இஞ்சி வளர்ப்பது எப்படி? Ginger planting at home in tamil.

  Рет қаралды 623,216

Gardening Hashtag Life

Gardening Hashtag Life

3 жыл бұрын

In this video I have explained two simple tricks to grow ginger fast.
These are tried and tested methods and even beginners can grow ginger successfully without incurring any cost as well.
I hope this will be very informative and helpful.
Related video links 👇
• How to grow ginger| ஈஸ...
If you like this video give it a 👍 and share it with your friends and relatives.
Thanks for watching 🙏.
Click here 👇 to subscribe.
/ gardeninghashtaglife
Happy Gardening 🌹🌹🌹🌹
#gingerplant #injisedivalarpu #growgingerathome #gardeninghashtaglife

Пікірлер: 152
@mercykirubagaran2249
@mercykirubagaran2249 3 жыл бұрын
I was literally waiting for ginger cultivation. Thsnk you for ur timely upload. 👍
@GardeningHashtagLife
@GardeningHashtagLife 3 жыл бұрын
All the best, happy gardening 🌹
@balaramdeenadayalan3112
@balaramdeenadayalan3112 3 жыл бұрын
@@GardeningHashtagLife 7
@mathibanu5078
@mathibanu5078 2 жыл бұрын
@@balaramdeenadayalan3112 a
@mathibanu5078
@mathibanu5078 2 жыл бұрын
@@balaramdeenadayalan3112 aaaaaaaaaaaaaaqqaaaaaaaaaqqqaqqqqqaqaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa
@mathibanu5078
@mathibanu5078 2 жыл бұрын
@@balaramdeenadayalan3112 Ok g
@vijayakumartc4902
@vijayakumartc4902 11 ай бұрын
அந்த நாட்களில் மணலைப் பரப்பி அதன்மீது குடிநீர் மண்குடத்தைச் சாயாமல் இருக்க வைப்பார்கள். அந்த மணலில் இஞ்சியையும் எலுமிச்சை யையும் புதைத்து வைப்பார்கள். இஞ்சி முளைவிடும். எலுமிச்சை காயாமல் இருக்கும். Natural refrigerator!
@rabideen4412
@rabideen4412 9 ай бұрын
!!!!
@ponraj3539
@ponraj3539 Жыл бұрын
இஞ்சி பயிரிடும் முறை பற்றி மிகவும் தெளிவாக விளக்கினீர்கள். மிகவும் பயனுள்ள தகவல்கள். தயவுசெய்து, இஞ்சியை அறுவடை செய்ய வேண்டிய சரியான நாள் பற்றிய தகவல்களை தயவுசெய்து தெரிவிக்குமாறு தங்களை அன்புடன் வேண்டுகிறேன். உங்கள் பதிலை அல்லது வீடியோவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். நன்றி.
@sivaloganathan6759
@sivaloganathan6759 Ай бұрын
இஞ்சி வளர்ப்பு குறித்த சிறப்பான பதிவு நன்றி
@engr.ziyana.hameed1421
@engr.ziyana.hameed1421 Ай бұрын
சிறந்த விளக்கம், வாழ்த்துக்கள் 🌹
@sakthikitchen879
@sakthikitchen879 Жыл бұрын
இஞ்சியை நாம் வீட்டு உபயோகத்துக்கு வாங்கி மீதம் வைத்திருக்கும் போதே அதுவாகவே முளைவிடும். அதை வைத்தே நாம் எந்த பக்கம் அதை மண்ணில் பதித்து வைக்கலாம் என்று கண்டுபிடித்து விடலாம் நீங்கள் தந்ததும் நல்ல மணிமணியான யோசனைகள் மிக்க நன்றி
@shanthikrishna3401
@shanthikrishna3401 11 ай бұрын
❤❤❤❤ lo wa
@nagendranc740
@nagendranc740 5 ай бұрын
அருமையான விளக்கம்.வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் சகோதரி. 💐💐💐💐💐💐💐👌
@jayalakshmisubbaraman334
@jayalakshmisubbaraman334 Күн бұрын
Thanks for ginger cultivation method
@umasairam2116
@umasairam2116 9 ай бұрын
Best ever easy and effective tips for growing ginger. Thank you very much.
