இலங்கை ஜெயராஜ் - சாகும் வரை போகாத காமமும் கோபமும்

  Рет қаралды 89,922

layamusicindia

layamusicindia

2 жыл бұрын

மஹாபாரதம் - ஆதி பருவம் - குருகுலச்சருக்கம் - நான்காம் நாள் உரை
Click here for FULL VIDEO - DAY -4:
• Ilangai Jeyaraj - Maha...
/ layamusicindia
/ agklayamusic
/ layamusicindia
www.layamusic.in
Mahabharatham Part - 1 Aadhi Paruvam - Gurukula Sarukkam. - Mahabharatham - Aadhi Paruvam - Gurukula Sarukkam is the invincible oration of Sri Ilangai Jeyaraj delivered during Salem Maargazhi Peruvizha 2014 at Ammapettai, Salem The Speeches lasted for 7 consecutive DAYS with extempore and it continues in coming year. The valuable part of life to view and hear Sri Ilangai Jeyaraj. ‘‘Kambavarithi’’ IlangaiJeyaraj was born in Nalloor,Srilankaand completed his education in traditional gurukulam, graduated from the Yazh Hindu College, in Srilanka. In 1980, at the age of 23, he established “AkilaIlangaiKambanKazhagam” and in 1995, he initiated the “Colombo KambanKazhagam” .‘‘Kambavarithi’’ IlangaiJeyaraj conducts ‘KambanVizha’, ‘ IsaiVelvi’ and ‘NatakaVelvi’ every year respective to the three divisions of Tamil, ‘Iyal’, ‘Isai’, ‘Natakam’ and contributes to the dissemination of Tamil Language. With his Thirukural discourses and classes on SaivaSiddhantha, ‘’Kambavarithi’’ is a devoted Tamilian who has dedicated his mind, body and soul to this beautifulTamil language.Sri IlangaiJeyarajhaving the authenticity in Tamil Literature possesses the valued skills and natural ability to engage and to move an audience towards the way to spiritual notions by his effective speeches.

Пікірлер: 76
@professorsadikraja1662
@professorsadikraja1662 2 жыл бұрын
ஜெயராஜ் அய்யா அவர்கள் நல்ல மனிதர் நல்ல குரு. சைவம் சன்மார்க்க அறிஞர்... வாழ்க அய்யா
@chandranlingam3854
@chandranlingam3854 2 жыл бұрын
நிறைய ஆயுள் பெற்று நம் சந்ததிகளுக்கு இன்னும் பல செய்திகளை வழங்குங்கள்
@kgayathry2318
@kgayathry2318 2 жыл бұрын
அருமையான. நேர்மையான கருத்துக்கள்
@alagesanalagesan9
@alagesanalagesan9 2 жыл бұрын
காமம், கோபம் இரண்டும் உயிர்குணங்கள் என்பதை உணர்த்திய தாங்களுக்கு வாழ்த்துக்கள்.
@subramaniants2286
@subramaniants2286 2 жыл бұрын
உண்மையான விளக்கம். காமமும், கோபமும் உடன் பிறந்தே கொல்லும் நோயாகும். இவருடைய விளக்கங்கள் மனதுக்கு நிறைவைப் தருபவைகளாகும்.
@heyhi7754
@heyhi7754 2 жыл бұрын
அருமை ஐயா
@geethamuthutharun1407
@geethamuthutharun1407 2 жыл бұрын
உலக உண்மை ஐயா உங்கள் குரு நாதர் கருத்துக்கு தலைவணங்குகிறேன் உணவு கட்டுப்பாட்டின் மூலம் குறைக்கலாம் நீக்கமுடியவில்லை ஐயா
@manomano403
@manomano403 2 жыл бұрын
"எதன்மீது சாகிறோம் என்பதைத் தீர்மானிப்பதுதான் வாழ்க்கை.."
