இசைஞானி செய்த பெரும் உதவி | மணிக்காக விட்டுக் கொடுத்த இளையராஜா | Ilayaraja Maniratnam

  Рет қаралды 82,969

Prem Talks

Prem Talks

4 жыл бұрын

Hi friends, இளையராஜா அய்யாவின் இசை அற்புதங்களை நம் காணொலியில் பதிவு செய்து வருகிறோம். உங்கள் மிக பெரிய ஆதரவுக்கு நன்றி.
உங்களுக்கு இன்னும் ஒரு காணொலி 1981 இல் தமிழ் சினிமாவில் செய்த சாதனைகளின் தொகுப்பு.
Please like share and subscribe !!!
#ilayaraja
#ilayarajasongs
#ilayarajastageshows

Пікірлер: 165
@PremTalks
@PremTalks 4 жыл бұрын
இசைஞானிக்கு முதல் தேசிய விருது வாங்கி தந்த அற்புத காவியம் சலங்கை ஒலி special 👇👇👇👇 kzfaq.info/get/bejne/bNZko6mGnd_LgI0.html
@Meyyappansomu
@Meyyappansomu 4 жыл бұрын
தெய்வீக அருள் முழுதாக கிடைக்கப் பெற்ற ஒரு மாமனிதர் ராஜா சார் ! அருமையான பதிவு !
@mohan.m3734
@mohan.m3734 4 жыл бұрын
ஆயிரம் கைகள் மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லை... போற்றுவார் போற்றட்டும். தூற்றுவார் தூற்றட்டும்... வாழ்க இசைஞானி......
@theuniverseism9305
@theuniverseism9305 Жыл бұрын
பல படங்களுக்கு இலவசமாக இசையமைத்துக் கொடுத்தவர் இசைஞானி என்பது பலருக்குத் தெரியாது. அது போலவே நடிகர்திலகம் அவர்களும் பாரிவள்ளலாகத் திகழ்ந்தவர் என்பதை திட்டம் போட்டே மறைத்துவிட்டனர். இவர்களது புகழ் இவ்வுலகம் இருக்கும் வரை நீடித்திருக்கும்.
@gunas5375
@gunas5375 4 жыл бұрын
பிரேம் சார் நன்றி மறந்தவர்களில் இவரும் இல்ல இவனும் ஒருத்தன்
@harrisonj.vimalchandar6221
@harrisonj.vimalchandar6221 Жыл бұрын
Raja sir should have scored music for Ponniyin selvan.... You made us to miss that magic Mr. Manirathnam...
@dhayalandaya5481
@dhayalandaya5481 2 жыл бұрын
I've subscribed only for Ilayaraja Sir 🌟💯👍 Music scientist....enga Raja sir 🌟🌟🌟🌟
@raa245
@raa245 4 жыл бұрын
சங்கர்,மணிரத்தினம் போன்றவர்கள் ராஜா சார் புகழை கெடுப்பதுக்காவே உழைத்தவர்கள் ஆனால் அவர்களால் முடியவில்லை....
@mariappanpaul7310
@mariappanpaul7310 4 жыл бұрын
Sankar illai..
@masala0011
@masala0011 4 жыл бұрын
very true,, particularly Mani is the root cause for the falldown of Raja sir,,,the losers are millions of people who love true music
@rbaramesh
@rbaramesh 4 жыл бұрын
@@mariappanpaul7310 Sankar starts his carrier with Raaja sir.
@gopaltrygopaltry4074
@gopaltrygopaltry4074 4 жыл бұрын
Super bro 💐💐
@vivekmad2010
@vivekmad2010 4 жыл бұрын
@@rbaramesh which movie...?
@SamSam-fl5lc
@SamSam-fl5lc 3 жыл бұрын
இளையராஜா சுயம்புவாக உருவான தமிழிசை வித்தகர்.
