சக்தி பள்ளியில் நடந்த மர்ம மரணங்கள் பின்னணி என்ன? | Journalist rahul interview | IBC Tamil

  Рет қаралды 32,103

IBC Tamil

IBC Tamil

Жыл бұрын

சக்தி பள்ளியில் நடந்த மர்ம மரணங்கள் பின்னணி என்ன? | Kallakurichi Issue | Journalist rahul interview | IBC Tamil
GT Holidays, Tamilnadu's No 1 Travel Company. Call 9940882200 For Bookings
#KallakurichiIssue #journalistrahul #ibctamil #srimathideath #philipskallakurichi #sakthischoolissue #ravikumar #kallakuruchi #srimathi #sakthischool #kallakurichischoolgirlissuetamil
For Queries, Advertisements & Collaborations;
Contact: +91 44 6634 5005
WhatsApp : +91 915006 0400
Chapters:
IBC Tamil | IBC Tamil Radio | IBC Media | Tamil News | IBC Interview | Politics | Tamil Cinema | IBC Documentary | Tamil Culture | IBC Facts
Join our official Telegram Channel: t.me/ibctamil
---------------------------
Website: www.ibctamil.com/
Subscribe: goo.gl/Tr986z
Facebook: / ibctamilmedia
Twitter: / ibctamilmedia
Instagram: / ibctamil

Пікірлер: 239
@IBCTamil
@IBCTamil Жыл бұрын
Video Link : kzfaq.info/get/bejne/hrN6da-nrq7enqM.html பள்ளி தாளாளர் சந்திப்பில் காத்திருந்த Twist! | Journalist rahul interview | kallakuruchi Issue | IBC Tamil
@smk580
@smk580 Жыл бұрын
தவறே பண்ணாத பள்ளி தரப்பை குற்றவாளியாக காட்டியவர்கள் பெலிக்சும்,ராகுலும்.. அதனால தான் இன்றைக்கு இவர்கள் தண்டிக்கப்படுகிறார்கள்..இப்பவும் சரியான புரிதல் ராகுலுக்கு வரவில்லை.. சரியான புரிதலுள்ள பத்திரிகையாளன் கார்த்திக்பிள்ளை தான்..
@Vedimuthu333
@Vedimuthu333 Жыл бұрын
காதுல வலையம்போட்ட வடநாட்டு பானிபூரி சேட்டு கம்மனாட்டிய நம்பாதிங்கடா என்றால் எவனும் கேட்கவில்லையே! இந்த அழுமூஞ்சி பொம்பளையை இவன் மேல புடிச்சி புடிச்சி தள்ளினானுங்க! பாப்பா, பீப்பா, நீதி, நிதி, சதி என்றெல்லாம் கோஷம் போட்டானுங்க! அடுத்து டுபாக்கூர் இந்த கிழட்டு புளியமரத்தடி வக்கீலு ரெத்தினம்! இப்போதைக்கு அவனுக்கு தினமும் புது சட்டை, கட்டிங் சேவிங், டிபன், சாப்பாடு எல்லாம் ஓச்சியில கிடைக்குது! 😆
@மணி2047
@மணி2047 Жыл бұрын
Oh thanks for an elaborate reply. Brains are hard wired differently perhaps. Selvi's side of the story has enormous holes. My sources are my relatives. As I said, their side of the story is based on the love matter. Most mid caste people go berserk when their girls bring in different boy into the family. Selvi gives a fairy tale story. But the story changes on a dime. Of course Shanthi and Ravi have no part in the love matter at all. It seems that most people do not want to believe that the love matter really matters. But if the story is true, the fairy tale having gone bad is certainly the case. My sources told me the van driver part etc exactly as Savukku and Karthik described. My sources also say that there are recorded phone calls between mother child with the school. If indeed it exists, Selvi's case may not even go to court! Ya, it is easy to say that Ravi has bribed the police, the doctors, CBCID, the judges, Rahul, Felix and the list goes on and on. But practically, it wont be so. The time line is painting a picture of a suicide. The girl was alive last seen by about 10 PM. And she is dead by the next 30 minutes. The dorm is such that 10 to 20 teenagers were sleeping in one big room. Common sense tells me that a rape and murder could not have occurred at such a place. Anyway, I saw an interview or two by Ramraj in which he asserts that when someone falls from about 30 feet up, the head will come down first. This is false. The first law of motion tells us that a body in motion continues to be in motion until another force acts. A free falling object will not rotate unless another force acts. Swimmers orient their body properly before diving by kicking the board and generating turns and they can jump in any fashion they want. A shuttle cock comes down with its "head" down because the