No video

இன்டர்நேஷ்னல் பள்ளிகளில் இருந்து அரசுப்பள்ளிக்கு மாறப்போகும் பெற்றோர்கள் -பெற்றோர் கேள்விகள் பகுதி 1

  Рет қаралды 36,142

மக்கள் திரை

மக்கள் திரை

4 жыл бұрын

இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால் உடனே பதிவிறக்கம் செய்து உங்கள் யூடியூப் சேனல்களில் பதிவிடுங்கள். வாட்ஸ்அப், டிக்டாக் என எதில் வேண்டுமானாலும் பதிவிடுங்கள் பகிருங்கள்.....
தகவல் பரவட்டும்.
நன்றி.
பெற்றோர் கேள்விகள்- பகுதி 1
##########################
இன்டர்நேஷ்னல் பள்ளிகளில் இருந்து வரும் கல்வி ஆண்டில் தமது குழந்தைகளை அரசுப்பள்ளிக்கு மாற்றப்போகும் பெற்றோர்கள் -
அந்த முடிவெடுக்கும் முன் அவர்களுக்கு இருந்த அச்சங்களும், சந்தேகங்களும்,
கேள்விகளும் அதற்கான பதில்களும் அடுத்தடுத்து பல காணொளிகளாக ”பெற்றோர் கேள்விகள்” என்ற தலைப்பில் வர இருக்கிறது. அந்த வரிசையில் முதல் காணொளி இது.

Пікірлер: 163
@nehruramakrishnan5432
@nehruramakrishnan5432 4 жыл бұрын
என் மகளையும் தமிழ் மொழி வழி கல்வியில் மூலம் சேர்க்க ஆர்வமாக உள்ளேன்... நன்றி வினோத் அண்ணா
@saranyaselvam9748
@saranyaselvam9748 2 ай бұрын
2024 இல் இந்த கண்ணொளியை பார்த்து கொண்டு இருக்கிறேன் government school vs private school எது சிறப்பாக இருக்கிறது மக்கள் எதில் அதிகமாக ஆர்வம் காட்டி வருகின்றனர்.....
@happiestmananand8225
@happiestmananand8225 3 жыл бұрын
ஐயா வணக்கம் நான் அரசுப் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறேன். நான் கடந்த திங்கட்கிழமை (07.9.2020 ) அன்று எனது தங்க மகளை அரசு பள்ளியில் நான்காம் வகுப்பில் தமிழ் வழியில் சேர்த்துள்ளேன் என்பதை பெருமையோடும் கர்வத்தோடும் தெரிவித்துக் கொள்கிறேன்..தமிழ் வழிக் கல்வி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திய தங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.. வினோத்குமார் உங்களின் பணி தொடர்வதற்கு என்னால் முடிந்த அனைத்து விதமான உதவிகளையும் செய்வதற்கு நான் தயாராக காத்துக் கொண்டிருக்கிறேன்.....
@nammanattumarundu
@nammanattumarundu 4 жыл бұрын
அருமையான விளக்கம் என்னுள் எரிந்து கொண்டிருக்கும் தீ , என் குழந்தைகளை தமிழ் வழி கல்விமுறை பள்ளியில் சேர்க்க முயற்சி செய்து தோற்றுவிட்டேன் கண்டிப்பாக அடுத்த ஆண்டு முயற்சி செய்து வெற்றி பெறுவேன்
@bajishdhason5689
@bajishdhason5689 4 жыл бұрын
இன்றைய குழந்தைகளின் கையில் தான் நம் நாடு உள்ளது. தமிழ் தேசியமும் வளருகிறது கவலை வேண்டாம் பெற்றோர்களே... தமிழ் தேசியத்திற்கும் துணை நில்லுங்கள். விரைவில் மாற்றம் படைப்போம். இது நம் தமிழர் நாடு.
@ashers-3boys962
@ashers-3boys962 4 жыл бұрын
எனது மகன் நாஞ்சில் cbsc school a படித்தான். உங்கள் video பார்த்து அரசு பள்ளியில் சேர்த்தேன். அவன் மகிழ்ச்சியாக இருக்கிறான். அனைத்து பாடத்திலும் தெளிவாக கற்கின்றான். மிகவும் மகிழ்ச்சி. நன்றி
@aandarpanthivignesh8155
@aandarpanthivignesh8155 4 жыл бұрын
அருமை வாழ்த்துக்கள்.
@sathishsusai
@sathishsusai 4 жыл бұрын
உங்களை போன்றவரின் அங்கீகாரம் தான் எங்களைபோன்ற நபர்களுக்கு ஊக்கத்தை கொடுக்கிறது
@saranguys1
@saranguys1 4 жыл бұрын
கல்வி என்பது நாம் வாழ்க்கை பயணம் போல அரசு பள்ளிகல்( government bus) தனியார் பள்ளிகள் (private car) பயணிக்கும் பாதை என்பது ஒன்ரெ (road). காரில் பயணிக்கும் மக்கள் தங்கள் ஆகாயத்தில் பயனிப்தக என்னி ஏமருகின்றனா .
