டிஜிட்டல் இந்தியாவின் டிஜிட்டல் வழிப்பறி | ARASIYAL PETTAI | Modi | BJP | RSS | UPI | Tamil Nadu

  Рет қаралды 15,428

Kalaignar TV News

Kalaignar TV News

Жыл бұрын

டிஜிட்டல் இந்தியாவின் டிஜிட்டல் வழிப்பறி!
#arasiyalpettai #modi #bjp
கலைஞர் செய்திகள் தொலைக்காட்சி இப்போது அனைத்து டிஜிட்டல் தளங்களிலும் பின் தொடருங்கள் - #கலைஞர்செய்திகள்​​​ #kalaignarseithigal​​​
Facebook : / kalaignarnewsofficial
Twitter : / kalaignarnews
KZfaq : / kalaignartvnews​​
Instagram: / kalaignarnews
To get latest news & updates please install our App - Kalaignar Seithigal
play.google.com/store/apps/de....
#KalaignarNews #KalaignarNewsLIVE #TamilNewsLive #கலைஞர்செய்திகள் #TamilNews
#TNAssemblyElection​ #TNElection2021 #MKStalin​​ #TamilNews​​​ #EdappadiPalanisamy​​ #PMModi​​ #DMK​​ #DMDK​ #Congress​ #Vijayakanth​ #MakkalNeedhiMaiam​ #KamalHaasan​ #NTK​ #Seeman
Kalaignar News LIVE | Kalaignar News​​ | TN Assembly Election​ | TN Election 2021 | MKStalin​​ | Tamil News​​​ | Edappadi Palanisamy​​ | PMModi​​ | DMK​​ | DMDK​ | Congress​ | Vijayakanth​ | Makkal Needhi Maiam​ | Kamal Haasan​ | NTK​ | Seeman | Tamil News streams Latest News | Corona News | Current affairs of Tamil Nadu | National Political News | Breaking News | Sports News | Business News | Tamil viral videos | Political Speech | Trending News Tamil | Sports News​ | Cinema News​ | Weather Report​ | Business News​ | Political News​ | National News​ | World News​ | Tamil Headlines​ | News Headlines​ | Today Tamil Headlines | Today Headlines​ Tamil | Breaking News​ | Viral Videos​ | Corona News​
For Latest News Hit the Subscribe button - goo.gl/k6SL6Y
கலைஞர் செய்திகள் இணையதளம் - bit.ly/30nz83q
#LiveNewsTamil​ #LiveTamilNews​ #NewsLive​ #LiveNews​ #CoronaVaccine​​ #ElectionCommission​ #ElectionCommissionOfIndia​ #TNelections​ #TNElection2021​ #TNElection​ |#AssemblyElection​ #ElectionSpeech​ #CongressNews​ #COVID19​ #CoronaVirusUpdates​ #CoronaAlert #TamilLatestNews​ #CurrentAffairsTamilNadu​ #SportsNews​ #CinemaNews​ #WeatherReport​ #BusinessNews​ #PoliticalNews​ #NationalNews​ #WorldNews​ #TamilHeadlines​ #NewsHeadlines​ #BreakingNews​ #TrendingNewsTamil​ #ViralVideos​ #CoronaNews​ #TamilnaduCoronaNews​ #BreakingNewsTamil #TodayTamilHeadlines #TodayHeadlines​Tamil

Пікірлер: 56
@francisiraj7315
@francisiraj7315 Жыл бұрын
இளம் பிரதமர் ராகுல்காந்தி அவர்கள் மக்களின் இதயக்கணியாய் ஏற்றுக்கொள்ளபட்டிருக்கிறார்.வாழ்க வளர்க.
@kizhavan
@kizhavan Жыл бұрын
இனிமேல் ஒன்றிய அரசின் திட்டங்களுக்கும் விண்வெளிக்கு அனுப்பும் எந்தவித திட்டங்களாக இருந்தாலும் கண்டிப்பாக ஆங்கிலத்தில் தான் பெயர்கள் வைக்கவேண்டும் இதை நமது கோரிக்கையாக நாம் முன்வைக்க வேண்டும் .
