இனி உங்க அடுப்பு சூப்பரா எரியும் ! gas stove using tips in tamil

  Рет қаралды 1,374,557

ullatthil ullapadi

ullatthil ullapadi

Жыл бұрын

இனி உங்க அடுப்பு சூப்பரா எரியும் ! gas stove using tips in tamil
#tips #kitchentipstamil #ullatthilullapadi

Пікірлер: 558
@user-ff9gj2kl6c
@user-ff9gj2kl6c Жыл бұрын
மகிழ்ச்சி 🙏🙏🌹🌹🌹
@ullatthilullapadi
@ullatthilullapadi Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி நண்பரே @மா,பேச்சியப்பன் பேச்சி
@pankajamseshachari3056
@pankajamseshachari3056 Жыл бұрын
@@ullatthilullapadi is that
@pankajamseshachari3056
@pankajamseshachari3056 Жыл бұрын
it's
@pankajamseshachari3056
@pankajamseshachari3056 Жыл бұрын
if
@hemas6759
@hemas6759 Жыл бұрын
Àh
@aneeilamdharsshini6453
@aneeilamdharsshini6453 9 ай бұрын
நன்றி....ஐயா...சுத்தமான தமிழில் விளக்கம்....மகிழ்ச்சி
@kalaiselvirajendran2285
@kalaiselvirajendran2285 8 ай бұрын
மிகவும் அருமையாக கேஸ் அடுப்பு பற்றி விளக்கம் அளித்துள்ளார். சூப்பர்
@prakaasamsam2800
@prakaasamsam2800 Жыл бұрын
அருமை சார், அற்புதமான கேஸ் அடுப்பு விளக்கம் நன்றி பாராட்டுக்கள்
@polaniraghuram5105
@polaniraghuram5105 8 ай бұрын
Sir Your explanation is very clear . You took Safety considerations very well
@priyamohanadas2835
@priyamohanadas2835 9 ай бұрын
மிக அருமையான விளக்கம்.. மிகவும் உபயோகமான தகவல். வாழ்த்துக்கள்
@jayabalana4197
@jayabalana4197 11 ай бұрын
வாழ்க வளமுடன்.தங்களுடைய சேவைக்கும் நன்றிங்க அய்யா.
@subramaniank6066
@subramaniank6066 9 ай бұрын
தெளிவான நுணுக்கமான விளக்கம்.நன்றி❤
@kirubakarank1377
@kirubakarank1377 7 күн бұрын
ThKs
@ilamparithi97
@ilamparithi97 11 ай бұрын
நல்ல பயனுள்ள தகவல்களை புரியும் வகையில் எடுத்துச் சொன்னீர்கள் நன்றி
@krishnamoorthyrajamanickam7750
@krishnamoorthyrajamanickam7750 Жыл бұрын
இந்த உரையாடல் மூலம் ஸ்டவ் பராமரிப்பு சம்மந்தப்பட்ட தகவல்கள் தெரிந்து கொள்ள முடிகிறது.நன்றி
@geethapalanisamy4282
@geethapalanisamy4282 6 ай бұрын
அனைவருக்கும் பயனுள்ள நல்ல பதிவு. தெளிவான விளக்கம்👌நன்றி🙏
@Saroja-ny5ig
@Saroja-ny5ig 9 ай бұрын
தங்களின் தகவல்களுக்கு மிகவும் நன்றி சார்
@venkatramanan2860
@venkatramanan2860 Жыл бұрын
பயனுள்ள பல குறிப்புகளை கூறியதிற்கு எனது மனமார்ந்த நன்றிகள்.
@murugan3130
@murugan3130 5 ай бұрын
எளிதாக புரிய கூடிய தமிழில் அருமையான விளக்கம் நன்றி நன்றி மதுரை சாந்தி முருகன்
@umamaheswariuma2372
@umamaheswariuma2372 7 ай бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள்.மிக்க மகிழ்ச்சி நன்றி அய்யா
@thiyagarajanj2617
@thiyagarajanj2617 9 ай бұрын
அருமையான உயிர் பாதுகாக்கும் ஆலோசனை நன்றி வாழ்த்துக்கள்
@sarosarojini8770
@sarosarojini8770 8 ай бұрын
மிகவும் அருமையான விளக்கம் ஐயா நன்றிகள்.