@MrJebastinAndrews
@MrJebastinAndrews 4 жыл бұрын
எந்தவொரு மொழியையும் சில மாதங்களில் கற்றுக் கொள்ள முடியும். நாம் எந்தவொரு மொழியையும் விரும்பி கற்றுக் கொள்ளும் பொழுது, அது எளிதாக மாறிவிடும். அப்படியானால் நம்மால் பல மொழிகளை கற்றுக் கொள்ள முடியும். எல்லாவற்றுக்கும் ஊற்று தாய்மொழி வழிக் கல்வியே..
@gb-vc3iv
@gb-vc3iv 4 жыл бұрын
மதிப்பிற்குரிய ஐயா,என்னிடம் படிக்கும் கல்லூரி மாணவர்கள் கூட தாங்கள் தமிழ் வழியில் engineering படித்தால் அரியர் இல்லாமல் பாஸ் ஆவோம் என்கிறார்கள். தாங்கள் கல்லூரியில் படிக்கும் மாணவர்களிடம் கருத்து கேட்டு அதையும் பகிர்ந்தால் நல்ல தெளிவு கிடைக்கும்.
@homeandkitchen272
@homeandkitchen272 3 жыл бұрын
வணக்கம் தோழர்களே. நான் உங்கள் காணொளி மூலம் பல புதிய தகவல்கள் பெட்றுக்கோண்டேன் . நானும் என் இரண்டு பிள்ளைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க முடிவு செய்துள்ளனர். மகிழ்ச்சி . தங்களுக்கு நான் நன்றி தெரிவிக்கிறேன்...👍👍👍👍
@vadivelu1877
@vadivelu1877 4 жыл бұрын
உங்களின் சிந்தனை மிக உயர்ந்தது..மிக்க நன்றி ஐயா.
@LathasEasyTLM
@LathasEasyTLM 4 жыл бұрын
அரசு பள்ளி ஆசிரியராக பெருமைப்படுகிறேன்
@saravanank1237
@saravanank1237 4 жыл бұрын
உங்கள் குழந்தைகள் எங்கே படிக்கிறது, தெரிந்து கொள்ள ஆர்வமாக உள்ளேன்
@geethaiyappan7922
@geethaiyappan7922 2 жыл бұрын
Private tha
@tnpscshooter3524
@tnpscshooter3524 3 жыл бұрын
TNPSC SHOOTER சார்பாக வாழ்த்துக்கள் எங்கள் மக்களையும் சிந்திக்க வைப்போம் நம் மொழி தமிழே என்றென்றும் தமிழே
@sundhar85
@sundhar85 4 жыл бұрын
தாய்மொழி வழிக்கல்வியே சிறந்தது என்று அறிவுள்ளவர்களுக்கு நிச்சயம் விளங்கும். உங்களுடன் சேர்ந்து பயணிப்பதில் மகிழ்ச்சி, வினோத்...
@MrJebastinAndrews
@MrJebastinAndrews 4 жыл бұрын
தொழில்நுட்ப விளக்கம். அருமை.
@IyappanIyappan-bm2fb
@IyappanIyappan-bm2fb 4 жыл бұрын
மிகச்சிறப்பு,அனைவரும் உயர் நிலை அடைய கல்வி என்பது தாய்மொழி தமிழ் தான் ஆணிவேர்....
@kavithakavitha9904
@kavithakavitha9904 4 жыл бұрын
நானும் என் குழந்தைகளை தமிழ்வழிக் கல்வியில் சேர்க்க விரும்புகிறேன். நன்றி ஐயா.
@aandarpanthivignesh8155
@aandarpanthivignesh8155 4 жыл бұрын
மிகச்சிறப்பு ஐயா......நான் ஆங்கில வழி தனியார் பள்ளியில் ஆசிரியராக 7 ஆண்டுகளாக பணியாற்றிவருகிறேன்...... என் 7 ஆண்டு கால அனுபவத்தில் நான் உணர்ந்தது ஆங்கில வழி கல்வியை அழிக்கிறது என்பதே...... நன்கு படிக்கக்கூடிய மாணவர்கள் கூட தமிழ் ஆங்கிலம் இரண்டிலுமே அரைகுறையாக ஒன்று கூட முழுமையாக கற்க இயலாத சூழலே உள்ளது.நன்றாக படித்தால் Toppers so special class .....படிக்காவிட்டால் slow learners special class.....பணம் கட்டி படிக்கிறோம் அதிக மதிப்பெண் எடுக்கனும் என்ற அழுத்தம் etc....மனஇறுக்கமே மிஞ்சுகிறது........மாணவர்கள் கல்வியை வெறுத்த மனநிலையிலே 12 ஆம் வகுப்பை முடிக்கும் நிலை.....
