College லீவுனா.. Sleeper Bus-யே Lodge -ஆ மாத்திடுறாங்க.. புலம்பும் Omni Bus Driver - Cleaner | Viral

  Рет қаралды 551,477

IBC Tamil

IBC Tamil

Күн бұрын

#bus #driver #sleeperbus #ibctamil #viral #trending
College லீவுனா..Sleeper Bus-யே Lodge-ஆ மாத்திடுறாங்க.. புலம்பும் Omni Bus Driver - Cleaners | Viral
IBC Tamil | IBC Tamil Radio | IBC Media | Tamil News | IBC Interview | Politics | Tamil Cinema | IBC Documentary | Tamil Culture | IBC Facts
Ethnic Health Care: The Treasure of Siddha.
Our Branches: Chennai, Bangalore, Coimbatore, Hyderabad, Madurai, Salem, Mumbai, Trichy
For Appointment +919600000038
Periyar Maniammai Institute of Science & Technology
For more details click - pmu.edu/
For Queries, Advertisements & Collaborations;
Contact: +91 44 6634 5005
WhatsApp : +91 915006 0400
Join our official Telegram Channel: t.me/ibctamil
Website: www.ibctamil.com/
Subscribe: goo.gl/Tr986z
Facebook: / ibctamilweb
Twitter: / ibctamilmedia
Instagram : / ibctamilmedia

Пікірлер: 275
@babue5959
@babue5959 Жыл бұрын
Driver பேச்சு மிக தெளிவாக உள்ளது..
@tigeragri5355
@tigeragri5355 Жыл бұрын
நீண்டதூர பயணத்தில் சக பேருந்துகளோடு horn மூலமாகவும் head light மூலமாகவும் சங்கேதமாக பேசிக்கொண்டுதான் செல்வோம் என்றது சிறப்பான தகவலாக இருந்தது
@marimuthuk4291
@marimuthuk4291 Жыл бұрын
Super
@vijayaragavan4313
@vijayaragavan4313 Жыл бұрын
இந்த டிரைலர் பேசியது நூற்றுக்கு நூறு உண்மை கார்ல போறவன் எல்லாம ரோட்டில் ஒழுங்காவே வண்டி ஓட்றது இல்ல
@exploretamil239
@exploretamil239 Жыл бұрын
அவர் சொன்னது யாராவது ஒருத்தர்னு இது கார் மட்டும் இல்லை பஸ், பைக் டிரைவ் பண்ற சில பேரு அப்படி தான் டிரைவ் பன்றாங்க
@jaguarg3761
@jaguarg3761 Жыл бұрын
பொது இடத்தில் இரண்டுபேரை ஒன்றாக படுக்க வசதி செய்து கொடுத்துவிட்டு அவர்கள் இப்படி பண்ராங்க அப்படி பண்ணுறாங்கன்னா சொன்னா தப்பு உங்கமேலதானே. ஒரு ஆளுக்கு ஒரு தனி படுக்கை மட்டுமே இருக்கணும். இல்லையென்றால் படுக்கை வசதி எல்லாத்தையும் எடுத்து எறிந்துவிட்டு முன்பு எப்படி இருந்ததோ அப்படி வைக்கலாமே.
@sundarsrinivasan1441
@sundarsrinivasan1441 Жыл бұрын
ஒரு ஆளுக்கு ஒரு தனி படுக்கை ippadi irundhaal romba vasathiyaaga pocchu........ orutthar mele orutthar padutthukka vasathiyaaga stopping varum varaikkum hukkum hukkum endru munagal sattham thaan ketkum...........................
@jaguarg3761
@jaguarg3761 Жыл бұрын
@@sundarsrinivasan1441 railil unga thiramaya kaattunga paarpom, ange aalukku orupadukkai thaan. ange hukkum hukkum en nadakkalai?
@rajagopalanv1132
@rajagopalanv1132 Жыл бұрын
நம் மக்கள் பொறுமையை கையாள வேண்டும். எந்த தொழிலானாலும் நிறை குறை உண்டு.
