No video

இலங்கையின் சுவையான வட்டிலப்பம் | Vatalappam | Watalappam recipe in tamil | vatalappam recipe

  Рет қаралды 478,295

Sathees Entertainment

Sathees Entertainment

Күн бұрын

வட்டிலப்பம் செய்வதற்கு தேவையான பொருட்கள்
கித்துள் சக்கரை 1(250g)
தேங்காய்ப்பால் 300ml
முட்டை 5
உப்பு சிறிதளவு
ஏலக்காய் தூள் சிறிதளவு
கறுவா சிறிய துண்டு
The ingredients vattalappam
Kithul Jaggery 1(250g)
Coconut milk 300ml
Eggs 5
Salt as needed
Cardamom powder as needed
Cinnamon
Steam it for 40 - 50mins

Пікірлер: 610
@shanthiselvan7259
@shanthiselvan7259 3 жыл бұрын
இலங்கை வந்த போது ஒரு முறைதான் வட்லப்பம் சாப்பிட்டேன் அதன் சுவை இன்றும் என் நாவில் உள்ளது. மறக்க முடியாத சுவை. உங்கள் செய்முறை பதிவு அருமை. நானும் செய்ய போகிறேன். நன்றி.
@satheesentertainment
@satheesentertainment 3 жыл бұрын
மிக்க நன்றி 😊🙏🏻
@renugadevi9135
@renugadevi9135 3 жыл бұрын
மிகுந்த அன்புடன் தமிழ்நாட்டிலிருந்து❤️
@satheesentertainment
@satheesentertainment 3 жыл бұрын
Thank you so much 😊
@sathisrilakan7770
@sathisrilakan7770 3 жыл бұрын
வணக்கம் தமிழில் பின்னூட்டல் செய்தால் நல்லாயிருக்கும் . நன்றி
@renugadevi9135
@renugadevi9135 3 жыл бұрын
@@sathisrilakan7770 வணக்கம். பெரும்பாலும் தமிழில்தான் comment செய்வேன். அவ்வப்போது ஆங்கிலத்திலும்
@renugadevi9135
@renugadevi9135 3 жыл бұрын
@@sathisrilakan7770 edit பண்ணிட்டேங்க
@rainbowrainbow4588
@rainbowrainbow4588 3 жыл бұрын
Tnx your from renu🌷❤👍
@karnikasinkam3188
@karnikasinkam3188 2 ай бұрын
மிகவும் அருமை நான் இதை பார்த்து செய்தேன் மிகவு‌ம் சரியாக வந்தது மீண்டும் ஒரு முறை செய்ய போகிறேன் மகிழ்ச்சி ❤😊
@rathaa2082
@rathaa2082 3 жыл бұрын
வாவ் சூப்பரான வாய் ஊறும் சுவையான வட்டிலப்பம்👌🌟
@satheesentertainment
@satheesentertainment 3 жыл бұрын
மிக்க நன்றி😊🙏🏻
@englandpriscilla654
@englandpriscilla654 3 жыл бұрын
வணக்கம்🙏 வட்டில் அப்பம் தட்டில் பார்த்ததும்🍮 முட்டி எச்சில் முகர்ந்தது போலாயிற்று😋 வாழ்க வளர்க மென்மேலும்🙏
@satheesentertainment
@satheesentertainment 3 жыл бұрын
Thank you so much 😊 😊🙏🏻
@shajeejaya4490
@shajeejaya4490 3 жыл бұрын
மிக சுவையான வட்டில் அப்பம் நன்றி தம்பி
@satheesentertainment
@satheesentertainment 3 жыл бұрын
மகிழ்ச்சி 😊🙏🏻🙏🏻
@kalaivanisubramaniam1274
@kalaivanisubramaniam1274 5 ай бұрын
அழகாய் தனித்தமிழில் விளக்கம் நன்றி🙏 வாழ்த்துகள்.
@satheesentertainment
@satheesentertainment 5 ай бұрын
மகிழ்ச்சி😊
@ambigaiahilan6373
@ambigaiahilan6373 3 жыл бұрын
முதல் முறையாக உங்கள் செய்முறை பார்க்கிறேன்... அருமையான பதிவு.,..
