Idhu Kadhala 08/01/14

  Рет қаралды 1,732,206

Vijay Television

Vijay Television

10 жыл бұрын

இது காதலா!
Ashwin bandages Shurthi's wounds and takes her home. Shruthi gets delighted to see the bangles and faints once she realizes that it is from Ashwin. Shruthi asks about the bangles to Ashwin but he refuses to answer her.

Пікірлер: 167
@bhavanabhav8904
@bhavanabhav8904 Жыл бұрын
இந்த மாதிரி ஒரு ஆணும் பெண்ணும் வாழ்க்கையில் காதல் வந்தால் இந்த உலகத்திலே அவங்க தான் கொடுத்து வச்சவங்க 👌♥️♥️♥️👌
@kuwaitkuwait1286
@kuwaitkuwait1286 Жыл бұрын
💟💋❤
@bhavanabhav8904
@bhavanabhav8904 11 ай бұрын
ரொம்ப நன்றி 🙏
@pathuripathurika7209
@pathuripathurika7209 11 ай бұрын
❤❤❤
@maheshparankashthoori9416
@maheshparankashthoori9416 5 ай бұрын
True
@nktamilan7407
@nktamilan7407 3 ай бұрын
Exactly
@MayuranMayuran-th5dv
@MayuranMayuran-th5dv Жыл бұрын
ஸ்ருதிக்காக அஸ்வின் வளையல் வாங்கினது சூப்பர் ஸ்ருதி சந்தோஷப் படுறாங்களோ இல்லையோ நான் ரொம்ப சந்தோஷப் படுறேன்😊😊❤️❤️❤️👌👌
@kanmani.vkanmani.v
@kanmani.vkanmani.v 5 ай бұрын
இந்ந மாதிரி காதலில் ஒரு நாள் வாழ்ந்தாலே போதும் ❤❤❤❤❤❤❤
@lawrancea8847
@lawrancea8847 Жыл бұрын
அஸ்வின் முதன்முறையாகவளையல்வங்கிகொடுத்தைபார்மயங்கியஸ்ருதிகையில்வளையல்பார்த்து மகிழ்ச்சி அடைகிறேன்அஸ்வின்🌹🌹🌹🌷🌷🌺🌺💐💐💐❣️❣️❣️💞💞💞💖💖💝💝💝👍🏼👍👍👌👌👌
@thangapushpam3561
@thangapushpam3561 2 ай бұрын
அஸ்வின் ஸ்ருதியின் வளையலை எடுக்கும்போது அவள் படும் வேதனையை விட அவருக்குத்தான் தொண்டைக்குழியில் துக்கம் அடைத்து கொள்கிறது.பின் அவரின் கண்களில் வேதனையின் வலி தெரிகிறது. செம்ம ஆக்டிங் அஸ்வின்.
@bhavanabhav8904
@bhavanabhav8904 Жыл бұрын
அஸ்வின் அழகோ அழகு கொள்ளழகு அஸ்வின் கண்களில் அவ்வளவு காதல் உன்மைய சொல்றேன் உங்க மனைவி ரொம்ப குடுத்து வச்சவங்க அஸ்வின் ஆனால் உங்களுக்கு சரியான ஜோடி ஸ்ருதி தான் ❤️❤️❤️❤️♥️♥️♥️♥️❣️❣️❣️❣️❣️💖💖💖💖💖👌👌👌🌷🌷🌷🌹🌹🌹
@raveniasuresh4123
@raveniasuresh4123 9 жыл бұрын
Ashwin is so caring 😍 which really hard to find this kind of man ... Someone who can reliable
@tamilglorey9233
@tamilglorey9233 Жыл бұрын
அஸ்வின் கண்களில் அழகான காதல் கவிதை பேசுகிறது ❤❤❤❤❤
@malligamalliga9706
@malligamalliga9706 Жыл бұрын
இந்த சீரியல் திரு ம்பவும் போடுங்க ப்ளீஸ் இந்த சீரியல் நான் பார்த்தது இல்லைதமிழில் போடவும் please director sir திரு ம்பவும் போடுங்க ப்ளீஸ்
@khainaqueen6867
@khainaqueen6867 Жыл бұрын
ப்ரியங்கள் மனதோடு சண்டை வெறும் உதட்டளவில்...புரியாத ப்ரியங்கள் இந்த காதல் காவியத்தில்....இது போன்ற ஒரு காதல் காவியம் இனியும் வரப்போவதில்லை
@bhavanabhav8904
@bhavanabhav8904 9 ай бұрын
ஆம் சரியா சொன்னீங்க ❤
@thangapushpam3561
@thangapushpam3561 5 ай бұрын
ஆமாங்க இந்த காவியத்தை தயாரித்த டைரக்டருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