@baskaranrajakrishnan1222
@baskaranrajakrishnan1222 Жыл бұрын
சனிக்கிழமை அண்ணாமலை ரபேல் வாட்சு பில் காட்டுவார் ! மக்கள் பார்க்க ஆர்வமாக இருக்கிறார்கள் !!
@kizhavan
@kizhavan Жыл бұрын
தஹி நஹி தயிர் என்றுதான் சொல்லுவோம் .
@gmaanbarasan8194
@gmaanbarasan8194 Жыл бұрын
மோடியும் சிறைக்கு போவார் ஜெயா வை போல.
@dorailingamk7602
@dorailingamk7602 Жыл бұрын
பயந்தாங்கொள்ளி மோடி கண்டிப்பாக ஜெயிலுக்கு போவார் அமித்ஷவும் குடவே போவார் !
@francisiraj7315
@francisiraj7315 Жыл бұрын
தமிழ் நாட்டில் தயிர்ன்னு சொல்லாம என்ன மயிர்னா சொல்ல முடியும்? இந்தியை எங்கே கொண்டு போய் விக்கனுமோ அங்கே கொண்டு போய் வித்துக்கோ.தமிழ்நாட்டில் வாலை ஆட்டாதே.ஒட்ட நறுக்கப்படும்.
@devuuu7940
@devuuu7940 Жыл бұрын
Avin logo is the best ever logo ❤
@shinningart9349
@shinningart9349 Жыл бұрын
பார்போற்றும் சீர்மிகு மொழி இங்கிருக்க நமக்கெதற்கு நாம் விரும்பாத நாம் கேட்கவே கேட்காத இரவல் மொழி. பொருள் இழந்து உயிர் இழந்த வரலாறு காலம் காலமாக கேள்வி பட்டும் கண்கூடாக கண்டு வந்தாலும் பேராசையால் மீண்டும் மீண்டும் அந்த வலையில் போய் சிக்கும் இந்த மக்களை என்ன செய்வது.
@HariHaran-tr8sq
@HariHaran-tr8sq Жыл бұрын
அருமை அருமை அருமையான பதிவு செந்தில் அண்ணா 🖤❤
@thirugnanasambandam.k4508
@thirugnanasambandam.k4508 Жыл бұрын
கெட்ட பின்தான் ஞாநீ. இன்னும் புத்தி வரவில்லை என்றால் வாழைமட்டை புகையும் எரியாது அறியாயோ நீ.எத்தனைதரந்தான் குட்டுவது.
@hussainrahiem2406
@hussainrahiem2406 Жыл бұрын
தஹி நஹி! நஹி!!, கபி நஹி!!!
@mathivanan7997
@mathivanan7997 Жыл бұрын
அதானி மோர்😅, அம்பானி தயிர் 😂
@swaminathank2727
@swaminathank2727 Жыл бұрын
"Ooran ooran thottathile oruthan pottan vellarikka. Kasukku rendu virka solli kahitham pottan vellaikkaran." Ithu nattu padal. Vellaiyar atchiyil padappatathu. Ippo onriya kollaiyar atchikkum porunthum.
@balakumarraju9362
@balakumarraju9362 Жыл бұрын
யார் பெற்ற குழந்தைகளுக்கு யார் பெயர் வைப்பது? பெயர் வைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டால் நீங்கள் திருமணம் செய்து மனைவியை வைத்து முறையாக குடும்பம் நடத்தி குழந்தைகளை பெற்று அதற்கு உங்கள் நோக்கம் போல சாவர்க்கர் என்றோ கோட்சே என்றோ பெயர் வைத்தால் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை.
