இன்னிக்கு நைட் டின்னருக்கு செஞ்சு பாருங்க குடும்பமே பாராட்டும் - BREAKFAST RECIPE - DINNER RECIPE

  Рет қаралды 2,022,886

RECIPES IN MY WAY

RECIPES IN MY WAY

Жыл бұрын

HOTEL STYLE RAVA IDLI - BOMBAY SAGU - RAVA IDLI BOMBAY SAGU - INSTANT BREAKFAST - DINNER RECIPE #dinner
For Ingredients names and quantities click the subtitles (cc)✌.
SUBSCRIBE TO MY NEW NON VEG CHANNEL
RECIPES IN MY WAY NON VEG 😊👇
/ @recipesinmywaynonveg
ALSO, FOLLOW US ON
FACEBOOK: / recipesinmyway
INSTAGRAM: / recipesinmyway

Пікірлер: 422
@thamayanthychutty748
@thamayanthychutty748 Жыл бұрын
Super reasippi Anna நானும் try பண்ண போறேன் Thank you
@k.k.v.bhavanacharyagovinda3524
@k.k.v.bhavanacharyagovinda3524 Жыл бұрын
ரவா இட்லி மற்றும் பாம்பே சாறு செய் முறையை மிகவும் எளிமையாகவும், புரியும் படியாகவும் விளக்கியுள்ளீர்கள். மிகவும் பாராட்டுகிறோம். வள வள என்று பேசாமல், சொல்ல வந்த சமையல் குறிப்பை அருமையாக விளக்கி உள்ளீர்கள். இதனால் டேடாவும் அனாவசியமாக செலவாகாமல் மேலும் இரண்டு காணொளி பார்க்க முடியும். நன்றி பற்பல.
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY Жыл бұрын
உங்கள் பதிவிற்கும் ஆதரவிற்கும் மிகவும் நன்றிங்க 🙏🙏🙏🙏🙏🙏🙏
@lalithanagarajan1055
@lalithanagarajan1055 Жыл бұрын
இதில் எந்த வகை சோடா உப்பும் சேர்க்காமலேயே அருமையான ரவாஇட்லி செய்ய முடியும். 2 மணிநேரம் ஊறவைத்தாலே போதும். எங்கள் வீட்டில் இப்படித்தான் செய்கிறோம். அதுஏனோ தெரியவில்லை. ரவாஇட்லி என்றாலே சோடா உப்பு அல்லது ஈனோ இல்லாமல் யா ரும் செய்வதில்லை.
@trucetruly
@trucetruly 3 күн бұрын
ரெண்டு மணி நேரம் ஊற வச்சா கல்லு மாதிரி ஆகாதா?
@jayavarathan9677
@jayavarathan9677 Жыл бұрын
Arumaiyana rava idli parkkave super sambarrum super 👌🙏
@udaikumarrangayan9782
@udaikumarrangayan9782 Жыл бұрын
உங்களுடைய ஏறக்குறைய அனைத்து சைவ உணவு வகைகளையும் நான் செய்து பார்த்திருக்கிறேன்.நன்றாக இருக்கும்.நன்றி சார்.
@rajeswariraji3988
@rajeswariraji3988 Жыл бұрын
சூப்பர் அண்ணா நீங்கள் சொல்லிய விதம் அருமை
@vatchalavatchala700
@vatchalavatchala700 4 ай бұрын
உங்கள் செய் முறையும் தெளிவான விளக்கமும் மிகவும் அருமை பா நன்றி 👌👍🙏
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 4 ай бұрын
உங்கள் ஆதரவிற்கு மிகவும் நன்றிங்க 🙏🙏🙏
@bhanumathivenkatasubramani6265
@bhanumathivenkatasubramani6265 Ай бұрын
அற்புதமான செய்முறை விளக்கம். வாழ்க
@MeenakshiSundaram-ce1eb
@MeenakshiSundaram-ce1eb 6 ай бұрын
மிக அருமைஐயா உருப்படியான டின்னர் செமயா இருக்குது
@rajeshprema1547
@rajeshprema1547 Жыл бұрын
Unga vaice nalla erukku..tipsum eallamea nalla erukku super useful vedio
@sathyamani266
@sathyamani266 8 күн бұрын
Idly super ah vandhuchi iyya inikithan pathen ofane senjuten thank you
@PSSan-df6ye
@PSSan-df6ye 4 ай бұрын
Superb explanation. No waste of food and non nonsense talk. Will try this soon. Thanks for sharing.