@nandhinim2952
@nandhinim2952 Жыл бұрын
மிகவும் அருமையான தகவல்கள் அய்யாவின் விளக்கம் பயனுள்ளதாக இருந்தது 👌
@vasudevanlic1789
@vasudevanlic1789 Жыл бұрын
Thank you Mani sir,other news work .ungal deatil explain vedapuri.
@premathiruvengadamani1828
@premathiruvengadamani1828 Жыл бұрын
ஐயா நீங்கள் தந்த இந்த குறிப்புகள் அனைத்தும் மிக மிக முக்கியமான வாழ்க்கைக்கு அன்றாட உபயோகத்திற்கு தேவையானவை. மிக மிக தெளிவாக யாரும் இது வரை சொன்னது கிடையாது. கோடானு கோடி நன்றிகள் உரித்தாகுக. வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏
@vijayalakshmiram3801
@vijayalakshmiram3801 11 ай бұрын
மிகவும் நல்ல செய்தி நன்றி அய்யா 🙏
@sathyads3005
@sathyads3005 4 ай бұрын
0 15:08 a
@sathyads3005
@sathyads3005 4 ай бұрын
0
@jebasinghranipet5691
@jebasinghranipet5691 9 ай бұрын
Thanks sir we learnt a lot. This video is really in the public interst
@gomathiramamamoorthy9886
@gomathiramamamoorthy9886 Жыл бұрын
நன்றிஎந்தவித பலனும்எதிர்பாராமல் பாதூகாப்பு பற்றியதகவல்அளித்த ராயல். Sirக்கு
@user-mg6bk8un7u
@user-mg6bk8un7u Жыл бұрын
மிகச்சரியாகவும் தெளிவாகவும் விளக்கம் தந்துள்ளீர்கள் நன்றி நன்றி 🙏
@parthasarathy3868
@parthasarathy3868 Жыл бұрын
Mnt
@Siva-bq9ro
@Siva-bq9ro 11 ай бұрын
ஐயா நல்ல பயனுள்ள விஜயத்தை சொன்னதுக்கு நன்றி
@rajenrusy
@rajenrusy Жыл бұрын
Very good inpermation 🙏🙏🙏🙏🙏 thank you so much brother 🙏
@ksathiyabhamanatarajan2294
@ksathiyabhamanatarajan2294 Жыл бұрын
Thank you very much for giving such a wonderful and useful tips
@AshvaJesus
@AshvaJesus 5 ай бұрын
❤ மிகவும் முக்கியமான பதிவு. நன்றி ஐயா
@chidambaramp8859
@chidambaramp8859 8 ай бұрын
அய்யா,மிகவும் தெளிவான செயல் விளக்கம்.நன்றிங்க.
@chandrikasethu6754
@chandrikasethu6754 2 ай бұрын
Good macage. Thank you very much
@kumarramamoorthy2057
@kumarramamoorthy2057 9 ай бұрын
நல்ல பயனுள்ள தகவல்கள், நன்றி
@r.p.kasivishwanathankasi5080
@r.p.kasivishwanathankasi5080 Жыл бұрын
அருமையான பதிவு நன்றி அய்யா
@muniyan8085
@muniyan8085 8 ай бұрын
பயனுள்ள. தகவல். தந்தமைக்கு. நன்றி
@balachandargovintharaju803
@balachandargovintharaju803 Жыл бұрын
பயனுள்ள தகவல்கள். நன்றி ஐயா.
@muruganvasudevan8886
@muruganvasudevan8886 11 ай бұрын
Very good message,thank you sir,
@ramamoorthysamikannupillai262
@ramamoorthysamikannupillai262 4 ай бұрын
இதுவரை இதுபோன்ற விளக்கம் கேட்டதில்லை. எளிய தமிழில் அருமையான கருத்துரை. நன்றி. வாழிய நலனே..
