இளையராஜாவின் சர்ச்சைகள் | Ilayaraja's controversy | இளையராஜாவின் கதை

  Рет қаралды 186,730

News7 Tamil

News7 Tamil

5 жыл бұрын

இளையராஜாவின் சர்ச்சைகள் | Ilayaraja's controversy | இளையராஜாவின் கதை
Subscribe➤ bitly.com/SubscribeNews7Tamil
Facebook➤ News7Tamil
Twitter➤ / news7tamil
Instagram➤ / news7tamil
HELO➤ news7tamil (APP)
Website➤ www.ns7.tv
News 7 Tamil Television, part of Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channel’s strength has been its in-depth coverage coupled with the quality of international television production.

Пікірлер: 518
@arulkumar7467
@arulkumar7467 5 жыл бұрын
தேவையில்லாத வாக்குவாதம் ஒருவர் அமைதியாக இருந்தால் அவரை தொந்தரவு செய்யக்கூடாது அவரின் இசை நம்மையெல்லாரையும் வேறு ஒரு இடத்திற்கு கடத்தி செல்லும். அவரின் இசையை கேட்போம் மன அமைதியாக வாழ்வோம் நமக்கு எதற்கு அவரின் தனிப்பட்ட விவாதம்.
@sivaguru7858
@sivaguru7858 3 жыл бұрын
தேசிய விருது விழாவை பற்றி இளையராஜா பேசியது முற்றிலும் உண்மை காரணம்......... சிறந்த நடிகருக்கான தேசிய விருது எம்.ஜி.ஆர் வாங்கிய போதும் (படம் ரிக்ஷாகாரன்) நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களுக்கு ஒரு முறை கூட தேசிய விருது வழங்கப்பட வில்லை
@seshan6579
@seshan6579 5 жыл бұрын
He is not fake He is transparent He is intelligent He is not trained to speak, no issues He is not having advisers to control media Better media should not exaggerate about this talented and gifted musician
@vp2840
@vp2840 Жыл бұрын
Hi seshan please let me know on his time no one has been emerged has music director only he owned the total 80's period why ??
@ajitkandaswamy253
@ajitkandaswamy253 3 жыл бұрын
இசைஞானி ராஜ ராஜன் ❤
@Bernardshawn77
@Bernardshawn77 5 жыл бұрын
love his music hate his speech and character
@multideals9974
@multideals9974 3 жыл бұрын
love the music...
@maranmuniandy2128
@maranmuniandy2128 3 жыл бұрын
His character and choice of speech is entirely personal to him. None of anyone's business. He only gives music to public.
@papababy1326
@papababy1326 2 жыл бұрын
@@maranmuniandy2128 அது எப்படிங்க personal ஆகும்?? நான் உங்களை பொதுவெளியில் மரியாதை இல்லாமல் பேசுகிறேன் என்று வைத்துக்கொள்ளுங்கள்... அது எப்படி என்னுடைய தனிப்பட்ட விஷயமாகும்?? Modhella personal na yenna nu therinjittu pesunga
@naturalisbest4104
@naturalisbest4104 3 жыл бұрын
இறைவனை விட எவனும் பெரியவன் அல்ல
@deepakalagesan1552
@deepakalagesan1552 5 жыл бұрын
As if Rahman and Anirudh is doing music for free 😀😀.... everybody gets paid ....
@ranjithrahman8421
@ranjithrahman8421 2 жыл бұрын
A R RAHMAN Great
@versap9198
@versap9198 5 жыл бұрын
வேண்டாம். இசைமேதையை வைத்துச் சர்ச்சை வேண்டாம். அது இசையையே அவமதிப்பது போன்றது. இசைஞானி, இந்திய மண்ணின் இசைப் பொக்கிஷம் ...
