ஆடி முதல் நாளில் செய்ய வேண்டிய வழிபாட்டு முறைகள் | Worship method for 1st day of Aadi month

  Рет қаралды 638,794

Athma Gnana Maiyam

Athma Gnana Maiyam

Жыл бұрын

ஆடி முதல் நாளில் செய்ய வேண்டியவை|Worship method for 1st day of Aadi month|Desa Mangayarkarasi
• ஆடி முதல் நாளில் செய்ய...
ஆடி மாத முதல் நாளில் அம்மன் அருள் பெற வீட்டில் வழிபடும் முறை | Aadi month Day 1 - Worship method
• ஆடி மாத முதல் நாளில் அ...
ஆடி மாதம் முதல் நாளில் வீட்டில் செய்ய வேண்டிய வழிபாட்டு முறைகளை இந்தப் பதவில் அம்மா அவர்கள் விளக்கப்படுத்தி உள்ளார்கள்.
- ஆத்ம ஞான மையம்

Пікірлер: 844
@anbukaruppaiah8888
@anbukaruppaiah8888 Жыл бұрын
உங்களுடைய பதிவை தான் எதிர்பார்த்தேன்
@shobakb7381
@shobakb7381 Жыл бұрын
Me tooo
@TamilSelvi-dr1sk
@TamilSelvi-dr1sk Жыл бұрын
Nanum
@sindhujasindhuja2431
@sindhujasindhuja2431 Жыл бұрын
Mee too
@ramyagopinath3334
@ramyagopinath3334 Жыл бұрын
Nanum
@senthilm3475
@senthilm3475 Жыл бұрын
Naanum ,,,,, nethu n8 kooda pazhlaiya pathivugalai than paathuttu irrunthen ma
@lakshmanans1681
@lakshmanans1681 Жыл бұрын
இறையருளால் எல்லா குழந்தைகளும் நல்ல எண்ணம், நல்லொழுக்கம், ஆரோக்கியம், ஆயுளுடண், நன்றாக வாழ்கிறார்கள். வாழ்க வையகம்...வாழ்க வளத்துடன்...
@kasthurik5648
@kasthurik5648 Жыл бұрын
இன்றைய தலைமுறைகள் தெரியாத முறைகளை,உங்கள் பதிவுகள் பார்த்து கற்று கொள்கிறோம் அம்மா.நமது பாரம்பரியத்தை பாதுகாக்க.
@vadivukarasipandi1726
@vadivukarasipandi1726 Жыл бұрын
ஆத்ம ஞானத்தை அள்ளி அருளும் சகோதரிக்கு ஆத்ம நன்றிகள்
@kalpanaammu8834
@kalpanaammu8834 Жыл бұрын
அம்மா வணக்கம்.எப்போ இந்த பதிவு கொடுப்பீங்கன்னு எதிர் பார்த்துக்கொண்டே இருந்தேன் மா.மிக்க நன்றி அம்மா🙏🙏🙏🙏
@Balamurugan-tf5jt
@Balamurugan-tf5jt Жыл бұрын
நன்றி அம்மா. முருகனின் அருளால் நீங்களும் உங்கள் குடும்பமும் நீடூழி வாழவேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன். நன்றி. 🙏🙏🙏
@allovermedia2735
@allovermedia2735 Жыл бұрын
இந்த பதிவை தான் நான் எதிர் பார்த்து காத்துகொண்டிருந்தேன்
@sathyaarun4775
@sathyaarun4775 Жыл бұрын
குருமாதாவுக்கு இனிய காலை வணக்கம் அம்மா.பல நாட்களாக எதிர்பாத்துக்கொண்டிருந்தோம்
@velvizhikansitha2546
@velvizhikansitha2546 Жыл бұрын
Mangaiyarkarasi amma is on fire of full aadi month
@AjayKumar_here
@AjayKumar_here Жыл бұрын
அம்மா தெய்வ நம்பிக்கை என்றும் குறையாமல் இருக்க ஒரு பதிவு தர வேண்டுகிறோம் அம்மா.....
@nagalakshmis1234
@nagalakshmis1234 Жыл бұрын
உங்கள் தீவிர ரசிகை மேடம் உங்கள பார்த்தாலே உங்க குரலை கேட்டாலே மன பாரம் போய்விடும் மேடம்🙏🙏🙏உங்கள நேரில் பார்க்கும் பாக்கியம் கிடைத்தால் நான் செய்த புண்ணியம்🙏🙏🙏
@Ellamsaiseiyalofficial
@Ellamsaiseiyalofficial Жыл бұрын
எனக்கும் சகோதரி அம்மாவை மிகவும் பிடிக்கும் என்னுடைய குரு அவங்கதான் ❤
@sriharicars2737
@sriharicars2737 Жыл бұрын
அம்மா இந்த video எதிர் பார்த்து இருந்தேன். ரொம்ப நன்றி அம்மா.
