No video

டி.எம்.ஜெ / தாடை மூட்டு வலியை (TMJ Pain?) குறைப்பதற்காக 5 டிப்ஸ்/ Tips

  Рет қаралды 171,432

DIAGNOX - Oral Medicine | Radiology | TMJ paincare

DIAGNOX - Oral Medicine | Radiology | TMJ paincare

Күн бұрын

Hello Viewers, in this video Dr. Redwin has given 5 useful tips (in Tamil) to manage TMJ pain on your own. Follow the instruction and you will feel the benefits of it. If you like this video, kindly like, share and subscribe to our KZfaq channel.
Press the bell icon for instant notification

Пікірлер: 582
@munisn5957
@munisn5957 3 жыл бұрын
தாடை வலி சம்பந்தமான நோய்களுக்கு மிக சிறந்த முறையில் விளக்கம் தந்த மருத்துவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
@TmjPaincare
@TmjPaincare 3 жыл бұрын
Thank you
@vimalraj7337
@vimalraj7337 2 жыл бұрын
எனக்கு இப்போது தான் இந்த பிரச்சனை ஆரம்பத்தில் உள்ளது பேசுவதற்கு வாயாதிறந்தால் வலி ஏற்படுகிறது சாப்பிடும் போது வலி உள்ளது இதனால் எதுவும் என்னால் சரியாக சாப்பிட முடியவில்லை
@vimalraj7337
@vimalraj7337 2 жыл бұрын
மற்றும் உங்களை நேரில் சந்தித்து பேச விரும்புகிறேன் நீங்கள் எனக்குக் சிகிச்சை அளிக்கும் மாறு மிகப் தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்
@TmjPaincare
@TmjPaincare 2 жыл бұрын
@@vimalraj7337 call 9791221123 for appointment. And visit us at DIAGNOX - Oral Medicine and Radiology Centre, Pammam, Marthandam, Kanyakumari District 629165, Tamilnadu. Mobile: 9791221123
@jeyasanthi1631
@jeyasanthi1631 Жыл бұрын
@@TmjPaincare enaku over vali eruku enna panna sir
@manikandanc1992
@manikandanc1992 Жыл бұрын
இரண்டே நாட்களில் சரியாகிவிட்டது நீங்கள் சொன்ன ஆலோசனையால். மிக்க நன்றி சார்.
@muthuselvam1378
@muthuselvam1378 Жыл бұрын
Manikandan Ivar sonnatha pannona sari aairucha
@ussainraja7279
@ussainraja7279 10 ай бұрын
Unmaiyava brother
@ussainraja7279
@ussainraja7279 10 ай бұрын
Enakku 10 naal aachu innamum valikithee
@saravanannatarajanpillai3867
@saravanannatarajanpillai3867 Жыл бұрын
நீங்கள் தெளிவான பயனுள்ள தகவல்கள் எளிதில் புரியும் படி காணொளி மூலம் தெரிவித்தீர்கள். மிக்க நன்றி டாக்டர் அவர்களே.
@TmjPaincare
@TmjPaincare Жыл бұрын
Thank you
@nazeehanazeer2987
@nazeehanazeer2987 Жыл бұрын
மிக்க நன்றி. இறைவன் உங்களுக்கு அருள் புரிவான்
@user-up5cy8fk7h
@user-up5cy8fk7h 2 ай бұрын
👍🏻🩷மூன்றுநாள் தாடை வலி சேர்.எனக்கு இடது பக்கதாடை. மேல்தாடைப் பல்புடுங்கினது சேர். வருசத்தில ஒருக்கா வருது.நல்ல கருத்துக்கள் சேர். நன்றி.👌🏻🩷
@jamunaashok372
@jamunaashok372 Жыл бұрын
Thank u doctor na payanthute irundhe.... Enakku idhu ear pain ah, throat pain ah, teeth pain ah, neck pain ah....therila.... Endha doctora pakradhune therila... Now cleared sir......payam pochu....thank u sir
@LayaLavi
@LayaLavi Жыл бұрын
Same to u sir nanum apdithan enakum 5 month pain eruku hospital Pona but cure Akala sir
@pounarasir2083
@pounarasir2083 2 жыл бұрын
எனக்கு இடதுபுறம் மட்டும் மெல்ல பல் கட்டினேன் வலது புறம் பல் கட்ட பிடி இல்லை என விட்டு விட்டேன் ஒரு8 வருடம் ஒரு புறம் சாப்ட்டேன் கடந்த 7 மாதம் தாடை காதுக்கு பின்னாடி வலி 3 டாக்டரிடம் காட்டினேன் கட்டிய பல்லை தட்டி பார்த்து நல்லா இருக்கு என அனுப்பி விட்டார்கள் ஸ்கேன் வரைக்கும் போயாச்சு நான் வலி தாங்காமல் கட்டிய8 பற்களை தட்டி எடுங்கள் என்றேன் யப்பா எடுத்த உடன் உள்ளே2 சூத்தை புடுங்கினேன் லேசாக இருந்தது ஆனாலும் வலி இப்பமுன்னாடி மட்டும் மேலே4 கீழே 4 பல் ஆனாலும் தாடை காதை சுற்றி வலி தாங்கமுடியாமல் ஸ்கேனை எடுத்துக் கொண்டு பல் டாக்டரிடம் போனேன் எங்கசைடு ஒன்னும் இல்லை நரம்பு டாக்டரிடம் பாருங்கள் எனக்கூற இப்ப நரம்பு மாத்திரை ஆனாலும் அப்ப அப்ப வலி கடுமை தீர்வு என்ன வலி இடது புறம் பல் கட்டி (முன்னால்) இருந்ததும் இடது என் வலி அளவு நீண்ட கடிதம் பதில் ப்ளீஸ் 😭😭😭😭 கானாததுக்கு காதில் வலி காதில் அழுக்கு எடுக்கும் போது டாக்டர் குத்தி 24 மணி நேரம் இரைச்சல் நரம்பு பலகீனம் என்றனர் இப்ப எதுக்கு ட்ரீட் எடுக்க 😭😭உயிர் பயம் உள்ளது வலி அதிகமாக உள்ள போது 😭😭😭 வாய் விட்டு சிரித்தாள் நோய் விட்டு போகும் என்பர் நான் சிரித்தாள் கொஞ்சம் அதிகம் பேசினால் வலி என் நிழமைஎதிரிக்கும் வேண்டாம்😭😭
@TmjPaincare
@TmjPaincare 2 жыл бұрын
Thank you for contacting us. Visit us for TMJ management DIAGNOX - Oral Medicine and Radiology Centre, Pammam, Marthandam, Kanyakumari District 629165, Tamilnadu. Mobile: 9791221123
@arun9505
@arun9505 4 ай бұрын
பிறகு எப்படித்தான் சரி பண்ணுவீர்கள்
@thalavijayyadhav2216
@thalavijayyadhav2216 2 жыл бұрын
ஒரு பக்கம் அதிக வலி இருக்கு மறுபக்கம் குறைவான வலி இருக்கு ,அப்ரம் சத்தம் வருது ஒருவாரமா இருக்கு...டாக்டர் இவ்ளோ நாள் இது நான் காது வலினு நினச்ச இன்னைக்குதான் நானே கண்டுபிடிச்ச"இது காதுவலி இல்லனு அப்ரம் யூடியூப்ல பாத்த அதுக்கப்ரம்தான் இந்தவிசயம்லா தெரியுது...நன்றி"டாக்டர்...
