Goat-க்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை 😮 Thiagarajan Opens up | Journey with Rajesh, GOAT, Vijay

  Рет қаралды 183,483

IndiaGlitz Tamil

IndiaGlitz Tamil

2 ай бұрын

Super Exclusive - • Super Exclusive Interv...
Thiagarajan Sivanandam (born 21 June 1946) is an Indian actor, director, and producer in Tamil cinema. Besides Tamil, he has acted in several Malayalam and Kannada films and a few Telugu films. He is the father of Tamil actor Prashanth, son-in-law of actor-director Peketi Sivaram, and the maternal uncle of Tamil actor Vikram.
#thiagarajan #actorrajesh #actorprashanth #mgr #sivaji #goat #thalapathy #whistle #whistlepodu #vijay #indiaglitz #trending
#journeywithrajesh
**************************************
avrswarnamahal.com/
Link in description
Website: www.agnisteels.com
Mail id - info@agnisteels.com
Mobile: +91 9384036172
TOLL FREE NO: 18001215676
************************************
Rajesh Interview with Nizhalgal Ravi
Part 1: • நடிகர் Nizhalgal Ravi-...
Part 2: • Rajini Sir எனக்கு பட்ட...
Part 3: • Wife முன்னாடி Rap* Sce...
🎶 THYAGARAJAN SONGS ❤️
- Listen to Adiye Manam Nilluna Song - raaga.com/play/4418
- Listen to Roja Ondru Mutham Song - raaga.com/play/265218
- Listen to Thyagarajan Songs - www.raaga.com/tamil/actor/alb...
- Listen to Neengal Ketavai Songs - raaga.com/a/T0000212-play
- Listen to Komberi Mookkan Songs - raaga.com/a/T0002771-play
- Listen to Malayoor Mambattian Songs - raaga.com/a/T0000549-play
- Listen to Ethanai Konam Enthanai Paarvai Songs - raaga.com/a/T0002696-play
- Listen to Malargal Nanaikindran Songs - raaga.com/a/T0002790-play
- Listen to Poovukkul Bhoogambam Songs - raaga.com/a/T0003222-play
- Listen to Murattu Karangal Songs - raaga.com/a/T0002811-play
- Listen to Neruppukkul Eeram Songs - raaga.com/a/T0002834-play
👉🏽👉🏽 Stay updated on the latest Kollywood news, interviews, and exclusive content related to the world of Tamil cinema and the happenings in the film industry. Subscribe to IndiaGlitz Tamil now and hit the notification bell to never miss out on any exciting updates 👉🏽 bit.ly/igtamil
For Advertising Enquiries - WhatsApp +91 86670 69725
For More, visit ►►
www.indiaglitz.com/tamil
மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
Indiaglitz (@igtamil) ▶ bit.ly/igtamil
IndiaGlitz Ultra (@igultra) ▶ bit.ly/igultra
NewsGlitz (@newsglitz) ▶ bit.ly/newsglitz
AvalGlitz (@avalglitz) ▶bit.ly/avalglitz
KadhaiGlitz (@kadhaiglitz) ▶bit.ly/kadhaiglitz
TrendGlitz (@trendglitztamil) ▶bit.ly/trendglitz
AanmeegaGlitz (@AanmeegaGlitz) ▶ / aanmeegaglitz
Facebook: / igtamizh
Twitter: / igtamil
Instagram: / indiaglitz_tamil
Telegram: t.me/igtamil

Пікірлер: 179
@VilMun-jc7ol
@VilMun-jc7ol 2 ай бұрын
பிரசாந்த் என்றும் தென் மாவட்டங்களின் இளவரசன் தான். அவரின் comeback காக காத்திருக்கிறோம். தேனி மாவட்டம் தேவாரம் காதல் இளவரசன் ரசிகர் மன்றம்.
@grajasekharetrajasekhar4590
@grajasekharetrajasekhar4590 Ай бұрын
பிரசாந்த வாழ்க்கை நாசமா போனதுக்கு காரணமே அவ அப்பா தியாகராஜன் தான்..
