No video

இசைஞானி இளையராஜா இசைக்குள் புகுந்து விளையாடிய 'சண்முகப்பிரியா ராகம்'

  Рет қаралды 20,123

PanIndiaNews

PanIndiaNews

Күн бұрын

#song #ilaiyaraaja #tamil

Пікірлер: 118
@krishnamoorthyvaradarajanv8994
@krishnamoorthyvaradarajanv8994 2 ай бұрын
இவர் மனிதரா... கந்தர்வனா... வித்யாதர...கின்னரரா... யார் இவர்...ஸாக்ஷாத் நாரதரோ.. நாராயணா என்னும் நாமத்தில்....❤❤❤❤❤
@pramilajay7021
@pramilajay7021 3 ай бұрын
இந்த பாடலில் எவ்வளவு விஷயங்கள்..!! கேட்க கேட்க மெய் மறக்க வைக்கிறது.!! மிக்க நன்றி.🙏🌷
@sundaraadith1302
@sundaraadith1302 3 ай бұрын
❤🎉கேக்க கேக்க சலிக்க வில்லை .இத பார்க்க பார்க்க சங்கீதம் என்பது ஒரு வரம்
@adfilmsaarathydirector373
@adfilmsaarathydirector373 3 ай бұрын
இது போன்ற ஒரு நிகழ்ச்சியை பார்க்க நாங்களும் கொடுத்து வைத்திருக்க வேண்டும்
@suganthiraghavan8385
@suganthiraghavan8385 3 ай бұрын
ஷண்முகப்ரியா ஸ்வரங்கள் அருமை👌MSV & Dr.BMK பாடும் விதம் மிக மிக அருமை. வாழ்த்துக்கள் Dr.Narayanan🙌வாழ்க வளமுடன்🙏
@ramkumarg1252
@ramkumarg1252 2 ай бұрын
இசை மனிதனை மனிதனாக இருக்க வைக்கும், தெய்வ ஆன்மீக இசை மனிதனை மகத்தானவனாக ஏற்றம் செய்யும்❤
@neithalisai4089
@neithalisai4089 3 ай бұрын
மதுரை சோமு அவர்களை நினைவு கூர்ந்தமைக்கு மணிக்கு நன்றி வாழ்த்துக்கள் சார்👍🌹
@chandrasekaran9486
@chandrasekaran9486 Ай бұрын
ஸ்ரீ ராஜம் சாரிடம் பழகும் பாக்யம் எனக்கும் கிடைத்தது. மைலாப்பூரின் நடுத்தெருவில் அவர் வீட்டில், எனக்கு அவர் வரைந்த படங்களை காண்பித்தார். எனது வேண்டுகோளின்படி ஸ்ரீ முத்துஸ்வாமி தீக்ஷிதர் படத்தை 1989 ஆம் ஆண்டு வரைந்து கொடுத்தார் . தீக்ஷிதர் பாடல்களைப்பற்றிய அறிய தகவல்களை சொன்னார்.
@subasreeganesan9799
@subasreeganesan9799 3 ай бұрын
Conversion of Dr.Narayanan into Dr. Balamurali for few seconds is excellent and thrilling sir.no words.it is amazing. It is a good feed for carnatic music lovers.
@adfilmsaarathydirector373
@adfilmsaarathydirector373 3 ай бұрын
உங்களை ஸ்வரராஜா என்று செல்லமாக வர்ணித்தேன்... இல்லை.. நீங்கள் ஸ்வர சக்கரவர்த்தி...
@latharavi5366
@latharavi5366 3 ай бұрын
மீண்டும் shanmugapriyaa இராகம் நிறைய திரை இசை பாடல்களுடன் எதிர் பார்கிறேன்
@rajagopalankr9687
@rajagopalankr9687 3 ай бұрын
Dr SIr Chance Illai You are great You have learnt Carnatic Music in DEPTH with DEVOTION You are just analyzing SUPERBLY EACH AND EVERY RAAGA YOU ARE BLESSED BY GOD "SARASWATHY " MY BLESSINGS TO YOU
@pachampetramamurthy930
@pachampetramamurthy930 Ай бұрын
Ram Ram No words to describe. God bless.
@nadadurmathavan3053
@nadadurmathavan3053 3 ай бұрын
🇮🇳 மதுரை சோமு ஐயாவையும், பாலமுரளி கிருஷ்ணா அண்ணாவையும் ப்ரதயட்சமாக பாடிக் காட்டியது மிகவும் பாராட்டுக்குரியது. Dr. நாராயணண் சார் ஒரு கர்நாடக இசை மேதை! 👏👍👌🙏
@ravimsr8872
@ravimsr8872 3 ай бұрын
Bhale Bhale Madurai Somu imitation and BMK imitation is excellent.
