Ilaiyaraaja 1980-84 Hits Jukebox - Vol 2 | Ilaiyaraaja Love Songs | Ilaiyaraaja 80's Hit Songs

  Рет қаралды 416,190

Ilaiyaraaja Official

Ilaiyaraaja Official

3 жыл бұрын

Presenting You The Vol 2 Of Superhit Songs Jukebox Of Isaignani Ilaiyaraaja From 1980-1984. The Songs In This Jukebox Is Sure To Leave You Mesmerized & Take You For a Nostalgic Time Travel Into The 80's Superhit Songs Of Isaignani Ilaiyaraaja 💙 Use Headphones/ Earphones/ Airpods/ Ear Buds/ Speakers For Best Experience!
* Use Full Screen For the Maximum Divine Experience
Subscribe to Ilaiyaraaja Official Channel : bit.ly/2ok0C5G
Track List :-
▶️ Oru Kili Urugudhu - 0:01
▶️ Oru Ragam Paadalodu - 4:30
▶️ Roja Ondru Muttham - 8:54
▶️ Kanavil Midhakkum - 13:23
▶️ Geetham Sangeetham - 17:44
▶️ Poonthendral Kaatre Vaa - 22:11
▶️ Vaa Vaa Vasanthamae - 26:28
▶️ Uruginen Uruginen - 30:20
▶️ Solaipoovil - 34:48
▶️ Maalai Soodum Velai - 39:24
▶️ Roja Ondru - 43:48
▶️ Neela Kuyile - 48:11
▶️ Megam Karukkaiyile - 53:12
Jukebox Details :-
ஒரு கிளி உருகுது
Movie : Anandha Kummi
Singer : S. Janaki, S.P. Sailaja
Lyrics : Vairamuthu
ஒரு ராகம் பாடலோடு
Movie : Aanandha Raagam
Singer : K. J. Yesudas, S. Janaki
Lyrics : Gangai Amaran
ரோஜா ஒன்று முத்தம்
Movie : Komberi Mookan
Singer : S. P. Balasubrahmanyam, S. Janaki
Lyrics : Vairamuthu
கனவில் மிதக்கும்
Movie : Eera Vizhi Kaaviyangal
Singer : KJ Yesudas
Lyrics : Gangai Amaran
கீதம் சங்கீதம்
Movie : Kokkarakko
Singer : S. P. Balasubrahmanyam, S. Janaki
Lyrics : Vairamuthu
பூந்தென்றல் காற்றே வா
Movie : Manjal Nila
Singer : P. Jayachandran, P. Susheela
Lyrics : Gangai Amaran
வா வா வசந்தமே
Movie : Pudhu Kavidhai
Singer : Malaysia Vasudevan
Lyrics : Vairamuthu
உருகினேன் உருகினேன்
Movie : Anne Anne
Singer : S. P. Balasubrahmanyam, S Janaki
Lyrics : Vaali
சோலைப்பூவில்
Movie : Vellai Roja
Singer : S. P. Balasubrahmanyam, S. Janaki
Lyrics : Muthulingam
மாலை சூடும் வேளை
Movie : Naan Mahan Alla
Singer : S. P. Balasubrahmanyam, S. Janaki
Lyrics : Vaali
ரோஜா ஒன்று
Movie : Oh Maane Maane
Singer : S. P. Balasubrahmanyam, S. Janaki
Lyrics : Vairamuthu
நீல குயிலே
Movie : Magudi
Singer : S. P. Balasubrahmanyam, S. Janaki
Lyrics : Vaali
மேகம் கருக்கயிலே
Movie : Vaidehi Kaathirundhaal
Singer : Ilaiyaraaja, Uma Ramanan
Lyrics : Panchu Arunachalam
Click Here To Watch :-
Ilaiyaraaja Town Bus Songs Vol 1 : • Ilaiyaraaja Town Bus S...
Ilaiyaraaja Classical Hits Collection Jukebox : • Ilaiyaraaja Classical ...
Mohan Birthday Special Jukebox : • Mohan Birthday Special...
Swarnalatha Hits Jukebox : • Swarnalatha Hits Jukeb...
Ilaiyaraaja 1980-84 Hits Jukebox : • Ilaiyaraaja 1980-84 Hi...
