No video

தோடுடைய செவியன் பாடல் 1 விளக்கம் I Thodudaiya Seviyan Song 1 Meaning in Tamil

  Рет қаралды 15,768

I Bakthi Pasi

I Bakthi Pasi

Жыл бұрын

Part 02
• தோடுடைய செவியன் பாடல் ...
தித்திக்கும் தேவாரம் 09
_____________________________________________________________
தோடுடையசெவி யன்விடையேறியோர் தூவெண்மதிசூடிக்
காடுடையசுட லைப்பொடிபூசியென் னுள்ளங்கவர்கள்வன்
ஏடுடையமல ரான்முனை நாட்பணிந் தேத்தவருள்செய்த
பீடுடையபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே.
பதம் பிரித்து
______________________
தோடு உடைய செவியன் விடை ஏறி ஓர் தூவெண் மதி சூடி
காடு உடைய சுடலைப் பொடி பூசி என் உள்ளங் கவர் கள்வன்
ஏடு உடைய மலரான் முனை நாள் பணிந்து ஏத்த அருள் செய்த
பீடு உடைய பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே
#ibakthipasi #kannappan #thirugnanasambandar #devaram #sirkazhi

Пікірлер: 18
@psowndariyalakshmi3810
@psowndariyalakshmi3810 11 ай бұрын
ஓம் நமசிவாய.. மிகவும் தெளிவான விளக்கம் நன்றி ஐயா. மேலும் இதுபோன்ற தேவார பாடல்களின் விளக்கம் கூறுங்கள் ஐயா....
@shenbagavallikarthikeyan1516
@shenbagavallikarthikeyan1516 Ай бұрын
மிகவும் சிறப்பாகவும் இனிமையாகவும் சொன்னீர்கள் +பாடினீர்கள் ஐயா நன்றி வணக்கம்
@user-or8jj8zk2k
@user-or8jj8zk2k 3 ай бұрын
ஓம் நமசிவாயா வாழ்க!வாழ்க!🕉️✡️🙏♥️ நன்றி இது போன்று விளக்கம் யாரும் கூறவில்லை பதிவுக்கு நன்றி🙏
@deepasairam2609
@deepasairam2609 4 ай бұрын
Arumai ayya சிவாய நமঃ
@kanchanamalanavaneetham4217
@kanchanamalanavaneetham4217 9 ай бұрын
திருச்சிற்றம்பலம் குருவடி போற்றி நமச்சிவாய வாழ்க
@lifewithcd1764
@lifewithcd1764 Жыл бұрын
🌹🌹🌹திருச்சிற்றம்பலம்🌹🌹🌹தில்லை அம்பலம்🌹🌹🌹 ஓம் நமசிவாய🙏🙏🌹🙏🙏
@naturalscenes_7895
@naturalscenes_7895 6 ай бұрын
மிகவும் தெளிவான விளக்கம் ஐயா...நன்றிகள் பல....மேலும் மற்ற பாடல்களுக்கும் தெளிவுரை காணொளி பதிய வேண்டுகிறேன்
@IBakthiPasi
@IBakthiPasi 6 ай бұрын
kzfaq.info/sun/PLcsywCY-gAf5VTgLU3Hj1vSyq6rsrQLf4&si=R4Xvju6VCg2nhB2G
@lakshminarashiman9901
@lakshminarashiman9901 Жыл бұрын
🙏🥀🌹திருநீலகண்டம்🍁🔱சிவாய நம🐄🌿🔥🙏🔥🌹💐🙏
@IBakthiPasi
@IBakthiPasi Жыл бұрын
பதிவு செய்த அடுத்த நிமிடம் தங்களிடம் இருந்து வரும் செய்தி இறைவன் அருளாகவே கருதுகிறேன் 🙏
@rng7028
@rng7028 Жыл бұрын
ஓம் சிவாய நம ஓம் 🙏🙏🙏
@user-mc9my4ie1n
@user-mc9my4ie1n 7 ай бұрын
ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏
@ranisrinivasan2310
@ranisrinivasan2310 3 ай бұрын
ஏடுடைய மலரான் என்ற என்ற வரிக்கு பிரம்மன் என்பதை இப்பொழுது தான் ஐயா அறிந்து கொண்டேன். மாணவி ராணி சீனிவாசன்.
@haranathnannuri4862
@haranathnannuri4862 Жыл бұрын
🙏🙏🙏
@suganthiravi2671
@suganthiravi2671 Жыл бұрын
நன்றி அய்யா🙏🙏
@venkataragavanss8754
@venkataragavanss8754 9 ай бұрын
Excellent explanation ayya other stanzas also if you can do it will be great
@saravananmahesh2426
@saravananmahesh2426 9 ай бұрын
@uthamarajonlinemoneyearnin9650
@uthamarajonlinemoneyearnin9650 9 ай бұрын
❤🎉
Magic trick 🪄😁
00:13
Andrey Grechka
Рет қаралды 36 МЛН
天使救了路飞!#天使#小丑#路飞#家庭
00:35
家庭搞笑日记
Рет қаралды 63 МЛН
Box jumping challenge, who stepped on the trap? #FunnyFamily #PartyGames
00:31
Family Games Media
Рет қаралды 30 МЛН
Sivapuranam (Thiruvasagam) (சிவபுராணம்) with Lyrics in Tamil
28:25
1.1 - தோடுடைய செவியன்
12:56
Siva Siva
Рет қаралды 191 М.
Magic trick 🪄😁
00:13
Andrey Grechka
Рет қаралды 36 МЛН