இனி அவன் தம்பி இல்லை தலைவன் என்ற மணிவண்ணன் -Chai With Chithra-Social Talk with Politician Seeman

  Рет қаралды 128,216

Social Talkies

Social Talkies

3 жыл бұрын

அண்ணன் பிரபாகரனிடம் எனக்குப் பிடிக்காத விஷயம் -Chai With Chithra-Social Talk with Politician Seeman • அண்ணன் பிரபாகரனிடம் என...
Seeman ,born 8 November 1966 is an Indian politician, filmmaker, Tamil Nationalist ideologue and the chief-coordinator of the political party Naam Tamilar Katchi in Tamil Nadu. He is an advocate of the creation of vote bank for Tamils.
Seeman began his career as a filmmaker in the mid-1990s, working on films such as Panchalankurichi (1996) and Veeranadai (2000). The failure of his early films made it difficult for him to attract offers as a director and several of his proposed projects were stalled in the late 1990s. He later made a comeback through the successful vigilante film Thambi (2006), though the commercial failure of his next film, prompted Seeman to prioritise commitments as a supporting actor in the late 2000s.
In the early 2010s, Seeman started a Tamil nationalist political party, and has since often been in the news for his controversial statements on Indian social issues
SOCIAL TALKIES IS A NEW CHANNEL FROM THE HOUSE OF TOURING TALKIES
INTERVIEWS OF POLITICIANS,INDUSTRIALISTS,OFFICIALS WILL TAKE PLACE IN THIS CHANNEL IN THE NAME OF CHAI WITH CHITHRA -SOCIAL TALK. APART FROM THIS PROGRAMMES ON SOCIAL AWARENESS WILL ALSO TAKE PLACE
PLEASE SUBSCRIBE AND SHARE

Пікірлер: 458
@user-tm5jv2ly1b
@user-tm5jv2ly1b 3 жыл бұрын
அண்ணன் சீமான் தமிழ்நாட்டிற்கு தேவையான தலைவர் ❤️
@clickanddraw
@clickanddraw 3 жыл бұрын
😂
@peacockappleorchard8813
@peacockappleorchard8813 3 жыл бұрын
Fraud person
@arvind7093
@arvind7093 3 жыл бұрын
😂😂😂😂😂
@mjpkumar4060
@mjpkumar4060 3 жыл бұрын
Correct bro
@nagak8855
@nagak8855 3 жыл бұрын
summa unga anne enna senjuruvaru nu mattu sollu paakalam onnu panna matan..summa vote vangurathukaga he is playing with your emotions....
@paristilipan6497
@paristilipan6497 3 жыл бұрын
சன் டி‌வி வேண்டுமென்று நேரலை செய்யவில்லை...அது இயல்பாக அமைந்த நல்ல செயலே...
@Indian2285
@Indian2285 3 жыл бұрын
அப்போது தயாநிதி மாறன் உடனான தினகரன் பத்திரிகை பிரச்சினை இருந்தது
@iam_yashh
@iam_yashh 3 жыл бұрын
@@Indian2285 💯 true
@intelligentforcedivision
@intelligentforcedivision 3 жыл бұрын
6:20 தொ . பரமசிவம் ஐயா 🙏🙏🙏
@intelligentforcedivision
@intelligentforcedivision 3 жыл бұрын
7:05 சி ப ஆதித்தனார் ஐயா அவர்கள். 🙏🙏🙏🙏
@user-im6dn9si6p
@user-im6dn9si6p 3 жыл бұрын
யாருக்குத்தெரியும் பிள்ளப்பூச்சிக்கு கொடுக்கு முளைக்கும் என்று
@kandhanmanidhann2902
@kandhanmanidhann2902 3 жыл бұрын
இயக்குனர் மணிவண்ணன் நல்ல மனிதர்.நல்ல உள்ளம் கொண்டவர்.உதவி செய்வதில் வேகமானவர்.
