Ilaiyaraaja அப்படி பண்ணுவாருனு எதிர்பாக்கல |Director Senthilnathan Interview|Poonthotta Kaavalkaaran

  Рет қаралды 289,594

Aadhan Cinema

Aadhan Cinema

3 жыл бұрын

To Advertise : 86670 52845
To Join Our Telegram Channel : bit.ly/3zZeYMM
Ilaiyaraaja அப்படி பண்ணுவாருனு எதிர்பாக்கல |Director Senthilnathan Interview|Poonthotta Kaavalkaaran | Aadhan Cinema
#Ilaiyaraaja #DirectorSenthilnathanInterview #Vijayakanth #UnknownFaceofIlaiyaraaja #IlaiyaraajaSecrets #UnknownFaceofVijayakanth #DirectorSenthilnathan #SenthilnathanDirector #SenthilnathanDirectorMovies #DirectorSenthilnathanMovies
To Download Our App:
For Android Users: bit.ly/2leHJnn
For iOS Users: apple.co/2NJYPok
To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
To Subscribe Aadhan Clinic Click bit.ly/3mIJDXK
To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
To Subscribe Aadhan Education Click bit.ly/2r6BUv2

Пікірлер: 222
@rajeevsiva6552
@rajeevsiva6552 3 жыл бұрын
கேப்டன் எப்பவுமே தங்கம் தான்...
@narasimhansimha1579
@narasimhansimha1579 3 жыл бұрын
நானும் கேப்டன் இடம் இருந்து உதவி பெற்று இருக்கிரேன்., என் மகளை வாழ்த்துயவர்., உண்மையில் அவருக்கு கர்ணன் குணம் தான்., 🙏
@user-vm9nk4mp7e
@user-vm9nk4mp7e 2 жыл бұрын
விஜயகாந்துக்கு வழிகாட்டி எங்கள் மக்கள் திலகம் நம் தங்கம் எம்ஜிஆர் ஐயா - அவருக்கு வழிகாட்டி கலைவாணர். பசித்துவருபவர்கள் யாராக இருந்தாலும், வீட்டில் உணவில்லை என்றால் உணவகத்து சிட்டையை வாங்கிவந்து, அங்கே சென்று உணவருந்துங்கள் என்று சிட்டையைக் கொடுத்தவர் கலைவாணர். வீட்டுக்கு வந்தவர்களுக்கு உணவளித்த முதலாவது திரையுலக கொடைவள்ளல் எங்கள் அன்பின் தெய்வம் என் .எஸ். கிருஷ்ணன் ஐயாவே .
@ramarramar4232
@ramarramar4232 3 жыл бұрын
கேப்டன் அவர்கள் கொடை வள்ளல் 🙏🙏🙏💐💐💐🇧🇪🇧🇪🇧🇪
@rajaradhakrishnan6473
@rajaradhakrishnan6473 3 жыл бұрын
மிகவும் அருமையாக இருந்தது இயக்குநர் செந்தில்நாதன் அவர்களின் பேட்டி, கேப்டன் விஜயகாந்த் திரைப்படத்தின் இயக்குநர் யார் பேட்டி அளித்தாலும் அவர் சிறந்த மனிதர் என்று மறவாமல் குறிப்பிடுவார்கள். 👏 👏 👏 👏 👏 👏
@rkjorchestrachannel4887
@rkjorchestrachannel4887 2 жыл бұрын
Hi
@bchomekitchen2853
@bchomekitchen2853 2 жыл бұрын
கோபமுள்ள இடத்தில்தான் குணம் உண்டு விஜயகாந்த் அப்படி ஒரு குணம் உள்ளவர்
@babug24
@babug24 2 жыл бұрын
நான் எப்போதும் கேப்டன் ரசிகன் என்பதில் எனக்கு பெருமை... I love captain
@commenman3926
@commenman3926 Жыл бұрын
நானும்
@asvpncreation7214
@asvpncreation7214 3 жыл бұрын
நட்புக்கும் & சக மனிதர்க்கும் மரியாதை தரக்கூடிய மனிதர் எங்கள் கேப்டன் நன்றி செந்தில்நாதன் சார்
@vijayragavan9459
@vijayragavan9459 3 жыл бұрын
சொக்கத்தங்கத்திற்காகவே முழுப்பதிவையும் பார்த்தேன் நன்றி 🙏
@rickyr1355
@rickyr1355 3 жыл бұрын
இதில் இருந்து ஒன்று நன்றாக தெரிகிறது. அதே படம்.... அதே ஆட்கள்! புதிதாக ஒரு காட்சியும் எடுக்கவில்லை. ஒன்றே ஒன்று மட்டும் சேர்க்கப்பட்டது! BC ...AD ... மாதிரி..... 'Before IR BGM' ... 'After IR BGM' ! ஒரு டைரக்டரின் வாழ்க்கையையே மாற்றிவிட்டது! ராஜாடா.....!