@satheesentertainment
@satheesentertainment 3 жыл бұрын
மிக்க நன்றி😊🙏🏻
@rohinitlingam6039
@rohinitlingam6039 3 жыл бұрын
உங்கள் விளக்கமும், செயல்முறையும் மிகவும் அருமை. 👌👌
@satheesentertainment
@satheesentertainment 3 жыл бұрын
மிக்க நன்றி 😊😊🙏🏻
@thakshayinisivayoganathan4502
@thakshayinisivayoganathan4502 3 жыл бұрын
அருமை தம்பி 🌺🌹 அடுத்த நாள் சாப்பிட நல்ல சுவையாக தான் இருக்கும் 😊 ஆனால் ஆசை விடாதே.ஊதி ஊதி சாப்பிட சொல்லும் 😄 மிகவும் நன்றி தம்பி 🙏🤗 வாழ்க பல்லாண்டு காலம் வளமுடன் 😇😇😇😇
@satheesentertainment
@satheesentertainment 3 жыл бұрын
மிக்க நன்றி 😊🙏🏻🙏🏻
@nilanthinynilanthiny9308
@nilanthinynilanthiny9308 3 жыл бұрын
நான் இத்தாலியில் வசிக்கின்றேன்.அண்ணா நீங்கள் செய்த வட்டிலப்பம் நான் செய்து பார்த்தேன் நன்றாக வந்தது.நன்றி அண்ணா.
@satheesentertainment
@satheesentertainment 3 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி 😊🙏🏻
@premkulasingam4008
@premkulasingam4008 3 жыл бұрын
வணக்கம் நண்பரே.. உங்களின் வழிகாட்டலின்படி நானும் வீட்டில் செய்துபார்த்தேன். மிகவும் அருமையாகவும் சுவைநிறைந்ததாகவும் வந்துள்ளது. நன்றி..🙏🙏
@satheesentertainment
@satheesentertainment 3 жыл бұрын
மிக்க நன்றி 😊🙏🏻🙏🏻
@sivakumarthangavel87
@sivakumarthangavel87 3 жыл бұрын
மறுநாள் வரை NO பொறுமை சகோதரா. சூப்பர் சதிஷ்.👌🤤😁
@satheesentertainment
@satheesentertainment 3 жыл бұрын
Ha ha thanks 🙏🏻
@Florence_tina
@Florence_tina 3 жыл бұрын
Unmaithan Njan suda suda appadiyeee sapittuduvan Vaichu sapida no porumai 😊 Eppo saithalum next day kku vaikka maattan 5 egg la Enikku mattum saithu njaney fullz sapitruvan 😁
@sivakumarthangavel87
@sivakumarthangavel87 3 жыл бұрын
@@Florence_tina .😀
@Florence_tina
@Florence_tina 3 жыл бұрын
@@sivakumarthangavel87 sapadu vishayathula enikkellam poruma illa anna Athoda Ithu Enikku avvalavu pidikkum wattilappam ♥️
@sivakumarthangavel87
@sivakumarthangavel87 3 жыл бұрын
@@Florence_tinaசூப்பர். பிடிச்சதை கிடைக்கிற நேரத்தில் சாப்பிடனும். அதை விட்டுட்டு இல்லாத நேரத்தில் அதை நினைச்சு ஏங்க கூடாது. நம்மில் பலர் இப்படித் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
@PalinySamayal
@PalinySamayal 3 жыл бұрын
எனக்கு பிடித்த உணவு Yummy 😋
@satheesentertainment
@satheesentertainment 3 жыл бұрын
Thank you so much ☺️
@aruns7023
@aruns7023 3 жыл бұрын
@@satheesentertainment 9999ooo99o9
@suhadsukku7012
@suhadsukku7012 3 жыл бұрын
Excellent Very great Viittil thottam amaippom Maadiyil thottam Maadiyil thottam amaippom kaaikanihal parippom Maadiyil thottam amaippom kaaikanihal parippom
@satheesentertainment
@satheesentertainment 3 жыл бұрын
Thank you so much 😊
@ameerfaizal6980
@ameerfaizal6980 3 жыл бұрын
அருமையான வட்டலப்பம் நன்றி நண்பரே
@satheesentertainment
@satheesentertainment 3 жыл бұрын
மிக்க நன்றி 😊🙏🏻
@nalliahsripathy3282
@nalliahsripathy3282 3 жыл бұрын
Superb Sathees. Eanakku pidiththa inippaana unavukalil Ithuvum Onru. Arumaiyaana Seimurai. Congrats.👌👍❤️🇬🇧
@satheesentertainment
@satheesentertainment 3 жыл бұрын
Thank you so much 😊
@jasminharan8377
@jasminharan8377 3 жыл бұрын
சதீஸ் நீங்க செய்த வட்டிலப்பம் பார்த்தேன் மிகவும் நல்லதாக இருக்கு இனிமேல் அப்படி தான் செய்வேன் நன்றி 😁💯👍🏽🔥
@satheesentertainment
@satheesentertainment 3 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி 🙏🏻🙏🏻
@jeroshiniramesh8132
@jeroshiniramesh8132 3 жыл бұрын
Anna yesterday I did your recipe vatalappam. super... my husband really enjoys eating... thank you for your recipes.
