இலங்கையில் Tamil Trekker | Sri Lanka 🇱🇰 | Rj Chandru Vlogs

  Рет қаралды 260,816

Rj Chandru Vlogs

Rj Chandru Vlogs

2 жыл бұрын

Hey guys! Welcome to my super exciting video featuring the multi-talented creator Tamil Trekker.
After watching many videos of this travel enthusiast, we couldn't stop ourselves from hosting him in Sri Lanka.
Here's his first visit to Sri Lanka and our grand welcome video. Watch the complete video.
#TamilTrekker #Srilanka #RjChandruVlogs
--------------------------------------
Follow Our Other Channel:
Rj Chandru & Menaka
/ @rjchandhrumenakacomedy
Telegram Channel
t.me/rjchandrulk
--------------------------------------
Follow Us On:
Instagram: / rjchandrulk
​Twitter: / chandrulk
​Facebook: / djchandrulk
Tiktok: www.tiktok.com/@chandramohanl...
--------------------------------------
For Business Queries contact us: paramalingam.chandru@gmail.com
--------------------------------------
In Association with DIVO - Digital Partner
Website - web.divo.in/
Instagram - / divomovies
Facebook - / divomovies
Twitter - / divomovies
​--------------------------------------

Пікірлер: 1 000
@TamilTrekkerOfficial
@TamilTrekkerOfficial 2 жыл бұрын
இலங்கை மக்கள் எல்லோரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.
@subasoba9733
@subasoba9733 2 жыл бұрын
Suba
@mahalingamkethan5845
@mahalingamkethan5845 2 жыл бұрын
Welcome to sri Lanka
@thumi6610
@thumi6610 2 жыл бұрын
Bro வாங்க ஹட்டன் ♥️
@faseermohammed2388
@faseermohammed2388 2 жыл бұрын
Am waiting brother
@thanurajthangavadivel7807
@thanurajthangavadivel7807 2 жыл бұрын
இலங்கை மக்கள் அன்புடன் வரவேற்கிறோம் அண்ணா 🙏
@TamilTrekkerOfficial
@TamilTrekkerOfficial 2 жыл бұрын
அண்ணன் அக்கா விற்கு மிக்க நன்றி
@salusalujan9676
@salusalujan9676 2 жыл бұрын
Anna ungala meet pannalama
@delaksansritharan
@delaksansritharan 2 жыл бұрын
Anna meet pannalama
@ideastech3023
@ideastech3023 2 жыл бұрын
Bro please come #trincomalee
@wdfoundation
@wdfoundation 2 жыл бұрын
Welcome bro
@sudarsudarnilavan924
@sudarsudarnilavan924 2 жыл бұрын
அண்ணா நீங்க இலங்கேல எங்கநிக்கிறிங்கள் மீற் பண்ணலாமா
@pmhari619
@pmhari619 2 жыл бұрын
எங்கு சென்றாலும் எம் தமிழ் சொந்தங்களின் உபசரிப்பு மகிழ்ச்சியளிக்கிறது....💯❣️🤝👍
@pandiyans8219
@pandiyans8219 2 жыл бұрын
இலங்கையில் உள்ள எங்க இரத்த உறவுகளை சந்தித்து தமிழ்இன பாசத்தை பகிர்ந்தமைக்கு நன்றி அன்போடு அறைவனைத்த இலங்கை தமிழ் உறவுகளுக்கும் நன்றி
@sigagaw9568
@sigagaw9568 2 жыл бұрын
தஞ்சை மகன் இலங்கை சென்று இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது அதுவும் சந்துரு ஐயா கூட சேர்ந்த இருக்கும் போது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது வாழ்த்துக்கள் 💐💐💐💐
@seithozhil3602
@seithozhil3602 2 жыл бұрын
இலங்கை தமிழ் நாட்டில் சேர்ந்தது போன்ற உணர்வு 🙏🏾
@anwarali4779
@anwarali4779 2 жыл бұрын
உங்கள் இருவர் வீடியோவையும் பார்த்திருக்கிறேன்.. ஆனால் நீங்க இருவரும் சந்தித்தது எனக்கு பெரும் மகிழ்ச்சி.. தமிழர் ஒற்றுமை ஓங்கி நிற்க வேண்டும்... வாழ்த்துகள்
@user-pl1tn3cy7r
@user-pl1tn3cy7r 2 жыл бұрын
உலகம் சுற்றும் இந்திய தமிழன் புவனிதரன் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் JESUS BLESS YOU புவனி. அன்புடன் அ.டேவிட் மதுரை.