Lata Mangeshkar - Asha Bhosle Tamil Hits Jukebox : • Lata Mangeshkar - Asha...
Ilaiyaraaja 1985-89 Hits Jukebox : • Ilaiyaraaja 1985-89 Hi...
Click here to enjoy more #ilaiyaraajaHits:
bit.ly/IlaiyaraajaDuets
bit.ly/EvergreenHitsOfIlaiyaraaja
bit.ly/IlaiyaraajaSingles
bit.ly/AudioJukeboxes
Subscribe to: goo.gl/mnxxD6
Like Us: / ilaiyaraaja

Пікірлер: 157
@chandrasekaransivanaiah4932
@chandrasekaransivanaiah4932 3 жыл бұрын
நாம் செய்த தவம் இவர் தமிழராக பிறந்தது. இவர் செய்த பாவம் இவர் தமிழராக பிறந்தது.
@vengimani2421
@vengimani2421 3 жыл бұрын
ஏன் தாங்கள் இப்படி கூறுகிறீர்கள் என்று தெரியவில்லை. அவருக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லையா? அல்லது வேறு ஏதேனும் சொல்கிறீர்களா? அவர் தன்னளவில் சாதனைக்காக இசை அமைக்கவில்லை. இது அவரை நன்கு அறிந்த வர்களுக்கு தெரியும். மற்றபடி இவ்வுலகம் இருக்கும் வரை காற்று இருக்கும் வரை அவருடைய இசை வாழும். அவர் இறைவனால் அனுப்பப்பட்ட இசை தூதர்.நன்றி.
@chandrasekaransivanaiah4932
@chandrasekaransivanaiah4932 3 жыл бұрын
@@vengimani2421 உலக அளவில் இவரின் பிரபல்யம் எவ்வளவு? இதே இவர் ஒரு ஆங்கிலேயர் ஆக இருந்திருந்தால் எத்தனை ஆஸ்கர் வாங்கியிருந்தார்? எவ்வளவு பேரால் பாராட்டப்பட்டிருப்பார்? குறைந்தது நூறு மடங்கு.
@sureshpandian5045
@sureshpandian5045 3 жыл бұрын
True
@jananisriganesh9365
@jananisriganesh9365 3 жыл бұрын
@@chandrasekaransivanaiah4932 sir isaignani Oscar ku elam appar pattavar. Avar oru avatharam
@sahanaspecialsaha3821
@sahanaspecialsaha3821 3 жыл бұрын
ஒரு கிளி உருகுது உரிமையில் பழகுது ஓ மைனா மைனா 🐦 குறும்புகள் தொடருது அரும்புகள் மலருது ஓ மைனா🐦 மைனா😍 ஒரு கிளி மடியினுள் ஒரு கிளி உறங்குது ஓ மைனா மைனா🐦ஓ மைனா 😍 👉 ஐ லைக் அன்டு ஐ லவ் திஸ் ஸாங்👌 ஐ லவ் ராஜா இளையராஜா இசைஞானி மாஸ்ட்ரோ ♥ செல்லம் என்றும் என்னை வெல்லும் வெல்லம்👍 ரோஜா ஒன்று முத்தம் கேட்கும் நேரம் 👌👉👑♥🌹💋😍🤩🕊👍
@sahanaspecialsaha3821
@sahanaspecialsaha3821 3 жыл бұрын
கடைசி பாடலின் குரல் எங்கள் உயிர் எப்போதும் எங்களை மகிழ்விக்கும் தெய்வம் 🙏 எங்கள் துயர் துடைக்கும் வைரம்💎என் அழகு கண்ணன் இவன் எங்கள் வீட்டுச்செல்லம் என்று ம் எங்கள் இதயங்களை❤️💞 வெல்லும் இவன் இசையும் இனிய குரலும் நன்றி🙏💕 எங்கள் தேவனாகிய இசைஞானி அவர்களுக்கு என்றும் இவன் புகழ் நீடூழி வாழும் மக்கள்மனதில் என்றும் 💕🙏💕மனமார்ந்த நன்றிகள் எங்கள் நல்ல வனுக்கு என்றும்
@venkatesanarumugam3979
@venkatesanarumugam3979 2 жыл бұрын
எல்லா விதமான போதைக்கும் மருத்துவம் உண்டு ஆனால் இசைஞானி இளையராஜாவின் இசையின் போதைக்கு அடிமை ஆளானவர்கள் அதிலிருந்து வெளியே வரவே முடியாது.
