இறந்தவர்களால் நம் குரலை கேட்க முடியுமா? Can the dead hear our Voice?

  Рет қаралды 32,194

தெளிவின் வழி Thelivin Vazhi

தெளிவின் வழி Thelivin Vazhi

10 ай бұрын

இறந்தவர்களால் நம் குரலை கேட்க முடியுமா? Can the dead hear our Voice?
List of all my Death Videos (மரணம் சம்பந்தமான விடியோக்கள்) - • மரணம் - Death
Our Contact information for booking counseling -
WhatsApp us at +91-89257 43737 or WhatsApp direct link - wa.me/+918925743737
If you need counseling on Spiritual Growth, Personality Development, Death of loved ones, Anxiety & Depression, Stress, Mental well-being, Trauma, Marital Counselling, etc. you shall contact us...
Join this channel to get access to perks:
/ @thelivinvazhi
இறந்தவர்களால் நம் உருவத்தை பார்க்க முடியுமா?
இறந்தவர்கள் நம்முடன் எவ்வளவு காலம் இருப்பார்கள்?
இறந்தவர்கள் நம்முடன் இருக்கிறார்கள் என்பதற்கான அறிகுறிகள்
இறந்தவர்கள் நம்முடன் இருப்பதை உணர்த்தும் அறிகுறிகள்
இறந்தவர்கள் எங்கே இருக்கிறார்கள்?
இறந்தவர்கள் எங்கே இருக்கிறார்கள்?
இறந்தவர்கள் கனவில் வந்தால்,இறந்தவர்கள் கனவில் பேசினால்,இறந்தவர்கள் கனவில் வந்தால் என்ன அர்த்தம் தெரியுமா,இறந்தவர் கனவில் அழுதால்,இறந்தவர் கனவில் வரலாமா
இறந்தவர்களை நாம் மீண்டும் உயிரோடு பார்க்க முடியுமா?
இறந்தவர்கள் இப்போது என்ன நிலையில் இருக்கிறார்கள்?
இறந்தவர்களிடம் நம்மால் பேச முடியுமா?
நாம் இறந்தவர்களுடன் தொடர்புகொள்ள முடியுமா?
இறந்தவர்கள் மறுபடியும் எப்போது பிறப்பார்கள்?
இறந்தவர்கள் நம்முடன் இருப்பார்களா
இறந்தவர்கள் நம்முடன் எவ்வளவு நாள் இருப்பார்கள்
இறந்தவர்கள் நம்மை விட்டு பிரியாமல் இருப்பார்களா
Reasons for sudden death Why sudden death. Why many deaths in a family
can dead see us again?
Join this channel to get access to perks:
/ @thelivinvazhi
Please do subscribe & share if you resonate with our videos !!!
#death #maranam #இறந்தவர்கள்

Пікірлер: 154
@thelivinvazhi
@thelivinvazhi 10 ай бұрын
Our Contact information for booking counseling - WhatsApp us at +91-89257 43737 or WhatsApp direct link - wa.me/+918925743737 List of all my Death Videos (மரணம் சம்பந்தமான விடியோக்கள்) - kzfaq.info/sun/PLQsKYr1ASgTWXEYLy2mI5i1g3GK9uS70U If you need counseling on Spiritual Growth, Personality Development, Death of loved ones, Anxiety & Depression, Stress, Mental well-being, Trauma, Marital Counselling, etc. you shall contact us...
@udhayaprapa1032
@udhayaprapa1032 10 ай бұрын
நன்றி அண்ணா🙏🏼.என் கணவரை நினைத்தாலே அழுகை மட்டும்தான் வருகிறது😢😢😢😢
@thelivinvazhi
@thelivinvazhi 10 ай бұрын
🌈🌈🌈🧚‍♂️ that feelings cone from the belief of separation but separation is an illusion you are connected to his other levels of consciousness even now
@sarulatha476
@sarulatha476 10 ай бұрын
Azhathinga akka unga kanavar ungaluku thunaya irupar.
