No video

Idalgashinna Camping 🏕️ | Train Drone view🔥| Habutale | Badulla | Sri lanka |

  Рет қаралды 20,043

Jesi Vlogs

Jesi Vlogs

Күн бұрын

அனைத்து தமிழ் பேசும் உறவுகளுக்கும் வணக்கம்
இந்த காணொளியில் இலங்கையிலுள்ள பதுளை மாவட்டத்தில் உள்ள idalgashinna என்ற ஆபத்தான இடத்தின் அழகான காட்சிகளையும் காணலாம்
Follow My Journey
✅Instagram - / jesi__vlogs
✅ Facebook - / je.si.77770
My Travel Video Tool kit
. Camara Mark ii
. GoPro Hero 8
. Gopro Mic Adapter
. Trrs To trs Converter
. Boya Mm1Mic
. leavir Mic
. Dji Mavic Air 2s Drone
----------------------------------------------
Edited In Permiere Pro 2017
Adope Photoshop
-------------------------------------------
#badulla
#idalgashinna
#srilankamottovlog
kadadoratemple
#travelsrilanka
#srilanka
#camping
#traveler
#jaffnatamil
#ladak
#srilankatamil
#tamilvlog

Пікірлер: 136
@girirock1
@girirock1 2 жыл бұрын
KZfaq நான் நிறைய 🇮🇳இந்தியன் Moto vlog பார்த்துள்ளேன்..நமது நாட்டையும் 🇱🇰🇱🇰( இலங்கையை சுற்றி பார்க்க) ஒரு moto vlogger கிடைத்தமைக்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது 🤗📸 வாழ்த்துக்கள் 🎉🎊நண்பா❤️🧡🧡
@vijayikalakala5080
@vijayikalakala5080 2 жыл бұрын
வணக்கம் சகோ மிகவும் அற்புதமான காணொளி.... உங்கள் கடினமான உழைப்புக்கு... வாழ்த்துக்கள் 💐💐💐💐💐 மிகவும் அழகான இடம்.... நன்றி...
@jesivlogs
@jesivlogs 2 жыл бұрын
மிக்க நன்றி அக்கா 👍
@thandapanyarunasalam8733
@thandapanyarunasalam8733 2 жыл бұрын
நல்ல காணொளி .இயறகை எழில் மலையகம் ஒவொரு காணொளியும் மிக சிரமத்துடனும் ரசிப்புதன்மையுடனும் செய்வது எல்லாராலும் முடிவதில்லை அதில் டிரோன் காட்சி மிக அழகு .தொடருங்கள் நண்பரும் நல்லாஒத்தாசையா வரார் .
@baluthangavelu4007
@baluthangavelu4007 2 ай бұрын
என்னங்க உங்க ஊர்ல இப்படி மலைகள் மேல் ரயில் போகுது.ரோம்ப அழகா இருக்கு.நன்றி இந்த காச்சி மனதுக்கு இதமாக இருந்தது
@kabikabilajan.......1076
@kabikabilajan.......1076 2 жыл бұрын
Sema anna ... melum valarchchi adija வாழ்த்துக்கள் anna ....