@habibraja9598
@habibraja9598 24 күн бұрын
True words bro,,,
@ssschannel24
@ssschannel24 3 жыл бұрын
தொகுத்து வழங்கிய அனைத்து நல் உள்ளங்களுக்கு நன்றி🙏🙏
@sankaransaravanan3852
@sankaransaravanan3852 3 жыл бұрын
ரொம்ப கஷ்டம்தான், இனி நம் இசைஞானி ராஜா சார் போல் ஒரு கம்போசர் பிறப்பது...
@amuthavalli3858
@amuthavalli3858 2 жыл бұрын
என் ராஜா எனக்காக பரிசு அளித்த பாடல்கள் அனைத்தும் அருமை🤗👍
@vathsalanagendran7078
@vathsalanagendran7078 Жыл бұрын
You are our time machine Raja sir. Love you and you are our pride ❤
@manidgl74
@manidgl74 3 жыл бұрын
I am happy to born this era to listen to Raja sir songs. E
@geminichandran8264
@geminichandran8264 3 жыл бұрын
Such a wonderful composition. ஸட்ஜமமும்,பஞ்சமமும் பஞ்சமின்றி விளையாடும் பாடல். கிளியும், மைனாவும் சங்கீதத்தில் இணையும் புதுமை... அடேயப்பா.. ராஜா ராஜாதான்.
@geminichandran8264
@geminichandran8264 3 жыл бұрын
@@amutharahul9425 Thank you
@inglkpress5232
@inglkpress5232 3 жыл бұрын
நிச்சயமாக அற்புதம்...மீண்டும் கேட்க தூண்டுகிறது....
@inglkpress5232
@inglkpress5232 3 жыл бұрын
இசை ஞானியின் இசையில் எத்தனை பாடல்கள் அத்தனையும் புதுமையான இனிமையான பாடல்கள்...இதை கேட்கும்போது மனம் சற்று மயங்குகிறது.....வாழ்க இசைஞானி பல்லாண்டு....
@Karthigai
@Karthigai 3 жыл бұрын
I am a ardent of Raja sir, here is my tribute to SPB - Ilayaraja sirs pl Click open the blue link of my channel for singing , do view the full clip and subscribe. kzfaq.info/get/bejne/eKmYjNqB0M6WeZ8.html
@gayatris7406
@gayatris7406 3 жыл бұрын
எல்லா பாட்டுமே எத்தனயோ முறை வேற இடங்கள்ள கேட்டதுதான். ஆனா Ilayaraja Officialல upload பண்ணா என்னமோ அவரே நமக்காக recommend பண்ண playlist மாதிரி ஒரு நெனப்பு. 💃💃
@amuthavalli3858
@amuthavalli3858 2 жыл бұрын
இளைய ராஜாவின் ரசிகர்கள் எல்லார்க்குமே அதே நினைப்பு தான் ஆனால் இங்கு மட்டும் ஏன்? by Ilaiyaraja Official ❤ எவன்டா ? GAYATRI. S aaaaaaaaaaaaa?🤩🤙 யோவ் ராஜா இந்த அநிநாயத்தை கொஞ்சம் பாருயா? இது சரியா? 🤣
@nambirajan2490
@nambirajan2490 3 жыл бұрын
I am thankful to God for giving me 2 ears to listen such a beautiful compositions my Great SREE SREE ILAYARAJA AYYA
@indirapv8317
@indirapv8317 3 жыл бұрын
Very correct
@KarthikKarthik-gq8mj
@KarthikKarthik-gq8mj 3 жыл бұрын
Unmai isaignani ilayaraja
@krishnahare5591
@krishnahare5591 2 жыл бұрын
SPB Ayya vin kuralil deivame Ilayaraja avarthaan 😢😇🙏🙏👏👏👏
@balamuruganv.t.1544
@balamuruganv.t.1544 3 жыл бұрын
ஒரு கிளி உருகுது உன் இசையோடு பறக்குது ஒ ராஜா ராஜா
@crgprasad
@crgprasad Жыл бұрын
My childhood days and fondness of Chennai and being a proud tamizhan and being proud that I'm from Illyaraja state is a great feeling
@TamilRaJa-dk1ze
@TamilRaJa-dk1ze 3 жыл бұрын
இசைஞானியின் இதுபோன்ற முந்தைய கால பாடல்களுக்கும் தற்போதைய பாடல்களுக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. அப்போதைய பாடல்களின் tune, Instruments arrangements and orchestration என்று அனைத்தும் மாஸ்டர் கிளாஸ் ❤️. தற்போதைய (பல) பாடல்களில் (சில பாடல்கள் அற்புதம்) ஏதோவொன்று குறைவாக இருப்பது போல் உணர முடிகிறது.