@satheesentertainment
@satheesentertainment 3 жыл бұрын
Thanks for sharing 😊🙏🏻🙏🏻
@kanapathppillaithayalini1279
@kanapathppillaithayalini1279 2 жыл бұрын
Vattilappam enral enakku uyir.. I will try this anna.. Its look very delicious and easy method..
@satheesentertainment
@satheesentertainment 2 жыл бұрын
Thanks 😊
@chithrajohnson8527
@chithrajohnson8527 2 жыл бұрын
அண்ணா நீங்கள் செய்த வட்லப்பம் மாதிரி நானும் செய்தேன் மிகவும் நன்றாகவும் சுவையாகவும் இருந்தது மிக்க நன்றி
@satheesentertainment
@satheesentertainment 2 жыл бұрын
மகிழ்ச்சி😊
@kirirathi5769
@kirirathi5769 3 жыл бұрын
Your vatltappam very very Wonderful. I will try make.
@satheesentertainment
@satheesentertainment 3 жыл бұрын
Thanks 🙏🏻 👍👍
@dperumal8755
@dperumal8755 3 жыл бұрын
நல்ல பதிவு தம்பி மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள் தாங்கள் இந்த தயாரிப்பு சம்பந்தப்பட்ட பொருள்கள் அருகில் வாங்கி தயார் செய்யகூடிய பொருள்களாக இருக்கின்றது மிகவும் சிறப்பு நன்றி வணக்கம்.
@satheesentertainment
@satheesentertainment 3 жыл бұрын
மிக்க நன்றி 😊🙏🏻🙏🏻
@devimariyappan242
@devimariyappan242 3 жыл бұрын
Super 😋😋😋😋nalla theliva porumaiya sollurathuku thanks bro
@satheesentertainment
@satheesentertainment 3 жыл бұрын
Thank you so much for your lovely comments 😊🤩🙏🏻
@vesunthakrishnan3887
@vesunthakrishnan3887 Жыл бұрын
Amazing Vatdalaappam👏👏👏👏👏👏
@theboralrebeaka996
@theboralrebeaka996 3 жыл бұрын
சூப்பர் சூப்பர் சதீஷ் வட்டிலப்பம் நான் இப்படி செய்து பார்க்க வேண்டும் எனக்கு முதலில் வட்டிலப்பம் செய்ய தெரியாது நன்றி செய்து காட்டியதற்கு
@satheesentertainment
@satheesentertainment 3 жыл бұрын
மிக்க நன்றி 😊🙏🏻🙏🏻
@sthaya8785
@sthaya8785 3 жыл бұрын
I love the way you cook bro. Thaya from London.
@satheesentertainment
@satheesentertainment 3 жыл бұрын
Thank you so much 😊
@ushausha676
@ushausha676 3 жыл бұрын
Hello annna vanakkam Ungaludaya vattlappam recipe parthu seytha vattlappam mihawum nanraka wanthathu. Very tasty and super. Thank you anna. From usha france strasbourg. One day fridge la waithuadutha nall than sapiddam superv anna
@satheesentertainment
@satheesentertainment 3 жыл бұрын
மிக்க நன்றி 😊🙏🏻🙏🏻. உங்களின் அன்பான கருத்துக்கள் எம்மை மேலும் ஊக்குவிக்கும்🙏🏻🙏🏻
@anataniyalee6956
@anataniyalee6956 3 жыл бұрын
En vaddilappam super ra vanthirukku sathish😃😍
@satheesentertainment
@satheesentertainment 3 жыл бұрын
Thanks 😊
@hamthiahamed1426
@hamthiahamed1426 3 ай бұрын
Nice wattilappam pa ❤🎉
@mrs.priyaarun6215
@mrs.priyaarun6215 3 жыл бұрын
அழகு தமிழில் அருமையான இனிப்பு செய்முறை... வாழ்த்துக்கள் அண்ணா...
