இன்னும் ரெண்டே நிமிஷம்.. இடைவிடாது கேள்வி மழை பொழிந்த A Rasa! அசந்துபோன பாஜக எம்பிக்கள்! |DMK A Raja

  Рет қаралды 320,020

Nakkheeran TV

Nakkheeran TV

Жыл бұрын

#NakkheeranTV #arajaspeech #arasaspeech #dmk #mkstalin #modi #bjp #udhayanidhistalin #losksabha #araja #nakkheeran #nakkeerannews #nirmalasitharaman #loksabha #loksabhaspeech
இன்னும் ரெண்டே நிமிஷம்.. இடைவிடாது கேள்வி மழை பொழிந்த A Rasa! அசந்துபோன பாஜக எம்பிக்கள்! |DMK A Raja Speech | A rasa Speech | modi | Nirmala Sitharaman | Nakkheeran TV
Nakkheeran Book online: www.nakkheeran.in/nakkheeran
Android: play.google.com/store/apps/de...
IOS: apps.apple.com/in/app/nakkhee...
Subscribe to Nakkheeran TV
bit.ly/1Tylznx
www.Nakkheeran.in
Social media links
Facebook: bit.ly/1Vj2bf9
Twitter: bit.ly/21YHghu
About Nakkheeran TV:
Nakkheeran TV - Nakkheeran's Official KZfaq Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

Пікірлер: 590
@rajasekarankcm9108
@rajasekarankcm9108 Жыл бұрын
கலைஞரால் வளர்க்கப்பட்டவர் என்பதை நிரூபித்துவிட்டார் ராஜா
@punithavathidoraisamy6094
@punithavathidoraisamy6094 Жыл бұрын
How inteligent also no use Finally Karunanithi grand son Uthaya with no knowledge only can become leader in DMK
@kalirajs9786
@kalirajs9786 Жыл бұрын
திருத்திக் கொள்ளவும் பெரியாரால்
@rajeshkanth6333
@rajeshkanth6333 Жыл бұрын
ராசா அவர்கள் அறிவார்ந்த ஆளுமை என்ற காரணத்தால் தான் கலைஞர் கூட வைத்து கொண்டார்
@mullairadha5868
@mullairadha5868 Жыл бұрын
நியாயமான விவாதங்களை பாராளு மன்றத்தில் எழுப்பும் A. ராஜா உண்மையிலேயே ஒரு சிறந்த பாராளுமன்ற உரிப்பினர்.
@balasudar100
@balasudar100 Жыл бұрын
Pp
@sivavelayutham7278
@sivavelayutham7278 Жыл бұрын
VAIKKO sirantha parliamentarian yena Kalaignar 18 varudam Rajya sabha memberaga amnuppiyullare!
@ramchandaran8050
@ramchandaran8050 Жыл бұрын
மிகச்சிறந்த திருட்டுப் பையன்
@indramohan6799
@indramohan6799 Жыл бұрын
@@balasudar100 super Raja
@ravimp3111
@ravimp3111 Жыл бұрын
உறுப்பினர் என்று திருத்தம்
@rajendranr1966
@rajendranr1966 Жыл бұрын
என்இன சிங்கம் கர்ஜிக்க நீண்ட ஆயுளை யும் தைரியத்தையும் இறைவன் அவருக்கு தரவேண்டும்.நன்றி
@arulrajkalimuthu9395
@arulrajkalimuthu9395 Жыл бұрын
வாழ்த்துகள்
@bsaferullah9419
@bsaferullah9419 Жыл бұрын
Long. Live fight against MODI & ADHANI fraudulent
@baskareb
@baskareb Жыл бұрын
Sirthis vadu party worries only dumugha party vadha ku jalallylo jumkanaa bell poorey sapita kumkanass
@vijay_voice
@vijay_voice Жыл бұрын
🤗
@kumaranl330
@kumaranl330 Жыл бұрын
திரு. ராஜா அவர்களே... உங்களை எங்கள் நாடாளுமன்ற உறுப்பினராய் கொண்டதற்கு பெருமை அடைகிறோம்...
@appanrajappanraj1417
@appanrajappanraj1417 Жыл бұрын
அசிங்கம் ராஜா
@subramanianr3752
@subramanianr3752 Жыл бұрын
Super courageous real speech.
