இன்பநிதி ஆட்சியில் வாழ வேண்டுமா மக்களே? சீமானின் உச்சகட்ட கலாய்! Seeman Best Political Comedy Speech

  Рет қаралды 1,092,042

தாய்த்தமிழ் - ThaaiThamizh

தாய்த்தமிழ் - ThaaiThamizh

Жыл бұрын

இன்பநிதி ஆட்சியில் வாழ வேண்டுமா மக்களே? சீமானின் உச்சகட்ட கலாய்! Seeman Best Political Comedy Speech 2022. Seeman Mass Speech About Udhayanidhi Stalin Minister Post. Seeman Latest Comedy Speech About Udhayanidhi. Seeman Funny Speech About Inbanithi Udhayanidhi Political Entry. Seeman Funny Speech About Udhayanidhi Stalin Minister post. Seeman Latest Viral Speech At Sirkali.

Пікірлер: 841
@deepanjayan5996
@deepanjayan5996 Жыл бұрын
தமிழினமே உனக்காக பேசும் ஒருவனை நீ மறந்து விடாதே. தமிழனாய் ஒன்று சேர்.
@arularulnathan4809
@arularulnathan4809 Жыл бұрын
Ama nanba
@ashokvijay7646
@ashokvijay7646 Жыл бұрын
வீரம், விவேகம், கோபம்,தொலைநோக்கு பார்வையை....நகைச்சுவையுடன் கூடிய பேச்சு....இனி தமிழுக்கு உயிர்மூச்சு....😍😎😎😎
@sheelajaishankar7344
@sheelajaishankar7344 Жыл бұрын
Ne oru 100 va potu vidu avanuku...
@kadabikajen
@kadabikajen Жыл бұрын
நாம் தமிழர் கனடா 🇨🇦🇨🇦🇨🇦🙏
@prabum1843
@prabum1843 Жыл бұрын
பபபபபபபபபபபபபபபப
@vellasamy1354
@vellasamy1354 Жыл бұрын
VELLALSAMY
@aravind_free_fire_india
@aravind_free_fire_india Жыл бұрын
@@vellasamy1354 Mm..
@sureshpasura2146
@sureshpasura2146 Жыл бұрын
இவர் பேச்சை கேட்டவர்கள் தெளிவான மற்றும் சுயபுத்தி உள்ள வாக்காளர்களாக மாறுவது நிச்சயம் ..வாழ்க நாம் தமிழர் நாமே தமிழர்
@ShivaShankar-zn5zp
@ShivaShankar-zn5zp Жыл бұрын
🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🤮🤮🤮🤮🤮🤮
@sivabalan9320
@sivabalan9320 Жыл бұрын
வாய்ப்பு இல்லை ராஜா‌
@Gurushanmugaraj
@Gurushanmugaraj Жыл бұрын
@@sivabalan9320 செரி டா 😂😂
@sivabalan9320
@sivabalan9320 Жыл бұрын
@@Gurushanmugaraj கத்தி கத்தி சாகப்போறான்
@sureshpasura2146
@sureshpasura2146 Жыл бұрын
தமிழகத்தின் நலனிலும் கொள்கை உணர்வோடும் வாக்களிக்கும் எங்களிடம் கோழிக்கறி பிரியாணிக்காக வாக்களிக்கும் நீங்கள் உரையாடுவது வேதனை
@thiruarasu-cv7rs
@thiruarasu-cv7rs Жыл бұрын
அற்புதமான அனல் தெறிக்கும் பேச்சு
@yrchannel5226
@yrchannel5226 Жыл бұрын
தமிழா சிரி தப்பில்ல. கொஞ்சம் சிந்திக்கவும் கற்றுக்கொள். எதிர்காலம் சிறப்பாக,செய்த தவறை திரும்பவும் செய்யாதே 🙏🏻
@jeevanandhamc2526
@jeevanandhamc2526 Жыл бұрын
தமிழர்களுக்கு இனியாவது வீரம் வரணும் ஓட்டு நாம் தமிழருக்கு போடணும் இல்லை என்றால் கொத்தடிமைகளாகவே இருக்க வேண்டும்
@ashokvijay7646
@ashokvijay7646 Жыл бұрын
தமிழை அழிக்க நினைப்பவர்களுக்கு....சிம்ம சொப்பனம் அண்ணா,,, நீங்க.....உங்க வளர்ச்சியும் காலத்தின் கட்டாயம்....வாழ்க வளர்க....😍😎😘
@ShivaShankar-zn5zp
@ShivaShankar-zn5zp Жыл бұрын
🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🤮🤮🤮🤮🤮
@nagarathinamnaga9341
@nagarathinamnaga9341 Жыл бұрын
தாய் தமிழ் வாழ்க தலைவர் மேதகு வே பிரபாகரன் வாழ்க நாம் தமிழர் ♥️💛♥️
@mr.johnsoni8838
@mr.johnsoni8838 Жыл бұрын
வெகுவிரைவில் நம் மண்ணில் நாம் தமிழர் ஆட்சி!! தமிழினமே கொண்டாடுவோம்!!!
