jmshaji3691 4 жыл бұрын
Lods of respect ayya .god have blessed all of us
@jameelahamed2083
@jameelahamed2083 4 жыл бұрын
10:54 for AR Rahman
@mohanvijay7179
@mohanvijay7179 4 жыл бұрын
Awesome sir hats off you
@ramachandrannarayanan1481
@ramachandrannarayanan1481 Жыл бұрын
Very jenies player namaskaram
@beetleminicooper7082
@beetleminicooper7082 4 жыл бұрын
11:02 Rukumani music semma....
@harikrishnanr4209
@harikrishnanr4209 4 жыл бұрын
Salute sir🙏🙏🙏
@narayanshanthi1296
@narayanshanthi1296 3 ай бұрын
Ayya Neengal Innum Oru Noortaandu Nalamudanum Valamudanum Vaazha Iraivanai Vaendugirom🎉🎉🎉🎉🎉🎉🎉
@prabhasingu1048
@prabhasingu1048 3 жыл бұрын
Really amazing talent sir... God bless you
@ganeshmakkal2377
@ganeshmakkal2377 4 жыл бұрын
Oru good salute
@nithikarunanithi3313
@nithikarunanithi3313 4 жыл бұрын
Great sir..... Live long sir.....
@google7851In
@google7851In 4 жыл бұрын
12:12 SEMA thala ar
@vijaykumarramaswamy7464
@vijaykumarramaswamy7464 4 жыл бұрын
He is excellent sirantha isai kalaingar
@sudhaarts688
@sudhaarts688 4 жыл бұрын
Wandar Prasad garu
@balaaudiosystem5314
@balaaudiosystem5314 3 жыл бұрын
அருமை ஐயா! வாழ்க நலமுடன்!!
@suncellcomm7325
@suncellcomm7325 2 жыл бұрын
GOOD Ayya THANKS
@jeetkalai7426
@jeetkalai7426 4 жыл бұрын
Thanks to aadan Tamil
@meithiagu
@meithiagu 3 жыл бұрын
the great legend tabla mestro prasad appa you are one only the ever best tabla player
@nagarajankalaiselvan8481
@nagarajankalaiselvan8481 4 жыл бұрын
Great sir...
@saikumar-tb6bg
@saikumar-tb6bg 3 жыл бұрын
Old is gold....I don't want to say anything. ......he is genius. ....aiya vanakam....
@sureshgowthammani2683
@sureshgowthammani2683 2 жыл бұрын
Love u ayya
@Moorthi6260
@Moorthi6260 4 жыл бұрын
Aiyya super and great
@ramakrishnanaiduvalipalli6176
@ramakrishnanaiduvalipalli6176 4 жыл бұрын
Supper sir I love you sir
@khajamoideen4609
@khajamoideen4609 4 жыл бұрын
Vazhga vazhamudan ayya
@charlesbranson7439
@charlesbranson7439 3 жыл бұрын
Vera level sir hats off 💛💙💞
@sarathgp3168
@sarathgp3168 4 жыл бұрын
Ultimate sir neenga
@krupadanamshesham7850
@krupadanamshesham7850 4 жыл бұрын
Super guru ji
@meithiagu
@meithiagu 4 жыл бұрын
excellent and the great tabla legend ... master sri prasad master.. nobody can play tabla like him ,, always he is great . i love you so much master
@Pubtag-dy6kq
@Pubtag-dy6kq 4 жыл бұрын
Great man
@dilshath2432
@dilshath2432 3 жыл бұрын
Super sir your are legend
@manoharanmano8673
@manoharanmano8673 4 жыл бұрын
Great
@pasupathiraj5714
@pasupathiraj5714 4 жыл бұрын
Super
@balaaudiosystem5314
@balaaudiosystem5314 3 жыл бұрын
Extremely ☺ Iam happy
@veroformcnc3339
@veroformcnc3339 4 жыл бұрын
Excellent
@tharannaidu6797
@tharannaidu6797 4 жыл бұрын
Aiyaa ninge legend.. Mgbu always...
@manisenthilkumar3402
@manisenthilkumar3402 4 жыл бұрын
நல்லது அய்யா
@prabhut1295
@prabhut1295 4 жыл бұрын
ல்
@rajugopal7981
@rajugopal7981 3 жыл бұрын
Prasad iyya u r god gifted person
@user-gc5qy7sn7y
@user-gc5qy7sn7y 4 жыл бұрын
1மில்லியன் subscribers விரைவில் பெற வாழ்த்துக்கள்
@kanagarajkanagaraj2747
@kanagarajkanagaraj2747 4 жыл бұрын
Supet
@vyshakvlogs8259
@vyshakvlogs8259 4 жыл бұрын
Nice sir
@MANIKANDANK-eu9eh
@MANIKANDANK-eu9eh 3 жыл бұрын
👌👌👌
@stephenrajraj83
@stephenrajraj83 3 жыл бұрын
தபேலா சக்கரவர்த்தி அண்ணன் பிரசாத் வாழ்க பல்லாண்டு
@ekarunakaran8323
@ekarunakaran8323 4 жыл бұрын
Nice 👍 Sir
@gopivpm8754
@gopivpm8754 3 жыл бұрын
😍🎹🎼
@Gabriel-mq4ye
@Gabriel-mq4ye 4 жыл бұрын
ThalaivARR @arrahman
@tharannaidu6797
@tharannaidu6797 4 жыл бұрын
❤️❤️❤️❤️❤️❤️
@user-vm9nk4mp7e
@user-vm9nk4mp7e Жыл бұрын
TMS is great in music world
@ramanujavaradhan5215
@ramanujavaradhan5215 4 жыл бұрын
Arumai ayya
@ramyaramya282
@ramyaramya282 3 жыл бұрын
👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏
@jlb396
@jlb396 4 жыл бұрын
May God gives you long life. It was awesome and very entertaining.
