இழந்த எதையும் மீட்டுத் தரும் அதிசய எண்கண் முருகன் Engan Murugan Temple கண் நோய் நீக்கும் தலம்

  Рет қаралды 88,840

Aalayam Selveer

Aalayam Selveer

5 ай бұрын

Engan Murugan Temple, Engan Murugan Kovil, Engan Murugan Temple Timings, Engan Murugan Temple Contact Number, Engan Murugan Temple Phone No, Engan Murugan Temple Tamil, எண்கண் முருகன் கோவில், எண்கண் முருகன் தல வரலாறு, Engan Brahmapurisvarar Temple.
Engan Murugan Temple (எண்கண் முருகன் கோயில்) - maps.app.goo.gl/6AUzXzggpvwmh...
எண்கண் முருகன் கோவில் திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது, திருவாரூரில் இருந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் இந்த திருக்கோவில் உள்ளது. தஞ்சை- திருவாரூர் பேருந்து சாலையில் முகந்தனூர் கிராமத்திற்கு வடக்கே ஒரு கிலோ மீட்டர் தொலைவில் இந்த எண்கண் திருக்கோயில் உள்ளது. கும்பகோணம் மற்றும் திருவாரூரிலிருந்து இத்தலத்திற்கு பேருந்து வசதிகள் உள்ளது
Engan Murugan Temple Contact Number(Engan Murugan Temple Phone No): அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில், எண்கண் திரு. கௌதம் சிவாச்சாரியார் அவர்களை தொடர்பு கொள்ள மொபைல் - 76397 54861
Engan Murugan Temple Timings: அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் 07.00 மணி முதல் பகல் 12.30 மணி வரையும், அதன் பின் மாலை 05.00 மணி முதல் இரவு 08.30 மணி வரை நடை திறந்திருக்கும்.
whatsapp.com/channel/0029Va7O... இந்த லிங்கை கிளிக் செய்து ஆலயம் செல்வீர் வாட்ஸ் அப் சேனலில் இணையுங்கள்!!
#aalayamselveer #engan #enganmurugan #Engan #Brahmapurisvarar #brahmapureeswarar #murugan #murugantemple #tamiltemples #tamilkadavul #tamilkadavulmurugan #tamilkadavulmuruga #lordmurugan #lordmurugantemple #ancienttemples #tamiltemples #tamiltemple #tamilnadutemple #tamilnadutemples #cholan #cholakingdom #thiruvarur #thiruvarurtemples #cholan #cholakingdom #parigarangal #pariharamtamil #pariharamintamil #parigaram #pariharam

Пікірлер: 185
@AalayamSelveer
@AalayamSelveer 5 ай бұрын
அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில், எண்கண் திரு. கௌதம் சிவாச்சாரியார் அவர்களை தொடர்பு கொள்ள மொபைல் - 76397 54861 எண்கண் முருகன் கோவில் திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது, திருவாரூரில் இருந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் இந்த திருக்கோவில் உள்ளது. தஞ்சை- திருவாரூர் பேருந்து சாலையில் முகந்தனூர் கிராமத்திற்கு வடக்கே ஒரு கிலோ மீட்டர் தொலைவில் இந்த எண்கண் திருக்கோயில் உள்ளது. கும்பகோணம் மற்றும் திருவாரூரிலிருந்து இத்தலத்திற்கு பேருந்து வசதிகள் உள்ளது - maps.app.goo.gl/6AUzXzggpvwmhLV47 அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் 07.00 மணி முதல் பகல் 12.30 மணி வரையும், அதன் பின் மாலை 05.00 மணி முதல் இரவு 08.30 மணி வரை நடை திறந்திருக்கும். மிகப்பழமையான சக்தி வாய்ந்த பாடல் பெற்ற சிவாலயங்கள் /பரிகார தலங்களின் மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் kzfaq.info/get/bejne/gNRip7Bn3628lWQ.html
