Idhayam Oru Kovil | Idaya Kovil Movie | Tamil Song | Ilaiyaraaja | Mohan | Radha

  Рет қаралды 3,689,429

Ilaiyaraaja Official

Ilaiyaraaja Official

2 жыл бұрын

Listen to the Evergreen song #IdhayamOruKovil from the Movie #IdayaKovil, sung by Ilaiyaraaja & S Janaki, Starring Mohan & Radha in the lead roles, Directed by Mani Ratnam and Music Composed by Isaignani Ilaiyaraaja. only on Ilaiyaraaja Official.
Song Credits :-
Song : Idhayam Oru Kovil
Movie : Idaya Kovil
Music : Ilaiyaraaja
Vocals : Ilaiyaraaja & S Janaki
Lyrics : Ilaiyaraaja
Subscribe to Ilaiyaraaja Official Channel : bit.ly/2ok0C5G
Click here to enjoy more #ilaiyaraajaHits:
bit.ly/PudhuPudhuArthangalJukebox
bit.ly/IlaiyaraajaDuets
bit.ly/EvergreenHitsOfIlaiyaraaja
bit.ly/IlaiyaraajaSingles
bit.ly/AudioJukeboxes
Subscribe to: goo.gl/mnxxD6
Like Us: / ilaiyaraaja