@vkdmedia3734
@vkdmedia3734 Ай бұрын
​@@grajasekharetrajasekhar4590முண்டம்... பேட்டியை முழுசா பார்த்துட்டு கமெண்ட் எழுதுடா கபோதி 😡😡😡
@learntrickz
@learntrickz Ай бұрын
​@@grajasekharetrajasekhar4590also his affair with sneha😅
@remingtonmarcis
@remingtonmarcis 2 ай бұрын
" கிட்ட வர முடியாதவங்க, பேசமுடியாதவங்க கிளப்பும் புரளி " தியாகராஜன் சார் சொன்னது உண்மை
@mohanmuthusamy6046
@mohanmuthusamy6046 2 ай бұрын
👌👍❤️🙏🌹👌 தியாகராஜன் சார் சூப்பர் மகனை நல்ல முறையில் நல்ல தகப்பனாக நல்ல தெய்வமாக வளர்ந்து இருக்கிறீர்கள் தெய்வத்தின் தெய்வமே
@Poongkundran
@Poongkundran Ай бұрын
ப்பா.. எவ்வளவு நேர்மறையான .. நேர்மையான கமெண்ட்ஸ்கள்... பிரசாந்துக்கு இன்னும் இவ்வளவு ரசிகர்களா.... 😮
@rajeswaris2920
@rajeswaris2920 2 ай бұрын
நிஜம் தான் நல்ல பிள்ளையாக இருப்பது தான்
@gomathinallasamy5955
@gomathinallasamy5955 2 ай бұрын
பிரஷாந்த் பற்றி கேட்கும் போது மகிழ்ச்சி யாக இருக்கிறது,நான் திருமணம் ஆனதும் முதல் பார்த்தது 'வைகாசி பொறந்தாச்சு "
@Poongkundran
@Poongkundran Ай бұрын
உண்மைதான்... பிரசாந்த் போல ஒரு டான்சர் அதுவும் ஒரு லைவ் ஷோ முழுவதும் தொடர்ந்து பல பாடல்களுக்கு ஆட்டம் போடுவது சாதாரண விஷயம் இல்லை.. மீண்டும் இந்த திறமையான பல்முக திறன் கொண்ட பிரசாந்த் வர வேண்டும் சினிமா திரைக்கு... தொடரட்டும்..;! வாழ்த்துகள் திரு.பிரசாந்த்..!! ❤
@sreegangadeeswararkollimal5616
@sreegangadeeswararkollimal5616 2 ай бұрын
மனித நேயமிக்க மனிதர் தியாகராஜன் சார்...மகனை கண்காணிப்பு டன் வளர்த்தார் 🎉🎉🎉🎉🎉🎉
@annaduraisr1147
@annaduraisr1147 2 ай бұрын
ஆயிரம் பேர் ஜெயித்தார்கள், பல பேர் ஜெயித்துகொண்டு இருக்கிறார்கள்........ஒரு நல்ல தண்ணீர் போன்ற ஒருவர் வெற்றியை காலம் சோதிப்பது இயற்கை மற்றும் காலம் இரண்டின் மேல் உள்ள நம்பிக்கை மீதே வெறுப்பு வந்தால்......அவரை போன்ற நல்ல உள்ளம் ஜெயிக்கனும்....ஜெயிக்க வேண்டும்....... என்றும் பிரார்த்தனையடன்
@Sneak1740
@Sneak1740 2 ай бұрын
தமிழ் சினிமாக்கு பிரசாந்த் தேவை....
@sathishanu9123
@sathishanu9123 2 ай бұрын
மிக அருமையான நடிகர் அடுத்த சூப்பர் ஸ்டாராக வரவேண்டிய நடிகர் இப்ப இந்த நிலைமை பார்த்து மிகவும் வருந்துகிறேன் இப்ப அவர் படம் பார்த்தாலும் மிகவும் அருமையாக உள்ளது
@nanbananbi7353
@nanbananbi7353 2 ай бұрын
அவர் மிக பெரிய கோடிஸ்வரர் அவர் நிலைமை நன்றாக உள்ளது
@madasamythangammasala1853
@madasamythangammasala1853 Ай бұрын
மிக பெரிய பணக்காரன் இவர்
@mageshkumar1032
@mageshkumar1032 Ай бұрын
வாங்குன காசுக்கு கூவு.ஓவரா கூவி வாய்வராம போய்டபோது.
@sriranganganesan9375
@sriranganganesan9375 Ай бұрын
90 kits feveate Hero Prasanth.
@user-gp6sp7ts6w
@user-gp6sp7ts6w 13 күн бұрын
Unga age enna,prasanth padam 1avadhi theatre la pathu irrukingalaa??
