ஊட்டி மலையில் கொட்டும் மழையில் | Ooty Full day Tour | Ep 7 | Way2go தமிழ்

  Рет қаралды 188,793

Way2go தமிழ்

Way2go தமிழ்

2 жыл бұрын

Drive from Ooty to Pykara | ooty | Episode 7
Ooty Tours Deepak contact # 8667478064
Niagara playlist - • Niagara Series
India Series - • India series
Ooty Series - • Ooty
Follow me on instagram @ / way2gotamil
Follow me on facebook @ / way2gotamil
Watch this video on TV with 4k or 1080 resolution. Mobile users switch the video resolution to 4k 60 FPS or 1080 60 FPS and use headphones for better experience.

Пікірлер: 439
@jaishankar4267
@jaishankar4267 2 жыл бұрын
Hi Madhavan sir, இந்த episode உங்களுக்கு பிடித்திருந்தால் என்று கேக்குறீங்க, உங்க ஒவ்வொரு episode உம் எல்லோருக்கும் பிடிக்கும். Super. Thanks for your contribution. 👌👏👏👏👏 from chennai.
@Way2gotamil
@Way2gotamil 2 жыл бұрын
Thank you sir 😊❤️
@lovetotravel06
@lovetotravel06 2 жыл бұрын
@@Way2gotamil bro neenga vlog ku entha camera use pandrenga .. iphone or camera?
@babuk5517
@babuk5517 Жыл бұрын
Yes,you are correct
@kumaresan.4302
@kumaresan.4302 2 жыл бұрын
எங்கு சென்றாலும் way2go subscribers ..இதை பார்க்கும் போது திரு மாதவனை விட எனக்கு மிக மகிழ்ச்சியாக இறுக்கிறது.. எவ்வளவு உழைப்பை மாதவன் போட்டிறுப்பார்.. Maathavan bro really ur great 👍👍👍
@Way2gotamil
@Way2gotamil 2 жыл бұрын
Thank you brother 🙏🏻❤️
@annampetchi3843
@annampetchi3843 2 жыл бұрын
❤️ஆவலோடு காத்திருந்தேன்.
@prabhu0758
@prabhu0758 2 жыл бұрын
பருவ நிலை ,மழை , மேகமூட்டம்,அருவி மரங்கள் இயற்கை காட்சி பார்க்க அழகாக உள்ளது
@ramanidive152
@ramanidive152 2 жыл бұрын
தேடும் கண் பார்வை தவிக்க துடிக்க பாடல் ஞாபகம் வருகின்றது சகோ
@santhiramani1309
@santhiramani1309 2 жыл бұрын
Way2go மாதவன் என்றால் மகிழ்ச்சி என்று அர்த்தம். எங்களை எல்லாம் சின்ன குழந்தையாக்கி jolly tour அழைத்துப் போகிறார். எப்போது நினைத்தாலும் way2go வுக்குள் enter ஆனால் போதும். நினைத்த இடத்திற்கு இலவச பயணம். Way2go சொர்க்கம். மாதவன் சார் மிக மிக மிக......................நன்றி!
@Noob-yl3qx
@Noob-yl3qx 2 жыл бұрын
"ஊட்டி மலையில் கொட்டும் மழையில்" - what a rhyming MADHAVAN anna ❤
@Way2gotamil
@Way2gotamil 2 жыл бұрын
😊❤️
@prakashg8674
@prakashg8674 2 жыл бұрын
ஊட்டி அழகை அழகாக காட்டியதற்கு நன்றி அண்ணா 🙏
@irshadahamed62
@irshadahamed62 Жыл бұрын
ஊட்டி மலை பியூட்டி உன் பேரு என்னமா அப்படி கேள் பார்ட்டி உன் பேரு மாதவன்.. வாழ்த்துக்கள்...