@vasaben10tamil21
@vasaben10tamil21 5 жыл бұрын
Yse
@harisjjegan5683
@harisjjegan5683 4 жыл бұрын
தறுதலமூடுரா
@RaviChandran-ph7qn
@RaviChandran-ph7qn 2 жыл бұрын
ஒரு விழா மேடையில் திரு நடிகர் முத்துராமன் மகன் கார்த்திக் அவர்களை கேலி செய்தார் அகம்பாவம் அதிகம் பிடித்தவர்
@nithyam8134
@nithyam8134 5 жыл бұрын
i regularly watch this videos...... sema....... y u r not posted regularly.......plz again post regularly..my kind request
@VijayKumar-vg7wd
@VijayKumar-vg7wd 5 жыл бұрын
Super
@kalpana6956
@kalpana6956 5 жыл бұрын
I have seen his recent video by mobile , someone took while he's on his tribute function were he was scolding a security guy and all those audience who had seated there mentioning him as the superior one and blaablaa bla... Was shocked to see his too much attitude
@RelaxingMusic-jq8yd
@RelaxingMusic-jq8yd 4 жыл бұрын
நமக்கு உயர்வு வரும் போது நமது பணிவும் உயரவேண்டும் இல்லை என்றால் நமது திறமைகள் மதிக்கபடாமல் மிதிக்கபடலாம்
@vajjiravelvel7439
@vajjiravelvel7439 2 жыл бұрын
💯
@user-yc8io9vs4r
@user-yc8io9vs4r 2 жыл бұрын
Noo... காலம் உண்மையை காட்டிவிடும்.. திறமைக்கு மட்டுமே காலத்தில் மரியாதை..
@deepakalagesan1552
@deepakalagesan1552 5 жыл бұрын
When you are a legend or a superstar in the industry you will obviously have that pride within yourself .... it’s obvious .... some know how to control and speak.... some don’t know .... like Rahman and Rajini knows to control it ....Unfortunately Raja sir is somebody who loses his control ..... just leave him in peace .... he is legend and pride of Tamil music ...
@ramamurthysabesan8823
@ramamurthysabesan8823 3 жыл бұрын
மனுஷனுக்கு பவ்யம் வேணும் விவேகம் வேணும் நாவடக்கம் வேணும் பக்தி மட்டும் இருந்தால் போதாது மனிதனாக இருக்க வேண்டும்.
@pandiyanayyadurai5854
@pandiyanayyadurai5854 2 жыл бұрын
நல்ல மனிதர் இளைய ராஜா
@kts_veyaser
@kts_veyaser 5 жыл бұрын
21:29 it is govind vasantha not gokul Oluga padiga
@chinniahchinniah7027
@chinniahchinniah7027 5 жыл бұрын
Very Very correct title
@sarathiduraisamy1514
@sarathiduraisamy1514 5 жыл бұрын
90s 80s antha time ku atha song potam why this Kolaveri na pota mudium...mendal
@aroorganesha9121
@aroorganesha9121 5 жыл бұрын
When I alone I used to listen illayaraja music but now when I try to listen his attitude is coming front of it ...
@edwinalbert8041
@edwinalbert8041 2 жыл бұрын
Raja sir's composition very nice so I hear songs
@teju4499
@teju4499 4 жыл бұрын
WORLD THE REAL NO1MUSIC SUPER STAR
@papababy1326
@papababy1326 2 жыл бұрын
🤣🤣🤣
@ajinrj1844
@ajinrj1844 4 жыл бұрын
Ilayaraja should learn Attitude From ARR or his Son Yuvan ❤ May b u r legend in Music bt u r Worst in Behaviour 😤😤😤
@sdjdkfkr7325
@sdjdkfkr7325 3 жыл бұрын
Crct
@ameermohideen2679
@ameermohideen2679 5 жыл бұрын
Let him enjoy his life! Leave him alone! He has done great service to the Nation. Particularly Tamil Nadu. Proud to be Tamilian!!!
@vmbharathiraja
@vmbharathiraja 5 жыл бұрын
Tamilan. It's not Tamilian
@kanagarajtnj
@kanagarajtnj 5 жыл бұрын
Old. Man always blubber even we can be at his age
@vmbharathiraja
@vmbharathiraja 5 жыл бұрын
@@kanagarajtnj Spelling mistake in just few words.I think being youNger than him,you are blabbering better than him.
@dilipd6492
@dilipd6492 4 жыл бұрын
"That Last 15 secs". Who the hell are you to decide what he needs right now ?? Do you now understand why is he getting angry on a stupid questions like this ????
@Vinothkumar-ir9ri
@Vinothkumar-ir9ri 4 жыл бұрын
He should learn good human being and humbleness from his friend the great sp.balasubramaniam
@saravanant9209
@saravanant9209 2 жыл бұрын
Nee Moodu.