@aravind_free_fire_india
@aravind_free_fire_india Жыл бұрын
💪🏻🔥😇
@balakrishnanp8130
@balakrishnanp8130 Жыл бұрын
pudungum🤣
@sudhakaran8281
@sudhakaran8281 Жыл бұрын
Johnson: poda poda vetti payaley, vera yethavathu velaya paaru.
@ezhilek9833
@ezhilek9833 Жыл бұрын
🤣joke
@sundarraju8846
@sundarraju8846 Жыл бұрын
Moodu
@ratheskumar4746
@ratheskumar4746 Жыл бұрын
அண்ணனு க்கு எப்போதும் போராட்டம் 🔥🔥🔥
@Simon_Sebastian_Yakobu
@Simon_Sebastian_Yakobu Жыл бұрын
அப்படி பண்ணாதான வயிற்றை கழுவ முடியும்...
@ratheskumar4746
@ratheskumar4746 Жыл бұрын
ஆம் தமிழக மக்கள் வயிற்றிர் காக அவர் தம் உரிமைக்காக
@ShivaShankar-zn5zp
@ShivaShankar-zn5zp Жыл бұрын
@@Simon_Sebastian_Yakobu 👌🏼👌🏼👌🏼🤭🤭🤭
@aptivasowndar
@aptivasowndar Жыл бұрын
2021(7%, 30,0000 வாக்காளர்கள்)நாம் தமிழர் உறவுகள் இனி வரும் காலங்களில் குறைந்தது 10 பேர்-ஐ Canvas செய்தாலே, 3 கோடி வாக்காளர்கள் நம் வசம் வருவார்கள் என்பதை உணர்ந்து களப்பணி ஆற்ற வேண்டும் ....NTK IT WING
@ShivaShankar-zn5zp
@ShivaShankar-zn5zp Жыл бұрын
@@aptivasowndar 🐢🐢🐢🐢🐢🐢🐢🤮🤮🤮🤮🤮🤮
@ashokvijay7646
@ashokvijay7646 Жыл бұрын
எனக்கு தெரிஞ்சு....எங்க தலைமுறையின் பேரறிஞர் அண்ணா ....நீங்கதான்....😎😎😎😘
@balakrishnanp8130
@balakrishnanp8130 Жыл бұрын
adei.
@ShivaShankar-zn5zp
@ShivaShankar-zn5zp Жыл бұрын
🐢🐢🐢🐢🐢🐢🐢🤮🤮🤮🤮🤮
@kajamohideen6660
@kajamohideen6660 Жыл бұрын
Appo avarum teluguva
@sukumarant5255
@sukumarant5255 Жыл бұрын
அப்படியா சொம்பு எடுத்து மறைத்து வை.
@aravind_free_fire_india
@aravind_free_fire_india Жыл бұрын
நாம் தமிழர் 💥 நிச்சயமாக வெல்வோம் 💪🏻🗡️4:44உண்மை 😭❤️
@Manu2004.
@Manu2004. Жыл бұрын
...
