இளம் மனதை கொள்ளை கொண்ட காதல் மன்னன் ஜெமினியின் புகழுக்கு புகழ் சேர்த்த பாடல்கள் சில gemini ganesan

  Рет қаралды 207,539

Tamil cinema

5 жыл бұрын

17-நவம்பர் இன்று காதல் மன்னன் ஜெமினி கணேசனின் 100வது பிறந்த நாளை முன்னிட்டு அவரின் புகழுக்கு புகழ் சேர்த்த பாடல்கள்
பாட்டு பாட வா ...
காலங்களில் அவள் ...
பூஜைக்கு வந்த ... போன்றுள்ள இனிய பாடல்கள் அனைத்தும் கேளுங்கள்

Пікірлер: 50
@helenpoornima5126
@helenpoornima5126 13 күн бұрын
ஆஹா!அழகழனானப்பாடல்கள் ! ஜெமினியின்குறும்புப்பார்வையும் புன்னகையும் அழகு ! அத்தனையும் தேன்பண்டங கள் நன்றீ ❤❤❤❤
@jeyakodim1979
@jeyakodim1979 5 жыл бұрын
இந்த பாடலை கேட்கும் போது மனதில் அந்த வசந்த காலம் வந்து வந்து போகிறது.
@jeyakodim1979
@jeyakodim1979 5 жыл бұрын
நேற்று வரை நீ யாரோ இந்த பாடலை அந்த கால இளைஞர்கள் யாராலும் மறக்க முடியாத நிலை.
@sriramsubbiah7433
@sriramsubbiah7433 3 жыл бұрын
GC.
@jeyakodim1979
@jeyakodim1979 5 жыл бұрын
தனிமையிலே இனிமை கான முடியுமா இந்த பாடலின் ஒவ்வொரு வார்த்தை யும் வரியும் மனதை விட்டு நீங்காது.
@subiksapaandya.l3643
@subiksapaandya.l3643 4 жыл бұрын
Subarnicsangs
@astroengineer
@astroengineer 4 жыл бұрын
Super songs very nice.
@padmakumar7395
@padmakumar7395 Жыл бұрын
Gemani was a smart and well educated hero in south indian movies.
@shenthilnayagam
@shenthilnayagam 3 ай бұрын
Very handsome hero in Tamil cinema
@jeyakodim1979
@jeyakodim1979 5 жыл бұрын
துயிலாத பெண் அவள் மட்டும் அல்ல. இந்த பாடலை கேட்டால் யாருக்குதான் துயில மனம் வரும்.
@timepass6573
@timepass6573 3 жыл бұрын
ஒவ்வொரு பாடலும் கடவுளுக்கு நிகரானவன்
@gnanakumaridavid1801
@gnanakumaridavid1801 5 жыл бұрын
காலத்தை வென்ற பாடல்கள் அனைத்தும் இனிமை என்றுமே பழைய பாடல்களை மிக சிறப்பாக தெரிவு செய்து வழங்குவதில் முதலிடம் தமிழ் சினிமாவுக்கே பாராட்டுகள்
@thilakavathim2799
@thilakavathim2799 5 жыл бұрын
KADHALMANNAN PUGAL ENNRUM VALGHA
@thilakavathim2799
@thilakavathim2799 5 жыл бұрын
GEMINI AND SARO SAVI DEVIGA PADMINI BHARATHI DUET SONGS ARE VERY SUPER
@ChristurajChristuraj-ce9qt
@ChristurajChristuraj-ce9qt Жыл бұрын
ஷவவ​@@thilakavathim2799 😢🎉😊❤
@jayalakshmim4976
@jayalakshmim4976 10 ай бұрын
GEMINIGANESAN .SAROJADEVI SUPER PÀIR
@jayalakshmim4976
@jayalakshmim4976 6 ай бұрын
GEMINIGANESAN SAROJADEVI SAVITHIRI BEST PAIR IN T.N.CINE FIELD 1954 TO1980.
@sureshgod2kboys119
@sureshgod2kboys119 2 жыл бұрын
அருமையான பாடல்கள்
@pragasamramaswamy1592
@pragasamramaswamy1592 4 ай бұрын
GREAT ACTOR GEMINI GANESAN. A PLEASING PERSONALITY.
@kodhaivaradarajan2154
@kodhaivaradarajan2154 5 жыл бұрын
Gemini Ganesh was very handsome. The heroines all responded to his charm naturally. Feels like they enjoyed acting with him. The romance is natural.
@padmakumar7395
@padmakumar7395 Жыл бұрын
Yes. Very handsome hero.
@jayalakshmim4976
@jayalakshmim4976 5 ай бұрын
TAMIL THIRAIULAGIL ULLA ALL HEROINUDAN NADITHULLAR GEMINIGANESAN.EXCEPT LATHA MANJULA AMBIGA RADHA
@shenthilnayagam
@shenthilnayagam 3 ай бұрын
Yes very very handsome hero
@shunmugavels3454
@shunmugavels3454 4 ай бұрын