@satheesentertainment
@satheesentertainment 3 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி😊🙏🏻
@mrs.priyaarun6215
@mrs.priyaarun6215 3 жыл бұрын
@@satheesentertainment 🙏🙏
@alfreddamayanthy4126
@alfreddamayanthy4126 3 жыл бұрын
Very nice tasty way .you use coconut milk looks very nice .வட்டிலப்பம் சரியான முறையில் செய்தீர்கள்.
@satheesentertainment
@satheesentertainment 3 жыл бұрын
Thank you so much 😊 🙏🏻🙏🏻
@vidyaravindran1237
@vidyaravindran1237 3 жыл бұрын
சுவையோ சுவை
@satheesentertainment
@satheesentertainment 3 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி 😊🙏🏻🙏🏻
@rohinitthiyagalingam5259
@rohinitthiyagalingam5259 3 жыл бұрын
உங்கள் சமையல்கள் அனைத்தும் மிகவும் அருமை.
@satheesentertainment
@satheesentertainment 3 жыл бұрын
மிக்க நன்றி 😊🙏🏻🙏🏻
@claudiabalakumar3688
@claudiabalakumar3688 3 жыл бұрын
Very nice wattulappam 😍😍😍
@satheesentertainment
@satheesentertainment 3 жыл бұрын
Thank you so much 😊
@vesunthakrishnan3887
@vesunthakrishnan3887 Жыл бұрын
Nice Vatdilaappam
@yarlstar9095
@yarlstar9095 2 жыл бұрын
Supper pro. Unka recipe ellame wonderful. And nalla neet werk
@satheesentertainment
@satheesentertainment 2 жыл бұрын
Thanks 😊
@malathisubramaniam1138
@malathisubramaniam1138 2 жыл бұрын
Super super. I love vattilappam.
@satheesentertainment
@satheesentertainment 2 жыл бұрын
Thanks 😊
@ajaykuvendran1486
@ajaykuvendran1486 2 жыл бұрын
Super explain👍❤️
@saranyasenthuran6140
@saranyasenthuran6140 3 жыл бұрын
Nice vatalapam 😋😋😋
@satheesentertainment
@satheesentertainment 3 жыл бұрын
Thank you so much 😊
@peterparker-pl8wt
@peterparker-pl8wt 2 жыл бұрын
நானும் செய்து பார்க்க போகிறேன்
@satheesentertainment
@satheesentertainment 2 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி😊
@selvisamayalandvlogs1127
@selvisamayalandvlogs1127 3 жыл бұрын
Delicious sweet thank you for sharing 😍😍😍👍
@satheesentertainment
@satheesentertainment 3 жыл бұрын
Thanks for watching 😊🙏🏻🙏🏻
@selvisamayalandvlogs1127
@selvisamayalandvlogs1127 3 жыл бұрын
Your very welcome
@eclecticplus1211
@eclecticplus1211 3 жыл бұрын
Awesome delicious perfectly prepared well explained in detail ,I just love this dessert will be making it soon. Thanks for sharing 👍👌❤
@satheesentertainment
@satheesentertainment 3 жыл бұрын
Thanks for watching ☺️😊🙏🏻
@telluslife8266
@telluslife8266 3 жыл бұрын
வட்டிலப்பம் சுவையாக இருந்தது சகோ...
@satheesentertainment
@satheesentertainment 3 жыл бұрын
மிக்க நன்றி😊🙏🏻🙏🏻
@AasikDhiyan
@AasikDhiyan 4 ай бұрын
Explain vary nice
@stellat9623
@stellat9623 3 жыл бұрын
Superb Sathees:) You are the best cook!!! Very simple method.....good explanation....easy to do.... Wish you all the best!!!
@satheesentertainment
@satheesentertainment 3 жыл бұрын
Thank you so much 😊
@raneesivanathan1165
@raneesivanathan1165 3 жыл бұрын
Hb
@user-ie9mi3kq3j
@user-ie9mi3kq3j 3 жыл бұрын
வணக்கம் சகோ.. உங்கள் பதிவுகள் எல்லாம் பார்ப்பேன்...நன்றாக உள்ளது..