@anbuss5783
@anbuss5783 4 жыл бұрын
காலேஜ் ல. எந்த. மொழி யில் சொல்லி குடுககிறார்கள்
@prakashs3453
@prakashs3453 4 жыл бұрын
@@anbuss5783 கல்லூரியில் எந்த மொழியில் கற்பித்தாலும் தமிழ் மூலமாக புரிந்து கொள்ளலாம்.
@Yuvar5
@Yuvar5 4 жыл бұрын
மிக மிக சிறப்பு
@vivekpaul1585
@vivekpaul1585 3 жыл бұрын
அருமை. நான் அரசுப் பள்ளியில் தமிழ் வழியில்தான் படித்தேன். தாய்மொழியில் படிக்க வேண்டியதின் அவசியத்தை மக்களுக்கு கொண்டு சேர்ப்பதில் உங்கள் பணி அளப்பரியது. நன்று. 👌👍
@mahalingammaha7798
@mahalingammaha7798 4 жыл бұрын
சிந்திக்கவேண்டிய பதிவு. நன்றி.
@user-tf8it6sc2l
@user-tf8it6sc2l 4 жыл бұрын
சிறப்பு
@arojeromeclinton5336
@arojeromeclinton5336 3 жыл бұрын
மிகவும் அருமை
@templatesale
@templatesale 4 жыл бұрын
அருமை.. அடுத்த பதிவுக்காக பதிலிற்காக காத்திருக்கிறோம். நன்றிகள்
@user-sd4ub7nz3m
@user-sd4ub7nz3m 4 жыл бұрын
நன்றி வாழ்த்துக்கள்
@hr.kavithas3548
@hr.kavithas3548 4 жыл бұрын
Kalakuringa brother 👍👍👍
@selvantamiz7904
@selvantamiz7904 4 жыл бұрын
இந்த காணொளியை பதிவு செய்த சகோதரர்கள் அனைவருக்கும் எனது நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன் பெரும் மகிழ்ச்சியளிக்கிறது
@schumerjoseph8985
@schumerjoseph8985 4 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி வாழ்க வளமுடன் ஐயா🙏🙏🙏
@manikumartharmaraj2333
@manikumartharmaraj2333 4 жыл бұрын
சிறப்பான பதிவு... மிக்க நன்றி வினோத் ஐயா
@sivandhaperumal6361
@sivandhaperumal6361 4 жыл бұрын
"தாய்மொழியைப் பாராட்டி வீழ்ந்த நாடுமில்லை தாய்மொழியைப் புறக்கணித்து வாழ்ந்த நாடுமில்லை" தாய்மொழிக் கல்வியே சிந்தனையின் ஊற்று
@Subitailor2021
@Subitailor2021 2 ай бұрын
Intha video na 2024 la pathutu iruke ippavum ellarum private school tha best nu nenaikuranga but enaku government school tha pidikum because good coaching and children thing teachers like mother
@ramananrama7453
@ramananrama7453 4 жыл бұрын
நான் அரசு பள்ளியில் தான் படித்தேன். கழிப்பறை சுத்தமின்றி இருந்ததால் பாதிப்படைந்தேன். ஆகவே நான் என் குழந்தையை தனியார் பள்ளியில் சேர்த்துள்ளேன்.
@saravanadevi6406
@saravanadevi6406 3 жыл бұрын
Toilet condition is bad in matriculation also.
@simpletamil
@simpletamil 3 жыл бұрын
அரசைத்தெரிவு செய்வது மக்களின் தேவையை நிறைவேற்ற அரசுபள்ளியை தரமாக்குவ்து பெற்றோரின் கைகளில்தான் பெற்றோர் அழுத்தம்கொடுக்க,எல்லாமே உலகத்தரமாகும்! கையில் புண் என்றால் கையை வெட்டி எறிந்துவிட்டு வேறு கையையா பொருத்துகிறோம்! மேலைநாடுகளில் கூட பாடசாலை மலசலகூடங்கள் அப்படி இப்படித்தான்!
@6unkumar
@6unkumar 4 жыл бұрын
சிறப்பான பதிவு
@selvakumarrajakumar2921
@selvakumarrajakumar2921 4 жыл бұрын
Super good 👍👍👍
@nagarajanteachereasylearn1579
@nagarajanteachereasylearn1579 4 жыл бұрын
அருமை
@srinivasan-de3vx
@srinivasan-de3vx 4 жыл бұрын
வாழ்த்துகள் !
@mahalingammaha7798
@mahalingammaha7798 4 жыл бұрын
Super speech.