@muthulakshmimuthulakshmi9600
@muthulakshmimuthulakshmi9600 Жыл бұрын
இதுக்காக தான் காத்துக்கொண்டிருந்தோம் அம்மா 😍😍
@gnanavadivu8313
@gnanavadivu8313 Жыл бұрын
ஆகா அருமை அம்பாள் நேரில் நின்று பேசுவது போல ஒரு ஆத்ம திருப்தி அம்மா வாழ்க வளமுடன்
@dharma781
@dharma781 Жыл бұрын
உங்களுடைய பதிவுக்காக தான் நான் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தேன் இந்த பதிவுக்கு மிக்க நன்றிஅம்மா
@sathyab4168
@sathyab4168 Жыл бұрын
அம்மா உங்களுடைய பதிவை சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்
@kavyadineshkarpagambal6123
@kavyadineshkarpagambal6123 Жыл бұрын
அமாவாசை வீடியோ எப்பொழுது கிடைக்கும் அம்மா?? 17ம் தேதிக்கு முன் கிடைக்குமா??
@thamarikani
@thamarikani Жыл бұрын
உங்கல் பதிவுக்கு காத்திருதோம் அம்மா நன்றி
@lakshmielangovan3014
@lakshmielangovan3014 Жыл бұрын
காலை வணக்கம் குருமாதா💐🙏எங்க ஊர் தஞ்சாவூர் ஆடி18புது தம்பதிக்கு அன்றுதான் விசஷேசம் சுமங்கலிதாழி கயிறு மாற்றுவார்கள் குருவே ஆடிமுதல் நாள்பற்றி அழகாக விளக்கமாக சொன்னீங்க மிக்க மிக்க நன்றி குருமாதா🙏🙏
@arukrish3112
@arukrish3112 Жыл бұрын
உங்களுடைய பதிவை தான் எதிர் பார்த்தேன் அம்மா. நன்றி அம்மா
@aishwaryahaishu4055
@aishwaryahaishu4055 Жыл бұрын
அம்மா உங்களுடைய இந்த பதிவை நான் எதிர் பார்த்தேன் 🙏மிக்க நன்றி அம்மா
@deepar8767
@deepar8767 Жыл бұрын
இன்று காலை தான் நான் உங்கள் பதிவு வரவில்லையே என்று யோசித்தேன் மிக்க நன்றி சகோதரி 🙏🙏🙏
@manikalai8924
@manikalai8924 Жыл бұрын
நன்றி அம்மா 🙏ஆடி பெருநாள் விளக்கம் தந்தைமைக்கு நன்றி 🙏
@bhavanimadhan6227
@bhavanimadhan6227 Жыл бұрын
நன்றி அம்மா உங்க பதிவு எனக்கு மிகவும் பிடித்த ஒன்று மாலை வணக்கம் ❤❤
@kanthym7669
@kanthym7669 Жыл бұрын
ரொம்பரொம்ப நன்றி அம்மா தொடர்ந்து சொல்லுங்க தெரியாத்தை எல்லாம்எவ்வளவுசிறப்பாக தருகிறீர்கள்.
@user-tk1yt4pq9o
@user-tk1yt4pq9o Жыл бұрын
அம்மா வணக்கம் உங்கள் பதிவை எதிர் பார்த்தேன் மிகவும் நன்றி 🙏🙏🙏🙏🙏🙏
@dhanabalan7382
@dhanabalan7382 Жыл бұрын
இனிய வணக்கம் அம்மா இந்த சிறந்த பதிவிர்க்கு மிகவும் நன்றி வாழ்க வளத்துடன் நல்லது நடக்கும் நல்லதே நடக்கும்
@malarvizhi3475
@malarvizhi3475 Жыл бұрын
நன்றி அம்மா நீங்கள்ஆடிமாதம் சிறப்புகள் பற்றி எப்போது பேசுவீர்கள் என்று எதிர் பார்த்து இருந்தேன்.