@udhayaprapa1032
@udhayaprapa1032 10 ай бұрын
@@sarulatha476 🙏🏼🥺
@SarathaDinkar
@SarathaDinkar 7 ай бұрын
​@@thelivinvazhi❤
@Lakshmidass-gb4og
@Lakshmidass-gb4og 2 ай бұрын
என் கணவர் பேசுவதை உணர்ந்தேன் நடக்கும் சத்தத்தை உணர்ந்தேன் பலமுறை திருவாசகம் படித்து கண்ணுக்குத் தெரியாத வஸ்து கோடா கோடி அகஸ்தியர் பாடலின் கேட்டிருக்கிறேன் அதனால் கண்ணுக்கு தெரியாதவர்களுக்காக முத்தி அடிக்கும்படி வேண்டி இருக்கிறேன் ஆனால் என் கணவன் என்கூட இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் அவருக்காக படிக்க முடியவில்லை அவரோட சூட்சம உடல் ஆலயம் செல்வது போல் கனவு கண்டேன் உங்களுக்கு நன்றி அகஸ்தியர் பாடலில் சொர்க்கமும் நரகமும் என்பார் யாதும் காணார் கைலாயம் என்பது பரத்தின் வீடு ஜீவாத்மா பரமாத்மாவோடு இணைகிறது இருந்தாலும் என் மனதை அமைதிப்படுத்த முடியவில்லை எனக்கு அமைதி கிடைக்க அருள் செய்வாயாக நீங்கள் வாழ்க வளமுடன்
@thelivinvazhi
@thelivinvazhi 2 ай бұрын
மரணம் - Death: kzfaq.info/sun/PLQsKYr1ASgTWXEYLy2mI5i1g3GK9uS70U
@user-xh4hf7jw9x
@user-xh4hf7jw9x 10 ай бұрын
Thank you anna for giving us a great and very clear message . My sincere gratitude and Thanks for your help and spiritual guidance.
@thelivinvazhi
@thelivinvazhi 10 ай бұрын
🧚‍♂️🧚‍♂️🧚‍♂️🌈
@shanmugams9745
@shanmugams9745 4 ай бұрын
அவர்களுக்கு கண்டிப்பாக கோபம் வரும் உடனடியாக ரியாக்சன் செய்வார்கள் அதை நம்மால்😢😢😢 உணர முடியும்
@thelivinvazhi
@thelivinvazhi 4 ай бұрын
Depends on their state
@kunjumolkunjumol679
@kunjumolkunjumol679 Ай бұрын
Super Anna nalla oru vazhi soll puriya vachathuku ❤
@sudhalakshmi6021
@sudhalakshmi6021 Ай бұрын
Nanri anna. Kavalaila irukuravangala aanma ku pidikum nu solliye positive ah maathirudeenga.❤
@SivaSPS-hr1ze
@SivaSPS-hr1ze 9 күн бұрын
Thankyou sir manasuku kojam ahruthalla eruku ohaga message pakumpothu
@komathikomi5215
@komathikomi5215 6 ай бұрын
Vanakam anna.. i really like watch your videos anne...tq so much
@aslogu6264
@aslogu6264 10 ай бұрын
Thank you sir. manam sorvadaiyum pothum kuzhapathil irukum potho correct ah unga speech enaku kidaikuthu sir. Thank you anna.
@thelivinvazhi
@thelivinvazhi 10 ай бұрын
🌈🌈🌈🧚‍♂️
@vanithasaravanakumar6769
@vanithasaravanakumar6769 10 ай бұрын
வணக்கம் சார் 🙏 மிகவும் நுணுக்கமான பயனுள்ள தகவல்கள் சார்.. உங்களின் நேர்மறையான வழிகாட்டுதல் மறுக்க முடியாத உண்மையாகும்..பல அரிய நுட்பமான தகவல்களை உங்கள் பதிவின் மூலம் தெரிந்து கொண்டேன்.. மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் சார் 🙏💐
@thelivinvazhi
@thelivinvazhi 10 ай бұрын
🌈🌈🌈🧚‍♂️
@shanthiselvam830
@shanthiselvam830 8 ай бұрын
Tq Thambi very True words
@AnbuA-id4vw
@AnbuA-id4vw 10 ай бұрын
அண்ணா என் கணவர் நினைத்தாலே எனக்கு அழுகை மட்டும் தான் வருது நடந்தது நினைக்கு வர மட்டிங்குது அண்ணா எனக்கு என் கணவருடன் வாழ கூடுப்பான இல்லை அடுத்த ஜென்மத்தில் நானும் என் கணவர் சேர்ந்து வாழ வேண்டும் அண்ணா ஆசையாக இருக்கு அண்ணா
@thelivinvazhi
@thelivinvazhi 10 ай бұрын
Watch my death video playlist. Separation is an illusion 🌈🌈🌈🧚‍♂️
@RenukaanbuRenu
@RenukaanbuRenu 9 ай бұрын
Akka unga husband eppa iranthanga akka
@AnbuA-id4vw
@AnbuA-id4vw 9 ай бұрын
@@RenukaanbuRenu 9 .5.2023 அன்று தான்
@lakshmiarun99
@lakshmiarun99 5 ай бұрын
enakum dhn sis😭😭😭😭😭
@madhumitha4064
@madhumitha4064 10 ай бұрын
Thank you for your guidance sir 🙏🙏🙏
@thelivinvazhi
@thelivinvazhi 10 ай бұрын
Always welcome 🌈🌈🌈🦋
@r.muthulaxmitirunelveli1892
@r.muthulaxmitirunelveli1892 10 ай бұрын
As usual an amazing ,useful and informative video.Thank you brother!
