No video

இனி இந்த மாதிரி முட்டையை சாப்டாதீங்க | How to Find Good Egg | Fake Egg vs Real

  Рет қаралды 152,399

Theneer Idaivelai

Theneer Idaivelai

Күн бұрын

In this video we experiment about how we find fake egg by using water, we showcase this method in this video and how we find what is the life span of one egg, what is the correct method to store egg, how we avoid to buy illegal egg
#egg #Fakeegg #EggBenefits #TheneerIdaivelai
Follows on Facebook : / theneeridaivelai
Follows on Twitter : / theneeridaivela
Follows on Instagram : / theneeridaivelai

Пікірлер: 107
@Simple_Survivor
@Simple_Survivor Жыл бұрын
நான் ஒவ்வொரு முறை முட்டையை சமைக்கும்போதும் இப்படி தண்ணீரில் போட்டு check செய்வேன்😊 ஆனால் ஒரு முறை கூட அது படுத்த நிலையில் பார்த்ததே இல்லை 😢இப்போது தான் புரிகிறது இதுவரை நாங்கள் fresh முட்டை சாப்பிட்டதே இல்லை என்று 😂😅
@nandanannandanan6830
@nandanannandanan6830 Жыл бұрын
அருமையான மெனக்கெடல். சிறந்த பயனுள்ள ஆராய்ச்சி. ஆரோக்கிய உணவிற்காக ஆர்வம். இது போன்ற பல பதிவுகளால் "தேநீர் இடைவேளை" மென்மேலும் வளர்ந்து உயர்கிறது. குழுவினருக்கு வாழ்த்துக்கள் 🙂🙎🏽‍♂️💐💐💐💐💐
@arunbrucelees344
@arunbrucelees344 Жыл бұрын
முட்டையை பார்த்து வாங்குவதற்கு பயனுள்ள தகவல் அண்ணா நீண்ட நாட்கள் பழைய முட்டை கடைகளில் வைத்திருந்தால் அதனை பரிசோதித்து வாங்குவது நமக்கும் நம் குடும்பத்திற்கும் நல்லது😊❤😊
@SubhaDurai-sk9rq
@SubhaDurai-sk9rq 11 ай бұрын
Recently addicted to your videos. Romva use fulla iruku👌
@nandhu3772
@nandhu3772 Жыл бұрын
Adhukkaga shop ku bugket la thanni ya eduthuttu pooradhu😅
@joshuaesthar973
@joshuaesthar973 Жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல் நன்றி சகோதரர்களே. ஆனால் இத்தனை சந்தேகத்தையும் கடைக்காரர் முன் செய்தால் நீ வாங்கவே வேணாம் போ என்பார். இல்லை வீட்டில் வாங்கி வந்து பார்த்தாலும் வீணாகிப் போய்விடும் பணம். அதனால் என்ன செய்வது????????
@dwarakhnathan3859
@dwarakhnathan3859 Жыл бұрын
S u r right.practically true.but u can encourage r buy from an honest seller who allows it and may always b here and there ,but the price may vary as v can't choose from a vendor in market wherus in super market it is not so.only health department can do something on this as recently seen strictly inspecting more and more in food markets
@user-em7uy7wm7o
@user-em7uy7wm7o Жыл бұрын
மிகவும் பயன் உள்ள தகவகல் நன்றி
@infantsinfants1927
@infantsinfants1927 Жыл бұрын
இவர்கள் போடும் வீடியோவை நம்பினால் அவ்வளவு தான்
@s.dinesh8202
@s.dinesh8202 Жыл бұрын
Super இத தான் எதிர் பார்த்தேன்
@manjunathr4134
@manjunathr4134 Жыл бұрын
1 vaaram muttai sonninga athu neenga kadaila thaaanna vangaineenha appo kozhi eppo kozhi eppo muttai potrukkum🤔
@Thamizharasiv
@Thamizharasiv Жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்
@baviyasinniah246
@baviyasinniah246 10 ай бұрын
Super bro and thank you, you are very talented bro 🙏
@EmsKsa82
@EmsKsa82 Жыл бұрын
பயனுள்ள பதிவு 👍💐
@tamilarsu5551
@tamilarsu5551 Жыл бұрын
Nanum muttai vandi driver than anna
@prasannaganapathyj3589
@prasannaganapathyj3589 7 ай бұрын
Useful video❤
@rmppremalatha8999
@rmppremalatha8999 Жыл бұрын
Mani you are great
@jeyamaruthucivil2708
@jeyamaruthucivil2708 Жыл бұрын
கிராம புறத்தில் உறக்கடை மற்றும் பூச்சி மருந்து கடை ஆரமிப்பது எப்படி என்கிற ஒரு வீடியோ பதிவிடவும்.