@kajananth
@kajananth 2 жыл бұрын
ஓம் நமசிவாய
@karemkarim2647
@karemkarim2647 2 жыл бұрын
சந்துரு மேனகா. புவனியை. சந்தித்ததற்கு தமிழுக்கும் தமிழ் மக்களுக்கு ம். மிகுந்த பெருமை. விருந்தோம்பல் மிக்க மகிழ்ச்சி நான் காதலித்த இலங்கை தமிழை அவ்வளவு அழகிலும் அழகாக மெருகேற்றும் மேனகா சந்துருக்கு வாழ்த்துக்கள். கண்டிப்பாக வளர்ந்து விடுவீர்கள் நன்றி.
@smilingvibes1279
@smilingvibes1279 2 жыл бұрын
சந்துரு & மேனகா அக்கா கூட புவனி செம்ம கூட்டணி.. நல்ல பொழுதுபோக்கு நெறய இருக்கு..
@jais8011
@jais8011 2 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி! புவன் எங்கள் ஊரு பையன்(தஞ்சை). மிகவும் கடினப்பட்டு முன்னேறிக் கொண்டிருக்கும் இளைஞன்....உங்களோடு அவரை பார்ப்பதில் எங்களுகக்கு மட்டற்ற மகிழ்ச்சி 😃👏👏👏
@balasubramaniyan5848
@balasubramaniyan5848 2 жыл бұрын
உன்மை நண்பா
@user-tb1qi9eu7s
@user-tb1qi9eu7s 2 жыл бұрын
Unkalukkum nanri.
@vijayakumar5267
@vijayakumar5267 2 жыл бұрын
தனி தனியே கலக்கிய இரண்டு சிங்கங்கள்🦁🦁 இணைந்து கலக்கும் அதிரடி ஆக்ஷன் வெற்றி பெற வாழ்த்துகிறேன். இருவரும் தவறு மூவரும் எனக்கு மிகவும் விருப்பமான நபர்கள். வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊🎉🎊
@SELVAKUMAR-mp1fb
@SELVAKUMAR-mp1fb 2 жыл бұрын
இரு தமிழ்ர்கள் ஒன்றாக காண்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. சேர்ந்து கதைபதய் பார்ப்பது அருமை.வாழ்காவளதுடன்.
@kindabee3752
@kindabee3752 2 жыл бұрын
உங்கள் கவனிப்பு மிகவும் அருமை 😊 எங்கும் இணைவோம் தமிழ் வழியெ 🇮🇳🇱🇰 .....!! Lots of love from india
@user-tb1qi9eu7s
@user-tb1qi9eu7s 2 жыл бұрын
Tamil trekker தம்பி புவனிதரன் வீடியோ பதிவுகள் பல நான் பார்த்துள்ளேன்.உலகம் முழுக்க சுற்றி வந்த மாவீரனே!சூப்பர்🙂👌.கென்யா, எகிப்து. பதிவு மிக அருமை👌👍🏻. இதுதான் தொப்புள் கொடி உறவு என்பது.அறிவாளிகள் இன்னொரு அறிவாளிகளுடன் சேர்ந்து கலக்கப் போவது சிறப்பு.சந்துரு.மேனகா வாழ்த்துகள்.🙂🤝👏👏👏.