@satheesentertainment
@satheesentertainment 3 жыл бұрын
மிக்க நன்றி 😊🙏🏻
@salamsarmilasentertainment3445
@salamsarmilasentertainment3445 3 жыл бұрын
Remba theliva solli erukinga super
@satheesentertainment
@satheesentertainment 3 жыл бұрын
Thanks a lot 😊😊🙏🏻
@rilshanrilshan4890
@rilshanrilshan4890 3 жыл бұрын
Vera level
@satheesentertainment
@satheesentertainment 3 жыл бұрын
Thanks 😊
@thayanithypiratheeban1869
@thayanithypiratheeban1869 Жыл бұрын
My favourite dissert
@satheesentertainment
@satheesentertainment Жыл бұрын
👍🙏🏻
@mohamadabdulla5490
@mohamadabdulla5490 3 жыл бұрын
Mmm😋😋 Sweet favourite
@satheesentertainment
@satheesentertainment 3 жыл бұрын
Thanks 😊
@virginiebidal4090
@virginiebidal4090 Жыл бұрын
அருமை நன்றிங்க
@satheesentertainment
@satheesentertainment Жыл бұрын
Thank you 😊
@Amalorannette
@Amalorannette 3 жыл бұрын
அருமையாக இருக்கு நன்றி.
@satheesentertainment
@satheesentertainment 3 жыл бұрын
Thank you 😊
@Jayanthitinykitchen
@Jayanthitinykitchen 3 жыл бұрын
Superb....vatalappam.....👌👌👌👌👌
@Jayanthitinykitchen
@Jayanthitinykitchen 3 жыл бұрын
I support your channel
@satheesentertainment
@satheesentertainment 3 жыл бұрын
Thank you 🙏🏻
@ajmeerayishaimisssyou7908
@ajmeerayishaimisssyou7908 3 жыл бұрын
Very very nice
@satheesentertainment
@satheesentertainment 3 жыл бұрын
Thank you so much 😊
@JeyarajahRatnam
@JeyarajahRatnam Жыл бұрын
Super 🎉
@kalinakaniud6231
@kalinakaniud6231 3 жыл бұрын
அருமையான விளக்கம் அண்ணா நன்றி👍👌 Form இத்தாலி
@satheesentertainment
@satheesentertainment 3 жыл бұрын
மிக்க நன்றி. 🙏🏻🙏🏻 மகிழ்ச்சி 👍
@kanchanakanchana8655
@kanchanakanchana8655 3 жыл бұрын
Supper bro nendanal asahi baddallappam shappidanum eppothan parththan unkaludaja recipe supper
@satheesentertainment
@satheesentertainment 3 жыл бұрын
Thank you 🙏🏻
@rebeccarebeccacopeland4701
@rebeccarebeccacopeland4701 3 жыл бұрын
Extreme thanks for your demonstration
@satheesentertainment
@satheesentertainment 3 жыл бұрын
Thanks 🙏🏻
@ashmiskitchen
@ashmiskitchen 3 жыл бұрын
Very nice preparation brother iw try this recipe thanks for sharing brother
@satheesentertainment
@satheesentertainment 3 жыл бұрын
Thank you so much 😊
@hijelaniya8591
@hijelaniya8591 3 жыл бұрын
Super bro எனக்கு றொம்பப் பிடிக்கும்
@satheesentertainment
@satheesentertainment 3 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி 🤩😊🙏🏻
@hanabasha7159
@hanabasha7159 3 жыл бұрын
Wow bro .. tried your recipe came out so well but the pity is I just had only one spoon my brother ate it fully bcoz of its taste .. thanks for the easily explanation...