@thelivinvazhi
@thelivinvazhi 10 ай бұрын
🌈🌈🌈🧚‍♂️
@rrwayfarer1786
@rrwayfarer1786 10 ай бұрын
Thanks for the video 🙏
@thelivinvazhi
@thelivinvazhi 10 ай бұрын
🌈🌈🌈🧚‍♂️
@jayadavid293
@jayadavid293 6 ай бұрын
நன்றி கள் பல
@yuwinraaj4051
@yuwinraaj4051 Ай бұрын
நன்றி ♥️
@ykalai7512
@ykalai7512 10 ай бұрын
Is a true anna. நன்றி அண்ணா நான் உணர்ந்த நிலை எனக்கும் என் அம்மாவுக்கு உள்ள அலைவரிசை ❤❤. இதை நிறையப் பேர் உணர வேண்டும். இந்த தகவல் அனைவருக்கும் பயன் தரும்.👌👌👌👌🌸🌸🌸🙏🌸🌸✍️🤔💖💖✨🤲🤲🌺🌺
@thelivinvazhi
@thelivinvazhi 10 ай бұрын
🌈🌈🌈🙏
@duraisamydpi2369
@duraisamydpi2369 5 ай бұрын
Thank you sir
@malarvizhis934
@malarvizhis934 10 ай бұрын
Tkusir.
@thelivinvazhi
@thelivinvazhi 10 ай бұрын
🌈🌈🌈🧚‍♂️
@shankarkrishnamurthy9690
@shankarkrishnamurthy9690 10 ай бұрын
This is the first time I watch this channel Thambi...I m 66 years old female.I lost my husband 7 years back..But till today, I m unable to forget his sudden death ,that too when he was sitting next to me..As I stay alone , the thoughts of him haunt me...Let me follow your videos regularly..Hope to come out of the agony soon..Tnx a lot
@thelivinvazhi
@thelivinvazhi 10 ай бұрын
Watch my videos or you can also Book a counselling session with me if that helps 🌈🌈🌈🧚‍♂️
@shankarkrishnamurthy9690
@shankarkrishnamurthy9690 10 ай бұрын
Sure...As of now I m out of country...I shall fix it up once I m back to chennao..Tnx a lot
@vijayamani4765
@vijayamani4765 10 ай бұрын
Correcta solvathu super
@thelivinvazhi
@thelivinvazhi 10 ай бұрын
🌈🌈🌈🧚‍♂️
@Stunnerrtr-nr6xl
@Stunnerrtr-nr6xl 10 ай бұрын
Tq tq so much sir 🙏
@thelivinvazhi
@thelivinvazhi 10 ай бұрын
🌈🌈🌈🧚‍♂️
@ShankarShanthi-om6ks
@ShankarShanthi-om6ks 10 ай бұрын
வணக்கம் தம்பி வாழ்க வளமுடன் 🎉🎉🎉 நான் என்மகணிடம் பேசுவேன் எனக்கு என் மகன் நிறைய பதில் கொடுப்பான் அதனால் நான் என் மகன் என்னுடன் இருப்பதை உணர்வேன் இது எங்கள் அன்பின் அலைவரிசை இது என்றும் தொடரும் இப்போது அழு வதில்லை நன்றி வணக்கம் தம்பி
@thelivinvazhi
@thelivinvazhi 10 ай бұрын
🌈🌈🌈🧚‍♂️
@vennilavennila9707
@vennilavennila9707 10 ай бұрын
Thank u sir
@thelivinvazhi
@thelivinvazhi 10 ай бұрын
🌈🌈🌈🧚‍♂️
@ykalai7512
@ykalai7512 10 ай бұрын
அண்ணா நான் உங்கள் இடம் கூறினேன். அம்மா கிட்ட இருந்து பூ விழுகிறது என்றேன். (அதாவது நிலம் சம்பந்த பட்ட பிரச்சினை). ஆனால் நிலம் ஏர் ஓட்ட விடமால் லோக்கல் police station கையில் வைத்துக் கொண்டு சதி செய்து ஏர் உழவவிடமல் சதிசெய்து விட்டார்கள். இருந்தாலும் நான் அதை நினைத்து வருந்தியதும் உண்டு. பின்பு தான் உணர்ந்தேன் இதுவும் ஒரு நன்மைக்கே. இப்போது புரிகிறது உங்கள் தகவல் மூலம்.🌺🌺🌺🌺🌺🌺🤔🤔🤔🤔🤔⭐⭐🌼🌼👍👍👍 ஓம் நமசிவாய போற்றி 🌺🙏🙏🌺
@thelivinvazhi
@thelivinvazhi 10 ай бұрын
🌈🌈🌈🧚‍♂️
@sailajahganesharajah-jl7ux
@sailajahganesharajah-jl7ux 10 ай бұрын
En anpu anna en appa amma pol enaku aaruthal tharukinrerhal and ellavattaum enaku puriya vaikrerhal anna ungalai engaluku thantha eraivanuku kodanukodi nanrihal anna thank you my dear anna thank u my dear universe......
