No video

இனிமேல் ஆம்பளைங்க ஜாக்கிரதையா இருக்கணும்கிறதுக்கு இந்த வழக்கு உதாரணம்..! Valakku En | NakkheeranTV

  Рет қаралды 305,285

Nakkheeran TV

Nakkheeran TV

Күн бұрын

#NakkheeranTV #Valakku_En #advocatesanthakumari #advocateshanthakumariinterview #Advocate_Interview #K_SanthaKumari #Santhakumari_Interview #Advocate_Santhakumari #Marriage #Divorce #Law #nakkeeran #nakkeerannews #nakkheeraninterview
இனிமேல் ஆம்பளைங்க ஜாக்கிரதையா இருக்கணும்கிறதுக்கு இந்த வழக்கு உதாரணம்..! Valakku En | NakkheeranTV
Nakkheeran Book online: www.nakkheeran...
Android: play.google.co...
IOS: apps.apple.com...
Subscribe to Nakkheeran TV
bit.ly/1Tylznx
www.Nakkheeran.in
Social media links
Facebook: bit.ly/1Vj2bf9
Twitter: bit.ly/21YHghu
About Nakkheeran TV:
Nakkheeran TV - Nakkheeran's Official KZfaq Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

Пікірлер: 277
@abirajha1586
@abirajha1586 10 ай бұрын
Hes my friend and now hes happily living with his wife and blessed with 2 kids.🎉
@jjsamuel1187
@jjsamuel1187 9 ай бұрын
The man got married? Almighty God Bless him
@KODEROR
@KODEROR 9 ай бұрын
🎉
@abcd-ek1rt
@abcd-ek1rt 9 ай бұрын
This post is only two months old. How come your friend got married and have 2 kids 😮
@Dr.Teeth_
@Dr.Teeth_ 8 ай бұрын
​@@abcd-ek1rtthis is an old case..may be years back
@phoenixin102
@phoenixin102 8 ай бұрын
​@@abcd-ek1rtipo nadantha case illanga. May be old case ah kuda irukalam. Intha showla old case than pesitu irukanga
@Sulthan250
@Sulthan250 11 ай бұрын
100% உண்மை உண்மை உண்மை. என் நண்பருக்கும் இது நடந்து. கொண்டு இருக்கிறது.
@7_My_divine999
@7_My_divine999 11 ай бұрын
இது சரியான தீர்வு கிடையாது .. யார் தவறு செய்தாலும் தண்டனை கிடைக்க வேண்டும்.. பெண் தவறு செய்த பின்னும் அவளுக்கு 7 லட்சம் பெரிய தவறாக உள்ளது 🙄🙄🙄
@pugazh.thyagarasan
@pugazh.thyagarasan 11 ай бұрын
இதனால் தெரிவது என்னவென்றால் வாழ்க்கை சினிமா அல்ல 😂
@rajapandian6083
@rajapandian6083 11 ай бұрын
பெண் வீட்டாரிடம் இந்த வழக்கறிஞர் பணம் வாங்கிவிட்டார்
@7_My_divine999
@7_My_divine999 11 ай бұрын
@@rajapandian6083 கர்மா 🙄🙄
@spartacus1945
@spartacus1945 11 ай бұрын
​@@pugazh.thyagarasan😂
@RamyaPulkarni
@RamyaPulkarni 8 ай бұрын
ஆரம்பமே பிரச்சினை என்றால் சுதாரித்து ஒதுங்கிவிட வேண்டும் .
@kanagasankar2057
@kanagasankar2057 10 ай бұрын
சட்டங்களில் மாற்றம் கொண்டுவர வேண்டும். பாவம் அப்பாவி ஆண்கள்
@gomathinatarajan7545
@gomathinatarajan7545 11 ай бұрын
ஆண் pillaigaluku திருமணம் செய்து வைக்காமல் இருப்பதே நல்லது இன்றைய கால கட்டத்தில். அவரவர் விரும்பி திருமணம் செய்து கொள்வதே நல்லது.