@mohan65
@mohan65 4 жыл бұрын
Sorry This film editor is P. Bakthavatsalam. My Father . He got Karnataka state ward for best editing
@gopaltrygopaltry4074
@gopaltrygopaltry4074 4 жыл бұрын
இசை கடவுள் 💘💘💘💐💐💐💐
@anbumani8284
@anbumani8284 4 жыл бұрын
ஆனால் ராஜா அவர்களின் மனதை மணி ரொம்ப நோகடித்துவிட்டார் ....
@krishnamurthysivakumar7866
@krishnamurthysivakumar7866 4 жыл бұрын
Illayaraja should never hereafter compose music for Maniratam. There is no looking back anyone should expect, let films of this generation suffer from the poverty of quality music, this generation does not understand or can decipher quality music.
@palvaikalyanramanvenkatesh3653
@palvaikalyanramanvenkatesh3653 2 жыл бұрын
Well said
@pulayanen
@pulayanen 4 жыл бұрын
Like this Ilayaraja has helped lot of directors and producers. But not even once he has mentioned this anywhere. That is his magnanimity
@rameshjayarajan9845
@rameshjayarajan9845 3 жыл бұрын
💐💐💐💐💐👍👍👍👍
@gurudigitalstudioravichand4690
@gurudigitalstudioravichand4690 Жыл бұрын
இளையராஜா ஐயா இன்றி வாழ்க்கையில் ஓர் அனுவும் அசையாது! என்றுமே அவர் தான் இசை ராஜா
@sans485
@sans485 4 жыл бұрын
Raj is always great so he is great place in our heart
@p.p.velukavin146
@p.p.velukavin146 4 жыл бұрын
சூப்பர் பிரேம் மேற்கு தொடர்ச்சி மலையின் சாரலில் பண்ணையபுரத்தில் பிறந்து சென்னை வந்து தன் இசையை விஞ்ஞான கருவிகளுடன் இணைந்து பதிவு செய்து காலத்திற்கும் கேட்டு மகிழ காலம் கொடுத்த கொடைதான் இசைஞானி அவர்கள் பிரேம்
@PremTalks
@PremTalks 4 жыл бұрын
p.p.velu kavin மிக அருமையாக சொன்னீர்கள் 👏👏👏
@k.sambathkumar7657
@k.sambathkumar7657 4 жыл бұрын
Anna super Anna
@p.p.velukavin146
@p.p.velukavin146 4 жыл бұрын
@@k.sambathkumar7657 thank you
@periyarjoshep6918
@periyarjoshep6918 4 жыл бұрын
திறமைஉள்ளலறிடம்திமிருஇருககும்,இசைநஞானியால்வாழ்ந்இயக்குனார்கள்,1பாசில்2ரங்கராஜ்,3எஸ்,பி,முத்துராமன்,4மானேபாலா,4செல்வமணி, ,5மணிவண்ணன்,6ஆர்,வி,உதயகுமார்,7கங்கைஅமரன்,8வினயன்8சித்திக்,8பாக்கியராஜ்,9,ராஜ்கிரன்,10,நாசர்11,கமல்,12கஸ்துரிராஜா13,பார்த்திபன்14பாண்டியராஜன்,இவர்கள்இயக்கியபடங்களும்வெள்ளிவிழாகன்டன,இசைஞாணிஏன்றுமேசூப்பார்
@abubackersiddiq399
@abubackersiddiq399 4 жыл бұрын
பாலுமகேந்திரா சார் Missing
@chidambarammagesh5319
@chidambarammagesh5319 4 жыл бұрын
Unmai, missing balumahendra
@rkavitha5826
@rkavitha5826 4 жыл бұрын
மகேந்திரன் டைரக்டர் விட்டுவிட்டீர்கள்...
@rkavitha5826
@rkavitha5826 4 жыл бұрын
1,2,3,4,5,6,7,8,9,10,12,13, பாலுமகேந்திரா, மகேந்திரன் இன்று வரை ராஜாவுடன் மட்டுமே பயணித்துள்ளார்கள், பயணிக்கிறார்கள்..
