இலங்கையில் ஒளியியல் மாயை பாதையால் மக்கள் அதிர்ச்சி 😳| magnetic hill | sri lanka 🇱🇰| #sltamilvlogs

  Рет қаралды 70,706

Jesi Vlogs

6 ай бұрын

அனைத்து தமிழ் பேசும் உறவுகளுக்கும் வணக்கம்
நான் தற்போது உள்ள இடம் ஆசிய நாடான இலங்கையில் இங்கு இதற்கு முன்பே நிறைய இடங்களின் காணொளிகளை பதிவேற்றியுள்ளேன்
இந்த காணொளியில் இலங்கையிலுள்ள matale மாவட்டத்தில் உள்ள moragakandha என்ற இடத்தில் புதிதாக கண்டு பிடிக்கப்பட்ட ஒளியியல் மாயையுடன் கூடிய பாதையில் நடந்த மாயை நிகழ்வுகளை இக்காணொளியில் காணலாம்
**********
Checkout Our Existing Motto vlog Videos playlist :
Cambodia : kzfaq.info/sun/PLmrpISkV5TDqy43Ty9SWkxmcXrg0bjUtR
Laos : kzfaq.info/sun/PLmrpISkV5TDpOIZtn-47IIFTCASKoV0k1 C
Tamil Nadu : kzfaq.info/sun/PLmrpISkV5TDqS10IAd3DYn6KxvLHuOIDI
Ladak : kzfaq.info/sun/PLmrpISkV5TDpEBD9fozhn9-SesLbRPCoD
Sri lanka :
**********
நான் ஜெசிகரன், இயற்கை விரும்பும் வழி போகரகன், மோட்டார் சைக்கிள் பயணி , உலகம் முழுவதும் பயணம் செய்து என் அனுபவங்களை பகிர்ந்து கொள்கின்றேன்
எனது இந்த பயணத்தில் பயணிக்க முடியாத அனைவரையும் நேரடியாக அங்கு கொண்டு செல்வது போன்ற உணர்வினை சிறப்பாக செய்வேன்
I am Jesikaran, Nature Lover, Motorcyclist, World Traveller I am sharing my experiences
I will do my best to bring all those who are unable to travel there directly
***********
Follow My Journey
✅Instagram - jesi__vlogs
✅ Facebook - je.si.77770
My Travel Video Tool kit
. Gopro hero 10 & 11 & 08
. Camara Mark ii
. Gopro Mic Adapter
. Trrs To trs Converter
. Boya Mm1Mic
. leavir Mic
. Dji Mavic Air 2s Drone
------------------------------------------
Edited In Permiere Pro 2017
Adope Photoshop
-------------------------------------------
#srilanka
#india
#srilankamottovlog
#jaffna
#travelsrilanka
#srilanka
#jesivlogs
#இலங்கை
#magnatichill
#moragakandha
#seilankamagnatic

Пікірлер: 138
@jesivlogs
@jesivlogs 6 ай бұрын
Location : maps.app.goo.gl/tkeH2WdJEAnamXhC8?g_st=ic
@simplywaste2254
@simplywaste2254 6 ай бұрын
இந்த இடத்தில் விரைவில் ஒரு புத்தர் சிலை வரப்போவதை போதிதர்மர் உணர்கிறார் 😅😅
@zamzom5428
@zamzom5428 6 ай бұрын
நீஙாகமுந்தபாருங்கோ ஏறுமலையான் எண்டு பேரவையுங்கேவன்
@user-nu4gd2rg7u
@user-nu4gd2rg7u 6 ай бұрын
Unma Katha 😂
@rapkenu5257
@rapkenu5257 6 ай бұрын
😂😂😂😂
@DHANUDHANUDRS-nk3lo
@DHANUDHANUDRS-nk3lo 6 ай бұрын
😂❤
@JudEBstuva
@JudEBstuva 6 ай бұрын
wow ithu 100 percent. unmai
@saminathanniranjan4443
@saminathanniranjan4443 6 ай бұрын
இப்படியான இடங்கள் உலகத்தில் பல நாடுகளில் உள்ளது .காந்தமோ,மாயமோ இல்லை .மனித கண்ணுக்கு பாதை மேட்டுக்கு செல்வது போல் தெரிகிறது .உண்மையில் சரிவான பாதை .நில உயரத்தை அளந்து பார்த்தால் தெரியும்
@ram0210
@ram0210 6 ай бұрын
ஒரு விடயம்: இதில் வரும் தமிழில் பேசும் சிங்களவர் மிகவும் புகழ் பெற்ற ஒரு மிக பெரிய அறிவாளி. நல்ல மனிதர். அவர் ஒரு Engineer. ஆனால் இயற்கை பற்றி பல வருடங்கள் ஆராய்ச்சி செய்து, இயற்கை விவசாயம் பற்றி இலங்கை பூராவும் பேசும் ஒரு சிறந்த மனிதர். அவர் பெயர் Thilak kandegama.