@bhuvaneshwarens7714
@bhuvaneshwarens7714 Жыл бұрын
சாதி மத வேறுபாடின்றி மாற்றத்தை நாடி அண்ணனுக்கு தோள் கொடுக்க தயாராக இருக்கும் இளைஞர்களுள் ஒருவன். நான் தமிழன் , நாம் தமிழர்.
@user-uu7dp7zj5h
@user-uu7dp7zj5h Жыл бұрын
நன்றி
@kamalarasa3691
@kamalarasa3691 Жыл бұрын
எவ்வளவு அறிவாக பேசினாலும் தமிழர்கள் மாற மாட்டார்கள் அண்ணா
@Srinivasan-pu1bc
@Srinivasan-pu1bc Жыл бұрын
Unmyi
@user-on5jj1pr9s
@user-on5jj1pr9s Жыл бұрын
நீங்கள் மாறி இருக்கிறது போல மக்கள் புரிந்து கொண்டு நாம் தமிழர் உடன் ௧ண்டிப்பா வருவார்௧ள்
@sukumarant5255
@sukumarant5255 Жыл бұрын
சூடு சொரனை எதுவுமே அற்ற கூட்டம் இதுகள்
@ganesanmadasamy3982
@ganesanmadasamy3982 Жыл бұрын
மாறாவிட்டால் மாற வைக்க வேண்டும்.
@nonopno
@nonopno 10 ай бұрын
​@balamuruganveltechchennai3713🦍
@palaniyappanpalaniyappan6342
@palaniyappanpalaniyappan6342 Жыл бұрын
கண்டிப்பாக இணைவோம் நாம் தமிழராக 🙏🙏🙏🙏🙏
@manimekala1538
@manimekala1538 Жыл бұрын
🤣😂😂🤣🤣😂🤣😂😂🙏🙏🙏🙏🙌👌👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼💕💕💕
@dineshr2801
@dineshr2801 Жыл бұрын
தயவுசெய்து கை தட்டி சிரிக்காதீர் சிந்தித்து பாருங்கள் கண்ணீரே கசியும்.
@sirajdheen2506
@sirajdheen2506 Жыл бұрын
சரியாக சொன்னிங்க நண்பா 👌👌🙏 விழிதெலு தமிழா 💪💪
@Rose-ip5qz
@Rose-ip5qz Жыл бұрын
👌👌🙏💐
@jobsfree365
@jobsfree365 Жыл бұрын
🙏🙏🙏
@ShivaShankar-zn5zp
@ShivaShankar-zn5zp Жыл бұрын
🐢🐢🐢🐢🐢🐢🐢🤮🤮🤮🤮🤮
@SakthiVel-un6cl
@SakthiVel-un6cl Жыл бұрын
நன்றி நண்பரே
@kayaldheerankayaldheeran4401
@kayaldheerankayaldheeran4401 Жыл бұрын
நாம் தமிழர் தஞ்சை அண்ணா சிறப்பான பேச்சு புரட்சி வெல்லட்டும்
@chinchan8289
@chinchan8289 Жыл бұрын
Thanjavur endha idam neenga bro
@muthumani7941
@muthumani7941 Жыл бұрын
செம்ம கலாய் அண்ணா 😂😂😂
@tilakshekar6150
@tilakshekar6150 Жыл бұрын
நாம் தமிழர் என்ற சொல்லுக்கு ஏற்ப நாம் தமிழர் அனைவரும் இணைய வேண்டும் நாம் தமிழர் கட்சியில்
@ccharles7695
@ccharles7695 Жыл бұрын
அண்ணா உங்கள் பேச்சு 👍
@anantharajv7768
@anantharajv7768 Жыл бұрын
தமிழகத்தில் உள்ள கட்சிகள் அனைத்தும் நாம் தமிழர் என்ற பெயரை கேட்டால் பயப்படனும் நாம் தமிழர் என்ற பெயரைக் கேட்டாலே உணர்வில் நீர் பெருகனும் அதற்கு உண்மையா இருக்கனும் உண்மையாக மக்கள்ளுகாக இறப்பதற்கு தயாராக இருந்தால் போதும் மக்கள் உங்கள் பின்னால் மனிதன் இறந்தாலும் ஆன்மா இறப்ப தில்லை ஆன்மாக்கு பிறவி உண்டு அப்பரம் எதற்காக பயப்படனும் நான் உனக்காக எப்போதும் இருப்பேன் என்ற உணர்வை உருவாக்குங்கள் உணர்ச்சியில் ஒன்று ஆகி நிற்கட்டும் சும்மா இருந்து சாவதற்கு பிரபாகரன்னை போல போராடி இறந்தால் இந்த மக்கள் கடவுளாக பார்பார்கள்
@krishnanbalasubramani67
@krishnanbalasubramani67 Жыл бұрын