@lemontree5717
@lemontree5717 11 ай бұрын
Yes Now GAY COUPLES RAISED 🤚 BLESSINGS 😂😂
@vasanthagovindaraj5337
@vasanthagovindaraj5337 11 ай бұрын
ஒழுக்கமற்ற குடும்பம் இவர்களுக்கு எதற்கு பணம் கொடூக்க வேண்டும். என்ன சட்டம் இது. இவர்களுக்கு தண்டனை தான் தரவேண்டும்.
@vasanthakandiah8256
@vasanthakandiah8256 11 ай бұрын
சாந்தகுமாரி நல்ல கதை. நல்ல விளக்கம்.வாழ்க வாழ்துகள். நீண்டகாலம் நீங்க வாழணும்.நீங்க கிட்ட இருந்தால் உங்களிம் வந்துவிடுவேன் அன்புத் தங்கையே.
@amudhav9430
@amudhav9430 10 ай бұрын
எல்லா வழக்கையும் நடத்துவீங்களா
@tamil6751
@tamil6751 11 ай бұрын
இப்படியும் உலகத்தில் நடக்கிறது.கேட்கவே மனது வலிக்கிறது இந்த மாதிரி பெண் கடைசி காலத்தில் ரொம்ப கஷ்டப்பட்டு வாழுவாள் முந்தைய வாழ்க்கை குறித்த கவலைகள் அவளை வாட்டும்
@kanagarajperumal9680
@kanagarajperumal9680 11 ай бұрын
Munthiya vazhalkai........vattum enbadu thavaru, entha pen Kodiya viydi yall thuyarundu chithira vadhai anubavikka vendum yena prarthippom.
@SubramaniK-ku4zb
@SubramaniK-ku4zb 11 ай бұрын
@newtoyousahammu
@newtoyousahammu 10 ай бұрын
Adichu vidunga .... Yar keppaa..... But nalla film maker agalam ninga.... Valthukkal
@kalpanapalanivel4500
@kalpanapalanivel4500 9 ай бұрын
Eppa girls and ladies very very OST
@ramadossg3035
@ramadossg3035 9 ай бұрын
நன்றிம்மா..! இருவருக்கும். " உங்கள் வழக்கு அனுபவம்.. அனைவருக்கும் பாடமாக அமையட்டும் "..!
@manimegalainarayanasamy2276
@manimegalainarayanasamy2276 11 ай бұрын
நல்லா பண்ணான் கல்யாணம் இது ஒரு கொள்ளை கும்பல் போலிருக்கிறது 😡
@amirprasad78
@amirprasad78 11 ай бұрын
Madam Your Speech always crystal clear. Is shows your experience.
@manickampaulraj2382
@manickampaulraj2382 11 ай бұрын
இந்த நிகழ்ச்சியை பார்த்தால் முன்னரே பெண்வீட்டார் ஒரு திட்டத்தோடுதான் செயல்பட்டிருக்கிறார்கள்.
@tamizh2024
@tamizh2024 10 ай бұрын
சட்டத்தில் நீதி இல்லை. நஷ்ட ஈடு யார் யாருக்கு கொடுக்கிறது? இது நீதியா? இதுக்கு எதுக்கு சட்டசபை, நீதிமன்றம்?
@josephchristopherrajraj2412
@josephchristopherrajraj2412 8 ай бұрын
Yes
@rayerxavier5223
@rayerxavier5223 10 ай бұрын
25 years before, same happened to my Chennai friend. His ex wife also from his area. My friend was well to do and managed to get divorce from her after paying huge amount. When I heard his story, I pitied for him and consoled him. Unfortunately, the same happened in my life after 5 years. I faced the legal actions with courage, because I was confident of my innocence. During the legal proceedings, I was insulted and faced many agonies. Finally, the FAMILY which I tried to build was totally destroyed and living alone. All the credit goes to Police and section 498A.