@roserose2627
@roserose2627 4 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு. இளைய தலைமுறையினருக்கு, இசைஞானியைப் பற்றி அறிய வேண்டிய தகவல்களை அளிக்கும் தம்பி ப்ரேமுக்கு நன்றி 👍. தலைப்பு 'நன்றி மறந்த மணி' என்று வைத்திருக்கலாம். மணிரத்னம் பேட்டிகளில் மட்டும் 'நான் இசைஞானியின் பாட்டைக்கேட்டு வளர்ந்தவன். அவர் போல் யாரும் இசையமைக்க முடியாது' என்றெல்லாம் சொல்கிறார். ஆனால் ஏன் தன் படங்களில் நம் ஐய்யாவை இசையமைக்க வைக்கவில்லை? நன்றி மறந்த மணி!!
@raa245
@raa245 4 жыл бұрын
Super bro
@karthiknatarajan4415
@karthiknatarajan4415 4 жыл бұрын
Because business of film
@govindrajshriinis733
@govindrajshriinis733 4 жыл бұрын
நன்றி பிரேம் சகோ.... தொடரட்டும் உங்கள் பதிவுகள்....
@muruganmuru1938
@muruganmuru1938 4 жыл бұрын
Great man melody king ilayaraja sir always great and sweet
@murugur3548
@murugur3548 4 жыл бұрын
Mani vairamuthu bharathi ivanga rajavai alikka ninaitthavargal.god is great!
@vishnumn7098
@vishnumn7098 4 жыл бұрын
Only God can uplift like that. So he is undoubtedly a God - Film-Music God.
@Bijigetah755
@Bijigetah755 4 жыл бұрын
Raja sir one words in Indian cinema living souls of music ever and ever.. without Raja sir mani life will zero in cinema world..
@rameshjayarajan9845
@rameshjayarajan9845 3 жыл бұрын
Unmai
@TheRamas4
@TheRamas4 4 жыл бұрын
Nagyva Nayana was used by Balki for idea cellular theme which the whole country loved.
@PremTalks
@PremTalks 4 жыл бұрын
Rama Manoharan yes true thanks for sharing the information here bro 🙏🙏🙏
@jayashreenarayanan2954
@jayashreenarayanan2954 4 жыл бұрын
Raja sir , ungalukku Kodi namaskarams.
@padysjukebox2098
@padysjukebox2098 4 жыл бұрын
Neengal sonna ovvoru vaathaiyum unmai bro....keep it up
@vettipaiyan6477
@vettipaiyan6477 4 жыл бұрын
இசைப்பசி கொல்லும் போது பணப்பசி பறந்து போகும்
@murthymurthy6274
@murthymurthy6274 4 жыл бұрын
ಹಾಯ್ ಬ್ರದರ್ ಮಣಿರತ್ನಂ ಮತ್ತು ಇಳಯರಾಜ ಸೂಪರ್ ಜೋಡಿ ಅದ್ಭುತವಾದ ಸಿನಿಮಾವನ್ನು ಮಾಡಿದ್ದಾರೆ ಸಂಗೀತ ಜ್ಞಾನಿ ಸಂಗೀತ ಅದ್ಭುತ ಥ್ಯಾಂಕ್ಸ್ ಫಾರ್ ವಿಡಿಯೋ
@rameshjayarajan9845
@rameshjayarajan9845 3 жыл бұрын
Dhanyavadha sir..nejavadha kannadiganaiga obha thamilana ganiyavadha namaskaragalu....🙏🙏🙏🙏🙏🙏
@rakshithadharshwana9659
@rakshithadharshwana9659 4 жыл бұрын
Manirathnam otu keduketta naai
@yuvandj9182
@yuvandj9182 4 жыл бұрын
Manirathinam oru thuroki anna
@user-im2yl5sv7v
@user-im2yl5sv7v 4 жыл бұрын
Congrats bro 👍👍👍
@watchtower4239
@watchtower4239 4 жыл бұрын
Thanks for re viewing a forgotten classic movie. Pallavi anupallavi is evergreen benchmark film in kannada industry. It was a love story in good old times of real love !