@bagavathiselvaraj3058
@bagavathiselvaraj3058 2 жыл бұрын
மனிதாபிமான மனிதர் கேப்டன் அவர்கள்..
@murugaprabhu7405
@murugaprabhu7405 2 жыл бұрын
நம்பிக்கை உங்கள் மீது விஜயகாந்த் வைத்தது தான் நல்ல மனிதர் அவர் நீண்ட காலம் வாழனும்
@openmindipl8816
@openmindipl8816 2 жыл бұрын
பாராமல் பார்த்த நெஞ்சம் தான், சிந்திய வெண்மதி, அடி கான கருங்குயிலே, பாடத தெம்மாங்கு , போன்ற இன்றும் ஒலித்து கொண்டு இருக்கும் பாடல்கள் மற்றும் பின்னணி இசை படத்தின் ஓட்டத்திற்கு மிக பெரிய பலம்..இசைஞானி யின் இசை ஜாலம்
@sulthanali2226
@sulthanali2226 3 жыл бұрын
அந்த காலத்துல சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு பாடலை தினமும் பத்துமுறை கேட்பேன்.படம் வெற்றிபெற இளையராஜாவின் இசையும் ஓர் காரணம்.
@m.velumookkan6256
@m.velumookkan6256 2 жыл бұрын
@@kingmaker-pn9yh ?
@RAJKUMAR-je5fx
@RAJKUMAR-je5fx 2 жыл бұрын
சிந்தியவெண்மணி
@shanthishanthi5292
@shanthishanthi5292 2 жыл бұрын
Nanba isaignaani isai than ellorudaiya padathai vetri uchikku pogum ippakuda paadalai kettal viyappa irukkum raja musica idhu avarai paartha apadi theriyilaye ivarukku vayadhagivittadhu endru ninaipaargal aanal avar isaikku eppodhume ilamai
@harsha8572
@harsha8572 2 жыл бұрын
சிந்திய பெண்மணி அல்ல... வெண்மணி.
@sulthanali2226
@sulthanali2226 2 жыл бұрын
நன்றி
@user-ns4hg7xf6w
@user-ns4hg7xf6w 2 жыл бұрын
இரவு 12 ஆக இருந்தாலும் சாப்பிட்டீங்களா என்று கேட்பார். உண்மை நானும் இந்த அன்பு வார்த்தையை எதிர்கொண்டவன்🌺🌺🌺🌺🌺💯💯💯💯💯💯ஆண்டுகள் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்
@rajamohamedn6133
@rajamohamedn6133 3 жыл бұрын
அரிசியில் பெயர் எழுதுபவன் இறைவன். அந்த அரிசியை சோறாக்கி அவனுக்கே கொடுத்தவன் கேப்டன்.. எங்கள் தலைவர் பசியை மட்டும் போக்கியவர் அல்ல... அந்த பசிக்கும் உனவு அளிப்பவர். எங்கள் புரட்சி கலைஞன்.