@mahi-lm5jj
@mahi-lm5jj 2 жыл бұрын
நண்பரே 9th மைலவே ஒரு தனி எபிசொடா போட்டிருக்கலாம்.... அவ்வளவு அழகான இடம் அது🥰🥰🥰🥰
@Way2gotamil
@Way2gotamil 2 жыл бұрын
👍🏻
@vs9194
@vs9194 2 жыл бұрын
ஊட்டி மலையில் கொட்டும் மழையில் கவிதை
@SuryaPrakash-pt6wu
@SuryaPrakash-pt6wu 2 жыл бұрын
கொட்டும் மழையில் வீடியோ சூப்பர் 😍
@t.r4587
@t.r4587 2 жыл бұрын
அடாதூ மழை பெய்தாலும் விடாது வீடியோ எடுக்கிறீங்க சிறப்பு.
@SANGAIABDULAZEES
@SANGAIABDULAZEES 2 жыл бұрын
சவுதி தபூக்கில் என் வீட்டிலிருந்தப்படியே ஊட்டி மலையில் கொட்டும் மழையில் நழைந்தபடியே மகிழ்ச்சியில் நான் மாதவன் தம்பிக்கு ரொம்ப நன்றி, என்றும் தொடரட்டும் உங்கள் பயணம் வாழ்த்துக்கள்!
@prabhusmeme4857
@prabhusmeme4857 2 жыл бұрын
In your coverage ooty looks like USA 🇺🇸
@anbutraders2095
@anbutraders2095 2 жыл бұрын
15:17 to 15:27 ஆஹா ஊட்டி எவ்வளவு அழகா இருக்கு 😍😀😀
@aarumugam8495
@aarumugam8495 2 жыл бұрын
உங்கள் வீடியோ க்கு நான் அடிமை
@enigmaticme123
@enigmaticme123 2 жыл бұрын
Awesome Maddy Bro 😍❤️ intha locations ah ivlo azhaga pathathey ila😻
@DineshDKA
@DineshDKA 2 жыл бұрын
Nalla rhyming title! "ஊட்டி மலையில் கொட்டும் மழையில்"
@premanathanv8568
@premanathanv8568 2 жыл бұрын
அந்த மழையிலும் வீடியோ எடுத்து போட்டீர்களே அந்த மனசு தான் கடவுள்.பைக்காரா எண்ணிலடங்கா திரைப்படங்களில் வந்திருக்கிறது மிகவும் அழகான இடம்.முதுமலை காண ஆவலுடன் காத்திருக்கிறேன்.கல்லட்டி ரூட்டில் வரவும். 👍
@Way2gotamil
@Way2gotamil 2 жыл бұрын
Thank you sir ❤️🙏🏻
@vijayasundaramnv6645
@vijayasundaramnv6645 2 жыл бұрын
இயக்கையின்அழகைஇனிதே கண்டு இன்புற்றேன்இனிதே தொடர்ட்டும்உம்பயணம் மழையில் நனைந்துவிட்டீர்கள் உடல் நலத்தை பார்த்து கவனித்து கொள்ளுங்கள்
@Way2gotamil
@Way2gotamil 2 жыл бұрын
Thank you so much
@venugobalanvasuthevasarma5126
@venugobalanvasuthevasarma5126 2 жыл бұрын
ஊட்டி பார்க்க நம்ம நாட்டு நுவரெலியா போன்று உள்ளது. பார்க்க மிக ந‌ன்றாக உள்ளது. வாழ்த்துக்கள் மாதவன்
@RK-oq3bx
@RK-oq3bx 2 жыл бұрын
The pine forest, 9th miles spot, the falls, you name it, everywhere, people are flocking in vast numbers to visit their lovely places. Thank you, Madi for another Ooty episode full of colorful areas and its visitors.