@balrajg2854
@balrajg2854 Жыл бұрын
Very good driver speech maturity yana speech
@prahladnatchu
@prahladnatchu Жыл бұрын
100% correct நீங்க நெனச்சா அந்த கார் அப்பளம் போல ஆகிவிடலாம் உங்களுக்கு உங்க பொறுமை க்கு எவ்ளோ நன்றி சொன்னா லும் போறது
@jaistar2364
@jaistar2364 Жыл бұрын
லாட்ஜ் பஸ்சுக்கு வாழ்த்துங்கள்
@thiyagarajandurairaj3694
@thiyagarajandurairaj3694 Жыл бұрын
மிக அருமையான காணொளி..❤❤❤
@user-tm3ij7uo6t
@user-tm3ij7uo6t 9 ай бұрын
😂😂😂❤❤❤❤
@MadhanKumar-ui2rq
@MadhanKumar-ui2rq Жыл бұрын
பெங்களூர் போக வேண்டியவள்க, சென்னை வண்டில எரிடாலுங்க. சோத்த வாங்கி குடுத்தாலும் சாப்ட்டு திரும்பவும் கத்துறாலுங்க...😂😂😂
@gerardisaac5495
@gerardisaac5495 Жыл бұрын
Exactly the driver told right.. Very truly said ❤❤
@sethuv6706
@sethuv6706 Жыл бұрын
சென்னை செல்லும் ஸ்லீப்பர் பேருந்துகளில் ஜோடிகள் பண்ணும் அட்டகாசம் கொஞ்சம் அதிகம் தான். ஹேர் கிளிப் வைத்து ஸ்க்ரீனை அடைத்துவிட்டு ஒரே குஜால் தான். கூட இருப்பவனை பஸ் களீனர் கேள்வி கேட்டால், பொண்ணுக தான் ரொம்ப எகிறி திமிராக பதில் சொல்றாங்க. நேரில் பல முறை பார்த்தாச்சு இந்த பொண்ணுக பண்ணுறதை
@SriJack_143
@SriJack_143 Жыл бұрын
Kadaparai yin udhaviyal avargalai addakkalaam andha samayathill
@selvakavi2239
@selvakavi2239 Жыл бұрын
அடாவடி செய்யும் மாணவ மாணவியர்களை காவல்துறை அதிகாரிகள் இரவுநேர பேருந்து சோதனை செய்து தக்க தண்டனை வழங்கவேண்டும்.
@antiindian8333
@antiindian8333 Жыл бұрын
😂
@sridhar2428
@sridhar2428 Жыл бұрын
Boomer uh
@AshokKumar-hy6ez
@AshokKumar-hy6ez Жыл бұрын
Super
@bhavatharanibalamurugan1010
@bhavatharanibalamurugan1010 Жыл бұрын
😂
@bhavatharanibalamurugan1010
@bhavatharanibalamurugan1010 Жыл бұрын
@@antiindian8333 😂
@reganmannix4928
@reganmannix4928 Жыл бұрын
Thimira car ottura publickku oru good lesson.. driver anna ithai padhivu seivadharku Nanri..
@panneerr
@panneerr Жыл бұрын
உறங்காத கடவுள் ஓட்டுநர்
@kesavang4515
@kesavang4515 Жыл бұрын
முதல்ல ஸ்கிரீனை எல்லாம் கழட்டிவிட்டிங்கன்னா இதெல்லாம் நடக்காது.அதிகபட்ச பிரைவஸி குடுத்தால் அவர்களுக்கு ரொம்ப வசதியாக போயிடும்!
@sheikabdullah2291
@sheikabdullah2291 Жыл бұрын
Correct well said
@peermohamed.m8914
@peermohamed.m8914 Жыл бұрын
ivanga yelam worker ok va, screen kalatuna bus avlova poga matanag owner ku loss. and ore than that adhu avnga privacy
@stephenmuthu3154
@stephenmuthu3154 3 ай бұрын
Naa naa Omni bus cleaner enaku therinja varaikum screen irukarathu thappu illa nu thonuthu sir yena ladies and children's irukanga avanga thungum boothu dress ellam velagi irukum soo athukagatha screen potu irukom athai merium thappu nadakuthu sir nanga enna pandrathu sir naa eathum thappa solli iruntha sorry sir
@ஊட்டி
@ஊட்டி Ай бұрын
ஓட்டுனருக்கும் மற்றும் கிளீனர் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்
@imransherif.a5498
@imransherif.a5498 Жыл бұрын
Driver annan sollurathu unmai thaan ,👍👍👍 ullatha ullapadi solraru❤❤❤
@kuttymoorthi3071
@kuttymoorthi3071 Жыл бұрын
Neeyum apoo athulaa oruthanaa
@surajm4547
@surajm4547 Жыл бұрын
Avan summa urutturaan. Most customers are decent and only drivers are rude.