@Vinothkumar-ir9ri
@Vinothkumar-ir9ri 2 жыл бұрын
@@saravanant9209 ne mooditu poda
@saravanant9209
@saravanant9209 2 жыл бұрын
@@Vinothkumar-ir9ri Bloody. First clean your Asshole. Then raise your hands. Nonsense.
@saravanant9209
@saravanant9209 2 жыл бұрын
SPB enakku evaloo pudikum theyrimaah? SPB and Music King are non-born brothers. Don't compare.
@sukumaransurendran9344
@sukumaransurendran9344 5 жыл бұрын
News 7; MCR advertising in the name of Illayaraja. Pay royalty-fee. 🙂
@nidhishankarlingam1982
@nidhishankarlingam1982 5 жыл бұрын
இசைஞானியின் கோடிக்கணக்கான வெறித்தனமான ரசிகர்களில் நானும் ஒருவன் ஆனால் இசைஞானியின் இசை எவ்வளவு ரசிக்கின்றேன் அதுபோல அவருடைய பேட்டிகள் அனைத்தும் விரும்பத்தகாதவை கர்வம் அதிகம் ஆனால் இனிமேலாவது தான் என்ற அகங்காரம் இல்லாமல் இருந்தால் நன்றாக இருக்கும் என்பது என்னுடைய எண்ணம்
@PrasannaKumar-qj9jk
@PrasannaKumar-qj9jk 5 жыл бұрын
Yes, neengha solvathu sari.
@sarak6258
@sarak6258 5 жыл бұрын
He is a sithar .nam sadarana manidargal..avara yarodayum compare panathings iisaikadavul
@kothandaraman4498
@kothandaraman4498 5 жыл бұрын
Yes you r 100 percent true
@TheSinuraj
@TheSinuraj 5 жыл бұрын
I don’t see any fault in Maestro Ilaiyaraja, all I can see is that only Tamilians are responsible for downgrading another Tamilian. I am from Kerala. Maestro is a God of Music from the Land of Dravidians, understand this and give respect.
@SHREEMA9374
@SHREEMA9374 3 жыл бұрын
Super👏👏
@jasenthini
@jasenthini 2 жыл бұрын
Yes. Open person. Not acting like very bouviyam
@BBM9189
@BBM9189 5 жыл бұрын
Semma reply raja sir
@manikandanp1532
@manikandanp1532 5 жыл бұрын
இளையராஜாவுக்கு .... என்ன பிரச்சினை தெரியுமா....அவர் மனசில் பட்டதை வெளிப்படையாக பேசுகிறார்..... இடத்துக்கு தகுந்த மாதிரி பொய் பேசி வேஷம் போட தெரியல...... ஆனால் அப்படி பொய் பேசுறவனத்தான் இந்த உலகம் நல்லவன்னு சொல்லும் என்றால் அப்படி ஒரு நல்லவன் பட்டம் தேவையே இல்லை...... இளையராஜா இளையராஜாவாகத்தான் இருக்காரு........ நீங்கள் தான் அவர் இப்படி தான் இருக்கனும்னு கற்பனை பண்ணிக்கிட்டு இருக்கீங்க தப்பு உங்க மேல தான்......
@thiruvelan
@thiruvelan 5 жыл бұрын
சரியாக சொன்னிர்கள்
@vickydrope8594
@vickydrope8594 5 жыл бұрын
ஒரு மயிரும் இல்ல... அவனுக்கு அவனே ஆர்த்தி எடுத்துப்பான் ... illayaraja
@thiruvelan
@thiruvelan 5 жыл бұрын
Mani Pal : இசைஞானியை பற்றி சரியாக புரிந்து கொண்டீர்கள். அதேபோல் சிலசமயம் கோப படுகிறார் அதுதான் புரியல. அதனாலேயே சில பொறாமைகாரர்கள் இந்த சந்தர்பத்தை பயன்படுத்தி கொள்கிறார்கள் அவன் இவன் பேசுகிறார்கள்.
@ManoMano-rf8si
@ManoMano-rf8si 4 жыл бұрын
@@thiruvelan உண்மை உண்மை
@rajankarki3126
@rajankarki3126 4 жыл бұрын
Well said bro i agree that.
