இனியும் இந்துக்கள் பொறுத்திருந்தால் - அய்யாவழி சிவசந்திரன் அதிரடி | Sivasanthiran speech | Guruji

  Рет қаралды 253,558

MATTE BOX

MATTE BOX

2 жыл бұрын

#sivasanthiranspeech #matteboxnews
இனியும் இந்துக்கள் பொறுத்திருந்தால் - அய்யாவழி சிவசந்திரன் அதிரடி | Sivasanthiran speech | Guruji

Пікірлер: 1 000
@SelvaRaj-ot1of
@SelvaRaj-ot1of 2 жыл бұрын
சிவச்சந்திரன் ௮ய்யா உ௩்கௌ்..பேச்சின் ௮௫மையை ௨னா்ந்தூஇந்தூ ஓற்றூமை ஓ௩்கவேண்டூம். வெளளட்டூம் தமிழகம்.
@ganeshmannanperumal7632
@ganeshmannanperumal7632 2 жыл бұрын
மிக மிக சரியான நேரத்தில் மிக மிக சரியான பேச்சு நன்றி ஐயா.
@user-lz3vb4he2n
@user-lz3vb4he2n 2 жыл бұрын
மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும் மது புகை தவறான சினிமா ஆன்லைன் விளையாட்டு இல்லாத நிலையில் தமிழ்நாடு வேண்டும் என்றும். மக்கள் தலைவன் மாருதி செந்தில்
@ravichandran4062
@ravichandran4062 2 жыл бұрын
இவையெல்லாவற்றையும் ஐந்து வருட Heath minister ஆக இருந்த போது செயலில் காட்டினாரே ஒருவர் அவரை யாரும் மதிக்கவில்லையே. எவன் வருவான் மக்களுக்கு நல்லது செய்ய.நல்லா வச்சு செய்றவனையே தேர்ந்தெடுக்கும் நாடு நம் தமிழ் நாடு.
@gnanasekar3214
@gnanasekar3214 2 жыл бұрын
உங்கள் எண்ணம் நிறைவேறும்.செந்தில் கண்ணா. மிகு.விரைவில்
@srkfinance8418
@srkfinance8418 2 жыл бұрын
சபாஷ் சபாஷ் சரியான பேச்சு.. இந்துக்களே சிந்தியுங்கள். வாழ்க சிவசந்திரர் என்றும் வளமுடன்.. நன்றி 🙏🙏
@samsamsamsansamsam2712
@samsamsamsansamsam2712 2 жыл бұрын
s இந்துகள் பல ஜாதிகளை ஒன்றினைத்து ஒரே இந்து ஜாதி இருக்க வேண்டும் வேறுபாடுயின்றி ஒர் இனமாக இருக்க வேண்டும் ISKCON🙏MORE CAST IN HINDU S - MORE GIRL S NO MARRIAGE ?? WHAT DO ?? HINDU S UNITY MUST PLS JOIN ALL CAST🙏🙏🙏
@s.venkatachari2487
@s.venkatachari2487 2 жыл бұрын
@UCL2NbUVgvKBTZ1CzHSyFuaw mittaZ போல திருட்டுப் பொறுக்கி தப்பித் தவறாய் பிறந்த மாற்று மதத்தில் போய் மானமிழந்து குடும்பத்தையே விலை பேசுபவனுக்கு தக்க பாடம் காத்திருக்கிறது
@ramaiahas8040
@ramaiahas8040 2 жыл бұрын
💪👌
@balasubramanianmuthusamy89
@balasubramanianmuthusamy89 2 жыл бұрын
பிரியாணி க்கும் சாராய த்துக்கும் கேவலமான 1000 . 2000 க்கும் தன் உயிருக்கும் உரிமை க்கும் மேலான வாக்கு களை திராவிடன் என்ற திருடர்களுக்கு விற்கும் ஈனத்தனமான. நீசத்தனமான செயலைத் தமிழக இந்துக்களே விட்டு விடுங்கள். தலை நிமிர்ந்து தமிழக இந்துக் கள் என்று மார்பு தட்டி உலகில் வலம் வர ஊக்கம் தாருங்கள் உங்கள் வருங்கால வாரிசுகளுக்கு ஐயா அவர்களின் ஒவ்வொரு வார்த்தையும் நெஞ்சில் நிறுத்தி சிந்தியுங்கள்
@raghuramancn6192
@raghuramancn6192 2 жыл бұрын
மயிர் சிலிர்ப்பு என்ன என்பது இவர் பேச்சை கேட்டு புரிந்து கொண்டேன். நான் மிகவும் வயதானவன். இளைஞர்கள் இதை பலருக்கு எடுத்து சொல்லுங்கள். கும்பிட்டு கேட்டு கொள்கிறேன். நன்றி
@nsubramaniansubramanian1676
@nsubramaniansubramanian1676 2 жыл бұрын
சிந்திக்க வேண்டிய தருணம். இல்லை என்றால் இந்துக்கள் நாடு அற்றவர் ஆகி விடுவோம்.