@palanivelub4593
@palanivelub4593 3 жыл бұрын
Very nice
@murugapandians3086
@murugapandians3086 4 жыл бұрын
அனைத்தும் தமிழ் தமிழ் என்று சொன்னீர்கள் அப்போது அந்த குழந்தை வளர்ந்து ஒரு interview கு போகும்போது எந்த மொழியில் கேள்விகள் கேட்கவேண்டும் தமிழ் தானே........... ஆனால் இங்கு அப்படி தமிழில் interview நடப்பதில்லையே.......
@hanishworld6833
@hanishworld6833 4 жыл бұрын
True. Ivanga pesitu poiduvanga. Last la namma pasanga dhan kashta paduvanga. Nan Tamil medium la dhan padichen . Interview la English pesa patta paadu enaku theriyum. Interview la question Ku correct ah answer panroma nu evanum pakradhu illa English la pesuroma nu dhan pakranunga.
@123shanmukh
@123shanmukh 4 жыл бұрын
Bro English medium padichalum English fluency illama niraya peruku irukuranga
@nandymalar
@nandymalar 4 жыл бұрын
@@123shanmukh yeah English medium la English um puriyama tamizh um olunga padikama onnume puriyama English medium padikaradhuku tamizh medium la padichitu special ah English coaching kudicha vela mudinjidhu
@Randomguy-bk8pb
@Randomguy-bk8pb 3 жыл бұрын
நான் USA la ஒரு social media company ல work பண்றேன். நான் தமிழ் நாட்ல ஒரு சிறிய ஊருல ஒரு அரசு தொடக்கபள்ளில தான் படிச்சேன். எல்லாமே தமிழ்வழி கல்விதான். ஆங்கிலம் ஒரு subject. நல்லா படிக்கற பசங்க அதையும் நல்லாதான் புரிஞ்சுக்க போறாங்க. ஆங்கில வழிக்கல்வியில படிச்சு தமிழ் ஆங்கிலம் எதுவுமே சரியா கத்துக்காத நிறைய பேர நான் பாத்திருக்கேன். மொழிய கத்துக்கறது க்கு ஆர்வம் போதும். என்னால தொல்காப்பியத்தையும் ரசிக்க முடியும் . Shakespeare யும் படிக்க முடியும், science and technology க்கும் contribute பண்ண முடியும். ஆங்கில வழிக்கல்வில எல்லாமே கிடைக்குமான்னு தெரியல
@sathyap5222
@sathyap5222 2 жыл бұрын
@@123shanmukh regular speaking is necessary
@suresh89ca
@suresh89ca 4 жыл бұрын
Arumai
@kani7018
@kani7018 4 ай бұрын
அருமையான பதிவு
@gameshrekhaganeshrekha6239
@gameshrekhaganeshrekha6239 2 жыл бұрын
சூப்பர் ஐயா
@karthikeyan8047
@karthikeyan8047 Жыл бұрын
sir, 3 years ah videos yen podala.. inth parents inum Gov school la than padika vaikaraangala?
@KING-OF-GAMER-r9d
@KING-OF-GAMER-r9d 4 жыл бұрын
அண்ணே உங்கள் பணி மிக சிறந்தது உயர்ந்தது
@bavadivi9631
@bavadivi9631 6 ай бұрын
நன்றி ஐயா
@soosaimichael1871
@soosaimichael1871 2 жыл бұрын
Excellent 👌 explain...
@MeeraSugu-wf8we
@MeeraSugu-wf8we Жыл бұрын
Romba helfulla irunthuthu na romba kolapama irunthan but IPO clear thanks sir
@harisudhan1374
@harisudhan1374 Жыл бұрын
Yes its true, 1.In japan medium of instruction is japanease (including schools and universities ) 2.ln korea medium of instruction is korean (including schools and universities ) 3.In china medium of instruction is chinease (including schools and universities ) 4.In finland medium of Instruction is finnish (including schools and universities ) 5.In poland medium of instruction is polish (including schools and universities ) 6.In germany medium of instruction is german (including schools and universities ) 7.In russia medium of instruction is russian.(including schools and universities ) Etc,,,,,, வளர்ந்த மற்றும் வளர்ந்து வரும் அனைத்து நாடுகளும் அவர்களின் தாய் மொழியிலேயே கல்வி கற்பிக்க படுகிறது!!!!!!!!!!! இந்தியாவில் தரமற்ற அரசியல் வாதிகளால் கல்வி வியாபாரம் ஆக்கப்பட்டு இந்த நிலைமையில் உள்ளது!!!!!!!! இதனால் தான் அதிக பணம் பலம் உள்ள அரசியல்வாதிகள்,தொழில்லதிபர்கள், தனது பிள்ளைகளை வெளிநாட்டில் படிக்க வைக்கிறார்கள். எனவே உங்கள் பிள்ளைகள் ஆங்கிலம் வழியாக கல்வி கற்பிக்க வேண்டும் என்றால் ஆங்கிலத்தை தாய் மொழியாக கொண்ட நாடுகளான america,Canada,UK,Australia,newzealand போன்ற நாடுகளில் படிக்க வையுங்க. எனவே தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்ட தமிழ்நாட்டில் தமிழ் மொழியில் கல்வி கற்பிப்பதுதான் சரி ஆகும்.