@chandrasekaran6296
@chandrasekaran6296 3 жыл бұрын
தற்போது உள்ள சேனல்கள் இளையராஜா பாடல்கள் என்றாலே குறிப்பிட்ட100 பாடல்களை வைத்துக்கொள்கிறார்கள்.ஆனால் 2000 பாடல்களை தாண்டும் என்பது என் கணிப்பு.இது நல்ல கலெக்ஷன்.
@mmuralikrishna4874
@mmuralikrishna4874 3 жыл бұрын
இன்னும் அதிகமாக... நாலாயிரம் மேற்பட்ட பாடல்கள்.
@mohansrinivasan2716
@mohansrinivasan2716 3 жыл бұрын
அவனுங்க ரசனையோட அளவு அவ்வளவு தான்
@mediamanstudio5977
@mediamanstudio5977 3 жыл бұрын
@@mohansrinivasan2716 👌👌😀😀😀
@KarthikKarthik-gq8mj
@KarthikKarthik-gq8mj 3 жыл бұрын
Ilayaraja ayya isaiyil 7000kkum athigka padalgal irukkiradhu athil kuraintha patcham 6000 padalkalai rasithu ketka mudiyum
@dhanushkumarj5541
@dhanushkumarj5541 2 жыл бұрын
poonthendral kaatre vaa what a bliss
@dillibabuiyanarappan3069
@dillibabuiyanarappan3069 3 жыл бұрын
Some people do not understand the value of ilayaraja sir. Hit our heart straight with songs and none can do that other than isainyani. Salute you sir 🙏🙏🙏
@tsrikanthkanth3062
@tsrikanthkanth3062 8 ай бұрын
Om Iiiiik 10:38 I Iii 10:45 mi mm J . Mee 10:52 mm Iiii Ii J 11:02
@Doyouknowgktamil
@Doyouknowgktamil 2 жыл бұрын
ராஜா ராஜா தான் எங்கள் ரத்தத்தில் கலந்த ராஜராகங்கள்
@user-tl3im6sn9g
@user-tl3im6sn9g 2 жыл бұрын
இசைஞானி அழகு டா நீ 👉❤
@sri88591
@sri88591 3 жыл бұрын
கனவில் மிதக்கும் பாடல் கேட்கும் போது கனவுலகில் நம்மை மிதக்க செய்கிறார் நம் இசை மகான்.
@mohansrinivasan2716
@mohansrinivasan2716 3 жыл бұрын
ஆமாம், கனவுலகத்திற்கு
@Karthigai
@Karthigai 3 жыл бұрын
,here is my tribute to SPB - Ilayaraja sirs pl Click open the blue link of my channel for singing , do view the full clip and subscribe. kzfaq.info/get/bejne/eKmYjNqB0M6WeZ8.html
@sureshkumar-ql3te
@sureshkumar-ql3te 3 жыл бұрын
உலக இசைஞானி..........
@gnanasekarankumaran169
@gnanasekarankumaran169 2 жыл бұрын
அனைத்து பாடல்களும் அற்புதமான தெரிவு.. மீண்டும் மீண்டும் கேட்கத் தோன்றும்..
@sivaganeshg4911
@sivaganeshg4911 3 жыл бұрын
ராஜா ♥️♥️
@ilaiyaraajapreludes3557
@ilaiyaraajapreludes3557 3 жыл бұрын
இவரது பாடல்களும் ஒரு முடிவில்லா தொடர் கதை தானா.. ஓ மைனா ஓ மைனா
@SweetlinSG
@SweetlinSG 3 жыл бұрын
அருமையான பாடல்கள்!!