@rainbow5538
@rainbow5538 2 жыл бұрын
திருத்தம் வேண்டும். தமிழர்கள் சொந்த நிலம் நாடு இல்லாமல் ஆகிவிடுவார்கள்
@clean6718
@clean6718 2 жыл бұрын
இந்துக்கள் என்றாள் யார்.? சக்கிலியன் இந்துவா? பறையன் இந்துவா பிற்படுத்தப்பட்டோர் இந்துவா? அனைத்து இந்துக்களும் ஒரே மாதிரியான உரிமையும் சுதந்திரமும் உண்டா.
@manoalamelu6427
@manoalamelu6427 Жыл бұрын
True 🙏🏾
@ravinarayanan2322
@ravinarayanan2322 28 күн бұрын
In the world who are you ?... I am (Indian) Bharath....
@vijayanandr9305
@vijayanandr9305 2 жыл бұрын
தலைவணங்குகிறேன் அய்யா. நாம் நல்வழி திரும்ப வேண்டும்.
@chellathurai.t4772
@chellathurai.t4772 2 жыл бұрын
அனைத்து இடங்களிலும் இந்துக்களுக்கு ஒரு பள்ளி கல்லூரி வேண்டும் பணியாளர்களாக இந்துக்கள் இருக்க வேண்டும் இந்து ஆலயங்களில் வருமானம் தரும் வகையில் ஒரு திருமண மண்டபம் அமைத்து அதில் வரும் வருமானத்தை ஏழை இந்துக்களுக்கு உதவ வேண்டும்
@clean6718
@clean6718 2 жыл бұрын
90 சதம் இந்துக்கள் தானே நீங்கள்.iit முழுதும் இந்துக்கள் தானே. அரசும் இந்து தானே. OBC இட ஒதுக்கீடுகள் இந்துக்களுக்கு தானே உள்ளது. Ewsம் இந்துக்களுக்கு தானே. இந்துக்கள் என்றால் யார் என்பதை தெளிவாக கூறவும்.
@dru.s.d..chidambaram4457
@dru.s.d..chidambaram4457 2 жыл бұрын
இவ்வளவு நாள் இந்த ரோஷம் எங்கே போனது ? இப்போது கோவிலில் கை வைத்தவுடனே இந்த ஆவேசமா ? இருக்கட்டும் !! நல்லது தான். எனவே இனியாவது சிந்தியுங்கள்
@saravananvsbala4390
@saravananvsbala4390 2 жыл бұрын
இப்போழுத்து மக்களிடம் விழிப்புணர்வு பேச ஆராமிச்சாலே மக்கள் விழித்து கொள்வார்கள் 🙏🙏🙏🙏
@samsamsamsansamsam2712
@samsamsamsansamsam2712 2 жыл бұрын
s இந்துகள் பல ஜாதிகளை ஒன்றினைத்து ஒரே இந்து ஜாதி இருக்க வேண்டும் வேறுபாடுயின்றி ஒர் இனமாக இருக்க வேண்டும் ISKCON🙏 MORE CAST IN HINDU S - MORE GIRL S NO MARRIAGE ?? WHAT DO ?? HINDU S UNITY MUST PLS JOIN ALL CAST🙏🙏🙏
@ramasamyrajuraju9908
@ramasamyrajuraju9908 2 жыл бұрын
சூப்பர் சூப்பர் மக்கள் யோசிக்கும் காலம் வந்துவிட்டது நல்லதே நடக்கும்.
@t.josephalexander3683
@t.josephalexander3683 Жыл бұрын
Antu வைகுண்டர் ஐயா
@t.josephalexander3683
@t.josephalexander3683 Жыл бұрын
எதற்காக போராடினார் இன்று அவர்வழி வந்தவர் நம் மை பழைய அடிமை நிலைக்கு இட்டுச் செல்லும் நபர்களுகாக குரல் கொடுக்கின்றனர். என்ன செய்வது,வரலாறு மாறாது.
@aruldhasponnian7970
@aruldhasponnian7970 Жыл бұрын
அரபி நாட்டு பணத்தை வைத்து ஆட்டம் போடும் கூட்டம் இவன் இவ்வளவு பேச காரணம் பணம்
@p.ramasamyperumal6829
@p.ramasamyperumal6829 2 жыл бұрын
உங்கள் பாதம் பணிந்து வணங்கி மகிழ்கிறேன்.. பாரத் மாதாகி ஜே.. ஜெய் ஹிந்த்.. அண்ணாமலை அவர்கள் வரவேண்டும் முதல்வராக..
@subburajsubburaj1683
@subburajsubburaj1683 2 жыл бұрын
சூப்பர். சரியான. பதிவு
@gowriradhakrishnan7048
@gowriradhakrishnan7048 2 жыл бұрын
ஐயா, வணக்கம்.. தங்கள் ஆசிகள் பலத்தால் நல்லவர்கள் எல்லோரும் வாழ்வார்கள். நன்றி..