@ravishankarnagarajan5359
@ravishankarnagarajan5359 Жыл бұрын
அருமையான விளக்கம் Dr.
@kavithavellingiri6030
@kavithavellingiri6030 3 жыл бұрын
Thanku sir 👍 சரியான முறையில் தீர்வு சொண்ணிங்
@lakshmikodur6357
@lakshmikodur6357 3 жыл бұрын
Thank you doctor, good idea for stress release
@binaumar9786
@binaumar9786 2 жыл бұрын
Thank you very much sir very very nice tips 🙏🙏
@a.anishaa.anisha6208
@a.anishaa.anisha6208 2 жыл бұрын
Thank you so much sir 2 days aa pain ninga sonna piraguthan nan relax aa feel pandran 😊😊idea yellam yenaku romba use full aa erukum
@TmjPaincare
@TmjPaincare 2 жыл бұрын
Nice to hear it
@unexpectmoments1285
@unexpectmoments1285 2 жыл бұрын
Ippo sariyagidicha siter tell me
@dhinesh6494
@dhinesh6494 2 жыл бұрын
Yo ennaku romba valikudhu😢😢
@muthumanikamanushiya2571
@muthumanikamanushiya2571 2 жыл бұрын
@@dhinesh6494 ipo sari aagirucha
@dhinesh6494
@dhinesh6494 2 жыл бұрын
@@muthumanikamanushiya2571 Ippom seriaagitu 👍
@ramakrishnans791
@ramakrishnans791 2 жыл бұрын
Thanks sir, my age is 17 , ur suggetions are god for my pain
@TmjPaincare
@TmjPaincare 2 жыл бұрын
Thank you
@agalyaa937
@agalyaa937 4 ай бұрын
Sir எனக்கு இந்த வலி 10 வருஷத்துக்கு மேல இருக்கு. மொபைல் பாத்தா ரொம்ப வலி அதிகம் ஆகிடுது. தாடைக்கு கீழ வீங்குன மாதிரி ஆகிடுது. என்ன செய்றது sir. Spects use பணிக்கலாமா
@TmjPaincare
@TmjPaincare 4 ай бұрын
You need to get it treated. Don't worry we can help. Kindly Call 9791221123 for an appointment and visit us at DIAGNOX Oral Medicine | Radiology | TMJ Pain care, No:10/16L, First floor, Pammam, Marthandam, Kanyakumari District - 629165, Tamilnadu.
@mohamedrabiyudeen1560
@mohamedrabiyudeen1560 3 жыл бұрын
Super sir i really understand this tips thank you sir
@TmjPaincare
@TmjPaincare 3 жыл бұрын
Thank you
@chithrathansubashini9245
@chithrathansubashini9245 3 ай бұрын
Thanks sir.ur idea is very helpful to me
@TmjPaincare
@TmjPaincare 3 ай бұрын
We are Glad that we could help. Kindly Call 9791221123 for an appointment and visit us at DIAGNOX Oral Medicine | Radiology | TMJ Pain care, No:10/16L, First floor, Pammam, Marthandam, Kanyakumari District - 629165, Tamilnadu.
@rajeswarakumar6342
@rajeswarakumar6342 Жыл бұрын
Thank you very much Doctor, your words are so helpful for me, lm worried about this problem last 3years. I don't know about the fact. Till I understood. Soon I will call you for an appointment, thank you Dr 😊
@TmjPaincare
@TmjPaincare Жыл бұрын
Nice to hear that it was useful. Kindly call 9791221123 for appointment and visit us at DIAGNOX - Oral Medicine and Radiology Centre, Pammam, Marthandam, Kanyakumari District 629165, Tamilnadu. Mobile: 9791221123
@irfansana2253
@irfansana2253 2 жыл бұрын
வாழ்த்துக்கள் நல்ல அறிவுரை
@PUNITHAPUNITHA-ew3ry
@PUNITHAPUNITHA-ew3ry Жыл бұрын
Tq soo much sir... U r tips vera level sir.. Tq tq sir.. 🙏🙏🙏
@valarmathinadar5797
@valarmathinadar5797 Жыл бұрын
நான் ஒரு பக்கம் மட்டும் சாப்பாடு மென்று சாப்பிட்டுக் கொண்டிருந்தேன் இப்பொழுது எனக்கு மறுபக்கம் மட்டும் தாடை வழி அதிகமாக. இருக்கிறது அந்தப் பக்கம் மென்று சாப்பிட முடியவில்லை
@TmjPaincare
@TmjPaincare Жыл бұрын
You need to undergo TMJ evaluation & therapy as early as possible. We can help . Call 9791221123 for an appointment and visit us at DIAGNOX Oral Medicine and Radiology Centre, No:10/16L, First floor, Pammam, Marthandam, Kanyakumari District - 629165, Tamilnadu.