@kannathathsan2746
@kannathathsan2746 Жыл бұрын
திரு ராசாவின் பேச்சு பதிவு எப்போதுமே கலக்கல் தான்.வாழ்த்துக்கள்.
@sudhakarsuthikshasudhakar1379
@sudhakarsuthikshasudhakar1379 Жыл бұрын
How Hindu people are prostitute son you agree sir how sir it's real
@Alpsamundeeswari
@Alpsamundeeswari Жыл бұрын
சூப்பர் தமிழண்டா
@heavenmoison9273
@heavenmoison9273 Жыл бұрын
இராஜா நமது அணைவரின் குரலாக ஒலிக்கிறார் .... நன்றிகள் ஐயா இராஜா.
@manoharan5801
@manoharan5801 Жыл бұрын
ராஜா சார் சூப்பர்
@ranjithanbu449
@ranjithanbu449 Жыл бұрын
பெரியார், அண்ணாவின் கொள்கையில் ராசாவின் அரசியல் பயணம் தொடர வேண்டும். Bravery Speech 🔥🔥🌟
@venkateshlakshmanan8363
@venkateshlakshmanan8363 Жыл бұрын
Pakka fraud
@rajasekarranvj7254
@rajasekarranvj7254 Жыл бұрын
இதுபோன்று உண்மைகளை ஆதங்கத்துடன்,ஆத்திரத்துடன்,ஆதாரத்துடன் விலாசி வெளு வெளுவென வெளுத்து பாராளுமன்றம் அதிரவைக்கவேண்டும் அனைத்து தமிழ்நாடு பாராளுமன்றஉறுப்பினர்கள்.வாழ்த்துகள் ராஜா சார் அவர்களுக்கு.
@kanagarajp3920
@kanagarajp3920 Жыл бұрын
திரு.ஆ.ராஜா அய்யா அவர்கள் பதிவு super 💞
@mummashahul9511
@mummashahul9511 Жыл бұрын
ராஜா சார் உங்களது அறிவார்ந்த உரை அங்குள்ள எத்தனை MP க்களுக்கு விளங்கிய தோ? குறிப்பாக யாருக்கும் பதவி கொடுப்பது எளிது கல்வியும், ஞான மும் கொடுப்பது கடினம் என்ற அப்பேத்கரின் வரிகளை சுட்டிக்காட்டியது, தமிழரனான உங்களின் அறிவு திறனை வெளிப்படுத்தியது.
@marketingsana9480
@marketingsana9480 Жыл бұрын
Royal salute
@paulpaul7475
@paulpaul7475 Жыл бұрын
Well-done Very Good
@shiyamsundar5403
@shiyamsundar5403 Жыл бұрын
ஒரு நிமிடம் ஒரு நிமிடம் என்று சொல்லி அத்தனைபேர் வாயையும் அடைத்து விட்டாரே எங்கள் ராசா
@sudhakarsuthikshasudhakar1379
@sudhakarsuthikshasudhakar1379 Жыл бұрын
Stupid spectrum rascal raasaa
@marketingsana9480
@marketingsana9480 Жыл бұрын
Lion roraring
@arunaro2011
@arunaro2011 Жыл бұрын
நன்றி ராஜா அண்ணா 🙏
@vijayram5037
@vijayram5037 Жыл бұрын
கலைஞரின் போர்வாள் வீசுகிறது.......
@georgejose4334
@georgejose4334 Жыл бұрын
R. ராஜா போன்ற பார்லிமென்ட்டேரியன் நாட்டுக்கு மிகவும் தேவை, பார்லிமென்டில் அவர் சேவை மிகவும் சிறப்பாக உள்ளது.
@sinclairs7304
@sinclairs7304 Жыл бұрын
நீலமலை பாராளுமன்ற சிங்கம்....வாழ்த்துக்கள்
@ravichandaranp4541
@ravichandaranp4541 Жыл бұрын
ஆ ராசா அவர்களின் வாதத்திறமை எப்பொழுதுமே சிறப்பா இருக்கும்
@sivavelayutham7278
@sivavelayutham7278 Жыл бұрын
Thanakkaga thaniyaga thane voru vakilaga (BURUDA)vaadhadi norukkivittu vantha RAASAA! 12 varudama charge sheet frame aayittu irukku!?!?!