@rakeshRrakeshR-sx3bd
@rakeshRrakeshR-sx3bd Жыл бұрын
ஆம் மேடம் சாப்பிட்டிங்கல
@yhoppaiedwin3345
@yhoppaiedwin3345 Жыл бұрын
ஆமா அமெரிக்காவில் உள்ள இந்துக்களை உதச்சி துரத்துராண்ட அது என்னானு கவனிங்கடா
@bathavachalam4272
@bathavachalam4272 2 жыл бұрын
இந்து இளைஞர்கள் எழுச்சி நிச்சயமா உருவாகும் இதை என் அப்பன் ஈசன் நிறைவேற்றுவான் ஐயா
@jayaraj9788
@jayaraj9788 Жыл бұрын
உங்கொப்பன் என்ன எல்லோரையும் காப்பாத்தர அளவுக்கு அவ்வளவு பெரிய ஆளா?
@sathyaprakash6026
@sathyaprakash6026 2 жыл бұрын
வாழ்த்துக்கள் அய்யா இந்துக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் 👌👌👌👍👍👍🙏🙏🙏
@officialkidschannel5859
@officialkidschannel5859 2 жыл бұрын
உங்கள் உணர்ச்சிமயமான உண்மையான பேச்சு விழிப்புணர்வினை ஏற்படுத்தும். நன்றி.
@sambandamganesan7207
@sambandamganesan7207 2 жыл бұрын
தற்காலம் இந்து மக்களுக்குத் தேவைப்படும் அருமையான உரை!இதுபோன்ற உரைகளை ஊர்தோறும் பொதுமக்களுக்கு வழங்கும் பட்சத்தில் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படும்.நாட்டில் மறுமலர்ச்சியும் ஏற்படும்!
@phizophizo
@phizophizo Жыл бұрын
இந்து என்ற பெயர் வைத்தது யார்
@RaviChandran-sv7uk
@RaviChandran-sv7uk 2 жыл бұрын
சாபஷ் நல்ல பேச்சு இந்துக்களாக சிந்திக்க வேண்டிய நேரம்
@jpraj1091
@jpraj1091 2 жыл бұрын
🙏🙏🙏 அய்யா உண்டு🙏🙏🙏
@krishnamoorthyramasamy3147
@krishnamoorthyramasamy3147 2 жыл бұрын
சூப்பர் சும்மா அதிருதில்ல அய்யா வழி நடப்போம். விழித்து கொள்......... 💐💐🙏🙏🙏🙏🙏🙏🙏💐பாங்கு பாவாடை ஓடு........ 🏹🏹🏹🏹
@vetrib6355
@vetrib6355 2 жыл бұрын
அருமை விழித்து கொள் இந்துக்களே
@samsamsamsansamsam2712
@samsamsamsansamsam2712 2 жыл бұрын
s இந்துகள் பல ஜாதிகளை ஒன்றினைத்து ஒரே இந்து ஜாதி இருக்க வேண்டும் வேறுபாடுயின்றி ஒர் இனமாக இருக்க வேண்டும் ISKCON🙏 MORE CAST IN HINDU S - MORE GIRL S NO MARRIAGE ?? WHAT DO ?? HINDU S UNITY MUST PLS JOIN ALL CAST🙏🙏🙏
@ts_chidambaram
@ts_chidambaram 2 жыл бұрын
அற்புதமான பேச்சு.
@rnagarajanramasamayrnagara3508
@rnagarajanramasamayrnagara3508 Жыл бұрын
உழைக்கமுடியாமள்பிச்சகாரவேசம்போட்டநீதிருட்டுபுன்டைஉன்னைபெற்றவள்உன்னைஒருவேசிஅதனால்தான்இவ்வலுவுபேசுகிராய்உன்னைபேன்றுதிருட்டுவேசிமகன்கள்இருக்கும்வறைதிருத்தமுடியாது..பா.ஜ.க.காரன்கிட்ட எவ்வலவுகைகூலிவாங்கனடாவேசிமகனே
@vasanvss5941
@vasanvss5941 2 жыл бұрын
சபாஷ் சபாஷ் சரியான பேச்சு..
@gayathrir7771
@gayathrir7771 2 жыл бұрын
மிகவும் தெளிவாகவும் அருமையாகவும் சொன்னீர்கள் ஐயா
@rakeshRrakeshR-sx3bd
@rakeshRrakeshR-sx3bd Жыл бұрын
ஆம் மேடம் சாப்பிட்டிங்கல
@srinivassrinivas2164
@srinivassrinivas2164 2 жыл бұрын
தெரு மாவு பயலை இனி எந்த கோவிலுக்குள்ளும் நுழைய முடியாதபடி செய்யுங்கள்.வேண்டுமானால் கோவிலுக்கு முன்பு உட்கார்ந்து பிழைப்பு நடத்தும்படி செய்யலாம்.
@muruganp666
@muruganp666 2 жыл бұрын
O vayila velai seyyura gruppa
@garuda.07garuda34
@garuda.07garuda34 2 жыл бұрын
நல்ல செருப்படி 👍 பதிவு அண்ணா 🙏👍👍
@rajalakshmiseshadri7934
@rajalakshmiseshadri7934 2 жыл бұрын
சபாஷ் சரியான எழுச்சி யான பேச்சு. 🙏
@rakeshRrakeshR-sx3bd
@rakeshRrakeshR-sx3bd Жыл бұрын
ஆம் மேடம் சாப்பிட்டிங்கல
@kathiresankathiresan3248
@kathiresankathiresan3248 2 жыл бұрын
அருமை ஐயா,எல்லோரும் ஒரே இனம்,ஒரே சாதி,என்று சொல்லி அறிவித்து விட்டால் போதும். எல்லோரும் ஆலயத்துக்குல் போகலாம் என்ற சட்டமும் வந்தால் போதும்.