@pmhari619
@pmhari619 2 жыл бұрын
Tamil trekker Fans club சார்பாக உங்களுக்கும் எங்கள் support Irruku bro...💯🤝👍...Buvani annana nalla pathukonga...👍
@dhaya2738
@dhaya2738 2 жыл бұрын
நம் தமிழ்சொந்தங்களின் சந்திப்பு மிக்க மகிழ்ச்சியாக உள்ளது🙏💐
@5MinutesSPACE
@5MinutesSPACE 2 жыл бұрын
WayToGo மாதவன் இலங்கையில்தான் இருக்கிறார் அவரையும் சந்தியுங்கள் ... உங்கள் அணைவரையும் பார்பபதில் மிக்க மகிழ்ச்சி. தாய்லாந்தில் இருந்து பேரன்புகள் 💚
@5MinutesSPACE
@5MinutesSPACE 2 жыл бұрын
@@masskarthi9659 இன்று காலைகூட ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறார் இலங்கை மார்கெட் விலாக் வீடியோ ஜி 🧐
@karthick9302
@karthick9302 2 жыл бұрын
@@5MinutesSPACE antha video last week eduthathu bro
@5MinutesSPACE
@5MinutesSPACE 2 жыл бұрын
@@karthick9302 ஓ அப்படியா... தகவலுக்கு நன்றி ப்ரோ
@jayakanthvijay1271
@jayakanthvijay1271 2 жыл бұрын
Yes
@jayakanthvijay1271
@jayakanthvijay1271 2 жыл бұрын
@@5MinutesSPACE avaru nuvareliya povaru
@arulg5670
@arulg5670 2 жыл бұрын
தமிழும் , தமிழும் சந்திக்கின்றனர்....... Super.....👌🥀
@cmpandian4113
@cmpandian4113 2 жыл бұрын
இருவர் சந்திப்பிலும் மகிழ்ச்சி அடைகிறேன் வாழ்த்துக்கள்.
@vijayarenganr
@vijayarenganr 2 жыл бұрын
சகோதர, சகோதரிக்கு மீண்டும் வேண்டுகோள் நீங்கள் தமிழ்நாட்டுக்கு வந்து ஒரு காணொளி போடவும்!
@saifdheensyed2481
@saifdheensyed2481 2 жыл бұрын
S
@30ganesan
@30ganesan 2 жыл бұрын
மகி்ச்சியாக உள்ளது, உங்கள் விருந்தோம்பல் அருமை வாழ்த்துகள்
@bhuvanaguruvel3497
@bhuvanaguruvel3497 2 жыл бұрын
உங்கள் விருந்தோம்பல் சிறப்பு....... உங்கள் இருவருக்கு என் வாழ்த்துக்களும் வணக்கங்களும் சந்துரு சகோ 🙏
@premanathanv8568
@premanathanv8568 2 жыл бұрын
மிகவும் மகிழ்ச்சி. அதேபோல் வே டூ கோ மாதவன் இலங்கையில் தான் உள்ளார் 🙏
@senthilmenaka5131
@senthilmenaka5131 2 жыл бұрын
அண்ணே வேர ஒங்க ஊருக்கு வந்துருக்காரு இனிமேல் வீடியோ கல கட்டும் சூப்பர் iam waiting......
@redrock4782
@redrock4782 2 жыл бұрын
சந்துரு மற்றும் மேனகா அவர்கள் உடன் புவனிதரன் இனைந்து வெளிவந்த வீடியோ அழகான ஒன்று🎉🎊. இந்திய தமிழனை ஓர் இலங்கை தமிழ் குடும்பம் வரவேற்பு அளித்தது மிகவும் கண்கொள்ளாக் காட்சியாகக் கண்டு களித்து மகிழ்ந்தோம். மகிழ்ச்சி🎄😊 வாழ்த்துக்கள் புவனி. மற்றும் சந்துரு குடும்பத்தினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்🎉🎊👍.
@TEKTIPSINTAMIL
@TEKTIPSINTAMIL 2 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி உங்களுடன் அவரைப் பார்ப்பது.
@user-pu7ms1wy7t
@user-pu7ms1wy7t 2 жыл бұрын
இருவரையும் இணைத்து பார்ப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்
@K7Padmanaban
@K7Padmanaban 2 жыл бұрын
அண்ணா உங்கள் இருவரின் உற்சாகமான குரலுக்கு நான் நீண்டகால ரசிகன், உங்களுடன் புவனிதரனையும் சேர்த்து பார்ப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. - பத்மநாபன் கேசவன், சேலம், தமிழ்நாடு.