@MrsLocal
@MrsLocal 11 ай бұрын
Same problem enga veetala நடந்தது அது 3days எங்க வீட்டில் 2dAys
@rekhavasanth8128
@rekhavasanth8128 8 ай бұрын
Thappaana wife ku settlement kuduka vendiya avasiyam illa nu law iruntha nalla irukum..
@TVK_VOICE_KUMARAN
@TVK_VOICE_KUMARAN 8 ай бұрын
நான் எல்லாம் 50 வயதில் கல்லூரி ஆசிரியர் வேலையை விட்டு விட்டு Government Law College, Chengalpattu வில் படித்து வழக்கறிஞர் ஆனவன்.. எனக்கு என்று சீனியர் யாரும் இல்லை... என்னை யாரும் ஜூனியர் ஆக சேர்த்துக் கொள்ள வில்லை... மேடம் போன்ற சீனியர் advocates காணொளி கள் மட்டுமே வழிகாட்டியாக இருக்கிறது 😊🤔
@beawarehelp6029
@beawarehelp6029 6 ай бұрын
Oh
@anish0902
@anish0902 11 ай бұрын
please share that lady photo, so that gents will be beware of them.
@Akbarali-fs4qm
@Akbarali-fs4qm 11 ай бұрын
இது ஒருபணம் பறிக்கும் கூட்டம்.இதுபோலதொழில்செய்பவர்களுமுன்டுஇதையேதொழிலாகசெய்பவர்களும்உண்டு
@fathimamaricar
@fathimamaricar 10 ай бұрын
3 நாளைக்கு 7 லட்சம் அதிகம். தாம்பத்ய உறவு கொள்ளவில்லை என்றால் அந்த கல்யாணம் செல்லுபடி ஆகாது. எனவே பெண் கணவனிடம் தற்காலிக ஜுவனாம்சம் வாங்க முடியாது என்று சொன்னிங்க. இப்ப எப்படி அந்த பெண் வீட்டாரால் வாங்க முடிந்தது. தவறான கேஸ் fail செய்தால் அவங்களுக்கு தண்டனை கிடையாத?
@sakil2453
@sakil2453 11 ай бұрын
Same feeling in my life.
@srinivs2175
@srinivs2175 11 ай бұрын
Mine too
@ramyaa6957
@ramyaa6957 8 ай бұрын
I don't who is tht guy .but he is actually good heart ❤ person in his life he will be in good situation here after ❤ ...who is tht lady I don't but how it's possible for here chi same for here and unlucky for living this gold heart person ❤❤❤
@safeermuhammed9500
@safeermuhammed9500 11 ай бұрын
இவரகள் எல்லாம் கேட்பார் அற்று அழுகி புழுத்து சவார்கள்.
@tamizh2024
@tamizh2024 10 ай бұрын
சூப்பர் அம்மா. நீங்கள் நீண்ட ஆயுளுடன் இருக்கணும்.
@srinivs2175
@srinivs2175 11 ай бұрын
I don’t know when will law change .. also be favour for men too.
@nageshwaranm8566
@nageshwaranm8566 7 ай бұрын
வழக்கறிஞர் அம்மா உங்கள் அனுபவமான பதில்கள் பகிர்வதில் மகிழ்ச்சி உங்கள் விலாசம் தெரியபடுத்தவும்
@akadirnilavane2861
@akadirnilavane2861 11 ай бұрын
நீங்கள் சொல்வது மிகவும் சரி!
@abdulcaderabdulazeez8681
@abdulcaderabdulazeez8681 11 ай бұрын
She had connection with her mama.she was already pregnant. I'm I correct?
@Vallalmillioner
@Vallalmillioner 11 ай бұрын
Connection ok...but not pregnant, action...only to test the reaction...