@gomathibaskar7323
@gomathibaskar7323 2 жыл бұрын
Thankyou so much sir.. recent ah enaku indha problem vandhu romba pain vandhuduchi apram ok but still mouth open panum podhu sound varudhu hard ah sapta pain iruku... Andha sound than irritate agudhu sir...
@TmjPaincare
@TmjPaincare 2 жыл бұрын
TMJ problem is a progressive disorder.. it may increase if not treated properly.. Kindly make appointment and visit us at DIAGNOX - Oral Medicine and Radiology Centre, Pammam, Marthandam, Kanyakumari District 629165, Tamilnadu. Mobile: 9791221123
@muraliraj8125
@muraliraj8125 3 жыл бұрын
வயது 32 நான்கு நாட்களாக எனது இடது பக்க தாடை பகுதியில் மென்று சாப்பிடும் போது அதீத வலி ஏற்படுகிறது அய்யா ...
@TmjPaincare
@TmjPaincare 3 жыл бұрын
We can help you.. kindly visit us at DIAGNOX Oral medicine and Radiology Centre Pammam, Marthandam, Kanyakumari District, Tamilnadu 9791221123
@sindujasasha7576
@sindujasasha7576 2 жыл бұрын
Thanku sir.விளக்கமாகக் கூறினீர்கள்.
@TmjPaincare
@TmjPaincare 2 жыл бұрын
Thank you
@user-rp8lg7xk9o
@user-rp8lg7xk9o 6 ай бұрын
Super sir 5tips ebaku megavum use achi
@saraswathi5618
@saraswathi5618 11 ай бұрын
Tq sir supera sonninga
@ganeshk145
@ganeshk145 3 жыл бұрын
Sir - Do you provide online consultation? My wife is suffering from this TMJ pain for the last 9 months.
@TmjPaincare
@TmjPaincare 2 жыл бұрын
Its better to meet in person for complete TMJ evaluation and Treatment. For appointment call 9791221123 and visit us at DIAGNOX - Oral Medicine and Radiology Centre, Pammam, Marthandam, Kanyakumari District 629165, Tamilnadu. Mobile: 9791221123
@kv9458
@kv9458 2 ай бұрын
Thanks for this information
@parleagrohanaagency4664
@parleagrohanaagency4664 Жыл бұрын
Vera level sir❤🎉
@maryannie93
@maryannie93 2 жыл бұрын
Thank u Sir. Good Advice🙏
@ramalingamsk6981
@ramalingamsk6981 Жыл бұрын
🙏🙏🙏🙏
@LifeOfGaffur
@LifeOfGaffur Жыл бұрын
Thanks for your suggestions. I’m in Chennai, can you suggest any doctor.
@TmjPaincare
@TmjPaincare Жыл бұрын
Sorry we don't have any branches Call 9791221123 for an appointment and visit us at DIAGNOX Oral Medicine and Radiology Centre, No:10/16L, First floor, Pammam, Marthandam, Kanyakumari District - 629165, Tamilnadu.
@ManiSanthiya-cs7qf
@ManiSanthiya-cs7qf 3 ай бұрын
Thank you sir romba useful vedio
@TmjPaincare
@TmjPaincare 3 ай бұрын
Welcome
@againosama
@againosama Жыл бұрын
நன்றி ஐயா, நான் இலங்கையில் உள்ளேன். கடந்த மூன்று நாட்களாக இவ்வியாதியில் அவதிப்படு கிரேன். ஆன்டி பயோடிக், பரசிடமோல், இன்னும் இரு வில்லைகள், நான் நினைக்கிறேன் அதில் ஒன்று அயன், மற்றயது மணிமணியாய் உள்ள ஒரு கெப்சுள். கொஞ்சம் முன்னேற்றம் உள்ளது, நோன்பு காலம் என்பதால் மருந்து எடுக்கும் நேரம் , தடவைகளில் சிறு சிக்கல். மேலும் இந்நோய்க்கு வாய் சூடும் ஒரு காரணமாய் அமையுமா டாக்டர்? முன்னோர்கள் காலத்தில் சந்தனம் அரைத்து தாடையில், சொக்கில் பூசுவதும் இதற்குத்தானா? நன்றி.
@TmjPaincare
@TmjPaincare Жыл бұрын
Body heat doesn't have a role directly in TMJ issue. You may need proper TMJ therapy.. Till then keep yourself hydrated and healthy.. Fasting period may aggregate your TMJ pain. Kindly Call 9791221123 for an appointment and visit us at DIAGNOX Oral Medicine and Radiology Centre, No:10/16L, First floor, Pammam, Marthandam, Kanyakumari District - 629165, Tamilnadu.
@sugunadevi8533
@sugunadevi8533 2 жыл бұрын
Please say difference between TMJ & Trigeminal neuralgia pain
@TmjPaincare
@TmjPaincare 2 жыл бұрын
In short TMJ disorder is a muscle related issue and Trigeminal Neuralgia is a Nerve related issue..
@afsanshagul7997
@afsanshagul7997 3 жыл бұрын
நான் இந்த பிரச்சனையில் 10 வருடங்களாக அனுபவிக்கிரேன் எனக்கு வயது 23 எனக்கு தீர்வு வேண்டும்
@krishhh6782
@krishhh6782 3 жыл бұрын
😲 எனக்கு இப்போதான் வந்துருக்கு ஒரு 10 நாளா..workout பண்ணவும் முடியல
@TmjPaincare
@TmjPaincare 3 жыл бұрын
Workout or any physical strain can increase the pain... rest the muscles for few days...
@krishhh6782
@krishhh6782 3 жыл бұрын
@@TmjPaincare I had problem meanwhile I fixed a braces to close me front teeth gap, now no pain.
@mohamednoordeen5794
@mohamednoordeen5794 3 жыл бұрын
Yenakkum appadi irukkuippa paravaillayapa .hospital ponigala
@krishhh6782
@krishhh6782 3 жыл бұрын
@@mohamednoordeen5794 எனக்கு இருந்தது dentist கிட்ட போனேன்...இப்ப சரியாகிட்டது..
@padmabalakrishnan2904
@padmabalakrishnan2904 Жыл бұрын
Very good advice sir
@shamnasakkarapparambil792
@shamnasakkarapparambil792 2 жыл бұрын
Doctor.. I didn’t get sleep well.. i feel some pulling of my muscles near ear….