@satheesentertainment
@satheesentertainment 3 жыл бұрын
Thank you 🙏🏻
@tamilcottage
@tamilcottage 3 жыл бұрын
Congrats for 20k subs bro 🎊🎉👏👏 way to go 👍vaddilappam looks yummy yummy, clear explanation and useful tips. Thx for sharing
@satheesentertainment
@satheesentertainment 3 жыл бұрын
Thank you so much 😊
@solohuntereditz9195
@solohuntereditz9195 3 жыл бұрын
Neenga srilanka la entha idam bro...I tried this recipe and come out well....thanks bro
@satheesentertainment
@satheesentertainment 3 жыл бұрын
Thank you so much 😊. Jaffna and Trincomalee
@sharmilasrikanthakumar2349
@sharmilasrikanthakumar2349 3 жыл бұрын
My favourite food i try this recipe came very tasted yummy
@satheesentertainment
@satheesentertainment 3 жыл бұрын
Thank you so much 😊 😊🙏🏻
@balapitchaiah4402
@balapitchaiah4402 3 жыл бұрын
Really good tasting and very easy to making thank you 🙏
@satheesentertainment
@satheesentertainment 3 жыл бұрын
Thank you so much 😊
@mmalar8837
@mmalar8837 3 жыл бұрын
Wow super bro
@satheesentertainment
@satheesentertainment 3 жыл бұрын
Thank you so much 😊
@mmalar8837
@mmalar8837 3 жыл бұрын
Welcome
@nivetharaj4120
@nivetharaj4120 3 жыл бұрын
Wow.. seems yummy 😋
@satheesentertainment
@satheesentertainment 3 жыл бұрын
Thanks 🙏🏻
@ranimuhilan3474
@ranimuhilan3474 3 жыл бұрын
I'm your new subscriber bro. your srilankan recipes is very nice Thank you.
@satheesentertainment
@satheesentertainment 3 жыл бұрын
Thank you 🙏🏻
@thulasimano9929
@thulasimano9929 3 жыл бұрын
Yummy yummy 😛😛
@satheesentertainment
@satheesentertainment 3 жыл бұрын
Thank you 😊
@jafaryusufali7330
@jafaryusufali7330 3 жыл бұрын
Super resipy neege eaten pakkama
@satheesentertainment
@satheesentertainment 3 жыл бұрын
Jaffna Trincomalee 👍
@22ahoarun
@22ahoarun 2 жыл бұрын
Super Boss👌🏽👌🏽👌🏽
@satheesentertainment
@satheesentertainment 2 жыл бұрын
Thank you 😊
@anujayogaraja3333
@anujayogaraja3333 3 жыл бұрын
Super brother 🤗
@anujayogaraja3333
@anujayogaraja3333 3 жыл бұрын
Super brother 🤗
@satheesentertainment
@satheesentertainment 3 жыл бұрын
Thanks 😊
@anushauthayananthan7056
@anushauthayananthan7056 3 жыл бұрын
Super .... Simply explained. Wishes from Canada.
@satheesentertainment
@satheesentertainment 3 жыл бұрын
Thank you so much 😊 🙏🏻🙏🏻
@Renu_2477
@Renu_2477 3 жыл бұрын
SooopppeRrrrr👌I new joint👍👍👍
@satheesentertainment
@satheesentertainment 3 жыл бұрын
Thank you 🙏🏻
@healthyfoods9910
@healthyfoods9910 3 жыл бұрын
Superb and nice recipe. Well and good.
@satheesentertainment
@satheesentertainment 3 жыл бұрын
Thank you 🙏🏻
@rishanvijayakumaran1347
@rishanvijayakumaran1347 3 жыл бұрын
👌👌👌👌😋😋😋super anna
@satheesentertainment
@satheesentertainment 3 жыл бұрын
Thank you so much 😊
@londontamilstube297
@londontamilstube297 3 жыл бұрын
Its delicious 😋..I love this too much.