@kanagarajkanagaraj2747
@kanagarajkanagaraj2747 4 жыл бұрын
Good gift I like you kisme
@lffuwefgseghhfd9848
@lffuwefgseghhfd9848 4 жыл бұрын
Faded player prasad .kanna aya best 👌😢.fan
@lakshmiradhakrishnan3162
@lakshmiradhakrishnan3162 4 жыл бұрын
Shankar Ganesh trouple tabla vaasichcha Madhava Roa,is also great!!!
@muruganlike2001
@muruganlike2001 3 жыл бұрын
🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🌹🌹
@svm5332
@svm5332 2 жыл бұрын
இது கைகளா. என்ன திறமை இளமை
@SVLPFF
@SVLPFF 3 жыл бұрын
Muthumani malai songs thapela super
@adthowbamettupalayam685
@adthowbamettupalayam685 4 жыл бұрын
Very difficult field
@vijaykumarramaswamy7464
@vijaykumarramaswamy7464 4 жыл бұрын
Kalai vithagar👍
@prabhut1295
@prabhut1295 4 жыл бұрын
.ல்ல்
@venkatesannatarajan9184
@venkatesannatarajan9184 3 жыл бұрын
இவருக்கு சிஷ்யர்கள் என்று யாருமில்லையா? இந்த அற்புத கலையை அடுத்த தலைமுறைக்கு கற்றுகொடுக்க வேண்டும்
@sathiyaraj7242
@sathiyaraj7242 3 жыл бұрын
பேஷ் பேஷ்..அய்யா.. பின்னிட்டேள் போங்கோ...
@juliusidhayakumarb1300
@juliusidhayakumarb1300 4 жыл бұрын
thalam pesugiradhu.
@SKumar-bq1dw
@SKumar-bq1dw 2 жыл бұрын
Rip
@kalaiegamparam4418
@kalaiegamparam4418 Жыл бұрын
❤️❤️❤️🙏🙏🙏🙏👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@gesus.r6828
@gesus.r6828 3 жыл бұрын
Msv to gv Prakash
@cheguthanyoshuvayehuthi2366
@cheguthanyoshuvayehuthi2366 4 жыл бұрын
Uff
@sarathgp3168
@sarathgp3168 4 жыл бұрын
Anchor give some respect to this legend Ur way of questing is bad worst
@ravirajvlogs459
@ravirajvlogs459 3 жыл бұрын
சாதாரணமா இருக்காரு தபேலால கை வச்சவுடனே முக்த்துல ஒரு சந்தோஷம் வந்துடுது...🙄
@kishokrajkumar8141
@kishokrajkumar8141 4 жыл бұрын
His smile is matchless while playing the instrument,,, enjoying and playing but Yu anchor won't you give respect to him, wat kind of attitude is that,, plus random questions ........... No sink at all
@sathyanarayanan6564
@sathyanarayanan6564 4 жыл бұрын
Anchor needs training ... questions are here and there...
@sivavelayutham6122
@sivavelayutham6122 4 жыл бұрын
அனுபவம் அனுபவம் குறைவு
@viji1me
@viji1me 4 жыл бұрын
அண்ணன் ஒரு கோயில் MSV அல்ல ராஜா
@iyyapannithi5479
@iyyapannithi5479 4 жыл бұрын
Msv than
@NotOut4498
@NotOut4498 4 жыл бұрын
Eallarumea bhadu pattavargal 😁
@kumaresanbojan6208
@kumaresanbojan6208 4 жыл бұрын
கேள்வி கேக்கறவனுக்கு அறிவு வேணாமா?
@sathishsathish-jk5vb
@sathishsathish-jk5vb 4 жыл бұрын
டேய் Anchor ne என்ன பெருசா செஞ்சி கிழிச்சி.. இருக்க அவர் கிட்ட இப்படி பேச.......
@kmrs7251
@kmrs7251 3 жыл бұрын
இந்தாள தபேளா எவனுமே ஜெய்க்க முடியாது
@Star-TN82
@Star-TN82 4 жыл бұрын
Anchor romba mokkai 🤮🤮🤮
@sivavelayutham6122
@sivavelayutham6122 4 жыл бұрын
பேட்டி எடுப்பவர்
Мы никогда не были так напуганы!
00:15
Аришнев
Рет қаралды 6 МЛН
Can You Draw A PERFECTLY Dotted Line?
00:55
Stokes Twins
Рет қаралды 96 МЛН
World’s Deadliest Obstacle Course!
28:25
MrBeast
Рет қаралды 157 МЛН
Пробую самое сладкое вещество во Вселенной
00:41
தபேலா வாசிக்கலாமா -1 Tabla class
10:32
Мы никогда не были так напуганы!
00:15
Аришнев
Рет қаралды 6 МЛН