@PremTalks
@PremTalks 4 жыл бұрын
Bala subramaniam yes pure classic movie and raja sir music took movie in a different level
@watchtower4239
@watchtower4239 4 жыл бұрын
@@PremTalks For your kind information, this movie was shot in good old Bangalore and some rural hill station in karnataka. I mention this because I belong to BLR.
@geee1201
@geee1201 4 жыл бұрын
ISAI Markandeyan Raja avargal.
@jothijothi7638
@jothijothi7638 4 жыл бұрын
நண்பர்களே ஒரு வருடம் முழுதும் இசை அமைக்க ராஜா சார் முடிந்தது என்றால்,அவரின் நாடி நரபெல்லாம் இசை ஆக்ரமித்து இசையே குருதியாக இருந்தால் தான் முடியும். இசை தவிர வேறு ஒரு தொழிலை சிந்தித்து பார்க்க கூட அவரால் முடியாது என்றால், இசை எனது மூச்சு அவர் சொன்னால் அது சத்தியமான உண்மை தானே ! இப்படி பட்ட கலைஞ்சனை, அவனது இசை அமுதத்தை, தனது சுயவெறுப்பு விருப்பு காரணம் காட்டி இணைந்து பணிபுரியாதது அவர்களின் அறிவெளித்தனம் அல்லவா ! உங்களின் படத்தை அவர் இசையமைக்கும்போது அவர் பெயர் தட்டி செல்கிறார் என்றால், அது அவரின் திறமை இசை ஞானம் அர்ப்பணிப்பு அல்லவா ! ஆகவே இனியாவது அவரை வித்தியாசமானாக கலைப்படைப்புகளை அவரோடு இணைந்து படைக்க பாருங்கள் ! நன்றி
@mohammedthawfiq8568
@mohammedthawfiq8568 4 жыл бұрын
Thaain thalattu maranthu pogum aana Raja sir in thalaatu intha uzhagam irukura waraikum kaatroda kazhanthirukum athu than Ilayaraja God's gift
@PremTalks
@PremTalks 4 жыл бұрын
Mohammed Thawfiq unmai sago supera sonnergal 🙏🙏🙏
@rameshjayarajan9845
@rameshjayarajan9845 3 жыл бұрын
😍😍😍
@BalaMurugan-nr5od
@BalaMurugan-nr5od 4 жыл бұрын
Super Prem, தொடரட்டும் உங்களின் பதிவுகள்
@BalaMurugan-nr5od
@BalaMurugan-nr5od 4 жыл бұрын
Super bro
@nirmalraja8141
@nirmalraja8141 4 жыл бұрын
Sooper bro........Nice video.......Pallavi Anupallavi movie naan paathathu illa but paatu ellame my most favourite 🤩🤩🤩 Naguva Nayana is an everyone's favourite.....Even in every stage show it'll be surely in a top playlist even now ☺️☺️☺️🤩 My most favourite song in this movie is Nagu endhidhey ,🤩🤩🤩 It's such a killing melody, Awesome composition🤩☺️☺️☺️☺️☺️ In Kannada industry also, raaja is a king 😎😎😎 Geetha movie is a blockbuster one in Kannada language...All songs were chartbusters till now🤩🤩🤩🤩🤩
@PremTalks
@PremTalks 4 жыл бұрын
nirmal Raja yes bro.. kanada movie geetha is one of the best score in sandalwood, we already talked about this movie.. Thanks for the comments bro... after long time you commented here, how r u bro?
@nirmalraja8141
@nirmalraja8141 4 жыл бұрын
@@PremTalks I'm sooper bro...☺️☺️☺️🤩 How are you ???
@srinivassrinivassrinath9737
@srinivassrinivassrinath9737 4 жыл бұрын
Not only Naguva Nayana, Nagu Endhidhe Manjina Bindu the S Janaki solo is out of the world composition by Raja Sir which will be in everyone's memory till their last breath, incomparable. Hail The Maestro....🙏🙏🙏🙏
@mariappanarsonnarayan2506
@mariappanarsonnarayan2506 2 жыл бұрын
Nandri kettavan
@saranya9785
@saranya9785 4 жыл бұрын
Nanba
@PremTalks
@PremTalks 4 жыл бұрын
Saranya Srinivasan solungs nanba ..