@vannipodiyan
@vannipodiyan 2 жыл бұрын
மிகவும் அருமையான காணொலி
@SUDHAN9940
@SUDHAN9940 2 жыл бұрын
Waiting waiting waiting broo... 🔥✨
@infasmohmmed5375
@infasmohmmed5375 2 жыл бұрын
Super bro uggada videos 👍👌walthukal
@muhammadumanas3931
@muhammadumanas3931 2 жыл бұрын
Hi அண்ணா.. நான் அனுராதபுர மாவட்டம் ஹொரோவ்பொத்தான. உங்களது காணொளிகள் மிக அருமை அண்ணா..🥰😍 உங்களது காணொளிக்கு எங்கள் குடும்பம் அடிமை அண்ணா. இன்னும் சிறந்த காணொளிக்காக காத்திருக்கிறோம்.😍
@sakeeb6422
@sakeeb6422 2 жыл бұрын
Bro semma... naanga friends oda poikkam.... ❤💯
@imadhudheenyaseen6940
@imadhudheenyaseen6940 2 жыл бұрын
I am watching ur all video's. Kuwait
@jsmurthy7481
@jsmurthy7481 2 жыл бұрын
Amazing DRONE SHOT..... வேறே லெவல்(3D effect)
@mohamedirfan5869
@mohamedirfan5869 2 жыл бұрын
Wooow woow very nice vdo pakkavea suuuuuuper aaa iruku bro vera maaaaariiiii vera maaaaariiiii kalakkureenga jiiiiii gd bless you ishtathoda kashtapadureenga awesome bro heppy heppy keep it up best of luck ❤❤❤❤😍😍😍👌👌👌👍👍👍
@d.lsongs8686
@d.lsongs8686 2 жыл бұрын
enga distric 😊😊😊😊enga distric 😊😊😊😊
@satheessatheessathees8451
@satheessatheessathees8451 2 жыл бұрын
Nanu antha itamthan ennda urala epputi piles irukkunu enakku indakkitha. Thariuma super brother thanks brother
@nkkaran120
@nkkaran120 2 жыл бұрын
அண்ணன் நான் உங்க வீடியோ எல்லாம் பார்த்தேன்
@aqfa5948
@aqfa5948 2 жыл бұрын
Kollai alahu Bro 😍 👌👏👏👏
@abdulkalic9508
@abdulkalic9508 2 жыл бұрын
இன்றைய பயணம் மிகவும் அருமை அண்ணா 👌👌👌👌👍👍👍👍 Drone shots,vera level 🔥🔥🔥🔥💥💥💥💥
@jesivlogs
@jesivlogs 2 жыл бұрын
மிக்க நன்றி 👍
@cdnnmonaakitchen8504
@cdnnmonaakitchen8504 2 жыл бұрын
இயற்கை அழகு எழில் கொஞ்சும் இடம்.CAMP panum idathil snake irukatha.DRONE SHOT Superb
@vigneswararaja014
@vigneswararaja014 2 жыл бұрын
Snake irukathu but we should take care our self
@vigneswararaja014
@vigneswararaja014 2 жыл бұрын
Jesi try to go nool kanthala
@bm6861
@bm6861 2 жыл бұрын
வணக்கம் சகோ! நான் இப்பதான் உங்க பதிவுகளை பார்ப்பதற்கு இணைந்தேன், இருந்தாலும் பிந்தினாலும் மிகவும் தரமான பதிவாகும், அதுகும் இங்கு நாம் வாழும் புலம்பெயர் நாடுகளில் கூட(டென்மார்க், நோர்வே, சுவீடன், இத்தாலி மற்றும் சுவிஸ்) இவ்வளவு இயற்க்கை அழகு கொண்ட இயற்க்கை அரசியை காண முடியாத அளவுக்கு மிஞ்சிய அழகு காட்சிகள் எல்லாம் நாம் பிறந்து வாழ்ந்த நாட்டில் பார்க்க தவறியதை இட்டு எண்ணி சிறு மனவருத்தம் இருந்தாலும்! அதை மிகவும் தத்துரூபமாக சினிமாவை மிஞ்சும் அளவுக்கு நம் கண்முன்னே படம் பிடித்து கொண்டுவந்து(நாம் நேரில் சென்றால் கூட இந்தளவு காணக்கூடியதாக இருக்க வாய்ப்பில்லை) பதிவிட்டதற்கு, முதலில் உங்கள் இருவர்க்கும் நம் சார்பாக ஒரு பெரிய சலூட். மேலும் உங்கள் பாதுகாப்பு எப்போதும் மிக்க முக்கியம் கவணத்தில் கொள்ளுங்க. இதன் உழைப்பு எப்படி என என்னால் உணர முடிகிறது. இதன் முதல் தொடரும் கண்டு மகிழ்ந்தேன். இவைக்கு தான் பெயர் தரமான சம்பவம் அல்லது புதிதாக பெயர் கண்டு பிடிக்க வேண்டும். இது ஒரு நிறைவான தகவல்கள் கொண்ட பதிவுகள், அடுத்து நம்மை போல் உள்ளவர்கள் அடுத்த தடவை நாட்டுக்கு வரும் போது? கண்டிப்பா இங்கெல்லாம் சென்று பார்த்து ரசிக்க உதவும். மிக்க மகிழ்ச்சி. வாழ்க வளமுடன். டென்மார்க்கில் இருந்து ஹரன்.