அருமையான உரை. மக்கள் உணர வேண்டும். நன்றி ஐயா
@zahirhussain-wp6dq
@zahirhussain-wp6dq Жыл бұрын
அண்ணன் பேச்சி அருமை நாம் தமிழர்
@Simon_Sebastian_Yakobu
@Simon_Sebastian_Yakobu Жыл бұрын
Urudu pesum tamilar
@sundarraju8846
@sundarraju8846 Жыл бұрын
Pochu
@rubeeno8055
@rubeeno8055 Жыл бұрын
💪🏾🐯🔥
@fvvghhh
@fvvghhh Жыл бұрын
அண்ணன் அருமையாகத்தான் உண்மையாகத் தான் பேசுகிறார்
@iravilchandiran7822
@iravilchandiran7822 Жыл бұрын
தமிழ் வாழ்க! தலைவர் பிரபாகரன் வாழ்க!! NAAM THMIZHAR gets ✌ victory.
@kamalraj6543
@kamalraj6543 Жыл бұрын
இயற்கை அன்னை நம்மை நேசிக்கிறார்கள்..நாம் தமிழர் கூட்டம் நடக்கும்போது எல்லாம் மழையாக நம்மை வரவேற்கிறார்கள் 🙏🙏
@lovefeelings5601
@lovefeelings5601 Жыл бұрын
என் வாக்கு உங்களுக்கு தான்
@user-fp3wd4qk7u
@user-fp3wd4qk7u Жыл бұрын
தமிழ் தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க 🐅🌾🌾🌴🌴🙏🏻🙏🏻
@dr.aruledwin9250
@dr.aruledwin9250 Жыл бұрын
நன்றி அண்ணா.
@khadarali1341
@khadarali1341 Жыл бұрын
Seeman sir ungala enaku romba pudikum....neenga cm aaganum....ellame nalla pesuringa yocikringa ana election tymla mattum cantidate correct ah select pannunga plz .....2026 miss aaga kudathu...,👍
@mohanramram4179
@mohanramram4179 Жыл бұрын
Excellent my dear Seeman . God bless you. Long live my dear friend!
@vajravelumachari4542
@vajravelumachari4542 Жыл бұрын
respected mr seeman sir..... best speeches.
@public2499
@public2499 Жыл бұрын
அருமையான சாட்டையடி
@gopalakrishnananandan1688
@gopalakrishnananandan1688 Жыл бұрын
சிறப்பு
@Krish-lz3fw
@Krish-lz3fw Жыл бұрын
உண்மை முற்றிலும் உண்மை கடைசி விமர்சனம் 👌👌👌
@jramelectronicskpm3932
@jramelectronicskpm3932 Жыл бұрын
Arumai 🌹👌👌
@DeviDevi-ks7ez
@DeviDevi-ks7ez Жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா 👍👍👍👍
@spanneersparrow1225
@spanneersparrow1225 Жыл бұрын
நாம் தமிழர் 🔥🔥
@dilipkumarkotteswaran7934
@dilipkumarkotteswaran7934 Жыл бұрын
மாற்றம் மட்டும் மாறக்கூடியது, நிச்சயம் வெற்றி பெறுவோம்
@rasmusverkehr4510
@rasmusverkehr4510 Жыл бұрын
எப்போ சார்
@dilipkumarkotteswaran7934
@dilipkumarkotteswaran7934 Жыл бұрын
@@rasmusverkehr4510 soon
@suriyamaan7317
@suriyamaan7317 Жыл бұрын
நாமே தமிழர்கள் நாம் மட்டுமே தமிழர்கள் நாம் தமிழர் கட்சி அல்ல தமிழர்களின் ஒட்டு மொத்த அடையாளம் ரத்தத்தில் கலந்தது
@hariharan-ew4ol
@hariharan-ew4ol Жыл бұрын
Please vote for SEEMAN anna....he truly deserve to be an Chief Minister of Tamilnadu❤️🔥
@lakshajith9012
@lakshajith9012 Жыл бұрын
நாம் தமிழர் நிச்சயமாக வெல்வோம்💪 புதுக்கோட்டை .