@sujisuji251
@sujisuji251 Жыл бұрын
Sema......try panuven kandipa
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY Жыл бұрын
Thank you so much 🙏🙏🙏🌸💐🌹
@RAVICHANDRAN-qv6en
@RAVICHANDRAN-qv6en 6 ай бұрын
மிக எளிமை அருமை நன்றி ஐயா
@ranibalachandhar3286
@ranibalachandhar3286 4 ай бұрын
Simple & taste menu.😅😅😅
@rajapandirajapandi1853
@rajapandirajapandi1853 Жыл бұрын
சூப்பர் நன்றி
@santhimahalingam210
@santhimahalingam210 Жыл бұрын
அருமை செய்முறை விளக்கம்
@jeyalakshmi2623
@jeyalakshmi2623 Ай бұрын
அருமை அருமை அருமை நன்றி
@HemaLatha-qn8ls
@HemaLatha-qn8ls 5 ай бұрын
Thanks brother 🙏 I wish to cook this.
@malaiyer7593
@malaiyer7593 Жыл бұрын
Thank you so much for showing this easy steps with demo. I will try this today.
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY Жыл бұрын
Thank you so much for your great support 🙏🙏🙏🌸💐🌹
@lalithasubramaniam4160
@lalithasubramaniam4160 8 ай бұрын
Very useful information thank you very much sir
@kalyanivadivelu797
@kalyanivadivelu797 Жыл бұрын
வாழ்கவளமுடன் அருமை அருமை அருமை ஒவ்வொருஸ்டுப்பும்அழகாக புரியும்படிவிளக்கியவிதம் தாய்மையைஉணரமுடிந்தது சார்இட்லிசெய்து..தொட்டுக்கவும் செய்துசாப்பிட்டபின்புதான் எழுதுகிறேன்..நிறைவுடன்இருந்தது உங்கஸ்டைல்எல்லாம்எளிமையாக இருக்கும்அதனாலஉடனேசெய்துப் பார்க்கத்தோணும்.நன்றி நன்றி நன்றி நன்றிவாழ்த்துக்கள்
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY Жыл бұрын
உங்கள் பதிவிற்கும் ஆதரவிற்கும் மிகவும் நன்றிங்க 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@minklynn1925
@minklynn1925 Жыл бұрын
அருமையான குறிப்பு.
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY Жыл бұрын
மிகவும் நன்றிங்க 🙏🙏🙏
@pradeepvijay4285
@pradeepvijay4285 Жыл бұрын
செய்முறை விளக்கம் சூப்பர் அண்ணா
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY Жыл бұрын
மிகவும் நன்றிங்க 🙏🙏🙏🙏
@yogitha7296
@yogitha7296 Жыл бұрын
Rava idli masal super sir.
@leelasan943
@leelasan943 Жыл бұрын
Simple and easy method, direct straight explain without any unwanted lono process. Thank you Anna
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY Жыл бұрын
Thank you so much for your great support my sister 🙏🙏🙏🌸💐🌹
@krishnaniyer6868
@krishnaniyer6868 Жыл бұрын
Recipe explained in a very simple and easy method. Thank you. Uma Krishnan
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY Жыл бұрын
Thank you so much 🙏🙏🙏🌸💐🌹
@ashwinlakshmi2857
@ashwinlakshmi2857 Жыл бұрын
Unga samayal superb Vera level
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY Жыл бұрын
Thank you so much 🙏🙏🙏🌸💐🌹
@vedamuthu4852
@vedamuthu4852 Жыл бұрын
அருமையான விளக்கம்!