@thelivinvazhi
@thelivinvazhi 10 ай бұрын
🌈🌈🌈🧚‍♂️
@selvic297
@selvic297 8 ай бұрын
அண்ணா என்னால நம்பவே முடியல. என் தம்பிய நெனச்சு அழுதுட்டு இருக்கும்போது நான் பேசுறது உனக்கு கேட்குதா ன்னு புலம்பிட்டு இருக்கும்போது கரெக்ட்டா இந்த video வந்தது. எனக்கு romba ஹாப்பியா இருக்குது அண்ணா. என் thambi என் கூட தான் இருக்கான்னு தோணுது. But ஒரு சிலநேரம் manasu ஏத்துக்கமாட்டிக்குது. அம்மா அப்பா படுற வேதனைய தாங்கமுடியால அண்ணா. அழுது பொலம்புறாங்க. Romba kastama இருக்குது anna
@thelivinvazhi
@thelivinvazhi 8 ай бұрын
Its a guidance. Its very clear Let her watch my death videos for any personal discussion. You can book a counselling session. 🧚‍♂️🧚‍♂️🧚‍♂️🌈
@gaushik.a5576
@gaushik.a5576 10 ай бұрын
👍
@thelivinvazhi
@thelivinvazhi 10 ай бұрын
🌈🌈🌈🧚‍♂️
@Naveen-fx9io
@Naveen-fx9io 10 ай бұрын
Thank you 🙏🙏🙏
@thelivinvazhi
@thelivinvazhi 10 ай бұрын
🌈🌈🌈🧚‍♂️
@sathissathis8759
@sathissathis8759 10 ай бұрын
🙏🙏🙏
@thelivinvazhi
@thelivinvazhi 10 ай бұрын
🌈🌈🌈🧚‍♂️
@sarojini763
@sarojini763 10 ай бұрын
உண்மை இறந்து போன மாமனார் மேல் இருந்த கோபத்தை நினைத்துப்பார்த்து என் தவறை உணர்ந்து மாமனார் மேலிருந்த கோபம் போய் அன்பாய் நனைந்தேன். அன்றிரவு ஒரு கணம் புன்னகையோடு கனவில் வந்தார் அப்போ தெரிந்தது நான் நினைத்ததை அவர் தெரிந்து கொண்டார் என்று
@thelivinvazhi
@thelivinvazhi 10 ай бұрын
Yea they see from a expanded perspective 🌈🌈🌈🧚‍♂️
@pricillap
@pricillap 8 ай бұрын
Throga aathmavai thinamum kelvi keetu kondirukiren vilaivu enna
@JeyamalaSasi
@JeyamalaSasi 10 ай бұрын
ரொம்ப நன்றிங்கண்ணா எனக்கும் இந்த கேள்வி இருந்தது
@thelivinvazhi
@thelivinvazhi 10 ай бұрын
🌈🌈🌈🧚‍♂️
@Vaishus__Vasantham
@Vaishus__Vasantham 10 ай бұрын
Matravargalal yerpadum proplem s i Anma vidam solli varunthigiream. Atharku pathil kidaikuma.
