No video

இலங்கை இந்திய கடற்பரப்பில் மீன்பிடித்தல்! Jaffna mathagal Fishing!

  Рет қаралды 51,038

Ks Shankar

Ks Shankar

Күн бұрын

#mathagal #india #fishing #fisherman
வணக்கம் உறவுகளே,
நான் உங்கள் சங்கர் இது உங்கள் KS Shankar. இந்த காணொளி இலங்கையில் யாழ்ப்பாணத்தில் மாதகலில் எடுக்கப்பட்டது. இது மாதகல் கடலில் மீன்பிடித்தல் பற்றியதாகும்.
யாழ்ப்பாண மட்பாண்ட உற்பத்தி - • Jaffna traditional pot...
குருநகர் தங்கம்கொத்து - • Kurunagar Thangam Koth...
யாழ்ப்பாண சுற்றுலா - • அனைவரும் கேட்ட இடம் !வ...
100 வருடம் பழமையான பொருட்கள் - • இது எல்லாம் இருக்கா? ய...
யாழ்ப்பாண பழரச தொழிற்சாலை - • இப்படியா ஜாம் செய்வது!...
யாழ் முற்றம் (யாழ் உற்பத்தி பொருட்கள்) - • Video
ஆனைக்கோட்டை பாரம்பரிய எள்ளுப்பாகு - • யாழ்ப்பாணத்து பாரம்பரி...
சங்குவேலி வெள்ளரித்தோட்டம் - • எல்லாமே நாசமா போச்சு😢ச...
spice of jaffna - • யாழில் இப்படி ஒரு சாப்...
Lingan Coolbar - • யாழ்ப்பாண லிங்கன் ஐஸ்க...
இலங்கையில் இருந்து இந்தியாவின் தனுஷ்கோடி - • இலங்கையில் இருந்து இந்...
இரவு நேர யாழ்ப்பாணம் - • யாழில் இரவுநேர உலாத்தல...
எங்கள் கிராமத்தில் உலாத்துவோம் வாங்கோ - • Jaffna My Village Tour...
பண்டத்தரிப்பு பனங்கட்டி உற்பத்தி - • Pandatharippu panankat...
பாரம்பரிய செக்கு நல்லெண்ணெய் உற்பத்தி - • யாழ்ப்பாண பாரம்பரிய செ...
யாழில் இப்படியும் இடமா - • Reecha organic farm ex...
யாழில் சிறந்த கொத்து - • Jaffna Best Koththu! இ...
இலங்கையில் இப்படி கடையா - • Aeroplane Icecream Sho...
எங்கள் வீட்டுத்தோட்டம் - • Our Home Garden Tour! ...
மாதகல் தங்க மீன் - • இந்தியா தெரியுமா? இலங்...
யாழ்ப்பாணத்து தெருவோர சுண்டல் கடை - • Jaffna Street Food! யா...
இதை பற்றி மேலும் அறிய இந்த காணொளியை முழுமையாக பாருங்கள்.
இந்த காணொளியை முழுமையாக பார்த்து உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்.உங்களுக்கு ஏதும் சந்தேகங்கள்/ குறைகள்/ நிறைகள் இருந்தாலும் கமெண்ட் பண்ணுங்கள்.
மேலும் யாழ்ப்பாணத்தில் நீங்கள் பார்க்க ஆசைப்படும் இடங்களையும் கமெண்ட் பண்ணுங்கள்.
இந்த வீடியோ பிடித்து இருந்தால் Like & Share பண்ணுங்கள்.இதே போல மேலும் வீடியோக்களை பார்வையிட எங்கள் KS SHANKAR KZfaq Channel ஐ Subscribe பண்ணுங்கள் நன்றி.
Ks shankar Facebook - / location.dot.1
Ks shankar Facebook Page - / ks-shankar-10577494829...
Ks shankar Instagram - ...
Mobile / WhatsApp : +94 766620527
Ks shankar Tiktok - vm.tiktok.com/...
#Jaffna_vlog #shankar #shankar_vlog #jaffna_shankar #srishankar #jaffna_explore #ks_shankar #locationdot #jaffna_food_review #kss #jaffna #srilanka_food_review #jaffna_street_food #jaffna_style_food #srilanka #srilanka_food_review #jaffna_youtuber #k_s_shankar #ks_shankar_jaffna #jaffna_ks_shankar #kss #jaffna_food

Пікірлер: 502
@logaranjan
@logaranjan 3 жыл бұрын
life jacket இல்லாமல் கடலுக்கு போவது அபாயம். மீன்பிடிப்பவர்களுக்கு ஒவ்வொரு நாளும் போய் பழக்கமாக இருக்கும். நல்ல வீடியோ
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
மிக்க நன்றி.உங்கள் கருத்துகள் தான் எனது வெற்றிக்கு காரணமாக அமையும்.உங்கள் ஊக்கப்படுத்தும் கருத்துகளுக்காக எப்போதுமே காத்திருப்பேன். இன்னும் ஆதரவு தாருங்கள்.மிக்க நன்றி💐
@samanandam6573
@samanandam6573 3 жыл бұрын
எழுவது வயது இளைஞரோடு எழில்மிகு கடலில் வலம் வந்த இனியமாலைப்பொழுதைக் கண்டு கழித்தோம் தொடரட்டும் வாழ்த்துக்கள் 👌❤❤
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
மிக்க நன்றி.உங்கள் கருத்துகள் தான் எனது வெற்றிக்கு காரணமாக அமையும்.உங்கள் ஊக்கப்படுத்தும் கருத்துகளுக்காக எப்போதுமே காத்திருப்பேன். இன்னும் ஆதரவு தாருங்கள்.மிக்க நன்றி💐
@vigneshn.k4514
@vigneshn.k4514 3 жыл бұрын
இலங்கை தமிழ் மிகவும் அழகாக உல்லது 😘😘
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
உங்களின் கருத்துக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி❤️.காணொளி இன்று இரவு 7 மணிக்கு முன்பு அனுப்பி விடுங்கோ😊.நன்றி
@KkK-sy4ie
@KkK-sy4ie 3 жыл бұрын
அழகாக "உள்ளது."சரி உல்லது.தவறு.