wind acts as an impeding force. If Ramraj is floating such a theory during a trial, he may be laughed at. Also, many of Selvi's supporters are saying that there should be a lot of losses of blood and broken bones etc. I can vouch against it. My cousin was pushed into a dry well of about 30 to 40 feet with no water and she survived to live a normal life. Nothing serious happened. Interestingly she lived only 2 kilometers away from the school! You like many others, I would say 99% of people seem to believe Selvi 100%. I watched the interview by Selvi in which Felix asked her point blank whether the love matter is true or not. For this, Selivi said "No" and thus etching her answer. Latter in the interview with Mughil, she said "I do not know" and both times she followed with some rhetoric. These two answers are not same but one contradicts the other in a changing fashion. If indeed the evidence comes out against her, her credibility will be zero. From what is being spoken in the school, the love matter was widely said to be true. So I am puzzled why Selvi is telling a rosy story. My people tell me that in fact Selvi begged Shanthi to take the child into the hostel so that she remains in some kind of confinement. My people tell me that after she left the girl she summoned the boy and gave dire warnings to him. Srimadhi seems to be a shy girl and this matter becoming known to more students and teachers made her more shy and withdraw into a shell. In spite of what you wrote, Shanthi is a caring person and if Srimadhi went and wept it out with her, the matter would have been different. Perhaps I am giving a vastly different picture than what you have in mind. I am getting a vastly different picture from you including Karma, Pournami day and all these justifying even Nara Bali story. It seems to be true that CBCID is pressing Selvi to give clues as to why she thinks it is a murder so that they can get some clues and leads. Unfortunately Selvi spins it with a picture that CBCID are cold to her. Anyway I wrote a long story and let me finish of by saying that the case may go to CBI. This is because Stalin may want to have his hands away from this case. So many people are questioning his part while none recognizes that other than delegating the authority to salaried officers, he has nothing to do with the actual case per se.
@sekardurai3915
@sekardurai3915 Жыл бұрын
தவறே பண்ணலேன்னா கேச பைல் பண்ணுங்கடா
@navalannathan3529
@navalannathan3529 Жыл бұрын
குற்றம் செய்துவிட்டு 10 அல்ல 100 நாட்டிற்கு சென்றாலும் அந்த நாட்டில் இருந்து நாடு கடத்தும்படி இந்தியா கேட்கலாம், அல்லது எங்காவது நித்தியானந்தா போல் இருக்க வேண்டியது தான். வேறு நாட்டிற்கு தப்பி ஓடவில்லை என்பதால் குற்றம் செய்யவில்லை என்று அர்த்தமில்லை.
@neethee-ankapooccu
@neethee-ankapooccu Жыл бұрын
உண்மையான கருத்து.
@VkVk-dd6xq
@VkVk-dd6xq Жыл бұрын
இதத்தான் கார்த்தி புள்ள பேசினாரு அன்னைக்கு நீ என்ன பேச்சு பேசினேன் இப்போ இப்படி பேசுற ஆள பாரு இதைத்தானே அப்போ புடிச்சு சொல்லிட்டு இருக்காரு கார்த்திக் பிள்ளை ஆனா அவரை மட்டும் எவ்வளவு பேச்சு பேசுனீங்க அதே மாதிரி இன்னைக்கு இப்படி பேசுது இது நல்லா வாயா நாற வாயா
@kalakkalchannelkalakkalchannel
@kalakkalchannelkalakkalchannel Жыл бұрын
ராகுல்🤣🤣🤣 உன் உண்மை முகம் கிழிஞ்சி தொங்குது 🤣🤣🤣சத்யா படத்தில் நல்ல மனிதன் போல நடித்து கமலை ஏமாற்றும் கேடுகெட்ட அரசியல் வியாதி போல இருக்கிறது உன் நடத்தை
@Vedimuthu333
@Vedimuthu333 Жыл бұрын
தான் எடுத்த வாந்தியை சில்லரைக்காக தானே தின்பவனுங்க! 😆
@user-nf6iv5nb2u
@user-nf6iv5nb2u Жыл бұрын
ராகுல்.. பேட்டி எடுப்பவர் கேட்கும் கேள்விகளை முழுதாக கேட்ட பிறகு பதிலைச் சொல்லுங்கள்.. அவர் கேட்டுக் கொண்டிருக்கும் போதே குறுக்கிட்டு அவசரமாகப் பதில் சொல்ல முற்படுவது உங்கள் மீதான நம்பகத்தன்மையை குறைக்கிறது...அதே போல சொல்ல வருவதைச் சுருக்கமாகச் சொல்லுங்கள்..