@murugeshnimalan6488
@murugeshnimalan6488 3 ай бұрын
அதி அற்புதம்.... நன்றிகள் சகோதரி❤🙏🙏🙏🙏🙏
@joellewis5760
@joellewis5760 11 ай бұрын
Best explanation video for growing a plant I've ever seen. Thank you so much. 😊
@grgopi1947
@grgopi1947 3 жыл бұрын
அருமை
@amudhakannan4705
@amudhakannan4705 2 жыл бұрын
Nicely explained thanks for sharing dear
@venkatalakshmisrinath4366
@venkatalakshmisrinath4366 Жыл бұрын
Sister, I was feeling depressed because the ginger I’d planted has not shown any sign of growth, but after seeing your video, I’m inspired., thank you
@glorystephenn6214
@glorystephenn6214 Ай бұрын
Superoooooosuper pathivu 👌
@ranamarina9712
@ranamarina9712 3 жыл бұрын
அருமையான விளக்கம். நான் பல நாட்களாக தேடிக்கொண்டு இருந்த இஞ்சி வளர்ப்பு. நன்றிகள்
@user-nu4vk6bc8k
@user-nu4vk6bc8k 5 ай бұрын
Very good and nice clear explanation by Bagyalakshmi, Dharmapuri.
@jayanthirangan4298
@jayanthirangan4298 5 ай бұрын
Best explanation .thank you sister.
@jayaramanpn6516
@jayaramanpn6516 3 жыл бұрын
Please don't post dislike.Anyhow they are promoting greens.Not willing Leave it.Well told .Thank you
@GardeningHashtagLife
@GardeningHashtagLife 2 жыл бұрын
Thanks a lot brother 🙏. Your kind words and support gives me new energy to perform better. Happy Gardening 🌴
@lilygrace8230
@lilygrace8230 11 ай бұрын
Super n clear explanation. Many a times it was a failure. Now I think it's easy. Will try tq
@sridevivaradharajan8436
@sridevivaradharajan8436 2 жыл бұрын
Yeah true. Now I have recalled my childhood too.Nice explanation.GREAT.
@GardeningHashtagLife
@GardeningHashtagLife 2 жыл бұрын
ThankU so much
@selvaml777
@selvaml777 Жыл бұрын
Good explanation
@beulaselvam3648
@beulaselvam3648 Жыл бұрын
Very nice video
@sheilajohn4915
@sheilajohn4915 Жыл бұрын
Thank you very much l will try.
@venkatalakshmisrinath4366
@venkatalakshmisrinath4366 3 жыл бұрын
All these tips are just what I need, and I’m so happy 😁 that holes aren’t needed in the pot, I’ll watch this video till the very end, thank you
@GardeningHashtagLife
@GardeningHashtagLife 3 жыл бұрын
ThankU so much Sis... Happy Gardening 🌴🌹
@velmurugan-go4ef
@velmurugan-go4ef 3 жыл бұрын
வணக்கம் சகோ..நான் சொல்றதுக்காக வருத்தப்படக்கூடாது.. இனி என் பாராட்டில் பாதிப்பங்கு பாட்டிக்கு... கால் பங்கு நம்ம அம்மாவுக்கு மிச்சம் மீதி ஏதாவது இருந்தா அது தான் உங்களுக்கு... அப்புறம்.. நீங்க தண்ணி ஊத்தினதைப் பார்க்கும்போது.. பெருமாள்,மீனாட்சியை சிவனுக்கு தாரை வார்த்து கொடுக்கிற மாதிரியே இருந்தது... வாழ்த்துக்கள் சகோ.. Have a successful future ahead..