@mathavant7953
@mathavant7953 3 ай бұрын
உங்கள் காலில் விழுந்து வணங்கி ஆசி பெற்ற ஆசையாக இருக்கிறது ஐயா.
@bhobalan
@bhobalan 2 ай бұрын
பாராட்டுக்கள் உடனே காலில் விழுந்து விடாதீர் கள் ...
@kalaiselvam8146
@kalaiselvam8146 3 ай бұрын
மதுரைசோமு, பாலமுரளி, அருமை அய்யா,
@latharavi5366
@latharavi5366 3 ай бұрын
Romba பொறுமைஆகவும் anubavithum பாடி இருக்கிறீர்கள்👏👏👏👏
@padmamadhavan934
@padmamadhavan934 3 ай бұрын
கோனைட மனழ யுடன் உங்க ள் ஸு ர மனழ யில் நினை கிறோம்🎉god bless both of you
@manim9295
@manim9295 3 ай бұрын
Ilayaraja❤️❤️❤️..
@lalithachandrasekaran9976
@lalithachandrasekaran9976 3 ай бұрын
பழைய பாடல் காலஞ்சென்ற இசை கோகிலவாணி வசந்த கோகிலம் அம்மா அவர்கள் பாடிய " தந்தை தாய் இருந்தால் உனக்கிந்த தாழ்வெல்லாம் வருமோ ஐயா..."
@thangamkrishnamurthy2729
@thangamkrishnamurthy2729 3 ай бұрын
Dr.N proves that cine music is not inferior to classical music Cine music is a different genre.Hats off to Sri Elayarajafor givingfood for researchin music
@user-ib1gx8tq7y
@user-ib1gx8tq7y 3 ай бұрын
Beyond boundaries Dr Narayan sir.
@priyanpalani5039
@priyanpalani5039 Ай бұрын
Excellent..! I am amazed with depth of ur Carnatic knowledge..! Superb..!💐💐
@laxmiramsharma5240
@laxmiramsharma5240 2 ай бұрын
மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன இந்தப்பாடல் இந்த ஸண்முகப்பகரியா ரொம்ப இனிமையான பாடல் அருமை சார் வாழ்த்துக்கள்
@ck15652
@ck15652 3 ай бұрын
Doctor, you are the perfect artist to de code Raja sir's compositions and bring out the hidden intricasies👌👌👌
@visalramani
@visalramani 3 ай бұрын
இந்தப் பாடல் தனித்துவம் பெற்று அமைந்துள்ளது. தானம் போலத் துவங்குகிறது. தாட்டு ஸ்வரங்களும், ஜண்டை ஸ்வரங்களும் தோரணங்கள் ஆகி அலங்காரம் செய்கின்றன. அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு. கமகங்களும் அப்படியே. எல்லா ஸ்வரங்களையும் அசைத்துப் பாடினால் ஒரு வெள்ளைக்கார பாட்டி பாடுவது போல இருக்கும்.😊. Observation and Imitation make an artist a very fine artist, whether he is an actor or a musician.❤
@shentilkumar6104
@shentilkumar6104 2 күн бұрын
உங்கள் பாடலையும் குரலையும் கேட்கும் பொழுது பாடல்களுக்கு சுரங்கள் எப்படி பாடுவது என்று நான் கவலையாக இருந்த பொழுது உங்களுடைய நிகழ்ச்சிகளை காணும் பொழுது மீண்டும் நான் தொடரப் போகிறேன் ஐயா
@visalakshik.raman.6278
@visalakshik.raman.6278 3 ай бұрын
Every sincere student learns many things from the Guru... including the style of the art learned as well the personal mannerisms of the Guru.😊
@subbalakshmis1644
@subbalakshmis1644 3 ай бұрын
Simply great
@subramanianramakrishnan2119
@subramanianramakrishnan2119 3 ай бұрын
"நினைந்து நினைந்து நெஞ்சம் உருகுதே!"
@srividyalakshmir
@srividyalakshmir 3 ай бұрын
You are an Excellent Singer Sir.
@user-bx8uu7tq5y
@user-bx8uu7tq5y 3 ай бұрын
After Mr.G.S.Mani u have brought out the ragas and the film Songs wonderfully well. Everyday i am enjoying. Thank u to both of you.❤😂🎉🎉🎉
@malajayaraman8539
@malajayaraman8539 Ай бұрын
Wonderful! V.versatile.Dr.Narayanan, v.composed and humble.v.talented.God bless you.