@baabukan722
@baabukan722 3 жыл бұрын
இந்த அறிவு , ஞானம், நோ்மை,உண்மை பேசும் மனிதா் எமது தலைவாின் "தம்பி" சின்னத்தம்பி சீமான் தான்.🐅💪🏼🙏🏻🙏🏻👏🏼👏🏼👏🏼👌🏼🇨🇦
@jasimiyan2133
@jasimiyan2133 3 жыл бұрын
ரொம்ப நாட்களுக்கு பின் சீமான் அமர்ந்து பேசிய காணொலி, கணவு நிறைவேறும்
@vina7590
@vina7590 3 жыл бұрын
அண்ணனை பேட்டி எடுத்ததற்காகவே உங்கள் வலையோளியில் என்னை இனைத்துக்கொள்கிறேன் நாம் தமிழர் 💪💪💪
@Urs-Mr-Honestman
@Urs-Mr-Honestman 3 жыл бұрын
Me too
@user-nc5tx8if2k
@user-nc5tx8if2k 2 ай бұрын
Am also
@sus1069ee
@sus1069ee 3 жыл бұрын
சினிமாவைத்தாண்டி ஒரு ஆக்கபூர்வமான பேட்டி.அதற்காகவே உங்களுக்கு நன்றி..நாம் தமிழர்..நாமே தமிழர்
@hajasaihaja3826
@hajasaihaja3826 3 жыл бұрын
சீமான் சினிமாவில் கிடைக்காத வாய்ப்பு அரசியலில் நடிக்க கிடைத்தது பெரியார் திமுக அதிமுக வேசம் போட்டு எடுபடவில்லை ஈழத்தமிழர்களுக்காக மேடையில் பேசி வசீகரப் பேச்சால் அனைவரையும் ஈர்த்தார் பிரபாகரன் மறைவுக்குப் பிறகு ஈழப் பிரச்சினை முடிந்து விட்டது அரசியல் செய்வதற்கு வழியில்லாத நிலையில் மதவாதிகளின் கைக்கூலியாக சீமான் காங்கிரஸ் திமுக ஆட்சிக்கு வராமல் தடுக்கக் தந்தி டிவி மூலம் களம் இறக்கி கல்லூரிகளில் பேச வைத்தனர் சாதாரண சீமான் கல்லூரியில் பேசமுடியுமா பெரியார் என்றவாய் முப்பாட்டன் முருகன் தமிழ் மண் என்ற வேஷத்தில் அரசியல் நாடகத்தை மேடையில் நடிக்க ஆரம்பித்து அறிவற்ற அடாவடி கூட்டங்களை சேர்த்தது சீமான் வரலாறு kzfaq.info/get/bejne/a6iEeJWJs6qWfJc.html kzfaq.info/get/bejne/mdiqZpCZ17rNYGw.html kzfaq.info/get/bejne/m6yTo8yEsqu7m5s.html மாற்றி பேசுவது kzfaq.info/get/bejne/fLiTjLdztqzXZ5s.html கூலி பேச அர்ஜுன் சம்பத் வானதியை சந்தித்தபிறகு சகோதரன் என்பது ஊழல் சசிகலாவை பார்த்துவிட்டு உறவினர் என்பது எடப்பாடியை சந்தித்து ஐயா நான் கேட்டத செய்து கொடுத்தார் என்றான் CAA வை எதிர்த்து இஸ்லாமியருக்கு ஆதரவாக காட்டிக்கொண்டு ஆதரித்த பிஜேபி எடப்பாடி ஆட்சி மீண்டும்வர வேண்டும் என்று தந்தி tv பேட்டி kzfaq.info/get/bejne/n5eIrdaB3ruYmo0.html இவனா நேர்மையாளன் சீமானுக்கு அரசியல் வைத்துத்தான் பிழைப்பு நடத்தனும் அதிமுகவின் ஊழலை பற்றி பேசாது செரிலைட் மீதேன் நீட் என்று கதைகள் விட்டு திமுக வை பேசி ஆளுங்கட்சியின் தவறுகளை நியாயப்படுத்துவது சொத்துக் கணக்கு ஒரு கோடி இல்லை கார் லோன் வாங்கிய சீமான் 234 தொகுதி போட்டி பல கோடிகள் எப்படி வரும் ரஜினியை பகடைக்காயாக பயன்படுத்த நினைத்ததால் தமிழகமக்களை ஏமாற்றகூடாது என்று ரஜினி அரசியலுக்கு வரவில்லை இது தமிழர்களுக்குச் செய்த நன்றிக்கடன் ரஜினி கமலுக்கு அரசியலை வைத்துப் பிழைக்க அவசியம் இல்லை தமிழகத்திலேயே மோசமான தரமற்றது சீமான் கட்சி தான் ராஜீவ் காந்தியைக் கொன்று இந்தியாவின் வளர்ச்சியை தடுத்ததகூட்டம் இன்று நியாயப்படுத்துவது நாட்டின் பிரதமரை கொன்ற தீவிரவாத கூட்டம் காந்தியைக் கொன்ற கோட்சே உடன் ஒப்பிட்டு இங்கு வளர்வது எப்படிப்பட்ட நியாயம் மெல்ல பூனைக்குட்டி வெளியே வருகிறது 4 சதவீத வாக்கு பெற்றவுடன் சீமான் பின்னணி தெரிகிறது தமிழகத்தை துண்டாடி சுருட்ட நினைக்கும பெரும் நெட்வொர்க் தமிழகத்திற்கு ஆபத்து இலங்கையை போல மக்கள் கொல்லப்படுவார்கள் மக்களுக்கு நல்லது செய்ய வருபவர்களை வராதே என்று விமர்சனம் செய்து நான் தான் முதலில் கடை