@Way2gotamil
@Way2gotamil 2 жыл бұрын
❤️🙏🏻
@loganathann9875
@loganathann9875 2 жыл бұрын
வணக்கம் mr.மாதவன் ஊட்டிக்கு நான் பலமுறை ‌போயிருக்கேன் ஆனால் உங்கள் வீடியோ பார்த்த உடனே போகனும் போல இருந்தது unga videos ku thaniya oru power irukuthu making vera level
@iam_Tamizharasan
@iam_Tamizharasan 2 жыл бұрын
🔥💯naamba Maady bro video pakum podhu...kutty Sankar movie 🎬 pakura mathiri erku🤩
@Way2gotamil
@Way2gotamil 2 жыл бұрын
🙏🏻🙏🏻❤️
@jagadeesanp6246
@jagadeesanp6246 2 жыл бұрын
Veraa level thalaiva♥️... Madhavan army🏁
@Way2gotamil
@Way2gotamil 2 жыл бұрын
Nandri Thalaiva
@arumugampandian7453
@arumugampandian7453 2 жыл бұрын
way 2 go real entertainment thanks BRO
@bordersecurityforcebsf9830
@bordersecurityforcebsf9830 2 жыл бұрын
24:06 hats off thala
@inbajerome8613
@inbajerome8613 2 жыл бұрын
சூப்பர் தம்பி லோக்கேசன் வேற லேவல்
@akilaasaikaniakaasaikani8431
@akilaasaikaniakaasaikani8431 2 жыл бұрын
Miss pannama unka videos pathutuven Akila from tirunelveli
@Way2gotamil
@Way2gotamil 2 жыл бұрын
Thank you
@mahadevans9981
@mahadevans9981 2 жыл бұрын
Great message with 4k quality videos 👌
@geethaj3295
@geethaj3295 2 жыл бұрын
You are always willing to go the extra mile for making a vlog. Excellent.Thank you. 💐💐💐
@geetha2079
@geetha2079 2 жыл бұрын
Wonderful brother carry on
@subashbose1011
@subashbose1011 2 жыл бұрын
As usual மாதவன் amazing done it well
@hariprakashss5977
@hariprakashss5977 2 жыл бұрын
❤️Ooty ah kooda foreign places maari kaatringalae 🔥
@sethupathibose4067
@sethupathibose4067 2 жыл бұрын
One of the best video quality in Tamil channels good luck bro continue this video quality
@SamsudeenSamsu-hx3nl
@SamsudeenSamsu-hx3nl 9 ай бұрын
அருமை ஊட்டியை சுத்தி பாற்ததைபோல் இருக்கு உங்கள் வீடியோ மழையிளும் நனைந்தபடி வீடியோ சூட் அருமை வாழ்க வளமுடன் உங்களின் பயனம் தொடரட்டும் நன்றி
@thomasishravelchelvan5383
@thomasishravelchelvan5383 2 жыл бұрын
Not only USA you can used wheel chair IN SINGAPORE YOU CAN USE IN BUS TRAIN AND MANY PLACE COME TO SINGAPORE USED YOUR WHEEI CAIR
@muthukumar-rn2ii
@muthukumar-rn2ii 2 жыл бұрын
கொட்டும் மழையும் கூட பாக்காம இவ்வளவு கஷ்டப்பட்டு வீடியோ போடு ரிங்க சூப்பர் 💐🎥👌🎊
@DASS1984
@DASS1984 2 жыл бұрын
சொர்க்கமே என்றாலும் நம்ம ஊரு போல வருமா...🥰🥰🥰
@veeraraghavanpv2714
@veeraraghavanpv2714 2 жыл бұрын
Thanks for mentioning about Pykara Power Station. My father worked there in the initial years of electrification in Ooty in the areas of Kundha and Kora Kundha.