@mohamedmanas8400
@mohamedmanas8400 2 жыл бұрын
🔥🔥🔥🔥🔥🔥🔥superb 👌
@koguak1420
@koguak1420 2 жыл бұрын
அண்மைக்காலமாக உங்கள் வீடியோக்கள் பார்த்து வருகின்றேன். அருமையான பதிவுகள் அனைத்தும். வாழ்த்துக்கள் .. அண்ணா உங்கள் வீடியோ பதிவுகளில் நீங்கள் English subtitles இட்டால் இன்னும் Subscribers அதிகரிக்க வாய்ப்பு உண்டு.. நன்றி.
@jesivlogs
@jesivlogs 2 жыл бұрын
மிக்க நன்றி 👍
@hanzelnisayr
@hanzelnisayr 2 жыл бұрын
Annnaaaaa....😍😍😍
@srilankabrekingnews9181
@srilankabrekingnews9181 2 жыл бұрын
I'm waiting
@jathujathu4007
@jathujathu4007 2 жыл бұрын
வணக்கம் அண்ணா சூப்பர்
@mohammedrashadh8339
@mohammedrashadh8339 2 жыл бұрын
Super அண்ணா
@srilankabrekingnews9181
@srilankabrekingnews9181 2 жыл бұрын
Super
@wfasmartmaker...2780
@wfasmartmaker...2780 2 жыл бұрын
Mind blowing bro... very much peace for mind
@bettydaniel1462
@bettydaniel1462 2 жыл бұрын
Nice😎😎🎵🎷🎷🎷🎸🎸🎸💚💚💚💚💚🇫🇷
@Ramkanagaraj
@Ramkanagaraj 2 жыл бұрын
வணக்கம் சகோ சூப்பர் வேற லேவல்
@manomass4130
@manomass4130 Жыл бұрын
My village bro 🇱🇰❤🇱🇰 Idalgashinna
@manomass4130
@manomass4130 Жыл бұрын
Na oru place solluran anga ponga semma ungada namber anupunga
@hassanvlogs8656
@hassanvlogs8656 2 жыл бұрын
Super 👍
@eprohoda
@eprohoda 2 жыл бұрын
guy- yeah!that is superrb -
@AREEF_AD
@AREEF_AD 2 жыл бұрын
Anna kojjom medhuvaha kadhaigge ❤️
@RK-oq3bx
@RK-oq3bx 2 жыл бұрын
The view from Idalgashinna is so great. The camping under the misty condition gave you a different experience. I'm happy to see the way you mingled with the Sinhalese campers in the same area where you stayed overnight. The time has come to unite with our fellow Srilankans divided by political agendas. May your generation will bring unity to this Island nation. Thanks again for the beautifully captured drone shots.👍👍👍
@jesivlogs
@jesivlogs 2 жыл бұрын
Thank you anna 👍
@MrShamintha
@MrShamintha 2 жыл бұрын
Iyyo.. brooo drone shoot vera maari 🔥best best best bro…❤️❤️👍👍👍
@jesivlogs
@jesivlogs 2 жыл бұрын
Thank you bro 👍
@vijivijitharan1197
@vijivijitharan1197 2 жыл бұрын
❤❤❤❤❤❤super
@newtamilboy
@newtamilboy 2 жыл бұрын
நன்றி சகோ அருமைஅழகான ஒரு இடம்
@projectr9632
@projectr9632 2 жыл бұрын
Naanum sri lanka youtuber taa
@najmalshamal6617
@najmalshamal6617 2 жыл бұрын
Vedio supera a iruku
@suhanireddy4488
@suhanireddy4488 2 жыл бұрын
Hi you doing super care full ok
@nawasmdnawas5706
@nawasmdnawas5706 2 жыл бұрын
Excellent drone shot, Thanks ur video, congratulations
@ashokans4999
@ashokans4999 2 жыл бұрын
மிகவும் அருமை
@sankekerthanan4321
@sankekerthanan4321 2 жыл бұрын
Ultimate Anna 🥰🥰🥰🥰🥰
@dilakshanvigneswaran9138
@dilakshanvigneswaran9138 2 жыл бұрын
Drone shooting nallairuku bro😍😍😍 15:09 ku face expression na parthu Nan ninasan "அப்போது தான் அந்த அமானுஷ்யமான சம்பவம் நடந்திச்சு" என்று solla vararnu ninasan😂😂😂 cinematic shoot nallairuku bro keep rocking 🥰🥰🥰
@jesivlogs
@jesivlogs 2 жыл бұрын
Thank you bro 👍
@whatsappstatusvideos7915
@whatsappstatusvideos7915 Жыл бұрын