போட்டேன் என்று தன்னை மட்டும் தனி ஒருவனாக முன்னிலைப் படுத்தும் சீமான் அரசியல் வியாபாரி நாட்டுக்கு நல்லது செய்ய நாலுபேர் வர வேண்டும் என்று நினைப்பவன் தான் உண்மையானவன் கமல் போன்ற நேர்மை யாளர்களை அவதூறு பேசுவது தனது வாக்கு சதவீதத்தை கூட்ட பிரபாகரனுக்கு எம்ஜிஆர் கலைஞர் செய்யாத உதவியா கலைஞர் ஆட்சியை இழந்திருக்கிறார் சீமான் எந்த ஆணியும் பிடுங்க வில்லை இலங்கை தமிழரை பேசி பணம் வாங்குவது தன்மீது ஊடக வெளிச்சம் பட வைக்க ரஜினி கமல் விஜய் அஜித் வடிவேலு வரை எதையாவது பேசுவது ஆற்றுநீரை பிரித்துக் கொள்வதில் நமக்குள்ளே விட்டுக்கொடுக்க மாட்டார்கள் காவிரி யை பேசுவது அரசியல் நாடகம் விவசாயிகள் அறிவார்கள் மிதேன் ஸ்செரிலைட் நீட் போன்றதெல்லாம் காலத்தின்தேவை ஏற்பட்டால் மக்கள்ஏற்றுக்கொள்வார்கள் மொபைல் போன் மிகமிகபாதிப்பு மக்கள் பயன் படுத்துகிறார்கள் மொபைலில் நடு இரவில் போர்வைக்குள் சீமான் பேச்சை கேட்பதாக பெருமை ஐ நா தீர்மானத்தை மத்திய அரசு ஆதரிக்கவில்லை பொள்ளாச்சி சம்பவம் CAA.விற்க்கு எடப்பாடி ஆதரவு விவசாய கடன் ரத்து ஊழல் செய்வதற்கென்றே தேவையற்ற பாலங்கள் பஸ் நிலையங்கள் கட்டுவது கொரோனா ஊழல் கோவிட் காலத்தில் மற்ற மாநில அரசுகள் செய்த உதவி தமிழ அரசு செய்யவில்லை இதையெல்லாம் தேர்தலின்போது பேசவில்லை மக்களை ஏமாற்ற கதை விடுகிறான் இளைஞர்கள் வரலாறு தெரிந்து கொள்ளுங்கள kzfaq.info/get/bejne/p9yXdKZ7lsilj6M.html kzfaq.info/get/bejne/jdide5eUrrLFcg.html
@tamilpechuchannel2015
@tamilpechuchannel2015 3 жыл бұрын
மணிவண்ணனும் ,நம்மாளவாரும், மாமா சாகுல் அமீதும் எங்கள் உள்ளங்களில் என்றும் நிலைத்து நிற்பார்கள்
@puyal-6238
@puyal-6238 3 жыл бұрын
சீமான் அவர்களை பேட்டி கண்டமைக்காகவே உங்கள் வலையொளியை பின் தொடர்கிறேன்.
@sathishking3527
@sathishking3527 3 жыл бұрын
அண்ணா அருமையான விளக்கம்...அண்ணா...என் உயிரே போனாலும் உன்னுடன் இருப்பேன்...உங்கள் கொள்கைக்காக போராட தயார் அண்ணா...
@clickanddraw
@clickanddraw 3 жыл бұрын
😂🤣🤣
@gabriela672
@gabriela672 3 жыл бұрын
@@clickanddraw அப்படி போய் ஓரமா உட்காருடா சங்கி நாய்.
@clickanddraw
@clickanddraw 3 жыл бұрын
@@gabriela672 saringa mangi naaaai 😂🤣
@MR-Mathu
@MR-Mathu 3 жыл бұрын
மனநலம் குணமாக வாழ்த்துக்கள்
@hajasaihaja3826
@hajasaihaja3826 3 жыл бұрын
சீமான் சினிமாவில் கிடைக்காத வாய்ப்பு அரசியலில் நடிக்க கிடைத்தது பெரியார் திமுக அதிமுக வேசம் போட்டு எடுபடவில்லை ஈழத்தமிழர்களுக்காக மேடையில் பேசி வசீகரப் பேச்சால் அனைவரையும் ஈர்த்தார் பிரபாகரன் மறைவுக்குப் பிறகு ஈழப் பிரச்சினை முடிந்து விட்டது அரசியல் செய்வதற்கு வழியில்லாத நிலையில் மதவாதிகளின் கைக்கூலியாக சீமான் காங்கிரஸ் திமுக ஆட்சிக்கு வராமல் தடுக்கக் தந்தி டிவி மூலம் களம் இறக்கி கல்லூரிகளில் பேச வைத்தனர் சாதாரண சீமான் கல்லூரியில் பேசமுடியுமா பெரியார் என்றவாய் முப்பாட்டன் முருகன் தமிழ் மண் என்ற வேஷத்தில் அரசியல் நாடகத்தை மேடையில் நடிக்க ஆரம்பித்து அறிவற்ற அடாவடி கூட்டங்களை சேர்த்தது சீமான் வரலாறு kzfaq.info/get/bejne/a6iEeJWJs6qWfJc.html kzfaq.info/get/bejne/mdiqZpCZ17rNYGw.html kzfaq.info/get/bejne/m6yTo8yEsqu7m5s.html மாற்றி பேசுவது kzfaq.info/get/bejne/fLiTjLdztqzXZ5s.html கூலி பேச அர்ஜுன் சம்பத் வானதியை