@pannirselvampannirselvam7370
@pannirselvampannirselvam7370 8 ай бұрын
அருமையான தகவல் தந்தீர்கள் ஐயா நன்றி
@rajappaiyer2594
@rajappaiyer2594 11 ай бұрын
மிகச்சிறந்த பகிர்வு அனைவரும் அவசியம் தெரிந்துகொள்ளவேண்டியது
@kokilans229
@kokilans229 Жыл бұрын
ஐயா வணக்கம் தங்களுடைய விளக்கம் மிகவும் சிறப்பாக இருந்தது கேஸ் அடுப்பை எவ்வாறு நாம் பராமரிக்க வேண்டும் என்பதை தழுவி தங்களுடைய பதிவானது இருந்தது மேலும் இதில் அடுப்பு எந்தவித இடையூறும் இல்லாமல் எரிந்தால் அது என்ன வண்ணத்தில் மற்றும் எந்த நிலையில் அது எரியும் என்பதையும் சேர்த்து விலக்கி இருந்தால் மிகவும் பயனுள்ளதாக இருந்திருக்கும் எனினும் இந்த பதிவானது மிகவும் சிறப்பு தங்களுக்கு என்னுடைய உளப்பூர்வமான நன்றிகள் நான் மதுரையில் இருந்து ஸு கோகிலன் நன்றி
@bharathibharathi1715
@bharathibharathi1715 Жыл бұрын
நல்ல தகவல் ஐயா வாழ்த்துகள்
@mohammedbilaluddin1764
@mohammedbilaluddin1764 8 ай бұрын
Very well explained, thanks for your efforts. All the best 💐
@ramanujamr2030
@ramanujamr2030 Жыл бұрын
Very useful msg,. And every one should know and follow strictly
@susanjeveeny7560
@susanjeveeny7560 9 ай бұрын
Great golden 🎉🎉🎉🎉🎉very useful msg.thak Thanks dear sir 🙏
@komalaarumugam9445
@komalaarumugam9445 Жыл бұрын
very Informative. Thank you
@ganesandsp4200
@ganesandsp4200 Жыл бұрын
Super explanation,all must watch this.
@sadiqbatcha9443
@sadiqbatcha9443 Жыл бұрын
மிகவும் தெளிவான பதிவு ஐயா
@PadmavathiSridharan-yg3zc
@PadmavathiSridharan-yg3zc 5 ай бұрын
பயனுள்ள பதிவு . நன்றிங்க ஐயா
@kirubhakaran.tkishore6477
@kirubhakaran.tkishore6477 Жыл бұрын
மிக்க நன்றிகள் ஐயா,
@kulashekargajapathi1508
@kulashekargajapathi1508 Жыл бұрын
Really good service Good explanation Keep it up
@latharazzaq5585
@latharazzaq5585 Жыл бұрын
Arumaiyana விளக்கம் iyya
@chandrat9
@chandrat9 Жыл бұрын
Very useful information to all women thank you sir
@santhosh205
@santhosh205 Жыл бұрын
L
@reynaturevlogs9336
@reynaturevlogs9336 8 ай бұрын
Me too pudukottai sir.. Romba important video. Everyone should watch.. Arumayana explanation... Thanks for this video..
@HemaS-ed7iy
@HemaS-ed7iy Жыл бұрын
பயனுள்ள வீடியோ நன்றிங்க ஐயா
@janardhanamp8380
@janardhanamp8380 Жыл бұрын
Very good effort for efficient and safe use of Gas for Domestic Cooking.
@abidhabilquis3704
@abidhabilquis3704 11 ай бұрын
Thank you for advest i,
@user-he4ju5go1r
@user-he4ju5go1r 9 ай бұрын
A very very useful video for everyone using gas stoves.thank you very very much for your time concern and clear detailed explanation.keep it up
@sigappipalaniappan1767
@sigappipalaniappan1767 8 ай бұрын
Very useful
@vanisunder8736
@vanisunder8736 7 ай бұрын
Thank you for your time and consideration for this sir,very very useful.
@annapurnav3930
@annapurnav3930 Жыл бұрын
Thank you sir very useful information
@ramanibabu9538
@ramanibabu9538 Жыл бұрын
Super Iyya 👌 vazhga valamudan.
