I got admitted to the hospital - Part 1

  Рет қаралды 8,125,466

Priyanka Deshpande

Priyanka Deshpande

3 жыл бұрын

Makkale.. I was not feeling well and got admitted to the hospital. The whole hospital scene was really depressing. Vlogging from the hospital bed and staying positive helped me recover faster 😛 A positive attitude can recreate your reality.
The times are tough, everyone is in some version of covid crises directly or indirectly. Just stick around and stay positive. #ThisTooShallPass #StayStrong #StaySafe
Instagram: priyankapde...

Пікірлер: 17 000
@arunkumar-pn2qz
@arunkumar-pn2qz 3 жыл бұрын
உலகத்துல முதல் முறையா பேதிக்கு vlog போட்ட ஆளு நீங்க தான்...வேற லெவல்
@manjulalokanathan3252
@manjulalokanathan3252 3 жыл бұрын
இந்த நிலையில் கூட உன்னால் மட்டும் தான் மற்றவர்களை சிரிக்க வைக்க முடியும் பிரியங்கா நீங்க பூரண நலம் பெற இறைவனை பிரார்த்திக்கிறேன்
@Iamvalippokkan
@Iamvalippokkan 3 жыл бұрын
அவ்வளவு முடியாத நேரத்திலும் மத்தவங்கள சந்தோஷமா வைக்கனும்னு நினைக்கிறிங்கல்ல உங்களுக்கு ஒன்றும் ஆகாது கவலை படாதிங்க!!!....
@ranjithvlogs369
@ranjithvlogs369 3 жыл бұрын
😭😭😭guys day before yesterday my father died due to covid19 please pray 🙏 avara athma shanthi akaikanu Rest in peace my father😭 be safe and stay positive this is my humble request
@KeerthanaR-id2qr
@KeerthanaR-id2qr 3 жыл бұрын
Who are all shocked when you see the notification 😔😔😔😳😳
@shivaadv
@shivaadv
ஒரு காலத்தில் தொலைக்காட்சி ஊடகங்கள் அல்லது தினசரி நாளிதழ் வாயிலாக நமது பகுதியின் முக்கிய பிரச்சனை ஒரு செய்தியாக வராதா என்று ஏங்கிக் கொண்டிருந்த நிலையில் இப்போது நமது கையிலேயே ஊடகம் உள்ளது ஆனால் அதனை எப்படி பயன்படுத்துகிறோம் என்பது மிகப்பெரிய கேள்வியாக இருக்கிறது. சராசரி மனிதன் ஒவ்வொருவரிடமும் இந்த ஊடகங்கள் உள்ளது ஆனால் பெரும்பாலான மக்கள் அதனை எப்படி பயன்படுத்துகிறோம் என்பதற்கு இந்த காணொளியே சான்று...
@deepadee471
@deepadee471 3 жыл бұрын
உனக்கு உடம்பு சரியில்லை னு உன் முகம் காட்டுது ஆனா அப்ப கூட எங்கள சிரிக்க வைக்குற பாரு உன் நல்ல மனசுக்கு ஒன்னும் ஆகுது... Take care priu....
@subhaa6257
@subhaa6257 3 жыл бұрын
பாக்கவே கஷ்டமா இருக்கு இந்தமாரி விடியோ போடாதிங்க.... 😭 விரைவில் குணமடைய இறைவனை வேண்டுகிறேன்.
@vijayalakshmi6697
@vijayalakshmi6697 3 жыл бұрын
உனக்கு திருஷ்ட்டி தான் செல்லம்
@thirethym
@thirethym 3 жыл бұрын
Thumbnail paathutu corona nu ninaichavanga yaaru
@saranyasampath2290
@saranyasampath2290 3 жыл бұрын
This is not the right time to put this video at the time of pandemic. People are dying without getting beds in hospital.
@Ramsworldwidevolg
@Ramsworldwidevolg 3 жыл бұрын
You will be cured of everything!!..Dont worry, we are praying for your health everyday.
@gayathrisridhar8675
@gayathrisridhar8675 3 жыл бұрын
பிரியங்கா நீங்க குணமடைய இறைவனை பிரார்த்தனை செய்கின்றேன்
@rodrickanton8477
@rodrickanton8477 2 жыл бұрын
❤️❤️Good entertainer in any situations, God bless you!! get well soon Priyanka ❤️❤️
@vijayr5601
@vijayr5601 3 жыл бұрын
Wishing you speedy recovery ❤️‍🩹
@singapenbeautyshine8084
@singapenbeautyshine8084 3 жыл бұрын
Please all pray for my family too all are suffering with covid positive please all pray for us 🙏🙇
@msreena4526
@msreena4526 3 жыл бұрын
என் தங்கமே உனக்கு ஒன்னும் இல்லைடா. சீக்கிரமா வீட்டுக்கு வந்துருவே. செல்லம் give up பண்ணாதடா. உன்னால் முடியும் டா என் thangamey. Love from malaysia
@Karthik-ic8to
@Karthik-ic8to 3 жыл бұрын
Sister I am commenting for the 1st time, I have lot of pressures and i am under huge losses and was into the darkest phase of my life when I see ur face half of my tensions are relieved. When I see ur shows and ur actions n expressions most of my stress gets rid of me i thank you and wish you stay blessed and live. long.
@aaliyahlalu4318
@aaliyahlalu4318 3 жыл бұрын
Realy you are the best entertainer,god bless you dear ptiyanga
@senthilkumar-bx5lt
@senthilkumar-bx5lt 3 жыл бұрын
நீங்கள் ஒரு பிரபலமானவர் ஆனாலும் எந்த தயக்கமும் இன்றி உள் ஒன்று வைத்து புறம் ஒன்று பேசாமல் . இது ஒரு சாதாரண விசயமாக பதிவிடுவது நன்றாக உள்ளது. Get Well soon
They discharged me from the hospital - Part 2
12:04
Priyanka Deshpande
Рет қаралды 6 МЛН
Special Yenna Kathrika | For Vijay Sethupathi | CWC Series
18:29
Priyanka Deshpande
Рет қаралды 87 М.
Идеально повторил? Хотите вторую часть?
00:13
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 7 МЛН
Mom's Unique Approach to Teaching Kids Hygiene #shorts
00:16
Fabiosa Stories
Рет қаралды 37 МЛН
Doing This Instead Of Studying.. 😳
00:12
Jojo Sim
Рет қаралды 14 МЛН
2024 started with this Accident !
13:09
Priyanka Deshpande
Рет қаралды 872 М.
I GOT MARRIED ❤️ - Irfan's View
17:24
Irfan's view
Рет қаралды 4,6 МЛН
Ammmmaaa!!
7:04
Priyanka Deshpande
Рет қаралды 1,3 МЛН
Surprise Gifts For Iha ❤️
14:23
Priyanka Deshpande
Рет қаралды 789 М.
Идеально повторил? Хотите вторую часть?
00:13
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 7 МЛН