@Maxwell-mystery
@Maxwell-mystery 2 ай бұрын
Very respectful father and he raised his son in a very respectful way. He is an example how to raise a son. No matter how many negative comments come. Those all from jealousy. Be strong and god with us ❤❤❤❤
@learntrickz
@learntrickz Ай бұрын
He is having affair with sneha... 😂completely destroyed😂
@haarshanhaarshan7553
@haarshanhaarshan7553 2 ай бұрын
Prasanth was huge star.. very hard to see his downfall..hope he will bounce back soon...he is completely trained in everything..full package actor.. Prasanth reminds me of mohan sir..
@mubeenasamath7869
@mubeenasamath7869 2 ай бұрын
மிகவும் தத்ரூபமான கலந்துரையாடல்❤ ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் என்பன போன்ற பிள்ளை பெற்றோர் உறவின் மேன்மிகு பண்பு❤ எல்லாமும் கற்று இன்னும் ஏதோ தேடலுடனே பயணம்❤ பெரிதமுடன் கர்வப்படும் என் மனசு ❤
@pusparanimunusamy6813
@pusparanimunusamy6813 Ай бұрын
வைரம் போல அப்பா ,தங்கமான பிள்ளை.
@jbrat79
@jbrat79 2 ай бұрын
Very good humane interview by Mr. Rajesh. No nonsense only full information. Mr. Thiagarajan is so straight forward. Discipline to the core. Actor Prashant what a talent! Unbelievable. Hard work never fails. His comeback should be massive now.
@rbalajibalaji3163
@rbalajibalaji3163 2 ай бұрын
பிரசாந்த் நடித்த சாக்லெட் திரைப்படத்தை ஆறுமுறை தியேட்டரில் பார்த்தேன்.
@karthiknetworking2415
@karthiknetworking2415 2 ай бұрын
Mumtaj kaga parthutu adichu vidunga prasanthkagathan
@vrchandrasekaran56
@vrchandrasekaran56 2 ай бұрын
மிகச்சிறந்த அருமையான பெற்றோர்களுக்கு வாழ்த்துக்கள்.
@sundarajkumar7411
@sundarajkumar7411 2 ай бұрын
Excellent speech, my favourite actor Prasanth, i like his movies.
@amma9406
@amma9406 28 күн бұрын
What a maturity/serenity/truth in his face!😊Just a handful of souls are there like him in 'Cini' field! He personally advised my younger bro long back,with the same serenity! Great human❤
@venkatachalamvajravelu7323
@venkatachalamvajravelu7323 2 ай бұрын
WONDERFUL PERSONALITY ACTOR THIYAGARAJAN .
@RuckmaniM
@RuckmaniM 2 ай бұрын
இரவுக் கூட ஏன் வருகிறது, வேறு ஏதாவது செய்யலாமே என தியாகராஜன் சார் சொல்வது, அவரது நீங்காத விழிப்புணர்வை காட்டுகிறது.
@veeramanimurugesan1003
@veeramanimurugesan1003 2 ай бұрын
Prasanth is an excellent actor. He is blessed to be ur son. Pls don't worry on negative comments
@Prsssnth
@Prsssnth 2 ай бұрын
மிகப் பெரிய அளவில் வெற்றி பெற வாழ்த்துக்கள் பிரசாந்த் அண்ணா அவர்கள் மீண்டும் வா💐💐💐
@rajuvaidyanathan5838
@rajuvaidyanathan5838 2 ай бұрын
11:25 so true. I still have 1000s of videos, dvds, magazines...
@gopinathr3496
@gopinathr3496 Ай бұрын
Videos form Fungus, CD no problem
@user-ur6px5cj5h
@user-ur6px5cj5h Ай бұрын
தியாகராஜன் நடிப்புக்கு நான் அடிமை தலை சிறந்த நடிகர்... இயல்பான நல்ல நடிகர் ஐயா வாழ்க... ஈழதமிழர்கள்
@karthi98941
@karthi98941 2 ай бұрын
பிரசாந்த் கொடுத்துவைத்தவர்
@SivaSiva-ss1fd
@SivaSiva-ss1fd 2 ай бұрын
Thagarajan sir super discipline human
@NanJeeva-lh3jo
@NanJeeva-lh3jo Ай бұрын
Over discipline sir
@shyamsundar-uk2gj
@shyamsundar-uk2gj Ай бұрын
சிவாஜியின் அறிவுரையை மதிக்காத எவனும் சினிமா உலகில் நிலைத்தது இ‌ல்லை எ‌ன்பது உண்மை....