@alaguvel7254
@alaguvel7254 2 жыл бұрын
truth brother
@kulandaivelm8428
@kulandaivelm8428 2 жыл бұрын
உண்மை சகோ
@nalraj4589
@nalraj4589 2 жыл бұрын
Unforgettable man is Captain
@Mr_Siva222
@Mr_Siva222 2 жыл бұрын
உண்மை
@sathishdev1427
@sathishdev1427 2 жыл бұрын
Super
@ramamoorthys2274
@ramamoorthys2274 2 жыл бұрын
கேப்டன் பற்றிய தகவல்கள்...!அற்புதம்...! கேப்டன் மாஸ்
@AVJ227
@AVJ227 2 жыл бұрын
மிகவும் அருமையான மனிதர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள். திரை உலகில் அவருக்கு நிகர் அவர் மட்டும் தான்
@SuryaSurya-ps3dr
@SuryaSurya-ps3dr 2 жыл бұрын
எங்கள், கேப்டன் பல்லாண்டு, வாழ்க
@muthuboss566
@muthuboss566 2 жыл бұрын
உண்மையிலேயே விஜயகாந்த் கர்ணன் தான் வாயும் கடவுள் அட்வான்ஸ் ஹாப்பி பர்த்டே கேப்டன் புரட்சி கலைஞர் விஜயகாந்த் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🎉🎉🎉🎉🎉
@cnilamurugan
@cnilamurugan 2 жыл бұрын
எனக்கு தெரிந்து இந்த padam இவ்வளவு பெரிய வெற்றிக்கு 50% இசைஞானி இளையராஜாவின் இசை ..அனைத்து பாடல்களும்,பின்னணி இசையும் பிரமாதம்
@pandicompany2693
@pandicompany2693 Жыл бұрын
கேப்டன் ❤தான்
@Mr_Siva222
@Mr_Siva222 2 жыл бұрын
உண்மையான நல்ல மனிதர் கேப்டன் விஜயகாந்த். வள்ளல் விஜயகாந்த்.
@ramkumarmookiah4027
@ramkumarmookiah4027 2 жыл бұрын
கதை,வசனம்,நடிப்பு,ஒளிப்பதிவு,இசை,இயக்கம் என எல்லா அம்சங்களும் சிறப்பாக இருந்த படம்.
@mahaboobjohn3982
@mahaboobjohn3982 2 жыл бұрын
நல்ல மனிதர் விஜயகாந்த்.
@sivanathansivanathan1768
@sivanathansivanathan1768 2 жыл бұрын
மனித நேயத்தின் மொத்த உருவம் விஜயகாந்த். வாழும் கர்ணன் அவர் தான் அவர் வாழும் காலத்தில் நாமும் வாழ்கிறோம் என்பதில் நமக்கு பெருமையே....
@mgsubburajgopalsamy8747
@mgsubburajgopalsamy8747 3 жыл бұрын
Vijayakaandth sir name parthu ulla vanthen
@sureshsubramani2579
@sureshsubramani2579 3 жыл бұрын
மனித உருவத்தில் வாழும் கடவுள் கேப்டன் அவர்கள்
@jujubiification
@jujubiification 3 жыл бұрын
A real Hero in life. May God keep him healthy
@sasmitharaghul8130
@sasmitharaghul8130 2 жыл бұрын
வாழும் காமராஜர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் வாழ்க வாழ்க வளமுடன்
@alagan91
@alagan91 2 жыл бұрын
பாடல்கள் அனைத்தும் அருமை...