@satheesentertainment
@satheesentertainment 3 жыл бұрын
Thank you so much 😊
@ayadhuraisrikaran9205
@ayadhuraisrikaran9205 3 жыл бұрын
Very good
@satheesentertainment
@satheesentertainment 3 жыл бұрын
Thanks 😊
@tamilhdmovies8552
@tamilhdmovies8552 3 жыл бұрын
Enakku theriyum
@satheesentertainment
@satheesentertainment 3 жыл бұрын
Thanks 😊
@alenalest2169
@alenalest2169 3 жыл бұрын
Today I try the dessert ..result is very well...thank you brother
@satheesentertainment
@satheesentertainment 3 жыл бұрын
Thank you so much 😊 👍🙏🏻
@parthiparthiban7692
@parthiparthiban7692 3 жыл бұрын
சூப்பர் 😋
@abin4043
@abin4043 3 жыл бұрын
Super 👍🏾 super 👍🏾
@satheesentertainment
@satheesentertainment 3 жыл бұрын
மிக்க நன்றி 😊🙏🏻
@hajirabervi9375
@hajirabervi9375 3 жыл бұрын
Super 👌👍
@satheesentertainment
@satheesentertainment 3 жыл бұрын
Thank you so much 😊
@uthayakumar.rasitharasitha4628
@uthayakumar.rasitharasitha4628 3 жыл бұрын
Super recipe
@satheesentertainment
@satheesentertainment 3 жыл бұрын
Thank you so much 😊
@sinnathuraimanoranjan-sj2bf
@sinnathuraimanoranjan-sj2bf 8 ай бұрын
👌👌👌
@janujanu3933
@janujanu3933 3 жыл бұрын
Super thampi vallthukkal
@satheesentertainment
@satheesentertainment 3 жыл бұрын
Thank you 🙏🏻
@shank245
@shank245 3 жыл бұрын
I like the way you cook. Very neat and tidy....moreover it's yummy. Thank you
@satheesentertainment
@satheesentertainment 3 жыл бұрын
Thank you so much 😊
@Mithraafashiondesigner
@Mithraafashiondesigner 3 жыл бұрын
Very testy anna
@satheesentertainment
@satheesentertainment 3 жыл бұрын
Thank you 🙏🏻
@razegankandiah9468
@razegankandiah9468 3 жыл бұрын
அருமை
@satheesentertainment
@satheesentertainment 3 жыл бұрын
நன்றி😊😊🙏🏻
@jesminmarikkar291
@jesminmarikkar291 3 жыл бұрын
Dear brother superb 👌glass bill pravah eliyah
@satheesentertainment
@satheesentertainment 3 жыл бұрын
Thank you so much 😊
@janosweety2069
@janosweety2069 3 жыл бұрын
Idha enga amma normal days laye seivaanga vatlaappam 😋😋😋
@satheesentertainment
@satheesentertainment 3 жыл бұрын
Thank you so much 😊
@Dvtamilsongs
@Dvtamilsongs 3 жыл бұрын
உங்கள் அனைத்து உணவுச் செய்முறைகளும் சிறப்பாக உள்ளது . வட்டிலப்பம் முட்டை இல்லாமல் செய்யும் முறை முடிந்தால் தரவும்
@satheesentertainment
@satheesentertainment 3 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி 😊🙏🏻🙏🏻. பதிவு செய்கின்றேன்👍
@sridaranpetchimuthu804
@sridaranpetchimuthu804 Жыл бұрын
Supar anna
@suganthinisuganthi6388
@suganthinisuganthi6388 3 жыл бұрын
Naan Sri lanka jaffna mailiddy ungaloda samayal super
@satheesentertainment
@satheesentertainment 3 жыл бұрын
Thanks 🙏🏻
@familygirl3637
@familygirl3637 3 жыл бұрын
Superb 👌👌
@satheesentertainment
@satheesentertainment 3 жыл бұрын
Thanks for watching 😊☺️🙏🏻
@vathsalavathsala5831
@vathsalavathsala5831 3 жыл бұрын
Supper
@satheesentertainment
@satheesentertainment 3 жыл бұрын
Thank you 🙏🏻
@jeevarajsasi8757
@jeevarajsasi8757 3 жыл бұрын
Super
@satheesentertainment
@satheesentertainment 3 жыл бұрын
Thank you so much ☺️
@motherhood_delights
@motherhood_delights 3 жыл бұрын
Super super 👌I am going to do this soon 😊👌
@satheesentertainment
@satheesentertainment 3 жыл бұрын
Thanks 🙏🏻
@ravig4777
@ravig4777 3 жыл бұрын
Yummy wattalappam recipe bro. In the discription measures, you have mentioned 5 eggs for this recipe . For these measure - 5 eggs, is it large, medium or small? My favorite recipe and i like to try this recipe. Please reply. Thank you
@satheesentertainment
@satheesentertainment 3 жыл бұрын
Medium size egg 🥚 bro 👍😊😊🙏🏻
@ravig4777
@ravig4777 3 жыл бұрын
@@satheesentertainment thank you bro for your reply
@kulendrenvasuki829
@kulendrenvasuki829 2 жыл бұрын
Super sathees
@satheesentertainment
@satheesentertainment 2 жыл бұрын
Thanks 😊
My Cheetos🍕PIZZA #cooking #shorts
00:43
BANKII
Рет қаралды 26 МЛН
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:40
CRAZY GREAPA
Рет қаралды 38 МЛН
My Cheetos🍕PIZZA #cooking #shorts
00:43
BANKII
Рет қаралды 26 МЛН