தினம் ஒரு பிரச்னை, Artist-லாம் வரவே மாட்டாங்க 😶 | Avm Kumaran | A.V.Meiyappan

  Рет қаралды 107,009

IndiaGlitz Tamil

IndiaGlitz Tamil

2 ай бұрын

On 14 November 1945, riding on the phenomenal success of his first few films, AVM established his new production company, AVM Productions at Santhome, Chennai.
AVM Productions began to produce films in Tamil, Telugu, Kannada, Bengali and even Sinhalese. Following India's independence, the power shortages had been met and AVM studios shifted to the sprawling location in Kodambakkam chosen by AVM, in the year 1948.
In 1952, AVM's Tamil film Parasakthi released in theatres all over Madras and was an instant success.With a powerful storyline and fiery dialogues by a future Chief Minister of Tamil Nadu, M. Karunanidhi, the film preached social revolution and questioned the authority of Hindu temple priests. Sivaji Ganesan, then a newcomer, was cast in the lead role. By the mid-1950s, he had emerged as one of the top-stars in Kollywood.
AVM died on 12 August 1979 at the age of 72. In 1980, as per AVM's last wishes, AVM Studios commenced film production under Meiyappan's sons A.V.M Kumaran and M. Saravanan, after a seven-year hiatus.
தினம் ஒரு பிரச்னை, Artist-லாம் வரவே மாட்டாங்க 😶 | Avm Kumaran | A.V.Meiyappan
#avm #avmkumaran #tamilcinema #mgr #sivaji #rajinikanth #kamalhaasan #actor #actress #interview #trending #indiaglitz
*******************************
Mr.Gold Online Purchase : shop.sunraja.com/
.........
SNS Institutions: 1st Indian Institution to implement Design Thinking Framework.
26 years of service in Education. “Redesign common mind and business towards Excellence”
Admission Opens for 2024 - 2025 batch
Online Application: tinyurl.com/SNS-admsn
Visit Us: snsgroups.com/
Spine: snsspine.in/
Contact Us: 90036 55855, 95664 23456
E-Mail Us: events@snsgroups.com
Why to Join in SNS Institutions (Autonomous)?
1. A Group holding Maximum AUTONOMOUS Institutions enabling Unique Design Thinking Curriculum
2. Top notch 1753 Placement record and 285 Recruiters, with exclusive 4 career tracks & Produced 100+ Entrepreneurs
3. All Institutions Accredited with NAAC 'A' Grade & above
4. Five Pillars Based Learning Space that provides a Unique lifestyle for a student to succeed, through SPINE Student Activity Center
5. Incredible Scholarship opportunity with work-while-learn programs
Unique Vision:
Build an Entrepreneurial Mindset through our Design Thinking Framework
Holds NIRF, ATAL Innovation ARIIA, and Rated AAA+ in Careers360, AICTE - CII Platinum ranking with NBA and NAAC A+ Accreditation.
...........
English Cafe ன் WhatsApp வழி Spoken English Course பற்றிய விவரங்கள் அறிய WhatsApp Link ல் Click செய்து எங்களுக்கு ஒரு Message அனுப்பினால் போதும்.
wa.me/917418809324
wa.me/917418809324
English Cafe ல் நீங்கள் விரும்பும் நேரத்தில் ஒரு Personal Tutor ன் உதவியோடு ஆங்கிலம் படிக்கலாம். So just try பன்னி பாருங்க..