@arunwiththarun
@arunwiththarun 3 жыл бұрын
வணக்கம் சங்கர் bro, 🙏❤😁நீங்கள் மிகவும் சிரமம் பட்டு எங்களுக்காக, கடல் பயணம் சென்று தமிழ் நாட்டை காட்டிஇருக்கிறீர்கள், மிக்க மகிழ்ச்சி ❤😁🙏, நீங்கள் இலங்கையில்,இருந்தாலும் அங்கு வாழ்ந்து கொண்டு இருக்கும் அனைவரும் என் இன ரத்தம் ❤❤❤❤ வாழ்க தமிழ் ❤❤❤❤🔥🔥
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
😢மிக்க நன்றி அண்ணா♥️❤️
@TN-60msk
@TN-60msk 3 жыл бұрын
வாழ்த்துக்கள் தமிழா... தமிழ்நாட்டிலிருந்து உங்கள் நேசன்
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
உங்கள் கருத்துகள் தான் எனக்கு ஊக்கமளிக்கின்றது. தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.நன்றி☺️
@priyaram2774
@priyaram2774 3 жыл бұрын
மிகவும் அருமையான👍 காணொளி தம்பி .நன்றி
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
மிக்க நன்றி.உங்கள் கருத்துகள் தான் எனது வெற்றிக்கு காரணமாக அமையும்.உங்கள் ஊக்கப்படுத்தும் கருத்துகளுக்காக எப்போதுமே காத்திருப்பேன். இன்னும் ஆதரவு தாருங்கள்.மிக்க நன்றி💐
@user-rq3ev8qy1n
@user-rq3ev8qy1n 3 жыл бұрын
i am tamil nadu bro unga video elami pathan romba supera iruku unga video pathu enaku srilanka paka asiya iruku bro
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
அப்படியா கண்டிப்பாக வாங்கோ பாக்கலாம்.உங்கள் கருத்தை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி.தொடர்ந்தும் காணொளிகளை பார்வையிட்டு உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்.நன்றி☺️
@PraveenKumar-dn2xk
@PraveenKumar-dn2xk 3 жыл бұрын
வணக்கம் தலைவா உங்கள் வீடியோ சூப்பர் அருமை இலங்கை தமிழ் வாழ்க தமிழர் வாழ்வு இந்தியா தமிழ்நாடு ராமநாதபுரத்தில் இருந்து உங்கள் பிரவீன்
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
மிக்க நன்றி♥️ உங்களின் கருத்துக்கள் தான் எமது ஊக்கமருந்து.தொடர்ந்தும் ஆதரவு தாருங்கள்.நன்றி
@c.gokulakrishnan579
@c.gokulakrishnan579 3 жыл бұрын
இந்தியாவில் இருந்து உங்கள் நண்பன் இலங்கை தமிழர் வாழ்க்கை முறை பற்றி மற்றும் கலாச்சாரம் பற்றி மேலும் அறிய வேண்டும்
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
மிக்க நன்றி.உங்கள் கருத்துகள் தான் எனது வெற்றிக்கு காரணமாக அமையும்.உங்கள் ஊக்கப்படுத்தும் கருத்துகளுக்காக எப்போதுமே காத்திருப்பேன். இன்னும் ஆதரவு தாருங்கள்.மிக்க நன்றி💐
@user-uk3tz1yv2u
@user-uk3tz1yv2u 3 жыл бұрын
மலையக தமிழ் பகுதிகள் & திருகோணமலை பகுதிகளை பற்றி காணொளி பதிவு செய்யுங்கள்..தமிழ் நாட்டிலிருந்து வாழ்த்துக்கள் நண்பா🙏💓💓
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
கண்டிப்பாக😊மிக்க நன்றி♥️ உங்களின் கருத்துக்கள் தான் எமது ஊக்கமருந்து.தொடர்ந்தும் ஆதரவு தாருங்கள்.நன்றி
@spreadlove8103
@spreadlove8103 3 жыл бұрын
நீங்கள் எடுக்கிற முயற்சிக்கு வாழ்த்துக்கள் 👏👏👏
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
மிக்க நன்றி.உங்கள் கருத்துகள் தான் எனது வெற்றிக்கு காரணமாக அமையும்.உங்கள் ஊக்கப்படுத்தும் கருத்துகளுக்காக எப்போதுமே காத்திருப்பேன். இன்னும் ஆதரவு தாருங்கள்.மிக்க நன்றி💐
@mustafajameel1943
@mustafajameel1943 3 жыл бұрын
தம்பி சங்கர் தூற்றுபவன் துத்தட்டும் பாதை ஒன்றே அதிலே உங்க கவனம் உச்சத்தில் நின்றால் பக்கத்தில் நிற்கவா என்று கேட்பார்கள் நீங்கள் பொறுமையினாலும் உங்கள் நட்பண்பினாலும் பொறுமைபினாலும் விடாமுயற்சியினாலும் உச்சம் தொட்டவர் மென்மேலும் வளர உனது உடன் பிறவா சகோதரனின் வாழ்த்துக்கள் நான் நான் சவூதீ அரோபியாவிலிருந்து
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
மிக்க நன்றி அண்ணா☺️☺️
@santhoshsutharsan9076
@santhoshsutharsan9076 3 жыл бұрын
🙏 அருமை .அடுத்த காணொளியைப் பார்க்க ஆர்வமாக இருக்கிறது.
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
மிக்க நன்றி.உங்கள் கருத்துகள் தான் எனது வெற்றிக்கு காரணமாக அமையும்.உங்கள் ஊக்கப்படுத்தும் கருத்துகளுக்காக எப்போதுமே காத்திருப்பேன். இன்னும் ஆதரவு தாருங்கள்.மிக்க நன்றி💐
@thirukulam4500
@thirukulam4500 3 жыл бұрын
பதினொரு ஆண்டுகளுக்கு பின் எனது ஊர் கடலைப்பார்த்திருக்கின்றேன் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன் நன்றி தம்பியா
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
உங்கள் கருத்தை பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சி.உங்கள் ஆதரவுக்கு நன்றி😊.
@padhmavathir8055
@padhmavathir8055 2 жыл бұрын
Hi தம்பி என் பெயர் பத்மலோஜினி நான் மன்னார் மாவட்டம் அடம்பன் உங்கள் வீடியோ எல்லாம் பாக்குறேன் மிகவும் சந்தோசமா இருக்கு என் நாட்டை நான் திரும்ப பார்ப்பேனா என்று தெரியாது உங்கள் வீடியோ மூலம் என் நாடு என் ஊர். பாத்துவிட்டேன் நன்றி. தமிழ்நாடு திருநெல்வேலி
@ksshankar
@ksshankar 2 жыл бұрын
மிக்க நன்றி😊💐
@suthathambyah6073
@suthathambyah6073 3 жыл бұрын
தம்பி அருமையான காணொளி கடற்கரையின் அழகு , மீனவர்களின் அன்றாட வாழ்க்கையில் உள்ள சிரமங்களையும் பார்க்க முடிகிறது.