@jamesfernandez4664
@jamesfernandez4664 5 ай бұрын
Mr. Think.Kandegama is a very famous and a simple gentleman. I have seen him on TV discussions many times. He is a true human being. May God Bless him.
@victorvictor-dd2qb
@victorvictor-dd2qb 6 ай бұрын
அது ஏற்றம் இல்லை ஏற்றம் போன்று தெரிகிறது.
@user-vd2bq6fi4i
@user-vd2bq6fi4i 6 ай бұрын
அங்கு ஒரு பௌத்த விகாரை sure.
@ganeshparasuraman7965
@ganeshparasuraman7965 6 ай бұрын
Thilak Kanthegama is a genuines. I am his follower.He loves natural farming
@boo9523
@boo9523 6 ай бұрын
There is a LTTE intel officer who lives in his farm kzfaq.info/get/bejne/lZl8ldyly8W5o2w.htmlsi=6t-HConi8ERjVZB6&t=2703
@Ramkanagaraj
@Ramkanagaraj 6 ай бұрын
Vera level bro super 😍👍❤️💐
@andrewsundaram3996
@andrewsundaram3996 6 ай бұрын
Unbelievable bro Jesi. Thanks for sharing!
@sivakumar630
@sivakumar630 6 ай бұрын
புவி ஈர்ப்பு விசை அதிகம் உள்ள பகுதி பூமி சுற்றும் போது ஏற்படும் மாற்றம்
@Rosinsview
@Rosinsview 6 ай бұрын
அருமை
@bastiananthony3392
@bastiananthony3392 6 ай бұрын
அந்த தம்பி சொன்னமாதிரி அடுத்தகிழமை டிக்கட் எடுப்பான்கள். அற்புதமான காணொளிக்கு நன்றி.
@jesivlogs
@jesivlogs 6 ай бұрын
மிக்க நன்றி அண்ணா ❤️
@Rasutharsini
@Rasutharsini 5 ай бұрын
😅😅
@umahjayabala2370
@umahjayabala2370 6 ай бұрын
Amazing video. Great find. Thank you for this video. Beautiful location. Drive safe. Take care
@jesivlogs
@jesivlogs 6 ай бұрын
Thank you so much mom ❤️
@V.IMAJAN
@V.IMAJAN 6 ай бұрын
Google : A gravity hill, also known as a magnetic hill, mystery hill, mystery spot, gravity road, or anti-gravity hill, is a place where the layout of the surrounding land produces an optical illusion, making a slight downhill slope appear to be an uphill slope.
@manojnathsathasivam
@manojnathsathasivam 6 ай бұрын
Good one brother! Thankyou for this video.
@jesivlogs
@jesivlogs 6 ай бұрын
Thank you bro 🙌
@ushanthanushani
@ushanthanushani 6 ай бұрын
அது மகிந்த மாமாவின் இடம் அப்படித்தான் இருக்கும் எது போனாலும் உள்ள எடுத்துடும் 😮
@lovelybrothers-wy4kj
@lovelybrothers-wy4kj 6 ай бұрын
😂😂😂😂
@MohamedNawas3-ns9lj
@MohamedNawas3-ns9lj 6 ай бұрын
Amazing ❤ Thanks your video, insha Allah you will get soon Hundred thousand subscribers, Advance congratulations.
