இனி எந்த நோயும் நெருங்காது| இந்த 5 முத்திரைகளை பயன்படுத்துங்கள் | Top 5 Mudras for Life

  Рет қаралды 181,692

Wisdom Pebbles

Wisdom Pebbles

2 жыл бұрын

இனி எந்த நோயும் நெருங்காது| இந்த 5 முத்திரைகளை பயன்படுத்துங்கள் | Top 5 Mudras for Life
கைகளை வைத்து செய்யப்படும் முத்திரைகளுக்கு நிறைய பலன்கள் உள்ளன. உடம்பில் இருக்கும் பஞ்சபூதங்களையும் முத்திரைகள் மூலம் நம்மால் அடக்க முடியும். தினமும் தக்க முத்திரைகள் செய்து வர எந்த நோயும் நெருங்காது. முத்திரைகளின் அறிவியலும், தினமும் செய்ய வேண்டிய முத்திரைகளின் பட்டியலும் இந்த பதிவில் உள்ளது.
Support us: bit.ly/2NoM7y0
காலையில் 3 - 5 மணிக்குள் திடீர் என்று முழிக்கிறீர்களா? அப்பொழுது என்ன செய்ய வேண்டும் : • Do you often wake up b...
How to do 369 Manifestation Tesla Method in Tamil :- • How to do 369 Manifest...
Daily Morning Affirmations in 8D Audio : • Daily Morning Affirmat...
பிரம்ம முகூர்த்தத்தில் எழுவதால் என்ன பலன்கள்: • Brahma Muhurtham Benef...
பிரபஞ்ச ஈர்ப்பு விதி என்றால் என்ன: • How to use Law of Attr...
ஈர்ப்பு விதி உண்மையா? : • Does law of attraction...
பிரபஞ்சத்திடம் எப்படி பேசுவது: • How to communicate wit...
Affirmations ஏன் வேலை செய்வதில்லை : • Affirmations-ஐ சரியாக ...
பிரபஞ்ச விதிகள் பாகம் 1 : • உலகை இயக்கும் பிரபஞ்ச ...
Support us: bit.ly/2NoM7y0
ஆழ்மனதை மாற்றுவது எப்படி : • ஆழ்மனதை மாற்றுவது எப்ப...
பிரபஞ்சத்தால் வழிநடத்தப்படுவது எப்படி : • பிரபஞ்சத்தை எப்படி உங்...
Listen to Powerful Morning Affirmations for Success: • Powerful Affirmations ...
Follow us on Instagram: / wisdom_pebbles
Follow us on Facebook: bit.ly/2Pe51bE
Follow us on Twitter: / pebbles_wisdom
#Wisdompebbles #Mudrasforgoodhealth #handmudras #wisdompebblestamil #healthylifetamil #Goodhealth

Пікірлер: 211
@vrohantridev6511
@vrohantridev6511 2 жыл бұрын
Thanks fantastic video.. நீங்கள் வாழ்க வளமுடன்
@kanchaniraman3557
@kanchaniraman3557 4 ай бұрын
1.குபேர முத்திரை 2.சின்முத்திரை 3.பிராண முத்திரை 4.அஞ்சலி முத்திரை 5.அபான முத்திரை இவைகளை தினமும் செய்து வருகிறேன்.மிகவும் நன்றி
@theeasygamers6436
@theeasygamers6436 6 күн бұрын
நன்றி ரொம்ப அழகா சொன்னீங்க என்னோட வாழ்க்கை முத்திரையை நம்பிதான் இருக்கு
@jafferjaffer12
@jafferjaffer12 2 жыл бұрын
மிக்க நன்றி குரு ஜி மா.இறையருள்.
@Chummairu123
@Chummairu123 2 жыл бұрын
Athma Nanrigal ❤️ voice of heart 💜
@venkatesaperumal8007
@venkatesaperumal8007 2 жыл бұрын
மிக தெளிவான விளக்கம் நன்றி வாழ்த்துக்கள்
@kalyanib1757
@kalyanib1757 4 ай бұрын
குரல் மிகவும் இனிமை, ப்ரண்ட்லி. அருமையான பதிவு. நன்றிமா
@gomathym4638
@gomathym4638 4 ай бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு 🙏🏻🙏🏻
@chennaiexpress2012
@chennaiexpress2012 4 ай бұрын
Soft and sweet speech thank god bless you sister.