@ravikumarkravikumar4433
@ravikumarkravikumar4433 Жыл бұрын
very good speech I like it I am LPG bullet truck driver 🌹
@prasad9364
@prasad9364 Жыл бұрын
Always Driver job is a thankless job. Every one should respect them...
@surajm4547
@surajm4547 Жыл бұрын
They should also respect passengers.
@adityasundar324
@adityasundar324 Жыл бұрын
That Anna in Pink shirt is absolutely true. Even experienced car drivers use dipper and use high beam only when required. Low beam is more than sufficient in well marked highways. One more thing which experienced drivers do is to find a car with similar pace and follow it. If that other car is also an experienced driver, he will use indicators for lane change and for road hazards. After 10-15 kms, the tailing car will overtake and the leading car will follow the other car. By driving like this, one can cover hundreds of kilometers with minimal fatigue. I always spot cars like these and we drive in tandem. Using indicators, dipper and lane discipline is very important in highways.
@tbraghavendran
@tbraghavendran Жыл бұрын
What if there are not similar cars to follow?
@kanishkadeepa8520
@kanishkadeepa8520 Жыл бұрын
Rendu bus driver ending sound mind voice oru bus : thank you oru bus : ok ok nu pesikuvanga.
@catracer7398
@catracer7398 Жыл бұрын
அண்ணா அரசாங்க பேருந்துகள் இதை விட மோசம்
@rightsurya
@rightsurya Жыл бұрын
Drivers pesum mozhi horn.......idha purinjukonga....road la nammala vidavum niraya vandi nammala vidavum vegama varum nu mind la fix pannikonga......vali vittu ottunga frnds...ellorum nalla iruppom......dirvers saarpa kettukkura .....plz note L board frnds....❤
@RajaRaja-ex8su
@RajaRaja-ex8su Жыл бұрын
Arumaiyana pathil driver Anna
@Engineer_Idiot
@Engineer_Idiot Жыл бұрын
Good job Anna , keep going...😊
@shanmugapriyanb9628
@shanmugapriyanb9628 Жыл бұрын
God bless you all 🙏
@vengateshdhivya2884
@vengateshdhivya2884 Жыл бұрын
Driver anna speech super😂❤
@Nila_639hz
@Nila_639hz Жыл бұрын
Driver Anna speach super anna
@ramanp5861
@ramanp5861 Жыл бұрын
பெற்றோர்களே பிள்ளைகளை பெற்று விட்டால் மட்டும் போதாது. வளர்ப்பு மயிரும் உலகம் போற்றி புகழும் வண்ணம் சூப்பராக இருக்கனும்.
@kannan.s5173
@kannan.s5173 Жыл бұрын
எல்லாம் சரிதான் உங்க ஆம்னி பஸ் ஹெட்லைட் ஆல் எவ்ளோ அச்சிடேன்ட் நடக்குது தெரியுமா
@jaysonrajan4775
@jaysonrajan4775 Жыл бұрын
பேருந்தில் உல்லாசத்தில் ஈடுபடும் நபர்களை ஓட்டுநர்களும் கிளினர்களும் ஏன் இது வரை காவல் நிலையத்திலோ அல்லது காவல் சோதனை சாவடியில் இது வரை ஒப்படைத்ததில்லை??