@vinayakaxmurthi1799
@vinayakaxmurthi1799 3 ай бұрын
ஆஹா அருமை அருமை அருமை சார் ❤❤❤❤Thanks a lot for your Great Service ❤
@r.balasubramaniam682
@r.balasubramaniam682 2 ай бұрын
Oh my... Sheer Masterclass.. Absolutely brilliant.. just got blown away by Dr Narayan divine music..
@sampathkumarkannan8205
@sampathkumarkannan8205 3 ай бұрын
Very nice program
@hariharankailasanathan7532
@hariharankailasanathan7532 3 ай бұрын
Super sir, super maam lots of thanks to you and your team
@rravikumar8961
@rravikumar8961 3 ай бұрын
மதுரை சோமு ... முருகனை நினைந்துருகி....
@varadarajangopalan5908
@varadarajangopalan5908 3 ай бұрын
Yedho oro gaandham irukku Dr. Narayanan kuralil! Music expert ! Matravangalukku puriyumaru raagathai patri solvathu yellorukkum oru yerdupadu varukirathu! Old cine songs are mostly carnatic oriented ! Ivar moolama nasm niraiya therinjukarom! Mikka nandri❤❤❤
@balasubramanianramaswamy9438
@balasubramanianramaswamy9438 3 ай бұрын
Great Dr. Narayanan; he can not only become Balamurali Krishna, but also Madurai Somu in Shanmugapriya rendering!! Fantastic.
@rajamvenkataraman2798
@rajamvenkataraman2798 3 ай бұрын
Super OOOOO Super
@vaiithiyanathansundaresan7532
@vaiithiyanathansundaresan7532 3 ай бұрын
மிக அருமையான நிகழ்ச்சி....
@sriramanrajagopalan4022
@sriramanrajagopalan4022 3 ай бұрын
Oh, What kind of in depth knowledge. The way you have demonstrated is so beautiful. I could not able to find words to praise you. God bless you. Live longer. Expecting more like this in the coming days.
@mrramaswamy7636
@mrramaswamy7636 3 ай бұрын
Very well said Dr sir, eg given about Madurai Somu sir & Dr BMK sir...... Also GNB sir & Dr MLV Amma avargal raga Alaapana Bani ellam Nadaswara Bani .....Daan
@sankersethuramansankerseth1551
@sankersethuramansankerseth1551 2 ай бұрын
Excellent Sir God Bless You
@Pachaitamilanda
@Pachaitamilanda Ай бұрын
I have zero knowledge on carnatic music but still enjoying. Is it possible for a layman like me to learn music?
@sarojabs3964
@sarojabs3964 3 ай бұрын
V nice your program should not stop, please this program should go go go go on on on. For many many years
@gchandrasekaran7591
@gchandrasekaran7591 3 ай бұрын
Its too good, wow, Madurai Somu sir version is amazing. 🎉 🎉arumai
@subramanianramakrishnan2119
@subramanianramakrishnan2119 3 ай бұрын
ஷண்முகப்ரியா சகலருக்குமான ப்ரியா.
@ramarajann.s6168
@ramarajann.s6168 3 ай бұрын
Excellent sir
@mrramaswamy7636
@mrramaswamy7636 3 ай бұрын
Also......you must do 1 separate episode on Dr MLV Amma.....film music ....I mean all Carnatic ragas handled by her!.......
@Vettri-zi8db
@Vettri-zi8db 2 ай бұрын
மிக சிறப்பு ஐயா
@REGUNATHAN_S_UAE
@REGUNATHAN_S_UAE 3 ай бұрын
I was thinking about “கண்ணுக்குள் நூறு நிலவா” when Dr. was using the swaraprasthabam.. Great episodes. Keep discussing more on Carnatic ragas
@GSridharan-mr3me
@GSridharan-mr3me 2 ай бұрын
Super Giant of music in. Carnatic singer narayananj
@narayanshanthi1296
@narayanshanthi1296 3 ай бұрын
Dr.Sir you are really very Great ❤❤❤
@chandramouli3111
@chandramouli3111 3 ай бұрын
great to hear . hats off to you both
@josephinemary6751
@josephinemary6751 2 ай бұрын
You are god's gift sir
@vykn80s
@vykn80s 3 ай бұрын
Daily 4 videos poodunga please 🙏
@trc108uma
@trc108uma 3 ай бұрын
Waiting for e episode
@raja.ramasubramaniandorais5074
@raja.ramasubramaniandorais5074 2 ай бұрын
மதுரை மணி ஐயர் பாணி இசைக் கவம்
@adfilmsaarathydirector373
@adfilmsaarathydirector373 3 ай бұрын
அருமை அருமை அருமை அருமை
@user-pw7qw3gv3z
@user-pw7qw3gv3z 2 ай бұрын
Dr. Narayanan I am really elevated to a level above the real world! Can you in any of your episodes just give a glimpse of how Legendary Madurai mani iyer would have handled a raga and its swarams. I know you can S Rajam your guru had greatest regard for him
@mangala1952
@mangala1952 3 ай бұрын
பேஷ் பேஷ் ஜோர் ஜோர் மதுரை சோமு "மாதிரி" அமர்க்களம்.