@fairoseibrahim6064
@fairoseibrahim6064 11 ай бұрын
Neenga solrathu unmai mam
@alliraniarulmozhi8354
@alliraniarulmozhi8354 11 ай бұрын
இந்த குதிரைக்கு எவனோடையோ link. இருக்கும். பாவம் ஒரு அப்பாவி ஏமாற்ற பட்டான்
@vijayarajan7941
@vijayarajan7941 11 ай бұрын
Very true
@mleela3087
@mleela3087 11 ай бұрын
Yes I think so
@charulatha640
@charulatha640 6 ай бұрын
Why there is no way to arrest women when mistake is on their side?
@kalasrikumar8331
@kalasrikumar8331 10 ай бұрын
In abroad if parents arranged … they let them to talk min3 months to 6 months … educated youngsters they talk and descent way go out for lunch ….. after that agree both sides and marrying…👍🙏this way is avoiding those problems.
@helendali4666
@helendali4666 8 ай бұрын
Yes… 🇲🇾
@nishajemima5901
@nishajemima5901 9 ай бұрын
Same my son life from Delhi
@vinothkumar-sv1yx
@vinothkumar-sv1yx 8 ай бұрын
We should change some laws and add some act to protect men😒
@lakshminarayanan4571
@lakshminarayanan4571 11 ай бұрын
My son had similar experience Law favours women
@srinivs2175
@srinivs2175 11 ай бұрын
😢
@scalerup
@scalerup 11 ай бұрын
It's all men's karma For torturing and exploiting women. Women's curse came true now.
@lemontree5717
@lemontree5717 11 ай бұрын
Law favours LGBT 🏳️‍🌈😅
@umaravichandran4779
@umaravichandran4779 11 ай бұрын
We lost our brother similar experience
@Davey1022
@Davey1022 10 ай бұрын
It is true . I am a women and gone through divorce . I have heard lot of stories where men were innocent .
@latharajendran1253
@latharajendran1253 11 ай бұрын
இப்ப சில பெண்கள் நாம் சொல்வதை வேண்டும் என்றே திருச்சி பெரிதாக பேசி சண்டையை உண்டு பண்ணி விடுகிறார்கள். என் வீட்டிலும் இப்படி தான் நடந்தது. என் அண்ணன் வீட்டிலும் இப்படி தான் நடந்தது. அவர்கள் ten lakhs அந்த பெண்ணுக்கு கொடுத்தார்கள். அவர்கள் court case என்று அலைந்து கொண்டு தான் இருந்தார்கள்.
@ramanipalanisamy5412
@ramanipalanisamy5412 11 ай бұрын
Same think happened to my brother 😰😭
@bagiyalaxmysivakumar2728
@bagiyalaxmysivakumar2728 3 ай бұрын
YES...
@Davey1022
@Davey1022 10 ай бұрын
Abuse is abuse . man or women … Apparom 75 year old can create a problem . It has happened with me .
@rekhavasanth8128
@rekhavasanth8128 8 ай бұрын
Intha content lam paka bayama iruku.. En thambi ku varan pathutu irukom.. Innocent, Calm, Responsibile person avan..
@SivaKumar-se1gg
@SivaKumar-se1gg 11 ай бұрын
சாந்தகுமாரி மேடம் தமிழ்மண்ணுக்கு பெருமை....
@rajapandian6083
@rajapandian6083 11 ай бұрын
மாப்பிள்ளையிடம் குற்றம் இல்லை என்று தெரிந்தும் 6 லட்சம் வாங்கி பெண் வீட்டாருக்கு கொடுத்தார் என்றால் மாப்பிள்ளை வீட்டார் எவ்வளவு பெலகீனமாக இருக்கிறார்கள் என்று தெரிந்து கொண்டு செயல்பட்டுள்ளார்.
