A DEVOTIONAL QUOTES OF SHIRDI SAI BABA🙏🙏 #saibaba #shirdisaibaba #saibabaadviceintamil #saibabaadvice #omsairam #saibabaspeech #baba #omsaibaba #omsai #sairam #saibabamantra #sainiviskitchen #sai #omsaibaba
Пікірлер: 86
@user-tf9jm2fz6j15 күн бұрын
ஓம் சாய் ராம் 🙏🙏🙏 என்னை காப்பாற்றுங்கள் அப்பா
@dennisnesh9815 күн бұрын
Om sai ram appa tunai 🙏🏻 🙏🏻🙏🏻
@ganesanchandran417015 күн бұрын
💖🌼I NEED TO YOU SAI APPA 💖🙏🌼 🌹💖🌼OM SAI RAM 💖🙏🌼 🌹💖🌼SRI SAI RAM 💖🙏🌼 🌹💖🌼JAI SAI RAM 💖🙏🌼 🌹💖🌼ALLAH MALIK 💖🙏🌼 🌹💖🌼JEYA JEYA SAI RAM 💖🙏🌼 🌹💖🌼OM NAMAH SADGURU SAI APPA 💖🙏🌼 🌹💖🌼EN UYIR SAI APPA 💖🙏🌼 🌹💖🌼I LOVE HIM SAI APPA 💖🙏🌼 🌹💖🌼SAI APPA ENAKKU SIKKIRAM NAAN VIRUMBUM 🌹🌹💖🌼ARASUVELAI KIDAIKKANUM SAI APPA 💖🙏🌼
@vanajarajagopal8192 күн бұрын
சாய் அப்பா என் மகள் வாழ்க்கை துணையை நல்ல முறையில் சம்பாதித்து குடும்பத்தை காப்பாற்ற புத்தியை தாருங்கள் யாரிடமும் சென்று காசு கேட்கும் பழக்கத்தை மாற்றுங்கள் ஐயா தயவுசெய்து உதவுங்கள் சாய் அப்பா
@maheshwarip679910 күн бұрын
சாய்பாபா என் கடன் பிரச்சனை அனைத்தும் முழுவதும் தீர வேண்டும்
@theivadeepa519412 күн бұрын
Om Sai ram Sai appa neegathan thunai Sai appa om Sai ram
@vijiraji767815 күн бұрын
சாய் ராம் எனக்கு உத்யோகம் நியமனம் ஆகவேண்டும் சாய் ராம் ஊதியம் மனநிறைவாக இருக்க வேண்டும் 🙏🙏🙏🙏🙏 நல்லது நடக்கும் என்பது என் ஆசை 🙏🙏🙏🙏🙏 ஓம் சாய் அப்பா போற்றி போற்றி 🙏🙏🙏🙏
சாய் அப்பா என் கணவர் அமலதாஸ்க்கு இதயத்தில் இரண்டு முறை operationசெய்து இருக்கின்றார்கள் அவருக்கு வால்வு விரிவடைய வேண்டும் இடது கை shoulder pain குணமாக வேண்டும் அதனால் அவருக்கு வீட்டுக்கு பக்கத்தில் transfer கிடைக்க வேண்டும் என் test check up மாத்திரை 10நாளைக்குசாப்பிடவேண்டும் சாப்பிட்டு முடிகின்றவரே உடலில் எந்த தொந்தரவு வர கூடாது சாய் அப்பா என் மகனுக்கு நல்ல மனமாற்றத்தை தாரும் அவனால் மத்தவங்களுக்கு மத்தவங்களுக்கு இவனுக்கு எந்த பிரச்சினையும் வர Van friend college lecture phone கூடாது படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் நல்ல வேலை க்கு போக வேண்டும் தைரியமான பிள்ளையாக வாழ வேண்டும் எதற்கு எடுத்தாலும் ரொம்ப கோபப்படுகின்றான்அம்மாஅப்பாவிடம்பிரியில்லாமல்இருக்கின்றான் பொறுமை கொடுக்க வேண்டும் சாய் அப்பா 🙏