@Kowsi__offical
@Kowsi__offical Жыл бұрын
அம்மா வணக்கம் நான் உங்களை 8வது படிக்கும் போது திருப்புல்லாணி கோவிலில் பார்த்திருக்கிறேன்
@jeyachitra8110
@jeyachitra8110 Жыл бұрын
உங்களுடைய பதிவை நான் எதிர் பார்த்தேன் அம்மா
@eshwarieshwari6182
@eshwarieshwari6182 Жыл бұрын
உங்கள் பதிவை எதிர்பார்த்தேன் நன்றி அம்மா
@VEERAMuthu-ul9md
@VEERAMuthu-ul9md Жыл бұрын
நல்ல எடுத்து உரைத்தீர்கள் ரொம்ப நன்றி அம்மா அப்படியே செய்கிறேன்
@palanithirupathi7154
@palanithirupathi7154 Жыл бұрын
மிகவும் பயனுள்ள வகையில் அருமையான பதிவு நன்றி அம்மா ❤️❤️🙏🙏🙏
@kpmanivel4991
@kpmanivel4991 Жыл бұрын
அம்மா வணக்கம் உங்கள் பதிவை எதிர்பார்த்தேன் நன்றி அம்மா
@ambigaambiga8801
@ambigaambiga8801 Жыл бұрын
உங்களுடைய பதிவை எதிர்பார்த்து காத்திருந்தேன் அம்மா
@raghava6483
@raghava6483 Жыл бұрын
உங்கள் கருத்து மிக உயர்ந்த பண்பை வளர்க்கும் வகையில் அமைகிறது.. உங்களிடம் நான் பேச வேண்டும் அம்மா
@muthuvijayand2305
@muthuvijayand2305 Жыл бұрын
இந்த பதிவை எதிர்பார்த்து காத்து இருந்தோம் அம்மா நன்றி
@vignesharasi4985
@vignesharasi4985 Жыл бұрын
வணக்கம் மங்கை அரசி அம்மா, ஆடி மாதத்தில் மேல் மருவத்தூர் ஓம் சக்தி அம்மன் பற்றி பதிவு போடுங்கள்😮
@devikag1992
@devikag1992 Жыл бұрын
ஆடி மாத முழுவதும் சைவம் தான் அம்மா திருத்தணி முருகன் குலதெய்வம் 🙏🙏
@Maheshwari-gm2ss
@Maheshwari-gm2ss Жыл бұрын
உங்களுடைய பதிவைத் தான் எதிர்பார்த்தேன் அம்மா.
@jayageetha8156
@jayageetha8156 Жыл бұрын
உங்களுடைய பதிவு க்கஆக காத்திருந்தேன் நன்றி அம்மா
@kamalrajayanthi
@kamalrajayanthi Жыл бұрын
Thank you Amma na ethir pathutu iruthun
@SaranyaHari-su9dk
@SaranyaHari-su9dk Жыл бұрын
உங்களுடைய பதிவை எதிர் பார்த்தேன் அம்மா
@Kaladhiya
@Kaladhiya Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 நன்றிகள் கோடி அம்மா 🙏🙏🙏🎉🎉🎉💅💅💅💐💐💐💲💲💲🌾🌾🌾👌👌👌🤝🤝🤝💯💯💯💫💫💫❣️❣️❣️
@amlashseetha675
@amlashseetha675 Жыл бұрын
அம்மா ஆடி முதல் நாளும் அமாவாசையும் சேர்ந்து வருவதால் வாசலில் கோலம் போடலாமா
@manokirthik8525
@manokirthik8525 Жыл бұрын
Kolam podakudathu
@sindhusindhu5143
@sindhusindhu5143 Жыл бұрын
நானும் இதர்க்காக தான் காத்திருந்தேன் அம்மா.. ரொம்ப நன்றி
@abirami1999
@abirami1999 Жыл бұрын
Intha video than wait panitu irunthen amma. Thank u
@thenmozhithenmozhi6194
@thenmozhithenmozhi6194 Жыл бұрын
நன்றி அம்மா நான் உங்கள் பதிவை எதிர் பார்த்தேன்
@duraidurai9699
@duraidurai9699 Жыл бұрын
Amma ungalai Paarthathe mikka makilchi ungal aanmeeka sorpolivu semmaya iruku congratulations🎉🎊 amma..