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
மிக்க நன்றி.உங்கள் கருத்துகள் தான் எனது வெற்றிக்கு காரணமாக அமையும்.உங்கள் ஊக்கப்படுத்தும் கருத்துகளுக்காக எப்போதுமே காத்திருப்பேன். இன்னும் ஆதரவு தாருங்கள்.மிக்க நன்றி💐
@rajinis1671
@rajinis1671 3 жыл бұрын
அருமை அப்பு கடலில்ப்போய் எடுத்து ப்போட்டதுக்கு நன்றிவாழ்த்துக்கள் கடலின் அனுப்பவத்தை சொல்லவும் நன்றி 👌🌹❤️😀
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
கண்டிப்பாகமிக்க நன்றி.உங்கள் கருத்துகள் தான் எனது வெற்றிக்கு காரணமாக அமையும்.உங்கள் ஊக்கப்படுத்தும் கருத்துகளுக்காக எப்போதுமே காத்திருப்பேன். இன்னும் ஆதரவு தாருங்கள்.மிக்க நன்றி💐
@rameshshan558
@rameshshan558 3 жыл бұрын
புது முயற்சி க்கு வாழ்த்துக்கள்
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
உங்களின் கருத்துக்கு மிக்க நன்றி❤️.தொடர்ந்தும் ஆதரவு தாருங்கள்.
@thenaraaththatage1567
@thenaraaththatage1567 Жыл бұрын
Dear shanker very useful video thanks for your present
@manjubharathi3375
@manjubharathi3375 3 жыл бұрын
Music kuda semmaaaaaa.nice bro😆
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
மிக்க நன்றி.உங்கள் கருத்துகள் தான் எனது வெற்றிக்கு காரணமாக அமையும்.உங்கள் ஊக்கப்படுத்தும் கருத்துகளுக்காக எப்போதுமே காத்திருப்பேன். இன்னும் ஆதரவு தாருங்கள்.மிக்க நன்றி💐
@kajankrish
@kajankrish 3 жыл бұрын
சங்கர் உண்மையாகவே உன்னுடைய உழைப்பு ஒருபோதும் வீண்போகாது மிகவும் அருமையான பதிவு✌✌🙏
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
காணொளியை பார்வையிட்டதற்கு மிக்க நன்றி.உங்கள் ஆதரவை தொடர்ந்து தாருங்கள்.நன்றி☺️
@sanjeevisubbramani7201
@sanjeevisubbramani7201 3 жыл бұрын
கடல் காட்சிகள் மிக அருமை
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
வணக்கம்.நீங்கள் நலமா? உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி. தொடர்ந்தும் இதே போல ஆதரவு தாருங்கள்.❤️❤️
@kadalrasagaming8020
@kadalrasagaming8020 2 жыл бұрын
ராமேஸ்வரத்திலிருந்து 👍👍👍ராமேஸ்வரம் மீனவன்
@ksshankar
@ksshankar 2 жыл бұрын
😊மிக்க நன்றி❤️😊
@bastiananthony3392
@bastiananthony3392 3 жыл бұрын
புதிய அனுபவம்! அற்புதமான காணொளிக்கு நன்றி.
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
மிக்க நன்றி.உங்கள் கருத்துகள் தான் எனது வெற்றிக்கு காரணமாக அமையும்.உங்கள் ஊக்கப்படுத்தும் கருத்துகளுக்காக எப்போதுமே காத்திருப்பேன். இன்னும் ஆதரவு தாருங்கள்.மிக்க நன்றி💐
@piranavisp3231
@piranavisp3231 3 жыл бұрын
Super, பகுதி இரண்டு பார்க்க ஆவலாக இருக்கிறோம்! ❤️😍
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
மிக்க நன்றி.உங்கள் கருத்துகள் தான் எனது வெற்றிக்கு காரணமாக அமையும்.உங்கள் ஊக்கப்படுத்தும் கருத்துகளுக்காக எப்போதுமே காத்திருப்பேன். இன்னும் ஆதரவு தாருங்கள்.மிக்க நன்றி💐
@businessmagnetemf3284
@businessmagnetemf3284 3 жыл бұрын
Love your tamilian from tamil nadu
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
உங்கள் கருத்துகள் தான் எனக்கு ஊக்கமளிக்கின்றது. தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.நன்றி☺️
@user-te2tw7lw7y
@user-te2tw7lw7y 3 жыл бұрын
இலங்கை தமிழ் மீனவர்கள் கடல் எல்லை சட்டத்தை மதிக்கின்றனர், ஆனால் ஏன் இந்திய தமிழக மீனவர்கள் கடல் எல்லைகளை மதிக்காது அத்துமீறுகின்றனர்`?? இந்த வீடியோ; பகுதி ஒன்று பகுதி 2 என்று போட்டு இருக்கலாம்.. நேரம் மிச்சமாக இருந்திருக்கும் யூப் டூப்புக்கும் எனக்கும்.. நன்றி அருமை..
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
வணக்கம்.உங்கள் கருத்துக்கும் ஆதரவுக்கு மிக்க நன்றி.தொடர்ந்தும் உங்கள் ஆதரவை தாருங்கள்.காணொளி பகுதி பகுதியாக தான் உள்ளது.❤️❤️
@Tharshini-ox3uq
@Tharshini-ox3uq 3 жыл бұрын
அருமை மீனவர்களுடைய கஸ்டங்களை தெரியப்படுத்திருக்கிங்க நன்றி சங்கர்
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
மிக்க நன்றி.உங்கள் கருத்துகள் தான் எனது வெற்றிக்கு காரணமாக அமையும்.உங்கள் ஊக்கப்படுத்தும் கருத்துகளுக்காக எப்போதுமே காத்திருப்பேன். இன்னும் ஆதரவு தாருங்கள்.மிக்க நன்றி💐
@akshayasuresh9647
@akshayasuresh9647 3 жыл бұрын
Back ground song super unka mukathila santosam thalam poduthu 😀😀🙂🙂
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
அப்படியா😢வணக்கம் எப்படி சுகம்? உங்கள் கருத்துக்களுக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி❤️.தொடர்ந்தும் ஆதரவு தாருங்கள்.உங்கள் ஓய்வு நேரத்தில் பழைய காணொளிகளையும் பார்த்து ஆதரவு தாருங்கள்.❤️
@akshayasuresh9647
@akshayasuresh9647 3 жыл бұрын
@@ksshankar நான் நலம் நீங்க 💘💘❤❤💯💯
@ummymedicookery9421
@ummymedicookery9421 3 жыл бұрын
தைரியசாலி 🧐🧐 Well try bro Go ahead
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
☺️வணக்கம், எப்படி நலமா? உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி.தொடர்ந்தும் ஆதரவு தாருங்கள்.❤️❤️
@moseskepha381
@moseskepha381 3 жыл бұрын
எனக்கு தமிழ் நாடு. இலங்கை மீன் பிடித்தலை பார்ப்பேன். தமிழ்!.. வாழ்க!!....!...