@thelivinvazhi
@thelivinvazhi 10 ай бұрын
ASK AND OBSERVE 🧚‍♂️🧚‍♂️🧚‍♂️🌈
@JeyamalaSasi
@JeyamalaSasi 10 ай бұрын
என் கணவர் நெஞ்சுவலி வந்து இறந்து விட்டார்😢😢 உயிர் பிரியும் போது செத்தாலும் உன்னை மறக்க மாட்டேன் சொல்லிட்டு உயிர் பிரிந்தது என்னை தேடி அவர் வருவாரா இறந்து ஒரு மாதம் ஆகிரது எதிர் பாத்துக்கொண்டிருக்கிரேன் வருவாரா எனைத்தேடி 😢😢😢😢😢😢 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
@thelivinvazhi
@thelivinvazhi 10 ай бұрын
🌈🌈🌈🧚‍♂️
@muthuselvinadar5981
@muthuselvinadar5981 5 ай бұрын
மோனிஷா
@vijayamani4765
@vijayamani4765 10 ай бұрын
Ippo than ungalidam pesinan
@KalaiSelvi-nq2pr
@KalaiSelvi-nq2pr 10 ай бұрын
Dailyum oru Kai pidi soru avara ninaisudu vaich vanthu sappuduvangkala sir by kalaiselvi salem
@thelivinvazhi
@thelivinvazhi 10 ай бұрын
🧚🧚🧚🌈
@yuwinraaj4051
@yuwinraaj4051 Ай бұрын
ஐயா.. 2006ல் இறந்த பலருக்கும் குருவயிருந்து எனக்கும் திச்சை கொடுத்த என் குருவை தொடர்புகொள்ள இந்த முறையய்யே பின்பற்றினால் போதுமானதா?? 🙏🏼🙏🏼🙏🏼
@DydyMobile-zw4kg
@DydyMobile-zw4kg 10 ай бұрын
Naan yen kanavarai ilanthu 4 month ready but yenakku avarai paarkka vendum 🙏
@thelivinvazhi
@thelivinvazhi 10 ай бұрын
🌈🌈🌈🧚‍♂️
@Gameing2913
@Gameing2913 10 ай бұрын
Kaalam thavariya ammaavin moochukaatrai unarvathu Take of tea situationla en amma tea kudippathupondra feeling antha feel earpadumbothu naan tea kudithenaa illai amma kudithaara endra feel earpaduvathu enna reason Intha ulagil pala per mugathai parkkumbothu ammavin mugaththil palaperai parkkiren why Pls reply long time dout pls say
@thelivinvazhi
@thelivinvazhi 10 ай бұрын
Leave me a voice message 🌈🌈🌈🧚‍♂️
@suriyaselvi7489
@suriyaselvi7489 6 ай бұрын
Sir na ennoda kalai ya na rompa nisikiran but avan enna vitu poitan 15 days akuthu ennala avan death anatha eathukave mudiyala na mental akiruven pola therithu sir day by day na aluthuda iruken ennala eathum maraga mudiyala sir avanthan ennaku yellam ennala mudiyala sir
@thelivinvazhi
@thelivinvazhi 6 ай бұрын
I highly recommend a counselling session with me
@sumathia-ei6lm
@sumathia-ei6lm 10 ай бұрын
anna en kanver iranthu 4month aagirathu ungali video parthu piragu nan thelivagi irukuren nan avrudan pesi kondu irukuren aver ennudam ethavathu oru vaziyil ennudampesuvara anna
@thelivinvazhi
@thelivinvazhi 10 ай бұрын
தொடர்ந்து உற்சாகமான மனநிலையில் இருங்கள். உங்கள் கேள்வியை கேளுங்கள் பின் பதில் எந்த விதத்தில் வருகிறது என்பதை அனுபவத்தில் உணருங்கள். 🌈🌈🧚🧚
@manuelcorera
@manuelcorera 3 ай бұрын
nan eranthavarhalai kannal parthirukiren bt athu epdinu enaku puriyala.avangalala nammala nallave parka mudiyum.its true
@vijikanthan4068
@vijikanthan4068 10 ай бұрын
Hi brother, I live overseas but my dead brother is in my home town. If i talk to his photo, it is ok or not? My mum says his sprite is in our home. She can sense his presence 😢
@thelivinvazhi
@thelivinvazhi 10 ай бұрын
Ge cab perceive you everywhere 🌈🌈🌈🧚‍♂️
@bhuvanapradeep4319
@bhuvanapradeep4319 10 ай бұрын
Good evening sir! Iranthavargal maru piravi yeduthal how can they contact us ! Pls explain sir!
