இறைமகன் இயேசுவை மிகவும் அதிகமாக நேசிக்கும் உள்ளம் கொண்டவர்கள் மாரியும் மேரியும் தான் பெயரில் கூட இருக்கும் ஒற்றுமையை உணர்ந்து கொண்டேன் தேவனே ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா
@gksana358513 күн бұрын
@😊JESUSJESUS-fu9os
@venkatesanm345221 сағат бұрын
ஓம் சக்திதாயே போற்றி
@shanthishanthi1835Ай бұрын
சமயபுரத்து அம்மாவை போற்றி நீண்ட ஆயுளையும் நல்ல செல்வ செழிப்பையும் கொடு தாயே
@JESUSJESUS-fu9os11 күн бұрын
இறைமகன் இயேசுவின் மீது மேரியை விட மாரியின் அண்பே மேலோங்கி நிற்கிறது I LIKE YOU MUTHU MARI
@JESUSJESUS-fu9os5 күн бұрын
ஆமேன் அல்லேலூயா முத்து மாரி இயேசுவிற்கு மிகவும் பொருத்தமானவர் தான் I LIKE YOU MUTHU MARI
@BirundavanamSanthanam-un1zwАй бұрын
நீண்டநாள் ஆசை இப்படி ஒன்றாக கேட்க நன்றி அம்மா
@Jayalakshmi-vh9gw20 сағат бұрын
மாரியம்மா போற்றி🙏 கருமாரி அம்மா போற்றி🙏
@ranik843016 күн бұрын
அம்மன் கோயில் போனது போலா பொல் இருக்கு
@T.SivagandanАй бұрын
உலகம் அழியும் வரை இப்பாடல் அழியாது ❤️❤️❤️.
@Boomadei3 күн бұрын
அம்மா துணை 🙏🏻🌹🙏🏻🌹🙏🏻🌹
@ansuv659228 күн бұрын
அருமையான பாடல்கள் மற்றும் பக்தி உணர்வுகளை தருகிறது.
@VenkatesanVenkatesan-sp6kp23 күн бұрын
இது போன்ற மாரியம்மன் பாடல்கள்❤ மிகவும் அருமையாக உள்ளது🎉❤😮😢😂😊😅😮 கேட்பதற்கு உரியவர்கள்
@manickamvadivel937427 күн бұрын
மாரியம்மன் பாடல் கேட்கும் போது மனம் நிம்மதி அடைந்தேன்