சாய் அப்பா என்னுடைய நீண்ட நாள் பிரத்தனை நிறைவேற்றி குடுங்க அப்பா 😭🙏எங்க ரெண்டு பேத்தையும் சேர்த்து வைங்க சாய் அப்பா 😭ஓம் சாய் ராம் 😭விக்னேஷ் ❤️மாரி செல்வம் நான் காதலித்த ஆண்ணை மனம் மாறி மீண்டும் என்னை ஏற்றுக் கொண்டு கல்யாணம் இருவருக்கும் இரு வீட்டார்கள் சம்மதத்துடன் ஆசிர்வாதத்துடன் எங்க திருமணம் நடக்க வேண்டும்😭 நாங்க ரெண்டு பேரும் கூடிய சீக்கிரமா கணவன் மனைவி சந்தோசமா வாழ வேண்டும் அப்பா😭 உங்க ஆசீர்வாதம் எங்க இரண்டு பேருக்கு வேணும் 😭🙏
@vivonjr697815 күн бұрын
Nalla minda thanga appa
@poongdipoongdi595515 күн бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💐
@rosa760166 күн бұрын
OM SAI RAM SAI RAM BABA
@sivathuva902215 күн бұрын
Sai appa❤🥺
@user-vg6ul4ci2e15 күн бұрын
🙏🌹🌻🥀🌺🙏🙏🙏🙏
@maheshwarip679910 күн бұрын
சாய்பாபா என் கணவருக்கு கால் வலி சரியாகும் முட்டிங்கால் வலியா இருக்குதுப்பா
@jodesantonmasillamani673114 күн бұрын
🙏🙏🙏🙏🙏ஓம் சாய் ராம் எங்கள் குடும்பத்தினரின் தேவைகள் பாதுகாப்பான முறையில் உங்கள் ஆசீர்வாதத்துடன் பூர்த்தி செய்து தாருங்கள் 🙏🙏🙏🙏🙏🙌🙌🙌🙌🙌🙌🌺🌺🌺🌺🌺❤️❤️❤️❤️❤️
@kannakit138215 күн бұрын
ஓம் சாய் பாதம் சரணம் சாய் அப்பா துனை நன்றி அப்பா நீங்கள் எனக்கு நல்லதை நடத்துங்கள் சாய் அப்பா நம்பிக்கையுடனும் பொறுமையுடனும் காத்துநுக்ரேன் சாய் அப்பா நீங்கள் தான் என் சுவாசம் அப்பா உங்களால் ஆசிர்வாதம் பெற்ற குழந்தையை காப்பாற்ற வேண்டும் சாய் அப்பா என் மகனுக்கு நல்லது நடக்க வேண்டும் சாய் அப்பா என் மகனுக்கு நல்ல புத்தியை கொடுஙகள் அவன் மனம் குழப்பம் தீரவேண்டும் ஓம் சாய் ராம் நன்றி அப்பா ❤🙏🙏🏼
@SureshLaali15 күн бұрын
5 minutes kuda santhosam kuduKka matenguringa
@rengarajan39072 күн бұрын
Jai sairam, 🎉😂❤😢😮😅😊
@user-tv5mx2og4w15 күн бұрын
Ama appa 😢😢😢😢 plzzz help me ❤ un ponnukku edhu nalladhoo athu mattum pannunga plzzz ennala yarukkum kashdam varakudathu plzzzz 😢😢😢😢😢
இந்த வியாழன் கொடி மாற்றம் இல்லையா சொல்லுங்கள்சாயப்பா எனக்கு இந்த வியாழனுக்குள் ஒரு மாற்றம் ஒன்றும் வராதா சொல்லுங்கள் அப்பா நான் உங்களை தினம் தினம் கையெழுத்து கும்பிட்டு கேட்கிறது என்னுடைய வாழ்க்கை ரவனுடன் மட்டும்தான் அவன் இல்லாமல் என்னால் வாழ முடியாது சாய் அப்பா எனக்கு ரதிபன் கோளறுக்க வேண்டும் கால் எடுக்கும்படி செய்யுங்கள் சாயப்பா என் அப்பா இப்படி சோதிக்கிறீர்கள் சோதனைக்கு மேல சோதனை தான் தந்து தந்து கொண்டு இருக்கின்றீர்கள் அப்பா நீங்கள் சொல்கிறது