@thavamalarraja
@thavamalarraja 4 ай бұрын
What's app
@ab1bc2cd
@ab1bc2cd 4 ай бұрын
❤சில நாட்கள் முன்பு சென்று வந்தோம்..... முருகன் பார்க்க கண்கள் போதாது..... என்ன ஒரு பரவசம்..... அழகோ அழகு...... முருகா போற்றி🙏
@AalayamSelveer
@AalayamSelveer 4 ай бұрын
🙏🙏🙏
@santhisalemrangasamy5083
@santhisalemrangasamy5083 4 ай бұрын
முருகா போற்றி போற்றி
@JDM77233
@JDM77233 4 ай бұрын
எங்களுக்கு கடந்த 15 வருடங்களாக குழந்தை பாக்கியம் இல்லாமல் வேதனையின் உச்சத்தில் இருக்கிறோம் முருகா 🙏 🙏😢 எத்தனையோ கோயில் பூசைகள் பரிகாரங்கள் செய்தும் எந்த ஒரு பலனும் இல்லை. எங்களுக்கும் கொஞ்சி விளையாட ஒரே ஒரு குழந்தை பாக்கியம் தந்தருள வேண்டும் முருகா 🙏😢😢😢
@sridharsridhar7042
@sridharsridhar7042 4 ай бұрын
எனக்கு தெரிந்து எத்தனையோ பேருக்கு நம்மையே நடந்துள்ளது...🎉🎉எம்பெருமானை நினைத்கொண்டாலே போதும் நிச்சயம் முருபெருமானே குழந்தையாக வருவார்.... ஓம் முருகா போற்றி.....
@SathyaSathya-bg7ed
@SathyaSathya-bg7ed Ай бұрын
Kiitaikum om muruga
@govindarajgovindaraj552
@govindarajgovindaraj552 4 ай бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா.ஆறுமுகம் அருளிடம் அனுதினமும் ஏறுமுகம். வேலும் மயிலும் துணை. எண்கண் முருகனுக்கு அரோகரா.❤❤❤❤❤❤.
@AalayamSelveer
@AalayamSelveer 4 ай бұрын
🙏🙏🙏
@karthikranganathan9685
@karthikranganathan9685 5 ай бұрын
எம்பெருமான் முருகனை பற்றி எடுத்துரைத்த உங்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றி
@AalayamSelveer
@AalayamSelveer 5 ай бұрын
🙏🙏🙏
@pazhanid4350
@pazhanid4350 4 ай бұрын
ஆலயம் குறித்த விபரம் அளித்த ஆலய அர்ச்சகர் கெளதம் சிவாச்சாரியார் அவர்களுக்கு மிக்க நன்றி,முருகனை நேரில் தரிசிக்க முருகன் கருணை புரிய வேண்டிக்கொள்கிறேன்
@AalayamSelveer
@AalayamSelveer 4 ай бұрын
🙏🙏🙏
@kamarajraj3332
@kamarajraj3332 4 ай бұрын
முருகா முருகா வருவாய் அருள்வாய் குகனே ஷண்முகா சரவணபவ கந்தா கதிர்வேலா சரணம் சரணம்
@AalayamSelveer
@AalayamSelveer 4 ай бұрын
🙏🙏🙏🙏
@svpuramudumalpet9773
@svpuramudumalpet9773 4 ай бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகர வீரவேல் முருகனுக்கு அரோகர🙏🙏🙏
@AalayamSelveer
@AalayamSelveer 4 ай бұрын
🙏🙏🙏
@gnanavalliselvarajen3814
@gnanavalliselvarajen3814 4 ай бұрын
முருகாமுன்றுபெண்களைகொடுத்தபிள்ளைகள்கலயாணம்பண்னநல்லமாப்பிளையகண்னில்காமிப்பா ரத்தகண்ணீர்வடிக்கிறேன்உன்னைநினைக்காதநேரம்இல்லை😢😢
@RubyMeena-de9iq
@RubyMeena-de9iq 5 ай бұрын
முருகா உன் தரிசனம் பெற மனமாற வேண்டுகிறேன்
@AalayamSelveer
@AalayamSelveer 5 ай бұрын
🙏🙏🙏
@subbulakshmimuruganandham2210
@subbulakshmimuruganandham2210 4 ай бұрын
அருமை அருமை ஐயா உங்கள் பதிவு❤❤
@AalayamSelveer
@AalayamSelveer 4 ай бұрын
🙏🙏🙏
@malathyravi2545
@malathyravi2545 4 ай бұрын
Nandri mama .om Murugan.
