"இனி Fridge இல்லாமல் பழங்களை பாதுகாக்கலாம்" - சென்னை இளைஞர்களின் புதிய முயற்சி! | DW Tamil

  Рет қаралды 10,554

DW Tamil

DW Tamil

Жыл бұрын

சென்னையை சேர்ந்த கிரீன்பாட்ஸ் என்ற ஆராய்ச்சி நிறுவனம், இப்படி வெவ்வேறு பழங்களின் ஆயுட்காலத்தை நீட்டிகும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
Subscribe DW Tamil - bit.ly/dwtamil
#greenpodtechnology #foodwasterecycling #dangersofcoldstorage #howtoextentfruitslife #foodwastebusinessinindia
DW தமிழ் பற்றி:
DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.

Пікірлер: 27
@kalnadai_kadhalan
@kalnadai_kadhalan Жыл бұрын
மண் பாண்டத்தில் மணல் வைத்து அதில் தண்ணீர் ஊற்றி விட்டால் Fridge-யை போன்றே செயல்படும். எல்லா காய்கறிகளையும் வைத்துக் கொள்ளலாம்.
@sundaramss1545
@sundaramss1545 Жыл бұрын
மனிதர்களின் வயிரு கெடாமல் இருந்தால் நல்லது. இது தெரிய நமக்கு 10 வருடம் தேவை
@strajkumar8459
@strajkumar8459 Жыл бұрын
அருமை🙏
@udayappanravanan9792
@udayappanravanan9792 Жыл бұрын
வாழ்த்துக்கள் நண்பர்களே
@ARUNKUMAR-zi6rk
@ARUNKUMAR-zi6rk Жыл бұрын
Kudos to the team...expecting your products keenly in the market.
@wnfernand
@wnfernand Жыл бұрын
Excellent Innovation!!!
@safety_news
@safety_news Жыл бұрын
Great job ❤ by Fr.Dr.M.ROBERT. tirupur. TamilNadu. India
@perkshrconsultant2542
@perkshrconsultant2542 Жыл бұрын
Great to know about your intiative.. Really it will be helpful to the business people.. Go ahead.. Mrs. Meena from Coimbatore 👏🏻👏🏻💐👍🏻☺️
@DWTamil
@DWTamil Жыл бұрын
Thank you so much 🙂
@sathyanithysadagopan3594
@sathyanithysadagopan3594 Жыл бұрын
தயவுசெய்து தமிங்கிலம் தவிர்க்கவும்.
@nageshwarip9902
@nageshwarip9902 Жыл бұрын
Kudos❤
@sankar7443
@sankar7443 Жыл бұрын
Good
@user-fb2rm5bn4m
@user-fb2rm5bn4m Жыл бұрын
While in travel time how it works bcz fruit veg in different temperatures
@senthilkumarn4u
@senthilkumarn4u Жыл бұрын
Good info..
@DWTamil
@DWTamil Жыл бұрын
Glad it was helpful!
@Eaglesharma007
@Eaglesharma007 Жыл бұрын
தயவுசெய்து அவர்களுடைய தொடர்பு எண் பதிவிடுங்கள்
@imthusan
@imthusan Жыл бұрын
address and other details are not mentioned ? why ?
@NaveenKumar-jj2cl
@NaveenKumar-jj2cl Жыл бұрын
🙂
@user-pv7ir7tv8c
@user-pv7ir7tv8c Жыл бұрын
ஆக vaccination & immune response trigger போல ஒரு ஆராய்ச்சி என்று சொல்றீங்க, ஆனா external treatment வச்சு மட்டும் எப்படி இது நடக்கும் என புரியல. சரி, காப்புரிமை காரணமாக சொல்லவில்லை என்று வைத்துக்கொள்ளலாம். சந்தைக்கு வரும் போது இதன் பலன் என்ன என்று தெரியும். Keep trying!
@kuppunagendrank2964
@kuppunagendrank2964 Жыл бұрын
இதை சின்ன பொட்டலமாக மட்டும் இல்லாமல் பெட்டியாக செய்தால் நன்றாக இருக்குமே ❗🍆🥕🍅🍣🥒🥗🥔
@kesavanopr1783
@kesavanopr1783 Жыл бұрын
வாழ்த்துக்கள். ஆனால் இது பொருட்களை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கே வாங்கும் பெது மக்களுக்கோ பயனளிப்பதா நான் உணர வில்லை. இது முற்றிலும் இடைத்தரகர் மற்றும் இலப நோக்கம் உள்ளவர்களுக்குதான் இதன் பயன் இருக்கும் என தோன்றுகிறது.
@DWTamil
@DWTamil Жыл бұрын
ஏன் அப்படி நினைக்கிறீர்கள்?
@Karthickmasanmasan
@Karthickmasanmasan Жыл бұрын
Yes Middleman, only whole salers and retailers will get benefit and as end consumer we need to pay the price for the product to them and to hospital for its impactful diseases caused
@Karthickmasanmasan
@Karthickmasanmasan Жыл бұрын
Disturbing natural way of riping, its not good eventhough its said its not with chemicals but what they say not is what they use extensive
@sathishnagaraj7108
@sathishnagaraj7108 Жыл бұрын
1. people will start misuse it like enrip , they start to spray it directly 2. plastic waste it's not intiative, it's dangerous like we currently facing for mango
@kavinrajr96
@kavinrajr96 Жыл бұрын
please give their contact number to develop our country. people will get benefits.
What it feels like cleaning up after a toddler.
00:40
Daniel LaBelle
Рет қаралды 76 МЛН
100❤️
00:19
MY💝No War🤝
Рет қаралды 23 МЛН
A teacher captured the cutest moment at the nursery #shorts
00:33
Fabiosa Stories
Рет қаралды 8 МЛН
Looks realistic #tiktok
00:22
Анастасия Тарасова
Рет қаралды 105 МЛН
What it feels like cleaning up after a toddler.
00:40
Daniel LaBelle
Рет қаралды 76 МЛН