@kishorekumar3674
@kishorekumar3674 Жыл бұрын
0:31 ஆம்னி பஸ் வேகமா போகாதாம்.. ஆனா உள்ள.இருக்குற பேசஞ்சருக்கு வேகமா போற மாதிரி தெரியுமாம்.. என்னென்ன சொல்றான் பாருங்க😂
@villagerasigan
@villagerasigan Жыл бұрын
Real heroes drivers🙏🙏🙏
@winsomesworld3103
@winsomesworld3103 Жыл бұрын
20% ivunga solramathiri kevalamana aalunga irupanga..mathapadi olunga seat allotment illa ..over rate..crct timing varathilla porathilla... Emergency na help pandrathilla...ivunga mela 80% complaint irukku... Norma people kitta kelunga Omni bus atrocities ah🙄
@ManikandanP-nv4po
@ManikandanP-nv4po Жыл бұрын
Neenga solradhu true
@tbraghavendran
@tbraghavendran Жыл бұрын
Better to travel by train.
@murugank7772
@murugank7772 Жыл бұрын
Evlo naal ithaye uruttuvinga. Vera velaya parunga. Driver kudichtu vandi otran. Cleaner yengada kasamusa panranga nu pathutu irukan. Ivanguluku athu mattum tha velaya. Betsheet clean panna matanga Seat la manna irukum Time ku vara matanunga Avanga nenacha idathula tha rest room ku nipatuvanunga Driver vaaila panparag illaina paaku illama irukave irukathu Uniform poda matanunga....
@surajm4547
@surajm4547 Жыл бұрын
👍👍👍Media only wants these kind of stories. Neenga sonnadha poda maataanunga.
@rajeshwariraaji5025
@rajeshwariraaji5025 Жыл бұрын
Very super expaination ji
@jamespatrick4337
@jamespatrick4337 Жыл бұрын
Brother you are right, i have also seen the car guys driving like mad fools.
@mohaledali6708
@mohaledali6708 Жыл бұрын
அட விடுங்கப்பா உன்னால் சந்தோசமாக இருக்க முடிந்தால் இருந்துக்கோ... இன்றையவாழ்க்கை இதுதான்.... so நம்ம வேலைய நாம பாப்போம்
@travel_vloz3430
@travel_vloz3430 Жыл бұрын
Ac thaanada weekend la avlo cash vaanguringa... Apro ac work aagalana kekkathaanda seivanga
@surajm4547
@surajm4547 Жыл бұрын
Roadside restaurants kudukura commission and free food marandhutaengalae? Mokka restaurants la neruththee naama saapeda vaendum.
@travel_vloz3430
@travel_vloz3430 Жыл бұрын
@@surajm4547 ama bro
@gowrishankersivasubramania754
@gowrishankersivasubramania754 Жыл бұрын
What he says on cars cutting across to the side is true. But while driving a car, u will suddenly find slow moving heavy vehicles going side by side with no way to overtake from either side. One is essentially forced to zig zag across the lanes to move ahead......many time experienced in Krishnagiri to Bengaluru stretch
@tbraghavendran
@tbraghavendran Жыл бұрын
But it is not safe to do so.
@anandmahalingam7680
@anandmahalingam7680 Жыл бұрын
It's an noble job ,people don't treat them as human being
@josh23995
@josh23995 Жыл бұрын
Enna treat pannunm da eppo😅
@krizhsasi3844
@krizhsasi3844 Жыл бұрын
This Driver Sir ❤
@balamuragan4968
@balamuragan4968 8 ай бұрын
Deriver speach Awesome👍👏😊
@phoenixakilash6274
@phoenixakilash6274 Жыл бұрын
Anna video super ha iruku anna ❤️
@sickanderbadhusha2147
@sickanderbadhusha2147 Жыл бұрын
Bus la irunthu irakki vidu camera vai appa thaan payam varum...