@ramachandrangtr1253
@ramachandrangtr1253 Жыл бұрын
உங்கள் மூஞ்சிக்கெல்லாம் 500 கோடி கொஞ்சம் கம்மி தான். நீங்கள் தீர்ப்பு சொல்லி தொலைங்க! இல்லை என்றால் நாங்களும் உங்கள்மீது நோ சேட்டிஸ்ப்பைடு. டுபாக்கூர். இல்லை என்றால் விரைவில் ரவிக்குமார் அவர்களுக்கு பாரத்ரத்தணா படம் கொடுங்கள். மிகவும் பொருத்தமானதாக இருக்கும். அதானே நீங்கள் சொல்வது. ‌ம்....... நடக்கட்டும், நடக்கட்டுமே! உங்களுக்கு என்ன எல்லாம் பணம் காசு டப்பு மணி....... மணி....... அவ்வளவு தானே? ஒரு குழந்தையின் மரணத்தை எப்படி எல்லாம் புரட்டிப்போட்டு காசு பணம் பார்க்கிறார்கள். 😭😭😭😭😭😢😥😢😥😭😭😭😭😭
@Murugan-kp6bl
@Murugan-kp6bl Жыл бұрын
ராகுல் சார் உங்கள நான் முழுசா நம்புறேன் சத்தியம் ஜெயிக்கும் ஸ்ரீமதி பாப்பாவுக்காக தொடர்ந்து போராடுங்கள்
@chandrasekars6277
@chandrasekars6277 Жыл бұрын
இடையே பள்ளிக்கு ஆதரவாக ஒருசில கருத்து சொல்லுகிறார்
@மணி2047
@மணி2047 Жыл бұрын
If there may be some truth, let him say. What is the problem?
@vijikrish4353
@vijikrish4353 Жыл бұрын
I think Rahul is a genuine person & his views are unbiased.Rahul don't worry about negative comments or opinions....continue to do your job with a clear conscience.God bless you!🙌👼Greetings from NJ, USA 🇺🇸
@adithanvaidhyanathan3785
@adithanvaidhyanathan3785 Жыл бұрын
ரவி சட்டையை புடிச்சி கேட்க முடியாது என்கிறார்.ஆனால் ஸ்ரீமதி அம்மா கழுத்தை புடிச்சி கேள்வி கேட்பார்களாம்.
@ArjunC22
@ArjunC22 Жыл бұрын
உண்மை. டிஎன்ஏ டெஸ்ட் ஏன் எடுக்கல என கேட்டனர். அதாவது ஸ்ரீமதியின் பெற்றோர் அவர்கள் தான் என அவர்கள் நிரூபிக்கனுமாம்.
@abishekhd1833
@abishekhd1833 Жыл бұрын
வளவளன்னு பேசுறீங்க சார் ரொம்ப போர் அடிக்குது முன்னாடி நீங்க பேசுற மாதிரி பேசுறதே இல்லை
@ganesanmariyappan6043
@ganesanmariyappan6043 Жыл бұрын
விலை போன நபர்கள் தவறை மறைக்க முயற்சி செய்கிறர்கள் பணம் என்றால் பிணமும் வாய் பிழக்கும் காலம் இது
@மணி2047
@மணி2047 Жыл бұрын
Have you any evidence that these people have taken money?
@aandansampath5899
@aandansampath5899 Жыл бұрын
இரண்டு பக்கமும் பாருங்க அது தான் நடுநிலை பத்திரிகையாளர் பள்ளி தரப்பில் சந்திப்பு நல்லது
@azeezasheriffdeen1275
@azeezasheriffdeen1275 Жыл бұрын
Ragul Sir உங்கள் நேர்மைகும், ஞாயதுக்கும் நன்றி, உங்கள் பணி தொடர்ந்து செல்வதட்கு வாழ்த்துக்கள், ஸ்ரீமதிக்கு நீதி கிடைக்க வேண்டும்.