@tamilmannanmannan5802
@tamilmannanmannan5802 5 жыл бұрын
NOOO ONE MAN SHOW IS TEAM WORK. MSV SAID.👌🏅🎷🎻🎺🎻🎷
@ibrahimmohamed-we4ww
@ibrahimmohamed-we4ww 4 жыл бұрын
RAJA is genius and University of music Of course he will get angry while question and answer if not correct manner
@prabhakaran1981
@prabhakaran1981 5 жыл бұрын
News 7 Tamil don't misguide people. He fought against his copy rights infringements.
@shubhivijishubhiviji8486
@shubhivijishubhiviji8486 5 жыл бұрын
Nama than avara thimera nadaka karanam
@naturalisbest4104
@naturalisbest4104 3 жыл бұрын
தான் என்ற கர்வம் இருக்கக் கூடாது வாழ்வது சிறிய காலம் மட்டுமே
@meenaambal6628
@meenaambal6628 2 жыл бұрын
We travelled our life only with the music of Raja sir... leave his personal life...
@vinothkumaranbarasan7188
@vinothkumaranbarasan7188 5 жыл бұрын
Royalty keteuvaru nu video title la kooda ilayaraja music podala 🤣
@dineshbabu373
@dineshbabu373 4 жыл бұрын
Raja is legend.. Don't disrespect the legend please
@premrandy3350
@premrandy3350 4 жыл бұрын
Daii
@ramakrishnan-hx8wz
@ramakrishnan-hx8wz 3 жыл бұрын
@@premrandy3350 enna da
@papababy1326
@papababy1326 2 жыл бұрын
Music la legend aa irukalam. மனிதாபிமானம் இல்லாத மனிதர் என்பது தான் கஷ்டமான உண்மை.
@saravanant9209
@saravanant9209 2 жыл бұрын
You keep going by trying to downgrading Music King Sir. IlaiyaRaaja, but he will never bother about these types of blabberings. He will move on to the core like anything for Music & His Fans. 💪🏽💪🏽💪🏽
@user-wx8nk6wt8p
@user-wx8nk6wt8p Жыл бұрын
தவறு திருத்தவும் ஆயிரக்கணக்கான இரசிகர்கள் இல்லை கோடிக்கணக்கான இரசிகர்கள்...
@raviindustries1427
@raviindustries1427 5 жыл бұрын
அவர்.குரு தன்ராஜ்.மாஷ்டர்
@Ranidentalfacehospital
@Ranidentalfacehospital 5 жыл бұрын
Raja always king
@kothandaraman4498
@kothandaraman4498 5 жыл бұрын
Ippa avar raja illa rasigargalukku koooooja
@mpeter555
@mpeter555 4 жыл бұрын
Who's good who's bad how can we say....
@dinanewstamil
@dinanewstamil 5 жыл бұрын
நிலை உயரும் போது பனிவு கொண்டால் உலகம் உன்னை வணங்கும்
@ravicharles5192
@ravicharles5192 4 жыл бұрын
அழிவுக்கு முன் அகந்தை.
@kavivenkatesan7438
@kavivenkatesan7438 5 жыл бұрын
He is beyond all PERIOD! None can utter a word on his music and hence desperately look for some reason to degrade him. He is the Maestro, PERIOD!
@vijayakumarthangavelu8623
@vijayakumarthangavelu8623 2 жыл бұрын
It’s retirement time now - it’s difficult for old people to control their words & anger
@ramakkrishnans4813
@ramakkrishnans4813 3 жыл бұрын
What ever Raja sir said about royalty is correct. The ppl who are able to pay to ARR, Harris etc. Why not for Raja. He has given the part of Royalty amount to producers and Kalai puli thanu witness it. In spite of this why ppl harsh on him. Media doesn't want say about his good thing. He has given life to new directors an producers without getting a single cent. Why this kind of good things not came on limelight. Can this media tell any other music directors do music free, including ARR, Harris etc. He is great. The truth is he not recognised fully whatever he has done. Whatever, whoever comment on him, He is great and long live Raja Sir.
@navaneethakrishnanks6785
@navaneethakrishnanks6785 5 жыл бұрын
Raja will be like this only... He is original in all.. not only in music
@Ash________________
@Ash________________ 4 жыл бұрын
Yes, his attitude won’t change, that’s for sure.