@rajapandian6083
@rajapandian6083 11 ай бұрын
SIVAKUMAR நீங்கள் ரொம்ப வெகுளியாக இருக்குகீறீர்கள்
@rajapandian6083
@rajapandian6083 11 ай бұрын
தங்க நகை செய்யும் ஆசாரி தன் தாய்க்கு தாலி செய்தாலும் தங்கம் எடுப்பான் என்பது பழமொழி யாரையும் நம்ப கூடாது
@dshalini2770
@dshalini2770 11 ай бұрын
இவ்வளவு கேவலமான ஒரு பெண்ணின் குடும்பத்தை நான் இப்போது நான் பார்க்கிறேன். இதுவே பொழப்பா இருக்கும் போல. அந்த பெண் ரொம்ப கஷ்டப்படுவா.
@yuvarajnachimuthu3062
@yuvarajnachimuthu3062 10 ай бұрын
Same story happened to me
@user-nq4zd3jt5h
@user-nq4zd3jt5h 11 ай бұрын
Oru pe annal Ippadi enaku nadandhu 1month Aagirathu live va bending I'll ullathu ???
@user-mj4js8bz6c
@user-mj4js8bz6c 19 күн бұрын
Mam all cases super
@SaranyaMuthu1
@SaranyaMuthu1 11 ай бұрын
Same thing happened to my best friend, but in his life she already loved another boy, for 7years case went, they gave false accusations finally the lover married another person, my friend was granted divorce after paying 5lakhs, so much more, he got married again and living happily now
@murugesanyasodha5752
@murugesanyasodha5752 11 ай бұрын
நலம். நலமறிய. அவா. திங்கள். 01,13. வாழ்த்துக்கள். மேடம். வாழ்த்துக்கள். நெறியாளர். தங்கள் பதிவுகள் வெல்டன் வாழ்த்துக்கள் நக்கீரன் சேனல் க்கு வாழ்த்துக்கள் சார் நன்றி வாழ்த்துக்கள்
@abirajha1586
@abirajha1586 10 ай бұрын
Yaaru yaa neeyi😅
@anitharamalingam1564
@anitharamalingam1564 11 ай бұрын
Edhu polave enudaya maganukum marandhu thuli koda magaram illai manasuku romba kashtama eruku madam 😭😭😭😭
@ame5232
@ame5232 10 ай бұрын
Great Family business..
@sandrasilver4554
@sandrasilver4554 Ай бұрын
Ranjith’s dad was totally responsible for all of these problems.When the man realised that the woman was uninterested in him before marriage he should have been smart enough to stop it from going ahead.
@prabhuk1369
@prabhuk1369 11 ай бұрын
Good. Good. Good. Information. Niraiya. Penkal. Eppadithan. Erukkirarkal. Avarkaludaiya. Peatrorkalum. Eppadithan. Erukkirarkal. Kattap. Panjayathukaranuka. Varavillaiya. Neenkal. Panam. Kodukka. Kudathu. Good. Information.
@vikramanrishikesh5266
@vikramanrishikesh5266 11 ай бұрын
Amma sila வீட்டில் இப்படி நடந்திருக்கலாம் ஆனால் பல ஆண்கள் கொடூரம் கொடுமை வன்முறை இவைகள் அனைத்தும் பெண்ணிறுக்கு கொடுக்கிறீர்கள்
@kulandaisamyantonysamy590
@kulandaisamyantonysamy590 11 ай бұрын
ஏன் அந்தப் பெண் அப்படி நடந்து கொண்டாள். அவள் நோக்கமே பணம் பறிப்பது தானா?
@mani6678
@mani6678 11 ай бұрын
@Tamilcomedies-ym9se வேறு யாராவது மாட்டுவானா என்று பார்ப்பதற்காக.....பணம் பறிப்பதற்காக...காவல் நிலையத்தார் இதனை சரியாக கையாண்டிருக்கவேண்டும். முதல் தகவல் அறிக்கை என்பதற்காக தகவல் கொடுத்தவர் உண்மைவாதி என்று எடுத்துக்கொள்ளாமல் இருபக்கமும் உள்ள உண்மையை கலந்துபேசி ஆராய்ந்து பதிவு செய்திருக்கவேண்டும் முதல் தகவல்அறிக்கையை.
