இசைஞானியின் 1983 Hits (Volume 1) | Maestro Ilaiyaraaja | Evergreen Song in Tamil | 80s Songs

  Рет қаралды 1,452,987

Ilaiyaraaja Official

Ilaiyaraaja Official

Күн бұрын

இசைஞானியின் 1983 Hits (Volume 1) | Maestro Ilaiyaraaja | Evergreen Song of 80s
#ilayarajalovesongs #ilaiyaraaja #tamiloldsongs #80shits
இசைஞானியின் 1983 Hits (Volume 2) - • இசைஞானியின் 1983 Hits ...
Click on the timing mentioned below and listen to your favorite songs.
▶️ ஒரு கிளி உருகுது - 00:00
▶️ காளிதாசன் கண்ணதாசன் - 04:28
▶️ பேச கூடாது - 09:11
▶️ சின்ன பொண்ணு சேலை - 13:41
▶️ பாட வந்ததோ கானம் - 17:47
▶️ கண்ண தொறக்கணும் - 21:56
▶️ ஓ மானே மானே - 26:03
▶️ ஈரமான ரோஜாவே - 30:20
▶️ நானாக நான் இல்லை - 34:48
▶️ பூமாலை - 39:19
▶️ அந்தி வரும் நேரம் - 45:30
▶️ வா வா பக்கம் வா - 50:41
Jukebox Details :
Song : Oru Kili Urukuthu
Album : Anandha Kummi
Starring : Balachandran, Ashwini
Singer : S Janaki, S P Sailaja
Lyrics : Vairamuthu
Song : Kalidasan Kannadasan
Album : Soorakottai Singakutti
Starring : Prabhu, Silk Smitha
Singer : P Jayachandran, P Susheela
Lyrics : Vaali
Song : Pesa koodathu
Album : Adutha Varisu
Starring : Rajinikanth, Sridevi, Silk Smitha, S. Varalakshmi
Singer : S P Balasubrahmanyam, P Susheela
Lyrics : Panchu Arunachalam
Song : Chinna Ponnu Selai
Album : Malaiyoor Mambittiyan
Starring : Thiagarajan, Saritha, Jaishankar, Silk Smitha
Singer : Ilaiyaraaja, S Janaki
Lyrics : Vairamuthu
Song : Padavanthatho Gaanam
Album : Ilamai Kalangal
Starring : Mohan, Sasikala, Rohini
Singer : P Susheela, K J Yesudas
Lyrics : Muthulingam
Song : Kanna Thorakkanum
Album : Mundhanai Mudichu
Starring :K.Bhagyaraj, Urvashi
Singer : S Janaki, Malaysia Vasudevan
Lyrics : Gangai Amaran
Song : Oh Maanae Maana
Album : Vellai Roja
Starring : Sivaji Ganesan, Ambika, Prabhu, Radha
Singer : S P Balasubrahmanyam, S Janaki
Lyrics : Na. Kamarasan
Song : Eeramana Rojave
Album : Ilamai Kalangal
Starring : Mohan, Sasikala, Rohini
Singer : K J Yesudas
Lyrics : Vairamuthu
Song : Naanaga Naal Illai
Album : Thoongathey Thambi Thoongathey
Starring : Kamal Haasan, Radha, Sulakshana, Jamuna
Singer : Ilaiyaraaja
Lyrics : Vaali
Song : Poomaalai
Album : Thanga Magan
Starring : Rajinikanth, Poornima Jayaram
Singer : S P Balasubrahmanyam, S Janaki
Lyrics : Vaali
Song : Anthi Varum Neram
Album : Mundhanai Mudichu
Starring : K. Bhagyaraj, Urvashi
Singer : S P Balasubrahmanyam, S Janaki
Lyrics : Gangai Amaran
Song : Vaa Vaa Pakkam Vaa
Album : Thanga Magan
Starring : Rajinikanth, Poornima Jayaram
Singer : S P Balasubrahmanyam, Vani Jairam
Lyrics : Muthulingam
Subscribe to Ilaiyaraaja Official Channel : bit.ly/2ok0C5G
Click here to enjoy more #ilaiyaraajaHits:
bit.ly/IlaiyaraajaDuets
bit.ly/EvergreenHitsOfIlaiyaraaja
bit.ly/IlaiyaraajaSingles
bit.ly/AudioJukeboxes
Subscribe to:
KZfaq: / @ilaiyaraajaofficial
Twitter: / ilaiyaraaja
FaceBook: / ilaiyaraaja
Instagram: / ilaiyaraaja_offl