@AK-nl4wd
@AK-nl4wd 3 жыл бұрын
மிகச் சிறந்த முடிவு
@pradeepv7993
@pradeepv7993 4 жыл бұрын
அருமை... மத்திய அரசு நடத்தும் நுழைவு தேர்வு வினாத்தாள் தமிழில் வெளிவருமா........
@vikashsarvesh3662
@vikashsarvesh3662 2 жыл бұрын
Om namashivaya. Sairam thunai
@kowsikowsi7485
@kowsikowsi7485 2 жыл бұрын
சூப்பர் சார் நானும் பையன 3ம் வகுப்பு ல இருந்து governmt ஸ்கூல் ல போட போறேன்.. நன்றி
@thaimaganyoutube9620
@thaimaganyoutube9620 3 жыл бұрын
நா நினைத்ததை நீங்க செயல்படுத்திருங்க.... வாழ்த்துக்கள்... அண்ணா கூடியவிரைவில்..... நானும் செயல்படுத்துவேன்... அண்ணா நன்றி
@kavithaappakkannu7260
@kavithaappakkannu7260 4 жыл бұрын
வணக்கம்🙏😊👏👏👏👏👌👌👌அருமை !!! இதன் தொடர்ச்சி எங்கே? தயவு செய்து தாருங்கள்? அருமையான பதிவு இது... கடந்த 4 வருடங்களாக தமிழ்வழிக்கல்விக்கு என் குழந்தைகளை மாற்ற என் கணவரிடம் எவ்வளவோ போராடுகிறேன். ஆனால், என் கணவர் அதற்கு செவிசாய்க்க மறுக்கிறார். அவர் கேட்ட( ஏன் எனக்கும் கூட அவர் கேட்பதற்கு பதில் தெரியவில்லை தான்) நிறைய கேள்விகள் இக்காணொளியில் கண்டேன். ஆனால், இதன் தொடர்ச்சியில் தான் அதற்கு பதில்கள் இருக்குமென்றெண்ணுகிறேன். தயவு செய்து கூறுங்கள்.🙏🙏🙏🙏
@Ashokkumar-oz9hh
@Ashokkumar-oz9hh 3 жыл бұрын
நீங்கள் சொல்வது நடந்தால் ஆனந்தம்
@ganesankkk4123
@ganesankkk4123 3 жыл бұрын
Waiting for part2
@tamil1252
@tamil1252 3 жыл бұрын
Gud bro
@omnamasivayam1980
@omnamasivayam1980 3 жыл бұрын
காலம் கடந்தாலும் பதிவு அருமையான விளக்கம்
@rahavimahendran4656
@rahavimahendran4656 4 жыл бұрын
This was there in my mind so long but have lots of questions in my mind
@salamathjemila1667
@salamathjemila1667 3 жыл бұрын
Very good explanation sir. I was too worried regarding my son secondary education. Now i am very clear about it. I took a proper decision inshaaAllah. JazakAllah
@MAbU4521
@MAbU4521 Жыл бұрын
Assalamualikum.. please , guide me mam
@MAbU4521
@MAbU4521 Жыл бұрын
Romba confusion a iruku...
@A2ZAMUTHAM
@A2ZAMUTHAM 4 жыл бұрын
Any copy right issue in this video uploaded in my channel , Kindly clarify to Us
@parishudhraajeevprasad6797
@parishudhraajeevprasad6797 3 жыл бұрын
Sir I have one doubt.please ,I want you to clear that, everything wat u said is ok but still the scientific words will differ from tamil to english.how the children can manage it in the higher studies.i have seen many girls had a difficulty in that
@pythonpraveen3232
@pythonpraveen3232 4 жыл бұрын
👍👌💐
@mobalu1992
@mobalu1992 4 жыл бұрын
Part 1 of this video i couldnt get it.. can u share that to my whatsapp??
@mathanraj9471
@mathanraj9471 4 жыл бұрын
பகுதி இரண்டிற்காக காத்துக் கொண்டிருக்கிறேன்
@NambiRajan_
@NambiRajan_ 3 жыл бұрын
super video....nice🎉 questions keta antha uncle ku enoda paratukal....❤️ My question to that uncle and also to this youtube channel.... New born baby ku entha moliyum theriyathu, aprm epdi *thai moliya* (Tamil, English or any language ) solikudukuringa, antha babe epdi atha kathutu pesuthu......? *Moliyae theriyatha oru kulanthaiki epdi oru moliya solikuduka mudiyum.....?* please reply 🔥🔥
@sathyap5222
@sathyap5222 2 жыл бұрын
Baby's learning starts from womb. Mother tongue is a language which the baby receive from mother during womb and after birth
@KitchenPlatform
@KitchenPlatform 4 жыл бұрын
Please release the next part soon.