@bhuvaneshwariradha7108
@bhuvaneshwariradha7108 2 жыл бұрын
நன்று சொன்னீர்.மற்ற மாயயை வேண்டாம்.
@perinbamsundaramani2742
@perinbamsundaramani2742 Жыл бұрын
Yes
@meerasanjeevi5997
@meerasanjeevi5997 Жыл бұрын
எந்த.ஆலயத்தில்.சாமிகும்பிட.உள்ள.விடவில்லை.சொல்லுங்கள்
@rakeshRrakeshR-sx3bd
@rakeshRrakeshR-sx3bd Жыл бұрын
@@bhuvaneshwariradha7108 ஆம் மேடம் சாப்பிட்டிங்கல
@rakeshRrakeshR-sx3bd
@rakeshRrakeshR-sx3bd Жыл бұрын
@@meerasanjeevi5997 ஆம் மேடம் சாப்பிட்டிங்கல
@manathinkural-madurai-aath4833
@manathinkural-madurai-aath4833 2 жыл бұрын
அம்மாடி என்ன ஒரு தனியாவர்த்தனம் அருமை அருமை என்று போகாமல் அனைவரரும் ஒன்றுபடுவோம்.
@rathinamrathinam6958
@rathinamrathinam6958 2 жыл бұрын
ஐயா நீங்கள் கூறுவது நூறு சதம் உன்மை இனிமேலும் இந்துக்கள் சிந்தித்து வாக்களிக்க இல்லை என்றால் இந்துக்கள் தமிழ் நாட்டில் பல இன்னல்களை சந்திக்க நேரிடும்.ஓம் தமசி‌ வாயா அன்பே சிவம்..
@jeyamanis1155
@jeyamanis1155 2 жыл бұрын
முதலில் இந்துக்கள் இந்துமதமென்றால் என்னவென அறிந்து கொள்ளட்டும்.
@kailasams6952
@kailasams6952 2 жыл бұрын
ஓம்நமசிவாயம்
@jeyamanis1155
@jeyamanis1155 2 жыл бұрын
@@kailasams6952 சிவத்தின் வரலாறு அறிவீர்களா?
@rainbow5538
@rainbow5538 2 жыл бұрын
யருக்கு வாக்கு அளிக்க வேண்டும். பிணம் தின்னி பிஜேபிக்கா. அரிக்கு கூட 5%ஜிஎஸ்டி. இது ஒரு தமிழனின் குமுறல்
@lakshmanasamy5089
@lakshmanasamy5089 2 жыл бұрын
ICU.வில்.கோமா.நிலையில் இருப்பவனுக்கு.GST.வரி ..வைரநகைகளுக்கு.வரி. குறைப்பு.மோடி.அரசின். அருமையான.திட்டங்கள்.
@krishnamurthi.s6775
@krishnamurthi.s6775 2 жыл бұрын
சத்தியம் உண்மை தர்மம் கடைபிடிப்பவர்கள் வாக்கு கண்டிப்பாக பலிக்கும்
@vetrivelvetri4023
@vetrivelvetri4023 2 жыл бұрын
வாழ்க CIVACADRAN.அய்யா வைகுண்டர்
@krishnankt3138
@krishnankt3138 2 жыл бұрын
மிகச் சரியான பேச்சு. இந்து மக்கள் சிந்திக்க வேண்டும். ஒற்றுமையோடு நாட்டை வழிநடத்த வேண்டும் இந்து மக்கள்
@sivachicken9009
@sivachicken9009 Жыл бұрын
ஹிந்து வா
@mannaan8825
@mannaan8825 Жыл бұрын
EnthA hindu 3 % ?
@ramans3860
@ramans3860 2 жыл бұрын
Super. அனைத்தும் அருமை தாங்களைப் போல் நிறைய சாதுக்கள் அரசியலுக்கு வரவேண்டும்.
@puccichilli9903
@puccichilli9903 2 жыл бұрын
வீரம் மிகுந்த பேச்சு இந்த பதிவை பலதடவை பார்த்து விட்டேன் அத்தனை மகிழ்ச்சி
@krishnaveni7869
@krishnaveni7869 2 жыл бұрын
அருமையான பதிவு,வீர முழக்கம்,,,👌👌👌👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏
@hinduprotectiondevelopment1748
@hinduprotectiondevelopment1748 2 жыл бұрын
Free education for every Hindus is excellant Principles.
@aryavishwanathan4662
@aryavishwanathan4662 2 жыл бұрын
Free martial arts training and self defense also equally important.