@mail2veepee
@mail2veepee 4 жыл бұрын
All credits or royelty must go to the producer. When a director cannot own a movie. Same for music director also. Both of them got money for doing their job in flims
@peacelife6282
@peacelife6282 4 жыл бұрын
There are Royalty in music platform... ilaiyaraaja sir ask about IPRS...Check the IPRS website you'll know it
@deepakalagesan1552
@deepakalagesan1552 5 жыл бұрын
let’s just leave him in peace.......we all know or have an old age person in our home losing cool once in a while..... his wife recently passed away and he is now single at this age....so it’s very obvious that he loses his cool sometimes....so give him a break and enjoy his songs and ignore his interviews....RAJA sir is a legend ....! He is one among us ....
@agilahnara6392
@agilahnara6392 5 жыл бұрын
100% correct
@orchids3735
@orchids3735 2 жыл бұрын
Don't justify his wrong deeds....wrong is wrong...no matter whoever does it
@manojamyp729
@manojamyp729 5 жыл бұрын
He doesn't told that security guy to fall in is feet he did it and most of the singer also fall in is feet ,
@balajiraja4411
@balajiraja4411 5 жыл бұрын
Unique Personaliy, no MASK.
@kothandaraman4498
@kothandaraman4498 5 жыл бұрын
Very ugly man in the age of 76 no maturity .over head weight thimirpiditha raskal take him away to dustbin
@jpcjpc7967
@jpcjpc7967 2 жыл бұрын
For those who born in 50s..it's always MSV & TKR......before he became popular...he was singing MSV's.songs on stages...
@amirtharajm1867
@amirtharajm1867 4 жыл бұрын
Genius
@navaneethakrishnanks6785
@navaneethakrishnanks6785 5 жыл бұрын
Hello Anchor say Kodikanakana Rasigargal...
@saravanant9209
@saravanant9209 2 жыл бұрын
My only & simple question is : MUSIC KING SIR. ILAIYARAAJA has achieved with his Unique Thought Process, which No Music Composer In Indian Music History has done till date. Hence, Music King always think different v/s others. So, nothing to blame Music King Maestro. Useless Telecast. Thanks!!!
@seenu5206
@seenu5206 5 жыл бұрын
SPB mass
@sugumarcivil7869
@sugumarcivil7869 5 жыл бұрын
Whatever.... Raja sir is Godfather of music.... Always raja sir.... 😘😘😘
@rasathi_manasula
@rasathi_manasula 6 ай бұрын
Title 🤬
@sivamperumal2729
@sivamperumal2729 5 жыл бұрын
Raja going downhill now. I am die hard fan and feel sad to see this
@vimalvimal791
@vimalvimal791 5 жыл бұрын
Legend of legend the maestro
@sundarnaga5847
@sundarnaga5847 5 жыл бұрын
Best composer in the world But it's not better human being..
@misterfneo8497
@misterfneo8497 4 жыл бұрын
மட கூ அப்போ நீ , கிர்ய்ஷ்ன பரமார்த்தாவ, நீ யார்ட கே கூ certificate கொடுக்கரதுக்கு , நீ முதல்ல நல்ல human being உனக்கு certificate கொடுக்க முடியுமாடா பாடு, அப்புரம் மத்தவங்கலுக்கு கொடுக்கலாம்
@misterfneo8497
@misterfneo8497 2 жыл бұрын
@@sureshdhanasekarv845 சரிட கேகூ அப்புரம் சக மனிதனிடம் உன்ன மாதிரி சாக்கடை மாதிரி நடந்துகிட்ட இளையராஜா பதில் கரெக்ட் தான், நீ விசுவனாதனுக்கு குசுவாசம இரு அதுக்குன்னு இப்படி சப்பாதே🖕🖕🖕
@mohandass8609
@mohandass8609 3 жыл бұрын
That's people's studio.
@savedchristian4754
@savedchristian4754 4 жыл бұрын
காப்பிரைட் சட்டத்தின்படி இளையராஜாவுக்கு தான் உரிமை என்ற அறிவில்லாமல் விமர்சனம் எழுதுகிறார்கள்.
@harisjjegan5683
@harisjjegan5683 4 жыл бұрын
வாங்கியபணத்திற்க்குஎன்னகணக்குஎன்னநாதேரி
@savedchristian4754
@savedchristian4754 4 жыл бұрын
@@harisjjegan5683 என்ன உளர்ற?