@AththyNature
@AththyNature 5 ай бұрын
Very nice !🎉❤
@ashmeer04
@ashmeer04 6 ай бұрын
Another great one❤
@jesivlogs
@jesivlogs 6 ай бұрын
Thanks again!
@aqfa5948
@aqfa5948 6 ай бұрын
Arumai ❤
@jesivlogs
@jesivlogs 6 ай бұрын
Thank you 🙌
@gnanamragu5963
@gnanamragu5963 6 ай бұрын
Amazing 🙏🙏🙏👍🧡🧡🧡
@jesivlogs
@jesivlogs 6 ай бұрын
Thank you 🙌
@user-mf5mm7vc5w
@user-mf5mm7vc5w 5 ай бұрын
Namma naada pathi naalla purintha oru kudimagam,,,,, nalla karuthu😂😂😂😂😂
@selvakumarharish911
@selvakumarharish911 6 ай бұрын
❤🎉 வாழ்த்துக்கள்
@jesivlogs
@jesivlogs 6 ай бұрын
மிக்க நன்றி 🙌
@hishamenlightenedmohamed9696
@hishamenlightenedmohamed9696 6 ай бұрын
"AWESOME JESSSSSYYYY!!!!!" 💯🌟💖👍
@jesivlogs
@jesivlogs 6 ай бұрын
Thank you 🙌
@thanu6461
@thanu6461 6 ай бұрын
இவ்லோ மினக்கட்டு போன நீங்க ஒரு compass 🧭 கொண்டு போய் இருந்தா magnetic hell ஆ இல்ல optical illusion ஆ என்டு check பண்ணிருக்கலாம் நண்பா💀 you do this next time?
@mrlocalaravinth2324
@mrlocalaravinth2324 6 ай бұрын
Vera level ❤❤❤❤❤❤❤
@jesivlogs
@jesivlogs 6 ай бұрын
Thank you bro ❤️
@tararenhold5019
@tararenhold5019 6 ай бұрын
Hei bro. Nice ples. Thank you. Very cold in Norway today. Mines - 28 👋
@raveenshanmugaraja8027
@raveenshanmugaraja8027 6 ай бұрын
Vera level bro ❤
@jesivlogs
@jesivlogs 6 ай бұрын
Thank you 🙌
@keepgoing6430
@keepgoing6430 6 ай бұрын
thumbnail matches cherry vlog 😊 perfecto
@sajahansadique6085
@sajahansadique6085 5 ай бұрын
மதீனாவில் உள்ள ஜின் மலை உலகப் புகழ் பெற்றதாகும். இலட்சக் கணக்கான மக்கள் ஒவ்வொரு வருடமும் இதனைப் பார்வையிட வந்து செல்கின்றனர். இணையத் தளத்தில் "ஜின் மலை-மதீனா"என டைப் செய்து பார்வையிடலாம்.
@outdooreye3256
@outdooreye3256 6 ай бұрын
This is amazing
@jesivlogs
@jesivlogs 6 ай бұрын
Thank you 🙌
@satheas26
@satheas26 6 ай бұрын
👍🤝
@janakabuddhika8162
@janakabuddhika8162 6 ай бұрын
😊😊
@VANNI-VLOG
@VANNI-VLOG 6 ай бұрын
Super brother ❤
@jesivlogs
@jesivlogs 6 ай бұрын
Thank you bro 🙌
@musthafamohamed9598
@musthafamohamed9598 5 ай бұрын
நீங்கள் முதல்தடவையாகப் பார்ப்பதாயிருக்கலாம் ஆனால் உலகில் பல இடங்களில் இவ்வாறு இருக்கிறது குறிப்பாக ஸவுதியிலும் இருக்கு
@mrunkown3827
@mrunkown3827 6 ай бұрын
brohh your videos 😍💥
@jesivlogs
@jesivlogs 6 ай бұрын
Thank you 🙌
@oooommmmmaaaa
@oooommmmmaaaa 6 ай бұрын
Omg 😱😱
@ansefansef7905
@ansefansef7905 6 ай бұрын
100k subscribe poha advance vazhdhukal anna🎉🎉
@jesivlogs
@jesivlogs 6 ай бұрын
Thank you bro ❤️
@nalayiniravinthiran2909
@nalayiniravinthiran2909 6 ай бұрын
Ooohh MyGod❤❤
@spotbootgamer3643
@spotbootgamer3643 6 ай бұрын
❤❤❤❤❤
@dayaanandan8074
@dayaanandan8074 6 ай бұрын
Dayagama sandringham Estate முன்னாள் தோட்ட துரை bro
@mohammedaji2176
@mohammedaji2176 6 ай бұрын
Good videos
@jesivlogs
@jesivlogs 6 ай бұрын
Thank you 🙌
@Kuppasy
@Kuppasy 5 ай бұрын
பின்ன என்ன.. ஒரு உன்டியலை வைத்தா வருடா வருடம் விழா எடுத்து பூசை செய்யலாம்.