@welcometotamila8863
@welcometotamila8863 2 жыл бұрын
Semma bro enjoying ur all videos........unga video partha than bro nalla thamizh ketta mathiriye irukkum.....semma bro ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@bharathshiva7895
@bharathshiva7895 2 жыл бұрын
Vera level thala 😍😍😍👍👍👍
@irshadsally3693
@irshadsally3693 2 жыл бұрын
😍 Eppada pappen endu kathirundu pakkuren. Onga video ovvaru naalum edir pathu nikkiren pudusa irukkum endu adu madiriye best aahave irukku. Nayagrala nalanjada pakka nalla nanajitinga 😄 full area cover panna nenaikkiringala thanks. And ada madiri onga healthayum care panni konga brother 🤝 have a fantastic future . Keep it up way2go
@jaswanths8234
@jaswanths8234 2 жыл бұрын
Very nice bro unga videos moolamathan oottya first time parkkiren bro
@DAMS_12
@DAMS_12 2 жыл бұрын
Wow waiting for your vlog na....😍😍😍
@swathishankar659
@swathishankar659 2 жыл бұрын
அருமை மாதவன் புரோ எப்போதும் சொல்லும் வார்த்தை தான் மழையில் நனைந்து எங்கள் கண்களுக்கு விருந்தளித்திர்கள் மேகங்கள் கருப்பு வண்ணம் பூசி அதன் நடுவில் வெள்ளை வண்ணம் பூசி பார்ப்பது ரம்மியமாக இருந்தது பைக்காரா நீர்வீழ்ச்சி பால் வண்ணத்தில் கொட்டியது உங்கள் ட்ரோன் முலமாக நாங்களும் அதன் அருகில் இருந்த உணர்வை கொண்டு வந்தது உங்கள் வீடியோ என்றுமே சூப்பர் வாழ்த்துக்கள் மாதவன் புரோ
@anparasynithiyananthasivam1776
@anparasynithiyananthasivam1776 2 жыл бұрын
ஊட்டியில் கொட்டும் மழையில் நனைவது அருமை.ஊட்டிக்கு போய் வந்தது போல உணர்வு அருமையான பதிவு நன்றி மாதவன்.
@silambusugan4551
@silambusugan4551 2 жыл бұрын
Hi bro waiting for ur vedio nice ,unaga vedio neriya information kodukariga super bro
@cathrineasha.j6150
@cathrineasha.j6150 2 жыл бұрын
Semma super enoda old memories bro super ah katitinga
@Sue55100
@Sue55100 2 жыл бұрын
Fantastic Episode. Enjoyed the nature and its beauty of South India.
@ampdhurai
@ampdhurai 2 жыл бұрын
bro unga videos ellamey paathutan 🥰😍😘clear explanations hats off 💕
@Ice12211
@Ice12211 2 жыл бұрын
Intha video super bro ....
@arulanthuvanmadhan4554
@arulanthuvanmadhan4554 2 жыл бұрын
மாதவன் அவர்களுக்கு என் நன்றிகள்
@maheshwaridharmar3816
@maheshwaridharmar3816 2 жыл бұрын
சூப்பர் பிரண்ட்ஸ் நன்றாக இருந்தது
@iph1541
@iph1541 2 жыл бұрын
I don't think l can make a tour.! But your video is mine for the moment. Super scenic videos. I am watching your videos from home & working place (factory) comtably but you are putting so much effort in making videos which We can see it in this episode . I gunasegeran 66yrs.security guard malaysian . Thanks bro.
@thilagamramachandran7702
@thilagamramachandran7702 2 жыл бұрын
Coming vaccation Ooty tour plan pannira vendiyathuthan. Thanks bro. Intha video la kanpitha places lam parthathillai. Very very useful video. Nice. But u & ur friend wet agi ttu sutri parpathu kastam.
@Naveenkumar-cc1ty
@Naveenkumar-cc1ty 2 жыл бұрын
Amazing..😍 tq bro..❤️
@Mugedhini_Gavaskar
@Mugedhini_Gavaskar 2 жыл бұрын
Thanks na. Old memories nhabagathuku vandhuduchu 😊
@danieljsph1984
@danieljsph1984 2 жыл бұрын
Romba time poieruken but entha video pakum pothu marubadium pakanum Pola eruku
@SathishNP
@SathishNP 2 жыл бұрын
Ootyனா Botanical Garden and Boat house தான் அதிகமா பாத்துருப்பாங்க. இதெல்லாம் நானுமே போனதில்லை. Thanks for showing this locations Bro.. Drone allow பண்ணிருந்தா இன்னும் வேற லெவல்ல இருந்திருக்கும்..
@Way2gotamil
@Way2gotamil 2 жыл бұрын
Glad you liked bro. Thanks
@rajaniyer6144
@rajaniyer6144 2 жыл бұрын
Superb.Remembering our Golden /Olden Days which we spend our childhood days in these areas.
