இசைஞானியின் 1986 Hits (Volume 1) | Maestro Ilaiyaraaja | Evergreen Song in Tamil | 80s Songs

  Рет қаралды 487,986

Ilaiyaraaja Official

Ilaiyaraaja Official

Күн бұрын

இசைஞானியின் 1986 Hits (Volume 1) | Maestro Ilaiyaraaja | Evergreen Song of 80s
#ilayarajalovesongs #ilaiyaraaja #tamiloldsongs #80shits #nightsongs #mohanhits #rajinihits #kamalhits #spbhits #yesudas #sjanaki #kschithra
Click on the timing mentioned below and listen to your favorite songs.
▶️மன்றம் வந்த தென்றலுக்கு - 00:00:00
▶️கொடியிலே மல்லியப்பூ - 00:04:49
▶️குழலூதும் கண்ணனுக்கு - 00:09:05
▶️ஆறும் அது ஆழம் இல்ல - 00:13:42
▶️போகுதே போகுதே - 00:18:36
▶️மந்திர புன்னகையோ - 00:23:03
▶️மாலைகள் இடம் - 00:27:37
▶️சிங்களத்து சின்னக்குயிலே - 00:32:18
▶️தக்காளி பழம் போல - 00:36:28
▶️என் ஜீவன் பாடுது - 00:40:55
▶️ஹே மைனா - 00:46:31
▶️தாஸ் தாஸ் சின்னப்ப தாஸ் தாஸ் - 00:50:59
▶️அத்திமர பூவிது - 00:53:52
▶️அழகாக சிரித்தது - 00:58:23
▶️சிப்பிக்குள் ஒரு முத்து - 01:03:07
Jukebox Details :
Song : Mandram Vantha Thendralukku
Album : Mouna Ragam
Starring : Mohan, Revathi
Singer : S P Balasubrahmanyam
Lyrics : Vaali
Song : Kodiyile Malliyapoo
Album : Kadalora Kavithaigal
Starring : Sathyaraj, Rekha
Singer : P Jayachandran, S Janaki
Lyrics : Vairamuthu
Song : Kuzhaloodum Kannanukku
Album : Mella Thirandhathu Kadhavu
Starring : Mohan, Radha, Amala
Singer : K S Chithra
Lyrics : Vaali
Song : Aarum Athu Aalam Illai
Album : Muthal Vasantham
Starring : Pandiyan, Chandrasekar, Ramya Krishnan, Mahalakshmi
Singer : Ilaiyaraaja
Lyrics : Muthulingam
Song : Poguthae Poguthae
Album : Kadalora Kavithaigal
Starring : Sathyaraj, Rekha
Singer : S P Balasubrahmanyam, S Janaki
Lyrics : Vairamuthu
Song : Mandhira Punnagaiyo
Album : Mandhira Punnagai
Starring : Sathyaraj, Nadhiya
Singer : S Janaki
Lyrics : Na. Kamarasan
Song : Maalaigal Idam
Album : December Pookal
Starring : Mohan, Revathi, Nalini, Nizhalgal Ravi
Singer : K J Yesudas, K S Chithra
Lyrics : Gangai Amaran
Song : Singalathu Chinnakuyile
Album : Punnagai Mannan
Starring : Kamal Haasan, Revathi
Singer : S P Balasubrahmanyam, K S Chithra
Lyrics : Vairamuthu
Song : Thakkali Pazham Pola
Album : Karimedu Karuvayan
Starring : Vijayakanth,Nalini,Pandiyan,Aruna
Singer : Malaysia Vasudevan
Lyrics : Thiruppathooran
Song : En Jeevan Paduthu
Album : Neethana Andha Kuyil
Starring : Lakshmi,Raja,Ranjini
Singer : K J Yesudas
Lyrics : Panchu Arunachalam
Song : Hey Maina