@prathibaraju7600
@prathibaraju7600 Жыл бұрын
நாங்கள் தொங்கும் முட்டை கூட பார்த்துள்ளோம். நீரில் மிதக்கவும் செய்யாது மூழ்கவும் செய்யாது. நடுவிலேயே தொங்கும்
@Ajay_vlog18
@Ajay_vlog18 Жыл бұрын
Kadaila வாழ பழம் romba nal நல்லா இருக்கு vangitu veetuku vantha 2 days 3 days la alugiruthu itha oru vidio va podunga
@aktamil8502
@aktamil8502 Жыл бұрын
Unga kuda sethu work pannum nu aasaiya irukki, aana nan private company la work pannittu irukken, family background situation 😊
@Arun-wg5rg
@Arun-wg5rg Жыл бұрын
Bro dark circles pathi sollunga
@gowthamsiva701
@gowthamsiva701 Жыл бұрын
Superb information na..thank you for your effort.
@ahamedaslam7948
@ahamedaslam7948 Жыл бұрын
மிகவும் பயனுள்ள பதிவு அண்ணா இது
@bruceleeprabhu2
@bruceleeprabhu2 10 ай бұрын
பயனுள்ள தகவல்கள்❤❤❤
@naturalsselva
@naturalsselva 10 ай бұрын
Good information brothers
@KAV2024
@KAV2024 7 ай бұрын
Here in Doha,Qatar we get eggs which has expiry date of 3 months bro
@puvaneswaranmariyappan6421
@puvaneswaranmariyappan6421 Жыл бұрын
2:32 my mind voice to you mani...😜😂
@godwithoutreligion3543
@godwithoutreligion3543 Жыл бұрын
வெள்ளி தங்கம் அணிந்தால் உடம்புக்கு நன்மையா இது குறித்து ஒரு தெளிவு படுத்துங்கள் சகோதரர்களே
@renukarenu6990
@renukarenu6990 Жыл бұрын
My recent days biggest doubt when i boil my egg for my baby i had lots of confusion becz egg yellow sometimes in white color i don't know why
@arun3262
@arun3262 11 ай бұрын
It's normal than .. if u overcooked .. the yellow yolk would be in brown colour... If u cooked at crct time, light yellowish colour
@KarthiKeyan-nc6fo
@KarthiKeyan-nc6fo Жыл бұрын
வாழ்க நண்பர்களே
@aiswaryabalan5068
@aiswaryabalan5068 Жыл бұрын
Anna resin pathi solunga please
@thanalakshmitamilarasan2699
@thanalakshmitamilarasan2699 Жыл бұрын
2days egg kum side ta nikgum... eakga vetla natdu koli egg
@selvamuthu9929
@selvamuthu9929 Жыл бұрын
Anna please Na ketathuku answer panni help pannunga anna Rompa useful ah irukum anna
@n.b.snithinkrishna9958
@n.b.snithinkrishna9958 Жыл бұрын
Useful sir 👍❣️ great information ✨
@rajendraprasad-dd6kr
@rajendraprasad-dd6kr Жыл бұрын
Lovely bro 👍👍👍
@yuvisaravana2948
@yuvisaravana2948 Жыл бұрын
*அருமையான தகவல்*
@nAarp
@nAarp Жыл бұрын
❤super
@sivaranjini8803
@sivaranjini8803 5 ай бұрын
Niga slurathula ok tha.bt egg one week kula namma kaiku varum solaa mudiyathula nammakkal la iruthu varuthu apdna epd one week la ellaa kadaikum pogum nu sola mudium
@bhuvaneshbhuva33
@bhuvaneshbhuva33 Жыл бұрын
Super bro nalla msg!!!!
@shukur73
@shukur73 11 ай бұрын
நன்றி 👏🏻 👏🏻 ❤
@padmanabanravi9896
@padmanabanravi9896 Жыл бұрын
Explain why this happens?
@nagendranpoun7247
@nagendranpoun7247 Жыл бұрын
Use Full vidio😊❤
@MrAjithaju
@MrAjithaju Жыл бұрын
SuMa rasigar mandram sarbaga indha video vetriperah vazhthukkal!!!🎉
@radhiraghul6913
@radhiraghul6913 10 ай бұрын
I am try
@balakrishnanchinnakannu269
@balakrishnanchinnakannu269 Жыл бұрын
Super brother nalla msg
@selvadprince7519
@selvadprince7519 8 ай бұрын
Nice
@tamilarasi4554
@tamilarasi4554 Жыл бұрын
எங்க வீட்டு பக்கத்துல இருக்கற சின்ன கடைல பழைய முட்டை தா தராங்க😢 வேகவைதா தெரியல 😮 இது மட்டும் இல்ல mrpகும் அதிகமாக விற்பணை செய்றாங்க, சில சமயம் expired ஆன Curd sale panranga