@elavarasimurugesan2978
@elavarasimurugesan2978 Жыл бұрын
Thank you so much doctor
@TmjPaincare
@TmjPaincare Жыл бұрын
Kindly Call 9791221123 for an appointment and visit us at DIAGNOX Oral Medicine and Radiology Centre, No:10/16L, First floor, Pammam, Marthandam, Kanyakumari District - 629165, Tamilnadu.
@manoramamoorthy3766
@manoramamoorthy3766 Жыл бұрын
Very very useful tips you have given sir.thank you sir.which specialist Dr.we have to consult for this.im taking zerodal_p for 2 days twice sir.3days nly I'm having this problem. I'm having diabetic for15 yrs taking insulin nd tablets sir.i hope you will give suggestions pls
@TmjPaincare
@TmjPaincare Жыл бұрын
You need a TMJ specialist like us.. we have been treating patients with TMJ disorder everyday.. Dont take medication on regular basis.. Call 9791221123 for appointment and visit us at DIAGNOX - Oral Medicine and Radiology Centre, Pammam, Marthandam, Kanyakumari District 629165, Tamilnadu. Mobile: 9791221123
@bindudiva1448
@bindudiva1448 Жыл бұрын
I having ear ache for 2 years also pain on my teeth and swallow throat and pain near backside ear.. & head ache I tried all the possible ways, doc advices me to this causes sinus.. I don't know what kind of issue this is? I am expecting proper guidance
@TmjPaincare
@TmjPaincare Жыл бұрын
Sounds more like Sinusitis. Check with your ENT specialist to rule it out.
@jeniferjeniferk4219
@jeniferjeniferk4219 2 жыл бұрын
நான் அயர்ந்து தூங்கும் போது காதில் அணிந்திருக்கும் என்னோட கம்மல் காதின் பின்புறம் அழுத்துவதால் காதின் பின்புறம் முன்புறம் காதின் மேல்பகுதியான தலைப்பகுதி இவைகளில் வலி ஏற்படுகிறது பற்களின் கடைசி அரைனையில் வலி ஏற்ப்படுகிறது என்ன காரணம் கூறமுடியுமா சார்
@TmjPaincare
@TmjPaincare 2 жыл бұрын
It could be a TMJ disorder. We have to examine you to confirm it. Kindly call 9791221123 for appointment and visit us at DIAGNOX - Oral Medicine and Radiology Centre, Pammam, Marthandam, Kanyakumari District 629165, Tamilnadu. Mobile: 9791221123
@MalikaMalika-cu1bz
@MalikaMalika-cu1bz 2 жыл бұрын
Doctor.enakku 5years.romba.pain.irukku Clicking.sound.irukku but doctor kittealam.kamechetten.enakku 4wisdum.teeth.eduthu kude pain.kammi.agale
@TmjPaincare
@TmjPaincare 2 жыл бұрын
Kindly visit us for more clarification DIAGNOX - Oral Medicine and Radiology Centre, Pammam, Marthandam, Kanyakumari District 629165, Tamilnadu. Mobile: 9791221123
@thangarathinamjayaraj6896
@thangarathinamjayaraj6896 Жыл бұрын
காதுக்கு மேலேயும் அடியில் வெளியில் வலி மருந்து today வலி அதிகமாக இருக்கு Doctor என்ன செய்வது Doctor
@dr.r.tamilarasi4337
@dr.r.tamilarasi4337 29 күн бұрын
Thank you so much sir
@TmjPaincare
@TmjPaincare 28 күн бұрын
Welcome
@ErAkila
@ErAkila Ай бұрын
Thank you so much sir 🥺🙏
@TmjPaincare
@TmjPaincare Ай бұрын
We are glad to help.. If you need our help, Kindly Call 9791221123 for an appointment and visit us at DIAGNOX Oral Medicine | Radiology | TMJ Pain care, No:10/16L, First floor, Pammam, Marthandam, Kanyakumari District - 629165, Tamilnadu.
@asaarnasrin2878
@asaarnasrin2878 Жыл бұрын
Right sight மட்டும் முரசு உலைவு வருதுடன் அதே பக்கம் ஒற்றை தலைவலி ஏற்படுகிறது. என்ன காரணம்? அதற்கு என்ன தீர்வு
@TmjPaincare
@TmjPaincare Жыл бұрын
It could be TMJ issue. Call 9791221123 for appointment and visit us at DIAGNOX - Oral Medicine and Radiology Centre, Pammam, Marthandam, Kanyakumari District 629165, Tamilnadu. Mobile: 9791221123
@shamnasakkarapparambil792
@shamnasakkarapparambil792 2 жыл бұрын
Doctor.. Tmj will affect the nerves near eyes???? Kindly reply
@TmjPaincare
@TmjPaincare 2 жыл бұрын
Tmj disorder can cause pain in and around the eye, Its common.. Call 9791221123 for appointment and visit us at DIAGNOX - Oral Medicine and Radiology Centre, Pammam, Marthandam, Kanyakumari District 629165, Tamilnadu. Mobile: 9791221123
@vasanthar3642
@vasanthar3642 Жыл бұрын
Very nice sir
@lakshmikodur6357
@lakshmikodur6357 3 жыл бұрын
I am in Hyderabad, but i want to visit you doctor. Kindly suggest me, how to get treatment?
@TmjPaincare
@TmjPaincare 3 жыл бұрын
Thank you for contacting us. Dont worry we can help.. Visit us at DIAGNOX - Oral Medicine and Radiology Centre, Pammam, Marthandam, Kanyakumari District,Tamilnadu. Mobile: 9791221123
@SenthilKumar-nc9db
@SenthilKumar-nc9db 4 ай бұрын
Thank you sir
@manoramamoorthy3766
@manoramamoorthy3766 Жыл бұрын
Wen I'm taking headbath after 1hr bath if I'm chew applam itself itself muscles pulling like.varicose pain just 2 seconds. Then I open nd close mouth using thumb on chin nd tongue on pallet it will be alright
@TmjPaincare
@TmjPaincare Жыл бұрын
Kindly Call 9791221123 for an appointment and visit us at DIAGNOX Oral Medicine and Radiology Centre, No:10/16L, First floor, Pammam, Marthandam, Kanyakumari District - 629165, Tamilnadu.