@rajkannu7322
@rajkannu7322 Жыл бұрын
Yes mam nanga selam தேங்காய் சுடுவோம்
@dishitaranidishitarani4376
@dishitaranidishitarani4376 Жыл бұрын
மிக்க நன்றி அம்மா ❤ ஓம்நமசிவாய வாழ்க ❤
@pkanagaraj6005
@pkanagaraj6005 Жыл бұрын
Akka Nan unga pathivai migavum ethirparthu kondirunthen 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@vidhyashankar4771
@vidhyashankar4771 Жыл бұрын
Unga pathivika ethir paprthen amma romba thanks
@mangalamsaravanan2851
@mangalamsaravanan2851 Жыл бұрын
மிகவும் அருமையான பதிவு நன்றி அம்மா🙏🙏🙏❤
@VidyaShastra
@VidyaShastra Жыл бұрын
Om sakthi thank you for posting Gn all these videos four our good ever since your videos I have been doing pooja every day and more ❤ thank you so much amma 🙏
@SARHAVISKITCHEN
@SARHAVISKITCHEN Жыл бұрын
Ungaloda ovvoru varthaium enaku romba mukkiyam amma 🙏
@jansiranivijaya7282
@jansiranivijaya7282 Жыл бұрын
இந்த பதிவுகாக எதிர் பார்த்து இருதே ன் சகோதரி 🙏🌹🌹
@rajeshwaran5830
@rajeshwaran5830 Жыл бұрын
வணக்கம் அம்மா இதைத்தான் எதிர் பார்த்தேன் பார்த்தேன்
@gomathim2403
@gomathim2403 Жыл бұрын
உங்கள் பதிவை எதிர்பார்த்து கொன்டுருந்தேன்
@gokila3899
@gokila3899 Жыл бұрын
காலை வணக்கம் அம்மா.மிக்க நன்றி அம்மா.
@SARHAVISKITCHEN
@SARHAVISKITCHEN Жыл бұрын
Thank you sister unga video dhan edhir pathutu irundhan
@sasirekhaSasirekha-vn6ll
@sasirekhaSasirekha-vn6ll Жыл бұрын
ரொம்ப நன்றி அம்மா 🙏
@ajaylakshmanan7955
@ajaylakshmanan7955 Жыл бұрын
அம்மா இந்த ஆடி மாதத்தில் சேலத்து மக்களுக்காக சேலம் கோட்டை பெரிய மாரியம்மன்னைப் பற்றி ஒரு பதிவை குடுங்க அம்மா
@latharavi2426
@latharavi2426 Жыл бұрын
அருமையான பதிவு... நன்றி அம்மா 🙏😃
@yogeshyogi-ml5jr
@yogeshyogi-ml5jr Жыл бұрын
அருமையான பதிவுக்கு நன்றிம்மா ❤❤❤
@ShobaSubramani
@ShobaSubramani Жыл бұрын
Excellent Mam I feel ur perfect messenger of God to public we are blessed to hear ur speech each and every episode is felt God is advising us thank u for sharing ur valuable knowledge which is very important to this 2k generation . All the best mam for giving us more details in future also , thank u mam.
@tamilselvim2069
@tamilselvim2069 Жыл бұрын
நன்றி அம்மா மகிழ்ச்சியான காலை வணக்கம் அம்மா
@muthupriya3143
@muthupriya3143 Жыл бұрын
நன்றி அம்மா வணக்கம் 🙏🏼🙏🏼
@queenjisoo4700
@queenjisoo4700 Жыл бұрын
மிக்க நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏🙏
@Kowsi__offical
@Kowsi__offical Жыл бұрын
எனக்கு உங்கள் சொற்பொழிவு மிகவும் பிடிக்கும்
@adidevanmanimehala6814
@adidevanmanimehala6814 Жыл бұрын
ரொம்ப நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏
@thiyagarajakrishanthi4750
@thiyagarajakrishanthi4750 Жыл бұрын
romba nanri amma kathiruntha padivu amma.
@bharanidharankuppusamy4400
@bharanidharankuppusamy4400 Жыл бұрын
நன்றி அம்மா. அம்மா, எங்கள் குலதெய்வம் திரௌபதி அம்மனை பற்றி ஒரு பதிவு தாருங்கள் அம்மா. தங்கள் சேவை சிறக்கட்டும்
@adminloto7162
@adminloto7162 Жыл бұрын
ஆடி மாதத்தில் நம் தாய் தந்தையும் குலதெய்வம் காமாட்சி அம்மனையும் அனைத்து அம்மன் களையும் போற்றி வழிபடுவோம் வேண்டிய நலன்களையும் பெறுவோம் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
@doreamonloveexpress1235
@doreamonloveexpress1235 Жыл бұрын
Nenga yendha ooru
@chandramathisubash3635
@chandramathisubash3635 Жыл бұрын
உங்களுடைய பதிவை தான் நான் எதிர்பார்த்தேன்
@aadhivimalaaadhivimala4324
@aadhivimalaaadhivimala4324 Жыл бұрын
காலை வணக்கம் அம்மா மிக்க நன்றிங்க அம்மா🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌹🌹🌹🌹
@bhavanimahendra8313
@bhavanimahendra8313 Жыл бұрын
Om Sakthi 🙏🙏🙏🙏 Thanks a lot Amma 🙏🙏🙏🙏
@kishoremano2196
@kishoremano2196 Жыл бұрын
காலை வணக்கம் அம்மா நன்றி அம்மா
@vijayakanaku
@vijayakanaku Жыл бұрын
மிகவும் நன்றி அம்மா🙏🙏🙏🙏
@idhayammaladhi8186
@idhayammaladhi8186 Жыл бұрын
குருவே சரணம் 🙏🙏🙏
@sweetysathyasathya7432
@sweetysathyasathya7432 Жыл бұрын
Ungal pathivu kaga than wait panom amma ♥️🤩
@JeyabalaJeyabala-q4h
@JeyabalaJeyabala-q4h 4 күн бұрын
மிகுந்த மகிழ்ச்சி அம்மா. நன்றி.