@lifeisbeautiful2336
@lifeisbeautiful2336 4 жыл бұрын
3:50 this song has been used as Idea cellular brand theme... Airtel - ar rahman Idea - Ilayaraja
@PremTalks
@PremTalks 4 жыл бұрын
mannar mannan true bro ... i missed to add this information badly 😞 The ad director is Balki and he is a great fan of raja sir and he worked with raja sir for most of his movies Thanks for mentioning here 🙏🙏
@vasisivasithan
@vasisivasithan 4 жыл бұрын
Airtel theme itself copied from illayarajas song deepangal pesum
@benjaminchennai
@benjaminchennai 4 жыл бұрын
@@vasisivasithan yes
@gopikannan7927
@gopikannan7927 3 жыл бұрын
@@vasisivasithan ஆம் அவதாரம் படத்தில் வந்த முத்து முத்து விளக்கு பாடலை தான் ரஹ்மான் ஏர்டெல் விளம்பரத்திற்கு பயன்படுத்தியுள்ளார்.
@RKTalkies
@RKTalkies 4 жыл бұрын
Good Information bro... keep it up
@PremTalks
@PremTalks 4 жыл бұрын
RK Talkies thanks bro 🙏🙏
@ukarunkumarebenezer4101
@ukarunkumarebenezer4101 4 жыл бұрын
All the songs composed by Rahman,Harris, U1 + so on, till date, not = to this 1 song Naguva nayana song of Ilayaraja
@rameshjayarajan9845
@rameshjayarajan9845 3 жыл бұрын
💯%%%%%%%%%
@rethinamnepoleon9692
@rethinamnepoleon9692 4 жыл бұрын
it is true
@geee1201
@geee1201 4 жыл бұрын
Kadavul varam tharubavar. Raja endra kadavulal munnuku vandha ethanayo per Raja avarkalai egazhchikku undakiirukkargal. Kamalahassan kooda hey ram padathukku beta music director pottu thirumbi Raja sir kitta vandhar. Balumahendra, K Viswanathan, Mahendran, Myskyn, Bala unamiyana Raja Rasigargal.
@rakshithadharshwana9659
@rakshithadharshwana9659 4 жыл бұрын
Thalapathy endra great album mudindha kaiyodu balachandarum ivanum serdhu rajavukku edhiraaga koottu serndhu vittaargal. Thalapathya music illaama paakkamuditaadhu.
@srinivasanr9596
@srinivasanr9596 4 жыл бұрын
Very true. Imagine Nayagan, Mouna Ragam and Punnagai Mannan without IR's music. They would not have made such an impression in people's minds. Long live IR. Let good music prevail.
@saravanamageshmagesh5609
@saravanamageshmagesh5609 4 жыл бұрын
Bro, you translated Wiki on Pallavi Anupallavi with ease😃😃😃but your videos teach younger generation on Geniusness of IR Sir.. Keep it up..
@PremTalks
@PremTalks 4 жыл бұрын
Saravana magesh Magesh yes bro i agreed.. i tried to do some more research but there is not much info about this movie not even mani sir talks .... thanks for your comments bro... definitely future videos i ll add more info
@vikramkrishna8674
@vikramkrishna8674 4 жыл бұрын
Ithu thaan idea tune ippo naam kaetkurathu
@PremTalks
@PremTalks 4 жыл бұрын
Vikram Krishna yes true bro... best tune forever 👏👏
@rakshithadharshwana9659
@rakshithadharshwana9659 4 жыл бұрын
Ellorum serndhe rajavukku edhiraaga work pannaanga enbadharku saandru 1992 national award.Dever magan selected for best music but balu put two votes to roja movie due to these guys pressure.and hes has given statement in an interview about this sekection and he ctitics about roja background score.
@PremTalks
@PremTalks 4 жыл бұрын
Rakshitha Dharshwana thanks for your comments bro... you mentioned Balu here is it SPB or balu mahendra??