Call Now📞 7418 809 324
*******************************
👉🏽👉🏽 Stay updated on the latest Kollywood news, interviews, and exclusive content related to the world of Tamil cinema and the happenings in the film industry. Subscribe to IndiaGlitz Tamil now and hit the notification bell to never miss out on any exciting updates 👉🏽 bit.ly/igtamil
For Advertising Enquiries - WhatsApp +91 86670 69725
For More, visit ►►
www.indiaglitz.com/tamil
மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
Indiaglitz (@igtamil) ▶ bit.ly/igtamil
IndiaGlitz Ultra (@igultra) ▶ bit.ly/igultra
NewsGlitz (@newsglitz) ▶ bit.ly/newsglitz
AvalGlitz (@avalglitz) ▶bit.ly/avalglitz
KadhaiGlitz (@kadhaiglitz) ▶bit.ly/kadhaiglitz
TrendGlitz (@trendglitztamil) ▶bit.ly/trendglitz
AanmeegaGlitz (@AanmeegaGlitz) ▶ / aanmeegaglitz
Facebook: / igtamizh
Twitter: / igtamil
Instagram: / indiaglitz_tamil
Telegram: t.me/igtamil

Пікірлер: 59
@IGtamil
@IGtamil 2 ай бұрын
மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள். Indiaglitz (@igtamil) ▶ bit.ly/igtamil
@vijayalakshmigunasekaran2542
@vijayalakshmigunasekaran2542 Ай бұрын
ஏவிஎம் மியூசிக் வாசித்தது தஞ்சாவூர் கலைமமணி PR மணி. இவர் பல பழைய படங்களுக்கு வாசித்து உள்ளார். துன்பம் நேரகையில் இன்பம் சேர்க்க என்ற பாடலிலும் இவர் வாசித்து உள்ளார். வரலாறு பார்த்து செய்தி வெளியிடுங்கள்
@20006PechiTN
@20006PechiTN Ай бұрын
மிகப்பெரிய மனிதர் கிட்ட எப்படி பேட்டி எடுக்கணுமோ அப்படி பேட்டி எடுக்கறீங்க.செந்தில் 👏👏
@umabalaji3120
@umabalaji3120 Ай бұрын
எவ்வளவு பெரிய மனிதர் கைப்பேசி சத்தம் எழுப்பியதற்கு மன்னிப்பு கேட்கிறார்.
@user-qb4on3ml8j
@user-qb4on3ml8j 2 ай бұрын
மிகப்பெரிய சாதனையாளர் மிகப்பெரிய நிறுவனம் பல ஆயிரம் தொழிலாளர்கள் குடும்பத்தை காப்பாற்றிய அய்யாவிற்கு வணக்கம்
@SudhaSudha-hv4uc
@SudhaSudha-hv4uc Ай бұрын
I m grand daughter of T. R. Mahalingam, becz of my thatha only hit , becz he sang so nicely n tht, we helped many persons but kannadhasan only helped my family so we always greatful to his family
@pasupathiraj5714
@pasupathiraj5714 Ай бұрын
இறைவனே துணை🙏
@ritz1510
@ritz1510 Ай бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@a.rethnamrethnam6019
@a.rethnamrethnam6019 Ай бұрын
Grateful
@ts.nathan7786
@ts.nathan7786 Ай бұрын
நடிகர் திலகம் சிவாஜி கணேசனே ஆனாலும் அவருடைய திறமையை மக்களுக்கு கொண்டு செல்ல ஒரு மீடியா தேவை. சினிமா என்ற மீடியா இல்லாவிட்டால் சிவாஜியே ஒரு நாடக நடிகராக சுருங்கிப் போயிருப்பார். அந்த மீடியா உங்கள் தாத்தாவை விட திறமை குறைவான ஒருவருக்கு வாய்ப்பளித்திருந்தால் அவர்தான் பெரிய ஆளாக ஆகியிருப்பார். இன்றைக்கும் சினிமா வாய்ப்பு கிடைக்காத பல திறமையான கலைஞர்கள் பலர் உள்ளனர். எனவே திறமையான தனி நபர் பெரியவரா அல்லது வாய்பளிக்கும் மீடியா பெரியதா என்றால் நிச்சயமாக மீடியாதான் பெரியது. உங்கள் தாத்தாவுக்கு சினிமாவில் வாய்பளித்து உதவியவர்களுக்கு அவர் என்ன செய்தார் என்று பாருங்கள். அவரும் ஒருவேளை பதிலுக்கு உதவியிருந்தால் அதுதானே உண்மையான மகிழ்ச்சி?