Album : Maaveeran
Starring :Rajinikanth,Ambika,Jaishankar
Singer : Malaysia Vasudevan, K S Chithra
Lyrics : Gangai Amaran
Song : Das Das Chinnappadas
Album : Kadalora Kavithaigal
Starring : Sathyaraj, Rekha
Singer : Ilaiyaraaja
Lyrics : Ilaiyaraaja
Song : Athi Mara Poovidhu
Album : Saadhanai
Starring : Sivaji Ganesan,Prabhu, KR Vijaya, Nalini
Singer : S Janaki
Lyrics : Vaali
Song : Azhagaka Sirithathu
Album : December Pookal
Starring : Mohan, Revathi, Nalini, Nizhalgal Ravi
Singer : P Jayachandran, S Janaki
Lyrics : Vaali
Song : Sippikkul Oru Muthu
Album : Vikram
Starring : Kamal Haasan, Sathyaraj, Lissy, DimpleKapadia, Amjad Khan, Charuhasan, Janagaraj
Singer : K J Yesudas, S Janaki
Lyrics : Vairamuthu
Subscribe to Ilaiyaraaja Official Channel : bit.ly/2ok0C5G
Click here to enjoy more #ilaiyaraajaHits:
bit.ly/IlaiyaraajaDuets
bit.ly/EvergreenHitsOfIlaiyaraaja
bit.ly/IlaiyaraajaSingles
bit.ly/AudioJukeboxes
Subscribe to:
KZfaq: / @ilaiyaraajaofficial
Twitter: / ilaiyaraaja
FaceBook: / ilaiyaraaja
Instagram: / ilaiyaraaja_offl

Пікірлер: 87
@user-rt9xl7wp8x
@user-rt9xl7wp8x Ай бұрын
இசைஞானி யே உமது இசை காலம் உள்ள வரை ஒலிக்கும் 🙏🙏 இசைஞானி யே வாழ்க வளமுடன் 🙏🙏
@ramaiahsankaranarayanan5144
@ramaiahsankaranarayanan5144 Ай бұрын
இசைஞானி இளையராஜா அவர்களின் காலத்தில் நாமும். வாழ்வது நமக்கு பெருமை !!! 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@dineshfranco1373
@dineshfranco1373 Ай бұрын
Yeah true than bro
@venkatesanranganathan-bi5od
@venkatesanranganathan-bi5od Ай бұрын
1990s, 2000s, 2010, 2020s கூட அற்புதமான நிறைய பாடல்கள் உள்ளன. அவற்றின் தொகுப்புகள் மிகவும் குறைாகவே வெளியிடப்பட்டுள்ளன. இவற்றை வெளியிட்டால் நன்றாக இருக்கும்.
@kchandru7169
@kchandru7169 Ай бұрын
புது ராகம் படைப்பதாலே நீயும் இறைவனே
@sumathip3745
@sumathip3745 Ай бұрын
இறைவன் இசை இறைவன்.🙏🙏🙏
@nansuresh
@nansuresh 21 күн бұрын
இளையராஜா அவர்கள் ஒரு சகாப்தம்.....
@arulvelan5189
@arulvelan5189 13 күн бұрын
இசைக்கு ஒரு அரசன் என்றால் அவர் இசைஞானி இளையராஜா மட்டும்தான்
@santosantosanto1002
@santosantosanto1002 Ай бұрын
மாத, பிதா, இளையராஜா , குரு, தெய்வம்
@Rajkumar-ej8yn
@Rajkumar-ej8yn Ай бұрын
வாழ்த்துக்கள் அய்யா உங்கள் பாட்டு க்கு நான் ரசிகன் வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்❤
@balurathnasamy1253
@balurathnasamy1253 Ай бұрын
மணியான பாடல்களை கொடுத்து,புதிய இளம் இயக்குனர்களை,ரத்தின சிம்மாசனத்தில் அமரச் செய்த ஜீவனை உருகச் செய்யும் பாடல்களை தந்த எங்க ராஜா என்றென்றும் இளையராஜா வே!