@AalayamSelveer
@AalayamSelveer 4 ай бұрын
🙏🙏
@ravananraju1436
@ravananraju1436 4 ай бұрын
ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் சரவண பவ 🦚🦚🦚🦚🦚🦚
@AalayamSelveer
@AalayamSelveer 4 ай бұрын
🙏🙏🙏
@saradhaiyer5561
@saradhaiyer5561 5 ай бұрын
Mihavum Arumaiyana Vilakkathudan koorineergal. Ennkan Muruga Sharanam 🙏 Namaskaram 🙏
@AalayamSelveer
@AalayamSelveer 5 ай бұрын
🙏🙏🙏
@saravananmuthirulandi6929
@saravananmuthirulandi6929 4 ай бұрын
Vetrivel Muruganukku Arogara Om Saravanabhava Om Kumara Kuga ... Nandrigal Kodi Ayya ...ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏👍❤️ 🐓🦚
@AalayamSelveer
@AalayamSelveer 4 ай бұрын
🙏🙏🙏
@narpavithangam8542
@narpavithangam8542 5 ай бұрын
Best update thanks 👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦
@AalayamSelveer
@AalayamSelveer 5 ай бұрын
🙏🙏🙏
@sathyasakthivel3266
@sathyasakthivel3266 4 ай бұрын
ஓம் முருகா..
@AalayamSelveer
@AalayamSelveer 4 ай бұрын
🙏🙏🙏
@vasubala2114
@vasubala2114 4 ай бұрын
அப்பா முருகன் அருள் துணை எனக்கு துணை எனக்கு துணை எனக்கு துணை எனக்கு துணை எனக்கு துணை எனக்கு துணை எனக்கு துணை எனக்கு
@AalayamSelveer
@AalayamSelveer 4 ай бұрын
🙏🙏🙏
@thulasirao9139
@thulasirao9139 4 ай бұрын
Arumai
@AalayamSelveer
@AalayamSelveer 4 ай бұрын
🙏🙏🙏
@premalatha4640
@premalatha4640 5 ай бұрын
என் குடும்பம் பிரிஞ்சு கக்ஷ்டபடுது முருகா எங்களை காப்பாத்துங்க. ஓம் முருகா.
@AalayamSelveer
@AalayamSelveer 5 ай бұрын
முருகப்பெருமான் அருளால் நல்லதே நடக்கும், நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் சகோதரி 🙏🙏🙏
@kamarajs6021
@kamarajs6021 5 ай бұрын
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா
@AalayamSelveer
@AalayamSelveer 5 ай бұрын
🙏🙏🙏
@sakthisrinivasankandasamy6535
@sakthisrinivasankandasamy6535 4 ай бұрын
ஓம் முருகா
@AalayamSelveer
@AalayamSelveer 4 ай бұрын
🙏🙏🙏
@rajeshwarinatarajan6895
@rajeshwarinatarajan6895 5 ай бұрын
ஓம்.முருகா.காப்பாத்து.அப்பா
@AalayamSelveer
@AalayamSelveer 5 ай бұрын
🙏🙏🙏
@MOHAN-xz4bf
@MOHAN-xz4bf 4 ай бұрын
ஓம் முருகா சரணம் ஓம் கார்த்தியா சரணம் ஓம் வேலாயுதம் சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🌼🌸
@AalayamSelveer
@AalayamSelveer 4 ай бұрын
🙏🙏🙏
@maveesai43
@maveesai43 4 ай бұрын
Om Murugaaaaaaa
@AalayamSelveer
@AalayamSelveer 4 ай бұрын
🙏🙏🙏
@DuraiYarasan-bf1ct
@DuraiYarasan-bf1ct 4 ай бұрын
ஓம் சரவனபவ ஓம்
@AalayamSelveer
@AalayamSelveer 4 ай бұрын
🙏🙏🙏
@SathyaSathya-bg7ed
@SathyaSathya-bg7ed Ай бұрын
Muruga ethaium ilqnthara koodathun kekra nalla idam veedu amaithu kudu muruga om muruga saranam
@user-ym5yu1se6k
@user-ym5yu1se6k 5 ай бұрын
Romba nandri 🙏🙏🙏
@AalayamSelveer
@AalayamSelveer 5 ай бұрын
🙏🙏🙏
@devakirajamani
@devakirajamani 5 ай бұрын
Feel like visitong the temple in person. Thank you very much.