@ilyasbuhary1161
@ilyasbuhary1161 Жыл бұрын
⚘️ 👑🤩 🇮🇳 🌍
@prakashprakash-su7ju
@prakashprakash-su7ju Жыл бұрын
Yes
@santhirajagopal8898
@santhirajagopal8898 Жыл бұрын
ராஜாசார் பேச்சை தமிழ் மொழியில் போட்டால் ஆங்கிலம் தெரியாதவர்கள் தெரிந்து விடும்
@rajakhss
@rajakhss Жыл бұрын
வரவு செலவு கணக்கில் சொன்னதெல்லாம் பொய்னு சொல்லி, கேள்வி கேட்குறார்.... எதுக்கும் பதில் சொல்ல முடியாமல் மூடிட்டு இருக்காங்க 😔😔
@selvapalani9727
@selvapalani9727 Жыл бұрын
All Tamils should learn English else they will ask us to learn stupid language...
@venkatramanv.s6741
@venkatramanv.s6741 Жыл бұрын
Even when he speaks in English, the pronunciation is based on Tamil and he searches for words to continue to hold his further speech .There is nothing to praise him for
@26011979able
@26011979able Жыл бұрын
@@selvapalani9727 ஏன் உங்களை யாராவது படிக்க வேண்டாம்னு சொன்னாங்களா......இல்லை படிக்கும் போது தொந்திரவு பன்னாங்களா? இல்ல படிக்கும் போது வந்து உன் வாயை மூடினார்களா? தமிழை பறந்தள்ளி விடாதீர்கள் என்றுதான் சொன்னார்கள்
@rajasekarranvj7254
@rajasekarranvj7254 Жыл бұрын
இதை பதிவுசெய்தவர் அப்படியே எதிர்தரப்பினரின் அசடுவழியும் முகத்தையும் ஒருசேர காட்டவேண்டும்.
@lathaantony6913
@lathaantony6913 Жыл бұрын
தமிழன்டா 🤜👊🤛
@mohammedanibaabthahir9155
@mohammedanibaabthahir9155 Жыл бұрын
Fire speech
@govindrajan3561
@govindrajan3561 Жыл бұрын
Good!
@mohammedaliali1853
@mohammedaliali1853 Жыл бұрын
Excellent
@thangaveluthangavelu6499
@thangaveluthangavelu6499 Жыл бұрын
Raja அவர்கள் தமிழ் நட்டு சிங்கம் உரை மிகயும் சிறப்பு
@sundarankaliappan9661
@sundarankaliappan9661 Жыл бұрын
அற்புதமான கேள்வி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💐💐💐💐💐💐
@chinnarajasubramaniam5711
@chinnarajasubramaniam5711 Жыл бұрын
என் அரசியல் ஆசான் , அரசியல் குரு நீங்கள் தான் அய்யா! !!!
@nizarahmad7777
@nizarahmad7777 Жыл бұрын
Excellent speech ,Mr Raja, keep it up,the's Tamil Nadu tiger
@gurusamy1454
@gurusamy1454 Жыл бұрын
இதற்கெல்லாம் பதில் சொல்ல மாட்டார்கள்
@sivavelayutham7278
@sivavelayutham7278 Жыл бұрын
Honourable Prime minister yeppavume muraiyaga bathil sollamaattar(facts&figures) Swathanthiram,Congress adhu idhumbaar! YEN, because ,he is not a parliamentarian like Adhvaniji Vajpayeeji VAIKO,Somnath Chatterji DMK MPs Kaarath,CPI Raja.......!
@chidambarammunian3790
@chidambarammunian3790 Жыл бұрын
Talent DMK ,MP.Mr.A.Raja is a Great Parliamentarian.