@ajithmap3524
@ajithmap3524 11 ай бұрын
இந்த madam eppadi contact panradhu
@padmabharani6122
@padmabharani6122 11 ай бұрын
The husband should have started recording it soon as he knew that she has recorded the conversation.
@nfscsk
@nfscsk 11 ай бұрын
apdi vaalanum nu enna iruku?. ooraan ethachi solliruvaan nu bayanthu namma life a ethuku kasta paduthikanum. onnu people ku yeatha maathiri sattam maaranum, illana sattathuku yeatha maathiri people a maathanum.
@rebeccabritto2468
@rebeccabritto2468 11 ай бұрын
Seven lakhs is too much for this girl. Fainting might be fake. May be for money's sake the girl staged a drama .
@savitha21177
@savitha21177 9 ай бұрын
இப்ப சில பெண்கள் இப்படி அடங்கா பிடாரியாக தான் இருக்கிறது..
@rajendranrajendran1897
@rajendranrajendran1897 11 ай бұрын
தொலைக்காட்சி தொடர் ஒன்றும் சாதாரணமாக எடுப்பதில்லை உண்மையில் நடப்பதை எடுக்கின்றனர்
@kamalidurairaj8253
@kamalidurairaj8253 11 ай бұрын
Madam... Actually TV serials paarthu paarthu neraiya per mind disturb aayitaanga nnu ninaikiren.. Ivalo twist & turns serial la kooda irukaadhu... Society edha nokki pogudhu ne theriyala... 😅😅😅 nalla serials aa edukka solli oru case podunga... Society naasama pogudhu...
@Vallalmillioner
@Vallalmillioner 11 ай бұрын
உண்மை. ஆனால் தற்செயலா நடக்கல. உலகின் தலைசிறந்த இனமான தமிழ் இனத்தை அழிக்க திட்டமிட்டே பெரியார்..திராவிட கட்சிகள்...இலவசம்...சாராயம்...டிவி சீரியல்கள் எல்லாமே மிகக்கச்சிதமாக திட்டமிட்டே நடக்கிறது. அதன் விளைவின் ஆரம்பம்தான் இதெல்லாம்...
@Vallalmillioner
@Vallalmillioner 11 ай бұрын
99% இதைப்போலவே...150% இதைவிட மோசமான டாக்டர் வேலை பார்க்கும் மனைவியின் டார்ச்சர் கதை பல பல பல ட்விஸ்ட்களோட போயிட்டிருக்கு....பிரிந்தும் டைவர்சும் ஆகாமல் நேரில் உறவில் பார்க்கிறேன்...பாவம் 2L/ per month சம்பாதிக்கிற கணவன்...
@raajraaja-bu2ic
@raajraaja-bu2ic 11 ай бұрын
Hi ma'am Good morning
@maheshwaran9707
@maheshwaran9707 7 ай бұрын
Same story in my life going on live....one small change not 3 days 3months thats all....😢😢😢😢
@shanthivictoria2297
@shanthivictoria2297 6 ай бұрын
என் பையன் நிலமையும் இதே நிலமை😊😊😊
@shanmuganathans.7609
@shanmuganathans.7609 11 ай бұрын
Madam we had a similar situation and experience some 10.years back we were booked in anto dowry case our lawyer did not argue wel y wife died because
@user-um9dh7pf6m
@user-um9dh7pf6m 11 ай бұрын
My house also same problem and the girl scchophenia patient he married 12 years ago and f first three years she left him and didn’t come abd
@sowmyasenthilnathan5655
@sowmyasenthilnathan5655 8 ай бұрын
Indha kalathil aangal dhan romba paavam
@Omvaalai
@Omvaalai 11 ай бұрын