சந்தித்தபிறகு சகோதரன் என்பது ஊழல் சசிகலாவை பார்த்துவிட்டு உறவினர் என்பது எடப்பாடியை சந்தித்து ஐயா நான் கேட்டத செய்து கொடுத்தார் என்றான் CAA வை எதிர்த்து இஸ்லாமியருக்கு ஆதரவாக காட்டிக்கொண்டு ஆதரித்த பிஜேபி எடப்பாடி ஆட்சி மீண்டும்வர வேண்டும் என்று தந்தி tv பேட்டி kzfaq.info/get/bejne/n5eIrdaB3ruYmo0.html இவனா நேர்மையாளன் சீமானுக்கு அரசியல் வைத்துத்தான் பிழைப்பு நடத்தனும் அதிமுகவின் ஊழலை பற்றி பேசாது செரிலைட் மீதேன் நீட் என்று கதைகள் விட்டு திமுக வை பேசி ஆளுங்கட்சியின் தவறுகளை நியாயப்படுத்துவது சொத்துக் கணக்கு ஒரு கோடி இல்லை கார் லோன் வாங்கிய சீமான் 234 தொகுதி போட்டி பல கோடிகள் எப்படி வரும் ரஜினியை பகடைக்காயாக பயன்படுத்த நினைத்ததால் தமிழகமக்களை ஏமாற்றகூடாது என்று ரஜினி அரசியலுக்கு வரவில்லை இது தமிழர்களுக்குச் செய்த நன்றிக்கடன் ரஜினி கமலுக்கு அரசியலை வைத்துப் பிழைக்க அவசியம் இல்லை தமிழகத்திலேயே மோசமான தரமற்றது சீமான் கட்சி தான் ராஜீவ் காந்தியைக் கொன்று இந்தியாவின் வளர்ச்சியை தடுத்ததகூட்டம் இன்று நியாயப்படுத்துவது நாட்டின் பிரதமரை கொன்ற தீவிரவாத கூட்டம் காந்தியைக் கொன்ற கோட்சே உடன் ஒப்பிட்டு இங்கு வளர்வது எப்படிப்பட்ட நியாயம் மெல்ல பூனைக்குட்டி வெளியே வருகிறது 4 சதவீத வாக்கு பெற்றவுடன் சீமான் பின்னணி தெரிகிறது தமிழகத்தை துண்டாடி சுருட்ட நினைக்கும பெரும் நெட்வொர்க் தமிழகத்திற்கு ஆபத்து இலங்கையை போல மக்கள் கொல்லப்படுவார்கள் மக்களுக்கு நல்லது செய்ய வருபவர்களை வராதே என்று விமர்சனம் செய்து நான் தான் முதலில் கடை போட்டேன் என்று தன்னை மட்டும் தனி ஒருவனாக முன்னிலைப் படுத்தும் சீமான் அரசியல் வியாபாரி நாட்டுக்கு நல்லது செய்ய நாலுபேர் வர வேண்டும் என்று நினைப்பவன் தான் உண்மையானவன் கமல் போன்ற நேர்மை யாளர்களை அவதூறு பேசுவது தனது வாக்கு சதவீதத்தை கூட்ட பிரபாகரனுக்கு எம்ஜிஆர் கலைஞர் செய்யாத உதவியா கலைஞர் ஆட்சியை இழந்திருக்கிறார் சீமான் எந்த ஆணியும் பிடுங்க வில்லை இலங்கை தமிழரை பேசி பணம் வாங்குவது தன்மீது ஊடக வெளிச்சம் பட வைக்க ரஜினி கமல் விஜய் அஜித் வடிவேலு வரை எதையாவது பேசுவது ஆற்றுநீரை பிரித்துக் கொள்வதில் நமக்குள்ளே விட்டுக்கொடுக்க மாட்டார்கள் காவிரி யை பேசுவது அரசியல் நாடகம் விவசாயிகள் அறிவார்கள் மிதேன் ஸ்செரிலைட் நீட் போன்றதெல்லாம் காலத்தின்தேவை ஏற்பட்டால் மக்கள்ஏற்றுக்கொள்வார்கள் மொபைல் போன் மிகமிகபாதிப்பு மக்கள் பயன் படுத்துகிறார்கள் மொபைலில் நடு இரவில் போர்வைக்குள் சீமான் பேச்சை கேட்பதாக பெருமை ஐ நா தீர்மானத்தை மத்திய அரசு ஆதரிக்கவில்லை பொள்ளாச்சி சம்பவம் CAA.விற்க்கு எடப்பாடி ஆதரவு விவசாய கடன் ரத்து ஊழல் செய்வதற்கென்றே தேவையற்ற பாலங்கள் பஸ் நிலையங்கள் கட்டுவது கொரோனா ஊழல் கோவிட் காலத்தில் மற்ற மாநில அரசுகள் செய்த உதவி தமிழ அரசு செய்யவில்லை இதையெல்லாம் தேர்தலின்போது பேசவில்லை மக்களை ஏமாற்ற கதை விடுகிறான் இளைஞர்கள் வரலாறு தெரிந்து கொள்ளுங்கள kzfaq.info/get/bejne/p9yXdKZ7lsilj6M.html kzfaq.info/get/bejne/jdide5eUrrLFcg.html
@mariasermanusnadar5271
@mariasermanusnadar5271 3 жыл бұрын
அருமையான பேச்சு 💪💪💪
@sankaranarayananvv5270
@sankaranarayananvv5270 3 жыл бұрын
Superb interview... I'm a fan of both. Without watching Mr Seeman's talk I'm not sleeping since last two years...