@ksarathi7397
@ksarathi7397 Жыл бұрын
NTK seeman 💪💪💪
@mohankumarbellan5020
@mohankumarbellan5020 Жыл бұрын
Super super super. Lovely speech
@devidevi-kr8wj
@devidevi-kr8wj Жыл бұрын
Nitharasanamana unmaigal En vaaku ungaluku than anna 🙏👈🤗
@gurupandi9449
@gurupandi9449 Жыл бұрын
அண்ணன் பிரபாகரின் வாரிசே நீங்கள் தான் அடுத்த தமிழகத்தின் விடிவெள்ளியே தமிழ்மானத்தின் வீரமே
@n.m.skumar9904
@n.m.skumar9904 Жыл бұрын
நாம் தமிழர் அரசியல் புரட்சியின் காலம்
@mohamedashik3208
@mohamedashik3208 Жыл бұрын
💪Ntk 🔥🌾🌾🐅🐅🐅🐅❤️💛 SEMMAN anna speech 💯💥👍🏾👌👌 👇
@AS-by8op
@AS-by8op Жыл бұрын
தவிர்க்க முடியாத சக்தியாக உருவாக வேண்டும்
@ShivaShankar-zn5zp
@ShivaShankar-zn5zp Жыл бұрын
🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🤮🤮🤮🤮🤮🤮
@sureshs1207
@sureshs1207 Жыл бұрын
Excellent speech
@senthilkannan5253
@senthilkannan5253 Жыл бұрын
ஜயா நீங்கள் தமிழக முதல்வராக வர வாழ்த்துக்கள்
@dineshr2801
@dineshr2801 Жыл бұрын
உண்மை தமிழ் நாட்டு அரசியல் விளையாட்டுதனமாகதான் ஆளும் கட்சி கையில் உள்ளது.
@susheelaanandan4029
@susheelaanandan4029 Жыл бұрын
ஆம்
@yuvarajaks3450
@yuvarajaks3450 Жыл бұрын
தெய்வமே நீங்க கடைசியாக சொன்னது உண்மை, மிக அருமை.
@jesiramachandran7357
@jesiramachandran7357 Жыл бұрын
நிச்சயம் ஒரு நாள் வெல்வோம் நாம் தமிழர்
@kbalasubramaniyan7136
@kbalasubramaniyan7136 Жыл бұрын
கண்ணீர் உங்களுக்கு மட்டுமல்ல் ,அந்த செய்தியை கேட்டுக்கும் ஒவ்வொரு விவசாயியும் கண்ணீர் வடிப்பான்
@sankara.1956-ml1ic
@sankara.1956-ml1ic Жыл бұрын
Seemaan Sir- good and bold speeches always,keep it upSir
@dhileepansubbiah9017
@dhileepansubbiah9017 Жыл бұрын
தாய் தமிழ் வாழ்க. தலைவர் பிரபாகரன் வாழ்க.
@rmsbusinessworld
@rmsbusinessworld Жыл бұрын
அனைவரும் தினமும் whatsapp status இல் நாம் தமிழர் கட்சியின் செயல்பாடுகளை பகிர்ந்து கொண்டே இருங்கள். நாம் தான் ஊடகம் என்பதை மரவாதேயுங்கள். நாம் தமிழர்...