@GardeningHashtagLife
@GardeningHashtagLife 3 жыл бұрын
Thanks Sago. பல விஷயங்களை பாட்டிகிட்ட இருந்து கத்துக்கிட்டேன்.அது பல சமயங்களில் பேருதவியாக இருந்தது. அதனால் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பாட்டியைப்பற்றி பேசுவதில் ஒரு மகிழ்ச்சி. பாட்டி, அம்மாவை பாராட்டினால் வருத்தம் வருமா? மாறாக சந்தோஷம் இரட்டிப்பாகிறது.
@grajan1282
@grajan1282 4 ай бұрын
More than anything, the voice and presentation is amazing.
@khadija8102
@khadija8102 10 ай бұрын
Really True 🎉🎉
@MariMuthu-jf9zo
@MariMuthu-jf9zo 11 ай бұрын
Super mam thanks
@venkatalakshmisrinath4366
@venkatalakshmisrinath4366 22 күн бұрын
I love the way you take so much trouble in explaining every thing you do,God bless you
@josephinemarymary5243
@josephinemarymary5243 7 ай бұрын
I am also seen the method my mother used to do like this I also got interested gardening
@fazilrockerzz469
@fazilrockerzz469 2 жыл бұрын
நன்றி.அக்கா
@workoitdaniel4247
@workoitdaniel4247 11 ай бұрын
TQ soo much sister .ennudaiya mom kuda eppadithan soil la nattu vittu use pannumpothu eduthukkolvarkal .enakkum garden pedikkum .ungaludaiya message ku TQ bye .sister..Chennai.
@mariedimanche1859
@mariedimanche1859 3 жыл бұрын
மிக அருமையான பதிவு நன்றி
@GardeningHashtagLife
@GardeningHashtagLife 3 жыл бұрын
😊🙏
@SasiKumar-lr1ur
@SasiKumar-lr1ur 3 жыл бұрын
Semma super mam thank you so much.
@GardeningHashtagLife
@GardeningHashtagLife 2 жыл бұрын
Welcome 😊
@mathanraginicookingchannel6689
@mathanraginicookingchannel6689 3 жыл бұрын
Very nice sharing
@GardeningHashtagLife
@GardeningHashtagLife 2 жыл бұрын
Thank you! Cheers!
@kannansaisai8995
@kannansaisai8995 28 күн бұрын
👍💕 from Qatar tamilan
@sabanayagamvaithyalingam6920
@sabanayagamvaithyalingam6920 5 ай бұрын
Verynice
@wellnesslifecaresolutions3511
@wellnesslifecaresolutions3511 10 ай бұрын
Thank you so much Mam.. 🙏🏻🙏🏻
@vasanthimadam4134
@vasanthimadam4134 Жыл бұрын
Good voice ❤try for teaching
@geetharaman8972
@geetharaman8972 Ай бұрын
Excellent idea Madam as i tried somany times with no result. Will def try & comment.
@ravikumar-gy7io
@ravikumar-gy7io 2 жыл бұрын
👍Super Very useful information
@GardeningHashtagLife
@GardeningHashtagLife 2 жыл бұрын
ThankU
@user-ew4gi4uw3w
@user-ew4gi4uw3w 4 ай бұрын
❤❤good help . Kindly from Sri Lanka.
@27462547
@27462547 2 ай бұрын
Very good detailed explanation and guidance. Thank I shall also try the same way my dear. 🎉🎉🎉
@SumanKumar-bn1po
@SumanKumar-bn1po 7 ай бұрын
Super
@subramanianvenkatasubban7017
@subramanianvenkatasubban7017 8 ай бұрын
Your tamil is very good
@sathyaelavarasan7826
@sathyaelavarasan7826 Жыл бұрын
👌💪🏻👍
@sumathiamirthalingam9728
@sumathiamirthalingam9728 11 ай бұрын
😂🎉❤ சூப்பர் மேடம்
@malasripad7054
@malasripad7054 3 жыл бұрын
Timely post. I was just searching for this. Thankyou.