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY Жыл бұрын
மிகவும் நன்றிங்க 🙏🙏🙏
@jeevajeevashri6210
@jeevajeevashri6210 Жыл бұрын
சகோ சூப்பராக இருக்கு.. என் வீட்டுக்காரருக்கு செஞ்சு குடுத்தேன்.ரொம்ப நல்லா இருக்கிறதென சொன்னாங்க
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY Жыл бұрын
உங்கள் பதிவிற்கும் ஆதரவிற்கும் மிகவும் நன்றிங்க சகோதரி 🙏🙏🙏
@stustu1318
@stustu1318 Жыл бұрын
பொருட்களை போடும் விதம் அறிவுப்பூர்வமானது.super.
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY Жыл бұрын
உங்கள் பதிவிற்கும் ஆதரவிற்கும் மிகவும் நன்றிங்க 🙏🙏🙏
@yogasribalasubramanian4375
@yogasribalasubramanian4375 4 ай бұрын
Super sir thankx
@bhuvaneswarir6100
@bhuvaneswarir6100 5 ай бұрын
Nandri uppu thaneer alavu ellam cholkireerkal.
@gurusamyr7235
@gurusamyr7235 3 ай бұрын
Thank you very much brother for your nice tips
@lalithasubramaniam4160
@lalithasubramaniam4160 Жыл бұрын
Very useful information thank you very much sir.
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY Жыл бұрын
Thanks for watching my videos 🙏🙏🙏🙏🙏
@poongodisivasamy7779
@poongodisivasamy7779 Жыл бұрын
Arumai 👌👌sir veri simple and best recipe good sir
@vasugikesavan6962
@vasugikesavan6962 Жыл бұрын
பாக்கும்போதேநாவூதே. நன்று
@ajimathulnisa904
@ajimathulnisa904 8 ай бұрын
🎉 Thank you sir. Very nice recipe. I ll try this n God bless you.
@suthamidhun4710
@suthamidhun4710 Жыл бұрын
Super sir, உங்கள் எல்லா விதமான சமயலும் super 🙏🙏🙏
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY Жыл бұрын
மிகவும் நன்றிங்க 🙏🙏🙏🙏
@vandanarajpurohit7536
@vandanarajpurohit7536 Жыл бұрын
Nandri for instant sambhar nice 👍
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY Жыл бұрын
Thank you so much 🙏🙏🙏🌸💐🌹
@lakshmiv3861
@lakshmiv3861 Жыл бұрын
Thank u for healthy delicious rava idly and the side dish.
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY Жыл бұрын
Thank you so much 🙏🙏🙏🌸💐🌹
@saranyavijay9564
@saranyavijay9564 4 ай бұрын
Amazing. Tq sir
@valliemurugan6155
@valliemurugan6155 5 ай бұрын
HMMM. NICE AND EASY .TO UNDERSTAND AND FOLLOW THAMBI. VERY COOL . TQVM. SHALL TRY TODAY. 👍👍❤❤
@premaroty8837
@premaroty8837 4 ай бұрын
Superb Demonstration. Excellent. Procedure. Thanks a lot Brother. Very very CUTE RECIPE
@dhanalakshmiramani3849
@dhanalakshmiramani3849 Жыл бұрын
Arumai paratukal
@user-in4pb1mo7t
@user-in4pb1mo7t Жыл бұрын
Super அண்ணா Thank u அண்ணா 🙏👌👌👌🤗🤗🤗🤗🤗🤗🤗🤗
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY Жыл бұрын
உங்கள் பதிவிற்கும் ஆதரவிற்கும் மிகவும் நன்றிங்க சகோதரி 🙏🙏🙏🙏🙏🙏🙏
@ushasridhar412
@ushasridhar412 Жыл бұрын
Nice rawa idli and Bombay saagu
@sulochana7062
@sulochana7062 Жыл бұрын
அருமை. சகோதரர்
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY Жыл бұрын
மிகவும் நன்றிங்க 🙏🙏🙏🙏
@indrakutty3132
@indrakutty3132 Жыл бұрын
Arumai anna 👌👌👌👌