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
தொடர்ந்து காணொளிகளை பாருங்கள்.உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி💐❤️
@moseskepha381
@moseskepha381 3 жыл бұрын
Thanks
@annathuraikalaimaran7058
@annathuraikalaimaran7058 3 жыл бұрын
Superb Thampi different video Elam neenga kathaikurathu athavida nalaerukku
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
மிக்க நன்றி.உங்கள் கருத்துகள் தான் எனது வெற்றிக்கு காரணமாக அமையும்.உங்கள் ஊக்கப்படுத்தும் கருத்துகளுக்காக எப்போதுமே காத்திருப்பேன். இன்னும் ஆதரவு தாருங்கள்.மிக்க நன்றி💐
@ravidrakumarkumar6238
@ravidrakumarkumar6238 3 жыл бұрын
Nalla.thakaval
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
வணக்கம் எப்படி சுகம்? உங்கள் கருத்துக்களுக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி❤️.தொடர்ந்தும் ஆதரவு தாருங்கள்.உங்கள் ஓய்வு நேரத்தில் பழைய காணொளிகளையும் பார்த்து ஆதரவு தாருங்கள்.❤️
@sivasubramaniambaskaran9656
@sivasubramaniambaskaran9656 3 жыл бұрын
மீனவர்களுக்கு ஏற்படும் சோதனைகளையும்.. சிரமங்களையும் தொகுத்து வழங்கியமைக்கு நன்றி சிறந்த காணொளி சங்கர்
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
மிக்க நன்றி.உங்கள் கருத்துகள் தான் எனது வெற்றிக்கு காரணமாக அமையும்.உங்கள் ஊக்கப்படுத்தும் கருத்துகளுக்காக எப்போதுமே காத்திருப்பேன். இன்னும் ஆதரவு தாருங்கள்.மிக்க நன்றி💐
@aubakkarrasak383
@aubakkarrasak383 3 жыл бұрын
Super bro verry nice video thank you so much ❤🙏🙏❤🤝congratulations
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
மிக்க நன்றி.உங்கள் கருத்துகள் தான் எனது வெற்றிக்கு காரணமாக அமையும்.உங்கள் ஊக்கப்படுத்தும் கருத்துகளுக்காக எப்போதுமே காத்திருப்பேன். இன்னும் ஆதரவு தாருங்கள்.மிக்க நன்றி💐
@aasiyaarul1035
@aasiyaarul1035 3 жыл бұрын
Super bro iam Rameswaram meenvan gud luck
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
உங்கள் கருத்துக்கள் தான் என்னை ஊக்கப்படுத்துகின்றன.தொடர்ந்தும் உங்கள் ஆதரவை தாருங்கள்.மிக்க நன்றி.❤️
@kurinjithasairam0304
@kurinjithasairam0304 3 жыл бұрын
Video nalla irukku
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
மிக்க நன்றி
@happylifearc748
@happylifearc748 3 жыл бұрын
வீடியோ அருமையாக உள்ளது மீனவர்களின் வாழ்க்கை முறை 70 வயதிலேயே கடலுக்கு சென்று உழைக்கும் மக்கள் வாழ்க வளமுடன்
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
உங்கள் கருத்தை பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சி.உங்கள் ஆதரவுக்கு நன்றி😊.
@mahendramahi2179
@mahendramahi2179 3 жыл бұрын
15:00 music very nice👌
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
உங்களின் கருத்துக்கள் தான் என்னை ஊக்கப்படுத்துகின்றன. உங்கள் ஆதரவுக்கும் மிக்க நன்றி❤️. தொடந்தும் காணொளிகளை பாருங்கள்.ஓய்வு நேரத்தில் பழைய காணொளிகளையும் பாருங்கள்.நன்றி☺️💐
@mahendramahi2179
@mahendramahi2179 3 жыл бұрын
@@ksshankar sri kanka varanumnu aasai ninga podura videos la thaa real aa pathutu mathiri iruku😊💐
@hardrock5052
@hardrock5052 2 жыл бұрын
நன்று நன்றி
@duraimanickam2284
@duraimanickam2284 3 жыл бұрын
👍👍 thamilnadu menavan super brother
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
உங்கள் கருத்தை பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சி.உங்கள் ஆதரவுக்கு நன்றி😊.