@alameen4123
@alameen4123 2 жыл бұрын
அழகு அருமையாக இருந்தது நன்றி சகோ 👍
@sabesanselvadurai217
@sabesanselvadurai217 2 жыл бұрын
இயற்கை அழகில் மழை பெய்யும் போது வேறலெவெல் அழகு
@maragathamani1738
@maragathamani1738 2 жыл бұрын
super Madavan ungaludaya Ella episodum Nan maximum parthiruven each are excellent 👌👍
@sagulhameed9242
@sagulhameed9242 2 жыл бұрын
Super ❤❤ I am excited to watch next episode 😍
@ismathalthaf2593
@ismathalthaf2593 2 жыл бұрын
So lovely vlog bro 👍 Thank you so much bring us with you very nice places😇👍
@pushparanysivagnanam9544
@pushparanysivagnanam9544 2 жыл бұрын
super matavan TVil poddu parpen mikamika arumai nanry
@yashgaming6225
@yashgaming6225 2 жыл бұрын
ஆவலோடு 🇺🇸🇺🇸series ku waiting
@Way2gotamil
@Way2gotamil 2 жыл бұрын
👍🏻
@PkvlogsTamil
@PkvlogsTamil 2 жыл бұрын
இலங்கையிலிருந்து காணொளி மிகவும் அருமையாக உள்ளது🥰🇱🇰
@ucatchrajesh
@ucatchrajesh 2 жыл бұрын
I'm late to see this video, but wow.. What a work from Mr.Madhavan.... Seeing Ooty through his cameras and angle.. Super super...
@wilsonvanavil6748
@wilsonvanavil6748 2 жыл бұрын
SUPER.....MADI SIR....
@balasubramanianarunachalam3952
@balasubramanianarunachalam3952 2 жыл бұрын
Excellent Tour Video...it seems to be our own trip and we feels ourselves enjoying the trip lively...Superb man, Hats off to you
@kannammalsundararajan7279
@kannammalsundararajan7279 Жыл бұрын
Very beautiful series .late comment brother. உங்கள் பதிவு கள் எல்லா மே அழகு தான். குறை சொல்ல முடியாது தம்பி. மிகவும் நன்றாக இருந்தது. வாழ்த்துகிறேன்.
@TimePass123.
@TimePass123. 2 жыл бұрын
தலைவா .. மிகச் சிறப்பு..அருமை👍👍🤝
@narayanant1869
@narayanant1869 2 жыл бұрын
Amazing Video 😍❤
@prashanthvenkatesan7335
@prashanthvenkatesan7335 2 жыл бұрын
Bro we want America series please upload it soon and your videos are very super and awesome
@Way2gotamil
@Way2gotamil 2 жыл бұрын
As soon as possible bro
@mahandrand641
@mahandrand641 2 жыл бұрын
சூப்பர் வாழ்த்துக்கள் தம்பி
@shrrideve
@shrrideve 2 жыл бұрын
Wow Super climate u enjoy in rain🌧 madhavan👍
@muralid6116
@muralid6116 2 жыл бұрын
Adatha mazhaiyil vidamal pani yartrum Madhavan-ku Vazhalthukkal....!