@Akshara438
@Akshara438 Ай бұрын
Please translated
@kalaiselvi1583
@kalaiselvi1583 Жыл бұрын
அஸ்வின் ஸ்ருதிக்கு கொடுக்கும் முதல் காதல் பரிசு வளைய
@saradhaswaminathan7717
@saradhaswaminathan7717 3 ай бұрын
Ashwin very good acting and looking handsome 😊❤
@tamilglorey9233
@tamilglorey9233 8 ай бұрын
அஸ்வின் வாங்கிட்டு வந்த வளையல் ரொம்ப அழகா இருக்கு சுருதி கையில் இருக்கும் போதுஅதைவிட ரொம்ப அழகா இருக்கு❤❤❤❤❤❤❤❤❤❤❤
@velmani9284
@velmani9284 Жыл бұрын
அஸ்வின் ஸ்ருதிக்கா வளையல் வாங்கினது சூப்பர் 👌👌👌👌👌👌
@tamilarasip7895
@tamilarasip7895 Жыл бұрын
இவெங்கரெண்டுபேரையும் நம்பவேமுடியாளடா சாமி
@pathuripathurika7209
@pathuripathurika7209 10 ай бұрын
சுருதிய அஸ்வின் கோபமா பேசும் போது அஸ்வின் சோ கட் கோபமும் அஸ்வினோட காதல் தான் ❤❤❤❤
@dharunv4184
@dharunv4184 Жыл бұрын
Idhu kadhala super love story
@SumathiSumathi-je6dj
@SumathiSumathi-je6dj Жыл бұрын
அஸ்வின் சூப்பர் சூப்பர் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@pathuripathurika7209
@pathuripathurika7209 11 ай бұрын
Ashwine suruthikkaka valajal vankinathu super❤❤❤❤❤❤❤❤ love solli irukkalam😢😢
@velmani9284
@velmani9284 Жыл бұрын
புரிஞ்சுக்க முடியாத புதிர் அஸ்வின்
@chinnammajacob1546
@chinnammajacob1546 8 ай бұрын
In this episode Ashwin's role is very good. Wonderful acting of Ashwin and Sruthi.
@thangapushpam3561
@thangapushpam3561 8 ай бұрын
So sweet Arnav & Kushi.
@pathuripathurika7209
@pathuripathurika7209 9 ай бұрын
Ashwin suruthi❤❤❤❤❤❤lovebel couple❤❤❤❤❤
@keerthana.d0348
@keerthana.d0348 Жыл бұрын
Ashwin rombo meturity ah nadandhukran aprom Shruthi Kaila Kanadi chil eduthu care panadhu nice
@ranjithakannan9666
@ranjithakannan9666 6 ай бұрын
அஸ்வின் kk ஷ்யாம் மூன்று பேரும் போட்டி போட்டு ஸ்ருதி மேல பாசத்த காமிக்கிராங்க
@fitrilestari8232
@fitrilestari8232 Жыл бұрын
Arnav sing raizada ❤️❤️
@RamKumar-eo7kn
@RamKumar-eo7kn 11 ай бұрын
Romba poramaya irukku ivanga rendu perayum pakkum pothu😂
@malligamalliga9706
@malligamalliga9706 Жыл бұрын
இந்த சீரியல் திரு ம்பவும் போடுங்க ப்ளீஸ் இந்த சீரியல் நான் பார்த்தது இல்லை
@chinnammajacob1546
@chinnammajacob1546 9 ай бұрын
Every Sean is very good. All actors and arrangements are great
@anuja.s2846
@anuja.s2846 11 ай бұрын
Yes boss😂😂😂
@punitharajan7615
@punitharajan7615 5 ай бұрын
Anjali:yes boss😂😂😂
@thavamrani8771
@thavamrani8771 Жыл бұрын
ஷியாம் கனவு கானாதே ஸ்ருதி உனக்கு இல்லை😡
@pathuripathurika7209
@pathuripathurika7209 11 ай бұрын
😂😂😂😂
@mohanasundarirajinimurugan2984
@mohanasundarirajinimurugan2984 Жыл бұрын
சூப்பர் அஸ்வின் 👩‍❤️‍💋‍👩💞💞💞💞💞
@bhavanabhav8904
@bhavanabhav8904 Жыл бұрын