@azhiaruldasan3679
@azhiaruldasan3679 2 жыл бұрын
வாழ்த்துகள் சந்துரு& சகோதரி அவர்களுக்கு தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடும் என்பதற்கு உதாரணம் நன்றி
@kumaresamanikaruppasamy9165
@kumaresamanikaruppasamy9165 2 жыл бұрын
பண்பாடு மறவா அன்பு உள்ளங்களே..உங்களுக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.. விருந்தோம்பலில் அசத்தி விட்டீர்கள்...சண்டையே இல்லாமல் சிரித்து மகிழும் உங்களைப் பார்க்கும்போது..பெருமைப்படுகிறோம்...நம் மொழி, நம் இனம், நம் மக்கள்..நன் மக்கள்.
@pratheppansivarajah7039
@pratheppansivarajah7039 2 жыл бұрын
மகிழ்ச்சி. இருதுருவங்கள் ஒண்றுணையும் காட்சியை காத்திருக்கேன். இரு ரின் ரசிகனாய்
@kumbakonamramesh1149
@kumbakonamramesh1149 2 жыл бұрын
ஜீ அப்படியே.... எங்கள் மாதவன் அவர்களையும்.... சந்தியுங்கள்.... இப்பொழுது மாதவன் இலங்கையில் தானே இருக்கிறார்.. நன்றி 🎉🎉🎉🎉
@Tv-xz6gc
@Tv-xz6gc 2 жыл бұрын
ஆம் அண்ணா,😋
@sarasarani2014
@sarasarani2014 2 жыл бұрын
He went back to India
@MKFunOfficial_
@MKFunOfficial_ 2 жыл бұрын
S
@perchsector4027
@perchsector4027 2 жыл бұрын
Mathavan also there... please meet with him... please.. please.... I am Antony from New Delhi... thanks...
@nagarajannagarajan6005
@nagarajannagarajan6005 2 жыл бұрын
Appadiya
@praba.k3031
@praba.k3031 2 жыл бұрын
My favourite two Channel...❤️❤️❤️😍😍😍
@shanmugamyohanandan5903
@shanmugamyohanandan5903 2 жыл бұрын
மகிழ்ச்சி..முடிந்தால் மாதவன் அவர்களையும் இணைத்து கொண்டு மூவரும் ஒரு பதிவை தாருங்கள்.
@ganeshansanthi1235
@ganeshansanthi1235 2 жыл бұрын
Yaru antha mathavan
@shanmugamyohanandan5903
@shanmugamyohanandan5903 2 жыл бұрын
@@ganeshansanthi1235 அவரும் இவரைபோல தமிழ்நாட்டில் இருந்து இங்கே வந்த ஒருவர்.
@kevinarok267
@kevinarok267 2 жыл бұрын
உங்கள் இருவரது வீடியோவையும் எப்பொழுதும் பார்ப்பேன், நீங்கள் மூவரும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி, இதன்மூலம் எங்களுக்கு புதிய காணொலி விருந்து கிடைக்கும் , தொடரட்டும் உங்களின் புதிய படைப்பும் மற்றும் பயணமும் , இதன்மூலமாய் எல்லா தமிழ் உறவுகளுக்கும் வாழ்த்துக்கள்💐🙏🏻
@jeyarupanthurairajah.7206
@jeyarupanthurairajah.7206 2 жыл бұрын
எங்க ஊருக்கு வந்து இருக்கின்றீர்கள் வாழ்த்துக்கள்👍
@seenivasagan8048
@seenivasagan8048 2 жыл бұрын
What a youtubers both are.... Lovely to see connection of Tamil people all around the world 🤩🙏
@SelvaKumar-bp8xm
@SelvaKumar-bp8xm 2 жыл бұрын
Welcome Tamil Nadu
@sekarpandurangan942
@sekarpandurangan942 2 жыл бұрын
இந்த சேனலை நான் பார்த்ததில்லை இருந்த போதிலும் Tamil trekker இலங்கை போனதில் மகிழ்ச்சி அதனால் இந்த சேனலை பார்க்க தொடங்கினேன் அருமையாக இருந்தது
@KethTamilTubing
@KethTamilTubing 2 жыл бұрын
Tamil trekker, following him since African wild tribes videos. He's a great content maker and story teller. Good to see him in my coutry of eelam. Love from Canada 🇨🇦
@entertainment4261
@entertainment4261 2 жыл бұрын
Tamil Eelam❣❣
@worldbesttoiletpapperdonki4932
@worldbesttoiletpapperdonki4932 2 жыл бұрын
TAMIL ELLAM 🐅🚩
@mohamedrizan7335
@mohamedrizan7335 2 жыл бұрын
This video is about Sri lanka. Not eelam.