@sethudesign3284
@sethudesign3284 Жыл бұрын
2g fraud paiyala
@rainbowrainbow3361
@rainbowrainbow3361 Жыл бұрын
தமிழன் என்றொரு இனம் உண்டு தனியே அதற்கு ஒரு குணம் உண்டு அச்சம் என்பது மடமை யடா அஞ்சாமை திராவிடர் உடமய்யடா 👍👍👍👍👍👏
@m.subramanyammsmanayam5272
@m.subramanyammsmanayam5272 Жыл бұрын
Tamilan.namma.ok.appa.dravidan.yaru.tamilana.mattum.dravidannu.een.dmk.karan.mattum.solluran.vilakkam.thevai.bro
@mathivanang9421
@mathivanang9421 Жыл бұрын
🙏🙏 அற்புதமான உரை. 🌹🌹
@SHANMUGASUNDARAMADI
@SHANMUGASUNDARAMADI Жыл бұрын
ஆஆஆஆஆஆ ராஜா 🔥🔥🔥
@sowndharyaviswanathan7950
@sowndharyaviswanathan7950 Жыл бұрын
பெருமைபடுவோம்
@kalimuthusuppaiya5835
@kalimuthusuppaiya5835 Жыл бұрын
தி.மு.க......இயக்கத்தின் போர்வாள்.....Trichy Siva Also,
@selvampalani3827
@selvampalani3827 Жыл бұрын
VERY NICE SPEAKS
@s.v.ravichandran9824
@s.v.ravichandran9824 Жыл бұрын
A Raja most knowledgeable person in india.congrajulations.
@albertdevasahayamwenceslas1927
@albertdevasahayamwenceslas1927 Жыл бұрын
Super Rasa sir மிகவும் நன்றி ஐயா அவர்களே
@sathyadass2727
@sathyadass2727 Жыл бұрын
Beautiful speech
@vijayrao3061
@vijayrao3061 Жыл бұрын
👏👏👏👍Raja you are real King
@user-dk4bw7zh8z
@user-dk4bw7zh8z Жыл бұрын
அருமை அண்ணா
@poonguzhalidhakshinamoorth7804
@poonguzhalidhakshinamoorth7804 Жыл бұрын
Excellent speech
@rammani5205
@rammani5205 Жыл бұрын
Mr.Raja is giving analysis of the Budget and the latest Mr.Adhani's problem.Totally he analysed all round.
@kennedy1727
@kennedy1727 Жыл бұрын
Excellent question s araise by you sir thank you for this participation in assembly this is your original right for our people of india thank you once again sir proud of you for this speech 😊😊😊
@ees8640
@ees8640 Жыл бұрын
Excellent presentations Hats off Raja 🌿🌻🌺💐💐💒💒🌺🌺🌺🌻🌻🌿🌻🌺🌺😃💒💐💐💐💐💐💐💒💒💒🌺🌺🌻🌻🌿🌿🌺😂😃💄💒💒💐💐💐🐶💐💐💒💒💒🌺🌿🌻🌺💒💐💐💒🌺🌻🌻🌿
@rathinasamymithun828
@rathinasamymithun828 Жыл бұрын
வாழ்த்துக்கள்
@perinbarajrajamani5587
@perinbarajrajamani5587 Жыл бұрын
Supper explanation congratulations to A Raja sir.
@idhayaa.9148
@idhayaa.9148 Жыл бұрын
அருமை 👍👍
@vijay_voice
@vijay_voice Жыл бұрын
அ. ராசா அருமையான பேச்சாளர், அருமையான திறமைசாளி, நன்றாக படித்தவர், நற்குணம் படைத்தவர், அருமையான அறிவாளி, பட்டியலினத்தவர் என்பதற்காகவே தமிழ்நாடு ஓரம் கட்டுகிறது.😢😢😢😢 தமிழ்நாடு வீழ்ச்சியை நோக்கியே செல்லும் என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம்…😞😞😞
@mohaninvestzone2004
@mohaninvestzone2004 Жыл бұрын
புகுந்து வினையாடுகிறார் தமிழ் சிங்கம்
@healthandwealthmusic4337
@healthandwealthmusic4337 Жыл бұрын
The ruling party won't open their mouths for even a single question asked by Raja...
@ansarl
@ansarl Жыл бұрын
4 பாய்ன்ட்டும் பிரமாதம். ஆ.ராசா சார் ..
@bestvalue2710
@bestvalue2710 Жыл бұрын
Courageous M.P from Tamilnadu, who always fighted for the rights of Tamil society, Affected Community
@sivavelayutham7278
@sivavelayutham7278 Жыл бұрын
GOOD!
@charmingabel106
@charmingabel106 Жыл бұрын
Dearest a raja , your speach is fentastic and points to point , we need a good leaders like A.RAJA JI . May god , mighty power will blesses you .