இவங்க ரெண்டு பேரும் கண்களாலேயே பேசிக்கிறாங்க ஆனால் காதலை மட்டும் சொல்ல மாட்டாங்க💘💘💘
@JothiMuthu-rq4bl
@JothiMuthu-rq4bl 3 ай бұрын
Super Ashwin❤❤❤❤❤ love is the so much
@bhavanabhav8904
@bhavanabhav8904 Жыл бұрын
ஆமாம் ஸ்ருதி நீ அஸ்வின இப்படி கோவமா பேசாத எனக்கும் கஷ்டாமா இருக்கு 😥😥😥
@maheswarimaheswari4646
@maheswarimaheswari4646 Жыл бұрын
‌‌ Aswin supero super
@shans189
@shans189 4 ай бұрын
What if they have translated Rabba ve also... It would have been hilarious to hear... Kadavuleeee...eeeee.... kadaaavvuulleeeee... ohhh kadavuuulleeee 😂
@emmaeze8623
@emmaeze8623 28 күн бұрын
Stawwwp 😂😂
@simson2794
@simson2794 11 ай бұрын
👌❤❤❤👌💘Love you💘
@sakthivel-cs1fv
@sakthivel-cs1fv 3 ай бұрын
Ithu nanum enoda wife .enoda wife um ipdi tha. Na ipa first time parkiren i love raji
@keerthana.d0348
@keerthana.d0348 Жыл бұрын
Ashwin Shruthi kaha valayal so super,
@gayathridgayathri2145
@gayathridgayathri2145 Жыл бұрын
All episode please
@nesarika
@nesarika Жыл бұрын
although this was almost 10 years ago, what ashwin did here, i.e., removing the plastic piece, is definitely not recommended, bc other small particles of it could break while extracting it with his mouth
@ramyamanickam3862
@ramyamanickam3862 Жыл бұрын
2023
@Bala-vasanth
@Bala-vasanth 6 ай бұрын
2024
@Sivanmylsamy9240
@Sivanmylsamy9240 8 ай бұрын
So cute Aswin
@monishadileep1765
@monishadileep1765 13 күн бұрын
Every one are talking about arnav even Aakash also a gem❤❤❤
@SharmySharmy-tw2qr
@SharmySharmy-tw2qr Ай бұрын
Sollap pona My usuru intha serial🫀 Enaku paithiyam aakidum Oru naal 7 vaddi endaana Naan paakkanum Paaththaanthaa happy naan😍 But very sad__ paththu mudiya sad Aayiduvan Ivanga en kuda ille endu🥹🥹🫂
@shans189
@shans189 4 ай бұрын
Phati sadi was hilarious but kilinja pudavai so bit out of propotion 😅
@fatimahibrahim-tm1fs
@fatimahibrahim-tm1fs 9 ай бұрын
Kalo cinta sudah melanda oh indahnya
@sumathysivakadadcham8627
@sumathysivakadadcham8627 6 ай бұрын
Super 🥰🥰🌹🌹🌹🌹🌹
@redeemershepherd9446
@redeemershepherd9446 2 ай бұрын
Mayakkam ean tholaya mattengudhu😅😅😅😅 kk😅😅
@user-tx7dq1vz3e
@user-tx7dq1vz3e 4 ай бұрын
2024❤
@Usesr123
@Usesr123 Жыл бұрын
First Bangles next handbag third photo frame
@suba_talks
@suba_talks Ай бұрын
Photo frame yeppo
@guruswami7681
@guruswami7681 Ай бұрын
Last diwali gift tharuva 😊ashwin
@julialine9598
@julialine9598 2 ай бұрын
Tu lui a offert des bracelets et tu t'inquiète pour elle. .l'amour est déjà la 😊
@bindiyayogish2543
@bindiyayogish2543 Жыл бұрын
खुशी कुमारी गुप्ता अर्नव सिंह रायजादा😍🥰😘❤❤❤
@spandura
@spandura Жыл бұрын
Rabbaaaaveyyyyyyyyyy