@sslove929
@sslove929 Жыл бұрын
ரொம்ப நன்றி சார்
@mahamaha2027
@mahamaha2027 Жыл бұрын
Thank you👍👍sir
@shanmugapriyas2971
@shanmugapriyas2971 2 жыл бұрын
Thank u sir எனக்கு கன்னத்துடன் பற்கள் தலைப்பகுதியும் சேர்ந்து வலிக்கின்றது.இது என்ன பிரச்சினை சார்
@TmjPaincare
@TmjPaincare 2 жыл бұрын
It can be a TMJ issue. Kindly visit a Dentist to confirm it.. In case you need our help.. kindly make appointment and visit us at DIAGNOX - Oral Medicine and Radiology Centre, Pammam, Marthandam, Kanyakumari District 629165, Tamilnadu. Mobile: 9791221123
@sugunasuguna4359
@sugunasuguna4359 Жыл бұрын
Enaku entha problem eruku pallu aduthathal erunthathu. Pallu kattiveten eppo sariagedechi.
@karikalan7941
@karikalan7941 2 ай бұрын
Hello நன்பா இவங்க treatment nu சொல்லி rempa பணம் கெட்க்கங்க sir please 🥺🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 please sir nanga middle class family than sir
@TmjPaincare
@TmjPaincare 2 ай бұрын
We do advanced TMJ therapy at a reasonable price. Kindly Call 9791221123 for an appointment and visit us at DIAGNOX Oral Medicine | Radiology | TMJ Pain care, No:10/16L, First floor, Pammam, Marthandam, Kanyakumari District - 629165, Tamilnadu.
@mubis1364
@mubis1364 2 жыл бұрын
Romba thank u doctor
@rajam2031
@rajam2031 2 жыл бұрын
நன்றி‌ நல்லது,🙏
@vtvscreations5735
@vtvscreations5735 Жыл бұрын
தாடை வலிக்கும் சைனசிற்கும் எதாவது தொடர்பு இருக்கிறதா டாக்டர்
@rengarajuprem1067
@rengarajuprem1067 2 жыл бұрын
சார் எனக்கு வலி அதிகம் இல்லை தசை பிடிப்பு உள்ளது டிப்ஸ்க்கு நன்றி
@sivasankari503
@sivasankari503 Жыл бұрын
Doctor romba pain erukku first sound vanthuchi apram bone stuck audiduchi mouth open panna mudiyala
@TmjPaincare
@TmjPaincare Жыл бұрын
We can help you in this and get rid of TMJ pain. Kindly call 9791221123 for appointment and visit us at DIAGNOX - Oral Medicine and Radiology Centre, Pammam, Marthandam, Kanyakumari District 629165, Tamilnadu. Mobile: 9791221123
@kuttymakarpagam4002
@kuttymakarpagam4002 3 жыл бұрын
Tq so much doctor... One question to u.... Hormone level imbalance a iruntha intha pain varuma??? Dr..bcz enaku 8years la baby iruku 10months munnadi abort aachu apo hormone level imbanlace aanadhula irunthu pain iruku dr adhan ketken plz reply me... I am in Trichy...
@TmjPaincare
@TmjPaincare 3 жыл бұрын
Thank you for contacting us. And yes harmone imbalance can cause muscle pain related to TMJ.. generally for females they ll have pain during periods, any change in hormones, pregnancy, etc... in your case it could be because of the harmone imbalance or because of stress encountered due to abortion.. Kindly visit us for treatment or any further information DIAGNOX - Oral Medicine and Radiology Centre, Pammam, Marthandam, Kanyakumari District 629165, Tamilnadu. Mobile: 9791221123
@kuttymakarpagam4002
@kuttymakarpagam4002 3 жыл бұрын
@@TmjPaincare thank you sir thank you so much for responding me.... 1day na Kanyakumari vara try panren doctor...
@umakumar7097
@umakumar7097 2 жыл бұрын
வணக்கம் சார் என் பெயர் உமா எனக்கு இரு நாட்களாக காதின் பின்புறம் தாடைசேர்ந்தே வலி வருகிறது இதற்கு தீர்வு சொல்லுங்கள் சார் நன்றி 🙏
@TmjPaincare
@TmjPaincare 2 жыл бұрын
Kindly visit a Dentist to identify your issue. If needed call 9791221123 and visit us at DIAGNOX - Oral Medicine and Radiology Centre, Pammam, Marthandam, Kanyakumari District 629165, Tamilnadu. Mobile: 9791221123
@ranjith7553
@ranjith7553 Жыл бұрын
நன்றி சார் 🙏
@r.suryah
@r.suryah Жыл бұрын
Hi Doctor, enaku oru 5 months ah indha problem iruku, naan aligners use pannitu irudhen last set oru 1 month ah use pannen adula upper left side la last rendu teeth break agiruchu, naan break aana aligner one month use pannen oru naal enaku jaw pain vandhuchu appuram nervous la numbness achu, adhuku appuram light electric shock adikra madhiri irudhuchu naan trigerminal neurologia ah va iruku neurologist consult pannen anga CT scan check pannitu illa nu sonnaga, ennoda dentist consult pannen avaru idhu normal retainers use panna sari agirum nu sonnar, retainers use panni few days naala irudhuchu ippo recent days la continues ah left jaw la pain iruku, ennoda dentist pain varum podhu tablet podunga within 6 months la sari agirum sollarar, but day by day pain increase agudhu, naan palani la irudhu varanum, unga kitta consult panna diagnosis evlo neram agum sollunga, based on that I will plan and visit ur clinic doctor. Please reply me.