@abbasraja3947
@abbasraja3947 27 күн бұрын
Vazhthukkal madam
@gnetlog
@gnetlog Ай бұрын
ஆல் இந்தியா ரேடியோ இசையை இவர் ஹம் செய்தது சூப்பர். எப்படி அந்த இசையை நினைவுக்கு கொண்டு வந்து ஹம் செய்தார் என்பது வியப்பு. இந்த இசை அப்போது அனைவருக்கும் விருப்பமானது
@karthikeyans3285
@karthikeyans3285 2 ай бұрын
ஐயாவின் பேச்சு அருமை
@ponnusamym9450
@ponnusamym9450 Ай бұрын
Avm நிறுவனம் தற்போது திரைப்படம், சீரியல் எடுப்பதை விட்டுவிட்டார்கள்
@mathivanankrishnamoorthy4266
@mathivanankrishnamoorthy4266 Ай бұрын
மிகப் பெரிய விஷயம் 4மொழி படங்கள் எடுத்தது மிகப்பெரிய ஆளுமை திறன் கொண்ட மெய்யப செட்டியாருக்கு வணக்கங்கள் ❤❤❤🙏🙏🙏
@subbaiahkrishnan9292
@subbaiahkrishnan9292 Ай бұрын
பேட்டியின் நடுவே ஒலி எழுப்பிய செல் போனை அமுத்திய போது தங்களின் நாகரிகம் வெளிப்படுகிறது
@arumugam634
@arumugam634 Ай бұрын
A V M நிறுவனம் நம வாழ்க்கையில உயர வழி காட்டும் குடும்பம்
@rajaradhakrishnan6473
@rajaradhakrishnan6473 24 күн бұрын
செல்போன் மணி அடித்தமைக்கு கூட ஸாரி என்று சொல்வது அவர்களின் பெருந்தன்மை காட்டுகிறது ❤❤❤❤❤
@duraiarasupalanivel2172
@duraiarasupalanivel2172 Ай бұрын
அழகான உரையாடல்.❤
@vijayalakshmigunasekaran2542
@vijayalakshmigunasekaran2542 Ай бұрын
ஏவிஎம் மியூசிக் வாசித்தது தஞ்சாவூர் கலைமமணி PR மணி. இவர் பல பழைய படங்களுக்கு வாசித்து உள்ளார். துன்பம் நேரகையில் இன்பம் சேர்க்க என்ற பாடலிலும் இவர் வாசித்து உள்ளார். வரலாறு பார்த்து செய்தி வெளியிடுங்கள்
@boypillay5270
@boypillay5270 Ай бұрын
Reminds me of the true British aristocrat. Very polished language. Shows how he handles the accidental phone call.
@user-ee9eo3ty7f
@user-ee9eo3ty7f Ай бұрын
யதார்த்தமான பேட்டி.
@karthika2799
@karthika2799 Ай бұрын
Anchor sir and kumar sir superb good interview
@vajiramutility7503
@vajiramutility7503 Ай бұрын
Appachi ....vanakkam ....neenga yelloraiyum aaseervaatham pannunga.....maalan new delhi
@haarshanhaarshan7553
@haarshanhaarshan7553 26 күн бұрын
Yenna thanmaiya phesuraru kumaran sir.. interviewer also did good job.. vaalthukkal saar..
@sudarsonsahbirdmanofchenna2525
@sudarsonsahbirdmanofchenna2525 Ай бұрын
Great , hardwork 💐🦜🙏
@ts.nathan7786
@ts.nathan7786 Ай бұрын
எம்டன் கப்பல் செப்டம்பர் 22 1914 அன்று சென்னை கடற்கரையை இது நெருங்கியது. இரவு 10 மணிக்கு சென்னை துறைமுகத்தில் 13 முறை தாக்கியது. இது முதல் உலகப் போரில் நடந்தது.
@yogimahi9222
@yogimahi9222 Ай бұрын
Experience is always wise
@vijayalakshmigunasekaran2542
@vijayalakshmigunasekaran2542 Ай бұрын
Sir i heard that Avm music was played by legendary clationet player Thanjavur P. R. Mani
@kasturiswami784
@kasturiswami784 Ай бұрын
Nice interview.
@jawahar143
@jawahar143 Ай бұрын
அடுத்த பாகம் இருக்கா???