@trainraja499
@trainraja499 Жыл бұрын
Great man in the drivers and helper
@sivakumarr9669
@sivakumarr9669 Жыл бұрын
நீங்க சொல்றது சரிதான் பதிலுக்கு நீங்கள் செய்யும் அட்டூழியம் அளவிற்கு அளவே இல்லை ஹாரன் மற்றும் கண்ணை பறிக்கும் அளவிற்கு 😂
@rx100z
@rx100z Жыл бұрын
👍👍👍
@rmanickam3243
@rmanickam3243 Жыл бұрын
True 🎉🎉🎉🎉🎉🎉
@sivasubramaniann3431
@sivasubramaniann3431 Жыл бұрын
இரண்டு பேரையும் படுக்க வசதி செய்து கொடுத்து விட்டு அதற்கு ஒரு திரை போட்டு நன்றாக வசதி செய்து விட்டு என்ன புலம்பல். ரயிலில் இப்படி மறைவு எல்லாம் செய்து கொடுத்த இருக்கிறார்களா நீங்களெல்லோரும் இப்படி பொதுவில் பேசுவது பஸ்ஸில் இப்படி வசதி இருக்கிறது என்று சொல் வது போல் இருக்கிறது. முதலில் அந்த திரை யை அகற்றுங்கள் நைட் லாம்ப்பை போட்டு வையுங்கள். வெளிச்சம் ஆகாது என்றால் கண்ணில் துணியைக்கட்டிக்கொள்ளட்டும்.
@seenu1372
@seenu1372 Жыл бұрын
ஆனால், பெண்களால் நிம்மதியாக தூங்க முடியாது. கண்டவன் பார்வை எல்லாம் அவர்களை ஊடுருவி உலாவிக்கொண்டே இருக்கும். தன்பால் உறவுக்கு அங்கீகாரம் கேட்கும் இந்தக் காலங்களில் இரு ஆண், இரு பெண் பயணம் கூட முகம் சுழிக்கத்தான் வைக்கும். வேண்டுமானால் ஒன்று செய்யலாம்: இருவரது இருக்கைகளுக்கு இடையில் ஒரு கால் பாதம் உயரத்திற்கு இரும்பு கைப்பிடி போன்ற ஒரு தடுப்பைப் போடலாம். அல்லது, படுக்கையை recliner வடிவில். வடிவமைத்து மேல் பகுதியை fixed- ஆக வைத்து விட்டு, கீழுள்ள பகுதியை sliding-lock வசதியுடன் வடிவமைத்து, வெளியே எறியும் விளக்கைக் கொண்டு அவை முறையாக lock செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதிபடுத்திக் கொள்ளலாம். மூன்றாம் பாலிணத்தவர் ஒருவரை ஒவ்வொரு ஆம்னி பேருந்துகளிலும் கண்காணிப்பாளராகப் போடுவதைக் கட்டாயமாக்கலாம். இதனால் அவர்களுக்கும் ஒரு கண்ணியமான வாழ்வாதாரம் கிடைக்கும். மேலும், இதுபோன்ற தவறு செய்து மாட்டுபவர்களை அடுத்து வரும் Tollgate / Bus stop / check post / Railway station / Hospital / police station போன்ற இடங்களில் இறக்கி விட்டு (no refund) அடுத்த முறை அவர்கள் எந்த ஒரு omni பேருந்துகளிலும் ஏறுவதற்கும் (முதல் முறை என்றால் 5 ஆண்டுகள் தடை, அதற்கு மேல்: நிரந்தரமாகத் தடை). அவர்கள் மீது பெது இடங்களில் கண்ணியக் குறைவாக நடந்துக்கொண்டதற்காக நடவடிக்கை எடுப்பது. மேலும், பேருந்து பயணிகள் அனைவரும் தங்களது ஆதார் அடையாள அட்டையை அடிப்படையாகப் பயன்படுத்தி மட்டுமே பயணம் செய்ய அனுமதிக்கப்பட வேண்டும். இதனால் இதுபோன்ற தவறுகள் குறையும்.
@pavithrapavithra5220
@pavithrapavithra5220 Жыл бұрын
I dont know recent days ah indha mari news bayangrama varuthu & na sleeperbus la pogathala ithulam knjam pudhusa iruku😢
@surajm4547
@surajm4547 Жыл бұрын
Naan poyerukkaen... most passengers are decent and only have a good sleep. They're just telling interesting stories. I'm reporting this video.
@rohitsharma-ve7rs
@rohitsharma-ve7rs Жыл бұрын
Athan triple the charge vangurala da apuram enna moditu pothitu bus ah otra ..vanthutanga yokiyanga.