@manomano403
@manomano403 2 жыл бұрын
பயத்திற்காக பொய் சொன்னால் சொன்ன பொய்யிற்காகப் பயப்படவேண்டும்.. அட, ஆமால்ல! ஜாலியாக இருக்கிறது என்பதற்காக பயணப் பட்டால் விரைவாக எல்லாம் காலியாகி விடும்.. அப்புறம் என்ன பண்றதாம்!! ஜாக்கிரதையாக இருப்பதும் எப்போதும் சாத்தியம் இல்லை.. அதற்காகவே அஜாக்கிரதையாக இருக்கலாமோ என்ன!!! சர்வ நிச்சயம் மரணம், நீ பயந்தாலும் துணிந்தாலும் ஒருநாள் நடக்கத்தான் போகிறது.. திருப்பங்களைக் கவனித்தால் விரும்பிய இடத்தில் சாகலாம்!!!! "எதன்மீது சாகிறோம் என்பதைத் தீர்மானிப்பதுதான் வாழ்க்கை.."
@anbarasusubramaniam6403
@anbarasusubramaniam6403 2 жыл бұрын
⁰⁰⁰p00p0⁰
@Thewisdomilion
@Thewisdomilion 2 жыл бұрын
அருமை
@pushpasangar262
@pushpasangar262 2 жыл бұрын
இது பாவம் என்று ஒருவன் உணருவான் ஆகில் நிரந்தரமாக மாற்றலாம்.வெளிவரலாம்.பாவத்தை மறைக்க முயன்றால் வாழ்வடையான் அறிக்கை செய் விட்டுவிடு பரிசுத்த வாழ்விற்காக முயற்சிசெய்..
@ramakrishnanganesan5676
@ramakrishnanganesan5676 2 жыл бұрын
உண்மை. நான் காமம் துறந்தவன்...ஏனெனில் எனக்கு அதற்கான வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை. கோபமும் அப்படித்தான். ஆக உண்மை என்ன என்றால், நமக்கு தவறுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை...எனவே நாம் யோக்கியர்கள்...
@vinothadvocatetamil4963
@vinothadvocatetamil4963 2 жыл бұрын
உங்கள் பேச்சை கேட்பதே எங்களுக்கு வரம்....
@professorsadikraja1662
@professorsadikraja1662 2 жыл бұрын
மரணத்த நோக்கி பயணம் என்பதே. வாழ்க்கை
@professorsadikraja1662
@professorsadikraja1662 2 жыл бұрын
காமம் உடம்பு அளவில் இல்லை.
@vallalarsudhakar8588
@vallalarsudhakar8588 2 жыл бұрын
அதனால்தான் வள்ளல்பெருமானார் தமது அருட்பாவில் கந்தகோட்ட தெய்வமணிமாலையில் முதலில் 1. காமஉட்பகைவனும் 2. கோபவெங் கொடியனும் என்னை பற்றிடாமல் அருள்வாய் என்று கந்தகோட்டமுருகனிடம் தமது ஒன்பதாம் அகவையில் வரம் கேட்கிறார்!
@karthikeyanp.c3283
@karthikeyanp.c3283 2 жыл бұрын
True gentleman
@muruganp2389
@muruganp2389 2 жыл бұрын
Good
@kpkumarkpkumar3486
@kpkumarkpkumar3486 2 жыл бұрын
நன்றி அன்பின் சகோ வாழ்க நீங்கள் வளமுடன் நலமுடன் ஓம்கணபதி வணக்கம் வாழ்க நீங்கள் வளர்க தமிழ் மக்களின் நன்றி
@s.muruganandham7061
@s.muruganandham7061 2 жыл бұрын
👣🌺🌺🌺🙇🙏🙏🙏 நமஸ்காரம் நன்றி ஐயா 🙏 அருமை
@rajesan9789
@rajesan9789 2 жыл бұрын
உயிரின், மெய் நிலை செயல் விளக்கம் உரைத்தற்க்கு நன்றி.