@KE-1976
@KE-1976 3 жыл бұрын
Undoubtedly the God of Music. Sir it is high time that all your albums are remastered and restored in the best possible lossless quality and archived for future generations. There will come a time when people will appreciate lossless and even better appreciate the intricacies in your music. This is a humble request on behalf of crores of your fans
@crgprasad
@crgprasad Жыл бұрын
Absolutely super suggestion i endorse it...can someone from T series or any other vendor approach Raja sir and store these golden songs for next 100..500 years
@Dr.Kikki_07
@Dr.Kikki_07 3 жыл бұрын
First song pothum.. Full video mudinjidum ☺☺
@saravanansaravanan2510
@saravanansaravanan2510 3 жыл бұрын
உள்ளம் உருகுது ராக தேவனின் ராகத்தில்...
@Karthigai
@Karthigai 3 жыл бұрын
I am a ardent of Raja sir, here is my tribute to SPB - Ilayaraja sirs pl Click open the blue link of my channel for singing , do view the full clip and subscribe. kzfaq.info/get/bejne/eKmYjNqB0M6WeZ8.html
@indirapv8317
@indirapv8317 3 жыл бұрын
Raja of music ....by die heard fan of ragadevan Ilayaraja sir kerala
@mathialagan5703
@mathialagan5703 2 жыл бұрын
தூக்கம் மறந்தே போகுது இசை சமுத்திரம்.இசைஞானி
@vasuthiags
@vasuthiags 3 жыл бұрын
இனிமை இளமை அமைதி என்றும் எங்கள் இளையராஜா
@somethingforeveryone454
@somethingforeveryone454 3 жыл бұрын
இசைஞானியின் இசையை கேட்டால் இசையே மயங்கிவிடும் போல
@vinayakmahadev5164
@vinayakmahadev5164 3 жыл бұрын
43:48 Roja Ondru is a magical composition. SPB Charan picked this song as his favourite SPB song ever
@Karthigai
@Karthigai 3 жыл бұрын
I am a ardent of Raja sir, here is my tribute to SPB - Ilayaraja sirs pl Click open the blue link of my channel for singing , do view the full clip and subscribe. kzfaq.info/get/bejne/eKmYjNqB0M6WeZ8.html
@ArulMurugan-ye4nd
@ArulMurugan-ye4nd 3 жыл бұрын
🎼🎼🎼உருகினேன் உருகினேன்🎼🎼🎼
@saibaba172
@saibaba172 2 жыл бұрын
💐🔥👍
@ManiVaas
@ManiVaas 3 жыл бұрын
ராஜாவின் 70பதுகளின் பாடல்கள் சிறந்த ஒலி வடிவில் வெளியிடமும், அவரின் மேற்கத்திய பாரம்பரிய இசை அறிவின் முயற்சி அந்த கால பாடல்களில் மிளிரும்.நன்றி
@mathialagan5703
@mathialagan5703 2 жыл бұрын
எப்பவும் வசந்தகாலம்தான் .உங்கள் இசையை கேட்டால்.
@amuthavalli3858
@amuthavalli3858 2 жыл бұрын
குயில் சத்தம் மிகவும் பிடிக்கும் ஆனால் அதைவிட அதிகமாக ராஜா சார் தான் பிடிக்கும்🤗😭
@user-tl3im6sn9g
@user-tl3im6sn9g 2 жыл бұрын
ராஜா சார் இசைதான் பிடிக்கும் 😘
@sruthipriyas9145
@sruthipriyas9145 3 жыл бұрын
You are such an amazing person Raja sir💞!!!! Lots of love on you💝
@srivarshinee4027
@srivarshinee4027 3 жыл бұрын
Beautiful song ever green song mind blowing song excellent collection of song there is only one ☝️ person in this is world 🌎 the GENIUS our Isnani Ilayaraja sir brilliant compositions suberb Iam proud to be born in TAMILNADU 🙂🙂🙂🙂🙂🙂👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
@srivarshinee4027
@srivarshinee4027 3 жыл бұрын
Thank you so much for the high light 🙂
@rajanperumal2102
@rajanperumal2102 3 жыл бұрын
Super
@prasannaparthasarathy7997
@prasannaparthasarathy7997 3 жыл бұрын
இசை கடவுள் இளையராஜா ஐயா 🙏
@i.s.krishnamurthy9775
@i.s.krishnamurthy9775 2 жыл бұрын
We are lucky. நன்றி.