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY Жыл бұрын
Migavum nandringa sagothari 🙏🙏🙏🙏
@manilic3531
@manilic3531 Жыл бұрын
Arumai❤👍👍
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY Жыл бұрын
Migavum nandringa 🙏🙏🙏
@alfreddamayanthy4126
@alfreddamayanthy4126 Жыл бұрын
அருமையான விளக்கம் அருமையான இரவு உணவு thanks
@chinnasornavallinatarajan3775
@chinnasornavallinatarajan3775 Ай бұрын
You are the only person who tells the exact quantity of salt thank you
@annampoorani3290
@annampoorani3290 Жыл бұрын
அருமை உங்கள் சேவை தொடரட்டும்
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY Жыл бұрын
மிகவும் நன்றிங்க 🙏🙏🙏
@rajeswaryfernando6646
@rajeswaryfernando6646 9 ай бұрын
Very nice Thanks.
@sangeethasenthil8411
@sangeethasenthil8411 Жыл бұрын
Super Anna thankyou
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY Жыл бұрын
Thank you so much my sister 🙏🙏🙏🌸💐🌹
@sarasnarayanasamoi7415
@sarasnarayanasamoi7415 3 ай бұрын
Super Recipe Aiyya❤
@arockiamsamayal4367
@arockiamsamayal4367 Жыл бұрын
ரெம்ப super மாஸ்டர் 👍👍👌🏿
@saradhaiyer5561
@saradhaiyer5561 Жыл бұрын
Super recipe 🙏 thanks Sir 👍👌
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY Жыл бұрын
Thank you so much 🙏🙏🙏🌸💐🌹
@jackjackie825
@jackjackie825 Жыл бұрын
Super anna semma recipe 👌👌👌
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY Жыл бұрын
Thank you so much 🙏🙏🙏🌸💐🌹
@lalithabalakrishnan1081
@lalithabalakrishnan1081 Жыл бұрын
Super combination sir.
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY Жыл бұрын
Thank you so much 🙏🙏🙏🌸💐🌹
@geethar9015
@geethar9015 Жыл бұрын
Super aayittund tto bro ❤
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY Жыл бұрын
Thank you so much my sister 🙏🙏🙏🌸💐🌹
@muruganssindhimurugan1233
@muruganssindhimurugan1233 Жыл бұрын
Tq so much ur valuable cooking sir
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY Жыл бұрын
Thanks for watching my videos 🙏🙏🙏🙏
@muruganssindhimurugan1233
@muruganssindhimurugan1233 Жыл бұрын
Very special ur recipe sir thanks for ur cooking videos God's gift .
@honeymuthiah1279
@honeymuthiah1279 Жыл бұрын
Nalla rusiyana optionalana idli sir.
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY Жыл бұрын
Thank you so much 🙏🙏🙏🌸💐🌹
@jesusarockiass1615
@jesusarockiass1615 Жыл бұрын
Nice voice..... simple explanation.... super anna.....
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY Жыл бұрын
Thank you so much 🙏🙏🙏🌸💐🌹
@gsradhasubramanian4718
@gsradhasubramanian4718 Жыл бұрын
Arumai brother I will try
@saviachammedeadukala747
@saviachammedeadukala747 Жыл бұрын
Arumai bro vazhthukal👍
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY Жыл бұрын
Migavum nandringa sagothari 🙏🙏🙏🙏
@watiwati4485
@watiwati4485 Жыл бұрын
Nice rava idli
@shanthagowrishanthagowri2358
@shanthagowrishanthagowri2358 Жыл бұрын
Very nice and healthy recipe. Thank you Brother.