@indira01abi47
@indira01abi47 Жыл бұрын
அருமையான தகவல் விளக்கம் மீடியா சகோதரா இந்த சங்கி பிஜேபி கட்சியின் பிரதமர் நரேந்திரமோதிஜி ஏன் தன்கட்சி ஊழல் ஊழமோறை இங்கே வழுகட்டாயமாகவே விக்கவே நினைக்கின்றார் அட இந்த டிஜிட்டல் பணம் பரிவந்தனைக்கு ஒரு நாளைக்கு ஐந்து முறை சிரு குரு ஏழை எளிய சாமான்ய விவசாய பொதுமக்களுக்கு மட்டுமே இப்படி ஆயிரம் ரூல்ஸ் சட்டம் பெனால்டியோடவே போடவேண்டியது இதுவே பணக்கார முதலாளிகளுக்கு ஒன்றிய மத்திய பிஜேபியின் பிரதமர் நரேந்திர மோடி அரசுவே ஊக்குவிச்சி கடன் தல்லுபடி செய்வது மட்டும் இல்லாது இந்த பணக்கார முதலைகளுக்கு மோதிஜியின் அரசு வங்கியே பிரியாவே எந்த ஜிஎஸ்டி வரி இல்லாது எப்படி தன் அதானி மாறியே பல பணக்கார கம்பேனியில் வேலை பனியாற்றுபவர்களுக்கு சம்பளம் பணம் எப்படி ஒரே நாளில் சிபே பன்னுகின்றார் அது மோதியின் கிருமினல் தனம் தானே அட இதையுமே இனி இங்கே உள்ள அப்பாவி ஏழை எளிய சாமான்ய விவசாய பொதுமக்களிடம் நல்ல விழிப்புணர்வு செய்து கொண்டு செல்லவேண்டும் மீடியா சகோதரா என்னா சரிதானே அட இதுதானே நடந்த உன்மையும் கூட என்னா சரிதானே சகோதரா!!!!!
@bharathiarangarajan7198
@bharathiarangarajan7198 Жыл бұрын
டெல்லி தஹி பாக்கெட்டில் தயிர் எனவும் அச்சிடட்டும்.வரவேற்போம்...
@sundarikalyana8121
@sundarikalyana8121 Жыл бұрын
Next issue start pannitanunga..hindi la dahi 😊
@parimp
@parimp Жыл бұрын
In future they will rename rice and other foods in Hindi and insist that we have to use those names. Reminds me of the Joke that salt has to be henceforth called crystal!
@raghunathtn308
@raghunathtn308 Жыл бұрын
முதலில் இந்தியில் வரும் விளம்பரத்தை தடுக்க வேண்டும்
@ragupathykaruppiah4450
@ragupathykaruppiah4450 Жыл бұрын
அப்படியானல்..இந்தியா முழுவதும் விற்பனையாகும் பொருட்களான சோப்பு..டூத் பேஸ்ட்..பவுடர்..சலவைத் தூள் போன்றவைகளில் அந்தந்த மாநில மொழிகள் அச்சடிக்கட்டும்.. பால் மற்றும் தயிர் அந்தந்த மாநிலங்களில்தான் பெரும்பாலும் விற்பனையாகிறது..
@ayishaayisha4295
@ayishaayisha4295 Жыл бұрын
UPI Means
@ericeddy9450
@ericeddy9450 Жыл бұрын
Do not agree
@daisyrani4615
@daisyrani4615 Жыл бұрын
கலைமகள் சபாவின் தற்போதைய நிலை என்பதை தெரிவிக்க முடிந்தால் தெரிவிக்கவும்
@chennakrishna2204
@chennakrishna2204 Жыл бұрын
Modi. You are. Counting. Your. Days
@daisyrani4615
@daisyrani4615 Жыл бұрын
மக்கள் எப்பொழுதும் எதையாவது சிந்தித்துக் கொண்டே இருக்க வேண்டும் அவர்கள் மக்களுக்கு விரோதமாக செய்கின்ற எந்த செயலையும் மக்கள் கண்டு கொள்ளாத படிக்கு அவர்களை திசை திருப்ப வேண்டும்
@thiruvengadamp385
@thiruvengadamp385 Жыл бұрын
அர்ப்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பான் என்ற சொல் வழக்கத்தில் உள்ளது. மோடிக்கு இது பொருந்தும்.