Пікірлер: 251
@HajaKani-br8ln
@HajaKani-br8ln 4 ай бұрын
இளையராஜா என்றால் இசை மட்டும் இல்லை..மன அமைதியும் தான்
@mahalakshmi4697
@mahalakshmi4697 3 ай бұрын
அன்றும் இன்றும் என்றும் இளையராஜா ஐயா🎉❤😅
@meenakshir623
@meenakshir623 3 ай бұрын
மனதில் ஆயிரம் கவலைகல் இருந்தாலும் இளையராஜா வின் பாடல்கள் கேட்டால் அனைத்து பஞ்சு போல் பரந்து விடும்❤❤🎉🎉
@rajendranp4403
@rajendranp4403 2 ай бұрын
நேற்று இன்று நாளை என்றுமே எங்கள் ராஜா ராஜாதான்
@KavimithranKavi-nn6gg
@KavimithranKavi-nn6gg Ай бұрын
Dp s🎉sper
@PunithaPunitha237
@PunithaPunitha237 2 ай бұрын
திருவாரூர் தியாகராஜர் மறு பிறப்பு ஜயா இசைஞானி❤
@user-hv3ei6dm7j
@user-hv3ei6dm7j 2 ай бұрын
தமிழ் உள்ள வரை உங்கள் இசை இருக்கும் எங்களின் காதுகளில் என்றும் தேன் இசையாக🎉🎉🎉🎉
@manikannanr2304
@manikannanr2304 3 ай бұрын
தமிழனுக்கு நிகர் தமிழன்தான் உலகத்திலேயே இசைஞானிக்கு நிகர் எவரும் இல்லை அதுவும் இசைஞா்னி தமிழனா பிறந்தது தமிழர்களாகிய நமக்கு மிகப்பெரிய மரியாதை இவ் உலகம் உள்ளவரை இசைஞானி வாழ்வார்
@abiviswaabiviswa2007
@abiviswaabiviswa2007 3 ай бұрын
எட்டாத அதிசயம் எங்கள்ராஜாசார்❤🙏👍
@usharangarajan4250
@usharangarajan4250 Ай бұрын
இசையின் சிகரம். இளமை தொற்றிக்கொள்ளும் இவர் பாடல்களை கேட்கும் போது.
@Srikrishnams369
@Srikrishnams369 4 ай бұрын
Coming 1000 years only MAESTRO ILAIYARAAJA sir 's music only stand. "ULAGA GNANI".
@sundeepmarshall8518
@sundeepmarshall8518 3 ай бұрын
Ilayaraja ❤️❤️ is in the range of Bach, Mozart , Beethoven . That’s where he should be compared with 😊
@SudSanVanVed
@SudSanVanVed 4 ай бұрын
Andhi varum neram…aahaa..feels like I’m in heaven 🙏🥹🥹❤️❤️❤️
@selvamk9920
@selvamk9920 16 күн бұрын
இசையை இளைய இசையை இளையராஜா அவர்களுக்கு இறைவன் கொடுத்து விட்டு மீண்டும் அதே இசையில் மயங்கி விட்டார் அதே இசையில் பயனம் தொடர் வாழ்த்துக்கள் ஐயா
@lathakrishnan4606
@lathakrishnan4606 2 ай бұрын
பல கோடி மக்களை மன அழுத்தத்திலிருந்து மீட்டுக் கொண்டு வந்த மகத்தான மனோதத்துவ நிபுணர் ஐயா இளையராஜா
@Itachitamizha4545
@Itachitamizha4545 Ай бұрын
100'/. கரெக்ட்.. Bro.... 👌👌👌👌👏👏👏👏
@aakashyt4197
@aakashyt4197 14 күн бұрын
100% correct he is God s gift for our country
@kulandarankulan6316
@kulandarankulan6316 2 күн бұрын
​@@aakashyt41970:46 1:03 1:04 h 1:06 hhh 1:07 1:07 1:07 h 1:07 1:07 1:07 1:07 h 1:08 hhhhhhh 1:37 h 1:37 hh 1:38 h 1:39 1:40 1:40 1:41 ßh 1:42 1:43 hhh 1:45 1:46 1:46 1:46 1:47
@saityrestirupur3919
@saityrestirupur3919 4 ай бұрын
என்றும் ராஜா.....
@govindraj9303
@govindraj9303 3 ай бұрын
எங்களின் மன அமைதிக்கான உங்களின் இசை தேவைப்படுகிறதே... நாங்கள் என்ன தவம் செய்தோ மோ. .....❤❤❤❤❤
@RameshRamesh-jc2bs
@RameshRamesh-jc2bs Ай бұрын
N......... ............ . .. . Nnn... Bxvvxvxn bbn.
@gunasekaransubramaniam7850
@gunasekaransubramaniam7850 Ай бұрын
மக்களின் இசைக்காகவே இறைவனால் அனுப்பிவைக்கப்பட்ட இசையருள் எங்கள் இளையராஜா.❤❤❤❤❤