@sobhanapm4617
@sobhanapm4617 Жыл бұрын
Healthy? In what aspect?
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY Жыл бұрын
Thank you so much for your great support my sister 🙏🙏🙏🌸💐🌹
@premasunderam1242
@premasunderam1242 Жыл бұрын
Bombay chutney super 👌👌
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY Жыл бұрын
Thank you so much 🙏🙏🙏🌸💐🌹
@nalanikalaivanan4344
@nalanikalaivanan4344 9 ай бұрын
Very nice explanation
@seenivasanseenivasan451
@seenivasanseenivasan451 9 ай бұрын
different dish na try pannen 👌🏻
@Ramakrishna-bj9lk
@Ramakrishna-bj9lk 4 ай бұрын
Thanks for the receipe.
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 4 ай бұрын
🙏🙏🙏😊
@thevithevi9645
@thevithevi9645 Жыл бұрын
Meka super Annaa Thnks
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY Жыл бұрын
Thank you so much sagothari🙏🙏🙏🌸💐🌹
@schitra340
@schitra340 Жыл бұрын
Mouth watering..😋😋😋
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY Жыл бұрын
Thank you so much 🙏🙏🙏🌸💐🌹
@lavanyar5034
@lavanyar5034 Жыл бұрын
Superb dish 😋
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY Жыл бұрын
Thank you so much 🙏🙏🙏🌸💐🌹
@hemalataisaverycuteyadav4905
@hemalataisaverycuteyadav4905 Жыл бұрын
Very nice rava idli
@SuperSriRanjani1
@SuperSriRanjani1 Жыл бұрын
Anna, you are great!!
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY Жыл бұрын
Thank you so much my sister🙏🙏🙏🌸💐🌹
@savitasaraf7925
@savitasaraf7925 Жыл бұрын
Awesome recipe
@sugunadevi4252
@sugunadevi4252 Жыл бұрын
Super brother thanks for sharing
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY Жыл бұрын
Thank you so much my sister 🙏🙏🙏🌸💐🌹
@muthulekshmi3681
@muthulekshmi3681 Жыл бұрын
அருமையான சாப்பாடு சூப்பர் சார் 👌👌
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY Жыл бұрын
மிகவும் நன்றிங்க 🙏🙏🙏🙏
@dharmadevi9820
@dharmadevi9820 Жыл бұрын
Nice easy Healthy recipes
@vani.mm.pandian8339
@vani.mm.pandian8339 Жыл бұрын
Hi sir gd eve wowww super recipe yummy 👏👏👏😋😋😋❣❣❣😍😍😍
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY Жыл бұрын
Thank you so much 🙏🙏🙏🌸💐🌹
@user-mk8bp1re2r
@user-mk8bp1re2r 2 ай бұрын
Super sir Thk you
@lalithak4649
@lalithak4649 Жыл бұрын
Idli pathiram super how much cost, your recipy also super 👌
@gurusankars9027
@gurusankars9027 Жыл бұрын
Please accept my heartfelt thanks for the rava idly preparation technique.
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY Жыл бұрын
Thank you so much for your great support 🙏🙏🙏🌸💐🌹
@PremKumar-sm1tk
@PremKumar-sm1tk Жыл бұрын
Super recipe sir
@munaverjehan3808
@munaverjehan3808 Жыл бұрын
Very nice receipt sir super
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY Жыл бұрын
Thank you so much 🙏🙏🙏🙏
@sourirajanraghav1972
@sourirajanraghav1972 Жыл бұрын
❤😊😊 Vanathaippola
@vasanthamohan3838
@vasanthamohan3838 Жыл бұрын
Superb. Will try.
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY Жыл бұрын
Thank you so much 🙏🙏🙏🌸💐🌹
@geethajawahar4975
@geethajawahar4975 Жыл бұрын
Super dish....