@muthuvelanmurugappan6173
@muthuvelanmurugappan6173 2 жыл бұрын
Ayya ungalai vanankukiren.neengal.arivu kadal
@kvbdc9410
@kvbdc9410 2 жыл бұрын
ஜெய் ராம்
@sivachandrikasivamaintham9536
@sivachandrikasivamaintham9536 2 жыл бұрын
வணக்கம் ஜயா, பசி,தாகம் காதல், காமம், கோபம் என்பன இல்லாத ஒருவரில்லை இவ்வுலகில் ஜயா... .உயிரினம் அனைத்திற்கும் இவை உண்டு. உயிரினம் அனைத்திற்கும் விசேட இயல்பு உண்டு. தாவரங்கள் விலங்குகள் அனைத்தும் உயிரினங்கள். இதில் மனிதன் ஆறு அறிவுடைய உயிரினம். பகுத்தறிவை கொண்டவன்... பகுத்தறிவை உபோகிக்காவிட்டால் அவன் விலங்கு. நல்லவனுக்கு கோபம் வரும் . பகுத்தறிவால் வெற்றி கொள்வான். கோபம் வராவிட்டால் உணர்ச்சியற்றவன் கெட்டவனுங்கு கோபம் வரும் போது விலங்கு மாதிரியானசெயல்கள் அரங்கேறும் அவன் வாழ்வில் ஜயா.. கோபம் வராவிட்டால் உணர்ச்சி இல்லாதவர்கள் ஜயா. சித்தர்கள் முனிவர்கள் சாமிகள் கோபம் கொள்வது இல்லை. கோபம் உள்ளவர்கள் நேர்மையானவர்கள். இயல்பான மனிதன் கோபம் ஙொள்வான். என்க்கு மிக கோபம் வரும். தியானத்தில் இருக்க பழகி கொண்டேன்...ஆதலால் கோபமில்லை.. கோபமே வருவதில்லை. உயிரினங்களின் விசேட இயல்பு இனப்பெருக்கம் செய்தல்... தாவரங்கள் இனப்பெருக்கம் செய்கின்றன. மனிதன் காமம் காதல் இரண்டும் கொண்ட உயிரினம். இதனால் அவன் இனப்பெருக்கம் செய்கின்றான். இதனால் சிறந்த வாழ்க்கையை அமைக்கின்றான். கோபக்காரனுக்கு புத்தி மட்டு காமமில்லாத மனிதர்களால் நல்ல வாழ்க்கை அமைக்க முடியுமா?? காதலில்லாத அன்பில்லாத மனிதர்களால் சிறந்த வாழ்க்கை அமைக்க முடியாது. நல்வாழ்வில் கோபம் காதல் காமம் நட்பு அன்பு இருந்தே தீரும். இவை எல்லாம் ஒருங்கே அமைந்தால் சிறந்த வாழ்வு.
@user-ox2fd1rx8w
@user-ox2fd1rx8w 2 жыл бұрын
🌋ஓம் சிவ சிவா சிவ சிவா🌋
@worldview5996
@worldview5996 2 жыл бұрын
சிவ சிவ 🙏
@professorsadikraja1662
@professorsadikraja1662 2 жыл бұрын
காமம் கோபம் ஆஆசை ..
@kannanbalakrishnan7439
@kannanbalakrishnan7439 2 жыл бұрын
சிவ‌ சிவ‌ 🙏🙏🙏🙏🙏
@hindunathion3975
@hindunathion3975 2 жыл бұрын
பெண்ணாகி வந்ததொரு மாயப் பிசாசாம் பிடித்திட்டென்னை..... கண்ணால் வெருட்டி முலையால் மயக்கி கடிதடத்துப்...... புண்ணாங்குழியிடை தள்ளி என் போதப் பொருள் பறிக்க..... எண்ணாதுனை மறந்தேன் இறைவா கச்சி ஏகம்பனே.... பட்டிணத்தார் பாடிய பாடல் இது..... பொருத்தமாக இருக்கும்.... திருச்சிற்றம்பலம்..