@vijaykuttycaptain8399
@vijaykuttycaptain8399 3 жыл бұрын
Captain ❤️
@MichelE-vk3su
@MichelE-vk3su 3 жыл бұрын
Raja. Sir. All. Hits. Super. Hits. And. All. Film. Bgm. Super.👍🎹🥁🎸🎺🎵🎶🎼🎻👍🎥🎥🎥👍
@user-gn6hx6kb1t
@user-gn6hx6kb1t 2 жыл бұрын
டப்பா டைரக்டரு எல்லாம் பீத்திக்கும் போது.! அருமையான படம் கொடுத்த இயக்குநர் இவர்
@krishnanl1367
@krishnanl1367 6 ай бұрын
Very well said, sir🙏🏼
@rajarajan337
@rajarajan337 3 жыл бұрын
Raja's MAGIC is there... No gratitude from Director Senthilnathan ; Rowthar + VijayKanth are key for success.. thnks
@arumairaj9794
@arumairaj9794 2 жыл бұрын
என் தலைவர் நன்றாக குணம் அடைந்து எழுச்சி உடன் மீண்டு வர எல்லாம் வல்ல ஆண்டவா உண்மை தலை வணங்கி வேண்டுகின்றேன்
@sakthi_veld505
@sakthi_veld505 2 жыл бұрын
இவுலக்கின் புனித ஆத்மா புரட்சி கலைஞர் அவர்கள் ❣️
@gurusamy2401
@gurusamy2401 Жыл бұрын
மனிதனை மனிதன மதிப்பவன் மனிதர் எங்கள் கேப்டன் விஜி
@mariselvam7245
@mariselvam7245 2 жыл бұрын
Coming for this interview only for captain ❤️❤️❤️
@Rajathiraja40
@Rajathiraja40 3 жыл бұрын
படத்த பத்தி ராஜா சார் என்ன சொன்னாலும் பாடல்களும் BGM ம் மிகச்சரியாக போடுகிறார் தானே அவர்தான் நேர்மையான கலைஞன் அவரிடம் துரோகம் இல்லை
@KarthikKarthik-gq8mj
@KarthikKarthik-gq8mj 3 жыл бұрын
Unmai says
@KarthikKarthik-gq8mj
@KarthikKarthik-gq8mj 3 жыл бұрын
Unmai isaignani
@captainpandian9496
@captainpandian9496 2 жыл бұрын
கேப்டன் 😍👍
@krishnant202
@krishnant202 4 ай бұрын
❤❤❤100%உண்மை❤❤❤
@ramasamyram7044
@ramasamyram7044 2 жыл бұрын
விஜயகாந்த் மனிதநேயம் கொண்ட நல்ல மனிதர்
@velu2248
@velu2248 2 жыл бұрын
Super
@soniyanalan7661
@soniyanalan7661 2 жыл бұрын
புரட்சிக் கலைஞரின் பூந்தோட்ட காவல்காரன் பெயருக்கேற்ற புரட்சிகரமான படம் புரட்சிக் கலைஞர் விஜயகாந்தின் நடிப்பு மிக சிறப்பாக இருக்கும் விஜயகாந்த் அவர்களுக்கு புரட்சிக் கலைஞர் என்ற பெயர்தான் ராசியான பெயர்
@saravanansubbiah
@saravanansubbiah 2 жыл бұрын
What a man Vijayakanth and what a music by Ilayaraja in Poonthotta Kavalkaaran...2 different variation for 2 different types of heros
@dharuncablevision4794
@dharuncablevision4794 3 жыл бұрын
௧ேப்டன் என்றுமே ௧ேப்டன்தான் தமிழ்நாடு
@subashgraj5482
@subashgraj5482 3 жыл бұрын
கேப்டனின் மாநகற காவல் படம் பார்த்துவிட்டு எனக்கு என் அப்பா பெயர் வைத்தார்
@sherinprince
@sherinprince 2 жыл бұрын
Enna peru
@sivaselvan512
@sivaselvan512 2 жыл бұрын
@@sherinprince மாநகர காவல் படத்தில் கேப்டன் பெயர் சுபாஷ்
@sathishdev1427
@sathishdev1427 2 жыл бұрын
மகிழ்ச்சி
@jothiIyer
@jothiIyer 2 жыл бұрын
Super bro neengalum police ha bro
@kumarkumaran5248
@kumarkumaran5248 2 жыл бұрын
Name Pl
@arunarun-gg6nn
@arunarun-gg6nn 3 жыл бұрын
இசைஞானியின் இசை செய்த மாயங்களில் இதுவும் ஒன்று.