@venugopalk1878
@venugopalk1878 2 жыл бұрын
👏👏👏👏
@ayyappansensei1298
@ayyappansensei1298 Жыл бұрын
Doesn't know anything simply he is taking about Hindu most of the property are in temple name why you people didn't do anything to do the society kindly think twice
@jayasutha402
@jayasutha402 2 жыл бұрын
மனமே குரு மனமே
@rakeshRrakeshR-sx3bd
@rakeshRrakeshR-sx3bd Жыл бұрын
ஆம் மேடம் சாப்பிட்டிங்கல
@sankaranarayanant.m4476
@sankaranarayanant.m4476 2 жыл бұрын
அய்யா உண்டு🙏🙏🙏
@kumar-bw8yr
@kumar-bw8yr 2 жыл бұрын
Super அருமை உண்மையை பேசியுள்ளார்
@m.m.shanmugavel618
@m.m.shanmugavel618 2 жыл бұрын
மிகவும் அருமையான பேச்சு
@Rameshbabu-ys6ru
@Rameshbabu-ys6ru 2 жыл бұрын
இந்ததுக்கள் ஒன்றுபடுவோம் இந்தியர்களாக இணைவோம் ஜெய்ஹிந்த்
@skkrishmi
@skkrishmi 2 жыл бұрын
Appuram ne eluthirukka intha Tamil ezhuthum irukkathu mozhium irukkathu
@msrprasath8793
@msrprasath8793 Жыл бұрын
@@skkrishmi இப்ப மட்டும் தமிழ் ராஜஸ்தானில் சொல்லித்தாரங்க உன்னால் தமிழில் எழுதமுடியவில்லை தமிழைபற்றி பேசுகிறாய்
@anandhanselvaraj9428
@anandhanselvaraj9428 Жыл бұрын
@@skkrishmi வடாக்காணும் திராவிடனும் ஒன்று தான்.... திராவிடனை விட்டால் தமிழ் எழுத்துக்கள் மட்டுமே மிஞ்சும்..... அரசு அதிகாரங்களில் தமிழர் எண்ணிக்கை குறைவு..... வடாக்கானை மட்டுமே பார்த்துக்கொண்டு இருந்தாள்.... குள்ள நரி போல் திராவிடம் திரிந்து கொண்டுரிக்கிறது....
@malkanis3068
@malkanis3068 5 ай бұрын
Friends even today our Hindus are not allowed to CHIDAMBARAM temple. Then say who is hindu?
@gthibanify
@gthibanify 2 жыл бұрын
உதவி கரம் அமைப்பு ஏற்படுத்தி ஏழை இந்து மக்களை காப்பாற்ற வேண்டும். இது போன்ற குழந்தைகளை தத்தெடுத்து நல்ல ஆசிரம பள்ளியில் சேர்த்து படிக்க வைக்க வேண்டும்.இந்துக்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டியது. கடவுள் நம்முடன். இந்த நிலை மாறும். காமராஜர் மறுபிறவி அண்ணாமலை ஐயாவுக்கு ஆதரவு அளித்து நாட்டை காப்பாற்ற வேண்டும்
@Sivam-gb6st
@Sivam-gb6st 2 жыл бұрын
ஐயா வணங்குகிறேன்
@mahendarthangavelu7658
@mahendarthangavelu7658 Жыл бұрын
சிவனை, பார்வதியை, விநாயகரை, முருகனை, ஸ்ரீராமனை, ஆஞ்சநேயரை, ஸ்ரீகிருஷ்ண பகவானை, துர்கையை, ஸ்ரீ வெங்கடேச பெருமாளை தேசம் முழுக்க வணங்கும் மக்கள் இந்துக்கள் என்பதில் பெருமை கொள்வோம். ஜெய் ஹிந்த் ! 🙏🙏🙏
@doraisamykrishnan1984
@doraisamykrishnan1984 2 жыл бұрын
Very good speech thank you sir
@ponpandiant5605
@ponpandiant5605 2 жыл бұрын
அருமையான உரை ஐயா
@rangarajanthirumalai1829
@rangarajanthirumalai1829 2 жыл бұрын
Fantastic speech Sivasandiran Ayya
@suryanarayanangodblessyou132
@suryanarayanangodblessyou132 2 жыл бұрын
Thanks AYYA. Your courageous speech will create awareness among Hindus. It will spoil Dravida Darkness.
@classydesigner6285
@classydesigner6285 2 жыл бұрын
தலை வணங்குகிறேன் வணங்குகிறேன் ஐயா.🙏🙏🙏🙏🙏
@thirupathiselvam4976
@thirupathiselvam4976 Жыл бұрын
பெருமைப்படுகிறேன்
@sridharsubramanyam1364
@sridharsubramanyam1364 2 жыл бұрын
Wonderful inspiring
@sripathy7104
@sripathy7104 2 жыл бұрын
Om nama shivaaaya annamalayaar thunai ANNAMALAYAR thunai🙏🙏🙏
@rathakrishnan4807
@rathakrishnan4807 2 жыл бұрын
Super samy.
@nkesavan8251
@nkesavan8251 2 жыл бұрын
Now Hindus should be United immediately.