@anuraju7114
@anuraju7114 3 ай бұрын
நல்ல குரல் வளம்
@vyasarajsamana4327
@vyasarajsamana4327 3 ай бұрын
ராகபின்னி பிணைந்நு விளையாட தேன்பாய்கிறது
@ramakrishnana8991
@ramakrishnana8991 3 ай бұрын
இசையால் வசமாகா இதயமெது...
@sivashanmugavel
@sivashanmugavel 3 ай бұрын
Dr அவர்கள் என் நண்பர் ஜெயபிரகாஷ் வில்லியம் நண்பர் என்று தெரிகிறது.மிக்க மகிழ்ச்சி.
@suthasup5632
@suthasup5632 3 ай бұрын
I love you sir.❤Hindola ragam pls
@karthikeyans7836
@karthikeyans7836 3 ай бұрын
இறைவா
@priyamohan4315
@priyamohan4315 3 ай бұрын
You have mastered the arr
@subramanianramakrishnan2119
@subramanianramakrishnan2119 3 ай бұрын
மதுரை சோமு அபாரம்.
@muthuganesh4978
@muthuganesh4978 2 ай бұрын
Endless phrases
@vairavanvairavan4844
@vairavanvairavan4844 3 ай бұрын
Exact Balamurali Harieeee
@lalithachandrasekaran9976
@lalithachandrasekaran9976 3 ай бұрын
மறைந்திருந்தே பார்க்கும் மர்மம் என்ன.....
@muthu-sc4zb
@muthu-sc4zb 2 ай бұрын
🙏🎉❤
@lalithasrinivas4685
@lalithasrinivas4685 3 ай бұрын
👌👌
@ramalingamshanmugam8749
@ramalingamshanmugam8749 3 ай бұрын
இவ்ளோ விஷயங்களா 😀❤️👌🙏
@rengarajansanthanam7504
@rengarajansanthanam7504 2 ай бұрын
சார், நீங்க அகரமா அந்த சண்முகபிரியாவோட பாவத்தை with இந்த seconds கொண்டு வந்து கண் ல தண்ணிய வர வெச்சுட்டுட்டீங்க. நீர் எங்க சார் இருந்தீர் இவ்வளவு நாளா? இல்லை நான் தான் உங்கள மிஸ் பண்ணிட்டேனா?? தெரியலையே??? Phenomenal
@rishikesh.d6528
@rishikesh.d6528 3 ай бұрын
Pramadham pramadham Dr narayanan aalapanai amogham Anandabhairavi please 🙏
@bhagyalakshmisajja6537
@bhagyalakshmisajja6537 2 ай бұрын
🙏🙏🙏🙏👌👌
@mathavant7953
@mathavant7953 3 ай бұрын
கண் மூடி கேட்டால், கண் எதிரில் காட்சி தரும் மதுரை சோமு ஐயா, பாலமுரளி ஐயா, KJ ஜேசுதாஸ்
@priyamohan4315
@priyamohan4315 3 ай бұрын
Please give episodes on the basics of music. Swaram, shruthi, and thalam etc
@tsganesan9940
@tsganesan9940 2 ай бұрын
I heard number of your videos. Delighted I know nothing about karnatic music. But the way explain is really appreciable. Is there is any chance you can explain basic jargons of carnatic like nishadam, gamagam pattu etc which I hear in this programme
@balarama1070
@balarama1070 3 ай бұрын
In earlier episode u mentioned ur guru as B Rajam Iyer. Here at 14 30 time u say S Rajam Iyer ( bro of S Balachandar) ! Which is correct
@user-sg3og6pq3v
@user-sg3og6pq3v 3 ай бұрын
I ❤❤❤❤❤ you guys
@subbalakshmis1644
@subbalakshmis1644 3 ай бұрын
Expecting anruthavarshini sir please yenakkaga
@adfilmsaarathydirector373
@adfilmsaarathydirector373 3 ай бұрын
உங்கள் நிகழ்ச்சி மட்டும் தடையில்லாமல் தினந்தோறும் வந்தால் நன்றாக இருக்கும்
@RaviKumar-gq6ih
@RaviKumar-gq6ih 3 ай бұрын
கண்களில் கண்ணீர், அடக்க முடியவில்லை
@deepak.n8449
@deepak.n8449 3 ай бұрын
Please sing Takida thadimi from salangai oli
@radhakrishnansubramanian6279
@radhakrishnansubramanian6279 3 ай бұрын
Simply superb. திரு Dr.நாராயணன் அவர்களுக்கு வணக்கம். ஒரு ராகம் என்னவென்று தெரிந்து கொள்ள கூகுல் பண்ணி பார்த்தால் ரி3 க3 ம3 த3 நீ3 போன்ற ஸ்வரங்களை போட்டிருக்கிறார்கள். இது எப்படி சாத்தியம். மூன்றாம் ஸ்வரம் எங்கிருந்து வந்தது? தெளிவு படுத்தவும்.