@pasummaipasummai660
@pasummaipasummai660 3 жыл бұрын
எவ்வளவு இன்னல்கள் வந்தாலும் பொறுமையோடு இருந்தீர்கள் அதற்கு கிடைத்த வெற்றி தான் இது ஒரு மனிதனின் வெற்றியும் தோல்வியும் எந்த மனிதனாலும் முடிவு செய்ய முடியாது இறைவன் இறைவன் ஒருவனே முடிவுசெய்ய முடியும் அந்த இறைவன் கொடுத்த வெற்றி தான் உங்களுக்கு
@soundararajan7948
@soundararajan7948 2 жыл бұрын
நன்றி சொல்ல வார்த்தைகள் என்னிடம் இல்லை அண்ணா, விஜயகாந்த் அண்ணன் நன்றாக இருந்தாலே, எனக்கு போதும் அண்ணா
@rajakrishnamca999
@rajakrishnamca999 2 жыл бұрын
தவற விட்ட பொக்கிஷம் மிகுந்த மன வலியையும் வேதனையும் அளிக்கிறது
@kollywoodkingss5304
@kollywoodkingss5304 3 жыл бұрын
பூந்தோட்ட காவல்காரன்,, வாணி vishwanath love portion,,, maestro magic is real reason
@arula9794
@arula9794 3 жыл бұрын
Vijayakanth saved many people, Ilayaraja saved many films.
@BalaChennai
@BalaChennai 3 жыл бұрын
உண்மை. ஒன் and ஒன்லி இளையராஜா
@utchimakali3875
@utchimakali3875 3 жыл бұрын
Captain always mass
@SakthiVel-co8dc
@SakthiVel-co8dc 3 жыл бұрын
I love vijayakanth anna
@kamarajmasi2962
@kamarajmasi2962 3 жыл бұрын
Captain always Gold Man
@saleemsaleemsaleemsaleem2808
@saleemsaleemsaleemsaleem2808 2 жыл бұрын
பூந்தோட்டக்காவல்காரண் படத்திற்கு பிண்ணால் இத்தணை பெறிய வரலாறு கேட்க்கும்பொழுது மெய்சிலிர்க்குது நண்றிகள் கோடி ஆதண் சிணிமா செந்தில்நாதண் ஐயா அவர்கள் சாதாரணமா படத்தை பார்த்துவிட்டு விமர்ச்சனம் செய்துவிடுகிறோம் அதண் வேதணை வலிகள் சொல்லணாத்துயரம் இந்தப்படம் ரிலீசாகும்போது எணக்கு ஐந்து வயது அப்பொழுதே இந்தபடம் பார்க்கவேண்டுமெண்ற எண்ணம் ஆணால் எண்ணசெய்வது 15 வயதில் தெருவில் வாடகைக்கு வி.சி.ஆர் வைத்து ஒளிபரப்பிணார்கள் பார்த்தோம் ஒவ்வொரு பாடலும் காதிணில் தேண்மழை சண்டைக்காட்சிகள் சுவற்றில் ஏறி அடிப்பார் விஜயகாந்த் சிறிது நிதாணமாக கையாண்டிருந்தால் அரசியலில் மாற்றத்தை கொண்டுவந்திருப்பார் அம்மாவை அணுசரித்து ஒரு இடத்தை பிடித்துவிட்டு நீயா இல்லை நாணாவெண்று பேசவேண்டும் சட்டசபைக்குள் ஏறியவுடண் செய்தது தப்பு எல்லாவற்றுக்கும் காலமும் நேரமும்தாண் காரணம்???????
@balajipraveen4225
@balajipraveen4225 2 жыл бұрын
அந்காலத்து அனுபவம் கௌரவம் உள்ள இயக்குனர்கள்🙏🙏🙏
@chittiuae4391
@chittiuae4391 2 жыл бұрын
Poonthootta kavalkaaran excellent BGM and songs, especially climax bgm highlight. Songs are really superb with trending sounds.
@srinivasanvasudevan7413
@srinivasanvasudevan7413 2 жыл бұрын
புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் அவர்களின் பெரும் ஆதரவுடன் இயக்குனர் வாழ்க்கையை துவக்கிய சி.ஜெ.செந்தில்நாதன் அவர்கள் வளர்ந்த பிறகு கேப்டனுடன் இணைந்து இன்னொரு படம் பண்ணவில்லை..!