@AalayamSelveer
@AalayamSelveer 5 ай бұрын
🙏🙏🙏 thanks amma
@sivakumarsubramanian2562
@sivakumarsubramanian2562 4 ай бұрын
OM SARAVANA BHAVA MURUGA MURUGA MURUGA
@AalayamSelveer
@AalayamSelveer 4 ай бұрын
🙏🙏🙏
@devikanagarajan4141
@devikanagarajan4141 4 ай бұрын
Om muruga potri potri.....
@AalayamSelveer
@AalayamSelveer 4 ай бұрын
🙏🙏🙏
@sundaramahalingamg8333
@sundaramahalingamg8333 4 ай бұрын
Vetrivel muruganuku arogara om muruga saranam ayya
@AalayamSelveer
@AalayamSelveer 4 ай бұрын
🙏🙏🙏
@jayanthir6844
@jayanthir6844 5 ай бұрын
Om muruga potri .
@AalayamSelveer
@AalayamSelveer 5 ай бұрын
🙏🙏🙏
@saravanan.rsaravanan4120
@saravanan.rsaravanan4120 4 ай бұрын
ஓம் சரவண பவ சரவணபவ ரவணபவச வணபவசர ணபவசரவ பவசரவண வசரவணப
@AalayamSelveer
@AalayamSelveer 4 ай бұрын
🙏🙏🙏
@user-du8bj4hy4w
@user-du8bj4hy4w 5 ай бұрын
சுட்டி குழந்தை முருகா சரணம் சரணம் சரணம் 🙏🙏🙏🙏 🙏
@AalayamSelveer
@AalayamSelveer 5 ай бұрын
🙏🙏🙏
@user-mi8un8sg4x
@user-mi8un8sg4x 5 ай бұрын
கடவுலேமுருகா.என்கணவருக்குஇருக்கின்ற.இருதயபிரச்சனை.எமகனுக்குகல்விஉதவிதொகைஇன்னும்கிடைக்கில.இவைஅனைத்தும்மெசரியாகிவிடனும்முருகா😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@AalayamSelveer
@AalayamSelveer 5 ай бұрын
முருகப்பெருமான் அருளால் அனைத்து பிரச்சினைகளும் விரைவில் சரியாகும், நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் சகோதரி 🙏🙏🙏
@r.arikrishnannatteraja2320
@r.arikrishnannatteraja2320 5 ай бұрын
ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ
@AalayamSelveer
@AalayamSelveer 5 ай бұрын
🙏🙏🙏🙏
@anjaliinteriorscoimbatorer5506
@anjaliinteriorscoimbatorer5506 5 ай бұрын
முருகா எனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க நிங்க தான் அருள் பெற வேண்டும் முருகா
@AalayamSelveer
@AalayamSelveer 4 ай бұрын
முருகப் பெருமானின் அருளால் விரைவில் குழந்தை பாக்கியம் கிட்டும், நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் சகோதரி 🙏🙏🙏
@amaran-xb5gu
@amaran-xb5gu 4 ай бұрын
Mukuka atiyanukku appothum thunaiya vaaaaaaaaaaaaaaaaaaapleeeeeeeeeeeeeees
@premalathasenthilkumar9330
@premalathasenthilkumar9330 5 ай бұрын
Om saravanabhava muruga potri
@AalayamSelveer
@AalayamSelveer 5 ай бұрын
🙏🙏🙏
@kamalagandhisounderarajan9202