@suvec-jk3in
@suvec-jk3in Жыл бұрын
All will bought hens instead of eggs, then only you get fresh one week eggs.. one week once vehicle will collect eggs from farm, then sent to egg Godwden. After that they split and give it to shops for sale. How you will get one week eggs..
@selvaraja3293
@selvaraja3293 Жыл бұрын
Anna yesterday enga area thoothukudi la current showdown bro aduthu current ah on pannum podhu overvoltage vandhu tv, fan, tubelight, enoda mobile charge also damage aaitu idha epdi TNEB ta complaint panradhu konjam solluga anna
@tamilselvan19203
@tamilselvan19203 Жыл бұрын
1912க்கு அழைக்கவும்.
@anurishi4329
@anurishi4329 Жыл бұрын
Super bro😮
@Saravananaqua
@Saravananaqua Жыл бұрын
Super bro
@sindhuja449
@sindhuja449 Жыл бұрын
Super bro unga Idea
@sudhasanjay794
@sudhasanjay794 Жыл бұрын
Hi brother nanga oru tray mutta vanguven... Atha frigela vaikalama
@venkateswarareddy007
@venkateswarareddy007 Жыл бұрын
It was useful video to find good egg
@deepakmanishvar
@deepakmanishvar Жыл бұрын
Super
@Sudhagnanasekar
@Sudhagnanasekar Жыл бұрын
1st view
@kalantherracik8434
@kalantherracik8434 Жыл бұрын
Super bro l like 👍 👌
@alexpandiyan7090
@alexpandiyan7090 Жыл бұрын
கடைசி வரைக்கும் நீ பன்னி காமிக்க இல்லபா... முட்டை மட்டும் தான் காமிச்ச😂😂😂
@johnsiwithbible2m73
@johnsiwithbible2m73 10 ай бұрын
Yarum mutaya eduka check seiya kadila vidamatanga.. avan eduthu Kati tharuvan..enga poitu Check seivanga elarum..not possible
@Cantycrush
@Cantycrush Жыл бұрын
இனிமே முட்டை வாங்க போகும் போது ஒரு மக்கு தண்ணியோட போகனும். அப்ப தான் செக் பண்ணி புது முட்டய வாங்க முடியும்.
@selvamuthu9929
@selvamuthu9929 Жыл бұрын
Anna, Ennoda frd oda appa 2 marriage pannirukaru 1st wife ah divorce pannama 2nd wife kuda valnthuttu irukaru. Avaruku 1st wife ku daughter irukanga 2nd wife ku 2 daughter irukanga.avaru oru government employee ippo avaru service mudunju retirement aagitaru ippo avaruku retirement amount vanthuruku atha 2nd wife kudukama problem pandranga Itha police kita complaint ah kudutha vangama ithu family issue athunala neengale pesikonganu solranga Ippo enna pandrathu anna ? Enga poie enna pandrathunu theriyala anna please ithuku oru solution sollunga anna...🙏
@thasneemshahul5147
@thasneemshahul5147 Жыл бұрын
Kadaila ipdi test panna viduvangala mudiathu😂😂veetuku vanthu than test panni pakanum...apdiye ketu pona muttai na return vanga matanga😂😂😂adhaiyum meeri nallathan irukunumnu ninachu ketu pona muttai ah cook panna odachuta sutham🙆‍♀ aaga motham kaasu waste uh 😂😂😂
@user-ec9id5cv9n
@user-ec9id5cv9n Жыл бұрын
அண்ணா அவரு கல்யாண மாப்பிள்ளை நீங்க கல்யாணத்துக்கு அழைத்து செல்லாமல் முட்டை புரோட்டா சாப்பிட அழைத்து செல்வது தவறு இல்லையா 😂
@theneeridaivelai
@theneeridaivelai Жыл бұрын
கல்யாண மாப்பிள்ளைக்கு கொஞ்சம் கூட பொறுப்பு இல்லயே... நம்ம என்ன பண்றதுங்க😂
@user-ec9id5cv9n
@user-ec9id5cv9n Жыл бұрын
@@theneeridaivelai பொது நலம் மிக்கவராக இருக்காரே அண்ணா அது போதுமே சரி அண்ணா நல்ல படியா அவர் கல்யாணம் இனிதே நிறைவு பெற வாழ்த்துக்கள் ☺️
@venkateshm1751
@venkateshm1751 Жыл бұрын
Plastic muttaiya eppadi kannu pudikkarathi
@balakumaran3831
@balakumaran3831 Жыл бұрын
நன்றி நன்றி நன்றி
@rameshmegala1094
@rameshmegala1094 Жыл бұрын