@VigneshVignesh-vg6kh
@VigneshVignesh-vg6kh 5 сағат бұрын
Ilayaraja sir our tamil music gem ❤
@En_Kudiya_Kappon
@En_Kudiya_Kappon Ай бұрын
மஞ்சம் வந்த தென்றலுக்கு ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@gurukaguruka9379
@gurukaguruka9379 7 күн бұрын
இசை கடவுள்
@vigneshkumarangusamy8890
@vigneshkumarangusamy8890 Ай бұрын
அருமையான பாடல்கள் தந்தமைக்கு நன்றி❤
@indramickey8916
@indramickey8916 Ай бұрын
Enne solluradhu nu theriyalai... Rajathi Raja ilayaraja ayya 🔥🔥
@ramaiahsankaranarayanan5144
@ramaiahsankaranarayanan5144 Ай бұрын
தமிழகத்திற்கு இறைவனின் வரம் , "" இசைஞானி இளையராஜா அவர்கள் ‌"" .... இறைவனுக்கு பாதம் பணிந்து வணக்கங்கள் !!!
@sumathip3745
@sumathip3745 Ай бұрын
மிகச்சிறப்பாக சொன்னீர்கள் சகோ.🙏
@stephenashok2312
@stephenashok2312 Ай бұрын
Musical genius
@kumarkunarg9522
@kumarkunarg9522 Ай бұрын
😮😮😮😅😅😮😅😮😮😊😮😅😮😮😮😅😅😅😅😅😅😅😅😮😅😅😅😅😅😮😅😅😅😅😅😅😅😅😅😅😮😅😅😅😮😮😅😅😅😅😅😅😮😅😅😮😮😅😅😮😊😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅
@user-xp6tl6ff9v
@user-xp6tl6ff9v Ай бұрын
🥰yyyyyyyyyuyyyuyyyyuuyuyyyyyyyyyyyyyuyyyuyuyuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuyuuuyuuyuuyuuuuyuuuuuu
@sreevinothsaisairam4941
@sreevinothsaisairam4941 Ай бұрын
Avaruku un aayulai arpani irivanadi seri
@gsamygsamyngovindasamy9530
@gsamygsamyngovindasamy9530 Ай бұрын
இலங்கை வானொலியில் ஒரு பேட்டியில் என் ஒவ்வொரு பாடலும் வித்தியாசம் இருக்கும் என சொல்லி இருக்கிறார் இலங்கை பேட்டி என தட்டி பாருங்கள் கேட்கலாம்
@gavishwa
@gavishwa 27 күн бұрын
😊😊😊
@user-np7gp6fs6n
@user-np7gp6fs6n 2 күн бұрын
W0w amazing songs thanks for Raja sir im your die heart fan ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@gdmkel473
@gdmkel473 Ай бұрын
நேற்று இல்லை நாளை இல்லை, எப்பவும் நீ ராஜா பாட்டாலே புத்தி சொன்னார் பாட்டாலே பக்தி சொன்னார் பாட்டுக்கு நான் பாடுப்பட்டேன் அந்த பாட்டுக்கள் பலவிதம் தான் உன் பாடல்களை நாங்கள் கேட்டு எங்கள் பசியை மறந்தோம், துன்பத்தை மறந்தோம், தூக்கத்தை மறந்தோம். உன் பாடல்களை கேட்காத நாட்கள் எல்லாம் நாங்கள் வாழாத நாட்கள் 02.06.2024
@satheesbeensureka2681
@satheesbeensureka2681 Ай бұрын
🎉🎉🎉இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ராஜா sir
@dr.umamaheswariamirthaling3822
@dr.umamaheswariamirthaling3822 Ай бұрын
இசை பிரம்மா இளையராஜாவின் இசை 80s kids பெற்ற வரம்....
@wongmee7216
@wongmee7216 14 күн бұрын
Nice song 👍🏻👌🏻🥰
@En_Kudiya_Kappon
@En_Kudiya_Kappon Ай бұрын
ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தாராம் இப்பவரைக்கும் அவர்தான் அந்த ஊருக்கு ராஜாவாம் இளையராஜா ❤❤❤
@UdumalaiBala
@UdumalaiBala Ай бұрын
❤❤
@satheesbeensureka2681
@satheesbeensureka2681 Ай бұрын
ஒரு ஊருக்கு இல்லை உலகத்திற்கே அவர்தான் என்றும் ராஜா
@user-vg1zq9ss8j
@user-vg1zq9ss8j 17 күн бұрын
உங்கள் அனைத்து பாடல்களும் பிடித்த மானவை❤🎉❤❤❤❤
@michelmichel2590
@michelmichel2590 Ай бұрын
Raja Sir all hits super hits🎼🎶🥁🎵🎸🎷🎹📯🎻👍🎼🥁🎼🎶
@wildearth281
@wildearth281 Ай бұрын
Amazing songs.. Good Quality audio!!