@kmeenakshi6965
@kmeenakshi6965 2 жыл бұрын
Ar this age n distance I cannot visit on tours that too ooty etc. I am thoroughly enjoying your complete ooty video as also some portion of srilanka. You speak so casually n carry your viewers with you . Keep it up n get going
@Way2gotamil
@Way2gotamil 2 жыл бұрын
Glad to know. thank you
@user-mj6xm5mr3h
@user-mj6xm5mr3h 10 ай бұрын
bro unga videos ellame supera iruku sekaram ungale meet pannnanum
@npradha195
@npradha195 2 жыл бұрын
I have visited Ooty so many times, but never visited these places,now lam very old so thanks to you for showing the places 👌
@anbarasananbarasan6145
@anbarasananbarasan6145 2 жыл бұрын
வேற லெவல் தலைவா💐
@pvrshortstamil1376
@pvrshortstamil1376 2 жыл бұрын
அண்ணா mudumalai to Masinakudi. Semma
@karthikm7574
@karthikm7574 2 жыл бұрын
Wowwwww hello anna , thanks for the upload
@priyapriyaalagappan3271
@priyapriyaalagappan3271 2 жыл бұрын
Video super Anna👍
@abrahamyesa
@abrahamyesa 2 жыл бұрын
மலையில் மழை... அழகு
@vijit2044
@vijit2044 2 жыл бұрын
தம்பி நேரில் பார்த்த உணர்வைத் தருகிறது உங்களின் வீடியோக்கள்.அற்புதம்.வாழ்த்துக்கப்பா.😍💐💐
@musicchallenge1479
@musicchallenge1479 2 жыл бұрын
😍Anna vera level 😍super👌👌👌
@a.merthunjayanananthan5792
@a.merthunjayanananthan5792 2 жыл бұрын
Nice one 👍👍👍
@sweetmemories5054
@sweetmemories5054 2 жыл бұрын
Videography n editing is awesome bro 👍
@velut5414
@velut5414 2 жыл бұрын
Good job. Thanks anna
@suvisworldmakecookingeasye6735
@suvisworldmakecookingeasye6735 2 жыл бұрын
Really Super bro. You have taken so much effort to give us a good content, even though you where fully wet and shivering in that cold. I can able to feel your situation at that time. I really felt that I was in Ooty such a best vedio.... Superb bro keep rocking and take care, WAY2GO.......👏🤝
@Way2gotamil
@Way2gotamil 2 жыл бұрын
Thank you so much 😊🙏🏻
@balaji9917
@balaji9917 2 жыл бұрын
Very excellent video quality. Drenched in rain and without a change of cloth continuing the journey is a challenge, but health is required to be taken care of. Since you are travelling by car it would be a good idea to keep a backup of clothes and food items in the boot space like carrying water, maybe you can plan if possible. I have always taken a backup clothes kit even during short trips, but the only challenge is locating a place to change. ( especially during my North East and up North Himachal trips )
@Way2gotamil
@Way2gotamil 2 жыл бұрын
Thank you so much sir. Will do 👍🏻
@beststudio9847
@beststudio9847 2 жыл бұрын
Anna malailayum kannadi pottingale im vera leval👌🤩
@selvamlalitha2060
@selvamlalitha2060 Жыл бұрын
Super Video Thambi 🥰🥰👌🌷🍂🌹🍀🍁🌺🌻🌼🥀💐🌷⚘🌿
@manid891
@manid891 2 жыл бұрын
Yes we like all your episode..luv it
@balaamir1956
@balaamir1956 2 жыл бұрын
மலையில்நனைந்துரசித்துபார்த்ததுசூப்பர்மாதவன்அடுத்துமசினகுடி கான்பிக்கவும்வாழ்த்துக்கள்
@karthiannam2299
@karthiannam2299 2 жыл бұрын
வணக்கம் மாதவன் நண்பா ,Not only the United States, all countries make it possible for people with disabilities to visit beautiful places, but India does not do anything like that for people with disabilities.
@smeccenter
@smeccenter 2 жыл бұрын
its ture...
@kavithala4422
@kavithala4422 2 жыл бұрын
Editing Vera mari... 🥳
Slow motion boy #shorts by Tsuriki Show
00:14
Tsuriki Show
Рет қаралды 9 МЛН
Playing hide and seek with my dog 🐶
00:25
Zach King
Рет қаралды 34 МЛН
No empty
00:35
Mamasoboliha
Рет қаралды 6 МЛН
Endrendrum Punnagai Movie Comedy Scenes Part-1 ft. Jiiva | Vinay Rai | Santhanam | Trisha
19:19
United India Exporters - Tamil Scenes
Рет қаралды 208 М.
Avalanche Drive vlog | Ooty| 4K | way2go தமிழ்
27:37
Way2go தமிழ்
Рет қаралды 160 М.
Ooty Lake Vlog | EP4 | India | Way2go தமிழ்
22:36
Way2go தமிழ்
Рет қаралды 117 М.
Slow motion boy #shorts by Tsuriki Show
00:14
Tsuriki Show
Рет қаралды 9 МЛН