@rishalrishi2682
@rishalrishi2682 3 жыл бұрын
Enga appa oru meenavan than nan niraya thada poirukken from thoothukudi
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
👌வணக்கம், எப்படி இருக்குறீங்க? உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி❤️
@rishalrishi2682
@rishalrishi2682 3 жыл бұрын
@@ksshankar ok bro
@user-tz7hh2wy5m
@user-tz7hh2wy5m Жыл бұрын
Semma anna
@kethanavam7669
@kethanavam7669 3 жыл бұрын
மிகவும் சவால் நிறைந்த வீடியோ நன்றி தம்பி
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
மிக்க நன்றி.உங்கள் கருத்துகள் தான் எனது வெற்றிக்கு காரணமாக அமையும்.உங்கள் ஊக்கப்படுத்தும் கருத்துகளுக்காக எப்போதுமே காத்திருப்பேன். இன்னும் ஆதரவு தாருங்கள்.மிக்க நன்றி💐
@user-kg6zb7bt3s
@user-kg6zb7bt3s 3 жыл бұрын
அருமையான பதிவு👍
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
உங்கள் கருத்தை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி.தொடர்ந்தும் காணொளிகளை பார்வையிட்டு உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்.நன்றி☺️
@user-cj5qf1gu7e
@user-cj5qf1gu7e 3 жыл бұрын
மீனவர்களின் அன்றாட வாழ்க்கையை மிக அருமையாக படம் பிடித்து காட்டியுள்ளீர்கள். வாழ்த்துகள்
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
மிக்க நன்றி.உங்கள் கருத்துகள் தான் எனது வெற்றிக்கு காரணமாக அமையும்.உங்கள் ஊக்கப்படுத்தும் கருத்துகளுக்காக எப்போதுமே காத்திருப்பேன். இன்னும் ஆதரவு தாருங்கள்.மிக்க நன்றி💐
@mohan....8951
@mohan....8951 3 жыл бұрын
Super bro..,. 👍👍👍👍👍
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
உங்கள் ஆதரவுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி. ஓய்வு நேரங்களில் பழைய காணொளிகளையும் பார்வையிடுங்கள்.நன்றி❤️
@user-mv5gx6mc8y
@user-mv5gx6mc8y 3 жыл бұрын
மீனவர்களோடு கடல் பிரயாணம் புது அனுபவமாக அமைந்தது ஆர்வமாக உள்ளேன் தொடர் காணொளி பார்க்க அவர்களின் கஷ்ர நஷ்டங்களையும். அறிய முடிந்தது விசைப்படகு மீன்பிடி நன்றாக பாதிப்பு ஏற்படுத்துகிறது அவரின உரையாடல் தெரிவுபடுத்தியது நன்றி சங்கர் 👍🙏🚤🚤
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
மிக்க நன்றி.உங்கள் கருத்துகள் தான் எனது வெற்றிக்கு காரணமாக அமையும்.உங்கள் ஊக்கப்படுத்தும் கருத்துகளுக்காக எப்போதுமே காத்திருப்பேன். இன்னும் ஆதரவு தாருங்கள்.மிக்க நன்றி💐
@malligas4100
@malligas4100 3 жыл бұрын
Super thambi ithuponra nalla video podunga super congratulations tamilnadu varruvatherkku rombha aasai varrunga iya thankyou very much
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
மிக்க நன்றி♥️ உங்களின் கருத்துக்கள் தான் எமது ஊக்கமருந்து.தொடர்ந்தும் ஆதரவு தாருங்கள்.நன்றி
@marieshwariraja6020
@marieshwariraja6020 3 жыл бұрын
super bro from tamil nadu
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
உங்கள் கருத்தை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி.தொடர்ந்தும் காணொளிகளை பார்வையிட்டு உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்.நன்றி☺️
@kamaleshbaabu7967
@kamaleshbaabu7967 3 жыл бұрын
Valthukkal
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
நன்றி😊😊
@gokulrajvijayakumar3905
@gokulrajvijayakumar3905 3 жыл бұрын
அருமை அண்ணா...தொடர்ந்து செய்யுங்கள்... Support from தமிழ்நாடு
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
மிக்க நன்றி☺️
@ahathiyaahathiya9363
@ahathiyaahathiya9363 2 жыл бұрын
Supersankar
@muraleetharanmurugan5933
@muraleetharanmurugan5933 3 жыл бұрын
சிறப்பாக உள்ளது , வாழ்த்துக்கள்
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
உங்களின் கருத்துக்கு மிக்க நன்றி❤️.தொடர்ந்தும் ஆதரவு தாருங்கள்.
@Music-cd6fg
@Music-cd6fg 3 жыл бұрын
அருமையான கானொலி(超级视频)
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
😁😂மிக்க நன்றி.உங்கள் கருத்துகள் தான் எனது வெற்றிக்கு காரணமாக அமையும்.உங்கள் ஊக்கப்படுத்தும் கருத்துகளுக்காக எப்போதுமே காத்திருப்பேன். இன்னும் ஆதரவு தாருங்கள்.மிக்க நன்றி💐
@tamilcottage
@tamilcottage 3 жыл бұрын
Good sharing 👌
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
மிக்க நன்றி.உங்கள் கருத்துகள் தான் எனது வெற்றிக்கு காரணமாக அமையும்.உங்கள் ஊக்கப்படுத்தும் கருத்துகளுக்காக எப்போதுமே காத்திருப்பேன். இன்னும் ஆதரவு தாருங்கள்.மிக்க நன்றி💐
@nawasmdnawas5706
@nawasmdnawas5706 3 жыл бұрын
Must be go summing Traing center
@dineshsandy8084
@dineshsandy8084 3 жыл бұрын
Really nice bro 😍💯I'm from tamil nadu your new friend 😇👍srilank seeing My dream 😄
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
காணொளிகளை பாருங்கள் இலங்கையை பார்க்கலாம்.இன்னும் நிறைய காணொளிகள் வரும்.
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
காணொளியை பார்த்து கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி. தொடர்ந்தும் காணொளிகளை பாருங்கள்.அத்துடன் எனது சேனலில் உள்ள பழைய காணொளிகளையும் உங்கள் ஓய்வு நேரங்களில் பாருங்கள்.நன்றி❤️❤️
@kmsiva7272
@kmsiva7272 3 жыл бұрын
Super bro...
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
வணக்கம் எப்படி சுகம்? உங்கள் கருத்துக்களுக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி❤️.தொடர்ந்தும் ஆதரவு தாருங்கள்.உங்கள் ஓய்வு நேரத்தில் பழைய காணொளிகளையும் பார்த்து ஆதரவு தாருங்கள்.❤️
@DhanaLakshmi-ny5fg
@DhanaLakshmi-ny5fg 3 жыл бұрын
Bro super video na Tamil Nadu 👏👏👏
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
மிக்க நன்றி.காணொளி பார்த்தது மட்டுமல்லாது கருத்து தெரிவுத்தமைக்கு மிக்க நன்றி❤️
@DhanaLakshmi-ny5fg
@DhanaLakshmi-ny5fg 3 жыл бұрын
Nan dhaan thanks sollanum ivlo beautiful visayam kamichadhukku thanks
@hannaht8215
@hannaht8215 3 жыл бұрын
அருமையான பதிவு, வாழ்த்துக்கள்.