@Simon_Sebastian_Yakobu
@Simon_Sebastian_Yakobu Жыл бұрын
Katchiye WhatsApp , KZfaq la dhaan odikittu irukku... 🐢🐢🐢
@kalainandhu8869
@kalainandhu8869 Жыл бұрын
👍good
@ShivaShankar-zn5zp
@ShivaShankar-zn5zp Жыл бұрын
🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🤮🤮🤮🤮🤮🤮
@rmsbusinessworld
@rmsbusinessworld Жыл бұрын
@@ShivaShankar-zn5zp paavam romba arivu pola ungaluku vanthukkal
@KumarKumar-se1wc
@KumarKumar-se1wc Жыл бұрын
நாம் தமிழர்
@Iceeboltt
@Iceeboltt Жыл бұрын
Best speech so far 👌👌👌👌
@ganeshvijaya4942
@ganeshvijaya4942 Жыл бұрын
வீரம் தமிழன் அடையாளம்
@chesterwilliam2647
@chesterwilliam2647 Жыл бұрын
அருமை அருமையிலூம் அருமை யான தமிழனின் குரல் வாழ்க நீங்கள் வளர்க தமிழ் நாம் தமிழர் வெற்றி நமதே வெல் வோம் வாழ்க தமிழ் தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க தலைவர்
@nations8831
@nations8831 Жыл бұрын
✨🌹🙏 waiting for Thalaiva 🙏
@hariram3984
@hariram3984 Жыл бұрын
இப்போ எல்லாம் சொல்லுவிங்க ஆனால் தேர்தல் அப்போ அண்ணுக்கு சரியான நேரத்தில் வாக்களிக்க மாண்டிர்கள்...அது தான் மிகவும் வருத்தமாக இருக்கிறது. ....நாம்தமிழர்
@KkK-sy4ie
@KkK-sy4ie 2 ай бұрын
தமிழர்களே "இனியும் நீங்கள் வரும் 26'ம் ஆண்டுத் தேர்தலில்" *நாம் தமிழர் கட்சிக்கு" வாக்களிக்க மாட்டீர்கள் என்றால்! "நீங்கள்" மாண்டுவிடுவதைத்தவிர வேறு வழியில்லை. "மன்னிக்கவும்" நீங்கள் மாண்டுவிட விடமாட்டோம். நாம் தமிழராகி" நாம் தமிழர் கட்சி ஆட்சிஅமைய வைத்து மகிழ்ச்சியாக வாழ்வோம்" *அண்ணன் சீமான் அவர்கள் படும் /அடையும் "உடல் வலி" மனவலி அனைத்தும் எல்லா உயிர்களையும்" வாழ வைக்கவே! K.K.N.
@sathikarthik4058
@sathikarthik4058 Жыл бұрын
mass speech anna..