இதுக்குத்தான் ஜாதகம் பாக்கணும் 🤣🤣🤣🤣
@navinani5228
@navinani5228 11 ай бұрын
Umbanum
@lemontree5717
@lemontree5717 11 ай бұрын
Antha பொண்ணு கிட்டயே வர்லயாமே எப்பிடி ooombuva 😢😂😂😂
@navinani5228
@navinani5228 11 ай бұрын
@@lemontree5717 apo unga amma va umbalam😅
@ksmallrounder8682
@ksmallrounder8682 11 ай бұрын
Edhe jobaga neraya pengal maanagettavalunga erukkanga edhukku theervu nama law sari ellai
@mythilimythili4192
@mythilimythili4192 11 ай бұрын
Epdium pengal irukangala. Boys life nenacha kashtama iruku. Be careful boys😢
@AnbusavariAnbusavari
@AnbusavariAnbusavari 6 ай бұрын
Super madam
@ramdev8032
@ramdev8032 11 ай бұрын
திருமணத்திற்கு முன் அந்தப் பெண்ணின் வரலாறு atleast 5_10 வருஷமா பிறரிடமிருந்து தெரிந்து கொண்டிருக்க வேண்டும் திடீரென்று இடம் மாறி வந்து மாப்பிள்ளை தேடுவது கொஞ்சம் சந்தேகத்திற்குரியது அதுமட்டுமல்ல பரம்பரை தோல் வியாதி ஒரு தலைமுறை விட்டு இன்னொரு தலைமுறைக்கு வருகின்றதா என்றும் பார்த்துக் கொள்ள வேண்டும்
@sundarisuresh8560
@sundarisuresh8560 11 ай бұрын
பாவம் ஆண்களே! பரிதாபம்
@spandiyan9589
@spandiyan9589 6 ай бұрын
மேடம் பல story சீக்கிரம் 2 நிமிடத்திலேயே முடித்து விடுகின்றீர்கள் திருப்தியில்லாமல் போய்விடுகிறது இந்த கதை போல் விரிவாக கதை சொல்லுங்கள். நன்றாக இருக்கும்.
@bhuvaneswariswaminathan6687
@bhuvaneswariswaminathan6687 11 ай бұрын
20 varushammunnadiye idhupola andrala enga patient annaku nadanthuchu😢
@nanthinisenthil1678
@nanthinisenthil1678 7 ай бұрын
Ithu Pol oru incident nadakuthu mam Ipo court ku alaiyuranga
@mani6678
@mani6678 11 ай бұрын
இன்றைய கால சூழ்நிலையில் ஒரு மாதத்தில் எத்தனை திருமணங்கள் நடைபெறுகிறதோ அதைவிட அதிக அளவில் விவாகரத்துக்கள் பதிவாகுது என்று சுமார் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நான் கேள்விப்பட்டதற்கு இதெல்லாம் ஒரு சாட்சி.
@rameshrenugadevi6503
@rameshrenugadevi6503 8 ай бұрын
Related to,my brother family
@Mr.Vijaychennai
@Mr.Vijaychennai 6 ай бұрын
No second marriage madem
@abiramisweety8435
@abiramisweety8435 11 ай бұрын
truth is stranger than fiction
@vijiyuvana3718
@vijiyuvana3718 7 ай бұрын
Andha ponna serupa kalitu addigha mam
@unknown89642
@unknown89642 11 ай бұрын
அது என்ன மன்னாங்கட்டி நடைமுறை எனக்கு புரியவில்லை. சீற் வாங்குரதே தப்பு இதுல நடைமுறை வேற. இந்த லட்சத்துல விவாகரத்து வாங்கின பின்னரும் சீறு வரதட்சணையா வாங்கின பொருட்களாம் தரது இல்லை.
@birdiechidambaran5132
@birdiechidambaran5132 2 ай бұрын
அந்த பெண்ணின் நடவடிக்கைகள் எல்லாமுமே விநோதமானவையாகவே இருக்கின்றன. போதாதற்கு அவருக்கு உறுதுணையாக தொடர்ந்து செயல்படும் தம்பியும், சகோதிரியும், அவர்தம் கணவரும்... என்ன நோக்கத்தில் (motive) அவர்கள் செயல்பட்டார்கள் என்பதை கண்டறியவே முடியவில்லையே...