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
மிக்க நன்றி♥️ உங்களின் கருத்துக்கள் தான் எமது ஊக்கமருந்து.தொடர்ந்தும் ஆதரவு தாருங்கள்.நன்றி
@K.karthikeyan1137
@K.karthikeyan1137 3 жыл бұрын
என் நண்பன் சங்கருக்கு இந்தியாவிற்கு வர வேண்டும் என்ற ஆசை அதிகமாக உள்ளது போல இருக்கிறது உங்கள் ஆசை நிறைவேற என் வாழ்த்துக்கள்
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
மிக்க நன்றி.உங்கள் கருத்துகள் தான் எனது வெற்றிக்கு காரணமாக அமையும்.உங்கள் ஊக்கப்படுத்தும் கருத்துகளுக்காக எப்போதுமே காத்திருப்பேன். இன்னும் ஆதரவு தாருங்கள்.மிக்க நன்றி💐
@jeyanneshan3358
@jeyanneshan3358 3 жыл бұрын
வாவ் சூப்பர் தரமான வீடியோ வாழ்த்துக்கள் தம்பி
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
மிக்க நன்றி.உங்கள் கருத்துகள் தான் எனது வெற்றிக்கு காரணமாக அமையும்.உங்கள் ஊக்கப்படுத்தும் கருத்துகளுக்காக எப்போதுமே காத்திருப்பேன். இன்னும் ஆதரவு தாருங்கள்.மிக்க நன்றி💐
@madeswaranmaduraigreen9115
@madeswaranmaduraigreen9115 2 жыл бұрын
Great thx
@ksshankar
@ksshankar 2 жыл бұрын
மிக்க நன்றி😊
@shanthmythily5990
@shanthmythily5990 3 жыл бұрын
Superve Anna thanks for this video 1st experience Anaku...
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
மிக்க நன்றி♥️ உங்களின் கருத்துக்கள் தான் எமது ஊக்கமருந்து.தொடர்ந்தும் ஆதரவு தாருங்கள்.நன்றி
@Funnytimes0001
@Funnytimes0001 3 жыл бұрын
ஹலோ சங்கர் how r u.,, நான் கன்னியாகுமரியிலிருந்து உங்கள் வீடியோ அழகாக உள்ளது நாங்கள் இங்கிருந்து நம் இன மக்களை பார்ப்பது உங்களால் தான்.........வாழ்த்துக்கள்
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
வணக்கம்,நான் நலம் நீங்கள்? மிக்க நன்றி.உங்கள் கருத்துகள் தான் எனது வெற்றிக்கு காரணமாக அமையும்.உங்கள் ஊக்கப்படுத்தும் கருத்துகளுக்காக எப்போதுமே காத்திருப்பேன். இன்னும் ஆதரவு தாருங்கள்.மிக்க நன்றி💐
@Funnytimes0001
@Funnytimes0001 3 жыл бұрын
@@ksshankar உங்களிடம் பேச மொபைல் நம்பர் அனுப்புங்கள்..
@jeyanthansarankan6003
@jeyanthansarankan6003 3 жыл бұрын
super video annaaa from chavakachcheri
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
உங்கள் கருத்தை பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சி.உங்கள் ஆதரவுக்கு நன்றி😊.
@muhammadhazwan1912
@muhammadhazwan1912 3 жыл бұрын
ஷங்கர் தம்பி வாழ்த்துக்கள் 👏👏👏 அருமையான காணொலி 💚👍👍👍 # மலையகத்தில் இருந்து அஸ்வான்
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
வணக்கம். நலமா? உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி. தொடர்ந்தும் ஆதரவை தாருங்கள்.நன்றி❤️
@muhammadhazwan1912
@muhammadhazwan1912 3 жыл бұрын
@@ksshankar கண்டிப்பாக ஆதரவு தருவேன் 💚👍
@DanielDaniel-vb9gf
@DanielDaniel-vb9gf 3 жыл бұрын
Vow super bro first time I saw this, thank you for your vedio, god bless you.
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
மிக்க நன்றி.உங்கள் கருத்துகள் தான் எனது வெற்றிக்கு காரணமாக அமையும்.உங்கள் ஊக்கப்படுத்தும் கருத்துகளுக்காக எப்போதுமே காத்திருப்பேன். இன்னும் ஆதரவு தாருங்கள்.மிக்க நன்றி💐
@rnkkannan2600
@rnkkannan2600 3 жыл бұрын
Super Bro... வாழ்த்துக்கள்...👏👏👏
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
மிக்க நன்றி.உங்கள் கருத்துகள் தான் எனது வெற்றிக்கு காரணமாக அமையும்.உங்கள் ஊக்கப்படுத்தும் கருத்துகளுக்காக எப்போதுமே காத்திருப்பேன். இன்னும் ஆதரவு தாருங்கள்.மிக்க நன்றி💐
@ponnumpavi2247
@ponnumpavi2247 3 жыл бұрын
I am from Bangalore india... Super bro
@mrsulfi1386
@mrsulfi1386 3 жыл бұрын
Hi saho mudintha ennathu channrlkum sinnatha oru support thanga pls
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
மிக்க நன்றி.உங்கள் கருத்துகள் தான் எனது வெற்றிக்கு காரணமாக அமையும்.உங்கள் ஊக்கப்படுத்தும் கருத்துகளுக்காக எப்போதுமே காத்திருப்பேன். இன்னும் ஆதரவு தாருங்கள்.மிக்க நன்றி💐
@dimaljonash6397
@dimaljonash6397 3 жыл бұрын
Arumai arumai sankar anna awesome video
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
மிக்க நன்றி.உங்கள் கருத்துகள் தான் எனது வெற்றிக்கு காரணமாக அமையும்.உங்கள் ஊக்கப்படுத்தும் கருத்துகளுக்காக எப்போதுமே காத்திருப்பேன். இன்னும் ஆதரவு தாருங்கள்.மிக்க நன்றி💐
@mariyapanpoongan6304
@mariyapanpoongan6304 3 жыл бұрын
Risk eduthu vlog poduringge...superb..valthukal From Singapore
@mrsulfi1386
@mrsulfi1386 3 жыл бұрын
Hi bto ennudaya channelkum sinna support onnu thara mudiyuma bro
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
மிக்க நன்றி.உங்கள் கருத்துகள் தான் எனது வெற்றிக்கு காரணமாக அமையும்.உங்கள் ஊக்கப்படுத்தும் கருத்துகளுக்காக எப்போதுமே காத்திருப்பேன். இன்னும் ஆதரவு தாருங்கள்.மிக்க நன்றி💐
@sanjeevkuddy1644
@sanjeevkuddy1644 3 жыл бұрын
Unkal sirippuku nan adimai bro😁😁😁
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
மிக்க நன்றி.உங்கள் கருத்துகள் தான் எனது வெற்றிக்கு காரணமாக அமையும்.உங்கள் ஊக்கப்படுத்தும் கருத்துகளுக்காக எப்போதுமே காத்திருப்பேன். இன்னும் ஆதரவு தாருங்கள்.மிக்க நன்றி💐
@melanisutharsan4675
@melanisutharsan4675 3 жыл бұрын
அருமை . தைரியம்தான் உங்களுக்கு.