@worldbesttoiletpapperdonki4932
@worldbesttoiletpapperdonki4932 2 жыл бұрын
@@mohamedrizan7335 i can fell your afraid and pain what prapagaran do to u🤣🤣🤣🤣🤗💣💣💥💥💥
@entertainment4261
@entertainment4261 2 жыл бұрын
@@mohamedrizan7335 Tamil Eelam❣❣
@shakerar4388
@shakerar4388 2 жыл бұрын
Good to see my favorite KZfaqrs in one place. Thank you Rj Chandru for your hospitality.
@shankarnaryanan2325
@shankarnaryanan2325 2 жыл бұрын
Way2go மாதவனை meet பண்ணுங்க ப்ரோ
@meyappan007
@meyappan007 2 жыл бұрын
அன்புள்ள சந்துரு, நான் உங்களுக்கும் புவானிக்கும் ரசிகன், உங்கள் இருவரையும் உங்கள் வீடியோவில் பார்த்ததில் மகிழ்ச்சி. நான் சிங்கப்பூரில் இருக்கிறேன், உங்கள் வீட்டிலிருந்து கொழும்பு விமான நிலையத்திற்குச் செல்லும் வழி எனக்கு சிங்கப்பூர் சாங்கி விமான நிலைய சாலைகளை நினைவூட்டுகிறது. கொழும்பு மிகவும் அழகாக இருக்கிறது, சிங்கப்பூர் போலவே இருக்கிறது. உங்கள் இருவருக்கும் நல்வாழ்த்துக்களும். நன்றி - மெய்யப்பன் Dear Chandru, I am fan of you and Bhuvani and happy to see both of you in your Video. I am in Singapore and way to Colombo Airport from your home reminds me Singapore Roads to Singapore Changi Airport. Colombo is very beautiful and Looks like same as Singapore. All the best to both of you. Thanks - Meyyappan.
@vijir1067
@vijir1067 2 жыл бұрын
Tamil trekker one of my favourite vlogger... nice to see all of you together 😍 looking forward to see more ... thk u... 😍from Singapore
@Narayanan-ky6ox
@Narayanan-ky6ox 2 жыл бұрын
இலங்கை அதிவேக வீதிகள் சிறப்பாக உள்ளது... இலங்கை வந்தா நீங்கள் உதவிசெய்வீங்களா?
@chandhart4601
@chandhart4601 2 жыл бұрын
Not only roads, Education, Human Development Index, Infrastructure etc Sri Lanka is way ahead.... For more information please watch the video I shared
@chandhart4601
@chandhart4601 2 жыл бұрын
kzfaq.info/get/bejne/mZh5pLF8yrjRaas.html
@AJITH-jf2wt
@AJITH-jf2wt 2 жыл бұрын
@@chandhart4601 🤭😄😂🤣😂 and they are coming to India like refugees
@AJITH-jf2wt
@AJITH-jf2wt 2 жыл бұрын
@@chandhart4601 sorilanka sold to India and China
@chandhart4601
@chandhart4601 2 жыл бұрын
@@AJITH-jf2wt FYI there are many Indians working as blue-collar Labours in Sri Lanka.... You can see them in Nuwaraeliya
@Shandeepa
@Shandeepa 2 жыл бұрын
Nice Chandru and family , Great People , Great heart ! Given a Warm welcome !!! to tamil trekker.
@Astro.VKR.BASKARAN
@Astro.VKR.BASKARAN 2 жыл бұрын
எங்கள் புவனியை @tamil trekker வரவேற்று, உபசரித்தது மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.....வாழ்த்துக்கள்
@alagarsuryafanda8226
@alagarsuryafanda8226 2 жыл бұрын
தலைவர் மேதகு பிரபாகரன் அவர்கள் பத்தி ஒரு வீடியோ ஒன்னு போடுங்கள்🔥🔥👏✨
@Adhya_Arjun
@Adhya_Arjun 2 жыл бұрын
Athuku apram avar naatla irukrathu ilaya
@imshafjm7438
@imshafjm7438 2 жыл бұрын
Tamil Trekker one of my favourite KZfaq channel... Vera level 🔥
@Trade392
@Trade392 2 жыл бұрын
Thanks for honouring our Indian, from Tamil Soil, your time is his precious Gift.So magnanimous you have picked him from Airport,we know it is a long distance.