@Umasairudhrah
@Umasairudhrah 4 ай бұрын
❤❤🎉🎉❤❤
@sudhasudha4332
@sudhasudha4332 6 күн бұрын
Sandaila Aarambichu kaadhal la mudiuthu ithu Pola kaadhal eppavume life long irukkum but ippdi oru kaadhal yaarukko sila perkku mattum tha keddaikuthu
@SelvaRani-bo7dx
@SelvaRani-bo7dx 3 ай бұрын
Appo ring porta expo bangle Portuta atuthu Kalkattu
@guruswami7681
@guruswami7681 Ай бұрын
😅 kaluku kolusu pottachi all ready😊
@user-qd5vr9bi4b
@user-qd5vr9bi4b 3 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤🎉🎉
@vijivembu6337
@vijivembu6337 Жыл бұрын
Kushi kumari gupta
@chandanikasthuriarachchi2792
@chandanikasthuriarachchi2792 6 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤
@mittit1408
@mittit1408 Ай бұрын
Tôi đến từ Việt Nam,tôi hương vị tình yêu của họ.bộ phim ấn độ tôi xem lại nhiều lần mà ko chán.giờ video có thuyết minh rất ít
@user-uv4hy3qd1d
@user-uv4hy3qd1d Ай бұрын
Ну какой же пративный шьям.
@lalithajairam5559
@lalithajairam5559 Жыл бұрын
Pecha theriyatha Ashwin
@Rajee-zg2jb
@Rajee-zg2jb 3 ай бұрын
😍😍😍😍😍
@khainaqueen6867
@khainaqueen6867 Жыл бұрын
🔥
@thangapushpam3561
@thangapushpam3561 2 ай бұрын
பயித்தியம் பிடிச்சிருக்கா உனக்கு என்று அஸ்வின் ஸ்ருதியிடம் கேட்கிறார். ஆனால். லாட் கவர்னருக்குதான் ஸ்ருதியின் மேல் பயித்தியம் பிடிச்சிருக்கு இப்பொழுது.
@misha1780
@misha1780 Жыл бұрын
🌹💖💖💖💖💖💖💖💖💖🌹
@ranjanisureshkumar2411
@ranjanisureshkumar2411 5 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@ushamohan2702
@ushamohan2702 14 сағат бұрын
Ithellam malayalathil kanan thonnunnu
@bindiyayogish2543
@bindiyayogish2543 Жыл бұрын
Please anyone tell me what is the meaning of " Idhu Kadhala"
@princessshahla8095
@princessshahla8095 Жыл бұрын
Is this love?
@ravatheapnammpitchaimoe6463
@ravatheapnammpitchaimoe6463 3 ай бұрын
அஷ்வினுக்குப் பொறாமை
@SampathSampath-fm9bc
@SampathSampath-fm9bc 3 ай бұрын
😳😳😳😳😳😘😘😘😘😘
@parimalasiva7950
@parimalasiva7950 Жыл бұрын
Jyaam west filo👺👺👺👺 kandaguthu
@lovelyfamly476
@lovelyfamly476 Жыл бұрын
What
@Seyedhussain-rb3tm
@Seyedhussain-rb3tm 5 ай бұрын
cya
@wajidwajid9179
@wajidwajid9179 Жыл бұрын
Hindi,may
@HoHo-kw9rq
@HoHo-kw9rq Жыл бұрын
ျမန္မာစာတန္းထိုးေပးပါေက်းဇူးတင္ပါတယ္
@rajashreedesamuthu9542
@rajashreedesamuthu9542 Жыл бұрын
Vzp
@fathimamathew3833
@fathimamathew3833 2 ай бұрын
😀😃😁😆😀😆😅😂🤣😉😗😙😚😘😘🥰❤️💯
@lekshmi8543
@lekshmi8543 9 жыл бұрын
Wat a lovely romantic gift.........💌
@kavinkavin9224
@kavinkavin9224 10 күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉
@kalairaj4242
@kalairaj4242 10 жыл бұрын
lovely acting ashwin....shruthi & ashwin nice pair....