@thelivinvazhi
@thelivinvazhi 10 ай бұрын
kzfaq.info/get/bejne/n6qnjNacsLa7oas.html
@thelivinvazhi
@thelivinvazhi 10 ай бұрын
🧚🦋🌈🪶
@jacquelinemary1701
@jacquelinemary1701 9 ай бұрын
🎉
@thelivinvazhi
@thelivinvazhi 9 ай бұрын
🌈🌈🌈🧚‍♂️
@user-qb3ni9eo8p
@user-qb3ni9eo8p 9 ай бұрын
Sir my husband passed away and he came in my dream i dnt know that its a reality he come before me. He is so sad seeing on my eyes continously then he hold my hands and keep in my heart.. I feel so crying at that moment. Can i know whether he too thinking of me and our lovable daughter.. Pls reply sir
@thelivinvazhi
@thelivinvazhi 9 ай бұрын
For personal questions, I need to know more details so it is always better to book counselling 🧚‍♂️🧚‍♂️🧚‍♂️🌈
@AshokMuthu-le3gu
@AshokMuthu-le3gu 10 ай бұрын
Sir na avaroda ilappula irunthu konjam konjam ah meendu vanthuttu irukken en pappa va avaru ninacha mathiri valaththu kattanum nu aasappaduren irunthalum ennala avara thirumba pakkavey mudiyatho nu ninaikkum pothu romba kastam ah irukku sir 💔 ennoda aautkalam iyarkkaiyaga mudium pothunalum ennala avara pakka mudiuma sir athu 10 or 20 varusham aprom nalum na avara pakkanum 🙏mudiuma sir
@sailajahganesharajah-jl7ux
@sailajahganesharajah-jl7ux 10 ай бұрын
Nidsayam parperhal. Ungal pillayai nallapadi valarkavum. God bless u. Thank you.
@thelivinvazhi
@thelivinvazhi 10 ай бұрын
Looks like you are new to my channel. Please watch my death playlist. Seperation is an illusion 🌈🌈🌈🧚‍♂️
@user-ed7mq8oh6m
@user-ed7mq8oh6m 4 ай бұрын
My husband died over feeling
@archana7356
@archana7356 10 ай бұрын
😢
@thelivinvazhi
@thelivinvazhi 10 ай бұрын
🌈🌈🌈🧚‍♂️
@Warman5335
@Warman5335 9 ай бұрын
En thambi hang panni iranthuttan avan athma enna nilamayil irukkum please sollungal
@thelivinvazhi
@thelivinvazhi 9 ай бұрын
He will be alright. Offer your love 🌈🌈🌈🧚‍♂️
@maheswari1457
@maheswari1457 3 ай бұрын
My father died 12 days before. How could l know his current state.?
@thelivinvazhi
@thelivinvazhi 2 ай бұрын
kzfaq.info/get/bejne/aMyDd7WFyt6yoas.html
@Surya_Garden
@Surya_Garden 2 ай бұрын
என் கணவர் இறந்து 3 மாதங்கள் ஆகிறது. அவர் இல்லாத வாழ்க்கை நரக வாழ்க்கை, அடுத்த ஜென்மம் இருந்தா அவர் கூட வாழனும் ஆசை படுறேன் நடக்குமா அதற்கு நான் என்ன செய்வது சொல்லுங்கள் pls
@thelivinvazhi
@thelivinvazhi 2 ай бұрын
Kindly watch my other videos regarding death. Please check my death playlist
@lathaprakash7801
@lathaprakash7801 7 ай бұрын
Sir my husband is dead I can't withdraw my normal
@thelivinvazhi
@thelivinvazhi 7 ай бұрын
Counselling session is recommended
@user-cq5kv5gq6l
@user-cq5kv5gq6l 5 ай бұрын
என் மாமா இறந்து ஒன்பது மாதங்கள் ஆகிறது அவரை பிரிந்து நான் மிகவும் கவலையில் விடுகிறேன். ஏதாவது உருவத்தில் என்னிடம் பேசுவாரா என்று ஏங்குகிறது மனது ..இதற்கு ஏதாவது தீர்வு சொல்லுங்கள்.😢😢😢
@thelivinvazhi
@thelivinvazhi 5 ай бұрын
இறந்தவர்களுடன் எப்படி பேசுவது? kzfaq.info/get/bejne/o5qXhrV4qb-Zcpc.html
@vasanthia.j881
@vasanthia.j881 10 ай бұрын
இறந்தவர்கள் மறுபிறவி எடுத்து விடுவார்கள் என்று நம்பப்படுகிறது அல்லவா. பல வருடங்கள் கழித்து நாம் அந்த ஆன்மாவிடம் பேச நினைத்தால் அந்த ஆத்மா நம்மிடம் எப்படி பேசுவார்கள்?