@jayanthysankaranarayanan7200
@jayanthysankaranarayanan7200 2 жыл бұрын
நீங்கள் இருவரும் கணவன்,மனைவியாக அடிக்கும் லூட்டிகள் எங்கள் apartment (அடுக்ககம்) ரொம்ப பிரசித்தம்!நிறைய ரசிகர்கள் உங்களுக்கு!
@ramajeyam1975
@ramajeyam1975 2 жыл бұрын
இரண்டு youtube நண்பர்களும் கலக்குறீங்க வாழ்த்துக்கள் நான் இரண்டு youtubeயும் பார்ப்பேன்
@designer4unow1
@designer4unow1 2 жыл бұрын
It so sweet to see you welcoming a fellow youtuber....
@parthiban51643
@parthiban51643 2 жыл бұрын
Srilanka infrastructure also looks good.
@sudarsudarnilavan924
@sudarsudarnilavan924 2 жыл бұрын
தமிழ் ராக்கெர் அண்ணாவ பாத்தது சந்தோசம் இப்பதான் உங்கள்வீடியோ பார்த்தேன் நீங்கள் இலங்கைக்கு வந்தது சந்தோசம் அதவிடச்சந்தோசம் சந்துறு அண்ணா இப்பதான் சிரிச்சுகதச்சு மேனகா அக்காக்கு பயமில்லாம இருக்கிறார் உங்கள் இருவரதும் வீடியோக்கள் பாக்கிறனாங்கள்
@neelaborewell6421
@neelaborewell6421 2 жыл бұрын
உங்களது காணொளி தொடர்ந்து பார்த்து வருகிறேன். நேற்றே இந்த காணொளி பார்த்தேன். புவனிக்கு உதவி செய்யுங்கள். சென்னையில் இருந்து இராமச்சந்திரன்.
@rajavenkat5594
@rajavenkat5594 2 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி
@afrasmiras5576
@afrasmiras5576 2 жыл бұрын
புவனி சகோ 🔥 welcome to Sri Lanka
@rajaniyer6144
@rajaniyer6144 2 жыл бұрын
Very Good Presentation Bro.. Nice to See Chandru n Menaka after a long time. Ow the time will go sooo fast Bec Chandru n Menaka.
@senthilkumar-vm3ql
@senthilkumar-vm3ql 2 жыл бұрын
புவனி Rj சந்துரு கூட்டணி செம செம செம👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏 சந்துரு குடும்பத்துடன் கலக்குங்க 😀😀🥰🤝🤝🤝👍👍👍👍👍👍👍🙏
@Urs-Mr-Honestman
@Urs-Mr-Honestman 2 жыл бұрын
Superb... We are the fan of this risk taker😍😂💪❤️😜
@princebabu8770
@princebabu8770 2 жыл бұрын
Superb மகிழ்ச்சி
@ratheesrathees4973
@ratheesrathees4973 2 жыл бұрын
இரண்டு துருவங்கள் சந்திக்கின்றது சந்தோசம் மிக்க மகிழ்ச்சி நன்றி
@malikadevaraj9724
@malikadevaraj9724 2 жыл бұрын
சூப்பர் அழகான சந்திப்பு வாழ்க தமிழ் 😍😍💐💐💐💐
@vijayalakshmiviji4810
@vijayalakshmiviji4810 2 жыл бұрын
Convey our heartiest regards to RJ chandru nd family, 💐
@abrahamjebasingh9153
@abrahamjebasingh9153 2 жыл бұрын
God bless you brother and sister ♥
@parbaparba8945
@parbaparba8945 2 жыл бұрын
வாழ்ததுக்கள தம்பி தங்கை மிகவும் சந்தேசம் அந்தாதம்பி பாவம் ஆபிரிக்கா ஏள்ளாம் பேய்வந்துள்ளார்
@sivalakshmanan8133
@sivalakshmanan8133 2 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது புவனிஅண்ணாவை சந்தித்தது.. தமிழ் வாழ்க🔥
@nuzkimml8805
@nuzkimml8805 2 жыл бұрын
Bro நீங்க நம நாட்டுக்கு வந்தீங்களா.. மகிழ்ச்சி அருமை.. Bro நம்ம area kum வான்ங்க...