@mrsulfi1386
@mrsulfi1386 3 жыл бұрын
Hi saho namakum oru sinna aatharsvu thanga pls
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
மிக்க நன்றி.உங்கள் கருத்துகள் தான் எனது வெற்றிக்கு காரணமாக அமையும்.உங்கள் ஊக்கப்படுத்தும் கருத்துகளுக்காக எப்போதுமே காத்திருப்பேன். இன்னும் ஆதரவு தாருங்கள்.மிக்க நன்றி💐
@JEGANHOMEMAINTENANCE
@JEGANHOMEMAINTENANCE 3 жыл бұрын
Very good Shangar thanks
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
மிக்க நன்றி.உங்கள் கருத்துகள் தான் எனது வெற்றிக்கு காரணமாக அமையும்.உங்கள் ஊக்கப்படுத்தும் கருத்துகளுக்காக எப்போதுமே காத்திருப்பேன். இன்னும் ஆதரவு தாருங்கள்.மிக்க நன்றி💐
@benedictedavid5514
@benedictedavid5514 3 жыл бұрын
Me and my husband watchs your vlogs, this vlog is really great, you took risk to made this vlog, really appreciated, we live in Paris, come from Jaffna town, hope for more from you, after corono issues finished pls if you can able to visit Batticaloa , pls do it. Take care, and be safe.
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
மிக்க நன்றி.உங்கள் கருத்துகள் தான் எனது வெற்றிக்கு காரணமாக அமையும்.உங்கள் ஊக்கப்படுத்தும் கருத்துகளுக்காக எப்போதுமே காத்திருப்பேன். இன்னும் ஆதரவு தாருங்கள்.மிக்க நன்றி💐
@benedictedavid5514
@benedictedavid5514 3 жыл бұрын
@@ksshankar மிக்க நன்றி, உங்கள் vlogs மூலம் நாங்கள் வாழ்ந்த இடத்தில் virtual ஆக பயணிக்க முடிகின்றது, அத்துடன் உங்கள் இயல்பான பேச்சு வழக்கும் எங்களுக்கு பிடித்து இருக்கின்றது.
@balalpgini5190
@balalpgini5190 2 жыл бұрын
நான் இப்ப தான் பார்த்தன் . இது எங்கட ஊர் . நல்லது வாழ்த்துக்கள் . நீங்கள் ஜக்கற் போடாமல் கடலுக்குள் போக கூடாது . நீந்த தெரியாது என்று சொல்றீகல். கவனம்
@ksshankar
@ksshankar 2 жыл бұрын
ஓம்😊 நன்றி💐
@juliascesar8278
@juliascesar8278 3 жыл бұрын
1st comment ma super ma from India Bangalore
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
உங்களின் கருத்துக்கள் தான் என்னை ஊக்கப்படுத்துகின்றன. உங்கள் ஆதரவுக்கும் மிக்க நன்றி❤️. தொடந்தும் காணொளிகளை பாருங்கள்.ஓய்வு நேரத்தில் பழைய காணொளிகளையும் பாருங்கள்.நன்றி☺️💐
@dimaljonash6397
@dimaljonash6397 3 жыл бұрын
1million subscribers vare valthukkal sankar anna ippadiye thodarattum ungal payanam nanri
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
மிக்க நன்றி.உங்கள் கருத்துகள் தான் எனது வெற்றிக்கு காரணமாக அமையும்.உங்கள் ஊக்கப்படுத்தும் கருத்துகளுக்காக எப்போதுமே காத்திருப்பேன். இன்னும் ஆதரவு தாருங்கள்.மிக்க நன்றி💐
@rajeshwariraje604
@rajeshwariraje604 3 жыл бұрын
Super bro arumaiyana pathivu 👍
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
மிக்க நன்றி.உங்கள் கருத்துகள் தான் எனது வெற்றிக்கு காரணமாக அமையும்.உங்கள் ஊக்கப்படுத்தும் கருத்துகளுக்காக எப்போதுமே காத்திருப்பேன். இன்னும் ஆதரவு தாருங்கள்.மிக்க நன்றி💐
@yogasingammarkandu6724
@yogasingammarkandu6724 3 жыл бұрын
அருமை
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
உங்கள் ஆதரவுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி. தொடர்ந்தும் உங்கள் கருத்துகளுக்காக காத்திருக்கின்றேன்.நன்றி💐❤️
@movie2274
@movie2274 2 жыл бұрын
Congratulations
@ksshankar
@ksshankar 2 жыл бұрын
வணக்கம்.நீங்கள் நலமா? மிக்க நன்றி❤️😍
@vclcanagasuriam312
@vclcanagasuriam312 3 жыл бұрын
Nice video.. Beautiful ocean..Better you wear life jacket.. When you travel on the ocean. It's safe life. .these fishermen are used to travel day & night .it's their job..they know how to survive on the ocean.. Next time ,when you go please wear proper life jacket.. life is precious, nobody wants to lose it..best wishes
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
மிக்க நன்றி.உங்கள் கருத்துகள் தான் எனது வெற்றிக்கு காரணமாக அமையும்.உங்கள் ஊக்கப்படுத்தும் கருத்துகளுக்காக எப்போதுமே காத்திருப்பேன். இன்னும் ஆதரவு தாருங்கள்.மிக்க நன்றி💐
@ragusuthani2906
@ragusuthani2906 3 жыл бұрын
Shankar தம்பி கந்தரோடையிலும் பழமை வாய்ந்த இடம் உள்ளது எடுத்துப்போடவும்
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
கண்டிப்பாக போடுறேன்.மிக்க நன்றி.உங்கள் கருத்துகள் தான் எனது வெற்றிக்கு காரணமாக அமையும்.உங்கள் ஊக்கப்படுத்தும் கருத்துகளுக்காக எப்போதுமே காத்திருப்பேன். இன்னும் ஆதரவு தாருங்கள்.மிக்க நன்றி💐
@voiceoftruth7919
@voiceoftruth7919 3 жыл бұрын
thambi Shankar sun cream use pannga cap use pannga neegal fair boy sunnak darka povinga
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
அப்படியா. எல்லாம் எங்கட ஊர் வெய்யில் தானே.பழகிட்டு.உங்கள் கருத்துகள் தான் எனக்கு ஊக்கமளிக்கின்றது. தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.நன்றி☺️
@user-ke3he8eb9u
@user-ke3he8eb9u 3 жыл бұрын
அருமை தம்பி வாழ்த்துக்கள்...