@kamalagandhisounderarajan9202 4 ай бұрын
ஓம் சரவணபவ ஓம் 🙏🏽🙏🏽🙏🏽
@AalayamSelveer
@AalayamSelveer 4 ай бұрын
🙏🙏🙏
@bharathidarshanram249
@bharathidarshanram249 4 ай бұрын
Om saravanabava 🙏🙏🙏❤️❤️❤️
@AalayamSelveer
@AalayamSelveer 4 ай бұрын
🙏🙏🙏
@user-mf2mp2sn4c
@user-mf2mp2sn4c 4 ай бұрын
🙏🙏 Om Saravana baba 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@AalayamSelveer
@AalayamSelveer 4 ай бұрын
🙏🙏🙏
@santhiyasan3605
@santhiyasan3605 4 ай бұрын
Om Saravanabava 🙏
@AalayamSelveer
@AalayamSelveer 4 ай бұрын
🙏🙏🙏
@venivelu4547
@venivelu4547 5 ай бұрын
Sir, thankyou🙏🙏👌👌
@AalayamSelveer
@AalayamSelveer 5 ай бұрын
🙏🙏🙏
@jaisriharanjaisriharan3512
@jaisriharanjaisriharan3512 4 ай бұрын
En appan murugan 🙏🙏🙏🙏🙏🙏
@AalayamSelveer
@AalayamSelveer 4 ай бұрын
🙏🙏🙏
@sridharpriya6899
@sridharpriya6899 4 ай бұрын
Muruga enaku kuzhanthai varam veandum murugan om sa ra va na bava
@AalayamSelveer
@AalayamSelveer 4 ай бұрын
🙏🙏🙏
@Fashionlearn-j3i
@Fashionlearn-j3i 5 ай бұрын
முருகா
@AalayamSelveer
@AalayamSelveer 5 ай бұрын
🙏🙏🙏
@lalitha3804
@lalitha3804 4 ай бұрын
Muruka🙏
@AalayamSelveer
@AalayamSelveer 4 ай бұрын
🙏🙏🙏
@mirunaliniarul3315
@mirunaliniarul3315 5 ай бұрын
Last week sunday inga poitu vanthen from kumbakonam
@AalayamSelveer
@AalayamSelveer 5 ай бұрын
🙏🙏👍
@K_Shanmuga_Sundaram
@K_Shanmuga_Sundaram 5 ай бұрын
Om saravana bhava
@AalayamSelveer
@AalayamSelveer 5 ай бұрын
🙏🙏🙏
@user-cd5ij8ql7k
@user-cd5ij8ql7k 4 ай бұрын
En maganukku valathu kann parvai kudu murugaa
@SenthilKumar-rr9rz
@SenthilKumar-rr9rz 4 ай бұрын
Om muruga
@AalayamSelveer
@AalayamSelveer 4 ай бұрын
🙏🙏🙏
@madhanraj2577
@madhanraj2577 4 ай бұрын
Om
@AalayamSelveer
@AalayamSelveer 4 ай бұрын
🙏🙏🙏
@jaisrikrishna9835
@jaisrikrishna9835 4 ай бұрын
Ennudaya siru pillayin kan viraivil kunamaga vendum muruga
@kavithaloganathan3164
@kavithaloganathan3164 4 ай бұрын
Muruga
@AalayamSelveer
@AalayamSelveer 4 ай бұрын
🙏🙏🙏
@BabychitraBabychitra-ey2fb
@BabychitraBabychitra-ey2fb 4 ай бұрын
En thangaikku Heart Vallvu bromblem nallaga vendum.kanavar veru pen undan irukkira samy.nee than. Arul Puriya vendum.om Muruga.