@psivam1607
@psivam1607 Жыл бұрын
DMK Raja mass
@thenaughtyhuskymiloandvism5188
@thenaughtyhuskymiloandvism5188 Жыл бұрын
He is an knowledge asset to the country.
@How_is..It9
@How_is..It9 Жыл бұрын
He is the technology improvement guide
@sja505
@sja505 Жыл бұрын
PTR and Raja sir....equal knowledge in their own filed ..
@kiran8867
@kiran8867 Жыл бұрын
knowledge to loot the country 🤣
@sja505
@sja505 Жыл бұрын
@@kiran8867 others are very perfect only support to Ambani athani ..
@sivananthan3101
@sivananthan3101 Жыл бұрын
@@sja505 yes 😂😂😂😂👌👌👌👌
@kuppanguna4207
@kuppanguna4207 Жыл бұрын
Always with you sir
@rdaniel8358
@rdaniel8358 Жыл бұрын
EXCELLENT
@rajaratnamkanapathipillai3260
@rajaratnamkanapathipillai3260 Жыл бұрын
முதலமைச்சராக இருப்பதற்கு 200/100% முற்றிலும் தகுதியானவர்
@rajuraju8786
@rajuraju8786 Жыл бұрын
சிங்கம். வேகம். காட்டில்.திமுக.எப்பியின்அதிரடிநாடளமன்றம்
@harinivijayakumar6899
@harinivijayakumar6899 Жыл бұрын
Good speech sir, hatss off to nakeeran to post this on their channel.. Really happy to see an MP quoting about dravidian model and basic structure of doctrine to the current govt. Would like to appreciate him and the bureaucrats who have helped him for this budgetary discussions. Lot more to go sir!
@kiran8867
@kiran8867 Жыл бұрын
Nakeeran need payment 🤣
@muthurani4178
@muthurani4178 Жыл бұрын
@@kiran8867 u already received payment from national channels ( Adani channels)
@richardlenin2338
@richardlenin2338 Жыл бұрын
Great speech
@has4896
@has4896 Жыл бұрын
Tamilaa SALUTE you Vayralevel tamillaa Aa.Raja in Tamil nadu is Raja jee in Delhi 💥💥💥💥💥💯👈
@ramchandran2283
@ramchandran2283 Жыл бұрын
Super 🙏
@srivishwa9582
@srivishwa9582 Жыл бұрын
Marana Mass...☄️🔥☄️⚡️🌊
@michaeltamil7654
@michaeltamil7654 Жыл бұрын
Super, speech honest
@sivakumar.v7281
@sivakumar.v7281 Жыл бұрын
Super speech A.Raja
@mahallingam3177
@mahallingam3177 Жыл бұрын
Respected r Raja sir Very very best explanation For duf govt modijee
@UC3DvGIUBBAePXMviqEY
@UC3DvGIUBBAePXMviqEY Жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா
@sharmisp2242
@sharmisp2242 Жыл бұрын
Super super super
@poongodijothimani
@poongodijothimani Жыл бұрын
Good
@madhusnair5992
@madhusnair5992 Жыл бұрын
This man is very good prostitude.....
@ishra4all910
@ishra4all910 Жыл бұрын
Fire 🔥 speech by Rajaa ji👌👌👌
@selvachristhurajan7391
@selvachristhurajan7391 Жыл бұрын
சூப்பர் 👌👌👌👌
@nallathambi9465
@nallathambi9465 Жыл бұрын
Fire, fire, fire.......
@jesurajan1788
@jesurajan1788 Жыл бұрын
காலை வணங்கும் தலைவர் வாழ்த்து
@thamizhan702
@thamizhan702 Жыл бұрын
Raja sir ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🙏
@ramanmahalingam2911
@ramanmahalingam2911 Жыл бұрын
Mr. Raja has spoken excellent speech among the parliament people where I could see everyone was confused 😜. What should we know from this length argument that the brave.
@samipillaijv7237
@samipillaijv7237 Жыл бұрын
இப்படை தோற்கின் எப்படை வெல்லும்.கேட்கின்ற கேள்விகள் ஒன்றுக்கும்அவர்களால் பதில் சொல்லமுடியாமல் வாயடைத்து விக்கித்து பார்த்துக்கொண்டும் கேட்டுக்கொண்டும், நம்பக்கத்தில் இப்படியான நாவன்மை மிக்கவர்கள் யாரும் இல்லாததால் முழித்து கொண்டிருக்கிறார்கள்.