@mahaperiyava4011
@mahaperiyava4011 2 жыл бұрын
Very Informative Thank you 🙏
@marydaisy4842
@marydaisy4842 2 жыл бұрын
Thank you sister. God bless you
@v.shanmugasundaramsundaram1529
@v.shanmugasundaramsundaram1529 8 ай бұрын
மிகவும சிறந்த பதிவு. நன்றிங்க தாய்
@sundaramnatarajan3524
@sundaramnatarajan3524 4 ай бұрын
அருமையான ,& பயனுள்ள பதிவு! தமிழ் உச்சரிப்பு - அருமையாக, தெளிவாக உள்ளது! இருப்பினும் ஒரு சிறிய திருத்தம்! முத்திரைகளின் பெயர் உச்சரிப்பில் தான் ! அது ஆபன முத்திரை இல்லை! அபான முத்திரை!
@mariselvis6783
@mariselvis6783 2 жыл бұрын
Thank you very much sister 🙏🙏🙏🙏
@user-cm9po1xz7i
@user-cm9po1xz7i 4 ай бұрын
Sairam. Super sister🙌 Thank you so much.
@jaglinuxmint
@jaglinuxmint 2 жыл бұрын
Superb information. Also your voice is very melodious. Thank you so much 🙏
@chithrasankar5208
@chithrasankar5208 2 ай бұрын
Tnq very much.Good information
@rajeshwarik4035
@rajeshwarik4035 2 ай бұрын
Very nice. Effective helpful energtic 5 Muthiries.Mikavum Payanulla Thagaval.Thanku Verymuch 👌👌👌👌💯💯🙌🙌👋👋❤️❤️🙏🙏
@skillmeup2224
@skillmeup2224 2 жыл бұрын
Thank you so much 🥰
@hemalatharamamurthy1959
@hemalatharamamurthy1959 2 жыл бұрын
Very useful mudras thank you
@gomathym4638
@gomathym4638 9 күн бұрын
வாழ்க வளமுடன் நன்றி மிக பயனுள்ள தகவல்கள்
@jafferjaffer12
@jafferjaffer12 2 жыл бұрын
Many Thanks Angel Guruji mam.:God's gift.
@thilagasundaram3368
@thilagasundaram3368 4 ай бұрын
Very good post. Thanks.
@thirumurugan2499
@thirumurugan2499 2 жыл бұрын
Arpputham arpputham arpputham mega mega mega arpputhamana nalla payanulla pathivu Sri Nan guberamutra daily seiran Sri thanks thanks thanks thanks thanks 👃👃👃👃👃🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹💯💯💯💯💯💯💯💯💯💯💯 arpputhamana pathivu Sri
@VijayaLakshmi-td6sj
@VijayaLakshmi-td6sj 2 ай бұрын
Ofcourse your voice present these Yogas to understand easily.Thank you so. much.God bless you.🎉🎉🎉🎉🎉🎉
@anuradha775
@anuradha775 3 ай бұрын
Thanks very clear and beneficial sis
@bhavanichandru1911
@bhavanichandru1911 2 жыл бұрын
Nandri sister. Sweet voice
@kadavulthugal8766
@kadavulthugal8766 2 жыл бұрын
Thank you so much....thank you universe.....😍😍😍😍
@simplesmart8613
@simplesmart8613 2 жыл бұрын
மிக்க நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்
@Pramod_kumar22
@Pramod_kumar22 Жыл бұрын
Very good video , highly beneficial
@maryannekurusumuthu1381
@maryannekurusumuthu1381 3 күн бұрын
அருமையான பதிவு 👌 உங்களுக்கு 💃நன்றி 🌻🙏
@rekagopal9830
@rekagopal9830 2 жыл бұрын
சூப்பர் தோழி 🙏🙏🙏
@BHARATHI-vy6ox
@BHARATHI-vy6ox Ай бұрын
Really very useful & easy also. Explanation is very clear.thank u so much.god bless u.
@surens4454
@surens4454 2 жыл бұрын
One of the best channels. Am your fan mam. Best wishes. Suchi
@lifeisverybeautiful8620
@lifeisverybeautiful8620 2 жыл бұрын
நன்றி அன்னையே
@nkssiva6551
@nkssiva6551 2 жыл бұрын
Thank u for your useful video
@ssr7222
@ssr7222 2 жыл бұрын
Super thank u👍
@ramum9599
@ramum9599 2 ай бұрын
மிக அருமை சிம்பிள் !!!!!🎉🎉❤❤
@ramasubrahmaniyane4773
@ramasubrahmaniyane4773 19 күн бұрын
நன்றி.குபேர முத்திரை தவிர மற்ற அனைத்து முத்திரை களையும் செய்கிறேன்.பலன் கிடைக்கிறது.