@vinothr846
@vinothr846 Жыл бұрын
குஜராத் மாநிலத்தில் தமிழ் நபர்களுக்கு வீடு வாடகைக்கு தர மறுக்கிறார்கள் அண்ணா 😡
@yechat3616
@yechat3616 Жыл бұрын
இது குறித்து பேசணும் அண்ணா
@thusharathushara9093
@thusharathushara9093 Жыл бұрын
Savu savuu la thamill nattu karanugha vadakanukku adimiya irunghada
@vijayanvijay7170
@vijayanvijay7170 Жыл бұрын
Namalum athaithaan panrom
@shivan2094
@shivan2094 Жыл бұрын
Gujarat ai Tamil natai matrivedioum enru bhayam
@chandrakala2458
@chandrakala2458 Жыл бұрын
@@vijayanvijay7170 am living in chennai in rental house...there is 5 portions except me all the 4 were Hindi (rajasthani panjabi gujarati ) people...not only in the particular house in this area street playing children all 95%hindi
@muthukrishnansenthilkumara5502
@muthukrishnansenthilkumara5502 Жыл бұрын
அண்ணன் மாஸ் 👏👏👏
@veeranyogaratnam8338
@veeranyogaratnam8338 Жыл бұрын
Very good speech. Think about all thamilnado people please 🙏
@murugesanm5069
@murugesanm5069 Жыл бұрын
நாம் தமிழர்👍👍👍👍👍
@msmkareem6371
@msmkareem6371 Жыл бұрын
Arumai Arumai super 👌 👍 naam tamilar Kachi vendral mattume tamil naadu makkalukku nalladu nadakkum tamil makkalukku nalladu 👌
@chandran4319
@chandran4319 Жыл бұрын
நம்பிக்கை நட்சத்திரமே🙏💕
@t.s.a.t.v2256
@t.s.a.t.v2256 Жыл бұрын
Super 👏👏👏👏👏👏
@JayakanthSupraMani-dh2lh
@JayakanthSupraMani-dh2lh Жыл бұрын
super 👍💯🙏💯🙏🙏🙏🙏seeman avargal 💯🙏🙏
@t.s.a.t.v2256
@t.s.a.t.v2256 Жыл бұрын
Super anna, 💪🤝💪💪🙏🙏👌
@ugakrish
@ugakrish Жыл бұрын
Seeman Annan political genius 🔥🔥🔥🔥🔥👏👏🏽👏👏🏽👏👏🏽
@mangaiv3905
@mangaiv3905 Жыл бұрын
Super
@naveenkumarr815
@naveenkumarr815 Жыл бұрын
🌱🌱🌱விரைவில் உங்கள் ஆட்சி அமைய வாழ்த்துக்கள் ... அறிங்கரே...,,🌾🌾🌾
@tamilthamo90
@tamilthamo90 Жыл бұрын
அறச்சீற்றம் ... அரசாளும் காலம் வரும்.. காத்திருக்கிறோம் உங்கள் கனவு மெய்ப்பட வாழ்த்துகள்
@ShivaShankar-zn5zp
@ShivaShankar-zn5zp Жыл бұрын
🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🤮🤮🤮🤮🤮
@aruldasjames7961
@aruldasjames7961 Жыл бұрын
அருமை அற்புதம் 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍
@lakshmimahi1427
@lakshmimahi1427 Жыл бұрын
நாம் தமிழர் கட்சி🌾🌾🌾🌴🌴🌴🌴🙋🙋🙋🙋
@jesus-wj9jy
@jesus-wj9jy Жыл бұрын
One man can change everything we all hope that's u only thalaiva
@Thamizhar_ulagam5565
@Thamizhar_ulagam5565 Жыл бұрын
இலவசமாக மாற வாய்ப்பு உங்கள் ஓட்டு வெறும் மாற்றம் அல்ல புரட்சி இதுவே இறுதி அண்ணன்தான் உறுதி நாம்தமிழர்கள்
@rajarajasekaran4484
@rajarajasekaran4484 Жыл бұрын
😄😄அண்ணா சிரிப்பு தாங்க முடியல😁
@jesiramachandran7357
@jesiramachandran7357 Жыл бұрын
சிரிப்பா தான் இருக்கு அண்ணா இவர்களுக்கு என்ன சொன்னாலும் அறிவில்லை
@jeyalakshmiyesiamwaitingfo1324
@jeyalakshmiyesiamwaitingfo1324 Жыл бұрын
over acting seeman
@palanim1181
@palanim1181 Жыл бұрын
அற்புத உதாரணங்கள் 🙏👌
@dhakshiivlogs964
@dhakshiivlogs964 Жыл бұрын
My favourite seeman bro
@Vivek-jy5gv
@Vivek-jy5gv Жыл бұрын
விவசாயியை மற்றெரு விவசாயியால்தான் உணரமுடியும்
@t.ananthanananth7704
@t.ananthanananth7704 Жыл бұрын
மக்கள் வாி பணத்தை மக்களுக்கு கொடுப்பதில் இவர்களுக்கு ஒா் தா்பெ௫மை.