@GardeningHashtagLife
@GardeningHashtagLife 3 жыл бұрын
Glad it was helpful!
@vahidhabanu1089
@vahidhabanu1089 3 жыл бұрын
அருமை அருமை சகோதரி மிகவும் பயனுள்ளதாக இருந்தது. 👌
@GardeningHashtagLife
@GardeningHashtagLife 3 жыл бұрын
நன்றி சகோதரி 🙏
@balaramansathyaseelan6396
@balaramansathyaseelan6396 2 жыл бұрын
7th +4dx
@saraswathyr7253
@saraswathyr7253 2 жыл бұрын
Tips Elam super
@GardeningHashtagLife
@GardeningHashtagLife 2 жыл бұрын
Thank U Sis, keep watching.
@mallikadas5584
@mallikadas5584 2 жыл бұрын
😃😃👌
@baskarana1817
@baskarana1817 11 ай бұрын
நன்றி நானும் மு௰ற்சி செய்கிறேன் நன்றி
@gardenbee583
@gardenbee583 Ай бұрын
Your voice is very soothing to the ear dear and so is your content. Lovely explanation. I wish a lot of other You Tube Thamizh hosts have such a proper diction like yours. Sometimes it is so painful to hear them talk through this medium. Hope they will improve. Anyhow, I enjoyed watching and learning from your video❤
@rcrani6035
@rcrani6035 Жыл бұрын
Super thagaval
@sptvisvasarala6639
@sptvisvasarala6639 4 ай бұрын
Thank you sister
@josephinelatha9888
@josephinelatha9888 3 жыл бұрын
Super tips sister
@GardeningHashtagLife
@GardeningHashtagLife 3 жыл бұрын
ThankU sis..
@Gani856
@Gani856 Жыл бұрын
THANKSSUPER
@a.moorthyaituca.moorthy5565
@a.moorthyaituca.moorthy5565 Жыл бұрын
i use 1meathod superr
@shanthirao3774
@shanthirao3774 Жыл бұрын
❤❤❤❤nice suggestion thanks can we grow hydropinically too???.
@Tamil.mway2K2L2
@Tamil.mway2K2L2 28 күн бұрын
இஞ்சிறுங்கோ... இஞ்சிறுங்கோ.... 🎉🎉🎉🎉
@venkatalakshmisrinath4366
@venkatalakshmisrinath4366 2 жыл бұрын
I went upstairs to see how the soil with ginger was and was delighted to see that it had put out a shoot, will do my best to see that it grows well, thank you so much for your idea
@GardeningHashtagLife
@GardeningHashtagLife 2 жыл бұрын
All the best, happy gardening 🌹🌴
@devegabala2949
@devegabala2949 27 күн бұрын
Tq.mem.
@alicesamuel5316
@alicesamuel5316 6 ай бұрын
Super mam thank u so much
@chandrasridhar9267
@chandrasridhar9267 2 жыл бұрын
Can i use coco peat instead of river sand?