@AdvBennetCharles
@AdvBennetCharles 3 күн бұрын
Maestro only Raja sir for Indian cinema
@mohanrajs3550
@mohanrajs3550 8 күн бұрын
This type of songs remember my childhood
@user-oz3tx2yp2d
@user-oz3tx2yp2d Ай бұрын
ராஜா ராஜா ராஜா 😍🤩🥰😘 ❣❤💓💞💗💖💝💘💌💕 ராஜா ராஜா ராஜா இளையராஜா
@sweetymineralwater8671
@sweetymineralwater8671 Ай бұрын
உலகமே போற்றக்கூடிய ஓர் அற்புத இசைக்கலைஞர்.❤❤❤❤❤ இசைஞானி இளையராஜாவை வாழ்த்த ஒரு லைக் போடுங்க சகோதரர்களே. அவரைத் தமிழகத்திற்கு கொடுத்த இறைவனுக்கு மிக்க நன்றி.❤❤❤❤ இசைஞானி இளையராஜா அவர்களின் புகழ் மென்மேலும் வளர்க. அவர் நீடுழி காலம் நலமுடன், வளமுடன் வாழ்க,வாழ்க, வாழ்கவே.❤❤❤❤❤
@rajeevjl5491
@rajeevjl5491 Ай бұрын
❤🧡💛💚💙💜💯
@raghultitan4271
@raghultitan4271 Ай бұрын
Liwll😊
@benadyk1582
@benadyk1582 10 күн бұрын
I
@benadyk1582
@benadyk1582 10 күн бұрын
I
@karthikks82
@karthikks82 Ай бұрын
1976 to 2004 great hits of isaignani
@user-ii6nz6wy8y
@user-ii6nz6wy8y Ай бұрын
நான் அடிக்கடி பாடக்கூடிய பாடல்
@hariharasudhanj5271
@hariharasudhanj5271 Ай бұрын
அமிர்தம் தேவாமிர்தம்❤❤❤❤
@Tarachandthiru
@Tarachandthiru Ай бұрын
Perfect❤
@sekarr-fj6ni
@sekarr-fj6ni 18 күн бұрын
Supersong
@sundarm2392
@sundarm2392 Ай бұрын
God bless you Raja sir
@Rojabanu-r9j
@Rojabanu-r9j 18 күн бұрын
Wow
@subbulakshmiirungolan712
@subbulakshmiirungolan712 Ай бұрын
இசை இறைவனை தூற்றுபவர்கள் தங்கள் இருப்பை காட்டி வாழ முயல்கின்றனரே அன்றி தங்களை நிரூபித்து வாழ முடியாது.
@girayarajthangaraj485
@girayarajthangaraj485 Ай бұрын
King of Kings
@michelmichel2590
@michelmichel2590 Ай бұрын
21.5.2024
@karthikeyanthangavelu2451
@karthikeyanthangavelu2451 Ай бұрын
All songs are ultimate
@ajaydaniel3874
@ajaydaniel3874 23 күн бұрын
❤❤❤🎉🎉🎉
@mkumar4429
@mkumar4429 Ай бұрын
I love you❤❤❤❤❤❤ Ilayaraja❤❤❤❤❤😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
@akshithaelectronics5008
@akshithaelectronics5008 Ай бұрын
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அய்யா...