@propelnavin2291
@propelnavin2291 3 жыл бұрын
Me too same bro
@xxxx2412
@xxxx2412 3 жыл бұрын
Please check good doctor.
@seethadevichandran6417
@seethadevichandran6417 3 жыл бұрын
@@xxxx2412 tamizh desiyam is our medicine
@user-tm5jv2ly1b
@user-tm5jv2ly1b 3 жыл бұрын
இன்றைய இளைஞர்களை அரசியல் படுத்தியது அண்ணன் சீமான் மட்டும் ❤️
@user-zx5vy9nd8q
@user-zx5vy9nd8q 3 жыл бұрын
என் அண்ணனின் சிரிப்பு தெய்வீக சிரிப்பு கள்ளம் கபடம் இல்லாத சிரிப்பு
@arul.3638
@arul.3638 3 жыл бұрын
உண்மை
@MrAaakashn
@MrAaakashn 3 жыл бұрын
மிக மிக சிறப்பு
@vijaywaran
@vijaywaran 3 жыл бұрын
அருமையான பதில்கள்
@MuthuKumar-jz7yr
@MuthuKumar-jz7yr 3 жыл бұрын
Maas சீமான் அண்ணா
@Thamilnad
@Thamilnad 3 жыл бұрын
ஆக சிறந்த அரசியல் விழிப்புணர்வு ஆசான் அண்ணன் சீமான்
@mr.sureshraja4836
@mr.sureshraja4836 3 жыл бұрын
என் அண்ணன் எனது தலைவன்
@Ithu-Thamizhar-PooMI
@Ithu-Thamizhar-PooMI 3 жыл бұрын
▄︻̷̿┻̿═━一 அருமையான செய்தி வாழ்த்துக்கள் அண்ணா ☜
@joyiesanton2803
@joyiesanton2803 3 жыл бұрын
நாம் தமிழர் ஈழத்தமிழர் இரண்டும் ஒன்றோடு ஒன்று தான்🌾🌾🌾🌾🌾🇮🇹🇮🇹
@ajayj6707
@ajayj6707 3 жыл бұрын
Myru onnu naga indians nega sri Lankans avalo dhan
@user-dq9wp4do3d
@user-dq9wp4do3d 3 жыл бұрын
@@ajayj6707 நாங்கள் தமிழர்கள் நீங்கள் இந்தியர்கள் புரிந்ததா...
@ajayj6707
@ajayj6707 3 жыл бұрын
@@user-dq9wp4do3d amma ne srilanka sengalar na india tamilan tamil perantha oru
@user-dq9wp4do3d
@user-dq9wp4do3d 3 жыл бұрын
@@ajayj6707 அடேய் இந்த இந்திய ஒன்றியம் நான் வாழும் தமிழ் நாட்டுக்கு என்ன தான் செய்தது எங்கள் வரியையும் உயிரையும் மட்டுமே வாங்கியது எங்கள் தமிழுக்கான முக்கியத்துவம் எங்கு தரப்பட்டது செத்து மடிந்த சமஸ்கிருதத்திற்கு எவ்வளவோ நீதி, நிதி ஒதுக்குகிறது ஆனால் அழிவின் விளிம்பில் இருக்கும் என் மொழிக்கு என்ன செய்தது இப்படி எத்தனையோ இருக்கின்றன இப்போது சொல்லுங்கள் நான் இந்தியன் என்று சொல்வதா இல்லை நான் பிறந்த அடையாளத்தையே முன்மொழிவதா? நான் தமிழன் என்றே முன்மொழிவேன் பிறகு தான் நான் இந்திய ஒன்றியத்தில் ஒருவன் என்பேன்
@sachinarun3136
@sachinarun3136 3 жыл бұрын
@@user-dq9wp4do3d 🙏🙏🙏💪🔥
@user-ed5yf2gz3w
@user-ed5yf2gz3w 3 жыл бұрын
இனி தமிழர்களின் காலம். தமிழ்தேசியம் மலரும் நாம் தமிழர்.