@muralikaalai6767
@muralikaalai6767 2 жыл бұрын
கேப்டன் விஜயகாந்த் அவர்களை பற்றி பேசும் போது கேக்க கேக்க ரொம்ப சந்தோசமா இருக்கு
@kaththipictures4611
@kaththipictures4611 2 жыл бұрын
❤விஜயகாந்த்❤
@deen9747
@deen9747 Жыл бұрын
Ennakku pudicha padam poothotta kaavalkaaran
@sugudev2431
@sugudev2431 2 жыл бұрын
கேப்டன் விஜயகாந்த் கர்ணன் மாதிரி இல்லை கர்ணன் தான்
@selvakumar8783
@selvakumar8783 2 жыл бұрын
Yes bro
@kassaravanankas
@kassaravanankas 3 жыл бұрын
Captain always karnan
@krishnanl1367
@krishnanl1367 2 жыл бұрын
Super action film 🎥...remember seeing in padi sivasakthi theatre more than 30 years ago ⚡
@vijayshankar1819
@vijayshankar1819 2 жыл бұрын
Captan maass great 👍👌👏
@anandn1750
@anandn1750 2 жыл бұрын
செந்தில் சார் பொய் சொல்ல வேண்டாம். இசை ஞானியின் இசை வெற்றிக்கு மிகவும் முக்கிய காரணம். மேலும் லியாகத் அலிகான் சாரின் வசனம் மிகவும் பலம். அனைத்து Technician- களுக்கும் உரிய credit- ஐ கொடுக்க கற்றுக் கொள்ளுங்கள்.
@Thurai-ix2yn
@Thurai-ix2yn 27 күн бұрын
கேள்வி கேட்க்கிரத பொறுத்து தான் பதில் வரும் (புரியுதா கேள்வியை மறுபடியும் பார்த்துட்டு கமெண்ட் பண்ணுங்க ப்ளிஸ் )
@brintak7752
@brintak7752 Жыл бұрын
Illayaraja is the one of the reason for poonthotta kavalkaran.Even now I remember the songs.
@pechimuthukmuthuraja7693
@pechimuthukmuthuraja7693 2 жыл бұрын
Real hero captan
@PATHI1705
@PATHI1705 Жыл бұрын
கேப்டன்னுடைய எண்ணம் எல்லாம் ஈடேறி இருக்கிறது
@anime_is_for_u
@anime_is_for_u 2 жыл бұрын
WHAT A MIRACLE MAN VIJAYAKANTH!
@TN-ie3oh
@TN-ie3oh Жыл бұрын
நல்ல மனிதர் சார் கேப்டன்👍👍👍
@nethajib4219
@nethajib4219 3 жыл бұрын
Semma படம்
@balaaphotoeye5433
@balaaphotoeye5433 2 жыл бұрын
Captain sir Great
@janakiraman3721
@janakiraman3721 3 жыл бұрын
You tube la interview kodutha yaarum captana pathi thappa sonnathu illai
@anbu5552
@anbu5552 2 жыл бұрын
தலைவர் கிரேட்
@anime_is_for_u
@anime_is_for_u 2 жыл бұрын
POONTHOTTA KAVALKARAN IS ONE OF THE BEST ACTION MOVIE OF VIJAYAKANTH.
@kamalkaviya8965
@kamalkaviya8965 2 жыл бұрын
கேப்டன் கேப்டன் தான்
@m.velumookkan6256
@m.velumookkan6256 2 жыл бұрын
அனைத்தும் அருமை அருமை ஆனால் இவர் இளையராஜாவின் இசையைப் பற்றி அதுவும் இருக்கலாம் என்று இழுக்கிறார் கடலில் விடப்பட்ட கப்பலை கரை சேர்த்தவர் இசைஞானி இளையராஜா என்பதை மறந்து விட்டார்
@jeyram4755
@jeyram4755 3 жыл бұрын
சொக்கத்தங்கம் கேப்டன்
@sathakkathullasamee4542
@sathakkathullasamee4542 2 жыл бұрын
Captain .. Mass...