@sivanmugan81
@sivanmugan81 6 ай бұрын
அதிசயம் ஆனால் நம்ப முடியாது உள்ளது , வாழ்த்துக்கள்
@jesivlogs
@jesivlogs 6 ай бұрын
மிக்க நன்றி ❤️
@victorvictor-dd2qb
@victorvictor-dd2qb 6 ай бұрын
அதிசயம் இல்லை science
@srisenathirajah5087
@srisenathirajah5087 5 ай бұрын
Same place in Canada, Newburnick province
@thayaparansubramaniam3427
@thayaparansubramaniam3427 6 ай бұрын
thilak kanthegama arivuk kalanciyam🙏
@himalshaakalanka3317
@himalshaakalanka3317 6 ай бұрын
තිලක් කන්දේගම.❤❤❤ හෙළයෙක්
@shanthakumarkangatharam3700
@shanthakumarkangatharam3700 6 ай бұрын
Thilak Kanthegama ayyavin videokkal nenta natkalaka nan pakkiranan tamil nana pesukirar.
@bloody_sweet445
@bloody_sweet445 5 ай бұрын
Matale ❤❤❤❤
@SLVLOGVLOG
@SLVLOGVLOG 6 ай бұрын
nice
@jesivlogs
@jesivlogs 6 ай бұрын
Thank you 🙌
@kirupaarul9657
@kirupaarul9657 6 ай бұрын
Some surprises power is their may be
@jayanthiloganathan5564
@jayanthiloganathan5564 6 ай бұрын
இது உண்மையாக ஒரு illution என்று செல்வார்கள்.ஒரு கட்டிடம் இல்லாத சில வீதிகளில் வீதி மேலே கண்ணுக்கு மேலே போவது போல் இருந்தாலும் அது உண்மையாக கீழே தான் போகுது.வி‌ஞ்ஞா‌னிக‌ள் நில மட்டத்தை அளக்கும் போது மேலே போகும் வீதி குறைந்து கொண்டு போகிறது.இது சார்ந்த video youtube இல் பார்க்கலாம்..Magnetic field இங்கு Australiaவில் இருக்கிரது
@jesivlogs
@jesivlogs 6 ай бұрын
மிக்க நன்றி ❤️
@user-bp5cx9fn7p
@user-bp5cx9fn7p 6 ай бұрын
Saudi lem இருக்கு இது மாதரி
@don70in
@don70in 5 ай бұрын
Like the same place in Saudi Arabia. That video was also in youtube
@adlaasma8953
@adlaasma8953 6 ай бұрын
It’s megnatic field. In salalah city Oman also one place is there we experienced
@thiruchelvam9264
@thiruchelvam9264 5 ай бұрын
The same place in Saudiarabia also
@joasnan9536
@joasnan9536 5 ай бұрын
🔥🔥🔥
@abdullahabdullah1499
@abdullahabdullah1499 6 ай бұрын
அந்த ஆறு கழு கங்கை
@ganeshparasuraman7965
@ganeshparasuraman7965 6 ай бұрын
I humbly request Mr.Thilak Kanthegama to visit our Place Batticaloa
@stephanontario1027
@stephanontario1027 6 ай бұрын
Great find!