@nijenthen
@nijenthen 4 жыл бұрын
நான் தமிழ் மிடியத்தில் படித்தவன். பெருமை தான் ஆனால் 10 வகுப்பு மாணவர்கள் ஆங்கிலம் eassy எப்படி மனப்பாடம் பண்ணுகிறார் என்று பாருங்கள் . நானும் அதே நிலையில் தான் இருந்தேன். தமிழை போன்று ஆங்கிலம் கற்று தந்தால் நன்றாக இருக்கும். மற்ற படி குறை கூற ஒன்றும் இல்லை. ஆங்கில பாட திறமை தமிழ் வழி மாணவர்கள் 90 சதவீதம் குறைவு என்பது கருத்தாக உள்ளது.
@sathyap5222
@sathyap5222 2 жыл бұрын
Can learn English separately
@rafic55
@rafic55 4 жыл бұрын
Indha video vin 2nd part en podavillai
@vimalavimala1164
@vimalavimala1164 3 ай бұрын
Ipavum ivanga government school la than padukurangala....adhu oru interview podunga
@msenthilkumar3316
@msenthilkumar3316 4 жыл бұрын
பகுதி 2 காணொலி இல்லை ஏன்?
@maskprince543
@maskprince543 3 жыл бұрын
Anna enaku reply pannuga plzzz.. Na en paiyana tamil vazhi padika vaikanum nu mudivu panniruken ..aaanaa athu govt school aaa than sekanuma ila private la tamil vazhi la padika vaikalama
@pradeepv7993
@pradeepv7993 4 жыл бұрын
என் மகன் தமிழில் படித்து மத்திய அரசு நடத்தும் நுழைவு தேர்வுகளை ஆங்கிலத்தில் எழுத வேண்டுமா... சந்தேகத்தை தீர்த்து வையுங்கள் தோழரே.......
@saravanadevi6406
@saravanadevi6406 3 жыл бұрын
புரிந்து படித்தால் கல்லூரியில் ஆங்கில வழி சிரமம் இல்லை. தமிழில் பயின்ற நான் கல்லூரியில் human physiology, nutrition, ஆகிய இரண்டு பாடங்களிலும் English essay on unemployment.. முதலாம் ஆண்டிலும் நான்தான் first mark. நுனிநாக்கு ஆங்கில மாணவிகளை முந்தினேன். பெற்றோர் வழிநடத்துதல் நான்காம் வகுப்பில் சில மாதங்களுக்கும் 9,10 அரசு பள்ளி கணித ஆசிரியர் டியூஷனும் secret of my energy. 29வயதில் இரு முறை அரசாங்கப்பணியில் தோ்வானேன். But my daughters studying in matriculation struggling in understanding biology, history subjects which are essential for competitive exams. We are all afraid of the teachers and salute to the school management without telling our difficulties .
@jc8948
@jc8948 4 жыл бұрын
கரெக்ட் தான். But தமிழ் ஸ்கூலில் இங்கிலிஷ் subject யை... Class யில் தமிழில் சொல்லி கொடுப்பதில்லை. இதனால் இங்கிலிஷ் சப்ஜெக்ட்டில் எல்லா students ம் fail marks வாங்கி fail ஆகிப் போனதை எங்கள் காலத்தில் பார்த்தோம். Further, fail ஆன 3/4students, higer education கு போக முடியாமல் படிப்பையே பாதியில் நிறுத்தி விட்டார்கள். Higer education கு போன எங்கள் இங்கிலிஷ் subject mark என்ன தெரியுமா.. only 53 (ஸ்கூல் first ).Higher education கு போன எங்களின் நிலைமை மிகவும் பரிதாபமானது. English யில் பாடம் எடுப்பார்கள். ஒன்றும் புரியாமல் arrears..சில subject களில். (Fail).பாஸ் ஆன அந்த பாடங்களை மனப்பாடம் பண்ணித்தான் (புரியாமல் )பாஸ் ஆனோம். So english யில் உள்ள சப்ஜெக்ட் எல்லாவற்றையும், தமிழ் வழியில் கற்பித்தால் தான் மாணவர்கள் பயனடைவர். ஆனால் அதற்காக, இவவளவு பெருந்தொகையை கல்விக்காக செலவு பண்ண தேவையேயில்லை. இடையில் ஒரு 3000ரூபாய் கட்டி 6மாதத்தில் இங்கிலிஷ் சரளமாக பேச, படிக்க சொல்லி தரும் கோச்சிங் சென்டரில்... சேர்த்து படிக்க வைத்தால் போதும். So parents இவற்றைஎல்லாம் மனதில் வைத்து குழந்தைகளை சரியான வழியில் நடத்த வேண்டும். பணத்தை இங்கிலிஷ் மீடியம் ஸ்கூலில் இறைத்து விட்டு, நீங்களும், உங்கள் பிள்ளைகளும், வெறுங் கையாக, தெருவில் நிற்க வேண்டாம். பிள்ளைகளுக்கும் வாழ்க்கை கல்வி, moral Science கல்வி போன்ற எதுவும், இங்கிலிஷ் mediyum ஸ்கூலில் குழந்தைகளுக்கு கிடைக்காது. Parents லட்சங்களை செலவு பண்ணனும். School யை நடத்துகிறவன்(கைநாட்டுபேர்வழி )கோடிகளை சம்பாதிக்கனும். இதையெல்லாம் யோசித்து பார்த்தால் இங்கிலிஷ் மீடியம் ஸ்கூல் விவகாரத்தில் நடக்கும் அரசியல் புரியும். புரிந்தால் தமிழ் மக்களின் வாழ்க்கையில் சில பல மாற்றங்கள் கட்டாயம் ஏற்படும் என்பதில் சந்தேகமே யில்லை. வாழ்க தமிழினம்.