@user-rk5wc9be7z
@user-rk5wc9be7z 2 жыл бұрын
Captain
@sampathkumar9341
@sampathkumar9341 2 жыл бұрын
ஆக...இந்த படத்தோட வெற்றிக்கு முழுமுதற் காரணம் செந்தில்நாதன் மட்டும்தானா? இளையராஜாவோட re-recording என் உயிரே வா, பாராமல் பார்த்த நெஞ்சம், சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு போன்ற இனிய பாடல்கள் இல்லை என்று உறுதி பட தெரிவிக்கிறாரா செந்தில் நாதன்...துணிச்சலுடன் முதல் மரியாதை படத்தை பிடிக்கவில்லை என்று பாரதிராஜாவிடமே கூறிவிட்டு, தனது பங்களிப்பாக அற்புத இசையைக் தந்து உயிர் ஊட்டியவர் இளையராஜாவே...என்ன காழ்ப்புணர்வோ செந்தில்நாதனுக்கு இளையராஜா மீது... Success has many fathers whereas failure is always an orphan ....
@jagtce
@jagtce 2 жыл бұрын
One of the biggest reason for this movie is maestro music...one of the best example how a commercial album should be.. all songs are blockbuster hit during release..my favourite the opening chorus portion of adi kanakarunguyile.. what a magic it created
@vicneswaranjackiemuthuchet4664
@vicneswaranjackiemuthuchet4664 2 жыл бұрын
1988 Poonthotta Kavalvaran Great Movie, l watched this movie more than 100 times. Great casting Vijayakanth Anand Livingston Nambiyar Ss Chandran Radhika Senthil and Ilayaraja Musical Blockbuster BGM Score is fantastic
@ramrkramrk9221
@ramrkramrk9221 2 жыл бұрын
My captain my chellam
@twinklerzvlogs32
@twinklerzvlogs32 3 жыл бұрын
Epdi irundha manithana epdi maathutaangalae.. Great Man Vijayakanth.. Many of the cine artists say good about Vijayakanth.
@senthilkumaran9220
@senthilkumaran9220 2 жыл бұрын
Ilayaraja is the key success for this movie
@manidurga3828
@manidurga3828 2 жыл бұрын
indha padamnale en uyir perumaal.avan vijayakanth veriyan.
@rajusa-tamilmoviesongsandm5025
@rajusa-tamilmoviesongsandm5025 3 жыл бұрын
இளையராஜா சார் படம் நல்லா இல்லனு சொன்னப்பவே உங்களுக்கு தெரிஞ்சு இர்ருக்கணும் இந்த படம் சூப்பர் ஹிட்னு
@mediamanstudio5977
@mediamanstudio5977 3 жыл бұрын
என்ன இர்ருக்கணும் ? படம் நல்லா இல்லைன்னு சொன்னது ராஜா அல்ல... மலையாள வசனகர்த்தா கோகுல கிருஷ்ணன். நல்லா கேளு பேட்டியை!
@rajusa-tamilmoviesongsandm5025
@rajusa-tamilmoviesongsandm5025 3 жыл бұрын
@@mediamanstudio5977 டைரக்டர் சுத்தி வளைச்சு பேசுறார் சார். உண்மைல இளையராஜா சார் தான் சொல்லி இர்ருக்கர் , அப்பரும் ஏன் டைட்டில் ல "இளையராஜா அப்படி பண்ணுவாருனு எதிர்பாக்கல னு போட்டு இருக்கு" இளையராஜா சொல்ல வில்லை என்றால் இந்த வீடியோ டைட்டில் "மலையாள வசனகர்த்தா கோகுல கிருஷ்ண அப்படி பண்ணுவாருனு எதிர்பாக்கல" னு போட்டு இர்ருக்கணும் இல்லையா ..
@kollywoodkingss5304
@kollywoodkingss5304 3 жыл бұрын
@@rajusa-tamilmoviesongsandm5025 inside studio,, he can talk anything,, bciz he is music composer,, if he likes he says good,, if he don't like he says not ok,, thats common,, no wrong in that,,,, dont try, to defame him,, he is beyond comparison,,,,,,
@rajusa-tamilmoviesongsandm5025
@rajusa-tamilmoviesongsandm5025 3 жыл бұрын
@@kollywoodkingss5304 In many interviews i heard about raja sir's movie judgement.. If he says movie is great then the movie will be a flop.. Example Rajarishi.. If he says Movie is not good then the movie is super hit.. Example: Muthal Mariyathai.. I am not defaming Illayaraja Sir. He is one of the most valuable Tamil Asset. He is a Genius. He is beyond comparison.. He is a reference for music. we all love him.. That is different Story. But this is the fact that i am telling..