@thelivinvazhi
@thelivinvazhi 10 ай бұрын
🌈🧚🪶🦋
@thelivinvazhi
@thelivinvazhi 10 ай бұрын
kzfaq.info/get/bejne/n6qnjNacsLa7oas.html
@kanimozhi8827
@kanimozhi8827 10 ай бұрын
Anna oruvar iranthanl avargaluku pidithavarglai avargalodu kuttikittu selvargal enpathu unmaiya
@thelivinvazhi
@thelivinvazhi 10 ай бұрын
Not true. If there is a sole agreement as such it will happen but 99% life purpose for individuals are always different 🌈🌈🌈🧚
@RajaRaja-rw9lw
@RajaRaja-rw9lw 9 ай бұрын
இறந்தவர்கள் நம்ம பெயரை சொல்லி கூப்பிட்டால் என்ன சொல்ல வருகிறார்கள் என்று தெரியுமா கொஞ்சம் சொல்லுங்களேன்
@thelivinvazhi
@thelivinvazhi 9 ай бұрын
You are connected with them and what they try to tell you, it depends… you can meditate and ask them what they were willing to say… raise your vibration, and be the embodiment of love, you can hear them even more clear 🧚‍♂️🧚‍♂️🧚‍♂️🌈
@devika2438
@devika2438 10 ай бұрын
இறந்து நான்கு மாதம் ஆகுது சுசைட் பண்ணிக்கிட்டாங்க அவங்களோட ஞாபகம் வருது அவங்களோட நான் பேசினதே கெடயாது ஆன அவங்களோட ஞாபகம் வருது அவங்க என்ன சொல்ல வராங்க னு தெரியல நா அவங்களோட பேச முடியுமா சொல்லுங்க ஐயா
@thelivinvazhi
@thelivinvazhi 10 ай бұрын
Watch my videos Devi . If you meed counseling you shall book a session . Counseling is via phone 🙏🙏🙏🌈🌟
@marimariappan299
@marimariappan299 10 ай бұрын
அண்ணா அம்மா இறந்து ஐந்து நாட்கள் ஆகிறது அம்மாவுடன் பேசவேண்டும் ஆனால் மனதை உற்சாகமாக வைத்துக்கொள்ள முடியவில்லை என் அம்மா எங்கு இருக்கிறார் எப்படி இருக்கிறார் என்று நான் அறிந்து கொள்ள வேண்டும் ஆனால் அவர் எப்போதும் அவர் என் அருகில் இருப்பது போல் நான் எங்காவது சென்றால் அவர் என் கூடவே வருவது போல் ஒரு உணர்வை ஏற்படுத்தி கொண்டு கண்ணிரை கட்டு படுத்தி வருகிறேன் அண்ணா அம்மா என் வேதனையய் உணர்ந்து எனக்கு காட்சியலிப்பாரா அண்ணா நான் உன்னுடதான் இருக்கிறேன் என்று எனக்கு அறுதால் கூறுவார்களா அண்ணா
@thelivinvazhi
@thelivinvazhi 10 ай бұрын
என்னுடைய காணொளிகள் வாயிலாக உங்கள் தாய் உங்களிடம் பேசிக் கொண்டிருப்பதை நீங்கள் உணரவில்லையா. அவர்களுடைய வழிகாட்டுதலை நீங்கள் புரிந்து கொள்ள முடியவில்லையா. 🧚🧚🧚🌈
@marimariappan299
@marimariappan299 10 ай бұрын
@@thelivinvazhi உணர்ந்து கொண்டேன் அண்ணா இப்போது இந்த வார்த்தையய் உங்கள் வாயிலாக தெரிவிப்பதும் என் அன்னைதான்😪😪😪❤❤❤🙏🙏🙏🙏
@mayilvahanan6605
@mayilvahanan6605 4 ай бұрын
Thank you sir
@sarojasaroja-fk3we
@sarojasaroja-fk3we 6 ай бұрын
என் கனவரை நினைத்தால் அழுகை மட்டும் தான் வருகிறது. உங்கள் வார்த்தை ஆறுதலாக இருக்கிறது ஆனாலும் என் கணவரை மறுபடியும் பார்க்கனும் பேசனும் என்று தோனுது அண்ணா. என்னால் நிம்மதியாக இருக்க வேமுடியல அண்ணா செத்து விடலாம் என்று தோனுது..😢😢😢
@jayadavid293
@jayadavid293 6 ай бұрын
உங்கள் கருத்து என்ன கருத்து போல் உள்ளது
@lakshmiarun99
@lakshmiarun99 5 ай бұрын
enakum😭😭😭😭😭
@lakshmikanthan3451
@lakshmikanthan3451 9 ай бұрын
என் மகன் இறந்து விட்டார். வயது 18. நான் இறந்தால் என் மகனை சந்திக்க முடியுமா.