@madhumathisanthanam7549
@madhumathisanthanam7549 Ай бұрын
Thank you for sharing
@premarajagopal4063
@premarajagopal4063 Жыл бұрын
Sooper
@raniv6774
@raniv6774 Жыл бұрын
Supper. Super
@ramanisrinith615
@ramanisrinith615 Жыл бұрын
அருமையா சொல்றீங்க, மிக்க நன்றி
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY Жыл бұрын
மிகவும் நன்றிங்க 🙏🙏🙏🙏
@mahalakshmi.g5752
@mahalakshmi.g5752 Жыл бұрын
​@@RECIPESINMYWAY 5⁵6s hu hu hu hu hu
@megalarathinam6743
@megalarathinam6743 Жыл бұрын
Arumai sir
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY Жыл бұрын
Thank you so much 🙏🙏🙏🌸💐🌹
@devanramya8343
@devanramya8343 Жыл бұрын
Super sir, always watch your video sir
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY Жыл бұрын
Thank you so much 🙏🙏🙏🌸💐🌹
@rajijyotsna1265
@rajijyotsna1265 Жыл бұрын
அருமையான சாப்பாடு
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY Жыл бұрын
மிகவும் நன்றிங்க 🙏🙏🙏🙏
@Anita-ij6nn
@Anita-ij6nn Жыл бұрын
Nice recipe.
@santhamaha4875
@santhamaha4875 Жыл бұрын
அருமையான ரெஸிப்பி மற்றும் சைட்டிஷ. வெகு அருமையாக. பதிவிட்டவர்க்கு மிக்க நன்றி
@kannantamil3288
@kannantamil3288 Жыл бұрын
J
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY Жыл бұрын
உங்கள் பதிவிற்கும் ஆதரவிற்கும் மிகவும் நன்றிங்க 🙏🙏🙏🙏
@amutha.j5229
@amutha.j5229 Жыл бұрын
9.8.2022 Tuesday 7.40 pm அருமை சகோ
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY Жыл бұрын
மிகவும் நன்றிங்க சகோதரி 🙏🙏🙏🙏🙏
@renugadevip8773
@renugadevip8773 Жыл бұрын
​@@RECIPESINMYWAY🎉😂😂
@hepziselvam9526
@hepziselvam9526 Жыл бұрын
Tasty recipe super brother.
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY Жыл бұрын
Thank you so much my sister 🙏🙏🙏🌸💐🌹
@MarinaAlbert
@MarinaAlbert Жыл бұрын
Very neat work...
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY Жыл бұрын
Thank you so much 🙏🙏🙏🌸💐🌹
Wait for the last one! 👀
00:28
Josh Horton
Рет қаралды 165 МЛН
버블티로 체감되는 요즘 물가
00:16
진영민yeongmin
Рет қаралды 120 МЛН
Was ist im Eis versteckt? 🧊 Coole Winter-Gadgets von Amazon
00:37
SMOL German
Рет қаралды 37 МЛН
Me: Don't cross there's cars coming
00:16
LOL
Рет қаралды 15 МЛН
Venkatesh Bhat makes Arisi Bonda with Garlic Chutney
13:28
Venkatesh Bhat's Idhayam Thotta Samayal
Рет қаралды 239 М.
Он просто решил сэкономить на плитке, но...
0:25
HugOutdoor #настольныеигры #boardgames #games #игры #настолки #настольные_игры
0:31
Двое играют | Наташа и Вова
Рет қаралды 1,4 МЛН
Dad thought it was a gift for him🤦‍♀️🚲
0:33
Senchiki_social
Рет қаралды 8 МЛН
ИНТЕРЕСНАЯ ИДЕЯ (@kelvin_bryant25 - Instagram)
0:16
В ТРЕНДЕ
Рет қаралды 27 МЛН
10000000❤️ #shorts
0:20
北出 大周 Kitade Taishu
Рет қаралды 6 МЛН