@myd32
@myd32 2 жыл бұрын
Timely relevant and most apt message
@professorsadikraja1662
@professorsadikraja1662 2 жыл бұрын
திருக்குறள் போற்றுவோம்
@professorsadikraja1662
@professorsadikraja1662 2 жыл бұрын
பிற மொழி கலப்பிலாமல் தமிழ் மொழி அற்றல் பெறுவோம் தமிழ் இலக்கியம் மெற்போம் மீட்போம்
@sakthysatha1780
@sakthysatha1780 2 жыл бұрын
Arumai 🙏🙏🙏🙏🙏
@King-yo7ft
@King-yo7ft 2 жыл бұрын
ஆம் நீங்க எந்த ஊர் மேடம்
@somus1942
@somus1942 2 жыл бұрын
சிறப்பான செய்தி
@angavairani538
@angavairani538 2 жыл бұрын
வணக்கம் அய்யா தாங்கள் ஒரு தெளிந்த நீரோடை என்பதால் தான் எந்தவொரு தலைப்பும் அனைவருக்கும்தேவையானதாகவும் பயனுள்ளதாகவும் எடுத்து அழகான வார்த்தைகளால் அலரங்கரிக்கும் உங்களின் அழகு தனித்துவம் வாய்ந்தது.. 🙏🙏🙏❤❤❤
@srinikumar5508
@srinikumar5508 2 жыл бұрын
ஆஹா அருமை அருமை
@sundaralingam7609
@sundaralingam7609 2 жыл бұрын
மிக அருமை அய்யா
@trramadasdas9546
@trramadasdas9546 2 жыл бұрын
வணக்கம் ஐய்யா...
@valesagasthiya7181
@valesagasthiya7181 2 жыл бұрын
NANDRI IYA ENAKKU THELIVU VANTHULLATHU
@arriescvan4204
@arriescvan4204 2 жыл бұрын
Thanks for sharing
@maha-oi5cq
@maha-oi5cq 2 жыл бұрын
சிறப்பு
@magimayinjeeviyam9854
@magimayinjeeviyam9854 2 жыл бұрын
மனிதனுக்குள் பாவம் இருக்கும் வரை இவைகளும் இருக்கும்.
@Raiz-ev5br
@Raiz-ev5br 2 жыл бұрын
Mutta koo...
@magimayinjeeviyam9854
@magimayinjeeviyam9854 2 жыл бұрын
Raj நல்லவ பெத்த நாய் கனே அவரை போய் இப்படி பேச எப்படிடா மனசு வருது உனக்கு...
@balasundarambala2796
@balasundarambala2796 2 жыл бұрын
பாவம் இல்லை .அது ஊழ் வினை.நல்லது கெட்டது இரண்டும் கலந்தது தான் அது.வெளிப்படும் வேகம் ஊழை பொறுத்தது.
@jkmanifunny1975
@jkmanifunny1975 2 жыл бұрын
super
@krishnamoorthyvaradarajanv8994
@krishnamoorthyvaradarajanv8994 Жыл бұрын
ஆம்.. ஐந்தடக்கல்(போக்கயியலா.. ஆயினும் - அந்த 'ஸ்வபாவ' குணத்தை 'மனஸ்' கிழட்டிவிட 'புத்தி' யின் வழியாக பயணித்து வெற்றிகொள்ள லாம். அப்யாஸம் - வழிகாட்டுதலின் படி..... வணக்கம் ஐயா
@v.balagangatharangangathar8798
@v.balagangatharangangathar8798 2 жыл бұрын
ஓம் நமசிவாய சிவாய நம ஓம்🌺🌺🌺🌺🌺🙏🙏🙏🙏🙏💐👏
@pvijaykarthi6567
@pvijaykarthi6567 2 жыл бұрын
🙏🙏🙏
@selvarajselvaraj624
@selvarajselvaraj624 2 жыл бұрын
உயிர் வேறு அல்ல உணர்சிகள் வேறு அல்ல இரண்டும் ஒட்டி பிறந்தவை என்று சொல்கிறீர்கள்
@maharaja7973
@maharaja7973 2 жыл бұрын
27வருடமா.மனைவிஇல்லைஒருவருடம்மனைவிஇருந்துஓடவைத்த.என்நாடார்கள்
@veerasamyk9693
@veerasamyk9693 2 жыл бұрын
வணக்கம் ஐயா. திருக்குறள் போதும் வாழ்ந்துவிடலாம். அதுவும் ஐயாவிடம் கேட்டபிறகு.