@karthi98941
@karthi98941 2 ай бұрын
நல்லதொரு தகப்பன்
@user-qi2io2qp5m
@user-qi2io2qp5m 2 ай бұрын
Super🎉🎉🎉❤❤❤
@indradevabhakt6244
@indradevabhakt6244 2 ай бұрын
@06:48..." Periyaa writer, kerala la...!!!" ThyagaRajan is referring about The great Malayalam Writer Mr. M.T.Vasudevan Nair....Movie name : ' Perumthacchan ' @12:48.."Andhaa paiyaan Raja koodaa ottuvaan...." Rajesh ia referring about Actor Daggubati Raja, who acted in ' Vedham Pudhidhu '...' Karuthamma '...' Kadaloora Kavidhaogal ' ..etc. I believe he is also one among the office bearer at the Madras Riding School / Club, Guindy.. Chennai.
@Dhandapani-yb1zt
@Dhandapani-yb1zt 2 ай бұрын
இவர் நிஜமான சந்தோஷ்சுப்பரமணியம் பிரகாஷ்ராஜ் கேரக்ட்டர்....
@NanJeeva-lh3jo
@NanJeeva-lh3jo Ай бұрын
உண்மை... அடுத்தவன் வாழ்க்கையை நாம் வாழ கூடாது
@keerthipriyan2488
@keerthipriyan2488 Ай бұрын
Prashant sir is wonderful character ❤
@jubigeorge6854
@jubigeorge6854 2 ай бұрын
Very good interview both good humans 👍👌🙏
@saibaba172
@saibaba172 2 ай бұрын
மிக அருமையான நேர்காணல்,💐👌
@AmmaThalaivaalaiVirundhu
@AmmaThalaivaalaiVirundhu 2 ай бұрын
தியாகு ராஜன் எங்க அப்பா.
@saibaba172
@saibaba172 2 ай бұрын
SUPER 💐💐
@user-mj9uv8cr6s
@user-mj9uv8cr6s Ай бұрын
தியாகராஜன் அவர்களின் வாழ்க்கை கடினமான பாதை உண்மைதான்.
@jhonybaba8080
@jhonybaba8080 Ай бұрын
Mrglitz again I really impress Thiscontinuedprograme to Watchrealy my sweetest real actors Rajesh/Thyagraj
@vijayandesikan8352
@vijayandesikan8352 Ай бұрын
Good interview Also Descent
@sintosimson7260
@sintosimson7260 2 ай бұрын
Perusunge ninge 2 periya legendary actor's ninge technology evolavu maripokumendru theriyathu endru sollupodhu 90s kids engalkku ellam periya athirchiya irukku 😊😊🤔🤔🤔🙄🙄🙄😁😁
@abishak5680
@abishak5680 8 күн бұрын
Happy birthday 🎂 thiagarajan sir
@karthika5284
@karthika5284 Ай бұрын
Protective parents பிள்ளையை வழி நடத்தும் போது, பிள்ளைகள் அதன் சுகத்துக்கு பழகி விடுவர். நமக்காகவே யோசிக்க நாம் முழுமையாக நம்பும் ஒருவர் இருக்கையில் பொதுவாகவே பிள்ளைகள் சிலர் அதை விரும்பி ஏற்றுக் கொள்வர். தன் தகப்பன் சொதப்புவான் என நினைக்கும் பிள்ளை சுயமாக சிந்திக்கும். அதில் வெற்றி பெற்று விடும் என்ற நிச்சயமும் இல்லை. நம் கையில் எதுவும் இல்லை என்பதே விதி. பிரசாந்த் இப்படி தான் வாழ வேண்டும் என்பது விதி. இவர் நல்ல தகப்பன். ஒன்றும் தவறில்லை. விதியின் போக்கில் வாழட்டும். நாம் அவர்களை காயப் படுத்தாமல் இருக்க கற்றுக் கொள்வோம்.
@kanthalur.N
@kanthalur.N 2 ай бұрын
The Malayalam writer he was referring is MT. I think the film was Perunthatchan in which Prashant acted.