@samyvelsamy3138
@samyvelsamy3138 Ай бұрын
Raja,rajadhiraja,mestro,❤
@dtsdhina4833
@dtsdhina4833 Ай бұрын
AUDIO QUALITY EXCELLENT AND SONG SELECTION SUPERB
@safeer8261
@safeer8261 Ай бұрын
Listening at 21.05.2024
@karthikkarthikkarthik5550
@karthikkarthikkarthik5550 Ай бұрын
Raja than Raja
@mvgiriphotography
@mvgiriphotography Ай бұрын
The real very great true heart ❤️ music
@AnandTamil-nf9vy
@AnandTamil-nf9vy Ай бұрын
❤️❤️❤️🇲🇾
@stephenashok2312
@stephenashok2312 Ай бұрын
Greatest musician if all times
@gorillagiri7327
@gorillagiri7327 Ай бұрын
Only Raja ❤️
@RobyTony-ii3xk
@RobyTony-ii3xk Ай бұрын
good
@anandhirajanandhiraj9971
@anandhirajanandhiraj9971 Ай бұрын
தமிழ் இசைக்கு என்றுமே நீங்கள் மட்டுமே ராஜா
@muruganchokkalingam1311
@muruganchokkalingam1311 Ай бұрын
Please give 2000 onwards ilayaraajs melody song
@TNTamiltv
@TNTamiltv Ай бұрын
Va tamila va show pathutu vanthanga la oru like pannuga❤
@hemaraja1909
@hemaraja1909 Ай бұрын
ராஜா ராஜா தான் 🎉
@user-vy3vi7ym6b
@user-vy3vi7ym6b Ай бұрын
Copy
@irshuirshuz9333
@irshuirshuz9333 Ай бұрын
I am listening the magic.. Ilayaraja sir plz don't file copyright complaint 😢
@dayanidhin6227
@dayanidhin6227 Ай бұрын
"SIR" RAAJA. "ONE VIDEO" , CRITISIZERS FACES BLACKED OUT. BE THANKFUL, CRITISIZERS.
@VenkateshGurral
@VenkateshGurral Ай бұрын
Ok
@MkmuthuKrishnan
@MkmuthuKrishnan Ай бұрын
ஒரு பாட்டு போட்டு ரெண்டு விளம்பரம்
@V-TREE-ShunmugaSundaram
@V-TREE-ShunmugaSundaram Ай бұрын
💪🎼🎹🎶🎵🌺💐✍️🌳🎻🎻🎻
@user-gn4jf6uj1w
@user-gn4jf6uj1w Ай бұрын
S.
@Vinovenkat-db6sc
@Vinovenkat-db6sc Ай бұрын
😅😅😅😅😅😅😅😅😅
@kumaransteelsandtraders2913
@kumaransteelsandtraders2913 Ай бұрын
Ne pesame. Vilambara chaneel nadathala
@mohamedashik1036
@mohamedashik1036 Ай бұрын
Super
@Karuppa-puchi_13
@Karuppa-puchi_13 Ай бұрын
இசையின் வேக்கை உள்ளது உம்மிடம்....ஆனால் செருக்கு உள்ளது ஊம்மிடம்
@V-TREE-ShunmugaSundaram
@V-TREE-ShunmugaSundaram Ай бұрын
💪🎼🎹🎶🎵🌺💐✍️🌳🎻🎻🎻
Rajini Love Hits | 90s Duet songs
1:03:04
Siva Audios
Рет қаралды 396 М.
Children deceived dad #comedy
00:19
yuzvikii_family
Рет қаралды 8 МЛН
Did you believe it was real? #tiktok
00:25
Анастасия Тарасова
Рет қаралды 50 МЛН
I Can't Believe We Did This...
00:38
Stokes Twins
Рет қаралды 84 МЛН
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:25
CRAZY GREAPA
Рет қаралды 16 МЛН
A.R. Rahman Love Hits | High quality Audio Tamil songs
1:00:27
Siva Audios
Рет қаралды 663 М.
June 27, 2024
0:49
Iyyappan Pilders
Рет қаралды 53 М.
ராமராஜன் சூப்பர் ஹிட் பாடல்கள்
1:00:37
V $ X V PRiNCE - Не интересно
2:48
V S X V PRiNCE
Рет қаралды 1,7 МЛН
Sadraddin - Jauap bar ma? | Official Music Video
2:53
SADRADDIN
Рет қаралды 8 МЛН
Say mo & QAISAR & ESKARA ЖАҢА ХИТ
2:23
Ескара Бейбітов
Рет қаралды 1,4 МЛН
Erkesh Khasen -  Bir qyz bar M|V
2:43
Еркеш Хасен
Рет қаралды 144 М.