@sampathkittusamy9177
@sampathkittusamy9177 Жыл бұрын
Buskulla camera vaiyunga ille triple chatha vadagai vasul pannunga
@theans786
@theans786 Жыл бұрын
I keep seeing these kind of videos where bus drivers and delivery guys share their stories and we say that they are also humans and they must be respected which is true. But is this one off case or it’s widespread reality. I am a frequent traveler in bus and I get deliveries too very often. The harshest people I came across are the cab/auto drivers and we are forced to tolerate. I personally haven’t seen girls doing stuff in a bus and abusing a driver all these years. When doing a enquiry you will come to know about the politeness of bus drivers.
@dakshinamurthy7823
@dakshinamurthy7823 Жыл бұрын
L❤❤❤
@manishasankaran7191
@manishasankaran7191 Жыл бұрын
Well said
@naveenkempraj
@naveenkempraj Жыл бұрын
Am hearing these complaints from many drivers and owners nowadays Through KZfaq interviews. Why can’t they remove curtains as like in trains. But they won’t do it. Their revenue will come down. If they facing more trouble in sleeper buses then change that semi sleeper buses which is more convenient for the the passengers too… don’t blame one side and those who taking interviews try to interview the people are boarded to the buses. You will get an interesting perspective.
@gouthamsm9998
@gouthamsm9998 Жыл бұрын
Who said semi sleeper s convenient? Chennai to kanyakumari 13hrs in semi sleeper is convenient? Bullshit comment
@surajm4547
@surajm4547 Жыл бұрын
Exactly. These channels just want to give "juicy" stories. That driver is just telling false stories. In the highways they'll take commission and free food from a particular restaurant and only stop there for food. Adhay paththee yaellaam paesa maataanunga... but income kudukura passengersa kaevalama paesuvaanunga. Kaleyugam!
@rameshkumarm1581
@rameshkumarm1581 Жыл бұрын
பயணிக் கண்ணுரங்க , கன் உறங்காத கடவுள் ஓட்டுநர்❤🚍
@neelamanisubramanian1917
@neelamanisubramanian1917 Жыл бұрын
உள்ள வருவங்கனு சொல்லுறிங்களே..... நீங்க keep left nu ஒரு rule இருக்கே அத ஃபாலோ பண்ணுறிங்களா....😂🤔🤔
@vetrivels4815
@vetrivels4815 Жыл бұрын
Friday mattum ticket rate maruthu, appo yemathuringa thana
@dhocris7studio
@dhocris7studio Жыл бұрын
Amma lodge rate
@bharathvansh5127
@bharathvansh5127 Жыл бұрын
The worst part is heavy vehicles like lorries running at 30km speed at 2nd lane and 3rd lane.
@gvbalajee
@gvbalajee Жыл бұрын
Nowadays Omni Bus has become cheap for ??/?
@mahesh.gpillai8281
@mahesh.gpillai8281 Жыл бұрын
சிலருக்கு பஸ் ல எப்படி டிராவல் பன்னனு னே தேரியல
@chandrasekarchandrasekar7169
@chandrasekarchandrasekar7169 Жыл бұрын
evaru nalla pesaraaru ella driverapadi illa thimirupuddichavanga makkalai madhikamaattanga
@d.saravanan1504
@d.saravanan1504 Жыл бұрын
Bro light mattum paathu use panga
@adhvikamurugavel2139
@adhvikamurugavel2139 Жыл бұрын
👏
@ponmagalmohan3893
@ponmagalmohan3893 Жыл бұрын
திரைச்சீலை நீக்கி விட்டால் போதும்
@pradeep_karunanidhi
@pradeep_karunanidhi Жыл бұрын
Sensible Driver 👏👏👏👏
@nsebse1065
@nsebse1065 Жыл бұрын
நீங்க பஸ்ஸு விட்டதே இவனுங்கள கவர் பண்ணத்தான?