@sivanrajrobin724
@sivanrajrobin724 Жыл бұрын
சாராய கடைக்குள் நண்பருடன் சேர்ந்து ஒரு மணி நேரம் இருந்து விட்டு வெளியே வந்த பிறகு நான் சாராயம் குடிக்கவில்லை குடிக்கவில்லை என்று எவ்வளவு கத்தினாலும் யாரும் நம்ப மாட்டார்கள் என்று ராகுல் என்பவனுக்கு தெரியாதா என்ன???
@Vedimuthu333
@Vedimuthu333 Жыл бұрын
தான் எடுத்த வாந்தியை சில்லரைக்காக தானே தின்பவனுங்க! 😆
@arjunank9278
@arjunank9278 Жыл бұрын
குற்றவாளி வரிசையில் எண்ணிக்கை கூடிக்கொண்டே.........
@a.senthiltamilmaran24
@a.senthiltamilmaran24 Жыл бұрын
Felix Rahul Karthik are culprits
@tamilmanivelu1363
@tamilmanivelu1363 Жыл бұрын
மூன்றுமணி நேரம் எதைப் பற்றி பேசினீர்கள் நீங்கள் சொல்வது எல்லாம் அரை மணி நேர உரையாடல் மட்டுமே
@rangerstv5388
@rangerstv5388 Жыл бұрын
சகோ மீதி நேரம் கொடுத்த பணத்தை எண்ண வேண்டாமா..
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 Жыл бұрын
அட விடுங்கப்பா ? எத்தனை நாட்களுக்கு தான் தொடர்ந்து பொய்யா பேசி பிணத்தை வைத்து பிச்சை எடுக்க முடியும் ? எப்படியோ கதையை முடித்து பாவமன்னிப்பு கேட்கனனுமே ? அதைத் தானே நக்கி கோபால் முதல் இவர்கள் வரை நாடகமாக நடத்துகிறார்கள்
@sumathimatheswaran2065
@sumathimatheswaran2065 Жыл бұрын
ராகுல்👍👍👍
@sekardurai3915
@sekardurai3915 Жыл бұрын
How many chanals take the same storey roster keep guit
@akilaanand843
@akilaanand843 Жыл бұрын
உங்க மேல் உள்ள நம்பிக்கை போய்ட்டுச்சு
@facengo
@facengo Жыл бұрын
அவர்கள் விருப்பப்படும் உண்மைகளை சொல்லும் வரை தான் நீங்கள் நியாயமானவர் அப்படி இல்லை என்றால் நீங்கள் கேட்டவர். இன்னும் மீதம் இருக்கிற நபர்களும் உண்மையை விரைவில் உணர்வீர்கள்
@gabirellatamilachi8228
@gabirellatamilachi8228 Жыл бұрын
Rahul sir unga friend enga ponar ravi kumar vetula viruthu nadaka avaruku
@komallam
@komallam Жыл бұрын
நல்ல கேள்வி
@anithajayaraj5414
@anithajayaraj5414 Жыл бұрын
Nandri
@jeyanthythiagarajah9837
@jeyanthythiagarajah9837 Жыл бұрын
👍
@sivakamigopal2557
@sivakamigopal2557 Жыл бұрын
ஏன்டா ஜீதிரி நீஎவ்வளவுடாவாஙகினேநாதாரிரவிக்குமாருக்குகூஷாதூக்கிறயாடாநாதாரிஉன்வீட்டிலயும்நடக்குமடா
@fahmithafathima8866
@fahmithafathima8866 Жыл бұрын
We support srimathi Amma yarvena maratom naaga makkal support srimathi Amma ku eiruku sir
@jrpsmediapresents5872
@jrpsmediapresents5872 Жыл бұрын
Justice for srimathi
@physiotherapywisdom9691
@physiotherapywisdom9691 Жыл бұрын
Body language is the real inner thought of deliverance than mouth words... people not foolish.. person who laugh during serious discussion is the one who lies smartly
@kadirvel5397
@kadirvel5397 Жыл бұрын
என்னடா சிரிப்பு
@subramanianchenniappan4059
@subramanianchenniappan4059 Жыл бұрын
Bakery dealing expert Felix Gerald மாமா 🍗💋🍗💋🍖👄🍖👄🤣🤣🤣
@SivaSiva-xn6cm
@SivaSiva-xn6cm Жыл бұрын
Ragul you said that school team only know the truth so why don't they show the CCTV footage if they show footage to her mother there no any problem to all of them.