@theman6096
@theman6096 2 жыл бұрын
SEMA SPEECH 👌👋👋👋
@rathnavelukumar4562
@rathnavelukumar4562 2 жыл бұрын
சரியான பேச்சு
@saasselvaraj7454
@saasselvaraj7454 2 жыл бұрын
சாமியார் சாமியார் தான். சூப்பர் பேச்சு
@shakunthalaraj406
@shakunthalaraj406 2 жыл бұрын
சாமி கும்பிடறேன் ஐயா, நீங்க உத்தரபிரதேச முதல்வர் மாதிரி தான் நீங்க இந்து சமய அறநிலைய துறை மந்திரி யாக 100% தகுதியானவர் சாமி
@rameshsamuel4798
@rameshsamuel4798 2 жыл бұрын
இல்ல தமிழக முதல்வராக
@meganathan8952
@meganathan8952 2 жыл бұрын
யார்ரா நீங்க??? இவனுக்கு முதலமைச்சர் பதவி குடுத்துட்டா அண்ணாமலைய என்னடா பண்ணுவீங்க???🤣🤣🤣 திரும்ப ஆடு மேய்க்க அனுப்பிறுவிலா??🤣🤣
@shakunthalaraj406
@shakunthalaraj406 2 жыл бұрын
@@meganathan8952 ஐயா இப்பதான் உங்க பதிவு பார்தேன் , அண்ணா மலை அவர்கள் மீண்டும் ஆடு மேய்க்க போவாறா னு கேக்கறீங்க இருக்கட்டும் கட்சி பணி செய்ய போக மீதி நேரம் அவர் ஆடு மாடு விவசாயம் இப்படி தான் இருக்காரு இன்னொன்று இந்தியா வின் மிக உயர்ந்த பதவி கொடுத்தாலும் அவர் பணியையும் அற்புதமாக முடித்து அதே சமயம் விவசாயத்தையும் கவனிப்பார் அது தான் எங்கள் தலைவர் அண்ணாமலையின் சிறப்பு.சரி நம் முன்னோர்கள் எல்லாம் என்ன வேலை செய்தாங்க இதில் கேவலம் னு நினைக்க என்ன இருக்கு? நன்றி சகோதர
@meganathan8952
@meganathan8952 2 жыл бұрын
@@shakunthalaraj406 நண்பரே!! அண்ணாமலை கட்சி பணி போக இப்போது ஆடு மேய்ப்பது என்பது நிகழாத காரியம்!!! நான் ஆடு மேய்ப்பதை கேவலமாவும் நினைக்கவில்லை! கட்சியில் சேர்வதற்கு முன்பு வரை தற்சார்பு பொருளாதாரத்தை பேசிய அண்ணாமலை இதுவரை ஒரு மேடையில் கூட தற்சார்பு பற்றி பேசவில்லையே ஏன்?? அவர் இதுவரை பேசிய உண்மை என்ன?? இதுவரைக்கும் திமுக அரசின் மேல் குற்றச்சாட்டுகள் மட்டுமே வைத்துள்ளார்!! ஆதாரத்தை மத்திய அரசிடம் கொடுத்து ஆட்சியை ஏன் கலைக்கவில்லை?? வெறும் மதத்தையும் பொய்களையும் மட்டுமே நம்பி இருப்பவனை எந்த வகையில் நம்புகிறீர்கள்??
@gomathyramachandran8428
@gomathyramachandran8428 2 жыл бұрын
👏👏👏👏🙏🏼🙏🏼🙏🏼 arumai migavum arumai vizhipunarvu speech ji Bharath matha ki jai jai hind jai hind jai hind jai hind jai hind jai hind
@subramaniants2286
@subramaniants2286 2 жыл бұрын
தெளிவான பேச்சு. தெளிவான விளக்கங்கள். இந்து சமயம் வாழ்க, வளர்க. வாழ்க பாரதம் வெல்க பாரதம் ஒற்றுமை ஓங்குக.
@rajurajuroshan1869
@rajurajuroshan1869 2 жыл бұрын
அருமையான பதிவு ஐயா வாழ்த்துக்கள் 🙏🙏👍🙏
@sunram1
@sunram1 2 жыл бұрын
மக்கள் விழிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.மிகவும் அருமையான உண்மை .
@user-sm4bx8tx7g
@user-sm4bx8tx7g 2 жыл бұрын
அருமையான பேச்சு அய்யா உண்டு🙏🙏🙏
@saibaskarbaskar9548
@saibaskarbaskar9548 Жыл бұрын
ஐயா 🙏🙏🙏🙏🙏 தங்களை போன்ற ஆன்மீக ஆன்றோர்களளும் இந்து களை ஊக்கப்படுத்த வேண்டும் 👍👍👍👍👍
@jagannathank2806
@jagannathank2806 2 жыл бұрын
Hinduism will rule the world 🌍 oneday because of its rich spritual text! In Europe and America rich people after reading hindu rich spritual text converting to Hinduism! Real conscience conversion!
@clean6718
@clean6718 2 жыл бұрын
முதலில் உன் மனைவியை rule பன்னு .உன் வீட்டில் சமஸ்கிருதம் பேசு .ஆங்கிலம் எழுதாதே.
@namashivayanamashivaya9191
@namashivayanamashivaya9191 Жыл бұрын
@@clean6718 மனைவியை ரூல் செய்வது சனாதன தர்மம் இல்லை பெண் ஆணை விட சக்தி மிக்கவள் என்பது சனாதன தர்மம்.. யாருக்கு என்ன மொழி தேவையோ அதை அவர்கள் தேர்வு செய்யலாம் எந்த கட்டுப்பாடும் இல்லை
@ramkrishnan1310
@ramkrishnan1310 2 жыл бұрын
அய்யா வழி வாழ்க
@ManiKandan-bv5oz
@ManiKandan-bv5oz 2 жыл бұрын
எல்லாம் அவன் செயல் 🙏 🔥🔥ஓம் நமசிவய நம 🙏🔥🙏
@sivanjothia5786
@sivanjothia5786 2 жыл бұрын
ஏங்க சாமியாரே பிஜேபியிடம் எவ்வளவு பணம் வாங்குன.