@khursheedbegum9306
@khursheedbegum9306 2 жыл бұрын
Thanks Ma
@GardeningHashtagLife
@GardeningHashtagLife 2 жыл бұрын
You’re welcome 😊
@palanisami9724
@palanisami9724 2 жыл бұрын
Thanks akka
@GardeningHashtagLife
@GardeningHashtagLife 2 жыл бұрын
😊🙏
@sandykasi9329
@sandykasi9329 Жыл бұрын
Hi trust u keeping well thanks please provide English subtitles please Sandy Kasi South Africa Kzn Durban tc God bless 🙏🙏🙏
@suryadiary1392
@suryadiary1392 2 жыл бұрын
இதுவரை யாரும் இப்படி சொல்லியதில்லை
@GardeningHashtagLife
@GardeningHashtagLife 2 жыл бұрын
😊🙏
@meeraramesh9227
@meeraramesh9227 Жыл бұрын
Good liquid fertilizer(banana+ jaggery) for rose plants. Sir, What is the price of grow bags? (different sizes)
@vaishnavidevin1678
@vaishnavidevin1678 Жыл бұрын
Yes
@sarathraj.d5836
@sarathraj.d5836 6 ай бұрын
Can we use ginger again for sprouting
@blozzombuzz3644
@blozzombuzz3644 2 жыл бұрын
Nice
@GardeningHashtagLife
@GardeningHashtagLife 2 жыл бұрын
Thanks
@selvinsiva8144
@selvinsiva8144 Жыл бұрын
எங்க வீட்ல எங்க அம்மா பாத்திரங்கள் தேய்க்கிற தண்ணி போற பக்கமா ஒரு ஓரமா இதே மாதிரி போட்டு மூடி இருப்பாங்க அப்புறம் தேவைப்படும்போது நோண்டி எடுத்து விட்டு மறுபடியும் மூடி போட்டு மூடி வச்சிடுவாங்க இப்போ மாதிரி வாஸ்பேஷன் ல கழுவி குழாயில் போற தண்ணி கிடையாது வீட்டுக்கு வெளியில் ஒரு ஓரமாக காலையிலே ஒரே முறை பாத்திரத்தை எல்லாம் அள்ளி போட்டு கழுவுவார்கள் அப்புறம் அந்த இடத்தில் தண்ணீருக்கு வேலை கிடையாது
@rajeswari1171
@rajeswari1171 Ай бұрын
Nandri sister Hanuman 2, 3murai aithu sariyavarala
@ameenaameena3113
@ameenaameena3113 Жыл бұрын
Na inji sedi valakura sedi nalla valanthtu Oru oru khambu khanchi pothu Eppo aruvadai pannalam
@sakthiranganathanranganath6611
@sakthiranganathanranganath6611 Жыл бұрын
குழந்தைகள் வளரும் வரை அப்பாவும் அம்மாவுடன் இருப்பது போல அதன் பின் வளர்ந்து பெரியோர்கள் ஆனவுடன் தனியாக அவர்கள் சென்று வசிப்பது போல் தோன்றியது இந்த இஞ்சி பற்றி நீங்கள் கடைசியில் சொன்னது ..எட்டு மாதம் காத்திருக்க வேண்டுமா. நல்ல விளக்கம் நன்றி
@sagayasoosai5249
@sagayasoosai5249 Жыл бұрын
👏👏👏👏
@KemilaKemilagreenchillycomingh
@KemilaKemilagreenchillycomingh 6 ай бұрын
You're சொல்லற மாதிரி 🎉❤😂😅
@kkrgaming6623
@kkrgaming6623 Жыл бұрын
Ok
@roselinepushparajam2208
@roselinepushparajam2208 2 жыл бұрын
Can we keep the ginger sapling in normal soil (field)mam🤔
@GardeningHashtagLife
@GardeningHashtagLife 2 жыл бұрын
Yes you can.
@RamKumar-qn2ck
@RamKumar-qn2ck 2 жыл бұрын
Same enga grandma ipaditha pannaka ennaku yapakam iruku
@user-hn1hk9uz2y
@user-hn1hk9uz2y Ай бұрын
அருமையான விளக்கம்
@selviravichandran5717
@selviravichandran5717 3 жыл бұрын
இப்படி இஞ்சி நட்டிய பிறகு எத்தனை மாதங்களில் முழு வளர்ச்சி அடையும்??....உங்கள் பதிவுகள் அருமையாக உதவியாக உள்ளது...நன்றி
@GardeningHashtagLife
@GardeningHashtagLife 3 жыл бұрын
8 - 10 months. Happy Gardening 🌹
@selviravichandran5717
@selviravichandran5717 3 жыл бұрын
Thanks pa
@subramanianradhika4445
@subramanianradhika4445 3 жыл бұрын
Red Soil i have mam. That alone is enough? Need not add vermi, cocopeat, any compost, bio fertilizers?? Pls reply mam. TIA
@GardeningHashtagLife
@GardeningHashtagLife 3 жыл бұрын
பிசுபிசுப்பான செம்மண்ல இஞ்சி சரியா வளராது. உரம் இல்லாவிட்டாலும் பரவாயில்லை. மணல் அல்லது கோகோபீட் கலந்து வைக்கவும்.