@adamreeves4247
@adamreeves4247 2 жыл бұрын
Super sister Thank you🙏
@srilingesh
@srilingesh 2 жыл бұрын
Thank you
@wolfmagic3694
@wolfmagic3694 2 жыл бұрын
Thank you for the info
@nishanthangayuma6801
@nishanthangayuma6801 2 жыл бұрын
Super sister and thank u so much ❤️💐🤝
@saveethas2916
@saveethas2916 2 жыл бұрын
Thank u so much
@theeasygamers6436
@theeasygamers6436 6 күн бұрын
இன்னும் நிறைய விஷயங்களை சொல்லுங்க எல்லாரும் நல்லா இருக்கட்டும்
@sanbarasi7560
@sanbarasi7560 3 ай бұрын
மிக்க நன்றி மா வாழ்க வளமுடன்
@hollomictestingonetwothree3460
@hollomictestingonetwothree3460 2 жыл бұрын
நான் இன்று மிகபெரிய வெற்றி அடைந்தது விட்டேன் பிரபஞ்சத்திற்கு நன்றி நன்றி நன்றி
@seethalakshmi468
@seethalakshmi468 3 ай бұрын
Marathi varama irukka mudhras sollunga. Forget varama irukka mudhras
@annadurai839
@annadurai839 2 жыл бұрын
வாழ்க வளமுடன் நன்றி அம்மா 🙏
@kavitharanankavi4398
@kavitharanankavi4398 2 жыл бұрын
Thanka you dear
@maayachaaya2900
@maayachaaya2900 4 ай бұрын
வாழ்க வளத்துடன்! மிக்க நன்றி! 5 முத்திரையும் மிகவும் பயனுள்ளது , நான் 5 'தையும் பயன்படுத்துவேன் , மீண்டும் நன்றி🙏🌷
@sakthisingam9771
@sakthisingam9771 2 жыл бұрын
அருமை சிறப்பு ...நன்றிகள் 🙏 வாழ்த்துக்கள் 💐💐
@aswinaswin418
@aswinaswin418 2 жыл бұрын
Arumy arumy
@pushpasiva1170
@pushpasiva1170 4 ай бұрын
Thank you for existing 🙏🏾
@yasothaichellamuthu5928
@yasothaichellamuthu5928 4 ай бұрын
Thank you very much sister❤
@neelaramachandran8871
@neelaramachandran8871 4 ай бұрын
Enna sweet voice and clear pechu. Sweet
@sankar027
@sankar027 2 жыл бұрын
Superb
@dhivyadhivya9077
@dhivyadhivya9077 2 ай бұрын
Very excellent keep your service 👍
@chennaiexpress2012
@chennaiexpress2012 4 ай бұрын
Thank you sister.
@muthukrishnanjayabal369
@muthukrishnanjayabal369 2 жыл бұрын
Super 💓💓
@katheejaj9034
@katheejaj9034 3 ай бұрын
Thank you very much sister
@hemalathahemalatha5075
@hemalathahemalatha5075 4 ай бұрын
Jenius sister,,vaazhgha pallandu❤
@geethakalvi9842
@geethakalvi9842 4 ай бұрын
Thank you so much
@srijadevi7194
@srijadevi7194 2 ай бұрын
Super Vera level explanation
@karthigakannan282
@karthigakannan282 2 ай бұрын
அருமை
@SankaranMd-pp2vy
@SankaranMd-pp2vy Ай бұрын
Very nice and good luck to you
@sahayaraj6675
@sahayaraj6675 2 жыл бұрын
Super videos healer madam...😀😀😀
@nagarathinam5866
@nagarathinam5866 2 жыл бұрын
Thanks sister
@ravikumarjayaraman1151
@ravikumarjayaraman1151 2 жыл бұрын
முத்திரைகளை பற்றி தெளிவாக எடுத்து கூறிவுள்ளீர்கள்.நன்றியும் வாழ்த்துகளும்.
@Vasanthvincent
@Vasanthvincent 2 жыл бұрын
abhaya mudra open palm pathi sollunga sis
@sangeethac2851
@sangeethac2851 4 ай бұрын
இந்த வீடியோவை பதிவிட்ட உங்களுக்கும், இந்த பிரபஞ்சத்திற்க்கும் நன்றி நன்றி நன்றி ❤
@VijayaKumar-ri5gb
@VijayaKumar-ri5gb Ай бұрын
Thank.. You
@ThankyouUniverse2010
@ThankyouUniverse2010 2 жыл бұрын
Informative video filled with positive vibes.. 🌟💐 Thank you! வாழ்க வளமுடன்! ✨ 🌺 Can we do these mudras just after taking food ? 😊
@chithras.chithra9184
@chithras.chithra9184 4 ай бұрын
🙏 very much. Hare Krishna.