Пікірлер: 534
@Mithramagizh27
@Mithramagizh27 2 жыл бұрын
சத்தியமா நீ மனுஷனே இல்ல... தெய்வம் னு கூட சொல்ல முடியல... இதயத்தை இதமாக வைத்துக்கொள்ளும் கடவுள்... ♥️♥️♥️
@arona7096
@arona7096 2 жыл бұрын
இரவு 🌃 நேர நிசப்தமான நேரத்தில் லாரி ஓட்டும் போது இந்த மாதிரி பாடல்களை ரசித்து கொண்டே லாரி ஓட்டும் போது ஏற்படும் இன்பம் விவரிக்க வார்த்தைகளே இல்லை ❤️❤️❤️
@jennifer18dreams
@jennifer18dreams 2 жыл бұрын
இசையை மட்டும் உயிராய் கொண்ட உன் இதயம் கோவில் தான். அதில் உதயமான பாடல்களே எங்கள் ஜீவன். எங்கே பிரிவது?
@sarosaravanan8342
@sarosaravanan8342 Жыл бұрын
நான் என் காதலியின் திருமண நாள் அன்று மனதில் பதிந்த பாடல் அவள் என்னை விட்டு பிரிந்தாலும் அவள் நினைவாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறேன்
@vittuvidhyavidhya9863
@vittuvidhyavidhya9863 Жыл бұрын
எல்லோருக்கும் லைக் போட்டாச்சு....ராஜா ராஜாவே தான்...வேறு எந்த இசையும் இவருக்கு நிகர் இல்லாமல்
@kannaneaswari1124
@kannaneaswari1124 Жыл бұрын
சரஸ்வதியின் செல்லப்பிள்ளை அல்லவா உனக்கு ஞானசெருக்கு சற்று அதிகம தாம்
@Green_Fire_Gaming1166
@Green_Fire_Gaming1166 Жыл бұрын
இப்பவும் பாட்டு வருதே கருமம்.. கருமம்.. இதும்பாட்டு... கேட்டுட்டுட்டே இருக்கலாமே சலிக்கவே இல்லியே
@vijayasakthi7514
@vijayasakthi7514 Жыл бұрын
பாடல் இசை பாடுபவர் தனக்கு இன்று வயது 80 இன்னும் பல வருடம் வாழனும் இறைவா
@chandrapandi
@chandrapandi Жыл бұрын
இளையராஜா இசையமைத்து எழுதி பாடிய பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்... 😍😍 எனக்கு 14 வயது முதல் ராஜா ஓட பாடல்கள் கேட்க பிடிக்கும் 1ரூபாய்க்கு பாட்டு புத்தகம் வாங்கி படித்த காலம் அது இப்ப என் வயது 27 என்னை போல் ராஜா ஐயாவை ரசிக்க யாராலும் முடியாது... 😍😍😍
@user-jd6eg2km3t
@user-jd6eg2km3t 21 күн бұрын
Intha paatukku equal ah evanalayum music poda mudiyaathu.
@saravanansakthi9602
@saravanansakthi9602
இசைஞானி அவர்களே இன்று உங்கள் பிறந்த நாள் வாழ்த்த வயதில்லை, வணங்குகிறேன் 💐💐💐
@mediamanstudio5977
@mediamanstudio5977 2 жыл бұрын
திருச்சி மாநகரில் போக்குவரத்து சிக்னலில் ராஜாவின் பாடல்களை ஒலிபரப்பு கிறார்கள். பெருத்த வரவேற்பு ! போக்குவரத்து நேரத்தில் மக்களுக்கு டென்ஷன் குறைவதாக தகவல் ! ❤️
@vinodhkumar1768
@vinodhkumar1768 Жыл бұрын
''பாடல்கள் பல கோடி எதுவும் புதிது இல்லை, ராகங்கள் கோடி கோடி
@amuthavalli3858
@amuthavalli3858 2 жыл бұрын
😭இந்த ஒரு பாடல் போதும்
@amaran-ue4xn
@amaran-ue4xn Жыл бұрын
என் இதயத்தை திருடிய திருடன் ... என் இதயம் இன்று. எந்த பழுதும் இன்றி நன்றாக இயங்க இந்த கிழவன் தான் காரணம்... இவர் பாடல் கேட்டு இன்னும் பல காலம் உயிர் வாழ்வேன் 😂😂😂😂😂 இசை methaiye நீ வாழ்க வாழ்க பல்லாண்டு 🙏🙏🙏🙏
@user-tl3im6sn9g
@user-tl3im6sn9g 2 жыл бұрын
எனது ஜீவன் நீதான் என்றும் புதிது
@aruldasum5482
@aruldasum5482 2 жыл бұрын
உயிரின் ஜீவன் நாடியே நாதம் தாளம் ஆனது... அதனால் தான் நீ ஞானி ஆனது..
@kaliappanraman441
@kaliappanraman441 2 жыл бұрын
எல்லா ஞானிகளும் மகிழ்ச்சி மற்றும் ஆனந்தத்தை உணர வழியை காட்டினார்கள். ஆனால் நீங்கள் உங்கள் பாட்டின் மூலம் நேரடியாக மக்களுக்கு மகிழ்ச்சி மற்றும் ஆனந்தத்தைக் கொடுத்து கொண்டு இருக்கீங்க. ஆகையால் யாம் அறிந்த ஞானி களில் இசைஞானி போல் யாரும் இல்லை. இது உண்மை. வெறும் புகழ்ச்சி இல்லை.
@sasikumarsubramaniam8615
@sasikumarsubramaniam8615 Жыл бұрын
இதயம் ஒரு கோயில்… அதில் உதயம் ஒரு பாடல்…
@parthibanv2171
@parthibanv2171 2 жыл бұрын
ஒவ்வொரு இசைஅமைப்பாளருக்கும் ஏதாவது ஒரு பாடல் ஆத்மார்த்தமான பாடலாக இருக்கும் அதுமாதிரி எந்த காலத்திலும் அழியாத இந்த பாடல் இசை தேவன் இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு.....இதயம் ஒரு கோயில்.
Idhaya Kovil | Audio Jukebox | Ilaiyaraaja Official
39:06
Ilaiyaraaja Official
Рет қаралды 1 МЛН
Schoolboy - Часть 2
00:12
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 3,2 МЛН
Finger Heart - Fancy Refill (Inside Out Animation)
00:30
FASH
Рет қаралды 29 МЛН
Задержи дыхание дольше всех!
00:42
Аришнев
Рет қаралды 3,7 МЛН
UNO!
00:18
БРУНО
Рет қаралды 2,3 МЛН
Maestro Super Hits of Mohan | Isaignani Ilaiyaraaja 80s Hit Songs - Ilaiyaraaja Official
1:00:30
Schoolboy - Часть 2
00:12
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 3,2 МЛН