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
மிக்க நன்றி.உங்கள் கருத்துகள் தான் எனது வெற்றிக்கு காரணமாக அமையும்.உங்கள் ஊக்கப்படுத்தும் கருத்துகளுக்காக எப்போதுமே காத்திருப்பேன். இன்னும் ஆதரவு தாருங்கள்.மிக்க நன்றி💐
@user-wz9rc9rw2z
@user-wz9rc9rw2z 3 жыл бұрын
சங்கர் அண்ணா வணக்கம் உங்களது காணொளிப் பதிவு கடல் காணொளிப் பதிவு மிகவும் அருமையாக உள்ளது கடல் பயணம் எல்லா மக்களுக்கும் பயனுள்ளதாக அமைந்தது மிகச் சிரமப்பட்டு காணொளி எடுத்த உங்களுக்கு மிகப்பெரிய பாராட்டுகள் வாழ்க வளமுடன் நன்றி வணக்கம் 😊🙏🐟🐠🐡🦐🦞🦀🦑🐙🦪
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
மிக்க நன்றி.உங்கள் கருத்துகள் தான் எனது வெற்றிக்கு காரணமாக அமையும்.உங்கள் ஊக்கப்படுத்தும் கருத்துகளுக்காக எப்போதுமே காத்திருப்பேன். இன்னும் ஆதரவு தாருங்கள்.மிக்க நன்றி💐
@saravanang2568
@saravanang2568 3 жыл бұрын
Super brother, I am Saravanan from Chennai, watching your channel, good. Wish you all the best.
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
மிக்க நன்றி.உங்கள் கருத்துகள் தான் எனது வெற்றிக்கு காரணமாக அமையும்.உங்கள் ஊக்கப்படுத்தும் கருத்துகளுக்காக எப்போதுமே காத்திருப்பேன். இன்னும் ஆதரவு தாருங்கள்.மிக்க நன்றி💐
@nawasmdnawas5706
@nawasmdnawas5706 3 жыл бұрын
I'm Enjoyed video, Totally Indian Fisherman illegal fishing, paavam Nam meenavarhazh
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
மிக்க நன்றி♥️ உங்களின் கருத்துக்கள் தான் எமது ஊக்கமருந்து.தொடர்ந்தும் ஆதரவு தாருங்கள்.நன்றி
@sathambai1007
@sathambai1007 3 жыл бұрын
Mm Nalla irukku
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
உங்கள் கருத்தை பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சி.உங்கள் ஆதரவுக்கு நன்றி😊.
@aashag2965
@aashag2965 3 жыл бұрын
Super video brother tq😍😍😍😍
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
மிக்க நன்றி.உங்கள் கருத்துகள் தான் எனது வெற்றிக்கு காரணமாக அமையும்.உங்கள் ஊக்கப்படுத்தும் கருத்துகளுக்காக எப்போதுமே காத்திருப்பேன். இன்னும் ஆதரவு தாருங்கள்.மிக்க நன்றி💐
@yogasivanayakiantonynichol312
@yogasivanayakiantonynichol312 3 жыл бұрын
Super super 😃😃
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
உங்கள் கருத்தை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி.தொடர்ந்தும் காணொளிகளை பார்வையிட்டு உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்.நன்றி☺️
@rishalrishi2682
@rishalrishi2682 3 жыл бұрын
Bro enga mama kolumbu la vela pakkaga kolumbuku ponnga pls
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
கண்டிப்பாக,காணொளியை பார்த்து கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி. தொடர்ந்தும் காணொளிகளை பாருங்கள்.அத்துடன் எனது சேனலில் உள்ள பழைய காணொளிகளையும் உங்கள் ஓய்வு நேரங்களில் பாருங்கள்.நன்றி❤️❤️
@rishalrishi2682
@rishalrishi2682 3 жыл бұрын
@@ksshankar ok bro kolumbuku poi video pannunga
@msfaqeelah7008
@msfaqeelah7008 3 жыл бұрын
Parthadil pidithadu✌🙌 Keep it up bro🙌🥳
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
உங்களின் கருத்துக்கு மிக்க நன்றி❤️.தொடர்ந்தும் ஆதரவு தாருங்கள்.
@jayakumarsivan1652
@jayakumarsivan1652 3 жыл бұрын
Thanks bro
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
உங்கள் கருத்துகள் தான் எனக்கு ஊக்கமளிக்கின்றது. தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.நன்றி☺️
@skan1410
@skan1410 3 жыл бұрын
The way you are saying to subscribe is good thambi.. i cant wait for the next clip!!!!!
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
மிக்க நன்றி.உங்கள் கருத்துகள் தான் எனது வெற்றிக்கு காரணமாக அமையும்.உங்கள் ஊக்கப்படுத்தும் கருத்துகளுக்காக எப்போதுமே காத்திருப்பேன். இன்னும் ஆதரவு தாருங்கள்.மிக்க நன்றி💐
@jaish1555
@jaish1555 3 жыл бұрын
Hard work செய்திருக்கிறீர்கள். Keep it up. Take care 🙂
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.☺️ உங்கள் ஆதரவு எப்போதும் வேண்டும்.மிக்க நன்றி☺️💐
@NadimaniVlogs
@NadimaniVlogs 3 жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
மிக்க நன்றி❤️❤️
@user-rq3ev8qy1n
@user-rq3ev8qy1n 3 жыл бұрын
kandipa bro
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
என்னை ஊக்கப்படுத்துவது நீங்கள் தான்.உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி😊
@suthatharangini9851
@suthatharangini9851 3 жыл бұрын
Supper, great job
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
மிக்க நன்றி.உங்கள் கருத்துகள் தான் எனது வெற்றிக்கு காரணமாக அமையும்.உங்கள் ஊக்கப்படுத்தும் கருத்துகளுக்காக எப்போதுமே காத்திருப்பேன். இன்னும் ஆதரவு தாருங்கள்.மிக்க நன்றி💐
English or Spanish 🤣
00:16
GL Show
Рет қаралды 8 МЛН
WILL IT BURST?
00:31
Natan por Aí
Рет қаралды 30 МЛН
If Barbie came to life! 💝
00:37
Meow-some! Reacts
Рет қаралды 78 МЛН
Running With Bigger And Bigger Feastables
00:17
MrBeast
Рет қаралды 167 МЛН
English or Spanish 🤣
00:16
GL Show
Рет қаралды 8 МЛН