@AalayamSelveer
@AalayamSelveer 4 ай бұрын
கவலை வேண்டாம் சகோதரி, முருகப்பெருமானின்அருள் உங்களுக்கு எப்போதும் உண்டு. நல்லதே நடக்கும்.
@mangaleswararmangalambika712
@mangaleswararmangalambika712 5 ай бұрын
இன்று Feb 25, எங்களுக்கு தரிசிக்கும் பாக்கியம் கிடைத்தது
@AalayamSelveer
@AalayamSelveer 5 ай бұрын
🙏🙏🙏
@user-sq2zy4zq1p
@user-sq2zy4zq1p 4 ай бұрын
Swamil baala mAndra dhekshai koduppeengala
@sumathiraj1711
@sumathiraj1711 4 ай бұрын
Ungal pani sirappu
@AalayamSelveer
@AalayamSelveer 4 ай бұрын
🙏🙏🙏
@krishnamoorthi6236
@krishnamoorthi6236 4 ай бұрын
ஓம் சரவண பவ ஆறு முகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்
@AalayamSelveer
@AalayamSelveer 4 ай бұрын
🙏🙏🙏
@elizabethrani2091
@elizabethrani2091 4 ай бұрын
Om saravana bhava. Arumugam anuthinam arulidum anuthinamum yerumugam...🙏🏾🙏🏾🙏🏾
@ravichandranchandrakesavan3311
@ravichandranchandrakesavan3311 5 ай бұрын
🙏
@AalayamSelveer
@AalayamSelveer 5 ай бұрын
🙏🙏🙏
@c.vanaskitchen5540
@c.vanaskitchen5540 4 ай бұрын
🙏🏻🙏🏻🙏🏻
@AalayamSelveer
@AalayamSelveer 4 ай бұрын
🙏🙏🙏
@vinothavinotha3052
@vinothavinotha3052 4 ай бұрын
🙏🙏🙏
@AalayamSelveer
@AalayamSelveer 4 ай бұрын
🙏🙏🙏🙏
@user-fg7dm3kc6v
@user-fg7dm3kc6v 4 ай бұрын
❤❤❤❤❤❤❤
@AalayamSelveer
@AalayamSelveer 4 ай бұрын
🙏🙏🙏
@saranvino_playbeatz
@saranvino_playbeatz 4 ай бұрын
Engal thirumanam enga dan nadanthadhu❤🎉🙏muruga
@AalayamSelveer
@AalayamSelveer 4 ай бұрын
🙏🙏🙏
@d.thumilan3985
@d.thumilan3985 5 ай бұрын
Hi sir Nice sir😃😃😃
@AalayamSelveer
@AalayamSelveer 5 ай бұрын
🙏🙏🙏
@chitra003
@chitra003 4 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@AalayamSelveer
@AalayamSelveer 4 ай бұрын
🙏🙏🙏
@p.ramadaspr2048
@p.ramadaspr2048 5 ай бұрын
தாங்கள் சொல்லும் திருப்புகழ் திருச்செந்தூரில் பாடப்பெற்றது.அருணகிரிநாதரால் .