Bro next playlist srilanka hotels explore pannunga
@statusevergreen9072
@statusevergreen9072 2 жыл бұрын
Suppurb Bro. Keep it up
@SaradhanSaradhan
@SaradhanSaradhan 2 жыл бұрын
Supar bro
@giri2174
@giri2174 2 жыл бұрын
wonderful super💝💝💝💝💝👌👌👌👌👌
@liyanshansivamohan2290
@liyanshansivamohan2290 2 жыл бұрын
Anna semma semma
@ravikumarpadmanabhan5754
@ravikumarpadmanabhan5754 2 жыл бұрын
Great place for camping 👏👏. Nice drone shots. Particularly love the shot above the train 👏👏
@jesivlogs
@jesivlogs 2 жыл бұрын
Thank you anna 👍
@lathavlog8496
@lathavlog8496 2 жыл бұрын
👍
@projectr9632
@projectr9632 2 жыл бұрын
Support ondu taanga
@ranjithgm4527
@ranjithgm4527 2 жыл бұрын
Drone shot ultimate bro ❤️ i m in srilanka right now India la irunthu 3rd time vanthu irukan bro after two years so excited ☺️ well done ❤️
@jesivlogs
@jesivlogs 2 жыл бұрын
Thank you bro 👍
@sudalaimadan6261
@sudalaimadan6261 2 жыл бұрын
வாழ்த்துக்கள்
@Rosinsview
@Rosinsview 2 жыл бұрын
Keep going
@AththyNature
@AththyNature 2 жыл бұрын
Hi jesi Wow wow very nice 👌 Drone view 😍 super super
@jesivlogs
@jesivlogs 2 жыл бұрын
Thank you 👍
@saron9735
@saron9735 2 жыл бұрын
Arumai anna arumai😊
@mohan7973
@mohan7973 2 жыл бұрын
Most coolest place in srilanka is edalgasina
@nazno2522
@nazno2522 2 жыл бұрын
View point ellam vera level... Super
@jesivlogs
@jesivlogs 2 жыл бұрын
Thank you bro 👍
@kithu21
@kithu21 2 жыл бұрын
rocking broooooooo
@statusevergreen9072
@statusevergreen9072 2 жыл бұрын
Always we are support you
@Natheersharp
@Natheersharp 2 жыл бұрын
Semma bro
@chellsivan4925
@chellsivan4925 2 жыл бұрын
Thanks a lot bros
@TM-bj1os
@TM-bj1os 2 жыл бұрын
SUPER 👌👌👌👌👌👍👍👍👍
@spotbootgamer3643
@spotbootgamer3643 2 жыл бұрын
You are the one of the best explorer 👍👍👍👍👍
@jesivlogs
@jesivlogs 2 жыл бұрын
Thank you bro 👍
@sukisri9199
@sukisri9199 2 жыл бұрын
👍👏👏👏
@prakashraj9806
@prakashraj9806 2 жыл бұрын
Hi iam vavuniya bro good jop
@tekettamilangaming7053
@tekettamilangaming7053 2 жыл бұрын
Me too
@prakashraj9806
@prakashraj9806 2 жыл бұрын
@@tekettamilangaming7053 வவுனியாவில எப்ப வீடீயோ எடுப்பீங்க பீரோ
@uthayakumarankokulan3384
@uthayakumarankokulan3384 2 жыл бұрын
❤️
@ramreing4100
@ramreing4100 2 жыл бұрын
Super bro 👍👍👍👍🇱🇰
@Endless_View
@Endless_View 2 жыл бұрын
Vera level bro
@andrewsundaram3996
@andrewsundaram3996 2 жыл бұрын
Wonderful drone shots from Idalgashinna. Thanks Jessie!
@jesivlogs
@jesivlogs 2 жыл бұрын
Thank you 👍
@ishafahamed4760
@ishafahamed4760 2 жыл бұрын
Supperb broo❤
@artistjathu
@artistjathu 2 жыл бұрын
Super brother ❤
@nivethanivetha4672
@nivethanivetha4672 2 жыл бұрын
Really good job ✌❣
@kingsha4003
@kingsha4003 2 жыл бұрын
Bro kabaragalla ponga bro wera levl view ❤
@voicebad4614
@voicebad4614 2 жыл бұрын
Wonderful bro
@umahjayabala2370
@umahjayabala2370 2 жыл бұрын
Thank you for your hard work. Try some different vlogs. You get more subscribers. Take care. God bless you.