மதுரையில் பரந்த.... MGR song என நினைத்தேன்.
@padmakumar7395
@padmakumar7395 Жыл бұрын
A soft and good actor Gemini.
@subramaniansivaramakrishna7043
@subramaniansivaramakrishna7043 2 жыл бұрын
All songs beautiful ❤️❤️❤️
@jeyakodim1979
@jeyakodim1979 5 жыл бұрын
பூஜைக்கு வந்த மலரே வா.இப்படியான பாடல்கள் அனைத்தும் பாதுகாக்க வேண்டிய பொக்கிஷம்.
@jeyakodim1979
@jeyakodim1979 5 жыл бұрын
இந்த பாடலை கேட்கும் போது மனது என்னமோ பறந்து செல்கிறது. அப்பப்பா என்னமாய் கற்பனை திறன்.
@somasundaramSundaram-nb9xm
@somasundaramSundaram-nb9xm 11 ай бұрын
So nice to hear the songs.
@michaelraja4723
@michaelraja4723 2 жыл бұрын
Very.goodsongs.raja
@cvelu9896
@cvelu9896 5 жыл бұрын
On hearing these spirited songs in the pleasant morning, I feel that they still ring in my ears cheerfully.
@thilakavathim2799
@thilakavathim2799 5 жыл бұрын
GEMINI AND SARO SAVI DEVIKA PADMINI DUET SONGS ARE VERY SUPER
@jeyakodim1979
@jeyakodim1979 5 жыл бұрын
மெல்ல மெல்ல எந்தன் மேனி நடுங்குது மெல்ல இந்த பாடலில் எத்தனை அழகு எத்தனை இனிமை எத்தனை கற்பனை அப்பப்பா அத்தனையும்......... இதற்கு மேல் நான் என்ன சொல்ல.
@jayalakshmiarockiam
@jayalakshmiarockiam Жыл бұрын
😊
@arulkumarnatarajan3175
@arulkumarnatarajan3175 Жыл бұрын
Arumai
@tnnammacontrol3913
@tnnammacontrol3913 5 жыл бұрын
சூப்பர்
@venugopalkrishnamoorthy1802
@venugopalkrishnamoorthy1802 Жыл бұрын
With tough competition politics nepotism and so many other hidden factors Genini shone well At that one of the notable politician told his growth can't be stopped because he has millions of lady fans
@user-yj2nx4oc8j
@user-yj2nx4oc8j 8 ай бұрын
❤❤❤❤
@user-iv2iz8wv6w
@user-iv2iz8wv6w 4 ай бұрын
Don't want overcoat to Gemini sir in the love scenes.A pair of pijama and Jippa is enough.
@suvarnanalapat
@suvarnanalapat 4 ай бұрын
pattu padava(Thennilav) Kalangalil aval (pavamannipp),poojaikku vantha malare vaa Poojakk vantha malar), Thuyilatha (Meenda swargam), Nettuvarai nee aaro , Thanimayile (Aadipperukk), Madhurayil parantha meenkodi, Thankamalare ullame (Thamarainencham), Vadikkai (Kalyanaparisu), kan padume ( Kathiruntha kankal),ilamai koluvirukkum (Hello mr Jamindar), kathalenum aattinile(kairasi),Kaattu veliyidai kannamma (Kapplottiya thamizhan), Thankanilave nee illamal, Nee thaanaa (Maya bazar),varayo vennilave (Missiyamma), iyarkai enum (Santhinilayam), Mankayaril (santhinilayam),Thannamthaniyaka ,korathi vaadi , Except 6, have seen all films.
@athama9717
@athama9717 Жыл бұрын
At
@sumathis2392
@sumathis2392 9 ай бұрын
nice,to,hearsuppersongs
@mohdtaufiq2107
@mohdtaufiq2107 Жыл бұрын
உள்ளம்கவர்ந்தபாடல்கள்தொகுத்துவழங்கியவர்க்குஎங்கள்பாராட்டுகள்
@venugopalkrishnamoorthy1802
@venugopalkrishnamoorthy1802 Жыл бұрын
Please read as at that time
@senjuramans2246
@senjuramans2246 2 жыл бұрын
Y
@ramadevit.1111
@ramadevit.1111 3 ай бұрын
Avar irundha idam ellam paarka aasan.
@ramadevit.1111
@ramadevit.1111 3 ай бұрын
Aanazhagan. Where can we see him again