@shrutirao1112
@shrutirao1112 8 ай бұрын
🙏Thank you so much for this valuable information sir.
@usmanbasha9727
@usmanbasha9727 11 ай бұрын
Thank u Sir. V. Useful tips
@sabilabanu6779
@sabilabanu6779 Жыл бұрын
thanks for video usefull thagaval
@santhamurthi1103
@santhamurthi1103 9 ай бұрын
Miga miga mukkiamaana alertness arivirai migavum payanulla vedeo nanri Bhai Sir
@indianfood8032
@indianfood8032 Жыл бұрын
Very interesting video good tips sir thank you 😊 🙏
@BalakrishnanP-gs4kj
@BalakrishnanP-gs4kj Жыл бұрын
பயனுள்ள வீடியோ நன்றி
@chitram6761
@chitram6761 Жыл бұрын
அருமையான பதிவு சூப்பர்
@duraichamy2765
@duraichamy2765 Жыл бұрын
பயனுள்ள தகவல் நன்றி
@velmurugano4224
@velmurugano4224 Ай бұрын
அய்யா நன்றி அய்யா மிகபயனுல்லத இருந்தது தேனில் இருந்து வேல்முருகன்
@kanakamani-iz4fw
@kanakamani-iz4fw 9 ай бұрын
Sir....thanks for useful tips. But you missed out on burner cleaning process ...like do's and don't. Please give us tips on that. Thanks
@carolinesingarayar4557
@carolinesingarayar4557 8 ай бұрын
நிறைய விஷயங்கள் தெரிந்து கொண்டேன் நன்றி சார்.
@srahamathulla9048
@srahamathulla9048 Жыл бұрын
மிகவும் மகிழ்ச்சி நல்ல பதிவு
@kamalamn8187
@kamalamn8187 10 ай бұрын
மிகவும் உபயோகமான நல்ல தகவல்
@nazeemunneeza9417
@nazeemunneeza9417 Жыл бұрын
மிகமிக நன்றி ஐயா. தெரியாத பல விஷயங்களை புரியும் படி வளக்கினீர்கன்.வாழ்க வளமுடன்.பலகாலமென வாழ்த்துகிறேன்.நனறிகள் பல.
@AbdulKareem-rq4oe
@AbdulKareem-rq4oe Жыл бұрын
Good massage thank you.
@komathij4676
@komathij4676 11 ай бұрын
Thank you very much sir for your advice.
@dineshkarthickn.s9h416
@dineshkarthickn.s9h416 4 ай бұрын
அருமையான விளக்கம் சார் ரொம்ப நன்றி
@gtamilarasi5935
@gtamilarasi5935 Жыл бұрын
பயனுள்ள பதிவு
@MansurAli-dm4qx
@MansurAli-dm4qx 9 ай бұрын
சூப்பர் explain sir
@srinivasansrinivasan3571
@srinivasansrinivasan3571 8 ай бұрын
Responsible, neutral, truthful media.... ur guidelines are highly welcome, safe n economic...
@tamilselvit8950
@tamilselvit8950 7 ай бұрын
அருமை சார் நல்ல விளக்கம்!🎉🎉🎉
@SelvaRaj-cu6ih
@SelvaRaj-cu6ih 7 ай бұрын
Supper thanks sir
@marganc4057
@marganc4057 11 ай бұрын
நன்றி நல்ல தகவல்
@aramamoorthimanobiram
@aramamoorthimanobiram 7 ай бұрын
Sir your very good excellent experiment Thank very much divine.
@mohandassramachandran7540
@mohandassramachandran7540 8 ай бұрын
நல்ல பயனுள்ள தகவல்கள்
@user-ou3lw1br5z
@user-ou3lw1br5z 4 ай бұрын
உங்களுடைய நல்ல எண்ணத்திற்காகவும், நல்ல ஆலோசனைக் காகவும் நன்றி. கடவுள் உங்கள் குடும்பத்தையும், தொழிலையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்!