@AalayamSelveer
@AalayamSelveer 5 ай бұрын
🙏🙏🙏
@user-lt4iu8fe8r
@user-lt4iu8fe8r 2 ай бұрын
🙇‍♂️
@AalayamSelveer
@AalayamSelveer 2 ай бұрын
🙏🙏🙏
@vickyvignesh7604
@vickyvignesh7604 4 ай бұрын
❤🙏🙏🙏🙏🙏🙏🙏
@AalayamSelveer
@AalayamSelveer 4 ай бұрын
🙏🙏🙏
@Trichy_Ruthran
@Trichy_Ruthran 5 ай бұрын
திருச்சி மாவட்டம் குமாரா வயலூர் முருகன் கோவில்க்கு வாங்க காதல் வெற்றி பெற்றும்
@AalayamSelveer
@AalayamSelveer 5 ай бұрын
🙏🙏🙏
@amalasridhar
@amalasridhar 3 ай бұрын
Pillai tamil lyrics podunga pls
@AalayamSelveer
@AalayamSelveer 3 ай бұрын
ok sister🙏🙏🙏
@user-qv5iu4hq8r
@user-qv5iu4hq8r 4 ай бұрын
Muruga subha a Anand preethipoorna raja raghupathy anandhi sairam meena arul puriyanum
@AalayamSelveer
@AalayamSelveer 4 ай бұрын
🙏🙏
@user-mc5dz2ej1w
@user-mc5dz2ej1w 4 ай бұрын
Appa appa appa appa appa appa appa appa appa appa appa appa appa appa appa appa ❤
@AalayamSelveer
@AalayamSelveer 4 ай бұрын
🙏🙏🙏
@somusundaram3047
@somusundaram3047 5 ай бұрын
ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் 🎉சரவணபவ என்று நம்பிக்கையோடு சொல்லுங்கள் கண்டிப்பாக நல்லது நடக்கும் ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ
@AalayamSelveer
@AalayamSelveer 5 ай бұрын
🙏🙏🙏
@abinayasadasivam8178
@abinayasadasivam8178 4 ай бұрын
Sikarama enaku kulanthai bakkiyam kudu Muruga entha month confirm aganum 🙏🙏🙏🙏😭😭😭 . Kolapam ah eruku . Bayama eruku Muruga 😭
@AalayamSelveer
@AalayamSelveer 4 ай бұрын
கவலை வேண்டாம் சகோதரி, முருகப்பெருமானின் அருள் உங்களுக்கு எப்போதும் உண்டு. நல்லதே நடக்கும்.
@murugan4642
@murugan4642 4 ай бұрын
Eppanga vantheenha ooruku
@AalayamSelveer
@AalayamSelveer 4 ай бұрын
சென்ற மாதம் சகோ
@Renuka-wo8pv
@Renuka-wo8pv 4 ай бұрын
En magan left kan parvai sariyaganum murga.
@periasamisami2444
@periasamisami2444 4 ай бұрын
Punnai nallur mariaman ku kan uru vangi podren nu vendiganga
@AalayamSelveer
@AalayamSelveer 4 ай бұрын
முருகப்பெருமானின் அருளால் விரைவில் சரி ஆகும், நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் 🙏🙏🙏
@ruckmaniraju6410
@ruckmaniraju6410 4 ай бұрын
Yan. Kan murugara yan. Magal. Priyanka. Kan. Kunam agavandum
@AalayamSelveer
@AalayamSelveer 4 ай бұрын
முருகப்பெருமானின் அருளால் விரைவில் குணமாகும், நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் 🙏🙏🙏
@NithiyaDinakarraj-pi3uc
@NithiyaDinakarraj-pi3uc 3 ай бұрын
Adhi narayana perumal and entha kovilku poga mudiuma
@AalayamSelveer
@AalayamSelveer 3 ай бұрын
Yes irandum miga arugil ullathu sister poagalam
@AalayamSelveer
@AalayamSelveer 3 ай бұрын
எண்கண் முருகன் கோவில் திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது, திருவாரூரில் இருந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் இந்த திருக்கோவில் உள்ளது. தஞ்சை- திருவாரூர் பேருந்து சாலையில் முகந்தனூர் கிராமத்திற்கு வடக்கே ஒரு கிலோ மீட்டர் தொலைவில் இந்த எண்கண் திருக்கோயில் உள்ளது. கும்பகோணம் மற்றும் திருவாரூரிலிருந்து இத்தலத்திற்கு பேருந்து வசதிகள் உள்ளது - maps.app.goo.gl/6AUzXzggpvwmhLV47