@ramakrishnan-hx8wz
@ramakrishnan-hx8wz 3 жыл бұрын
@@harisjjegan5683 loosu poi copy rights for music poi padichitu vaa
@Dr.srinivasbommishetty4544
@Dr.srinivasbommishetty4544 2 жыл бұрын
Spb கிட்ட பழக தெரிஞ்ச அளவுக்கு அவரின் பண்புகளை பழக்க தெரியவில்லை மொத்தத்தில் அஞானி
@jamoonali1972
@jamoonali1972 5 жыл бұрын
I was a die hard fan of ilayaraja Once I came across Spanish music in KZfaq then I came to know he has stolen dito the works of Antonio Ruiz pipo and Spanish violin music
@balasubramanienmariappan1677
@balasubramanienmariappan1677 5 жыл бұрын
SIR MOSTLY ALL ARE STOLEN FROM VARIOUS MUSIC COMPOSERS I MEAN R.D.BURMAN A.R.RAHMAN ALLL DO IT SO PLEASE DONT TRY TO MAKE A IMAGE THAT U KNOW A LITTLE SPANISH MUSIC .
@maspchannel5253
@maspchannel5253 5 жыл бұрын
On commands for our music god ராஜா சார். Because he will music சுயபு லிங்கம் ple brothes &sisters and my age persons no command with our god.
@kannananbu6047
@kannananbu6047 5 жыл бұрын
Rajkiranukum great music kamal rajinikum great music,indha 20 yearsla apadai endha musician irukanga.
@balakrisnanalchinniah3569
@balakrisnanalchinniah3569 Жыл бұрын
hi guys dont wrong thinking raajavin muzical style vereh / my thalaivARR muzical style very diffrents thinking irukkum from raaja sir alwayz 😊😊😊
@pondybeatz
@pondybeatz 4 жыл бұрын
Oru incidenta ozhunga research and analyze panni solla theriyala neengalam oru Reporter, neengala yethukku NEWS channel vachi irukinga.. Ithellam kavanikka mattingala NEWS channel senior officers.. ....Ipo kuda Raja sira pathi negative formatla sitharachi thappa solli unga NEWS channella promo pannikiringa .. . Reporter means oru vishiyathukku pinnadi irukkura behind storya analyze panni ozhunga sollanum. . . Real journalism kathukkittu velaikku vanga... Somma vaila vanthatha solli negative thoughts create pannathinga.. .
@srinivasankumaragurubaran1310
@srinivasankumaragurubaran1310 5 жыл бұрын
He is aged not matured. He will is a talented man but he thinks others are idiots.
@j_surya
@j_surya 3 жыл бұрын
அவர் எப்படி வேணாலும் இருக்கட்டும், ஆனால் அதற்காக அவர் இசையை கேட்காமலிருக்க முடியாது. இஷ்டம் இருந்தா கேளுங்கள் இல்லன்னா போங்கடா 😂😂😂😂
@dr.navaranjanisridhar4430
@dr.navaranjanisridhar4430 3 жыл бұрын
இளைய ராஜா சம்பாதித்து விட்டார் அவரது பாடல்கள் பாடி சம்பாதிப்பவர்களைக் கண்டு கொள்ளாமல் விட்டுவிடலாம் .
@KarthikKarthik-gq8mj
@KarthikKarthik-gq8mj 3 жыл бұрын
Unmai
@DravidaTamilanC
@DravidaTamilanC 2 жыл бұрын
இவனை விட நல்லா இசை அமைத்தவர்கள் தமிழ் நாட்டில் இருக்காங்க அதையும் கேட்டுப்பாருடா லூசு....
@Praveen.147
@Praveen.147 2 жыл бұрын
@@DravidaTamilanC evan irruka sollu da.
@praba991ify
@praba991ify 2 жыл бұрын
Ishtam iruntha paruda, illana poda mada payale
@shanmugamshanmugam2430
@shanmugamshanmugam2430 4 жыл бұрын
Illayaraja kitta poi beep song pathi kettatu thappa illaya? Antha reporter padichavaru thane? Commen sence vendam enga enna kelvi kekanumnu,
@chandrakantharumugam447
@chandrakantharumugam447 5 жыл бұрын
during flood Ilayaraja alone took a boad and distributed lakhs of things to affected people, why yoou failed to mentioned instead of Beep (your channel want to become popular ... go head)
@evilparadise..i7509
@evilparadise..i7509 5 жыл бұрын
Super
@welovemusic8042
@welovemusic8042 5 жыл бұрын
Yes correct.