@TmjPaincare
@TmjPaincare Жыл бұрын
Surely we can help. Call 9791221123 for more details and appointment and visit us at DIAGNOX - Oral Medicine and Radiology Centre, Pammam, Marthandam, Kanyakumari District 629165, Tamilnadu. Mobile: 9791221123
@yaminiram3180
@yaminiram3180 2 жыл бұрын
Thank u so much doctor
@esrmusicworld8796
@esrmusicworld8796 Ай бұрын
Thankyou sir
@tamilarasan8637
@tamilarasan8637 3 жыл бұрын
Tq soooo much doctor. 🙏🙏🙏🙏🙏
@TmjPaincare
@TmjPaincare 3 жыл бұрын
I am glad.. Thank you
@ajxerox7765
@ajxerox7765 8 ай бұрын
எனக்கும் இந்த பிரச்னை ரெண்டு மாதங்களாக உள்ளது இரவு சுத்தமா தூக்கம் இல்லை உணவு இல்லை
@TmjPaincare
@TmjPaincare 8 ай бұрын
Don't worry we can help. Kindly Call 9791221123 for an appointment and visit us at DIAGNOX Oral Medicine | Radiology | TMJ Pain care, No:10/16L, First floor, Pammam, Marthandam, Kanyakumari District - 629165, Tamilnadu.
@MK-kl7ig
@MK-kl7ig 2 жыл бұрын
சார் எனக்கு lower jaw and ear pain ah eruku sir... Any solution
@TmjPaincare
@TmjPaincare 2 жыл бұрын
You need a TMJ therapy. Kindly Make appointment and visit us at DIAGNOX - Oral Medicine and Radiology Centre, Pammam, Marthandam, Kanyakumari District 629165, Tamilnadu. Mobile: 9791221123
@manoramamoorthy3766
@manoramamoorthy3766 Жыл бұрын
Wat are the things we must follow sir. Shall I sleep straight down under fan sir.during nght time or in A.c we must use scarf around neck sir if climate chill sir.you tld we are not supposed to eat chappaty.As I'm sugar patient regularly I'm using to take chapati sir.wat shall I do sir
@TmjPaincare
@TmjPaincare Жыл бұрын
You can sleep in your most comfortable position. Chappathi you can soak it in milk or any gravy and eat..
@manoramamoorthy3766
@manoramamoorthy3766 Жыл бұрын
Thank you very much for ur reply sir
@chandrakala8368
@chandrakala8368 3 жыл бұрын
Sir as per ur suggestions I'm following but how to start the treatment should we come to tamilnadu I'm staying in Bangalore. Pls let me know.
@TmjPaincare
@TmjPaincare 3 жыл бұрын
Thank you for contacting us. We need to examine you to start the treatment.. Visit us at DIAGNOX - Oral Medicine and Radiology Centre, Pammam, Marthandam, Kanyakumari District,Tamilnadu. Mobile: 9791221123
@musicboys-yc4br
@musicboys-yc4br 6 ай бұрын
Thank you dr ..yenakku 2019 year la irunthe intha varutham vanthathu.. oru vibathil... Neegal. Sonna mathirithan yennai parththa dr sonnar.. maru 3 year ra maruthu yedikkala...innum. Varutham. Irukku ..yenna. Panna lam. Dr pls...
@TmjPaincare
@TmjPaincare 6 ай бұрын
We can help you to get rid of pain. Kindly Call 9791221123 for an appointment and visit us at DIAGNOX Oral Medicine | Radiology | TMJ Pain care, No:10/16L, First floor, Pammam, Marthandam, Kanyakumari District - 629165, Tamilnadu.
@user-xb4ex4su1i
@user-xb4ex4su1i 5 ай бұрын
Super sir
@muruganselvi6775
@muruganselvi6775 2 жыл бұрын
சார் எனக்கு சாய்ன்ட் வலி 16 வருடமா உள்ளது இப்போ 15 நாளா தாடைவலி சார் என்ன மாத்ர போடலாம்
@TmjPaincare
@TmjPaincare 2 жыл бұрын
Tablets will not cure TMJ issue. Kindly call 9791221123 for appointment and visit us at DIAGNOX - Oral Medicine and Radiology Centre, Pammam, Marthandam, Kanyakumari District 629165, Tamilnadu. Mobile: 9791221123
@Divi-Divya1823.
@Divi-Divya1823. 6 ай бұрын
Tq so much sir
@thangarathinamjayaraj6896
@thangarathinamjayaraj6896 Жыл бұрын
காதை thottaaley வலி இருக்கிறது இடது காது என்பதால் phone பேசுவதால் வலி வெளி பகுதியில் Doctor
@Varshadeepi
@Varshadeepi 2 жыл бұрын
Sir, yesterday dental check ponnen apo doctor click sound varudhu nu sonanga, idhu tmj ah irukum. Dentist sonanga romba pesadhinga, stain pani kadikaadhinga nu sonaru. Should I come for treatment. Idhuku non surgical treatment thane doctor pls reply me sir.
@Varshadeepi
@Varshadeepi 2 жыл бұрын
But no pain still sir.
@TmjPaincare
@TmjPaincare 2 жыл бұрын
If no pain you can do treatment accordingly to prevent further TMJ issues. For further assistance make appointment and visit us at DIAGNOX - Oral Medicine and Radiology Centre, Pammam, Marthandam, Kanyakumari District 629165, Tamilnadu. Mobile: 9791221123
@Taibahcute_0.6
@Taibahcute_0.6 Жыл бұрын
Hi dr enaku thadai pain ille கொட்டாவி விட்டால் மட்டும் லாக் சவுண்ட் வருகிறது அதற்கு என்ன செய்வது
@TmjPaincare
@TmjPaincare Жыл бұрын
Try to limit opening the mouth while yawning 🥱. Support your lower jaw. And prevent excessive chewing.. Call 9791221123 for appointment and visit us at DIAGNOX - Oral Medicine and Radiology Centre, Pammam, Marthandam, Kanyakumari District 629165, Tamilnadu. Mobile: 9791221123
@anithabalu603
@anithabalu603 Жыл бұрын
Sir night athikama iruku Vali thoongave mudila sir athuku enna panurathu sir
@manjulaperumal8732
@manjulaperumal8732 3 ай бұрын
Night la thoongum pothu yaarnu theriyala karungal kallal adithuttanga unknown person right side la thaadaiyala adichuttanga veekkama irukku ulla athuku enna pannanum sollunga sier pls 🙏
@TmjPaincare
@TmjPaincare 3 ай бұрын
Visit a Dentist and get medication immediately. You can keep some ice packs ..
@ArunKrish21
@ArunKrish21 Жыл бұрын
Romba chew pannaa pain illa sir.. But romba open pannum bodhu clicking and pain irukku.