@rameesr8875
@rameesr8875 3 жыл бұрын
இனத்தின் பெருமை! அரசியல் உரிமை!! நாம் தமிழர்!!! Kottada murasu
@r.mathivathani4763
@r.mathivathani4763 3 жыл бұрын
நானும் விவசாயி சின்னம் தான் ஓட்டு போட்டேன் நாம தான் வெற்றி பெறுவோம்
@Krishna94824
@Krishna94824 3 жыл бұрын
அன்பு அண்ணன் சீமான்❤
@ashwinkumar441
@ashwinkumar441 3 жыл бұрын
அண்ணன்🔥சீமான்🔥
@gnanamantonydasan9516
@gnanamantonydasan9516 3 жыл бұрын
வாழ்த்துகள்
@pungudutivuvallanayyanarte516
@pungudutivuvallanayyanarte516 3 жыл бұрын
👍👍👍👍🇩🇪🇩🇪🇩🇪🇩🇪 வாழ்த்துக்கள் சீமான் அண்ணா
@user-fe6co2zt4l
@user-fe6co2zt4l 3 жыл бұрын
அடுத்த பாகம் எப்போது சித்ரா சார்
@princeprashanthan3758
@princeprashanthan3758 3 жыл бұрын
Social talksukku Nandri
@joyiesanton2803
@joyiesanton2803 3 жыл бұрын
தமிழ்தேசியத் தலைவர்கள் பிரபாகரன் சீமான் இருவரும் தான் ஈழத் தமிழர் வாழ்வில்சீமான் முக்கியம் 🌾🌾🌾🌾🇮🇹🇮🇹🇮🇹🇮🇹
@nagak8855
@nagak8855 3 жыл бұрын
Can you explain how he is important to illam tamils...he is just playing with your emotions ..he will not do anything for your guys....he will just speak
@dhanalakshmiappadurai9703
@dhanalakshmiappadurai9703 3 жыл бұрын
Excellent❤❤❤
@pulikutty3999
@pulikutty3999 3 жыл бұрын
@DINESH R மற்ற மாநிலத்தின் கிட்ட போய் இதே கேள்வியை கேட்டுப்பார். தமிழன் எங்காவது சட்டசபைக்குத் போயிறுக்கான வேறு மாநிலத்தில்
@determinessss
@determinessss 3 жыл бұрын
seeman is a great leader!
@vimaleshr2195
@vimaleshr2195 3 жыл бұрын
Nalla mature ana interview from seeman
@thiruchchelvamkandiah5640
@thiruchchelvamkandiah5640 3 жыл бұрын
நாம் தமிழர் சுவிஸ்🇨🇭💪🤙
@vishalraviraj7033
@vishalraviraj7033 3 жыл бұрын
Anna ❤️💯❤️
@gtamaster7443
@gtamaster7443 3 жыл бұрын
நாம் தழிழர்
@sivashankarmahalingam9666
@sivashankarmahalingam9666 3 жыл бұрын
Naamthamilar from london
@dr.rajthangavel1026
@dr.rajthangavel1026 3 жыл бұрын
நாம் தமிழர் கட்சி அரசியல் புரட்சி
@vasanthvasanth7115
@vasanthvasanth7115 3 жыл бұрын
18:10 மாஸ்
@intelligentforcedivision
@intelligentforcedivision 3 жыл бұрын
திரு மணிவண்ணன் அவர்கள். 🙏🙏🙏🙏
@voiceofeelam3980
@voiceofeelam3980 3 жыл бұрын
வணக்கம் 🙏 ஈழத்தமிழ் உறவுகள் இந்த ஈழக்கடல் என்ற சேனலுடன் இணைந்து ஆதரவு கொடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன். வாழ்த்துக்கள்💙 நன்றி💙👍
@mahensuren2983
@mahensuren2983 3 жыл бұрын
Ntk
@vishalraviraj7033
@vishalraviraj7033 3 жыл бұрын
Emerge of Revolution BEGINS
@fooloffools8735
@fooloffools8735 3 жыл бұрын
ஊம்புமும்
@ksarathi7397
@ksarathi7397 3 жыл бұрын
Seeman 👍👍👍💪💪💪
@vadithurai8528
@vadithurai8528 3 жыл бұрын
நாம் தமிழர் ❤🇨🇵
@southernwind2737
@southernwind2737 3 жыл бұрын
kzfaq.info/get/bejne/sNekpauGx7ypd3k.html
@ajayj6707
@ajayj6707 3 жыл бұрын
Dei poda😂
@itkesavan
@itkesavan 3 жыл бұрын
நாங்கள் சீமான் அண்ணன் பின் நிற்பவர்கள் அல்ல அவர் உடன் நிற்பவர்கள் வெற்றி தோல்வி ஏதுவாக இருந்தாலும்❤️
@nalanvelusamy5673
@nalanvelusamy5673 3 жыл бұрын
NTK
@ravisanthsubramaniam1231
@ravisanthsubramaniam1231 3 жыл бұрын
நாம் தமிழர்
@balaab4168
@balaab4168 3 жыл бұрын
Excellent!!!You are a good listener too.