@MohanKumar-tj8os
@MohanKumar-tj8os Жыл бұрын
👌💕👍
@VelMurugan-oy9ll
@VelMurugan-oy9ll Жыл бұрын
1000 ku porantha 1000 va payalukaa .....😂😂😂 Vera level Anna 🙏🏼
@Tamilannaikalaikulu_vallikummi
@Tamilannaikalaikulu_vallikummi Жыл бұрын
கோடிக்கணக்கில ழருமானம் வருதல்ல. பேசித்தானேஆகணும்.
@Tamilannaikalaikulu_vallikummi
@Tamilannaikalaikulu_vallikummi Жыл бұрын
(வருமானம்)
@karthithangavel8409
@karthithangavel8409 Жыл бұрын
நீங்கள் கேட்கும் ஒவ்வொரு கேள்விக்கும் பதில் தெரியாமல் முழிக்கும் அரசு தான் நமது அரசு. இன்னும் எவ்வளவு காலம் நீங்கள் எடுத்து உரைத்தாலும் நம் மக்கள் திருந்த போவது இல்லை.
@ShivaShankar-zn5zp
@ShivaShankar-zn5zp Жыл бұрын
🐢🐢🐢🐢🐢🐢🐢🤮🤮🤮🤮🤮🤮
@SeemanthambiSeemanthambi
@SeemanthambiSeemanthambi Жыл бұрын
Seeman anna mass speech super🙏🏻💪nam thamilar💪 nama thamilar
@lit_snap
@lit_snap Жыл бұрын
நாம் தமிழர் வெல்லும்; அதை இந்த வரலாறு சொல்லும்! Waiting for a big change.
@ShivaShankar-zn5zp
@ShivaShankar-zn5zp Жыл бұрын
🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🤮🤮🤮🤮🤮🤮
@pazhanivelu8113
@pazhanivelu8113 Жыл бұрын
ஒரு நாள் தமிழ்நாடு நாம் தமிழர் கையில் வரும்
@kallusullu9624
@kallusullu9624 Жыл бұрын
We will give a chance this time to Mr. Seeman
@ezhilek9833
@ezhilek9833 Жыл бұрын
Vaipu ila raja 😂 ivan pesitu matumdha irupan
@ShivaShankar-zn5zp
@ShivaShankar-zn5zp Жыл бұрын
@@ezhilek9833 👌🏼👌🏼🤭🤭🐢🐢🐢🐢🤮🤮🤮
@javakarg1661
@javakarg1661 Жыл бұрын
நாம் தமிழர் நாமே தமிழர் . திருப்பூர்.
@msiyyappan6471
@msiyyappan6471 Жыл бұрын
அண்ணன் நீங்கள் விரைவிலல் தமிழ்நாட்டை ஆள வேண்டும் நான் ஒரு கம்யூஸ்ட் இருந்தாலும் கூட நாள் உங்களின் உனர்வுள்ள பேச்சிக்கு நான் அடிமையாகிவிட்டேன். இனிமேல் எனது குடும்ப வாக்கு உங்களுக்கே
@sri-hari-1
@sri-hari-1 10 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉❤
@Sk_Traveller667
@Sk_Traveller667 Жыл бұрын
Super anna
@gomathipazhani9289
@gomathipazhani9289 Жыл бұрын
கேடு கேட்டவர்களை ஆட்சியில் அமர வைப்பதும் நல்லவர்களை யும் திறமையானவர்களை ஏளனம் செய்வது தான் தமிழக மக்களின் சாபக்கேடு
@ManojKumar-sw2gb
@ManojKumar-sw2gb Жыл бұрын
Super speech vera level
KINDNESS ALWAYS COME BACK
00:59
dednahype
Рет қаралды 137 МЛН
He sees meat everywhere 😄🥩
00:11
AngLova
Рет қаралды 11 МЛН
Дарю Самокат Скейтеру !
00:42
Vlad Samokatchik
Рет қаралды 3,3 МЛН
Did you believe it was real? #tiktok
00:25
Анастасия Тарасова
Рет қаралды 53 МЛН
KINDNESS ALWAYS COME BACK
00:59
dednahype
Рет қаралды 137 МЛН