@rajaramank3290
@rajaramank3290 Ай бұрын
He is very great
@user-wi4uj1pw3c
@user-wi4uj1pw3c Ай бұрын
Avm can restart making film in Malayalam industry ,not much investment of tamil movies,very gud content is here,so AVM can back in film industry, its my humble request,snehumudan suresh kochi
@samhariharan
@samhariharan 29 күн бұрын
Very interesting to hear from Mr. Kumaran and the storied hoistory of AVM. But there is one major error in the recollection of Mr.. Kumaran and his interviewer reinforces the error. This is the reference to Emden and the bombing of the Madras port from the Bay of Bengal.. The Emden hjit Madras not in World War II but in World War I, in 1914. Sri Valli was released in 1945, at the last year of WWII. Something must have happened to disrupt the release of Sri Valli, as I am positive Mr Kumaran remembers the disruption, though it was most definitely not the Emden bombing. There was a light bombing by Japanese airplanes in 1943 but that caused very light damage. So it is likely not the cause of the disruptiuon. So the mystery remains, why was there an evacuation? It also shows how much bombing by the Emden so scarred the minds of people in Madras. So much so that it is now in the popular lexicon to describe any angry destructive person, and is remembered as the source of much destruction of Madras.
@sivavelayutham7278
@sivavelayutham7278 Ай бұрын
Annai Naanum.voru penn Kalathur kannamma Kuzhanthaiyum deivamum Paava mannippu innum yeththanaiyo tharamana padamgalai padaithadhu AVM niruvanam
@hemalathaa2146
@hemalathaa2146 Ай бұрын
Super. Avm banner is a very good. Institution. We can go and see the picture, as it is worthy by all means. Keep it up sir.
@sivavelayutham7278
@sivavelayutham7278 Ай бұрын
@@hemalathaa2146 ThankQ! 1949 il NAAM IRUVAR yellam avangathan.
@SudhaSudha-hv4uc
@SudhaSudha-hv4uc Ай бұрын
First two movies not ok, than someone told his father about my thatha he went to Thenkarai village near madurai he brought him to Chennai and my thatha acted , becz he s a Brahmin he doesn't want tel the truth
@nizamiqbal3508
@nizamiqbal3508 Ай бұрын
ஆர். சுதர்சனம் ஏவி எம் நிறுவனத்தின் இசையமைப்பாளர். அவர் அமைத்த இசையைக் கிளாரினெட்டில் திரு. மணி வாசித்திருக்கிறார்! இதை விடுத்துச் செய்தி உண்மையா பொய்யா என்றெல்லாம் விவாதம் நடத்துவது நமக்கேயுரிய பாணியாகிவிட்டது!
@rganesanrganesan3631
@rganesanrganesan3631 Ай бұрын
இந்த பேட்டியில் முடிவு இல்லையே?
@kishengindhe2031
@kishengindhe2031 3 күн бұрын
Please ask kumaran Sir,how his father under what circumstance he gave his house in bangalore to Dr Rajkumar.
@jsampathjanakiraman
@jsampathjanakiraman 2 ай бұрын
Emton threw bomb in 1916-17. IstWWar. Not in 2nd WWar.1939 -45
@PremKumar-nk3db
@PremKumar-nk3db 29 күн бұрын
@narasimhannarasimhan3571
@narasimhannarasimhan3571 Ай бұрын