@thelivinvazhi
@thelivinvazhi 9 ай бұрын
இறந்தவர்களுடன் நம் மரணத்திற்கு பிறகு ஒன்று சேர்வோமா? kzfaq.info/get/bejne/a9iAhMqfnsfLmWw.html
@premalatha1532
@premalatha1532 8 ай бұрын
என் மகள் தற்கொலை செய்து இறந்து 6மாதம் ஆகிறது அவள் வேறு பிறவி எடுத்து விட்டதாக என் மனதிற்கு தோன்றுகிறது அவளை பற்றி நினைத்து அழுதாலோ பேசினாலோ அவளுக்கு தெரியுமா இதை பற்றி ஒரு பதிவு வெளியிரடுங்கள்
@thelivinvazhi
@thelivinvazhi 8 ай бұрын
Yes she will be aware 🌈🌈🌈🧚‍♂️
@sumidhans3379
@sumidhans3379 10 ай бұрын
இறந்தவர்கள் அடுத்த யிறவி எடுத்திருந்தாலா நாம் பேசுவது எப்படி கேட்க மூடியும் ஐயா
@thelivinvazhi
@thelivinvazhi 10 ай бұрын
kzfaq.info/get/bejne/n6qnjNacsLa7oas.html
@thelivinvazhi
@thelivinvazhi 10 ай бұрын
🧚🦋🌈🪶
@RajaRaja-rw9lw
@RajaRaja-rw9lw 9 ай бұрын
இறந்தவர்கள் எத்தனை வருடம் கூட இருப்பார்கள் இறந்தவர்கள் பேர் சொல்லி அழைத்தால் என்ன செய்வது என்று தெரியவில்லை சொல்லுங்களேன்
@thelivinvazhi
@thelivinvazhi 9 ай бұрын
Separation is only an illusion. 🌈🌈🌈🧚‍♂️
@malarveemallan7457
@malarveemallan7457 10 ай бұрын
Vibathil maranitha oruvarin aathma shanti adainthu vittatu enru evvaru arivathu...
@thelivinvazhi
@thelivinvazhi 8 ай бұрын
விபத்தில் இறந்தவர்களின் ஆத்மா அதே இடத்தை சுற்றிவருமா? kzfaq.info/get/bejne/m99jf5Z6xsqaqIE.html
@JeyamalaSasi
@JeyamalaSasi 10 ай бұрын
இறந்தவர்கள் கனவில் நம்மைப்பார்த்து சிரித்தால் என்ன பலன் அண்ணா
@thelivinvazhi
@thelivinvazhi 10 ай бұрын
Happiness , reconnection and shanthi could be meanings 🌈🌈🌈🧚‍♂️
@user-zb2jh9xe4q
@user-zb2jh9xe4q 5 ай бұрын
என் கணவர் என்னை விட்டு இறந்து போய் விட்டார் அவரை நான் எப்பொழுது இனி பார்ப்பேன் 😢
@user-hn2ux1lf1u
@user-hn2ux1lf1u 5 ай бұрын
Feel panathinha avar ungakuda tha irukirar na anupavucha unmai amma😊
@thelivinvazhi
@thelivinvazhi 5 ай бұрын
இறந்தவர்களை நாம் மீண்டும் பார்க்க முடியுமா? Can we see Dead people again? kzfaq.info/get/bejne/m56Gn7aQqra9qIE.html
@stuntsvttf7819
@stuntsvttf7819 8 ай бұрын
எங்கள் பேரன் காய்ச்சலால் இறந்து விட்டான் அவனுக்கு வயது பத்து எங்கள் மீது அவனுக்கு கொள் பிரியம் அவன் இழப்பு எங்களால் எழ முடியவில்லை எங்கள் குழந்தை மீண்டும் எங்கள் மருமகள் வயிற்றில் பிறக்க வாய்ப்பு உள்ளதா 🙏
@thelivinvazhi
@thelivinvazhi 8 ай бұрын
இறந்தவர்கள் மீண்டும் அதே குடும்பத்தில் பிறப்பார்களா? kzfaq.info/get/bejne/mahogaR83M-Zk6c.html
@BoopathiT-cp2on
@BoopathiT-cp2on 10 ай бұрын
Thanks sir
@thelivinvazhi
@thelivinvazhi 10 ай бұрын
🌈🌈🌈🧚‍♂️
@user-zo9gg3kf7l
@user-zo9gg3kf7l 10 ай бұрын
🙏🙏🙏
@thelivinvazhi
@thelivinvazhi 10 ай бұрын
🌈🌈🌈🧚‍♂️
WHAT’S THAT?
00:27
Natan por Aí
Рет қаралды 13 МЛН
THEY made a RAINBOW M&M 🤩😳 LeoNata family #shorts
00:49
LeoNata Family
Рет қаралды 42 МЛН
Sigma Kid Hair #funny #sigma #comedy
00:33
CRAZY GREAPA
Рет қаралды 32 МЛН
இலங்கை ஜெயராஜ்  - Eppo Varumo... Maranam
27:18
WHAT’S THAT?
00:27
Natan por Aí
Рет қаралды 13 МЛН