@jesivlogs
@jesivlogs 6 ай бұрын
Thank you 🙌
@ststharan
@ststharan 5 ай бұрын
அது சரி யார் ஒளியியல் மாயையை தொலைச்சது
@bharathshiva7895
@bharathshiva7895 6 ай бұрын
Nice brother 😇👍🏼
@jesivlogs
@jesivlogs 6 ай бұрын
Thanks ✌️
@NallathambyNallalingam
@NallathambyNallalingam 5 ай бұрын
T​@@jesivlogs
@MillionairesClub43
@MillionairesClub43 6 ай бұрын
You tube vidoe eppude edit panrigga du oru video podugga bro
@ratnawarran1003
@ratnawarran1003 6 ай бұрын
Hi we have the same phenomena in the province of ONTRARIO [Canada] all the Vehicles' climb up the hill defying the gravity when you engaged the Gear to Neutral. we didn't try the water bottle. [ 10 years AGO]. This place is an isolated road some where closer to Orangeville. When I get time I WILL MAKE A VEDEO AND SEND IT TO YOU.
@changanga2566
@changanga2566 6 ай бұрын
👋 hi.. iam in brampton ontario and like to find out where is this in Orangeville.. pls let me know and I would to go check this out. Thanks
@ramamoorthyakash3640
@ramamoorthyakash3640 6 ай бұрын
Hi❤ok
@mohamedifas7264
@mohamedifas7264 6 ай бұрын
Intha location anga irukkuzu
@balabaskarannagarajah9018
@balabaskarannagarajah9018 5 ай бұрын
ரியுப்பால் பார்க்கும் water level மூலம் சரியான முறையில் உயரமான பாதையில் ஏறுகின்றதா என கண்டு கொள்ளலாம்
@unaismohamed8457
@unaismohamed8457 6 ай бұрын
இந்தமாதி ஒரு இடம் மக்காவிலுமுல்லது
@yasothanyasothan3473
@yasothanyasothan3473 6 ай бұрын
பிக்கு பன்சலை கட்டுவது போல தான் விளங்குது
@prabakarannadaraja7296
@prabakarannadaraja7296 6 ай бұрын
Saudi Arabia vilum inthamathiri irukiradu
@tourmania837
@tourmania837 6 ай бұрын
Matale town la indu epdi pohanum.. Ethina km irukkum?
@fazeelhanifa5960
@fazeelhanifa5960 5 ай бұрын
இது.போன்ற.இடம்.தொகுதியிலும். 😂 இதுபோன்ற.இடம்சவுதியிலும்.உண்டுன😮
@shanofficial1094
@shanofficial1094 6 ай бұрын
Bro Seriyana Place ah sollugalen bro
@sarathkumar_2003
@sarathkumar_2003 6 ай бұрын
Bro Oru Velinaadu poi romba naal Aguthu illaya
@ActorVasan
@ActorVasan 6 ай бұрын
வவுனியா குளிரா 😂
@faroozfarzan6373
@faroozfarzan6373 6 ай бұрын
There is a place in Saudi Arabia calls VAADI JIN....
@newconvert2962
@newconvert2962 5 ай бұрын
Education is important. Magnet Hill is a gravity hill located near Leh in Ladakh, India. Dubai & Australia many More places.The layout of the area and surrounding slopes create the optical illusion of a hill.The hill road is actually a downhill road. Objects and cars on the hill road may appear to roll uphill in defiance of gravity when they are, in fact, rolling downhill.when he said only sri lanka and two places.... me" 😮😂😂
@phoenixsales267
@phoenixsales267 6 ай бұрын
எரிமலை குழம்பு நிலத்திடியில் இருக்குமோ… காரீய கனிமம் நிலத்தில் கீழ் இருக்குமோ..! 😮
@pradeepsrinath
@pradeepsrinath 6 ай бұрын
Ivanuga ipo ta idha kandu pudichee erukaga.. But andha roadla pora driver ellam eppavo kandu pudichee neutral ta poitu erukaga 😂
@rinoosrifas3315
@rinoosrifas3315 5 ай бұрын
Water level check pannungkapa
@RK-oq3bx
@RK-oq3bx 6 ай бұрын
பூமியின் காந்த அலைகள் இவ்விடத்தில் மட்டும் செறிவாக இருப்பது எப்படி என்பதை அறிவியலாளர்கள் விளங்கப்படுத்தினால் நன்று, அல்லாவிடின் இதனை நம்புவது கடினம். 🤔
@JudEBstuva
@JudEBstuva 6 ай бұрын
Magnetic Hill இலங்கைல உருவாகி இருக்கு 😂 😂 இப்ப தான் இதை பார்த்து இருக்கு றார்கள்
@InthiraGroup
@InthiraGroup 6 ай бұрын
Location link please
@uruttubuntha_02
@uruttubuntha_02 6 ай бұрын
age of extincation.