ஏவிஎம் செட்டியார் முதல் மனைவியின் மகன் ஏவிஎம் முருகன் ஏவிஎம் சரவணன் ஏவிஎம் குமரன் இரண்டாம் மனைவி ராஜேஸ்வரி அம்மாளுக்கு பிறந்தவர்கள் அதிகாரம் முழுவதும் ஏவிஎம் சரவணனுக்கு மட்டும் தான் கொடுத்திருந்தார் விவரம் உடன் பிறந்த தம்பி இவருக்கும் சரிசமமாக அதிகாரத்தை கொடுத்தார் ஆனால் இவர்கள் வெற்றிகரமாக நல்ல முறையில் ஸ்டுடியோவை நடத்திக் கொண்டு போனார்கள் என்ன காரணமோ தெரியவில்லை ஏவிஎம் முருகனுக்கு எந்த அதிகாரமும் கொடுக்கவில்லை பெரும்பாலும் எல்லா குடும்பத்திலும் நடப்பது தான் இது அவர் உறவினர்கள் எவ்வளவோ பஞ்சாயத்து செய்து பார்த்து விட்டார்கள் முடியவில்லை சிறிது காலத்திற்கு முன்பு ஏவிஎம் முருகன் இறந்துவிட்டார் பல விஷயங்கள் இருக்கின்றன ஐயா அவர்களுடைய குடும்ப விஷயம் இதை அங்கு வேலை பார்த்த என்னுடைய உறவினர் ஒருவர் கூறினார் இவர்களுக்கு அடையாளமாக இருந்த டி நகர் வாணி மஹால் அருகில் பக்கத்தில் இருந்து அவர்களுடைய பங்களா எல்லா சினிமாக்களிலும் வரும் இப்பொழுது வெற்றி பெற்றார்களா என்று தெரியவில்லை மிகவும் அழகான பங்களா
@narasimhannarasimhan3571
@narasimhannarasimhan3571 Ай бұрын
இதை விற்பனை செய்து விட்டார்களா என்று தெரியவில்லை
@ajmalhusainajmalhusain2104
@ajmalhusainajmalhusain2104 Ай бұрын
மொதல்ல Evm க்கு என்ன ஆச்சுன்னு பாருங்க
@sornavanamherbals8052
@sornavanamherbals8052 Ай бұрын
எம்டன் கப்பல் குண்டு போட்டது முதலாம் உலகப்போர் நடைபெற சமயம்
@soundararajannatesan6727
@soundararajannatesan6727 Ай бұрын
No
@tn24krishnagiri14
@tn24krishnagiri14 29 күн бұрын
முதலாம் உலகப் போர் 1914 ஆம் ஆண்டு முல்லர் தலைமையிலான எம்டன் கப்பல் 130 குண்டுகளை சென்னையின் மீது வீசியது. அதில் ஒரு குண்டு சென்னை உயர்நீதி மன்றத்தின் சுவர் மீது விழுந்து வெடித்து சுவர் முழுவதும் சேதமடைந்தது
@vinodpaispais3200
@vinodpaispais3200 2 ай бұрын
Anchor irritating
@user-uk3zu8un8g
@user-uk3zu8un8g Ай бұрын
You are wrong. Anchor is not just ummm kotting. He is interacting nicely. kumaran sir solradhulla ulla thappu ellam he is correcting
@Ulagananmaikaka
@Ulagananmaikaka Ай бұрын
1945 ல இந்தியா வில் இருப்பவர் சுதந்திர போராட்ட த்தை நடத்தும் போது, நீங்கள் மட்டும் bussness ல குறியா இருந்து இருக்கு ரீங்க
@vampires75
@vampires75 Ай бұрын
எல்லோரும் தங்கள் வேலைகளை விட்டு விட்டு கொடி பிடித்துக் கொண்டு ரோட்டில் கத்திக் கொண்டு போனால்தான் போராட்டமா?
@shivakumarm1056
@shivakumarm1056 Ай бұрын
Boring..
КАРМАНЧИК 2 СЕЗОН 7 СЕРИЯ ФИНАЛ
21:37
Inter Production
Рет қаралды 547 М.
Did you believe it was real? #tiktok
00:25
Анастасия Тарасова
Рет қаралды 55 МЛН
"Kavignar Vaaliyin" Vaali 1000 Chat Show | Producer AVM Saravanan
16:54
GIANT alligator was caught in line while eating a smaller gator 😯 || Jacob Landry
0:10
Jacob Landry (swamp People)
Рет қаралды 21 МЛН
Burger Boom 💥 #настольныеигры #boardgames #games #игры #настолки #настольные_игры
0:35
Хотела обмануть робота, но попала
0:58
Почему?
Рет қаралды 8 МЛН
Всегда проверяйте зеркала
0:19
Up Your Brains
Рет қаралды 1,7 МЛН
Простой дворник с большим сердцем 🫶
0:25
One Two Buckle My Shoes 2 ! #spongebobexe #shorts
0:20
ANA Craft
Рет қаралды 23 МЛН