@Kkhoney12
@Kkhoney12 10 жыл бұрын
Wow!!! What a romance? Awesome acting by both. Nice music, my god addicted to him
@arunsugunesh8032
@arunsugunesh8032 10 жыл бұрын
Lovely episode. . .
@RAJANIk85
@RAJANIk85 10 жыл бұрын
So sweet Arnav & Kushi. ;)
@anuyaraveenthiran5722
@anuyaraveenthiran5722 10 жыл бұрын
arnav 1st gift to bangle to khushi lovely epi 184
@shatish.prumalshatish4046
@shatish.prumalshatish4046 10 жыл бұрын
Good
@riyadsalih5701
@riyadsalih5701 9 жыл бұрын
Shatish.PRUMAL Shatish كاناتتا
@riyadsalih5701
@riyadsalih5701 9 жыл бұрын
riyad Salih نتلمانااتووظةزىةكةنكتكنكةكةكةمم
@suryaguna5550
@suryaguna5550 10 жыл бұрын
Wow... what a love they r having...arnav & kushi awesome pair....
@sittrakreatif5358
@sittrakreatif5358 10 жыл бұрын
KK u r funny ya
@shreenathan2144
@shreenathan2144 10 жыл бұрын
I love this drama
@venkatmanikandan458
@venkatmanikandan458 10 жыл бұрын
very nice and outstanding love which lies in both of them but not ready to accept
@csuku9717
@csuku9717 10 жыл бұрын
vampire ashwin aka arnav singh raizada
@akshayabysani5584
@akshayabysani5584 9 жыл бұрын
Looking so cute an arnav and kushi
@npriya7663
@npriya7663 10 жыл бұрын
your great aswin. Plz time changing
@hinduvenkat9945
@hinduvenkat9945 9 жыл бұрын
Not only shruthi i am also delighted when the bangles r given by my dear
@sarasarniv21
@sarasarniv21 9 жыл бұрын
غغ
@asmasalah6396
@asmasalah6396 9 жыл бұрын
Les exploits d'un dessin fleur verte
@user-dz1bp4ku7b
@user-dz1bp4ku7b 9 жыл бұрын
حلو المسلسل💜
@arunsugunesh8032
@arunsugunesh8032 10 жыл бұрын
Lovely episode. . .
@angelpoorna786
@angelpoorna786 10 жыл бұрын
nice epi lovely
@rajamani1746
@rajamani1746 10 жыл бұрын
Wow! Wht a love scene super
@user-ox2uy8qe5e
@user-ox2uy8qe5e 9 жыл бұрын
♡♡♡♡
@ajitha10aa
@ajitha10aa 10 жыл бұрын
Arshi 😍👌
Idhu Kadhala 08/04/14
20:28
Vijay Television
Рет қаралды 4 МЛН
Idhu Kadhala Full Episode 356
21:35
Vijay Television
Рет қаралды 9 МЛН
- А что в креме? - Это кАкАооо! #КондитерДети
00:24
Телеканал ПЯТНИЦА
Рет қаралды 7 МЛН
Опасность фирменной зарядки Apple
00:57
SuperCrastan
Рет қаралды 7 МЛН
#VItallerprincipiantes
54:32
Los Jabones de Carlota
Рет қаралды 17
Kuşi Arnav ve Aileden Romantik ve Eğlenceli Dans Gösterileri 🕺💃 | BİR GARİP AŞK
3:21
Hint Dizileri Türkiye - Short
Рет қаралды 11 МЛН
Me at Nayandi Durbar with Yuhi
11:33
Guitar Ramesh
Рет қаралды 70 М.
Idhu Kadhala 05/14/14
24:54
Vijay Television
Рет қаралды 4 МЛН
Idhu Kadhala 09/16/14
20:46
Vijay Television
Рет қаралды 3,4 МЛН
ПОМОГИ РАЗБУДИТЬ ПИЛОТА 😱😱
0:16
ДЭВИД ЛАВА
Рет қаралды 3,2 МЛН
19 июля 2024 г.
0:20
мишук круглов
Рет қаралды 9 МЛН
19 июля 2024 г.
0:20
мишук круглов
Рет қаралды 9 МЛН
Rabbit doesn't know who hit her#Short #Officer Rabbit #angel
0:46
兔子警官
Рет қаралды 14 МЛН
Поймали акулу
0:51
Pavlov_family_
Рет қаралды 2,2 МЛН