@srini3163
@srini3163 Жыл бұрын
இவன் ராதில பேய் பணம் பட்டுவாடா செய்திருக்கிறாகள். கேமரா இல்லாமல் இவர்களுக்கு அங்கே என்ன வேலை.
@KumarKumar-qj8tb
@KumarKumar-qj8tb Жыл бұрын
Justice forsrimathi
@rangakanniappanrangakannia8394
@rangakanniappanrangakannia8394 Жыл бұрын
பெளிக்ஸ் கமிசன்பார்ட்டி
@மணி2047
@மணி2047 Жыл бұрын
Felix is a bad fellow! Rahul is a bad fellow! For, fools like you have no ability to think.
@MunchManCrafts
@MunchManCrafts Жыл бұрын
Please don’t take interview rahul hello
@user-is7qp6gm7p
@user-is7qp6gm7p Жыл бұрын
Why you are keep talking the issue? Because you conscious is pricking you.
@jeeva2350
@jeeva2350 Жыл бұрын
சந்திச்சி என்னாடா பயன்...
@kavisharon3687
@kavisharon3687 Жыл бұрын
Ragul and phelix version correct only, there r doing investigation only.
@sumathimatheswaran2065
@sumathimatheswaran2065 Жыл бұрын
குல் கக்மீது நம்பிக்கை இருக்கிறது 💪
@karthiv7686
@karthiv7686 Жыл бұрын
Antha RATE FIX i nambi ponathin vilavu?
@a.senthiltamilmaran24
@a.senthiltamilmaran24 Жыл бұрын
Poda ..,.. porukki Naya..,. you are speaking on behalf of the school
@fahmithafathima8866
@fahmithafathima8866 Жыл бұрын
Pavam sir Athe Amma
@zoraj1668
@zoraj1668 Жыл бұрын
Felix ah interview edunga pa
@a.senthiltamilmaran24
@a.senthiltamilmaran24 Жыл бұрын
Over acting Rahul.... how much you are paid by the school management
@kskamalesh1697
@kskamalesh1697 Жыл бұрын
நாங்க யார் சொன்னாலும் நம்ப மாட்டோம்.உங்கள திசை திருப்ப பார்க்கிறார்கள்.நீங்க கேஸ்ஸ கவனிச்சி பாருங்க . இந்த பிரச்சினை விட்டுட்டு கேஸ் மட்டும் பாருங்க
@sreenimanchala9977
@sreenimanchala9977 Жыл бұрын
Hi rahul sir ,,past 2 years onwards I am watching your videos ,, your are a genune person ,, some people spreending rumors , dont bother about it , keep your journey sir
@a.senthiltamilmaran24
@a.senthiltamilmaran24 Жыл бұрын
This interview is waste of time
@KAVITHA1819
@KAVITHA1819 Жыл бұрын
Rahul fraud
@narmadhaanandan8276
@narmadhaanandan8276 Жыл бұрын
Journalism படித்தவர்கள் கண்டிப்பாக தைரியமாகத்தான் இருப்பார்கள். அப்படி இருந்தால் தான் investigation செய்ய முடியும். உங்களுக்கு இந்த opportunity கிடைத்திருந்தால் நீங்கள் பள்ளிக்கு சென்று investigate செய்திருக்க மாட்டீர்களா IBC Tamil news
@mk.ravichandrankathirvel6816
@mk.ravichandrankathirvel6816 Жыл бұрын
அடபோப்பாநீஉத்தமன் நம்போரம்
@saravanaperumal2837
@saravanaperumal2837 Жыл бұрын
Sudanese how you to be meeting Ravi Kumar Rahul
@cicilygeorge2596
@cicilygeorge2596 Жыл бұрын
Rahul please stand with truth 😂
@ramumurugesan5930
@ramumurugesan5930 Жыл бұрын
Ragul story entha prufum illai
@jsvinuramram8138
@jsvinuramram8138 Жыл бұрын
ஐயா யாராச்சும் ஒரு ஊடகம் ஶ்ரீமதி லவ் பண்றதா சொன்ன பையனை பேட்டி எடுத்து வெளியிடுங்க. அவன் ஒரு வேளை நட்பு முறையில் பழகினானான்னு தெரிஞ்சிடும். அந்த பையன் கைலதான் எல்லாம் இருக்கு.