@BC999
@BC999 4 жыл бұрын
Rakshitha, You are right. It was a tie between Devar Magan (which SHOULD have got the National Award for 1992) and Roja. Eventually, Balu Mahendra had to cast that ONE vote deciding in favour of Roja, probably pressured by KB & Mani Ratnam. I'm sure BM would have felt very guilty after that!
@BC999
@BC999 4 жыл бұрын
@@PremTalks It is Balu Mahendra.
@PremTalks
@PremTalks 4 жыл бұрын
BC99 oh is it? was he the part of the jury panel?
@BC999
@BC999 4 жыл бұрын
@@PremTalks Yes, for that year, he was.
@Dr.Kikki_07
@Dr.Kikki_07 4 жыл бұрын
Violin bgm composition technique pathi recent ah IFFI 50 la Raja sir pesirukaru.. Paakathavanga parunga ✌
@PremTalks
@PremTalks 4 жыл бұрын
Kikki nandri nanbare... please post the youtube link🙏
@Dr.Kikki_07
@Dr.Kikki_07 4 жыл бұрын
@@PremTalks Here you go.. 😍 For Violin bit, 9:03 hope so.. kzfaq.info/get/bejne/oJaSdpCW0L3aomw.html
@MichelE-vk3su
@MichelE-vk3su 4 жыл бұрын
Raja.sir All.film.siper
@sankarnc574
@sankarnc574 2 жыл бұрын
இன்ரும் என்போனில்ரிங்டோன்இதுதான்
@balamurugansaravanan9283
@balamurugansaravanan9283 3 жыл бұрын
Mr sajaan mhd mind your words
@dineshsoundararaju1786
@dineshsoundararaju1786 2 жыл бұрын
0s and 1s don't need life..Rajasir music has abundant life in it..which this director don't need..honestly the most heart touching songs are absent in his films after thalapathi.. all are 0s and 1s...
@jesurajanjesu8195
@jesurajanjesu8195 2 жыл бұрын
யப்பா மணி... ராஜாவ டெய்லி மிஸ் பண்றோம்னு சொல்றியே... மிஸ் பண்ண வச்ச புண்ணியவானே நீதானப்பா.... புள்ளையையும் கிள்ளிட்டு தொட்டிலயும் சோக்கா ஆட்டுறியே உங்கிட்டதான்டா கத்துக்கணும் நடிப்ப......உலக மகா நடிப்புடா யப்பா....
@rakshithadharshwana9659
@rakshithadharshwana9659 4 жыл бұрын
Rajavai azhikka ninaithu azhindhavan Balachandar. Ivanum miga viraivil azhivaan.endru rajavai vittu vilagi ivan padam edukka aarambithaano andre ivanudaya thaniththanmai mudindhuvittadhu except Roja movie.
@rbaramesh
@rbaramesh 4 жыл бұрын
Exactly!
@ReghurajIyer
@ReghurajIyer 4 жыл бұрын
kzfaq.info/get/bejne/e9J1npxoz92yqIk.html Idea cellular used the tune of Naguva Nayana song ...
@johnlouis8056
@johnlouis8056 2 жыл бұрын
My foot.Alll stolen.
@sankarnc574
@sankarnc574 2 жыл бұрын
இன்ரும்என்போண் ரிங்டோன் இதுதான் லாலாலாலால.. ல. கொ
@arunmalwinarunmalwin3435
@arunmalwinarunmalwin3435 3 жыл бұрын
Mani sir மிகச் சிறந்த இயக்குனர் மட்டுமல்ல மிகச் சிறந்த இசை தெறிவாளர்
@newbegining7046
@newbegining7046 4 жыл бұрын
No doubt ilaiyaraja is extremely talented and lifted Tamil music to a different level. Even Pratap Pothen also said in a interview ilaiyaraja composed music for his first film without taking a salary. But truth Ilaiyaraja was very difficult to work with and his arrogance was the reason why many directors decided to work with other music directors.
