No video

🛑இலங்கையில் சடுதியாக குறைவடைந்த மரக்கறிகள்| இங்க தான் மலிவு | Vegetable Market In Sri Lanka | Jaffna

  Рет қаралды 48,094

Ks Shankar

Ks Shankar

Күн бұрын

#maruthanarmadam #jaffna #ks_shankar #jaffna_food #jaffna_market

Пікірлер: 42
@muthucumarusivaji9822
@muthucumarusivaji9822 3 ай бұрын
அருமையான பதிவு மரக்கறிக்கடை முதலாளி அம்மா உதவி கேட்கிறார் கஸ்ரப்பட்டவர்களுக்கு உதவி செய்யுங்கள் சந்தையில் மரக்கறி மலிந்துவிட்டது மக்கள் மரக்கறியாவது வேண்டிச்சாப்பிடுவார்கள் நன்றி
@prabalinisriharan3379
@prabalinisriharan3379 3 ай бұрын
Veatable, video 📷📸, very nice, from France kannan
@om8387
@om8387 2 ай бұрын
வியாபாரிகளே உங்கள் நன்மைக்காகச் சொல்லுகிறேன் இவ்வளவு மலிவாக விற்றும் வாங்கவரும் மக்களின் வரவு குறைவாகவே இருக்கிறது அதனால் முற்றிப்பழுத்த இப்பழங்கள் விலைப்படாமல் கிடந்து வாடி அழுகி வீணாக முதல் விற்றுத் தள்ளுங்கள் மிகவும் மலிவாக விற்குமிடம் தேடிப் பதிவிட்ட அழகான இப்பதிவிற்கு நன்றிகள்
@ShaliniPrabaharan-ni9of
@ShaliniPrabaharan-ni9of 3 ай бұрын
Oh good. Here prices going up and up last week 10kg Red onions CAD$18.99
@yaskir2114
@yaskir2114 3 ай бұрын
True
@regi1811
@regi1811 2 ай бұрын
😂😂😂😂😂 மகிழ்ச்சி பாகம் இரண்டு நானும் எனது பிள்ளைகளுடன் அடிக்கடி வாதாடுவது இதைத்தான் அவர்களும் இப்படித்தான் எழுத்துகளை விழுங்கிவிட்டு உச்சரிப்பார்கள். எனது உச்சரிப்பு பிழை என்று கூறுவார்கள். நான் நினைக்கிறேன் சிற்றிக்கு(city) சிற்றி உச்சரிப்புகள் மாறுபடுகிறதுபோல எனது சிற்றி ROTHERHAM இதுவும் ஒரு சிக்கலான உச்சரிப்புதான்😂 நன்றி பகிர்வுக்கு❤
@vijayakumarithanabalasingh3210
@vijayakumarithanabalasingh3210 3 ай бұрын
Great video thank you 🙋❣️
@paramraja9289
@paramraja9289 3 ай бұрын
Hi my dear k s Shankar thank you for sharing this information video brother keep it more like this information video all the best brother 😍😍
@pathminiraveendran7971
@pathminiraveendran7971 3 ай бұрын
Super thambi❤
@kpdaas9937
@kpdaas9937 3 ай бұрын
பாவம் அந்த அம்மா எட்டுபிள்ளைகள் பெத்தும் உதவி கேட்குது.நல்ல பிள்ளைகள்..
@user-wu5vr2xw6n
@user-wu5vr2xw6n 3 ай бұрын
26.00 என்னுடைய அப்பா நீங்கள் வீடியோ போட்ட பிற்பாடு திருநல்வேலி சந்தை படிக்கட்டில் இருந்து தவறி விழுந்து கடுங்காயத்தோடு யாழ்போதனாவைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் . உங்களால் முடிந்தால் இந்த பாதுகாப்பற்ற படிகட்டுகளை மேன்மைபடுத்த மாநகரசபைக்கு தெரியபடுத்துங்கள்
@karankarunakaran7637
@karankarunakaran7637 3 ай бұрын
😂
@user-fn1he4gf3e
@user-fn1he4gf3e 3 ай бұрын
சூப்பர்❤️❤️❤️ மரக்கறிகள் 👍🏻
@visithasinnasamy7693
@visithasinnasamy7693 3 ай бұрын
🌷 சிறப்பு 🌷💐
@cdnnmonaakitchen8504
@cdnnmonaakitchen8504 3 ай бұрын
காணொளிக்கு நன்றி.என்றாலும் மரக்கறி மலிவுதான்.CDN MONAA COOK/CANADA
@kedeeswarankandaiya
@kedeeswarankandaiya 3 ай бұрын
வாழ்த்துக்கள்
@sivamayamsinnathurai684
@sivamayamsinnathurai684 3 ай бұрын
நன்றி🎉
@paskarankesapathy2965
@paskarankesapathy2965 3 ай бұрын
Super 😊
@butterflyladybirdbell7089
@butterflyladybirdbell7089 3 ай бұрын
Maruthanarmadam market is my favourite one... Veg prices are not bad...🍆🥕🥔🌽🥥🥝🍉🍇🍒🍓🫐🍍🥭🍎🍐🍑
@user-xv6pi6lw5u
@user-xv6pi6lw5u 3 ай бұрын
Anna thenukalansiyaththukku poii video poduka
@arulsun2418
@arulsun2418 3 ай бұрын