@thirumeniparthiban6261
@thirumeniparthiban6261 11 ай бұрын
99% 498a cases are like this....
@sasirekha9055
@sasirekha9055 8 ай бұрын
Mam, ethe kastam, kodumai nangalum anubavichirukom.. same ethe problem.
@sangeethababu4582
@sangeethababu4582 11 ай бұрын
Nooo😡 itha interview full ha pakkala semma kovam varuthu enna kedugatta jenmanga !!!
@rosalixaverpraisethelord9121
@rosalixaverpraisethelord9121 11 ай бұрын
அள் பெண்குலத்திற்கு இழுக்கு. பெற்றோர் கவனத்துடன் இருந்து செய்தீருக்க வேண்டும். பாவம் அந்த பையன். மனதிற்கு கஆறாத வடு. Could not bare.
@aravindsri1363
@aravindsri1363 11 ай бұрын
Relatable to my life 😢🥹
@loveformovies-i2r
@loveformovies-i2r 11 ай бұрын
seriously how can a girl behave like this??pity of that boy
@shanthivictoria2297
@shanthivictoria2297 6 ай бұрын
நூரு பேர்ள தொண்ணூறு ஆம்பளைகள் ரொம்ப கஷ்ட்டபடுராங்க😊😊😊
@Daksh-x3w
@Daksh-x3w 4 ай бұрын
Mam i wish there should be a rules that girls also should be punished because in these days boys are suffering a lot
@mastervikram2030
@mastervikram2030 3 ай бұрын
பொண்ணு கிடைச்சா போதும் னு இருந்தா இதுதான் கதி, கல்யாணத்துக்கு முன்னாடி பொண்ணு கூட பேச்சு எல்லாம் சரியா படலைனா விலகிட வேண்டியதுதானே... இந்த கதையில ஒரு உண்மை தன்மை குறையுது... எனக்கென்னமோ மாப்ள வீட்டுல இருந்து வரதட்சணை கேட்டுதான் இருப்பாங்கன்னு தோணுது...
@harilovebirdsfish1570
@harilovebirdsfish1570 11 ай бұрын
En thambi life eppadi than achu
@s.vignesh5493
@s.vignesh5493 11 ай бұрын
My problem ippo poi2 eru ku 😢
@aravinthanmas2799
@aravinthanmas2799 11 ай бұрын
I am sutha 50years old mom 70years same story my bro life they have one girl 8years last two years case going in rajapalayam case on me mom bro now bro wife ask 50lacks daily we r crying
@mohanrajgce18
@mohanrajgce18 6 ай бұрын
enakum thonuthu pidichi than pannrangala nu theriyala...epdiyo poguthu life
@kovilpattiseetharamaramasw8003
@kovilpattiseetharamaramasw8003 11 ай бұрын
Adjustment
@baranis8261
@baranis8261 11 ай бұрын
Now days we have such people so law should balance the both SEX it should not support one side which will lead to worst for tge future
@arulprakash433
@arulprakash433 11 ай бұрын
Nadaga kadhal madhiri idhu nadaga kalyanam panathukaga
@Kasthuri-no1ex
@Kasthuri-no1ex 11 ай бұрын
Mam. Ethallam. Oru. Karanam. Katty. Life. Spil. Panna. God. Well. Pannes. Ethoru. Emaduvaly. Legally. Marry. Amakanum
@chandrakala3647
@chandrakala3647 8 ай бұрын
I realy like u mam
@ravisivagami7167
@ravisivagami7167 8 ай бұрын
மேடம்❤
managed to catch #tiktok
00:16
Анастасия Тарасова
Рет қаралды 46 МЛН
КАКУЮ ДВЕРЬ ВЫБРАТЬ? 😂 #Shorts
00:45
НУБАСТЕР
Рет қаралды 3,4 МЛН
Fortunately, Ultraman protects me  #shorts #ultraman #ultramantiga #liveaction
00:10