@NithiyaDinakarraj-pi3uc
@NithiyaDinakarraj-pi3uc 3 ай бұрын
Nandri
@user-hr9nu5ju4i
@user-hr9nu5ju4i 5 ай бұрын
🎉mava sava🎉 Swamiji namaskar not pavi 🎉🙏🦚
@AalayamSelveer
@AalayamSelveer 5 ай бұрын
🙏🙏🙏
@madhansaravanan1704
@madhansaravanan1704 Ай бұрын
சார் நீடாமங்கலதுக்கு பக்கம் இருக்கு சொன்னார்கள்
@AalayamSelveer
@AalayamSelveer Ай бұрын
🙏🙏👍
@AnandA-gq6sx
@AnandA-gq6sx 4 ай бұрын
Murga ennaku kulanthaiselvam vanduam muruga 😢😢😂
@AalayamSelveer
@AalayamSelveer 4 ай бұрын
முருகப்பெருமானின் அருளால் விரைவில் திருமணம் நடைபெறும், நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் 🙏🙏🙏
@rajagopalanvalliappan490
@rajagopalanvalliappan490 5 ай бұрын
Thepermanallur sivan koil Karuveli sarguneswarar sivan koil Pathivugal podavum
@AalayamSelveer
@AalayamSelveer 5 ай бұрын
வரும் நாட்களில் பதிவிடுகிறோம் அன்பரே
@kamarajs6021
@kamarajs6021 5 ай бұрын
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா அரோகரா
@AalayamSelveer
@AalayamSelveer 5 ай бұрын
🙏🙏🙏
@TharaDevi1978
@TharaDevi1978 4 ай бұрын
Om muruga
@AalayamSelveer
@AalayamSelveer 4 ай бұрын
🙏🙏🙏
@velmuruganvelmurugan2367
@velmuruganvelmurugan2367 5 ай бұрын
Muruga
@AalayamSelveer
@AalayamSelveer 5 ай бұрын
🙏🙏🙏
@kalaiarasan4616
@kalaiarasan4616 5 ай бұрын
🙏🙏🙏
@AalayamSelveer
@AalayamSelveer 5 ай бұрын
🙏🙏🙏
@MADHAVI1
@MADHAVI1 4 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@AalayamSelveer
@AalayamSelveer 4 ай бұрын
🙏🙏🙏
@AalayamSelveer
@AalayamSelveer 5 ай бұрын
அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில், எண்கண் திரு. கௌதம் சிவாச்சாரியார் அவர்களை தொடர்பு கொள்ள மொபைல் - 76397 54861 எண்கண் முருகன் கோவில் திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது, திருவாரூரில் இருந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் இந்த திருக்கோவில் உள்ளது. தஞ்சை- திருவாரூர் பேருந்து சாலையில் முகந்தனூர் கிராமத்திற்கு வடக்கே ஒரு கிலோ மீட்டர் தொலைவில் இந்த எண்கண் திருக்கோயில் உள்ளது. கும்பகோணம் மற்றும் திருவாரூரிலிருந்து இத்தலத்திற்கு பேருந்து வசதிகள் உள்ளது - maps.app.goo.gl/6AUzXzggpvwmhLV47 அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் 07.00 மணி முதல் பகல் 12.30 மணி வரையும், அதன் பின் மாலை 05.00 மணி முதல் இரவு 08.30 மணி வரை நடை திறந்திருக்கும். மிகப்பழமையான சக்தி வாய்ந்த பாடல் பெற்ற சிவாலயங்கள் /பரிகார தலங்களின் மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் kzfaq.info/get/bejne/gNRip7Bn3628lWQ.html
@hemahemamalini
@hemahemamalini 4 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@AalayamSelveer
@AalayamSelveer 4 ай бұрын
🙏🙏🙏
A teacher captured the cutest moment at the nursery #shorts
00:33
Fabiosa Stories
Рет қаралды 14 МЛН
🤔Какой Орган самый длинный ? #shorts
00:42
Pradakshinam - Perunna Subrahmanya Swami Temple, Changanassery, Kerala
27:49