@usham4282
@usham4282 11 ай бұрын
Rombo nalla messej 👌🙏nantri sir🙏
@sudhavideosongs7769
@sudhavideosongs7769 11 ай бұрын
மிகவும் அருமையான தகவல்
@shanmugaraja8911
@shanmugaraja8911 Ай бұрын
ரொம்ப அருமையான பதிவு வேணும் ரொம்ப நன்றி நன்றி
@kmugunthan6125
@kmugunthan6125 8 ай бұрын
Thank you for your valable advice
@joshuaesthar973
@joshuaesthar973 Жыл бұрын
ஐயா எந்த சந்தேகமும் இல்லாத அளவு மிகவும் தெளிவாக விளக்கியுள்ளீர்கள் நன்றி
@rajendrank9585
@rajendrank9585 8 ай бұрын
virivana vilakkatthirkku mikka nandri iyya.
@ganesana9183
@ganesana9183 8 ай бұрын
Thanks for your advice. We learned the lot from you. Your speech will save the life of many people. Our best blessings to you SIR
@nathanlal5863
@nathanlal5863 6 ай бұрын
Thank you
@rajasekaranj6879
@rajasekaranj6879 8 ай бұрын
சூப்பர் சார் உங்கள் மெசேஜ் அருமை.❤
@Iyengar54
@Iyengar54 7 ай бұрын
Very very elaborate and useful information about gas and gas stove. Thanks
@you.loveit
@you.loveit 8 ай бұрын
Thank you sir very usefull video 😊
@TSGAMING-kw2fl
@TSGAMING-kw2fl 8 ай бұрын
Thank you sir for your advice
@ar.elangovan568
@ar.elangovan568 6 ай бұрын
கேஸ்அடுப்பு பற்றின தகவல் சிறப்பு அய்யா
@jayasankar8212
@jayasankar8212 9 ай бұрын
Super sir உங்கள் அக்கரையான விளக்கம் அனைவருக்கும் payanullthu
@jothiferolin3998
@jothiferolin3998 8 ай бұрын
Enaku cloth mathi tharanum
@tharunkumar5506
@tharunkumar5506 8 ай бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள்
@user-sr8bi1cm3b
@user-sr8bi1cm3b 13 күн бұрын
👍👍👍 மிகவும் அருமையான பதிவு ஐயா👌👌👌
@kalaiselvisivakumar5061
@kalaiselvisivakumar5061 11 ай бұрын
Useful video Thankyou sir🎉🎉🎉🎉🎉🎉
@gracemanohar8774
@gracemanohar8774 Жыл бұрын
Please tell how to fix the steel flasks. I have three flasks which can't keep the heat even for half an hour. Please tell us what can be done.
@jamesfernandez4664
@jamesfernandez4664 9 ай бұрын
Very well explained. Thank you, Sir... It's quite useful to save lives, too.
@vannanelavan
@vannanelavan 5 ай бұрын
Super
@SanathKumar-qp2mw
@SanathKumar-qp2mw 10 күн бұрын
உண்மையான அறிவுரை மிக்க நன்றி
@sujarobert4013
@sujarobert4013 10 ай бұрын
Very useful msg.thanks sir
@neutralizer2164
@neutralizer2164 5 ай бұрын
Thank you so much for your valuable and useful information sir..
How to Repair Gas Stove Low  Flame problem easy at Home in tamil / gas stove repair in tamil
6:12
Kudumba Thalaivi குடும்பத் தலைவி
Рет қаралды 366 М.
Самый Молодой Актёр Без Оскара 😂
00:13
Глеб Рандалайнен
Рет қаралды 10 МЛН
50 YouTubers Fight For $1,000,000
41:27
MrBeast
Рет қаралды 192 МЛН
A teacher captured the cutest moment at the nursery #shorts
00:33
Fabiosa Stories
Рет қаралды 7 МЛН
Alex hid in the closet #shorts
00:14
Mihdens
Рет қаралды 11 МЛН
கொசு மட்டை /kosu bat || how to repair mosquito bat at home #tamil
9:42
soapraj tamil + சோப்ராஜ் தமிழ்
Рет қаралды 16 М.
Gas Stove vs Induction Stove, எது சிறந்தது?
13:01
Engineering Facts
Рет қаралды 530 М.
Самый Молодой Актёр Без Оскара 😂
00:13
Глеб Рандалайнен
Рет қаралды 10 МЛН