@kanchaniraman3557
@kanchaniraman3557 2 ай бұрын
ம3 என்று ஒரு ஸ்வரம் இல்லை. ரி,க,த,நி க்குதான் மூன்று ஸ்வர ஸ்தானம் உண்டு. ஸ்,ப வுக்கு ஒரே ஸ்வரஸ்தானம் தான். சங்கீதம் ஒரு நல்ல ஆசிரியரிடம் கற்றால் அவர் நன்கு விளக்குவார். இதையெல்லாம் கூகுளில் தேடினால் குழப்பம் தான் ஏற்படும்.😀
@velsakthivas8909s7
@velsakthivas8909s7 3 ай бұрын
🙏🙏❤
@vbalaji15
@vbalaji15 3 ай бұрын
Thank you❤❤❤
@rajagopalankr9687
@rajagopalankr9687 3 ай бұрын
Dr Sir I requested already you to analyze RAAGA RATHIPATHIPRIYA
@latharaghunathan2489
@latharaghunathan2489 3 ай бұрын
🎉🎉🎉🎉
@nandakumarvenkatesan6424
@nandakumarvenkatesan6424 3 ай бұрын
Please discuss songs of otherthan IR also.
@jinnahsyedibrahim8400
@jinnahsyedibrahim8400 3 ай бұрын
இந்த பாடல் ஹம்சத்வனி என்று மக்கள் சொன்னார்கள்
@Rajathiraja40
@Rajathiraja40 2 ай бұрын
நீ பெத்த மக்கள் மக்குகள் So மக்கள் சொல்வதை நம்பாதே
@t.ramanietharan3888
@t.ramanietharan3888 3 ай бұрын
Credit should goes to who wrote the song also
@vykn80s
@vykn80s 3 ай бұрын
U mean ar rahman sister aaa matter kku koopitaane andha diamond muthu va... illa chinmayi n lyricist thamarai kitta misbehave panna vairamuthu vaaa???
@t.ramanietharan3888
@t.ramanietharan3888 3 ай бұрын
@@vykn80s check your facts first. Its Gangai Amaran...
@Mehraj_Icewariya
@Mehraj_Icewariya Ай бұрын
​@@vykn80sarivu ketta kena koothi paatu ezhuthunathu gangai amaran da..
@subramraja6073
@subramraja6073 2 ай бұрын
Neenga Ilayaraja songs ah mattum promote panradha partha paamara makkalukku ulagathulaye illayaraja dhan periya musician madhiri poliyana bimbam create aagum. Plz go through the songs of mkt, mainly the opening music, msv ramamurthi songs, s.a.rajkumar songs etc.. mkt songs contain lot of details.
@kumaraswamysethuraman2285
@kumaraswamysethuraman2285 3 ай бұрын
மேய்ஞ்சிட்டீங்க சார். என்ன சொல்ல
@subbalakshmis1644
@subbalakshmis1644 3 ай бұрын
First view
Harley Quinn's plan for revenge!!!#Harley Quinn #joker
00:49
Harley Quinn with the Joker
Рет қаралды 33 МЛН
Kids' Guide to Fire Safety: Essential Lessons #shorts
00:34
Fabiosa Animated
Рет қаралды 14 МЛН
Алексей Щербаков разнес ВДВшников
00:47
Harley Quinn's plan for revenge!!!#Harley Quinn #joker
00:49
Harley Quinn with the Joker
Рет қаралды 33 МЛН