@mokkulrajcreation6939
@mokkulrajcreation6939 2 жыл бұрын
Super interview
@sanjai3119
@sanjai3119 2 жыл бұрын
Nalla manithar captain vijayakanth.
@sathishdev1427
@sathishdev1427 3 жыл бұрын
கேப்டன் விஜயகாந்த் ஒரு சொக்கத்தங்கம்
@rickyr1355
@rickyr1355 3 жыл бұрын
இளையராஜா இல்லை என்றால் ஆதன் சினிமா இல்லை. அவர் பெயரை தலைப்பில் போடாமல் எந்த விடியோவும் போட மாட்டார்கள் போல தெரிகிறது.
@sanjanakrishnan1036
@sanjanakrishnan1036 2 жыл бұрын
YES
@henriamirtharaj
@henriamirtharaj 2 жыл бұрын
அதுவும் negative வா போட்டு தான் உள்ள ஆள இழுப்பாங்க
@user-vm9nk4mp7e
@user-vm9nk4mp7e 2 жыл бұрын
இவரை எனக்கு மிகவும் பிடிக்கும் - ஒரு படத்தில், வில்லனாக நடித்தபடி சொல்வார், "கரண்டைக் கண்ணில காட்டிடு" என்று. அருமையக இருக்கும் அந்த வில்லன் நடிப்பு. படத்தின் பெயர் ஞாபகமில்லை .
@kumarkumaran5248
@kumarkumaran5248 2 жыл бұрын
He talk about poonthota kaval karan Hit film
@nethajib4219
@nethajib4219 Жыл бұрын
அதான் TV க்கு நன்றி நன்றி நன்றி
@dineshartkodai4625
@dineshartkodai4625 3 жыл бұрын
rajaa sir i love you
@vvvcinemas7414
@vvvcinemas7414 3 жыл бұрын
Raja sir music mathirucha athuvm oru support
@rajasekaranp6749
@rajasekaranp6749 2 жыл бұрын
🌹Viji is a good soul 👌👍😘🙏
@ramchaka
@ramchaka 2 жыл бұрын
Watched this show for Vijaykanth sir
@subramaniang3671
@subramaniang3671 2 жыл бұрын
நன்றி🙏🙏🙏🙏🙏சார்🙏🙏🙏🙏
@RaviRavi-bk5bg
@RaviRavi-bk5bg Жыл бұрын
என்றுமே.எங்கல்.அன்னன்கேப்டன்.மட்டுமே.வேற.எந்த.அரசியல்வாதிக்கும்.அவரை.தவறாகபேசதகுதிஇல்லை
@kamalakannantc9022
@kamalakannantc9022 3 жыл бұрын
175Days in this film
@vijaykrishna8735
@vijaykrishna8735 2 жыл бұрын
250 days in madurai ...
How Many Balloons Does It Take To Fly?
00:18
MrBeast
Рет қаралды 157 МЛН
Эффект Карбонаро и нестандартная коробка
01:00
История одного вокалиста
Рет қаралды 9 МЛН
A clash of kindness and indifference #shorts
00:17
Fabiosa Best Lifehacks
Рет қаралды 104 МЛН
Bacho Ne Ye Kar Liya 😱🥲
0:13
Sunnyy Rawal
Рет қаралды 13 МЛН
16 июля 2024 г.
0:14
Кира Доронина
Рет қаралды 3,3 МЛН
16 июля 2024 г.
0:14
Кира Доронина
Рет қаралды 3,3 МЛН
Спит с ОТКРЫТЫМИ ГЛАЗАМИ! 😱😴
0:25
Взрывная История
Рет қаралды 4,5 МЛН
😱ВСЕМ БЫ ТАКИЕ СТАЛЬНЫЕ НЕРВЫ
0:18
MEXANIK_CHANNEL
Рет қаралды 4,2 МЛН
Бушмен и бабуин. В поисках воды.
0:42