@durairaj8833
@durairaj8833 Жыл бұрын
அருமையான பதிவு நன்றி அம்மா
@tamilayyappan77
@tamilayyappan77 Жыл бұрын
இனிமையான பதிவு மிக்க நன்றி ❤
@anandhavallitamilvanan5426
@anandhavallitamilvanan5426 Жыл бұрын
அம்மா வீட்டு தெய்வம் பற்றி ஒரு குறிப்பு தாருங்கள் யாரை வீட்டு தெய்வம் என்று அழைப்பார்கள் வழிபாட்டு முறை என்ன யாரெல்லாம் வீட்டு தெய்வம் கும்பிட வேண்டும் நெய்வேத்தியம் என்ன தயவுசெய்து ஒரு பதிவு தாருங்கள் அம்மா
@yoganv3914
@yoganv3914 Жыл бұрын
ரொம்ப நன்றி அம்மா
@madhujasri8062
@madhujasri8062 Жыл бұрын
மிகவும் நன்றி அம்மா.
@dhanamsantosh4843
@dhanamsantosh4843 Жыл бұрын
Pathivukku nandri Amma 🙏🙏🙏🙏
@HoneyHoney-zk6ge
@HoneyHoney-zk6ge Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி நன்றிங்க அம்மா
@user-ge2wu8ql3u
@user-ge2wu8ql3u Жыл бұрын
சிறந்த தகவல் நன்றி அம்மா
@Subha-ql8yi
@Subha-ql8yi Жыл бұрын
yes aadi 1 naanga thengai suduvom... Salem👍
@pakkiyalaxmi1383
@pakkiyalaxmi1383 Жыл бұрын
மிகவும் பிரபலமான புகழ்
@Athivik_alaparaigal
@Athivik_alaparaigal Жыл бұрын
நன்றி அம்மா❤
@karpagaselvi3963
@karpagaselvi3963 Жыл бұрын
Mikka nandri Amma 🙏 om namasivaya 🙏
@alamelubaggiyamt7103
@alamelubaggiyamt7103 Жыл бұрын
நன்றி அம்மா
@hi0389
@hi0389 Жыл бұрын
❤❤❤❤Amma very much useful and informative for aadi maasam, listening your voice and video gives much self confidence everyday. My proton❤❤❤❤
@ramamanim.400
@ramamanim.400 Жыл бұрын
மிக்க நன்றி அம்மா ❤❤❤
@SeethaSeetha-iw4lz
@SeethaSeetha-iw4lz Жыл бұрын
சகோதரிகள் அனைவருக்கும் ஆன்மிக வணக்கம் ஓம் சரவண பவ
@vijayaletchumimuniandy7045
@vijayaletchumimuniandy7045 Жыл бұрын
Thank you Amma, just waiting for your update.
@vetriselvi5145
@vetriselvi5145 Жыл бұрын
தோல் நோய் என்கிற வெண்புள்ளி நோய் குணமாக பதிகம் கூறுங்கள்.இந்த நோய் எதனால் வருகிறது.இது ஒருவரிடமிருந்து மற்றவருக்கு பரவுமா ?இதை பற்றி தெளிவான தகவல்கள் தாருங்கள்.உங்கள் பதிவுக்காக காத்திருக்கிறேன்.தயவு செய்து விரைவில் உடனடியாக பதில் தாருங்கள் தயவு செய்து . நன்றி குருமாதா
Хотите поиграть в такую?😄
00:16
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 3,4 МЛН
УГАДАЙ ГДЕ ПРАВИЛЬНЫЙ ЦВЕТ?😱
00:14
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 1,6 МЛН