பாவம் விவசாயிகள்......!😭 அன்று.... உழுதுண்டு வாழ்ந்தாரே வாழ்ந்தார்.....!!! இன்று உழுதுண்டு வாழ்வார்... உடுக்கத்துணியின்றி அலைவார்....!☹😯 விவசாயிகளின் துயர் துடையுங்கள்..!☹🙏
@ratnambalyogaeswaran8502
@ratnambalyogaeswaran8502 3 ай бұрын
மிகவும் பயனுள்ள தகவல் நன்றி 🎉🎉🎉
@tharmaratnambalasingam2771
@tharmaratnambalasingam2771 3 ай бұрын
Super 👍👍👍
@RjPiriya07
@RjPiriya07 3 ай бұрын
சூப்பர் ❤❤
@user-lu4hp2xl6f
@user-lu4hp2xl6f 3 ай бұрын
Super 👌 👍 😍
@KavithanjanThamil
@KavithanjanThamil 3 ай бұрын
Super 👍👌🥰
@umamahen7891
@umamahen7891 3 ай бұрын
Super
@RamRam-gj6xw
@RamRam-gj6xw 3 ай бұрын
செல்லம் யாழ்ப்பாண மக்களுக்கு தாமரைக் கிழங்கு சமையலுக்கு எடுக்கிறது குறைவு
@sivayogann7797
@sivayogann7797 3 ай бұрын
அருமை தம்பி நன்றி ஜெர்மன் யோகன் [பாண்டி]
@jeya59
@jeya59 3 ай бұрын
Nice தம்பி சங்கர் (my Agri channel)
@JJ-pj1jv
@JJ-pj1jv 3 ай бұрын
Have some homegarden. You never face vegetable problems.
@aninthinesivanathan5520
@aninthinesivanathan5520 3 ай бұрын
😍😍😍😍😍😍
@AntonBala-mf3no
@AntonBala-mf3no 3 ай бұрын
1 US Dollar = Rs. 300/-
@user-iw9qc3zp1p
@user-iw9qc3zp1p 3 ай бұрын
Anyavathu viddellla murunkakaaai vallakallm
@travelwithsong797
@travelwithsong797 3 ай бұрын
lotto pottu antha ayyava pinnuku thalitinam… paavam avar 😞 oru maasathuku orukka idathai maathi kodukkalam..
@mathanabalanbalasuntharam691
@mathanabalanbalasuntharam691 3 ай бұрын
மாதாந்தம் மாற்றியமைக்கலாம்
@travelwithsong797
@travelwithsong797 3 ай бұрын
@@mathanabalanbalasuntharam691 ஆம்
@wikkikrisna3070
@wikkikrisna3070 3 ай бұрын
Sinkalavar athikam virumbum kankunn
@dinda81176
@dinda81176 3 ай бұрын
Maruthanar madathila oruthan valaikai 200 vithan Vera oral 80 vithar unka mari mari vipankal😢
@gnanamragu5963
@gnanamragu5963 3 ай бұрын
😵😵😵❤❤🙏👏👏
@kaashviananda6303
@kaashviananda6303 3 ай бұрын
People find the way to know the right price. But farmers work hard and don't get much profit out of their products because nower days even farming also very expensive. These venders also might make only very little income. Product have to pass from farmers to distributers to these venders. The price also have fallen. In this situation why are doing this kind of mess for this poor people? Because you want to make easy money out of your KZfaq, doesn't need to be affected so many poor people. If that lady is making enough money, why she is begging money from you? So before you creat some topic for your You Tube, think about all the people who can be affected by you.😮
а ты любишь париться?
00:41
KATYA KLON LIFE
Рет қаралды 3,6 МЛН
The Joker kisses Harley Quinn underwater!#Harley Quinn #joker
00:49
Harley Quinn with the Joker
Рет қаралды 22 МЛН
When you discover a family secret
00:59
im_siowei
Рет қаралды 24 МЛН
ISSEI & yellow girl 💛
00:33
ISSEI / いっせい
Рет қаралды 25 МЛН
Ottawa Tamil Sangam - Tamil New Year 2024 - Gobinath's Vivadha Medai
2:00:16
Ottawa Tamil Sangam
Рет қаралды 27 М.
Build a Local First Trello Clone with React Native & Realm
3:59:20
notJust․dev
Рет қаралды 61 М.
а ты любишь париться?
00:41
KATYA KLON LIFE
Рет қаралды 3,6 МЛН