@srikrishnangurumoorthy2953
@srikrishnangurumoorthy2953 2 жыл бұрын
துவங்கியாச்சு சுவாமி
@subbanarasuarunachalam3451
@subbanarasuarunachalam3451 2 жыл бұрын
Excellent outburst!
@kalusulingam4521
@kalusulingam4521 2 жыл бұрын
ஐயாவுக்கு நன்றிகள் வாருங்கள் களத்துக்கு ஐயாவுக்கு தோள் கொடுக்க. நாங்க இருக்கோம் இப்ப இல்லேனா எப்போவுமே இல்லை வாழ்க பாரதம்
@sramesh1396
@sramesh1396 2 жыл бұрын
Emotional and sensitive speech. Go ahead Swami ayya
@vmpugazhendhi6362
@vmpugazhendhi6362 2 жыл бұрын
ஏன் அமாவாசை? ஐயா வைகுண்டர் எதை எதிர்த்தாரோ அதையே பெருமையாக support பண்ணிகிட்டு திரியுற!!
@chennappanchennappan8019
@chennappanchennappan8019 2 жыл бұрын
JAI HIND JAI BHARAT JAI HIND JAI BHARAT
@sekar291
@sekar291 2 жыл бұрын
100/100 Unmai..🙏🙏🙏
@athisayapathy8353
@athisayapathy8353 2 жыл бұрын
Yes brother
@parimalancn1855
@parimalancn1855 2 жыл бұрын
We support you for the well being of alll
@thirumalaikumar9454
@thirumalaikumar9454 2 жыл бұрын
Beautiful words.Nitchayam Mattram vanthu viydum. Nantri jee !!
@smsabarishnair6204
@smsabarishnair6204 2 жыл бұрын
Good speach very nice
@kannanramamurthy7620
@kannanramamurthy7620 2 жыл бұрын
Arousing speech! Good, right approach. Agree with most of the points
@ramanathannatarajan2785
@ramanathannatarajan2785 2 жыл бұрын
இந்துக்கள் ஓட்டு வேண்டாம். அந்த ஓட்டு இல்லாமலேயே எங்களால் அரசு அமைக்க முடியும் என தைரியமாக இந்து எதிர்ப்பு கட்சி தலைவர்கள் கூறமுடியுமா
@krishnamoorthy7545
@krishnamoorthy7545 2 жыл бұрын
இது இந்து பூமி... இந்துக்கள் பூமி... இங்கே பிரிவினைக்கு இடமில்லை... ஒற்றுமை ஒன்றே நம் தாரகமந்திரம் 💪💪💪 ஜெய் ஹிந்த் 🇮🇳🇮🇳🇮🇳
@ravichandiransolai2568
@ravichandiransolai2568 Жыл бұрын
என்ன ஒரு அற்புதமான உன்மையான பேச்சாற்றல்.இதையும் கேட்டு மக்கள் திருந்தவில்லையென்றாள், பின்காலங்களில் வருவதை அனுபவிக்க வேண்டியதுதான்.
@umamadhu2516
@umamadhu2516 2 жыл бұрын
Arumayama speech.... vanangurain Aiya...🙏🙏🙏🙏
@rakeshRrakeshR-sx3bd
@rakeshRrakeshR-sx3bd Жыл бұрын
ஆம் மேடம் சாப்பிட்டிங்கல
@sridharanvelappan6944
@sridharanvelappan6944 2 жыл бұрын
அருமையான பேச்சு 🌹🌹🙏🙏
@pandiarajansp8693
@pandiarajansp8693 2 жыл бұрын
Well done 👏
@ravichandranpalaniraj9561
@ravichandranpalaniraj9561 2 жыл бұрын
Great speech. Excellent Tamizh! He can be instrumental to create a great social awareness! Vazhga! 🙏
@bhagavandossk6379
@bhagavandossk6379 2 жыл бұрын
What an excellent awareness awakening
@chellammalviswanathan2152
@chellammalviswanathan2152 2 жыл бұрын
Very need of this time. Wonderful speech.engirunthu vanthal enna? nallengal vazhga.
@kathiresank8196
@kathiresank8196 2 жыл бұрын
கட்டண தரிசனம் நீக்க வேண்டும் இலவச தரிசனம் வேண்டும்
@manoalamelu6427
@manoalamelu6427 Жыл бұрын
Aranilaidurai edukirarkal
@user-my5fs9cu4g
@user-my5fs9cu4g 2 жыл бұрын
Mass speech
@muralinarasimhan3863
@muralinarasimhan3863 2 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி அய்யா.. there are many retired people ready to give education for free. They don't have a channel. Request TN bjp to provide a channel for all highly qualified retired professionals to do social service..