@srivarshinee4027
@srivarshinee4027 3 жыл бұрын
Every single songs of his compositions brilliant it goes our soul inside makes our soul peaceful and calm simply suberb proud to be born in TAMILNADU very very very very very very fortunate to listen 👂 to his music compositions extraordinary ordinary compositions 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂
@srivarshinee4027
@srivarshinee4027 3 жыл бұрын
Thank you so much for the high light 🙂
@Karthigai
@Karthigai 3 жыл бұрын
I am a ardent of Raja sir, here is my tribute to SPB - Ilayaraja sirs pl Click open the blue link of my channel for singing , do view the full clip and subscribe. kzfaq.info/get/bejne/eKmYjNqB0M6WeZ8.html
@SatyamtheTruth999
@SatyamtheTruth999 3 жыл бұрын
We are missing greatest combo of SPB sir with Raja sir.🙏🙏
@chindusekhar9278
@chindusekhar9278 3 жыл бұрын
Music god Raaja of music No one can reach raaja sir forever
@TamilTamil-ev7rt
@TamilTamil-ev7rt 3 жыл бұрын
Best medicine for all the lonely hearts
@mathialagan5703
@mathialagan5703 2 жыл бұрын
பாடல் ஆசிரியர்களுக்கு மிக கடிணமான தேர்வு வைத்திருந்திருக்கிறார்.இசைஞானி என்ன அற்புதமான பாடல்கள்.
@kumaran7984
@kumaran7984 3 жыл бұрын
MILLION DOLLAR 🙏💐 ISAI MAESTRO RAJA AVARKAL 🙏🙏🙏💐
@arrtirameshbabu1020
@arrtirameshbabu1020 3 жыл бұрын
Except 2 songs frm Anne Anne & eera vizhi kaviyangal song which is rarely heard songs .matra ella songs um pala nooru murai ketirundhalum salikavillai.hats off, sir
@ayyathuraimurugan4385
@ayyathuraimurugan4385 12 күн бұрын
ISAIGNANI IS UPTO MY LIFE..... GUIDE...MUSICALLY BLESSED.... ME THANKS SIR....
@AnilKumar-xl2te
@AnilKumar-xl2te 3 жыл бұрын
Each tune of ilayaraja sir is diamond
@llayaraja6045
@llayaraja6045 2 жыл бұрын
😍
@thivyasubbukutty4396
@thivyasubbukutty4396 2 жыл бұрын
Poonthendral kaatre vaa..my god intha azhagaana paaaata intha cassette la olichu vachirkeenga what a song..it's got everything in that guitar and the pizicato..aahaaa..what a tune..opening percussion...enna oru paaatu.. intha cassette la olichu vachirkeengale..what a PhD research work this song..I can't fathom and belive this guitar ..what a song....the underlying music ..chords....the pizicato...Tung tung is haunting
@elayarajahbalu
@elayarajahbalu 3 жыл бұрын
Uruginen song... Uruginen with symphonic style composition in both interludes
@dineshvenkatesan6
@dineshvenkatesan6 3 жыл бұрын
Maestro Good Melody's
@SatyamtheTruth999
@SatyamtheTruth999 3 жыл бұрын
First song of this Vol: Telugu movie "Sitara" Supehit songs. Telugu version some what better.👍👍
@KK-Music1Ly
@KK-Music1Ly 3 жыл бұрын
எங்கள் ராஜா சார் ❤️🙏🏼
@amuthavalli3858
@amuthavalli3858 2 жыл бұрын
🤩🤙
@sudhakasi100
@sudhakasi100 2 жыл бұрын
👌 Raja Raja than.