@kamalkannan3961
@kamalkannan3961 3 жыл бұрын
உங்களின் தனிப்பட்ட இழப்பு இல்லை அண்ணா, தமிழ் நாட்டிற்கும், தமிழர்களுக்கும் ( இயக்குனர் மணிவண்ணன், திரு. நம்மாழ்வார் ஐயா, மாமா சாகுல் ஹமீது ) இழப்பு தான். என்ன செய்ய? நாம் தமிழர். இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@pondsdeva3953
@pondsdeva3953 3 жыл бұрын
அண்ணன் சீமான் அவர்களை நேர்காணல் செய்த திரு சித்ரா லட்சுமணன் அவர்களுக்கு மிக்க நன்றி ..
@malisuba7285
@malisuba7285 3 жыл бұрын
annan seeman
@SathishSathish-yv8qh
@SathishSathish-yv8qh 3 жыл бұрын
நாம் தமிழர் திருப்பூர் 🔥🔥🔥
@intelligentforcedivision
@intelligentforcedivision 3 жыл бұрын
திரு, பாரதிராஜா அவர்கள் 🙏🙏🙏🙏
@alagarmalai509
@alagarmalai509 3 жыл бұрын
தமிழ் நாட்டின் தலைவன்.
@arunprakash6078
@arunprakash6078 3 жыл бұрын
NTK will grow stronger and stronger
@arunjosep5362
@arunjosep5362 3 жыл бұрын
நாம் தமிழர் விவசாயி சின்னம்
@user-nc5tx8if2k
@user-nc5tx8if2k 3 жыл бұрын
நாம் தமிழர் நாமே தமிழர் 👍💪💪💪💪
@SelvaKumar-zi4er
@SelvaKumar-zi4er 3 жыл бұрын
நாம் தமிழர் கட்சி 💪
@balumadhanmohan
@balumadhanmohan 3 жыл бұрын
அண்ணன் என் உயிருக்கும் மேலானவர் ✊
@raguvarangowri5696
@raguvarangowri5696 3 жыл бұрын
Ntk🔥🔥🔥
@mr.sureshraja4836
@mr.sureshraja4836 3 жыл бұрын
என் அண்ணன் அறிவு நூலகம்
@gopalakrishnansrinath4873
@gopalakrishnansrinath4873 3 жыл бұрын
நாம் தமிழர் 💕
@NA-mo8jl
@NA-mo8jl 3 жыл бұрын
NTK 💪💪💪💪
@mr.sureshraja4836
@mr.sureshraja4836 3 жыл бұрын
நாம் தமிழர் 👌 இலங்கை 💪
@muthushunmugasundaram.m4338
@muthushunmugasundaram.m4338 3 жыл бұрын
ஈழம் என்று சொல்லுங்க
@mr.sureshraja4836
@mr.sureshraja4836 3 жыл бұрын
@@muthushunmugasundaram.m4338 மண்ணிச்சிடுங்க ஈழம் என்று சொல்ல எங்களுக்கு அருகதை இல்லை மலயகதோட்ட தமிழராகிய நாங்கள் ஈழவிடுதலைக்கு ஒன்றும் செய்வதில்லை.
@user-yg7sq1qk9j
@user-yg7sq1qk9j 3 жыл бұрын
@@mr.sureshraja4836 ஏன் இந்த தழ்வுமனப்பான்மை நாங்கள் அனைவரும் தமிழர்கள் காலம் எம்மை பிரித்து இருக்காலம் அதற்கு கொடுத்த விலை தான் 1,49,679 பேர் 90,000 பெண்களின் தாலி அறுக்கப்பட்டது ஒன்றாய் இணைந்து ஒன்றாய் நிமிருவோம்
@Mahesh61190
@Mahesh61190 3 жыл бұрын
@@user-yg7sq1qk9j dei poththunga daa saami... Simon na vida olu kadhai vidreenga
@user-yg7sq1qk9j
@user-yg7sq1qk9j 3 жыл бұрын
@@Mahesh61190 தூ 🧐🧐
@SEKARSHORTS
@SEKARSHORTS 3 жыл бұрын
நாம் தமிழர்💪💪💪
@radiokadai1880
@radiokadai1880 3 жыл бұрын
நாம் தமிழர்!!!
@SubramanizMani
@SubramanizMani 3 жыл бұрын
அன்பு உறவுகள் அனைவரும் அண்ணன் சீமான் அவர்கள் பின்னாடி அணி திரண்டு வருவார்கள் நாம் தமிழர் கட்சி
@allinoneworldchannel909
@allinoneworldchannel909 3 жыл бұрын
thalaiva
@cholan9532
@cholan9532 3 жыл бұрын
நாம் தமிழர்..