@sri88591
@sri88591 5 жыл бұрын
Ilaiyaraaja nam mannil piranthathu thaan periya thavaru. Avarin thiramai asathiyamanathu. Isai kuripugalai ivar alavuku vegamaga ezhutha ulaga alavil yavarum illai kuripaga symphony isai. Velinadugalil isai amaipalargal Oru symphony isai vadivamaika pala natkal eduthu kolvargal. Anal raja sila Mani nerangalil symphony isaiyai vadivamaikum valamai petravar. neengal views vanguvatharkum ungal channel popular avatharkum Oru mamethayay kevalapaduthuvathu migavum kizthanamana seyal. Sarchai raja endru thalaipu vaithadhu avarin thiramaikum avarin isai arpanaipukum neengal seitha dhrogam.
@vincentajay9605
@vincentajay9605 5 жыл бұрын
Head weight.......
@MrRaqghav
@MrRaqghav 5 жыл бұрын
Perumaikduiya mookinai theeiti kaathukalai karuvi aaki moopam pudikum media anbargalay... thaangalay thaan avarin perumaikum vizha edutha pesuveergal avarin alavu theera aachiriyam mootrum padal patryum pesuveergal... idayil endha theruvil sendrum seithigalai konduvandhu serkum endha nirubaro avar yaar endru peranbundan kaamigal ... Rajavai kelvi ketpavan Raja vaga iruka vendum illayael Rajavinal aatichiyae verupavana iruka vendum
@MrUdayright
@MrUdayright 5 жыл бұрын
The stats u are delivering is it 100% authentic...if not apologize for it...
@rajakumarans3308
@rajakumarans3308 5 жыл бұрын
Music syco
@Swami_ji_96
@Swami_ji_96 3 жыл бұрын
என் காதுல என் அனுமதி இல்லாமல் அவன் பாட்டு வரக்கூடாது......
@elangovankailasham9960
@elangovankailasham9960 2 жыл бұрын
ஆணவம் அகங்காரம் செல்வச்செருக்கு இறுமாப்பு இவற்றின் மொத்த வடிவமான இளையராஜா பாடும் நிலா பாலுவை படுத்திய பாடு …
@rohitamar4320
@rohitamar4320 3 жыл бұрын
Love only his music. Not for his
@user-kd2zz1ux3h
@user-kd2zz1ux3h Жыл бұрын
போற்றுவோர் போற்றலும் தூற்றுவோர் தூற்றலும் போகட்டும் கண்ணணுக்கே.
@vinodchelladurai3046
@vinodchelladurai3046 5 жыл бұрын
news7 don't degrade a Tamilian's fame , he is old let him live his life peacefully....
@MK-oy1cl
@MK-oy1cl 5 жыл бұрын
yara vena irukkattum thappuna thappu than
@Rolexgaming-vv7ue
@Rolexgaming-vv7ue 4 жыл бұрын
Ippadi title podathinga da naaye
@tbfeddherhsydg2556
@tbfeddherhsydg2556 2 жыл бұрын
அய்யா அவர்கள் செய்த சாதானை வேறு யாராலும் செய்ய முடியாது அந்த சாதானை செய்தமைகாக அய்யாவை ஏலனமாக பேசவேண்டாம்
@ljai75
@ljai75 5 жыл бұрын
Please avoid or less volume of backround music..cant listen speech..its very irritating..speech and music ratio keep 90:10
@pharma5531
@pharma5531 5 жыл бұрын
வீடியோவின் கடைசி 3 நிமிடங்கள் சூப்பர்.