@habshahabsha1234
@habshahabsha1234 2 күн бұрын
இந்த கமன்ட் தியாக ராஜன் அய்யாவை பொய் சேரட்டும் ஐயா உங்க மகணை ரொம்ப பிடிக்கும் உங்க மகன் ரொம்ப அழகான அட்புதமான மனிதராக வளர்த்துள்ளீர்கள் im from srilanka 🤗🤗🤗🤗🤗
@prasathannamalai4317
@prasathannamalai4317 Ай бұрын
He would have become next super star🎉🎉 Great miss
@bheeshmayoung8597
@bheeshmayoung8597 Ай бұрын
Waiting for mambatiyan 2 movie dear ❤thiyagu sir❤😊
@yogeshs-yv6cp
@yogeshs-yv6cp 2 ай бұрын
Top star ❤❤❤❤❤❤❤
@tamilshortfilm6070
@tamilshortfilm6070 Ай бұрын
அருமையான நடிகர் ❤❤❤❤
@RajasekarVasu-lr2wi
@RajasekarVasu-lr2wi 2 ай бұрын
Prasanth masss actor always i his all movies
@muthukumarmuthukumar5984
@muthukumarmuthukumar5984 2 ай бұрын
Good 👍
@user-zf1fu8sp5o
@user-zf1fu8sp5o Ай бұрын
Interview questions super
@prakash2897
@prakash2897 Ай бұрын
Nice interview
@user-yh8ki1ts6t
@user-yh8ki1ts6t Ай бұрын
Wow multi talented person gem of man Prasanth
@umamohan-kq3nd
@umamohan-kq3nd 8 күн бұрын
He has achieved a lot. If you don't have movies don't mind as long as he is content with his life.
@user-ur6px5cj5h
@user-ur6px5cj5h Ай бұрын
இருவரும் இயல்பான சிறந்த நடிகர்கள்... ஈழதமிழராக வாழ்த்துகிறோம்
@stuntactorkarateramesh4823
@stuntactorkarateramesh4823 2 ай бұрын
super anna
@selvan.
@selvan. 2 ай бұрын
அய்யா நீங்க சாதித்தது உங்கள் மகன் வாழ்க்கை கெடுத்த அப்பா என்று உங்களால் அதை மாற்ற உங்களால் முடியுமா அப்புறம் என்ன வெற்றி வீன் தம்பட்டம் அடிப்பதால் என்ன புரியோஜனம்🎉🎉
@priyavenkat2608
@priyavenkat2608 Ай бұрын
Prasanth nicee person viji from bangalore
@SR.A6674
@SR.A6674 2 ай бұрын
Prasanth sir kku merriege aayiducha
@mohamedmowjood7428
@mohamedmowjood7428 Ай бұрын
பாடசாலை செல்லும் போது இலங்கையில் படமாக்கப்பட்ட " "இளைய நிலா" திரைப்படம்
@rjchandran3489
@rjchandran3489 2 ай бұрын
Real santhoshh Subramaniam father and son ✨
@user-lj1yq7qt8f
@user-lj1yq7qt8f Ай бұрын
Good heart 💜 good Hero evergreen 💯
@dhineshkumar7903
@dhineshkumar7903 2 ай бұрын
Excellent interview
@osro3313
@osro3313 Ай бұрын
பிரசாந்த் சூப்பர் ஆக்டர் 👍
@tintintin8350
@tintintin8350 Ай бұрын
Appa love you ....