@veerasabari5094
@veerasabari5094 2 жыл бұрын
The universe showers its blessings on us Thank God
@mohamedbuhari6752
@mohamedbuhari6752 3 ай бұрын
Thank you dear ❤
@karuppaiahccc7025
@karuppaiahccc7025 2 жыл бұрын
Super 🙏🙏🙏
@msusila8105
@msusila8105 2 ай бұрын
Thank you so much sister😮
@SaravananSaravanan-ei7yz
@SaravananSaravanan-ei7yz 9 ай бұрын
Your voice very spiritual
@devishri7721
@devishri7721 4 ай бұрын
Very useful video mam❤.Any online classes conducting
@uvanshankar728
@uvanshankar728 4 ай бұрын
Super sis keep rocking 🔥
@jeyamaadithottam
@jeyamaadithottam 2 жыл бұрын
Romba nanri ma. Good upload👍🏻👍🏻
@jamunae4494
@jamunae4494 2 жыл бұрын
Thankyou maa
@muthukrishnan8605
@muthukrishnan8605 2 жыл бұрын
Thank u
@user-rj6kb3gw6g
@user-rj6kb3gw6g 3 ай бұрын
God bless you forever 🎉🎉
@jannathfirthousia3156
@jannathfirthousia3156 4 ай бұрын
உயரமாக வளர முத்திரை சொல்லுங்க please Madam
@varadharajp1671
@varadharajp1671 2 жыл бұрын
simply super, i decided to do this all mudhras, your voice clarity really amazing... you are blessed.
@WisdomPebbles
@WisdomPebbles 2 жыл бұрын
Thank you very much 🤩❤️
@balamurugan368
@balamurugan368 2 жыл бұрын
Great da Unkala madhiri nalla ullam irukkiravanka irkkura varai indha pirapanjam nalla irukkum...... Ellam nalla iruppom.... Though I studied abt mudras, but ur way of keeping schedules and the way u proceedings ....so great da So thankful to u for ever.... Keep rocking.....🙏👍🌈
@WisdomPebbles
@WisdomPebbles 2 жыл бұрын
Idhu romba Periya vaarthai❤️ mikka nandri. Indha anbu dha engala munneduthutu pogudhu🤩
@umamadhu4939
@umamadhu4939 3 ай бұрын
Thankyou somuch
@dajeedajee3874
@dajeedajee3874 2 жыл бұрын
Thanks sis
@johnsirani-
@johnsirani- 8 ай бұрын
Thanks
@padmini4166
@padmini4166 2 жыл бұрын
ரொம்ப நாளா இப்படி ஒரு வீடியோக்காக காத்துகொண்டிருந்தேன். மிக தெளிவாக அழகாக பயனுள்ள வகையில் இருந்தது
@thiruvishu0140
@thiruvishu0140 2 ай бұрын
0:16 0:16 0:35
@thiruvishu0140
@thiruvishu0140 2 ай бұрын
.😅😊
@UshaBalu-wu4qo
@UshaBalu-wu4qo 4 ай бұрын
Thankyou
@srivel8900
@srivel8900 4 ай бұрын
வாழ்க வளமுடன் 🙏
@rajendrans3490
@rajendrans3490 2 жыл бұрын
Dear Sister , do you have a English translation of the instructions and benefits of these mudras ? Thanks
@nagarajanviswanathan8454
@nagarajanviswanathan8454 10 ай бұрын
By doing vayu mudra i am able to clear my lungs by adding brahmary pranayama.
@karuppasamyrmk9309
@karuppasamyrmk9309 2 жыл бұрын
நன்றி நன்றி நன்றி
@narbaveesivaraj7677
@narbaveesivaraj7677 4 ай бұрын
வணக்கம், நன்றி
@msddevil7223
@msddevil7223 7 ай бұрын
Tq
@muthulakshmi3152
@muthulakshmi3152 4 ай бұрын
அருமையான பதிவு
@lavanyaLavanya-xs5vu
@lavanyaLavanya-xs5vu Жыл бұрын
Ne super pa 🤝🤝🤝👏👏👏👏👏🥰🙏
@muthuselvi_9876
@muthuselvi_9876 4 ай бұрын
குரல் இனிமையாகவும் பதிவுகள் பயனுள்ளதாகவும் இருக்கு தோழி மிக்க நன்றி ❤❤❤
@gunasekaransekar9933
@gunasekaransekar9933 4 ай бұрын
Animation good
@bavithranmourougane2675
@bavithranmourougane2675 2 жыл бұрын
👌👌👌👍🔥🔥
LOVE LETTER - POPPY PLAYTIME CHAPTER 3 | GH'S ANIMATION
00:15
New model rc bird unboxing and testing
00:10
Ruhul Shorts
Рет қаралды 23 МЛН
Who has won ?? 😀 #shortvideo #lizzyisaeva
00:24
Lizzy Isaeva
Рет қаралды 64 МЛН
What it feels like cleaning up after a toddler.
00:40
Daniel LaBelle
Рет қаралды 61 МЛН
LOVE LETTER - POPPY PLAYTIME CHAPTER 3 | GH'S ANIMATION
00:15