@faizl007
@faizl007 3 жыл бұрын
I support seeman
@thisaiengumtamilan7157
@thisaiengumtamilan7157 3 жыл бұрын
சீமான் 🔥🔥🔥
@dineshs2561
@dineshs2561 3 жыл бұрын
NTK 🔥
@kalaranjankanagalingam4825
@kalaranjankanagalingam4825 3 жыл бұрын
NTK 🐅🐅🐅💪💪💪🔥🔥🔥
@k.mugilanmugilan7175
@k.mugilanmugilan7175 3 жыл бұрын
Kadhai thiraikadhai vasanam direction camera screenplay - seeman
@Marimuthu-cs4vg
@Marimuthu-cs4vg 3 жыл бұрын
நாம் தமிழா்
@vasanthvasanth7115
@vasanthvasanth7115 3 жыл бұрын
நாம் தமிழர் நண்பன் தருமபுரி
@krishkrish3084
@krishkrish3084 3 жыл бұрын
நாம்தமிழர் சுவிஸ் 💪💪💪💪💪💪💪💪💪💪💪💪
@vigneshrv3793
@vigneshrv3793 3 жыл бұрын
மண்ணுக்கும் மக்களுக்கும் அனைத்து உயிர்களுக்குமான அரசியல்,நாம் தமிழர்🌾🌴❤
@patmarubanpatmaraja5526
@patmarubanpatmaraja5526 3 жыл бұрын
Naam tamilar 🇩🇪
@arunprincej8445
@arunprincej8445 3 жыл бұрын
🔥🐯 Ntk 🐯🔥
@malarvannanindia557
@malarvannanindia557 3 жыл бұрын
NTK 💪🙏💪🙏🙏🙏🙏🙏🙏🙏
@user-qb9lq3kq5c
@user-qb9lq3kq5c 3 жыл бұрын
நாம் தமிழர் 💪
@thiraipadal552
@thiraipadal552 3 жыл бұрын
NTK 👍🏽
@dllouie608
@dllouie608 3 жыл бұрын
நன்றி.நீஙக தொடர்ந்துஅண்ணணணைபேட்டிக்கு நன்றி
@ntk4757
@ntk4757 3 жыл бұрын
Social talkies நடுநிலையாக செயல்படுவிரா?
@tamilatoz9282
@tamilatoz9282 3 жыл бұрын
NTK♥♥♥
@Mariselva_6
@Mariselva_6 3 жыл бұрын
நாம் தமிழர்🐅
@sundarkavin5968
@sundarkavin5968 3 жыл бұрын
💪💪💪💪💪
@nowafarmer5398
@nowafarmer5398 3 жыл бұрын
One of the best interviews of Seeman. Anchor had sensible and casual questions and gave enough time to Seeman to speak his mind. It does not take too much to understand that Seeman is true to his ideologies. Seeman has won people's trust that "No" other political rival has ever managed in the current era. Its evident that those who throw false image on Seeman are clearly identified. Such propagators ( primarily indirect DMK/BJP supporters) are rapidly loosing people faith and support that they have managed to obtain using cheep politics. Seeman has already made a difference .... he's already won people's support. The sooner those nut heads get it .. the better !
@prabaprabakaran.n6434
@prabaprabakaran.n6434 3 жыл бұрын
நாம் தமிழர் கத்தார் 🇶🇦💪
@vijianvjs2419
@vijianvjs2419 3 жыл бұрын
Support NTK 🔥
@galaxyknight6740
@galaxyknight6740 3 жыл бұрын
தமிழ் நாட்டின் மகத்தான அரசியல் விடிவெள்ளி அண்ணன் சீமான்,நாம் தமிழர் ஈழத்தமிழன்
@kathireskumar4742
@kathireskumar4742 3 жыл бұрын
மிக சரி நானும் என் குடும்பமும் விவசாயி சின்னத்திற்கு வாக்களித்தோம். யாரிடம் கேட்டாலும் விவசாயி சின்னத்திற்கு வாக்களித்ததாக சொன்னார்கள். Not only one place people all over Tamil nadu even remote village to big city's as well.
@periyasamynallathambi9631
@periyasamynallathambi9631 3 жыл бұрын
NTK..
@VinodChelladurai
@VinodChelladurai 3 жыл бұрын
As far as I know, Chitra Lakshmanan Sir’s ideology is entirely opposite to Seeman’s ideology. But, the way he conducted this interview allowing Seeman to speak freely without interfering shows his maturity; he’s a genuine journalist; All the so called KZfaq journalists who run their channels on the interest of their own party (whether Naam Tamilar or DMK or ADMK) should learn from Chitra Sir. Very good interview from both.
@sundharravi2530
@sundharravi2530 3 жыл бұрын
நாதக❤
@Arunkiras
@Arunkiras 3 жыл бұрын
4k subscribe congratulations chitra sir🔥🎉
@dovyraj1272
@dovyraj1272 3 жыл бұрын
Enga Annan eppome Vera level
50 YouTubers Fight For $1,000,000
41:27
MrBeast
Рет қаралды 173 МЛН
Mom's Unique Approach to Teaching Kids Hygiene #shorts
00:16
Fabiosa Stories
Рет қаралды 20 МЛН
Happy 4th of July 😂
00:12
Alyssa's Ways
Рет қаралды 65 МЛН
Nastya and SeanDoesMagic
00:16
Nastya
Рет қаралды 12 МЛН
50 YouTubers Fight For $1,000,000
41:27
MrBeast
Рет қаралды 173 МЛН