@thavamt1776
@thavamt1776 2 жыл бұрын
Wow... Which bridge is that? It looks amazing 😍 😍😍 😍 Welcome to Sri Lanka...
@krishnana6639
@krishnana6639 2 жыл бұрын
Bro ur Hospitality very nice., கடல் கடந்தாலும் நம் தமிழர் பண்பாடு great. Subscribed.
@perchsector4027
@perchsector4027 2 жыл бұрын
Vanakam valthkkal palavum anpudan valka valarka valamudan... both of you... keep it up go head...
@melmlo4263
@melmlo4263 2 жыл бұрын
Tamil trekker sri lanka subscribers meet panuga we are waiting..... 👍🇱🇰
@sajithlakshan3052
@sajithlakshan3052 2 жыл бұрын
we love you buwani . the tribleman biggest fan from sL
@kvt.pirathee1060
@kvt.pirathee1060 2 жыл бұрын
சகோ சகோதரி வணக்கம். நம்ம தஞ்சை புவனி நம்ம ஊருக்கு வந்திருக்கார். அவர நீங்கள் இருவரும் வரவேற்க சென்றது மிக்க மகிழ்ச்சி. ஆபிரிக்காவின் பல விடயங்களை தனியொரு மனிதனாக நமக்கு காண்பித்த தமிழன். இனி வரும் நாட்களில் நீங்களும் இணைந்து அவருடன் நமது தேசத்தை காண்பிக்கப்போவது மகிழ்ச்சி.
@Ganeshkumar.mohanan
@Ganeshkumar.mohanan 2 жыл бұрын
Well done RJ Chandru,you guys are doing fabulous job ,Good warm welcome to Tamil Trekker ..Simply superb ..We like your videos a lot ..Keep up the good work .👍
@KishoreKumar-kl2iq
@KishoreKumar-kl2iq 2 жыл бұрын
This tamil is lovely to hear 😍
@tamilvanantamil578
@tamilvanantamil578 2 жыл бұрын
Vera level meet nice.... enjoy
@selvarichi8646
@selvarichi8646 2 жыл бұрын
நான் மிகவும் எதிர்பார்த்த சந்திப்பு இது..💯👍 ஆச்சரியம் ஆனால் உண்மை.. 😊😊
@soundarajansoundar597
@soundarajansoundar597 2 жыл бұрын
Mr & Mrs Chandru வாழ்க வளமுடன் தமிழ்நாடு.
@nishanshan6698
@nishanshan6698 2 жыл бұрын
My favorite Tamil trekker 👍👌
@gunoshiaganeshkumar3040
@gunoshiaganeshkumar3040 2 жыл бұрын
தமிழர்களாக ஒன்றிணைவதில் மிக்க மகிழ்ச்சி
@mr.goodman5352
@mr.goodman5352 2 жыл бұрын
Super.. வாழ்த்துக்கள் சகோ..
@balasubramanianramasamy4670
@balasubramanianramasamy4670 2 жыл бұрын
Super video sir.congratulations sir.Nalvalthukkal sir.
@vijayikalakala5080
@vijayikalakala5080 2 жыл бұрын
செம்ம கூட்டணி. வாழ்த்துக்கள்...
@vishnukumargunaratnam2803
@vishnukumargunaratnam2803 2 жыл бұрын
Hi I am Priya from London, pls clearly say the address of the accomadation of puvvani , it is very useful for everyone, thanks bro and sister
@dharshinisomasundaram65
@dharshinisomasundaram65 2 жыл бұрын
Yes I too like to know about the hotel address and the name. Please let us know. Thanks.