@athavang786
@athavang786 3 жыл бұрын
இசைகடவுளுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கம். ஐயா நீங்கள் வாழும் இந்த சம காலத்தில் நானும் வாழ்கிறேன் என்பதே போதும். இதை விட ஒரு மனிதனுக்கு என்ன வேண்டும். யாருக்கு எதை கொடுத்தாலும் (பொன், பொருள் ) மனநிறைவு இருக்காது ஆனால் உங்கள் பாட்டில் மட்டும் மன நிறைவடைவார்கள் அது போதும். 🙏🙏🙏
@KarthikKarthik-gq8mj
@KarthikKarthik-gq8mj 3 жыл бұрын
Unmai
@shanmugaraju4361
@shanmugaraju4361 3 жыл бұрын
Super; Raja sir music💚💙💛💙💜🎶🎵🎵🎵🎵
@udhayasravanan5246
@udhayasravanan5246 3 жыл бұрын
Fantastic super all my favorite numbers thq 🙏💐🍫👏
@sathyamuthu7406
@sathyamuthu7406 2 жыл бұрын
Very Nice! 🙏Amazing! Blossom! Thank u!🙏
@murliratan6236
@murliratan6236 2 жыл бұрын
Adhakalam....
@munisvarapushpaharan444
@munisvarapushpaharan444 3 жыл бұрын
Lovely songs
@balak..7444
@balak..7444 2 жыл бұрын
Oru ragam padalodu..is my favourite amazing prelude and interlude and SJ breezy voice..
@yeskay3211
@yeskay3211 3 жыл бұрын
ராஜா ராஜாதி ராஜா
@nehruarun5122
@nehruarun5122 2 жыл бұрын
Best of best. Thank you 🙏
@pratheebasubbian1996
@pratheebasubbian1996 3 жыл бұрын
Excellent collections of Raja sir👍
@msk3066
@msk3066 3 жыл бұрын
Very rare songs...but unforgettable heart melting songs.. Long Live Raja Sir..
@police1500
@police1500 3 жыл бұрын
Pls release the Telugu songs also sir.
@muthus7594
@muthus7594 2 жыл бұрын
இளையராஜாவும் வைரமுத்துவும் இணைந்த காலங்கள் இந்திய சினிமாவின் பொற்காலம்
@rkavitha5826
@rkavitha5826 3 жыл бұрын
ராஜா சாருக்கு நிகர் யாருமில்லை... அருமையான பாடல்கள்
@komalkumar9073
@komalkumar9073 3 жыл бұрын
Fantastic Composition 👍👍👍
@balajisakkrapani9823
@balajisakkrapani9823 3 жыл бұрын
யார் கம்போஸ் செய்ய முடியும் இது போன்ற ஒரு பாடலை ராஜா அவர்களை தவிர. படத்தின் பெயர் ஆனந்த கும்மி. எவ்வளவு பெயர் பாெருத்தம். இந்த மனிதனுக்கு நிகர் எவரும் இல்லை
@sureshk751
@sureshk751 3 жыл бұрын
Music king Ilayaraja sir ❤️🙏💐🎵🎶 god bless you sir and your family ❤️❤️
@viswa88886
@viswa88886 3 жыл бұрын
అయ్యా....🙏
@paulpandian2811
@paulpandian2811 3 жыл бұрын
Ullam uruguthu raja ayya
@HinaSoftwares
@HinaSoftwares 2 жыл бұрын
One Word - Brilliant
@rajabalu7996
@rajabalu7996 2 жыл бұрын
Is there a way to call myself an EXTREMEEeeeST FAN of this collection without getting flagged? The entire song list travels through my childhood to high school. Love it!!
@MrKrishnakumarm
@MrKrishnakumarm 3 жыл бұрын
Evergreen melodies Wow.....