@TmjPaincare
@TmjPaincare Жыл бұрын
It requires proper TMJ therapy. Kindly call 9791221123 for appointment and visit us at DIAGNOX - Oral Medicine and Radiology Centre, Pammam, Marthandam, Kanyakumari District 629165, Tamilnadu. Mobile: 9791221123
@gamingtamizhachi7010
@gamingtamizhachi7010 2 жыл бұрын
Sir....I have a doubt....if TMJ patients will affect by Tinnitus...?
@TmjPaincare
@TmjPaincare 2 жыл бұрын
TMJ problem can cause Tinnitus..
@gamingtamizhachi7010
@gamingtamizhachi7010 2 жыл бұрын
@@TmjPaincare how I can cure Tinnitus issue...pls...will u explain it by some of ur words here....
@sekarsivasekar3755
@sekarsivasekar3755 Жыл бұрын
Sir enaku intha TMJ pain iruku dental dr patha appavum sari aagalaing sir7 month tha iruku Sir ungakita appointment potu pakalamang sir
@TmjPaincare
@TmjPaincare Жыл бұрын
Sure we can help. Kindly Call 9791221123 for an appointment and visit us at DIAGNOX Oral Medicine and Radiology Centre, No:10/16L, First floor, Pammam, Marthandam, Kanyakumari District - 629165, Tamilnadu.
@sri6395
@sri6395 3 жыл бұрын
Sir please tell me the sleeping position for this pain
@TmjPaincare
@TmjPaincare 3 жыл бұрын
Avoid sleeping on the sides so that TMJ region will not be compressed..
@stanleyabrahampaul4798
@stanleyabrahampaul4798 2 жыл бұрын
Thanks doctor
@gayathrisathyamurthy5011
@gayathrisathyamurthy5011 6 ай бұрын
Sir i am also having the same pain for 3 years dr has diagnosed it to be TMJ oly now. They have suggested soft splint is it correct
@TmjPaincare
@TmjPaincare 6 ай бұрын
Soft splint may not cure TMJ pain completely.. it needs an advanced TMJ management..Kindly Call 9791221123 for an appointment and visit us at DIAGNOX Oral Medicine | Radiology | TMJ Pain care, No:10/16L, First floor, Pammam, Marthandam, Kanyakumari District - 629165, Tamilnadu.
@dharaniparamasivam2961
@dharaniparamasivam2961 2 жыл бұрын
சாா் நான் ஒரு 3 video பாா்த்துருக்கேன் எனக்கு இருக்குற problem நீங்க correct சொல்லுரீங்க சாா் 1month ஆகுது சாா் எனக்கு வலது பக்கம் last deeth எடுத்தாச்சு sir தையல் போட்டு 11 நாள்ல பிரிக்கல சாா் கன்னத்தில் பல்லு பட்டு சதை இருக்கு சாா் அத எடுக்கனும்னு சொல்ராங்க சாா் பக்கத்தில் இன்னோரு பல்லு எடுக்கனும்னு சொல்ராங்கா சாா் ples reply sir
@TmjPaincare
@TmjPaincare 2 жыл бұрын
If it is a enlarged tissue or growth then the Dentist may advise you to remove it...
@dineshsiva3777
@dineshsiva3777 Жыл бұрын
Hi sir Form Abu Dhabi I have an complaint of earache and ringing my ear morn then 1.4 years. I had been consulted ENT many times they were said from our side there is no issue with ent . But now I have a problem with shoulder pain and neck pain with earache … doctor pleas let me know how I can contact you and explain abut my condition
@TmjPaincare
@TmjPaincare Жыл бұрын
From your complaint, we understand that you have a higher possibility to have TMJ disorder. It is common in TMJ patients to have ear symptoms like you have mentioned. Kindly Call 9791221123 for an appointment and visit us at DIAGNOX Oral Medicine | Radiology | TMJ pain care, No:10/16L, First floor, Pammam, Marthandam, Kanyakumari District - 629165, Tamilnadu.
@user-qn6ex3nz2p
@user-qn6ex3nz2p 8 ай бұрын
Sapida kooda mudiyala over pain a iruku
@TmjPaincare
@TmjPaincare 8 ай бұрын
Don't worry we can help. Kindly Call 9791221123 for an appointment and visit us at DIAGNOX Oral Medicine | Radiology | TMJ Pain care, No:10/16L, First floor, Pammam, Marthandam, Kanyakumari District - 629165, Tamilnadu.
@felixpeter4303
@felixpeter4303 2 жыл бұрын
Dear doctor. I'm having this tmj issue for 24 years. I'm feeling clinking sound when open mouth mostly ear lock feel . Can we face speech problem due to TMJ? Because still my speech affected.prolonged stuttering. Please advise me sir
@TmjPaincare
@TmjPaincare 2 жыл бұрын
You need to be properly examined before commenting on treatment.. TMJ issue may vary widely.. Kindly make appointment and visit us at DIAGNOX - Oral Medicine and Radiology Centre, Pammam, Marthandam, Kanyakumari District 629165, Tamilnadu. Mobile: 9791221123
@felixpeter4303
@felixpeter4303 2 жыл бұрын
@@TmjPaincare is there any treatment for speech related issue?. Because few words difficult to pronounce so.. having stuttering issue.... like k,p,m,n, sounds.....
@easeas9701
@easeas9701 2 жыл бұрын
Thanks sir💐
@deepakarthikeyann2300
@deepakarthikeyann2300 3 жыл бұрын
Pesuradhu naala vali adhigam aaguma doctor tooth la vali irukka madhiri irukuma nga sir
@TmjPaincare
@TmjPaincare 3 жыл бұрын
Consult your dentist and confirm that your teeth doesn't have any problem.. Then visit us at Diagnox.. we will do necessary examination to confirm TMJ issues and do a treatment plan Meet us at DIAGNOX - Oral Medicine and Radiology Centre, Pammam, Marthandam, Kanyakumari District,Tamilnadu. Mobile: 9791221123
@nagapriyarajasekaran3268
@nagapriyarajasekaran3268 Жыл бұрын
Doctor can u say what if I have mild tmj like mild jaw pressure , mild neck muscles connected to head pain or pressure, tension thinking of it... what shall I do.. what will happen
@TmjPaincare
@TmjPaincare Жыл бұрын
You have to get your TMJ treated. We can help. Kindly Call 9791221123 for an appointment and visit us at DIAGNOX Oral Medicine and Radiology Centre, No:10/16L, First floor, Pammam, Marthandam, Kanyakumari District - 629165, Tamilnadu.
