டிகிரி தேவையில்லை.. 10,000 பேருக்கு வேலை - எலான் மஸ்க் அதிரடி!

  Рет қаралды 50

kathambam கதம்பம்

kathambam கதம்பம்

3 жыл бұрын

#kathambam
வேலைக்கு எடுக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ள எலான் மஸ்க், தங்கள் நிறுவனத்தில் பணியாற்ற டிகிரி தேவையில்லை என அறிவித்துள்ளார்.
உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் டிவிட்டரில் பதிவிட்ட ஒரு டிவிட் ஒன்று ஹாட் டாப்பிக்காக உள்ளது. போக்க சிக்கா (Boca Chica) நகரை ஸ்டார்பேஸ்ஸாக மாற்றிய அவர், தற்போது ஆஸ்டின் நகரில் புதிய கார் உற்பத்தி தொழிற்சாலையை பிரம்மாண்டமாக உருவாக்க உள்ளார். அந்த தொழிற்சாலையில் பணியாற்ற 2022 ஆம் ஆண்டுக்குள் 10 ஆயிரம் பேரை வேலைக்கு எடுக்க திட்டமிட்டுள்ளதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். முக்கியமான அறிவிப்பு என்னவென்றால், அந்த தொழிற்சாலையில் பணியாற்றுவதற்கு டிகிரி தேவையில்லை என்றும், பள்ளிக்கல்வியில் உயர்கல்வியை நிறைவு செய்திருந்தால் போதும் என அறிவித்துள்ளார்.

Пікірлер: 1
@sachinthilak7809
@sachinthilak7809 3 жыл бұрын
Useful one..
НРАВИТСЯ ЭТОТ ФОРМАТ??
00:37
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 8 МЛН
UNO!
00:18
БРУНО
Рет қаралды 3,4 МЛН
لااا! هذه البرتقالة مزعجة جدًا #قصير
00:15
One More Arabic
Рет қаралды 24 МЛН
Old Anchor Vs New Anchor 😂😂😂 | Raabi | #raabi
12:47
❗малой пива, захотел а получил..😅 #pov #story
0:47
Перезаливы Skeepoffa
Рет қаралды 1,7 МЛН