@nehruveerasamy3066
@nehruveerasamy3066 2 жыл бұрын
💞🌹❤🌹💋🌹❤🌹💞(28-9-2021)
@roserosarosen5637
@roserosarosen5637 3 жыл бұрын
👏👏👏👍👍💗
@sharathkumar3447
@sharathkumar3447 3 жыл бұрын
🙏🙏🙏🙏ಸೂಪರ್
@manjunathaprakash2855
@manjunathaprakash2855 3 жыл бұрын
ಕನ್ನಡ ಹಾಡುಗಳನ್ನು ಹಾಕಬೇಕು
@mathialagan5703
@mathialagan5703 2 жыл бұрын
உயிருக்குல் புதுஉணர்வு உங்கள் இசையை கேட்டால் முதுமையே கிடையாது.ராஜாவேதான்
@user-tl3im6sn9g
@user-tl3im6sn9g 2 жыл бұрын
Raja sir rrrrrrrrrrrrrrr🤗😭
@MichelE-vk3su
@MichelE-vk3su 3 жыл бұрын
Raja. Sir. All.hits. Super. Hits.🎹🥁🎼🎺🎻🎸🎵👍. 29.6.2021
@kMbheem
@kMbheem 3 жыл бұрын
அருமையான பாட்டு. நன்றி. நான் புதிய புதுசு. கங்கை அமரன் lyrics சூப்பர். 💐💐💐💐🌹🌹🌹🏵🏵🏵🌼🌼🌻🌻🌺🌻🌼🌼🌷🌷🐝🐝🐝
@revathiganesh8798
@revathiganesh8798 3 жыл бұрын
Wow what a Mind Blowing Songs..God Bless.
@Carrompoolhacks02
@Carrompoolhacks02 3 жыл бұрын
Raaja best
@SatyamtheTruth999
@SatyamtheTruth999 3 жыл бұрын
Sir, Pls release exclusive Telugu songs which are not done in Tamil.. 🙏
@ramarramar9793
@ramarramar9793 4 ай бұрын
🎉
@shanpuvi
@shanpuvi 3 жыл бұрын
Still fresh to listen, this is what call music. Thank you Raja Sir
@krishnadhasa1192
@krishnadhasa1192 3 жыл бұрын
Super selected excellent songs ...
@rajeena9476
@rajeena9476 3 жыл бұрын
Intha paatellam kekumpothu namma kavalaikal maranthu pogum ☺🤗
@bgmarena3683
@bgmarena3683 3 жыл бұрын
Raja sir beautiful song
@saravananviji5753
@saravananviji5753 3 жыл бұрын
அனைத்தும் அற்புதம் 👌
@wildearth281
@wildearth281 3 жыл бұрын
great songs
@chemigame
@chemigame 3 жыл бұрын
Super... pls include 'Gaanam Then Katrodu' (from the movie Kannukoru Vannakili) in the 90s list
Isaignani's 1981 Hits | Maestro Ilaiyaraaja | Evergreen Song in Tamil | 80s Songs
45:44
Каха заблудился в горах
00:57
К-Media
Рет қаралды 10 МЛН
Amazing weight loss transformation !! 😱😱
00:24
Tibo InShape
Рет қаралды 67 МЛН
UNO!
00:18
БРУНО
Рет қаралды 3,1 МЛН
لااا! هذه البرتقالة مزعجة جدًا #قصير
00:15
One More Arabic
Рет қаралды 15 МЛН
MUTHADUTHEY GUITAR INSTRUMENTAL BY TPKVINAYAK GUITAR
4:33
TPKVINAYAK GUITAR
Рет қаралды 5 М.
என்றென்றும் SPB பாடல்கள் | Siva Audios
1:23:10
All Time Isaignani Love Hits - Jukebox | Ilaiyaraaja Tamil Love Songs
2:22:23
K J யேசுதாஸ் சுகமான சோக பாடல்கள்
54:49
பொற்காலம் TV Porkalam Tv
Рет қаралды 8 МЛН
Romantic Hits of P Bhaskaran | Malayalam Movie Songs | Audio Jukebox
1:31:19
Saregama Malayalam
Рет қаралды 471 М.
Әбдіжаппар Әлқожа - Ұмыт деме
3:58
Әбдіжаппар Әлқожа
Рет қаралды 1,3 МЛН
Жандос ҚАРЖАУБАЙ - Ауылымды сағындым (official video) 2024
4:25
Жандос ҚАРЖАУБАЙ
Рет қаралды 103 М.
Nurmuhammed Jaqyp  - Nasini el donya (cover)
2:57
Nurmuhammed Jaqyp
Рет қаралды 743 М.
KeshYou x Snoop Dogg - Forever Sunday (Official Music Video)
3:06
BM PRODUCTION
Рет қаралды 239 М.
Jaloliddin Ahmadaliyev - Erta indin (Official Music Video)
4:32
NevoMusic
Рет қаралды 2,8 МЛН
IL’HAN - Bir aida (official video) 2024
4:01
Ilhan Ihsanov
Рет қаралды 101 М.