@jeevithas755
@jeevithas755 4 ай бұрын
Tq sir
@suryakalidhas2874
@suryakalidhas2874 2 ай бұрын
Sappida kashtama iruku dr.. Vay thuraka mudiyala,,sound kekuthu
@TmjPaincare
@TmjPaincare 2 ай бұрын
Don't worry we can help. Kindly Call 9791221123 for an appointment and visit us at DIAGNOX Oral Medicine | Radiology | TMJ Pain care, No:10/16L, First floor, Pammam, Marthandam, Kanyakumari District - 629165, Tamilnadu.
@Bala-n5k
@Bala-n5k Жыл бұрын
Hello doctor....nenga sonna Ella symptoms enaku 4 years ah iruku...na today tha dentist check Pannen.... Face sidela elumpu theimanam iruku, 5 days tablet pottutu apram oru clip Mari kudupom atha night thungum pothu podunga , atha pathutu proceed panlam sonnanga...ithu sari panna mudiyuma? Intha treatment correct thana doctor pls reply me
@TmjPaincare
@TmjPaincare Жыл бұрын
Our treatment modality is much advanced and gives better result. Anyway you can proceed with your current treatment and if it doesn't help then visit us. We can help you.. Call 9791221123 for appointment and visit us at DIAGNOX - Oral Medicine and Radiology Centre, Pammam, Marthandam, Kanyakumari District 629165, Tamilnadu. Mobile: 9791221123
@Bala-n5k
@Bala-n5k Жыл бұрын
@@TmjPaincare Thank you doctor
@arunchandru9072
@arunchandru9072 3 ай бұрын
Sir திடீர்னு இப்படி வீக்கம் வருவதற்கு காரணம் மற்றும் எங்க அம்மா இது ஒரு வகையான அம்மன் நோயி என்கிறார்கள்.இத எப்படி எடுத்து கொள்வது.
@TmjPaincare
@TmjPaincare 3 ай бұрын
Firstly it has to be confirmed that it's TMJ disorder or something else.. visit a Dentist and rule it out.... If you need our help. Kindly Call 9791221123 for an appointment and visit us at DIAGNOX Oral Medicine | Radiology | TMJ Pain care, No:10/16L, First floor, Pammam, Marthandam, Kanyakumari District - 629165, Tamilnadu.
@arunchandru9072
@arunchandru9072 3 ай бұрын
@@TmjPaincare thanks sir. என் பெயர் சந்ரு என் ஊர் திருநெல்வேலி tomorrow I will call you sir
@TmjPaincare
@TmjPaincare 3 ай бұрын
@@arunchandru9072 Kindly Call 9791221123 for an appointment and visit us at DIAGNOX Oral Medicine | Radiology | TMJ Pain care, No:10/16L, First floor, Pammam, Marthandam, Kanyakumari District - 629165, Tamilnadu.
@user-bz2sg5bt8d
@user-bz2sg5bt8d 6 ай бұрын
சார் எனக்கும் நீங்கள் சொன்ன அனைத்து வலியும் உள்ளது. இது சரியாக கூடிய வியாதியா இல்ல நாள்பட்ட வியாதியா.
@TmjPaincare
@TmjPaincare 6 ай бұрын
It can be cured. We can help. Kindly Call 9791221123 for an appointment and visit us at DIAGNOX Oral Medicine | Radiology | TMJ Pain care, No:10/16L, First floor, Pammam, Marthandam, Kanyakumari District - 629165, Tamilnadu.
@karpagama8312
@karpagama8312 27 күн бұрын
Sir enaku right side sapta left side thaadai,kadhu pain aagudhu idhum tmj problem dhana
@TmjPaincare
@TmjPaincare 23 күн бұрын
Yes. Don't worry we can help.Kindly Call 9791221123 for an appointment and visit us at DIAGNOX Oral Medicine | Radiology | TMJ Pain care, No:10/16L, First floor, Pammam, Marthandam, Kanyakumari District - 629165, Tamilnadu.
@jayagoshanx3045
@jayagoshanx3045 3 жыл бұрын
Doctor cold irudha kuda andha edathula pain varalama... Enku 18age dha agadhu..... Jaw line ears gap pain iruku... Pls Edhuku Reply panugah 🙏🙏🙏🙏
@TmjPaincare
@TmjPaincare 3 жыл бұрын
Cold can aggrevate the TMJ pain. But 1st have to confirm whether its a TMJ issue
@jenifaranand5841
@jenifaranand5841 3 ай бұрын
Ennala mouth ah oru inch kuda open panni water drink panna mudeyala sir 2 days ah than rompa iruku doctor
@TmjPaincare
@TmjPaincare 3 ай бұрын
Kindly visit us.. if it's related to TMJ disorder, we can help. Kindly Call 9791221123 for an appointment and visit us at DIAGNOX Oral Medicine | Radiology | TMJ Pain care, No:10/16L, First floor, Pammam, Marthandam, Kanyakumari District - 629165, Tamilnadu.
TMJ Pain / தாடை மூட்டு வலி (தமிழில்)
7:30
DIAGNOX - Oral Medicine | Radiology | TMJ paincare
Рет қаралды 89 М.
Box jumping challenge, who stepped on the trap? #FunnyFamily #PartyGames
00:31
Family Games Media
Рет қаралды 33 МЛН
SPILLED CHOCKY MILK PRANK ON BROTHER 😂 #shorts
00:12
Savage Vlogs
Рет қаралды 47 МЛН
👨‍🔧📐
00:43
Kan Andrey
Рет қаралды 10 МЛН
🩷🩵VS👿
00:38
ISSEI / いっせい
Рет қаралды 20 МЛН
Box jumping challenge, who stepped on the trap? #FunnyFamily #PartyGames
00:31
Family Games Media
Рет қаралды 33 МЛН