@subramanianradhika4445
@subramanianradhika4445 3 жыл бұрын
Thank u mam.
@subramanismani3109
@subramanismani3109 Жыл бұрын
கேரள மாநிலத்தில் grow bags il bio fertilizer use பண்ணி ரொம்ப success ஆக ginger plant செய்கிறார்கள்
@indhu5227
@indhu5227 11 ай бұрын
Naanum insi valakuren 15 sedi iruku
@yogikunte
@yogikunte 3 ай бұрын
madam grow bag size
@KemilaKemilagreenchillycomingh
@KemilaKemilagreenchillycomingh 6 ай бұрын
செம்மண் போட்டு நன்றாக variuma
@sivas2495
@sivas2495 8 ай бұрын
அறுவடை நாட்கள் எவ்வலோ
@anjalinmary4287
@anjalinmary4287 2 ай бұрын
இஞ்சி வளர்க்கும்போது அதிக வெயிலில் வைக்கக் கூடாதா
@xyz-qw5ss
@xyz-qw5ss Жыл бұрын
Please update on marikolundhu
@dhanush.j9006
@dhanush.j9006 3 жыл бұрын
How many days to arrest Ginger
@GardeningHashtagLife
@GardeningHashtagLife 3 жыл бұрын
I think it's harvest, 8 to 10 months. Happy Gardening 🌴
@user-me8ew2mx1i
@user-me8ew2mx1i 9 ай бұрын
பங்கு முறை இயற்கை விவசாயம் செய்வது தன் பொறுப்பு என்று உணர்ந்து செயல்படுவது தன் உரிமை என மறவாதீர்
@halimaponnu9026
@halimaponnu9026 Жыл бұрын
Mam unga spary bottel purchace link
@umasairam2116
@umasairam2116 9 ай бұрын
கறிவேப்பிலை குச்சி நட்டு வைத்தால் சிறிய தளிர்கள் எப்போதும் வருகிறது. ஆனால் நான்கே நாட்களில் காய்ந்து விடுகிறது. என்ன தவறு என்று புரியவில்லை. தயவுசெய்து சரியான முறையை தெரிவித்தால் நன்றாக இருக்கும். நன்றி.
@abianu29
@abianu29 3 жыл бұрын
Indoor 2days vakkanuma sis aprm land la vakkalama sis
@GardeningHashtagLife
@GardeningHashtagLife 3 жыл бұрын
vaikalaam
@hemakrish2349
@hemakrish2349 3 жыл бұрын
ஆமாம் எங்க அம்மா கூட இஞ்சி மணல் ல புதைச்சு வச்சு பார்த்திருக்கேன்...ஆனா ஏன் னு யோசிச்சது இல்ல...நன்றி mam 🙏
@GardeningHashtagLife
@GardeningHashtagLife 3 жыл бұрын
ThankU
@dhanyasreemani2212
@dhanyasreemani2212 3 жыл бұрын
Evalo days avvo aruvadai panna 🙂
@GardeningHashtagLife
@GardeningHashtagLife 3 жыл бұрын
8 to 10 months.
@raniraghu745
@raniraghu745 27 күн бұрын
io samy 10 rupaku enji vankikearan mutielada sami
Wait for the last one! 👀
00:28
Josh Horton
Рет қаралды 120 МЛН
How to grow Ginger in Tamil | Steffi Ulagam
15:54
Steffi Ulagam
Рет қаралды 2,3 МЛН