Super rompa payanulla thakaval thanks❤❤
@1to329
@1to329 Жыл бұрын
கொத்து புரோட்டா ❤
@mr.___sj____5827
@mr.___sj____5827 Жыл бұрын
Bro paathi mutta intha maathiritha iruko
@tamilselvan19203
@tamilselvan19203 Жыл бұрын
முட்டை போடும் கோழிகள் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்.
@induraj6813
@induraj6813 Жыл бұрын
At our home daily we buy 20 eggs
@SNAKEKILLER2K
@SNAKEKILLER2K Жыл бұрын
Uruttalam acre kanakula venam nanba 😂😂unga channel mattum develop pannunga engaluku help venam 😂
@user-of7wo3yn6g
@user-of7wo3yn6g Жыл бұрын
எங்க வீட்ல ஒரு கோழி போடுற முட்டை வெள்ளையா இருக்கிற பகுதி வேகவைச்சா ரப்பர் மாதிரி ஆகுது பது முட்டைதான் ஆன இந்த மாதிரி இருக்கு தெரிஞ்சா யாரவது சொல்லுங்க
@mohamedismail1260
@mohamedismail1260 Жыл бұрын
please advice passport change the name and date of birth. my dad passport is name and date of birth is mistake need to be change. you have any solution for this problem. my dad born on 1965. pls advice
@crochetwithshamsiya7755
@crochetwithshamsiya7755 Жыл бұрын
@pothiappanms5176
@pothiappanms5176 11 ай бұрын
கோழி தான் வளர்கணும்
@ayeshahaaris9888
@ayeshahaaris9888 Жыл бұрын
Kothu parata
@mullaivendan4
@mullaivendan4 Жыл бұрын
இப்ப மீன் தொட்டிக்கு எங்க போறது...
@Veni3725
@Veni3725 Жыл бұрын
😂😂😂
@ThePlantTanky
@ThePlantTanky Жыл бұрын
Idhoda egg a vechi third vedio pandringa😂
@vivibon2521
@vivibon2521 Жыл бұрын
Antha muttaiya udaichu kattunga
@pasumaikaalam4818
@pasumaikaalam4818 Жыл бұрын
👍👍👍👌👍
@SNAKEKILLER2K
@SNAKEKILLER2K Жыл бұрын
Bro 40 members ku salary kudukura alavuku channel vachirukinga apram edhuku ad kuduthu pichai edukuringa neengale 1.5M tan vachirukinga 😂purinjirukum nu ninaikuren
@052raja
@052raja Жыл бұрын
unscientific !
@gurutalkiestamil770
@gurutalkiestamil770 Жыл бұрын
வீச்சு😂
@Guru_404
@Guru_404 Жыл бұрын
நான் இப்பதான் முட்டை சாப்டபோகிறேன்😅😅😅
@mkannan8393
@mkannan8393 Жыл бұрын
Motha athu plastic muttai ya ilaya nu sollunga
@Saravanansaravanan-ot7yc
@Saravanansaravanan-ot7yc Жыл бұрын
நீங்க சொல்வதெல்லாம் கரெக்ட் ஆனா இதே சேனல்ல ஃப்ரிட்ஜில் எந்தெந்த பொருள் எங்கே வைக்க வேண்டும் என்று போட்டு இருக்கீங்க அதுல முட்டையை வைக்கும் இடம் வேற சொன்னீங்க இதுல இப்போ வேற சொல்றீங்க இதில் எது உண்மை ?
@theneeridaivelai
@theneeridaivelai Жыл бұрын
ஃப்ரிட்ஜிலேயே அதற்கான குறிப்பு இருக்கும் பட்சத்தில் அங்கேயே வைத்துக்கொள்ளலாம்! நம் தேநீர் இடைவேளையை தொடர்ந்து உன்னிப்பாக கவனித்து பின்பற்றுவதற்கு எங்களது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்!😍
@kishoretheking3803
@kishoretheking3803 Жыл бұрын
​@@theneeridaivelai boss pls explain the effect due to consume old egg ... What impact we will face after we eat 4 week egg ..????
@yuvi67
@yuvi67 Жыл бұрын
😊😊
@dhilip0899
@dhilip0899 Жыл бұрын
அருமையான தகவல்
@gunasekaranshanmugam3290
@gunasekaranshanmugam3290 Жыл бұрын
managed to catch #tiktok
00:16
Анастасия Тарасова
Рет қаралды 45 МЛН
Joker can't swim!#joker #shorts
00:46
Untitled Joker
Рет қаралды 40 МЛН
Meet the one boy from the Ronaldo edit in India
00:30
Younes Zarou
Рет қаралды 18 МЛН
My Cheetos🍕PIZZA #cooking #shorts
00:43
BANKII
Рет қаралды 28 МЛН
HTC : The Quick Rise and Fall 😓
11:56
Mathivaruman JAyakumaran
Рет қаралды 6 М.
managed to catch #tiktok
00:16
Анастасия Тарасова
Рет қаралды 45 МЛН