@VIJAY_ACTOR_NO.1
@VIJAY_ACTOR_NO.1 2 ай бұрын
Viduthalai 2 Droped ⚓‼️💯
@JothiKannan-bq1vw
@JothiKannan-bq1vw 2 ай бұрын
Good father Thyagarajan👍
@maheswari3375
@maheswari3375 Ай бұрын
Prashant ❤
@user-ub6lp7zl5y
@user-ub6lp7zl5y 2 ай бұрын
👍👌👌👌👌👌👌💙🙏
@nesagnanam1107
@nesagnanam1107 Ай бұрын
Congrats sir 🎉🎉🎉
@gopinathmohan2772
@gopinathmohan2772 Ай бұрын
அவர் பிறந்த நேரம் சொல்லுங்க சுபத்துவ பாவத்துவ அடிப்படையில் அவர் மீண்டும் சினிமாவில் உச்சம் அடைவாரா என்று கணிக்க் எனக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள்
@MYKINGDOM95
@MYKINGDOM95 2 ай бұрын
எனக்கு பிடித்த நடிகர்களில் பிரசாந்த் உம் ஒருத்தர் இப்பொழுது கூட அவர் உடம்பை குறைத்து வந்தால் பழைய மாதிரி ஆகிடுவர்
@vasantharajanc.s2608
@vasantharajanc.s2608 Ай бұрын
வணக்கம். பிரசாந்த் திருமணம் மீண்டும் ... பற்றி யோசிங்க
@Chithra-sr2mz
@Chithra-sr2mz 2 ай бұрын
ஹீரோ னா பெருமை ஹீரோயின் னா சிறுமையா பேச கூடாது னு சொன்னார் சிவாஜி எல்லா ஹீரோயின் டாஸ்ஸா
@sivagurur3010
@sivagurur3010 2 ай бұрын
தியாகராஜன் சினிமாவில் நிறைய சாதிச்சிருக்கார் அவரை பத்தி அவர் கிட்ட கேளுங்க பிரசாந்த் பத்தி பிரசாந்த் கிட்ட கேளுங்க 30 வருட சினிமா வாழ்க்கை அனுபவம் கொண்ட பிரசாந்த் பத்தி இன்னும் அவர் அப்பாவே பேசறது ஒருவித வன்கொடுமை! விஜய்க்கு SAC பண்ணாதது இல்லை ஆனா அப்பாவை விட்டு ஒரு கட்டத்துக்கு மேல விஜய் வெளிய வந்து சுயமா முடிவெடுக்க ஆரம்பிச்சதுக்கு அப்புறம்தான் வேற ஒரு உயரத்துக்கு போனார் சூர்யா தன்னோட திருமண வாழ்க்கையில் ஆரம்பித்து சினிமா கேரியர் வரைக்கும் தனித்து முடிவெடுத்ததால தான் இன்னைக்கு முன்னணியில் இருக்கார் சிம்புவை பாருங்க அவர் திறமைக்கு எங்கயோ இருக்கனும் அவர் பஞ்சாயத்துக்கெல்லாம் அம்மா அப்பாவை அனுப்பிவிட்டு ஒளியறதால தான் இன்னைக்கு அவருக்கு பின்னடைவு அதனால தயவுசெய்து நீங்க கொஞ்சம் ஒதுங்கியிருங்க பிரசாந்த் வாழ்க்கை பிரகாசமாகும் 100% நல்லவனா பிள்ளையை வளக்கனும்னு நினைக்காதிங்க அவர் ஒன்னும் உங்க வீட்டு பெட் அனிமல் இல்லை!
@truehonestcritic3856
@truehonestcritic3856 2 ай бұрын
STR KU ENNADA TALENT IRUKKU- OVERACTING AND HAS NOT LEARNT ANY FILM CRAFT DUE TO ATTITUDE AND SAID HE HAS LEARNT EVERYTHING AT 6 YRS OF AGE 😂 LEGENDARY ACTORS LIKE SIVAJI WAS STILL LEARNING FROM BHARATHIRAJA IN HIS 60S IN MUTHAL MARIYADHAI JOKER LAZY SIMBHU
@haysjoe7432
@haysjoe7432 2 ай бұрын
As a Father - Make your Son get married & Enjoy his time. Spend time with Grand kids in the future.
@hamsituhin
@hamsituhin Ай бұрын
Who knows இவர் marriage yaar ta um சொல்லாத maadri marriage aagi இருக்கலாம்...
@learntrickz
@learntrickz Ай бұрын
He has affair with sneha..
@elangomath2901
@elangomath2901 Ай бұрын
sir i like prasanth bro second only to my anna makkal thilagam...
@syedsultanboysultan2016
@syedsultanboysultan2016 2 ай бұрын
Inthe prabhu...sivaji ganesan prabhu va ELAY prabhu deva vaa
@elangomath2901
@elangomath2901 Ай бұрын
my conscience tells me that prasanth is the only goodnatured bro i ever know in the cine field...
@selvarajvsuper6988
@selvarajvsuper6988 Ай бұрын
Age 55 me Prashant great actor...I am rajni
@preetirajan09
@preetirajan09 27 күн бұрын
Without even telling it directly Thyagarjan sir told us a parenting secret. If you engage kids in multiple activities they wont have time to engagé in unwanted activities. Great parenting.