@tamilrootztamilrootz2573
@tamilrootztamilrootz2573 2 жыл бұрын
c1 colombo
@arivuselvan1234
@arivuselvan1234 2 жыл бұрын
நண்பா நீங்க வந்த நாடு கரெக்டான நாட்டுக்கு வந்து இருக்கீங்க ரொம்ப அருமையான இயற்கையான நாடு எனக்கு ரொம்ப பிடித்த நாடு ஸ்ரீலங்கா நீங்க வந்ததுக்கு எனக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது ஆனால் நான் தமிழ்நாடு தான்
@shemeerrm9124
@shemeerrm9124 2 жыл бұрын
இரண்டு டீமும் யூ டியூபில் மிக பெரிய வெற்றி பெற்றவர்கள் ஒன்றாக பார்க்கும் பொழுது ஆச்சரியமாக இருக்கிறது இருவரின் மிக தீவிர ரசிகன் நான் 🌹🌹🌹
@jawithhakkim7732
@jawithhakkim7732 2 жыл бұрын
🧡First cherry vlogs came to srilanka After tamil foodie Then way2go Now tamil tracker Welcome to srilanka indian KZfaqrs🤩🤩🤩
@umasankar1868
@umasankar1868 2 жыл бұрын
இலங்கை மக்கள் எல்லாம் அருமையான மக்கள் ஆனால் இலங்கை சீனா வின் சூழ்ச்சி வலையில் சிக்காமல் இருக்கனும் இந்தியா 🇮🇳 தான் உங்களுக்கு எப்பொழுதும் நட்பு நாடு
@Kskumaran08
@Kskumaran08 2 жыл бұрын
அருமை 👏👏👏 அன்புக்குரிய திரு சந்துரு மேனகா அவர்களுக்கு 🎉❣️ உங்களின் பாசமும் நேசமும் மெய்சிலிர்க்க வைக்கிறது வாழ்த்துக்கள் 🎉🎁🎁🎁🎁🎁🌹
@nasiknalim8277
@nasiknalim8277 2 жыл бұрын
Super bro congratulationsஅவர் இலங்கை வருகை அருமையானது
@rjhometimes6272
@rjhometimes6272 2 жыл бұрын
Brother and sister நான் உங்களோட பெரிய Fan. இலங்கை தமிழ் நீங்க பேசறது அழகா இருக்கு.
@vickymag3600
@vickymag3600 2 жыл бұрын
அண்ணா, அக்கா எப்படி இருக்கீங்க .....தமிழ் நாட்டில் இருந்து ......விக்கி உங்க விடியோ அனைத்தும் அருமை......Tamil Thakkar அண்ணனை நன்றாக பார்த்து சொல்லுங்கள்.......நன்றி வாழ்த்துகள் ஆயிரம்❣️ 🥳🥳🥳🥳🥳🥳
@kathiravanvinod8661
@kathiravanvinod8661 2 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி சந்த்ரு ... உங்கள் உபசாரம் அருமை .. எப்பொழுதும் போல .. ✌️
@gameboy5807
@gameboy5807 2 жыл бұрын
நன்றி. சந்துருக்கும் மேனகாக்கும்
@hakeemjes3030
@hakeemjes3030 2 жыл бұрын
மிக்க சந்தோசம் அண்ணா நான் அவருடைய ரசிகன் இப்போது உங்களுடைய ரசிகனாகவும் மாறிவிட்டன்
@ranganathan474
@ranganathan474 2 жыл бұрын
Hi sir and Madam! I m tamil trucker follower... Nalla pathukongo
@hannahtom4273
@hannahtom4273 2 жыл бұрын
Wow! Great to see you all! Enjoy!
@vijayadass5276
@vijayadass5276 2 жыл бұрын
Thank you so much for the video 😊👏🏼👏🏼👏🏼
Red❤️+Green💚=
00:38
ISSEI / いっせい
Рет қаралды 85 МЛН
Jumping off balcony pulls her tooth! 🫣🦷
01:00
Justin Flom
Рет қаралды 18 МЛН
БАБУШКИН КОМПОТ В СОЛО
00:23
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 17 МЛН
39kgのガリガリが踊る絵文字ダンス/39kg boney emoji dance#dance #ダンス #にんげんっていいな
00:16
💀Skeleton Ninja🥷【にんげんっていいなチャンネル】
Рет қаралды 8 МЛН
Red❤️+Green💚=
00:38
ISSEI / いっせい
Рет қаралды 85 МЛН