@sanjeevibala3809
@sanjeevibala3809 Жыл бұрын
Correct anna
@buddylevel6733
@buddylevel6733 Жыл бұрын
Naanum vaaram vaaram Omni bus la poren intha scene lam paththathey ila
@vigneshkarthikmedia3088
@vigneshkarthikmedia3088 Жыл бұрын
Ivanuga ivlo soldranugale anga varacangal la oru sela.per irukalam aana ivanuga lovers onna ponavenkevalama pakkuradhu ponuga ketta oru maariya pesuradhu andha ponnu eadho itm maari treat pandradhu adi kadi anga vandhu water venuma adhu venuma nu kekkuradhu. Ivanuga video potta nallavanuga la ella lovers um apdi ila ella bus employes um apdi ila aana Mosley kevalama dha treat pandranuga
@009jeevaeie9
@009jeevaeie9 Жыл бұрын
Driver vera level ya😅
@rohitsharma-ve7rs
@rohitsharma-ve7rs Жыл бұрын
yekathulae bus otuvaanga pola Ulla enamo nadakuhunu.
@devika5165
@devika5165 Жыл бұрын
Hats off drivers
@sampathkittusamy9177
@sampathkittusamy9177 Жыл бұрын
Cctv camera padam eduthu net watsapple potturunha
@saravananr6379
@saravananr6379 Жыл бұрын
Supar.anna
@balasubramanian2625
@balasubramanian2625 Жыл бұрын
Please fix cctv thiis is your solution
@ShahulHameed-vg9ke
@ShahulHameed-vg9ke Жыл бұрын
Pink colour sart thondi odavi theru Mohamad
@vyshuvyshu4704
@vyshuvyshu4704 Жыл бұрын
👍
@pavunpavun5241
@pavunpavun5241 Жыл бұрын
Super sonnika driver bro
@rajaganapathi9017
@rajaganapathi9017 Жыл бұрын
Blue shirt perfect troll material ra dei
@thirumurughansivanesan3122
@thirumurughansivanesan3122 Жыл бұрын
Please remove all the Berth screens as like train and keep only side moving glass screen alone
@AEPKN
@AEPKN Жыл бұрын
Correct
@kalyanikandhan5872
@kalyanikandhan5872 Жыл бұрын
High class ponnunga la ethittu poringa High class ponnunga appadithaan iruppanga.... Online online nu solringale....anubavinga......
@d.saravanan1504
@d.saravanan1504 Жыл бұрын
Dim bright ku bus la velaya illa bro
@onemaster8133
@onemaster8133 Жыл бұрын
சொல்வது அத்தனையும் உண்மை...காவல்துறை, போகுவரத்து துறை நினைத்தால் சரி செய்யலாம்...லேன் முறையை அமல் படுத்தலாம் - கன, மித, இலகு ரக வாகனங்கள் தனித்தனியே செல்ல; அல்லது வேகம் அடிப்படையில் (40/60/80 kmph) சாலைகளில் செல்ல அனுமதிக்ககாம்
@henryarulanandham8163
@henryarulanandham8163 Жыл бұрын
Omni bus driver and conductors r gentlemen, but bus owners...?😎😎😎😎😎
@JoyAquyn
@JoyAquyn 26 күн бұрын
Super anna hatts of to you 🥲👏💯💯
@cricketvideo1283
@cricketvideo1283 Жыл бұрын
Ulagaththula Savu Eppa Varunu Theriyama Work Pandrathu Driver Tha
@akitomizukito9267
@akitomizukito9267 Жыл бұрын
Ticket rate la kolla adipan
@Prabha-le6cu
@Prabha-le6cu Жыл бұрын
Apa mathavangla eppa savaporangunu mudivu pantangla Etha pesanunu pesathada 😂😂
@Grow2teach
@Grow2teach Жыл бұрын
அரசு தான் இதை தடுக்க வேண்டும்.
@tamilanda1228
@tamilanda1228 3 ай бұрын
சார் முதலில் வண்டிகளில் ஸ்கிரீன் எடுங்க
@senthilmathan
@senthilmathan Жыл бұрын
Ethuku Inside screen use pannuriga atha first remove pannugo apram ithula nadakkathu
@rajaskp
@rajaskp Жыл бұрын
@6:10 ,aama 2000 to 3000 la night mudinjidum , anga irangittu adutha single oru 2000 to 3000 pagal mudinjidum ...oru 5000 to 6000 irundha podhum , police tholla illa .. ippo ellam kalyanathuku munnadi pala gents kooda ___ senjittu dhaa kalyanathuku ready aaguradhu ..