@user-mn4oq8xk6n
@user-mn4oq8xk6n 2 ай бұрын
❤❤❤
@Abilash896
@Abilash896 2 ай бұрын
@yogafoodlawthamizh7616
@yogafoodlawthamizh7616 2 ай бұрын
சிறந்த அப்பா சிறந்த மகன்
@babukrishnan86
@babukrishnan86 Ай бұрын
PrasanthverygoodHero
@ganesansunderraj2061
@ganesansunderraj2061 Ай бұрын
அன்பான தியாகராஜ ன் அவர்களே உங்களைப்போலவே பல அப்ப அம்மக்கள் தன் குழந்தைகளை சாதனையாளராக்க வேண்டும் என்பதற்காக பல விதமான பயிற்சிக்கு அனுப்புராங்க
@RamyaRamya-ff8cd
@RamyaRamya-ff8cd Ай бұрын
Good hero
@Successnice-vd3lv
@Successnice-vd3lv 2 ай бұрын
Super
@drvenkatasamyr9278
@drvenkatasamyr9278 Ай бұрын
முதல்ல உங்க பையனுக்கு, நீங்க டைரக்ட் பண்ணாதிங்கா...சார்
@rebeccalovenrebecca5345
@rebeccalovenrebecca5345 2 ай бұрын
En kalyanethu madum jathegam pakelle
@varadarajansrinivasan7667
@varadarajansrinivasan7667 Ай бұрын
Sevvai dasayil uccham thottvar, rahu dasai vandu puratti pottuvittadhu. 7th house Rahu caused marriage troubles during rahu dasa which impacted his career big time.
@learntrickz
@learntrickz Ай бұрын
Because he was having affair with sneha. He ditched his wife.. Movies flopped continuously
@aanandhikamalaaanandhikama9452
@aanandhikamalaaanandhikama9452 2 ай бұрын
Prasanth niraya movie natikkanum...
@YoutubeYoutube-gy3lt
@YoutubeYoutube-gy3lt 2 ай бұрын
@17:12 Namma Michael Jackson...😂
@SelvamSelvam-zf9iy
@SelvamSelvam-zf9iy 2 ай бұрын
டாப் ஸ்டார்🔥
@drvenkatasamyr9278
@drvenkatasamyr9278 Ай бұрын
பிரசாந்தை சுயமாக கதை கேட்க விடுங்கள்...புதிய இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுங்கள்
@rameshchinnasamy9135
@rameshchinnasamy9135 2 ай бұрын
Most unluckiest star of tamil cinema is prashant brother.... Hope he will come back very soon.... ❤❤❤❤
@learntrickz
@learntrickz Ай бұрын
He won't come back.. He will rather die soon.. He has affair with sneha.. Ditched his wife for sneha.. So its difficult to raise again.. 😂
@zetaarchives1745
@zetaarchives1745 Ай бұрын
Tip
@varman001
@varman001 Ай бұрын
என்னதான் சிறந்த கலைச்சேவை செய்திருந்தாலும், மிகவும் திறமையுள்ள அழகுள்ள மிகவும் பிரபலமான தனது மகனை காசுக்காக ஒரு வயதுக்கு மூத்த தோற்றமுள்ள, ஏற்கனவே திருமணமான ஒருத்திக்கு மணமுடித்து வாழ்கையை நாசமாக்கியது ஏற்புடயதல்ல! இந்த தவறால், பிரஷாந்தின் திரைஉலக வாழ்க்கையே நாசமாகியது! ஒரு உச்ச நடிகராக வரவேண்டிய பிரஷாந்த் ஒன்றும் இல்லாமல் போனார்! வருத்ததுக்குரிய விஷயம்! ஒரு அளவுக்குத்தான் பணத்தின் மேல் ஈர்ப்பு இருக்க வேண்டும், பணம் நிறைய வந்ததும் பேராசை படுவுது அழிவுக்கே வழிவகுக்கும்!
MEU IRMÃO FICOU FAMOSO
00:52
Matheus Kriwat
Рет қаралды 33 МЛН
Must-have gadget for every toilet! 🤩 #gadget
00:27
GiGaZoom
Рет қаралды 11 МЛН
The day of the sea 🌊 🤣❤️ #demariki
00:22
Demariki
Рет қаралды 87 МЛН
The clown snatched the child's pacifier.#Short #Officer Rabbit #angel
0:26
🤷🏻‍♂️She Took His Skittles And Discolored Him😲🥴
0:33
BorisKateFamily
Рет қаралды 12 МЛН
Её Страх Вполне Обоснован 😂
0:17
Глеб Рандалайнен
Рет қаралды 2,4 МЛН