@yesudhasonxavier9672
@yesudhasonxavier9672 Жыл бұрын
Hindi is being thrusted on non hindi people by private companies also. an example is Indigo airlines in hindi propaganda. they even don't care whether the passengers understand the language or not?
@vengudusamyr7266
@vengudusamyr7266 Жыл бұрын
Tamilnadu.muluvathum.anithu.pkt.....tamil.mattum.than.irukkaum.ariveppu.veeliyeada.mudiyuma?
@user-ct1uq4pe6r
@user-ct1uq4pe6r Жыл бұрын
சத்திரத்துப்பட்டைச் சோறுக்கு தாத்தையங்கார் சிபாரிசு எதற்கு என்று வாழப்பாடியார சொன்னது ஞாபகத்திற்கு வருகிறது. நம்தயிருக்கு இவன் என்ன … பேர்வைப்பது. அது ஆவின், ந்நதினி, மில்மா தான். கவனம் பாலவளத்துன்ற அமைச்சர்மீது வழக்குத்தொடுத்து தண்டித்து MLA பதவியைப்பறித்து விடப்போகிறார் நமது furehr, இடி அமீன்.
@HariHaran-tr8sq
@HariHaran-tr8sq Жыл бұрын
ஆறுதரா ஏமாற்று காரர் எந்த மாநிலம் செந்தில் அண்ணா ⁉️⁉️⁉️⁉️
@daisyrani4615
@daisyrani4615 Жыл бұрын
😁😁😁
@swamykannudineshmohan7300
@swamykannudineshmohan7300 Жыл бұрын
Sumaya enga sir
@elizabethsundaram2822
@elizabethsundaram2822 Жыл бұрын
Adhani ku oru heart attack vanthu saaga maatengrane.saniyan
@kanniappanim917
@kanniappanim917 Жыл бұрын
இந்த ஒன்றிய அரசு உணவு கட்டுப்பாட்டு குழுக்கு வேறு வேலையே இல்லையா?. தேவையில்லாததை திணிக்க வேண்டாம்.
@lokeshmanickm3020
@lokeshmanickm3020 Жыл бұрын
😂😂
@lokeshmanickm3020
@lokeshmanickm3020 Жыл бұрын
ஜெய் ஸ்ரீ ராம்
@tamilarasan-ru1zg
@tamilarasan-ru1zg Жыл бұрын
செய் இராமன்
@abeilleslade
@abeilleslade Жыл бұрын
நிர்மலா சொல்வதை பார்த்தால் கருப்பு பணத்தை ஒழிப்பதற்கு பதில் மறந்துபோய் உருவாக்கிவிட்டார்களோ?
@kanagasabapathykamaraj3140
@kanagasabapathykamaraj3140 Жыл бұрын
bloody hindi,gujarati bast
@Moilli_143
@Moilli_143 Жыл бұрын
தயிரோ மோரோ டாஸ்மாக் இல்லை .மொழி அதுவும் தமிழ் உங்கள் தாயக்கட்டையா.காலங்காலமாய் உருட்டுகிறீர்.
1,000 Diamonds! (Funny Minecraft Animation) #shorts #cartoon
00:31
toonz CRAFT
Рет қаралды 41 МЛН
IQ Level: 10000
00:10
Younes Zarou
Рет қаралды 12 МЛН
Nastya and SeanDoesMagic
00:16
Nastya
Рет қаралды 44 МЛН
1,000 Diamonds! (Funny Minecraft Animation) #shorts #cartoon
00:31
toonz CRAFT
Рет қаралды 41 МЛН