@yousufali473
@yousufali473 5 жыл бұрын
2 Oscar award vaangitu assault'ah Ella pugazhum iraivanukey' nu sonna A.r. munnadi neenga romba chinna paiyyan sir... nalla velai neenga innum Oscar award vaangala, ungaluku mattum kuduthu iruntha innum ennalam peasuvingalooo🤔🤔🤔
@kothandaraman4498
@kothandaraman4498 5 жыл бұрын
Super super bro
@thirukanimuthu3017
@thirukanimuthu3017 5 жыл бұрын
Danny boyle ku nanri solunka sir,Slum dog
@thirukanimuthu3017
@thirukanimuthu3017 5 жыл бұрын
Millionare
@shinu807
@shinu807 5 жыл бұрын
rajavukum appa msv extra extra
@avengersarmy2187
@avengersarmy2187 4 жыл бұрын
Ennada kadaisiya avana avane paithiyamnu solla vachitinga
@udhaya257
@udhaya257 4 жыл бұрын
Sir music compose panitu payment vangalana neega royality kekalam .Payment vagitana kekakudathu ... oru car ready panitu sales panitagana .kasu koduthanavuku tha sotham . ungaluku Oscar award kidaikalanu kovamaa ?? Ungaluku yevanooo suniyam vachita pola ..atha epadi aeitaga pola ... pathu sir
@ramakrishnan-hx8wz
@ramakrishnan-hx8wz 3 жыл бұрын
You copy rights act paduchitu vanthu pesu
@chinnasundar3730
@chinnasundar3730 4 жыл бұрын
Nattula evalavo visayam iruku ethu Enna ORU news channeluku ilayaraja pathi 20 minutes poda karanam ennavo?????
@saravanansaravanan2510
@saravanansaravanan2510 2 жыл бұрын
தமிழ் நண்டு கதையில் வரும் கால வாரும் நண்டுகள் நீங்கள் தான்டா😡😡 இசைஞானி இளையராஜா🙏
@mynameismurugavel6532
@mynameismurugavel6532 5 жыл бұрын
நல்ல மனிதர் தான் கடின உழைப்பாளியும் கூட . ஒரு நல்ல கலைஞனை கண்டு கொள்ளாமல் போனது தான் இந்த பிரச்சனைக்குக் காரணம். தமிழகம் இன்றைக்கும் நடப்பவர்களை கண்டு கொள்ளாமல் நடிப்பவர்களின் பின்னால் போனதும் காரணமாக இருக்கலாம். அவர் கேட்பதும் நியாயமே. ஆனால் இது புரியாத புதிர். எப்படி என்றால் ஒரு படத்திற்கு இசையப்பிற்கு பணம் வாங்கிக் கொண்டு இருப்பார் தானே? அப்போது அந்த உரிமை தயாரிப்பாளருக்குத் தானே போகும்? புரியவில்லை.. மேலும் ஒரு உண்மையை கூறுகிறேன். தமிழகம் நாசமா போனதும் இசையால் தான் ஏன் என்றால்? பாடல் எந்த நேரமும் கேட்பகாலம் சிந்தனை மழுங்கிப் போகிறது. அதனால் கண்டு பிடிக்கும் எண்ணங்களும் நம்மை நாமே மேம்படுத்தும் அறிவும் மழுங்கிப் போகிறது. அதனால் தான் என்னவோ நான் இப்போது பாடல் எதுவும் கேட்பதில்லை.
@mynameismurugavel6532
@mynameismurugavel6532 5 жыл бұрын
@Nagendran B சகோ இப்பவும் சொல்றேன். அவரை இப்பவும் மதிக்கிறேன். ஆனால் இப்படி அவர் பேசலாமா.? அமர் சிங், சின்னசாமி, பாவலர். இவர்களை இப்படி தூற்றி பேசலாமா? தப்பு இல்லையா?
@tsathishjeni9982
@tsathishjeni9982 4 жыл бұрын
Nanri ketta ulagam,,,
@RajGowtham-er7ms
@RajGowtham-er7ms Жыл бұрын
எனக்கு இளையராஜா பாடல்கள் பிடிக்கும் ஆனால் அவரைதான் பிடிக்காது
@manikandanshanmugaiah8670
@manikandanshanmugaiah8670 5 жыл бұрын
Maestro Always Correct...
@janarthananvenu7401
@janarthananvenu7401 3 жыл бұрын
Just look only ilayaraja music..
Bayilvan Ranganathan | Ilayaraja | Cine Secrets | Cineulagam
23:44
Cineulagam
Рет қаралды 1,8 МЛН
Зачем он туда залез?
00:25
Vlad Samokatchik
Рет қаралды 3,2 МЛН
WHO LAUGHS LAST LAUGHS BEST 😎 #comedy
00:18
HaHaWhat
Рет қаралды 23 МЛН
Каха и суп
00:39
К-Media
Рет қаралды 6 МЛН
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:26
CRAZY GREAPA
Рет қаралды 7 МЛН
Зачем он туда залез?
00:25
Vlad Samokatchik
Рет қаралды 3,2 МЛН