@clememtsanthoshkumar7401
@clememtsanthoshkumar7401 3 жыл бұрын
உங்கள் பிள்ளைகள் எந்த பள்ளியில் படிக்கிறார்கள்?
@user-sb5kr9jm3u
@user-sb5kr9jm3u 3 жыл бұрын
தொடர்ச்சியான காணொளிகளை எப்பொழுது பதி விடுவீர்கள்
@sharmilailango8011
@sharmilailango8011 4 жыл бұрын
Pls release next part
@subramanisubbu8309
@subramanisubbu8309 3 жыл бұрын
Na ipa government college la MBBS student Na English medium la normalaana private school la than padichen Nan nalla purinju than padichen Tamil and english rendumae nalla knowledge. Unga kita sila ques... 1. Tamil namma pesura tamil eluthura tamil nu rendu iruku.. Tamil medium la.. eluthu vadivam than irukum.. athum namma kulanthaingalaku pudhusu thana..?? Apa athula learn panrathu epdi easya irukum?? Athula epdi sithanai varum? China vayasula irunthu tamil padicha.. matum than ithu possible Concepts pathi namma neraya innovative ah think panuvom nu solringala.. English la.. spoken and written same than. English learn panathuku aprm.. Namma english medium la padikurathum.. purinjurukura pakkuvam vanthurum la.. Na English medium la than padichen.. neraya ques doubts ketutae than irupan.. English medium ngurathu enaku thadai ah ilayae.. Ipa college la.. tamil medium la padichutu vanthavanga.. 3,4 per matum than irukanga.. but romba kasta paduranga.. words pronunciation and meaning lam.. but engaluku athu easya purijuka mudiyuthu.. yosikavum mudiyuthu.. Medium nguratha vida.. epdi namma kondu porom ngurathu than vishayam nu nan ninaikuren.. Study revolution ae kondu varanum.. Teaching system and methods of teaching change pananum nu ninaikuren.. Purinju and apply panni padikanum.. Nan apdithan padichen.. ithu yen namma learn pannanum nu yosichu padipan. What is the purpose of learning nu soli tharanum.. neraya change pananum.. Nama generation la ilai naalum.. next generation nalla best ah poganum.. Caste and community wise reservation lam irukavae kudaathu.. Namma elarum onu seintha tharamaana kalvi kondu vara mudiyum.. Always mother tongue is best.. but athu kondu sekurathu la than mistake Na munadi yae think pani irukan.. government school la than padika vaikanum nu.. elarum maaruna kandipa maatha mudiyum I SUPPORT CHANGE Thank you for your efforts Hats off Sir
@vivekanandainstituteofling6851
@vivekanandainstituteofling6851 3 жыл бұрын
Sir, we would like to contact you. How?
@Kalalokam
@Kalalokam 4 жыл бұрын
How to view this 2nd part .....I need speaker number to clarify my doubts
@abhinayadhanabalan5252
@abhinayadhanabalan5252 3 жыл бұрын
Part 2 podunga sir
@JShamritaaJDevaShree
@JShamritaaJDevaShree 3 жыл бұрын
My daughter is also studying 1st STD in Coimbatore govt middle school. I am D.T.Ed.,M.A.,B.Ed., my husband M.B.A., M.Com
@sharmilasilly6535
@sharmilasilly6535 4 жыл бұрын
பெற்றோர் கேள்விகளுக்கு பதில்
@msenthilkumar3316
@msenthilkumar3316 4 жыл бұрын
👍🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼...