@sumathinadarajan5003
@sumathinadarajan5003 2 жыл бұрын
arputham sir
@King-yo7ft
@King-yo7ft 2 жыл бұрын
ஆம் மேடம் நீங்க எந்த ஊர் மேடம் நான் இந்திய
@prasanthrao4229
@prasanthrao4229 2 жыл бұрын
வாழ்க்கை வாழ்வதே வாழ்க்கை
@MohanK1074
@MohanK1074 2 жыл бұрын
Lust can be completely removed. Our Saints and Yogis have shown the way but its very difficult...
@kanagasabapathic9680
@kanagasabapathic9680 2 жыл бұрын
Lust and anger never go until death. Tr. Jeyaraj explained in his address from the Thirukkural by Valluvar who wrote Kurttam kadithal, 10 th Kural That's the clever and ability of sorpoliiyu connect Mahabaratham .
@Kanagaraj_raj
@Kanagaraj_raj 2 жыл бұрын
Nanjai vithaipathu ethu than evrgaludaya polaippu
@roja7716
@roja7716 2 жыл бұрын
Ayya ennodha unnarchigal allavil kamam irukirathu, anal ennodha manasum mullayil aalavil illai. Undambaiyum manasaiyum kattupaduthi vachuirukkiran...
@nithiyananthansinnathamby5742
@nithiyananthansinnathamby5742 2 жыл бұрын
kalukum kanir undu
@kajasankar3481
@kajasankar3481 2 жыл бұрын
இந்த உயிர் குணம் பெண்களுக்கும் பொதுவானதா......
@ramabaiapparao8801
@ramabaiapparao8801 2 жыл бұрын
அப்படியா..
@has4896
@has4896 2 жыл бұрын
Control your want, Anger and hunger, Desire is Causing you pain in Lustful situations it's possible for 70 age,teeth falls of, control your food,it will control your emotions,💥😎💯
@sakthysatha1780
@sakthysatha1780 2 жыл бұрын
Ennum Santhanuvin Kathai Varavilai Sikram Ethirpaarkireen.....
@sethuu7882
@sethuu7882 2 жыл бұрын
L
@King-yo7ft
@King-yo7ft 2 жыл бұрын
புரியவில்லை
@adinarayanans9229
@adinarayanans9229 2 жыл бұрын
Nijam iya manithan sagumvarai irukum neengal sollum kobamum kamum.
@nithiyananthansinnathamby5742
@nithiyananthansinnathamby5742 2 жыл бұрын
thiya kunam
@professorsadikraja1662
@professorsadikraja1662 2 жыл бұрын
குற்றம் கடிதல்
@viswanathanperchigounder5970
@viswanathanperchigounder5970 2 жыл бұрын
இது முழுக்க முழுக்க பொய்யான தகவல்கள்
Я нашел кто меня пранкует!
00:51
Аришнев
Рет қаралды 3,8 МЛН
Получилось у Вики?😂 #хабибка
00:14
ХАБИБ
Рет қаралды 7 МЛН
아이스크림으로 체감되는 요즘 물가
00:16
진영민yeongmin
Рет қаралды 13 МЛН
That's how money comes into our family
00:14
Mamasoboliha
Рет қаралды 7 МЛН
இலங்கை ஜெயராஜ்  - Eppo Varumo... Maranam
27:18
Такого они не видели😱😍
0:55
Следы времени
Рет қаралды 2 МЛН
I Almost Crushed The Poor Cockroach😵🥲🥺
0:20
Giggle Jiggle
Рет қаралды 13 МЛН
Sion princess funny Haribo Donuts 🍊🚆😅🤣
0:35
SION /紫音
Рет қаралды 24 МЛН
Зря они облили полицейскую водой...😂
0:25
Папа помог Дочке 🥹❤️ #shorts #фильмы
0:30