@vanivani9975
@vanivani9975 2 жыл бұрын
Very nice 👍👍👍👍👍
@editjoke
@editjoke 2 жыл бұрын
Ela boss 👊☺
@mrabd7831
@mrabd7831 2 жыл бұрын
Unge views vera level bro 😍😍😍
@msthulakshikan4564
@msthulakshikan4564 2 жыл бұрын
Jasi anna vera level 🥰
@jesivlogs
@jesivlogs 2 жыл бұрын
Thank you bro 👍
@nowsadnowsad4413
@nowsadnowsad4413 2 жыл бұрын
Bro haritha kanda poongo bro
@travelwithrish1407
@travelwithrish1407 2 жыл бұрын
Super ♥♥
@sanjueditz2124
@sanjueditz2124 2 жыл бұрын
Waiting 🔥
@morganhp310
@morganhp310 2 жыл бұрын
Super Anna😍😍
@muthusamyp5616
@muthusamyp5616 2 жыл бұрын
Bro ttf Vasan mara roide pannunga
@baluthangavelu4007
@baluthangavelu4007 2 ай бұрын
👍🙏
@murshidhaja8031
@murshidhaja8031 2 жыл бұрын
60k subscribers congratulations ❤️❤️❤️❤️👍👍👍🎉🎉🎉🎉🎉🎉
@jesivlogs
@jesivlogs 2 жыл бұрын
Thank you bro 👍
@murshidhaja8031
@murshidhaja8031 2 жыл бұрын
@@jesivlogs wel come
@rasanvarthatharasa7139
@rasanvarthatharasa7139 2 жыл бұрын
👌👍🙏
@jaziljr.
@jaziljr. 2 жыл бұрын
Bro intha railway station location ah yum share pannuga bro
@uthayakumarankokulan3384
@uthayakumarankokulan3384 2 жыл бұрын
😍❤️
@AREEF_AD
@AREEF_AD 2 жыл бұрын
Very very good job anna ❤️❤️❤️
@jesivlogs
@jesivlogs 2 жыл бұрын
thank you bro 👍
@RajaKumar-kc3nf
@RajaKumar-kc3nf 2 жыл бұрын
haputala to idalgashinna 7 kilometres tha akum.haputala irunthu glananoor estate (thangamalai) valiya poganum bro...
@RajaKumar-kc3nf
@RajaKumar-kc3nf 2 жыл бұрын
Ithuvum oru pathai idalgashinna poga .video is super bro...
@harishrajharish
@harishrajharish 2 жыл бұрын
Cherry bro oda Ladakh join pannirukkalame bro
@allvideos2548
@allvideos2548 2 жыл бұрын
Sri langa ஈ லாதமிழர் போராடம் வெற்றி வாழ்த்துக்கள்
@jesivlogs
@jesivlogs 2 жыл бұрын
மிக்க நன்றி 👍
@mohammedhazran8655
@mohammedhazran8655 2 жыл бұрын
Annan
@jesivlogs
@jesivlogs 2 жыл бұрын
Yes bro 👍
@projectr9632
@projectr9632 2 жыл бұрын
Hi bro
@JEGNAD
@JEGNAD 2 жыл бұрын
ஏதாவது வேற மாதிரி மாத்தி பண்ணுங்க ஓரே மலையும் நீர்வெழுச்சிம் … வெறுத்து போச்சு
@hanzelnisayr
@hanzelnisayr 2 жыл бұрын
Anna.. video quality low aa ikke☹️
Happy birthday to you by Tsuriki Show
00:12
Tsuriki Show
Рет қаралды 12 МЛН
Schoolboy Runaway в реальной жизни🤣@onLI_gAmeS
00:31
МишАня
Рет қаралды 4,1 МЛН
Meet the one boy from the Ronaldo edit in India
00:30
Younes Zarou
Рет қаралды 19 МЛН
wow so cute 🥰
00:20
dednahype
Рет қаралды 31 МЛН
Lipton's Seat Haputale | Sri Lanka | Grip2Mind VLOG 39
5:51
Grip 2 Mind
Рет қаралды 532
Happy birthday to you by Tsuriki Show
00:12
Tsuriki Show
Рет қаралды 12 МЛН