@rjnathan1765
@rjnathan1765 2 жыл бұрын
Aggressive speech is in need of the hour, to awake the people, appreciable.
@wahaba1132
@wahaba1132 Жыл бұрын
ஜேசிபி அரசியல் நடத்தும் ஒரு. அசிங்கத்திற்கு ஒரு ஆன்மீகம் துணை போகிறது .உங்களைப் போன்ற சாமியார்களால் தான் நாடு நாசமா போனது.நாட்டு மக்கள் அனைவரும் அமைதியாக வாழ ஆன்மீகத்தை பயன்படுத்துங்கள். ஐயா.
@jayaraj9788
@jayaraj9788 Жыл бұрын
இவனபாத்தா ஆன்மீகவாதி மாதிரி தெரியலயே ஆளும் பேச்சும் பாத்தா‌ சோடா புட்டி வீசரவன் போல தா இருக்கான்.
@mayan9714
@mayan9714 2 жыл бұрын
fire speech 🔥 sivasanthiran sir
@nalinishanthi2671
@nalinishanthi2671 Жыл бұрын
புனிதம் என்பது நம் ஆத்துமா நம் இதயம் நம் சிந்தனை நம் செப்பல் நம் நடை மற்றவர்க்கு தீங்கு செய்யாமல் இருப்பது பிறர் உயிர்களிடத்தில் அன்பு செலுத்துவது உலகத்தில் அன்பே பெரியது
@parameswariparames61
@parameswariparames61 2 жыл бұрын
கோயிலில் வேற்றுமை பராமலை முதலில் செய்ய வேண்டும் .ஜயா அவர்களின் உறை அருமை.
@shankar1dynamo694
@shankar1dynamo694 2 жыл бұрын
மற்ற மதங்களில் இருப்பது போல இந்து கோவில்களில் ஏற்ற தாழ்வு எதுவும் இல்லை. கட்டண தரிசனம் மட்டுமே ஒழிக்க வேண்டியது!!
@jimmatrix7244
@jimmatrix7244 2 жыл бұрын
@@shankar1dynamo694 Cost of operating temple falls from sky?
@shankar1dynamo694
@shankar1dynamo694 2 жыл бұрын
@@jimmatrix7244 அதை நீ ஆக்ரமித்திருக்கும் நிலத்தை விட்டாலும், குத்தகை இருக்கும் வாடகைதார்கள் ஒழுங்காக இன்றைய வாடகை கொடுத்தாலே போதும்! அன்றைய அரசர்கள் அதற்கு தான் நிலம் எழுதி கொடுத்தார்கள். அதை ஆட்டய போட்டது அரசாங்கம். தெரியாமலே எதோ பதிவிடுவது!!
@jimmatrix7244
@jimmatrix7244 2 жыл бұрын
@@shankar1dynamo694 Dei velakkenai, athe thaanda nanum sollurean.
@murugeshankaruppungounder9827
@murugeshankaruppungounder9827 Жыл бұрын
இந்து தர்மம் காப்போம் இந்துக்களே ஒன்றிணைவோம் அய்யாவழி
@madhuarumugam186
@madhuarumugam186 Жыл бұрын
அருமை ஐயா.. இனியும் இந்த நாய்களை விட்டு வைக்கக் கூடாது. நம் இந்துக்கள் ஒன்றுபட்டு ஒழித்துக் கட்ட வேண்டும்.. ஜெய்ஹிந்த்🙏
@rajav5241
@rajav5241 2 жыл бұрын
I appreciate these of speech, right time to think all Hindu's. Please continue... JAIHIND 👍👋👋👋👋👋👃
@Sivam-gb6st
@Sivam-gb6st 2 жыл бұрын
அற்புதம்
@muruganperiyasamy9273
@muruganperiyasamy9273 Жыл бұрын
அய்யா வழி நம்ம வழி நம் தேசம் ஆன்மீக தேசம் வாழ்த்துக்கள் ஐயா
@krishnamoorthyramasamy3823
@krishnamoorthyramasamy3823 2 жыл бұрын
Good speech
அய்யா ஸ்ரீகுருவின் மேடை நிகழ்ச்சி
27:06
நாராயணசாமி கோவில்
Рет қаралды 8 М.
路飞太过分了,自己游泳。#海贼王#路飞
00:28
路飞与唐舞桐
Рет қаралды 13 МЛН
Best Toilet Gadgets and #Hacks you must try!!💩💩
00:49
Poly Holy Yow
Рет қаралды 9 МЛН
HAPPY BIRTHDAY @mozabrick 🎉 #cat #funny
00:36
SOFIADELMONSTRO
Рет қаралды 18 МЛН
Mom's Unique Approach to Teaching Kids Hygiene #shorts
00:16
Fabiosa Stories
Рет қаралды 31 МЛН
அய்யா சிவச்சந்திரன் மேடை நிகழ்ச்சி
55:48
நாராயணசாமி கோவில்
Рет қаралды 8 М.
இந்துக்கள் என்ன இளிச்சவாயர்களா ? தமிழருவி மணியன் கேள்வி - Tamilaruvi Manian
1:05:53
路飞太过分了,自己游泳。#海贼王#路飞
00:28
路飞与唐舞桐
Рет қаралды 13 МЛН