@paviloverabi2278
@paviloverabi2278 6 ай бұрын
Water level check pannaa unmai theriyume🤔🤔
@ashokumarrajagopal4552
@ashokumarrajagopal4552 5 ай бұрын
Why no scientist is answering Is it anti gravity force
@rasalingamshathursan2808
@rasalingamshathursan2808 6 ай бұрын
Exact location bro
@jesivlogs
@jesivlogs 6 ай бұрын
Check description bro ❤️
@KUGANRAMSEY
@KUGANRAMSEY 6 ай бұрын
Hi anna naan oru youtube chanel start panni irukkan athukku unkalaalaa mudenchaa support pannunka
@thilakshanthilakshan5310
@thilakshanthilakshan5310 6 ай бұрын
Unkala eppidi contact panalam jesi bro
@jesivlogs
@jesivlogs 6 ай бұрын
Instagram 🙌
@thilakshanthilakshan5310
@thilakshanthilakshan5310 6 ай бұрын
👍
@lathutherider3891
@lathutherider3891 6 ай бұрын
bro accurate location thaanka please
@thanu6461
@thanu6461 6 ай бұрын
Dropped pin maps.app.goo.gl/JmYJbcqcHmumZzqU6?g_st=ic
@12345678901234567433
@12345678901234567433 6 ай бұрын
கண்ணால் காண்பது பொய்
@naliguru
@naliguru 6 ай бұрын
VERY TRUE. BUT U CAN SEE THE EXPERIMENT.
@mogandarramanathan5741
@mogandarramanathan5741 6 ай бұрын
Not to waste your time.This is all not new?
@naliguru
@naliguru 6 ай бұрын
WHAT DO U MEAN?? MANY PEOPLE DON'T KNOW MAGNET HILL IN SRI LANKA.
@naliguru
@naliguru 6 ай бұрын
THANKS BRO. 👍🏽👍🏽👍🏽🙏🙏🙏
@thamilmozhi5749
@thamilmozhi5749 6 ай бұрын
bro nenga enna job bro panringa??? ungalku enna varumanam bro ?? plz tell
ТАМАЕВ УНИЧТОЖИЛ CLS ВЕНГАЛБИ! Конфликт с Ахмедом?!
25:37
БОЛЬШОЙ ПЕТУШОК #shorts
00:21
Паша Осадчий
Рет қаралды 10 МЛН
Despicable Me Fart Blaster
00:51
_vector_
Рет қаралды 16 МЛН
Did you believe it was real? #tiktok
00:25
Анастасия Тарасова
Рет қаралды 55 МЛН
Эй Рамазан # DamirAgroDizel
0:16
DamirAgroDizel
Рет қаралды 4,8 МЛН
МЛАДШАЯ СЕСТРА И МОРОЖЕНОЕ ИЗ АРБУЗА
0:41
ОЛЯ ПЕРЧИК
Рет қаралды 3,4 МЛН
Can You Draw A PERFECTLY Dotted Circle?
0:55
Stokes Twins
Рет қаралды 32 МЛН
鱿鱼游戏!小蚂蚁也太坏啦!火影忍者 #佐助 #家庭
0:46
火影忍者一家
Рет қаралды 12 МЛН
Power of science !! #shorts #explore #fyp
1:01
Nedo X
Рет қаралды 49 МЛН