@மணி2047
@மணி2047 Жыл бұрын
Dear, he has already testified to CBIC. The schoolmates have already testified. Handwriting is a match. In fact, the Selvi has begged Shanthi to keep her in the hostel or she might run away. And this is in recording! Let me tell you, the school people afraid of nothing! Nothing whatsoever. When CBCID gives their report, you will be surprised.
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 Жыл бұрын
அடடா இவ்வளவு அப்பாவியா இருக்கீங்களே ? இவர்கள் எல்லாம் பிணத்தை வைத்து பிச்சை எடுக்கும் ஊடக விபச்சாரிகள் தானே.நீங்க நினைப்பது போல இவர்கள் நடந்தால் இரண்டு நாட்களுக்கு மேல் பிச்சை எடுக்க முடியாதே ? இன்னும் மூன்று மாதங்களானாலும் பேட்டி எடுக்க மாட்டார்கள் பாவாடை ஊடக வேசிகள்
@kannaiyankannaiyan522
@kannaiyankannaiyan522 Жыл бұрын
Sirikkathey da
@chandranc.chandran5788
@chandranc.chandran5788 Жыл бұрын
ராகுல் சிரிக்கும் சிரிப்பை வைத்தே கண்டுபிடித்து விடலாம் நிர்வாகத்திற்கு அடிமைப்பட்டவன் என்று
@thotikarunakaran8472
@thotikarunakaran8472 Жыл бұрын
Very caract
@ramachandrangtr1253
@ramachandrangtr1253 Жыл бұрын
👌👌👌👍👍👍👌👌👌
@rajdri8957
@rajdri8957 Жыл бұрын
you may be innocent made as scapegoat. what about FELIX GEROLD. can you support him.
@prabhat7767
@prabhat7767 Жыл бұрын
ஊரை ஏமாத்துறான் ராகுல்
@zoraj1668
@zoraj1668 Жыл бұрын
Ena ya felix photo potu yematitinga
@athiammalmuniandy5982
@athiammalmuniandy5982 Жыл бұрын
ராகுல் சார் சொல்லி இருந்தார் அங்கு ஏகப்பட்ட சிசி கேமராக்கள் உள்ளது ஒரு காக்கா பறந்த கூட தெரிந்து விடும் ஆனால் இப்பொழுது ஸ்ரீமதி விழுந்த இடத்தில் கேமராக்கள் வேறு வேறு கோணத்தில் இருக்கிறது ஆகவே கேமராவில் பதிவாகவில்லை என்று முன்பொருநாள் தூர பார்வையில் கூட குருவி பறந்தாலும் தெரிந்துவிடும் என்று
@antonisamyv.p.9977
@antonisamyv.p.9977 Жыл бұрын
nee ennathaan sonnaalum unna nambamudiyale nee innoru k.pullathaan
@user-fq2xg8dg3e
@user-fq2xg8dg3e Жыл бұрын
Raghul don't laugh, your laughing doesn't prove you are innocent, Raghul and Fexli both of you bringing unnecessary issues into srimathi murder case, people know both you have taken tips from Shanthi Ravikumar.
@user-mh1yw7zh8q
@user-mh1yw7zh8q Жыл бұрын
ராகுல் விருந்து சாப்பிட்டாரா இல்லையா என்பது கேள்வி இல்லை. வேலியில் போவதை எடுத்து வேட்டியில் விட்டு கொண்டு குத்து தே குடையுதே என்றால் என்ன செய்ய முடியும்?
@gomathi8176
@gomathi8176 Жыл бұрын
Selvi unnaku call pannathu eppadi ktv pillaiku theriyum avan videos la atha soldran you joined hand with ktv 🐒
@kamarajvijay320
@kamarajvijay320 Жыл бұрын
இவனை எதற்கு பேட்டி எடுக்கிறிர்கள்
@sudarimakeover
@sudarimakeover Жыл бұрын
Government school laa children ahh serkanum.....
@nikkidev1261
@nikkidev1261 Жыл бұрын
Justice for Srimathi
@மணி2047
@மணி2047 Жыл бұрын
And jail for Selvi.
@babuv602
@babuv602 Жыл бұрын
Sariyana pathayil sendra rahul thavarana pathaiel sendru vittar
@sathasivamgk9389
@sathasivamgk9389 Жыл бұрын
I hope you Rahul you are a gentle man.