@p.muralikumar1404
@p.muralikumar1404 Жыл бұрын
😂😂😂😂
@amutharamani4748
@amutharamani4748 Жыл бұрын
❤❤❤❤
@saamsaamgani3117
@saamsaamgani3117 Жыл бұрын
ஆண்கள் மட்டும்!? மகளிர் மட்டும்!? என்று இயக்கலாமே?!
@selvarajv2217
@selvarajv2217 Жыл бұрын
Hi
@AnanthaBabu-ff6mm
@AnanthaBabu-ff6mm Жыл бұрын
❤️❤️❤️❤️❤️
@androsonsivakumar8427
@androsonsivakumar8427 Жыл бұрын
Driver romba uthamam maathiri pesuraru front la camera or VMMD fix panni daily driving record panna theriyum ivynga driving skills ellam. Weekly twice I'm using private bus service and Ivar soldra maathiri ellam illa. Rash driving than jasthi and not even once the bus arrive on time, late vanthutu nambakitta 1000 rules pesuvanga. Ivanga chennai pora correct ah city timing ku poiduvanga athan chennai to other cities porapo appadi follow panna matanga. Plus idhula weekday la regular route vitutu orula irukura ellam district cover pannitu than namba destination povanga. Ofcourse they have reasons but adhu edhumea proper law follow pannamathane ivanga pandranga. Appuram makkal oda need therinjikitu kaasukaaga 600 ticket ah 3000 vitha room poduravan than varuvan mostly. Appadi pandravangala interview kodukama police kitta pidichu kodunga.
@anandmahalingam7680
@anandmahalingam7680 Жыл бұрын
It's an tough job cleaners and drivers
@surajm4547
@surajm4547 Жыл бұрын
Many jobs are tough. Atleast these fellows get side income. Commissions and free food from roadside restaurants of their choice+bata.
@sathish2901
@sathish2901 Жыл бұрын
Apo velaya vittu poda venna.... Omni bus kara naaingala pathaleh veruppu than varudhu
@diginomad6016
@diginomad6016 Жыл бұрын
09:43 அடுத்த முறை ஏதாவது சிக்கலில் மாட்டும் பொது இனி பற்கள் பத்திரம்.
@user-ph8bn6hm2l
@user-ph8bn6hm2l Жыл бұрын
ஆம்னி பஸ் சுந்தரவல்லி பற்றி பேசுங்க....
@pechimuthur5848
@pechimuthur5848 Жыл бұрын
கடைய திறந்துவச்சிட்டீங்க வியாபாரம் படு ஜோரா நடக்குது ...வேலைக்கு தகுந்த சம்பளத்த முதலாளிகிட்ட கூட்டி கொடுக்க சொல்லுங்க...கண்டிப்பா கூட்டி கொடுப்பார்
@ayanmagic4409
@ayanmagic4409 Жыл бұрын
Daiii sonna paruuu.... Omni bus ... Speed aa pogathuuu nu..... Megaa pariyaaa.... Poiiii
@AliAli-wz9my
@AliAli-wz9my Жыл бұрын
காமம் மறைவான எந்த இடத்தில் தப்பு செய்யும் என்ன செய்வது மறைவு இல்லாத பஸ்சை இயக்க வேண்டும்
@shahini23
@shahini23 Жыл бұрын
Ippidila nadakkurathu illaga ppi solranuga screen yen close panraga bcz air la antha cloth remba sound varum onnu screen kudutha close panra maari irukkanum illana
@kanthamurugan6688
@kanthamurugan6688 Жыл бұрын
எப்பா அடிக்கடி ஆம்னி பஸ் கூத்துக்கள போடுறீயளே, ஒருவேளை ஊக்குவிக்கிறீங்களோ?
Red❤️+Green💚=
00:38
ISSEI / いっせい
Рет қаралды 81 МЛН
What it feels like cleaning up after a toddler.
00:40
Daniel LaBelle
Рет қаралды 77 МЛН
Red❤️+Green💚=
00:38
ISSEI / いっせい
Рет қаралды 81 МЛН