எல்லாம் நான் கேட்டுக் கொண்டு தானே அப்பா இருக்கிறேன் அப்பொழுதும் எனக்கு ஏன் இவ்வளவு தண்டனை சாய் அப்பா நான் கடல் கடக்க வேண்டும் அப்பா என் வாழ்க்கையில் ரதி இவன் மட்டும்தான் அவனைத் தவிர வேறு யாரும் இல்லை அப்பா அவனுடைய மனசை மாற்றுங்கள் சாய் அப்பா உங்களை முழுசா கேட்கிறது அது ஒன்றுதான் வேறொன்றுமில்லை சாய் அப்பா ஓம் சாய் ராம்
@poojam841710 күн бұрын
Om Sairam Jai Sairam appa potrey potrey potrey 🙏🙏🙏♥️♥️♥️🙏🙏🙏
@jayarubytheni304412 күн бұрын
Please solve my problem from.Thara and.Ranibles me I am aold age and lonely person
@MUNIPRIYA-VELMURUGAN..15 күн бұрын
சாய் அப்பா நேற்று இதை தான் சொல்லுறீங்க சாய் அப்பா இன்றும் இதைத்தான் சொல்லுறீங்க சாய் அப்பா 😭 சாய் அப்பா நீங்கள் தான் அருள் புரியவேண்டும் சாய் அப்பா என் முனிபிரியாவை எப்படியாவது என்னுடன் சேர்த்து வையங்கள் சாய் அப்பா 😭 சாய் அப்பா உங்கள் வார்த்தையை நம்புகிறேன் சாய் அப்பா 🥺 சாய் அப்பா இன்று நான் உங்களுக்கு பூஜை செய்து வழிபட்டு வந்தேன் சாய் அப்பா 😭 சாய் அப்பா எனக்கு காசு பணம் சொத்து வேண்டாம் சாய் பாபா அதை சம்பாதிக்க நீங்கள் பலத்தை தந்து இருக்கீங்க சாய் அப்பா 😭 சாய் அப்பா நான் உங்களிடம் கேட்பது எல்லாம் என் முனிபிரியா மட்டும் என்னுடன் சேர்த்து வையங்கள் சாய் அப்பா 😭 சாய் அப்பா என் முனிபிரியாவின் மனதை மாற்றி மீண்டும் என்னுடன் சேர்த்து வையங்கள் சாய் அப்பா 😭 சாய் அப்பா முனிபிரியா ♥️ வேல் முருகன் இருவருக்கும் இரு வீட்டார்கள் சம்மதத்துடன் உன் ஆசிர்வாதத்துடன் கூடிய விரைவில் எங்கள் இருவருக்கும் திருமணம் நடக்க வேண்டும் சாய் அப்பா 😭 சாய் அப்பா முனிபிரியா ♥️ வேல் முருகன் இருவரும் சேர்ந்து சந்தோசமாக உங்களை பார்க்க கணவன் மனைவியாக கூடிய விரைவில் வரவேண்டும் சாய் அப்பா 😭 நீங்கள் தான் அருள் புரியவேண்டும் சாய் அப்பா 😭 ஓம் சாய் ராம் ஜெய் சாய் ராம் 🙏🙏🙏
@JayaramanD-fo8is5 күн бұрын
சாய் அப்பா சரணம் சரணம்
@malu_842115 күн бұрын
Sai🫀😓
@rajalakshmichinnu34646 күн бұрын
Sai epadi baktharkalai mirta mattat
@RamachandranMayandi6 күн бұрын
M. Ramachantiran.🎉🎉 ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@syamalamuthu50615 күн бұрын
Om Sai Ram
@Velayudhan-fx2qm15 күн бұрын
Om sai ram
@user-lo6ft4ru7dКүн бұрын
Om 🕉 Sree Sai Raam Om 🕉 Sree Sai Raam Om 🕉 Sree Sai Raam Om 🕉 Sree Sai Raam 🕉 Sree Sai Raam Om 🕉 Sree Sai Raam 🕉