@duraisamy6011
@duraisamy6011 Жыл бұрын
நீங்க இந்த லிஸ்ட்ல சவுக்கு கார்த்திக் பிள்ளை பிலிக்ஸ் செல்வராஜ் அடுத்தது தான் ராகுல்
@muruganp3797
@muruganp3797 Жыл бұрын
Enna sirippu naye nee inglish pesuratha karithuppanum Pola irukku
@veluamaravathi7111
@veluamaravathi7111 Жыл бұрын
😱😱⚖️⚖️⚖️⚖️🤲🤲🙏🙏🙏
@subramanianchenniappan4059
@subramanianchenniappan4059 Жыл бұрын
Bakery dealer Felix Gerald மாமா 🤣🤣🤣
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 Жыл бұрын
கூட்டியும் காட்டியும் கொடுக்கும் மாமா பயல்கள் தானே பாவாடை வேசி ஊஊஊடகங்கள்
@KSMP442
@KSMP442 Жыл бұрын
கடுக்கன் தம்பி எவ்ளோ காசு வாங்கினீங்க...?
@Vedimuthu333
@Vedimuthu333 Жыл бұрын
அது எல்லாம் இல்லைங்க! எல்லாம் பொது சேவை! தாடியை சிரைக்க கூட நேரமில்லை! தலைக்கு ஒன்னும் தேவையில்லை! பானிபூரி சேட்டு பயல்! 😆
@natessanseelan3416
@natessanseelan3416 Жыл бұрын
Please stop giving interview we can't believe you Nala make up panderiga Raghul
@user-xs9hb4nv4k
@user-xs9hb4nv4k Жыл бұрын
நான் நம்புகிறேன் ராகுல்சார் தடம்புரலாமயிருங்க ஸ்ரீமதிபக்கம்
@cicilygeorge2596
@cicilygeorge2596 Жыл бұрын
Rahul what will you answer Selvi and will you be able to face her and meet her eyes with all your explanations Just keep quiet and stop giving interviews with your stupid answers
@abdullatheef7840
@abdullatheef7840 Жыл бұрын
sir please sleep 😴
@TamilArasan-du5ov
@TamilArasan-du5ov Жыл бұрын
Uoodagangal arasiyalvathigalin kaippavai alla!naam yarendru kattuvom!mr.raghul anthavarthaigal!!!!!!!!!!!!!etharkku neengal thevaiyillatha nerathil neengal ponathu enn??? Cell phone velicchathil nangal parthom endrum,manavi vizhuntha idamum veliyitta vidiovil kanbitha idamum ondruthan ena eppadi koorugireergal?intha pazhaiya kathaiyellam vendam!mr. Raghul ungal meethu t.nattu makkal miguntha mathippu vainthirunthom!athaiyellam sukku noorakkivitteergal!!!!!!.!!!!!!!,
@kamarajboss5528
@kamarajboss5528 Жыл бұрын
Rahul bro ninkel seivathai seinkal potrupavarkal potratdum thutrupavarkal thutratdum
@googlenew161
@googlenew161 Жыл бұрын
டேய் நீங்க இன்னும் முடிக்கலையாடா??!!
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 Жыл бұрын
இன்னும் கொஞ்ச நாளைக்கு இந்தப் பிணத்தை வைத்து பிச்சை எடுப்பார்கள். முதலில் நக்கீ ஃப்ராடு பாவாடை ஜேம்ஸ் பாண்ட் கோனவாயன் பிரகாஷ் ஒதுங்கினான் ,பிறகு பாவாடை டுடே ஜீவசகாப்தன் விலகினான். பிறகு ரெட் ஃபிக்ஸ் ஃபெலிக்ஸ் ஜெரால்டு ஒதுங்கினான் . இப்போது இதே வேலையை அடுத்த கட்ட பிச்சையை ஆரம்பித்துள்ளன அடுத்த கட்டத்தில் உள்ள பாவாடை வேசி ஊடகங்கள்
@kavikalidassl6917
@kavikalidassl6917 Жыл бұрын
Felix and Rahul broker's in ketukatta panam theinnum pinankalay erukanuka thurokikala one question why don't allowed for to shrimati postmartam doctor not allowed why why why why why why why why TNG peoples tell me
@DRMSBI2010
@DRMSBI2010 Жыл бұрын
ஏ ன் allow பண்ணனும்? Why why why why why?