@muthusamymuthusamy4753
@muthusamymuthusamy4753 Жыл бұрын
BJP SANGI MP-KALUKKU MATTU MOOTHTHIRAM KUDIKKATHAN THEYRIYUM EMPTY MANTAIYANGAL
@cendur
@cendur Жыл бұрын
தரமான பேச்சு!
@hakkimhakkimhakkimhakkim2101
@hakkimhakkimhakkimhakkim2101 Жыл бұрын
A Raja 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@tamilselvang7045
@tamilselvang7045 Жыл бұрын
Superb
@baggiamdevaraj3917
@baggiamdevaraj3917 Жыл бұрын
bexample of Ekalavya is classic & timely . Big blow to Dronacharya.
@sugumar8900
@sugumar8900 Жыл бұрын
Chandran. K ஆ.ராசாவின் பேச்சு தமிழ்நாட்டின் மூச்சு தமிழ்! தமிழர்!! தமிழ்நாடு!!!.
@m2kchannel343
@m2kchannel343 Жыл бұрын
Very Nice Talking Congratulations!
@padmai8345
@padmai8345 Жыл бұрын
Hats off to you Sir. Keep going. EVERLASTING Lord ba with you to leads you by giving THY WISDOM TO fights for our Nation. God bless you & our ministers in TamilNadu
@viswanathankabeerdas
@viswanathankabeerdas Жыл бұрын
RAJA is a fruit of Kalaingar. Period is principles and Anna is Values. Stalin is a protector and this will continue long period
@mercury7635
@mercury7635 Жыл бұрын
அருமை, சிறப்பான உரை, கள்ளுளி மங்கன்களாகிய கோமியக் குடிக்கிகள் எனும் சண்டாள சங்கிகள் பதில் சொல்ல மாட்டான்.
@edwinwin3800
@edwinwin3800 Жыл бұрын
Good Raja sir very good speech to the parliament ur real gratefully
@natesandurai8793
@natesandurai8793 Жыл бұрын
பிரமாதம் சாட்டை அடி வாழ்த்துக்கள்
@risingsun8688
@risingsun8688 Жыл бұрын
Mass Speech with Facts hats off A.Raja MP. Keep it up Sir
@prabhua6506
@prabhua6506 Жыл бұрын
Really proud of you sir 👏
@boopal2235
@boopal2235 Жыл бұрын
Marvelous
@palanivel3285
@palanivel3285 Жыл бұрын
R rasa is a real advacate speecher, political debater, becouse he release from 2G his debate
@cleandirt9368
@cleandirt9368 Жыл бұрын
Raja Sir.. Fantastic
@thamizhan702
@thamizhan702 Жыл бұрын
Raja sir great 🙏
@thirumugamv6787
@thirumugamv6787 Жыл бұрын
இவர் பேச்சுக்கு நானும் அடிமை
@senthilkumar5457
@senthilkumar5457 Жыл бұрын
Sirappu!! 💐💐💐
@melchisedecv53
@melchisedecv53 Жыл бұрын
Sir l appreciated your taught.Thank you si r I am in coonoor Nilgires
@aptamilnadu27
@aptamilnadu27 Жыл бұрын
Excellent Parliamentary speech Sir. Keep it up Sir !!!!
@educatedtamils1
@educatedtamils1 Жыл бұрын
I respect the M. P. for bringing very valid points eloquently whilst the senior ministers were away from the house . May be this is the Hujarathi model of cheating ?
Я не голоден
01:00
К-Media
Рет қаралды 8 МЛН
哈莉奎因以为小丑不爱她了#joker #cosplay #Harriet Quinn
00:22
佐助与鸣人
Рет қаралды 9 МЛН
Я обещал подарить ему самокат!
01:00
Vlad Samokatchik
Рет қаралды 9 МЛН
Mama vs Son vs Daddy 😭🤣
00:13
DADDYSON SHOW
Рет қаралды 51 МЛН
Я не голоден
01:00
К-Media
Рет қаралды 8 МЛН