@rameshjayarajan9845
@rameshjayarajan9845 3 жыл бұрын
All dog who bark against raja here have fake I'd ...y sooo.....so u kind of coward don't have rights to debate here.....come with Ur original I'd first.....Ahs...
@maxxmine
@maxxmine 4 жыл бұрын
Sir, even other music directors started with Rs. 10000, even Arrahman got 25000 for Roja.. . Don't hype. I have, CBE airport has seen who ilayaraja is, and how he behaves.. .
@rickyr1355
@rickyr1355 4 жыл бұрын
//Sir, even other music directors started with Rs. 10000,// Understand first.... don't twist topics. Here he is not talking about the first movie of IR... but first movie of Mani Ratnam approaching a well established MD. // even Arrahman got 25000 for Roja// That was ARR's FIRST movie. Whereas in 1983 Pallavi Anu Pallavi was NOT the First movie for IR.... it was the first movie for Maniratnam. In 1983(7 years after his debut) IR was a well established very busy music director. Can you give example of one film... just ONE FILM... where ARR, 7 years after his debut has done for a NEW small producer/company... or free of cost for any producer?!! His composing charges were in crores + royalty contracts for huge sums! You ARR fans learn to accept facts. //I have, CBE airport// CBE!!?? Airport?! What in the hell that is?!!!
@anuvenkatesh1
@anuvenkatesh1 4 жыл бұрын
@@rickyr1355 well said. Rajini himself mentioned in the IR concert by producers council that IR has composed music free of cost for several producers which many r not aware of. I saw Pratap pothen's interview recently in which he has mentioned that IR composed music free of cost for Pratap's directorial debut movie.
@rameshjayarajan9845
@rameshjayarajan9845 3 жыл бұрын
Fake I'd group......don't ever think to comment bad about Raja...n don't compare Raja with other sound engineer..... ..😂😂😂😂😂😂😂
@sridevirajan3672
@sridevirajan3672 3 жыл бұрын
@@rickyr1355 point sir, replied well
@rameshjayarajan9845
@rameshjayarajan9845 3 жыл бұрын
@@rickyr1355 semma reply to the half boil guy
@archanajha4458
@archanajha4458 4 жыл бұрын
Every idiots and egoistic people like the following guys heavily used illayaraja to elevate themselves too much for getting their hits , mega hits, super hits on 1970s (late) and 1980s ... 1. K.balachander. 2. Maniratnam 3. Bhakyaraj 4. Bharatiraja 5. Rajkiran
@rbaramesh
@rbaramesh 4 жыл бұрын
1,2 & 4 are the traitors and not 3,5.
@sadiqbashakamalbasha7774
@sadiqbashakamalbasha7774 2 жыл бұрын
I hate ilayaraja
@vinothkumaranbalagan629
@vinothkumaranbalagan629 4 жыл бұрын
Romba ovara pesuran........!! Be normal.....!!
@user-ti6wx8ic5m
@user-ti6wx8ic5m 4 жыл бұрын
உண்மையை சொன்னால் ஓவரா😡😡😡
@vinothkumaranbalagan629
@vinothkumaranbalagan629 4 жыл бұрын
@@user-ti6wx8ic5m Raja sir my god, his expression over.....!!
@PremTalks
@PremTalks 4 жыл бұрын
vinothkumar anbalagan sorry bro where i am missing? Tell me i will correct it Thanks for the honest review 🙏
@rajeshmsonu2549
@rajeshmsonu2549 4 жыл бұрын
உன்மையை பேசினால் ஒவரோ ..
@muthuramsrinivasan4770
@muthuramsrinivasan4770 4 жыл бұрын
இதுல என்னா ஒவரை கண்டீர்கள்?
50 YouTubers Fight For $1,000,000
41:27
MrBeast
Рет қаралды 193 МЛН
THEY made a RAINBOW M&M 🤩😳 LeoNata family #shorts
00:49
LeoNata Family
Рет қаралды 43 МЛН
A little girl was shy at her first ballet lesson #shorts
00:35
Fabiosa Animated
Рет қаралды 4,2 МЛН