@DRMSBI2010
@DRMSBI2010 Жыл бұрын
நாம இஷ்டத்துக்கு கேட்கிறது எல்லாம் கோர்ட் allow பண்ணாது...அந்த அம்மா நோக்கமே வேற
@manogaran776
@manogaran776 Жыл бұрын
let govt start taluk one medical college through out india there will be no education maffia
@a.senthiltamilmaran24
@a.senthiltamilmaran24 Жыл бұрын
You will do anything for money..
@raihan7545
@raihan7545 Жыл бұрын
Dont you think that he videos released by someone about Srimathi dead body found is an edited or reproduced fake video?
@Ourlookok
@Ourlookok Жыл бұрын
Fantastic point. When nakkiran Prakash visit the school nakkiran Prakash in his word he is saying rowdys attack him and the videographer okay same way Rahul and Felix went to the school and taking photos nobody came and attacked them instead of that Ravi Kumar called Felix and he gave the explanation if Rahul and Felix visit the school that incident is true then Prakash attacked issue is totally a fault play if Prakash attacked issue is true then Rahul and Felix interview with Ravi Kumar was the fall play what is the truth
@satsandeepdeep9954
@satsandeepdeep9954 Жыл бұрын
Dai 500 kodinu una sonnaduku valikudea aduthavana solleala mattum yivanghaluku yinikudhoo
@radhamurugavel4656
@radhamurugavel4656 Жыл бұрын
You both.. Ragul and Felix lost the credibility.. you can’t build it again… sorry.
@radhagopi7410
@radhagopi7410 Жыл бұрын
Karthik pillai. Sonnadhu crt
@a.senthiltamilmaran24
@a.senthiltamilmaran24 Жыл бұрын
They payaa nee da
@naveenkarthi6142
@naveenkarthi6142 Жыл бұрын
Regular not get money from Ravi .But Ravi threatened him so only he changed his attitude
@ranjiniranjini3988
@ranjiniranjini3988 Жыл бұрын
ராகுல் சகோதரன் பேச்சு அருமை
@raihan7545
@raihan7545 Жыл бұрын
Mr Rahul, how is it you are ao sure that the place of dead Srimathi being carried and the place shown to you by Ravikumar as Srimathi body was found is the same place? Videos released by anyone showing rhat Srimathi dead body was found could they be true? Dont you thunk the videos aby Sakthi school videos abouth
@kaleelrahman5662
@kaleelrahman5662 Жыл бұрын
Please 🙏 Justice for srimathi please 🙏
@ramumurugesan5930
@ramumurugesan5930 Жыл бұрын
Nakkeeran prakash,ajith adi wangigonde vdio pathivu panninargal avar chanalist aanal 5 hours neengal enna saithirgal?
@rameshbl3608
@rameshbl3608 Жыл бұрын
Both are son of devudidyah
@thalapathy7969
@thalapathy7969 Жыл бұрын
Dei potta rooster Rahul aambalaya iruntha antha ravikumar ah interview ku vara solluda
@TVK_Thani_oruvan
@TVK_Thani_oruvan Жыл бұрын
ராகுல் மற்றும் Felix இருவரும் அந்த பள்ளி வளாகத்தில் Accused ங்க கிட்ட பேசி consolidate செய் த விஷயங்களை தானே கார்த்திக் அவர்களும் தனி தனி காணொளி களில் விரிவாக பேசினார்.... அப்ப இந்த மூவருக்கும் என்ன வித்தியாசம்.... இவர்கள் மூவரும் யார் பக்கம்? பள்ளி தரப்பு அல்லது அந்த மாணவியின் தரப்பு?
@haniharsha2716
@haniharsha2716 Жыл бұрын
Un kelvi kevalama irukku panam vaagittigganu nallavea theriythu
@lathanaicker7558
@lathanaicker7558 Жыл бұрын
சார் கார்த்திக் பிள்ளையோடு ராகுல் சார்ரை ஓப்பிடதிர்ங்கள் ராகுல் சார் சரியாகதான் பேசுகிறார்
@amarnathm176
@amarnathm176 Жыл бұрын
Rahul sir sollurathu unmai
ВОДА В СОЛО
00:20
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 32 МЛН
Mama vs Son vs Daddy 😭🤣
00:13
DADDYSON SHOW
Рет қаралды 47 МЛН