@semataste6242
@semataste6242 3 жыл бұрын
ஐயா வணக்கம், இப்பொழுது தான் தங்கள் பதிவை காணும் வாய்ப்பு கிடைத்தது. முதலில் இந்த பதிவிற்கு நன்றி ஐயா, நானும் வெகு நாட்களாக குழம்பிக் கொண்டிருக்கும் விடயம் இது. நான் படித்தது தமிழ் வழியில் தான். ஆனால் இப்பொழுது ஆங்கில வழியில் பயிலும் என் பிள்ளைகளால் ஆங்கிலத்தை கூட நாங்கள் கற்ற அளவிற்கு ஆழமாக புரிந்து கற்க இயலவில்லை இதன் காரணம் ஆங்கில வழியில் கற்பது தான் என்பது நன்கு தெரிந்தும், சமுதாயத்திற்காக பயந்து ஆங்கில வழியில் பயில வைக்கிறோம். இதற்கு ஏதாவது தன்னம்பிக்கை அளிக்கும் கருத்து கூறுங்கள் ஐயா...
@ethirajanuthirakumaran5863
@ethirajanuthirakumaran5863 Ай бұрын
Last video deleted ah sir. Nan parkavillai
@vimalkrish6827
@vimalkrish6827 3 жыл бұрын
2 part podunga
@rajeshkumarrrajeshkumarr1623
@rajeshkumarrrajeshkumarr1623 4 жыл бұрын
Ennakku naalla goverment school in porur konjam sollungale
@VenuGopal-mt3hh
@VenuGopal-mt3hh 4 жыл бұрын
Next part enga pa
@sathishsusai
@sathishsusai 4 жыл бұрын
மிகச்சிறப்பான விளக்கம்... இதைத்தான் சீமானும் சொல்கிறார்... ஆனால் முட்டாப்பாசங்க அவர் சொல்றது புரியாம சிரிக்குராணுங்க
@kanimozhi1553
@kanimozhi1553 2 жыл бұрын
Shall we get the contact number of these parents? Becoz planning to join my kids in govt school so need some clarification
@abiramiabi7531
@abiramiabi7531 4 жыл бұрын
Plz give some good government schools in Tirunelveli
@user-sd4ub7nz3m
@user-sd4ub7nz3m 4 жыл бұрын
மாற்றம் என்பது சொல் அல்ல செயல்
@appuserkrish6634
@appuserkrish6634 4 жыл бұрын
அடுத்த பகுதியை கொஞ்சம் எடுத்து காடுங்க...
@DIYA-zx8ze
@DIYA-zx8ze 3 жыл бұрын
Private school irukkalam ange Tamil medium ellame maathidanum... English medium ellame eduthidanum ... avlothaan...sir I am also Tamil medium student....😎
@karthim2678
@karthim2678 4 жыл бұрын
வீடியோ லிங்க் அனுப்புங்க ஐயா.... டவுன்லோட் பண்ணுனா வீடியோ அப்லோட் ஆகாது......
@esakkirajanm3844
@esakkirajanm3844 4 жыл бұрын
அடுத்த பாகம் வருமா?
@divyadharani5509
@divyadharani5509 4 жыл бұрын
Better tamil medium school solunga sir...
@adhilakshmi4373
@adhilakshmi4373 4 жыл бұрын
Appo higher education la English epdi erukumnu therinjikurathu
@nirmalashanmugamani3140
@nirmalashanmugamani3140 4 жыл бұрын
In 2025 all colleges will teach in Tamil? How is it possible? I studied from 1st to 12th tamil medium only. In 90's there is no private schools . In salem only 4 or 6 private schools with english medium. But no college will teach in tamil . Now a days everywhere English medium schools only there. Now how its possible to change the college in tamil medium? They can't do it un 90's how is it possible now?
@santhoshharini597
@santhoshharini597 2 жыл бұрын
மக்கள் திரை எப்படி தொடர்பு கொள்வது
@user-ns8jl6mo3o
@user-ns8jl6mo3o 4 жыл бұрын
அடுத்த கேள்விக்கான பதில்களை பதிவிடவும்
Slow motion boy #shorts by Tsuriki Show
00:14
Tsuriki Show
Рет қаралды 8 МЛН
DEFINITELY NOT HAPPENING ON MY WATCH! 😒
00:12
Laro Benz
Рет қаралды 61 МЛН
Double Stacked Pizza @Lionfield @ChefRush
00:33
albert_cancook
Рет қаралды 83 МЛН
Sustainable Education | Meenakshi Umesh | TEDxBITSathy
17:57
TEDx Talks
Рет қаралды 20 М.
Homeschooling - Why & How?
8:35
ParentCircle
Рет қаралды 38 М.
Slow motion boy #shorts by Tsuriki Show
00:14
Tsuriki Show
Рет қаралды 8 МЛН