@baskarchemical7411
@baskarchemical7411 8 күн бұрын
😂😂 QQ 5:54
@Ramar-vl4yz
@Ramar-vl4yz 4 ай бұрын
பண்ணைபுரம் தந்த!! இசை பண்ணை!!! இசைஞானி இளைய ராஜா அவர்கள்🎉🎉🎉
@venkatramm
@venkatramm 4 ай бұрын
இன்றும் அன்றும் என்றும் இளையராஜா ❤️❤️😍😍😍😍
@palani5433
@palani5433 4 ай бұрын
50:41 வா வா பக்கம் வா பக்கம் வர வெட்கமா ? வா வா பக்கம் வா பக்கம் வர வெட்கமா ? மன்மத மோகத்திலே ஹே ஹே ஹே வாலிப வேகத்திலே ஏங்குது இளமை இன்பம் தரும் பதுமை இனிமை காண வா ... ஏங்குது இளமை இன்பம் தரும் பதுமை இனிமை காண வா ... வா வா பக்கம் வா பக்கம் வர வெட்கமா ? வா வா பக்கம் வா பக்கம் வர வெட்கமா ?... ராகதேவன் இளையராஜா 🎼 🎶 🎶 👌👍 @ Pala Ni 👍
@ossanilmayasanil1350
@ossanilmayasanil1350 4 ай бұрын
ആ കാലഘട്ടം ഓർക്കുമ്പോൾ തന്നെ അഭിമാനം നല്ല കാലാവസ്ഥ രാജാസാറിൻ്റെ അതിമനോഹര ഗാനങ്ങൾ❤❤❤ ഓർക്കുമ്പോൾ രോമാഞ്ചം നന്ദി രാജാസാർ❤❤❤
@ganesanperiyasamy1350
@ganesanperiyasamy1350 3 ай бұрын
1983-ல் நான் 15 வயது சிறுவன் இந்தப் பாடல்கள் அந்த காலத்திற்கு அழைத்துச் செல்கிறது.....❤❤❤❤
@ravichandrann5516
@ravichandrann5516 3 ай бұрын
Me too
@RajuRaju-ns3uh
@RajuRaju-ns3uh 2 ай бұрын
❤❤❤❤❤❤
@manimarankulothungan3181
@manimarankulothungan3181 Ай бұрын
@ram143....
@ram143.... 4 ай бұрын
Ayya take my whole heart ❤
@jagadeesh8751
@jagadeesh8751 4 ай бұрын
Dont take his heart. You will regret 😂
@userVidyaGovindan
@userVidyaGovindan 4 ай бұрын
இசை = இளையராஜா ❤❤❤❤ ....
@chandramoulibalasubramania8756
@chandramoulibalasubramania8756 2 ай бұрын
பூமியில் காற்று உள்ளவரை இசை கடவுள் இளையராஜாவின் இசையும் இருக்கும்...
@Chitra-rv6zm
@Chitra-rv6zm Ай бұрын
😊😊😊😊
@sunderramantj4239
@sunderramantj4239 4 ай бұрын
Raaja is God 🙏🙏 Nostalgia, Memories of my hometown Vellore Taj, Apsara, Raja and Srinivasa theatre
@ranjithbabu4094
@ranjithbabu4094 4 ай бұрын
நன்றிகள் பல
@sarkkeettumputtadiyum
@sarkkeettumputtadiyum 3 ай бұрын
10/04/2024 03:30 pm Ireland, train journey +ILAYARAJA song ❤
@balakrishnand9166
@balakrishnand9166 7 сағат бұрын
ஆனந்த கும்மி❤ சூறாகோட்டை சிங்கா குட்டி ❤ ஈரமான ரோஜா ❤ என் மாணவர் காலம் பாடல்கள் இனிமய் நன்றி வணக்கம்💐
@karthikeyankarthi2052
@karthikeyankarthi2052 4 ай бұрын
இளையராஜா பெரியப்பாவின் பாடல்களை கேட்டு ரசிக்க இந்த ஒரு ஜென்மம் போதாது
@tisharaofficial5808
@tisharaofficial5808 3 ай бұрын
Melody . ..
@RajuRaju-ns3uh
@RajuRaju-ns3uh 2 ай бұрын
❤❤
@jawaharganeshapillai2240
@jawaharganeshapillai2240 4 ай бұрын
03/04/24 Ilayaraja songs very super
@PrakashK-wx2xg
@PrakashK-wx2xg 4 ай бұрын
APR 02 - 2024 இரவு நேரம் 9:40 பாடல்கள் மிக அருமை அய்யா 👌🌹👌 G , B , PALYA
@thirunavukkarasusurendran4711
@thirunavukkarasusurendran4711 4 ай бұрын
I can't without touching you saami❤🙏
@manimarankulothungan3181
@manimarankulothungan3181 Ай бұрын
மெய் சிலிர்க்கிறது ❤
@sakthi7422
@sakthi7422 4 ай бұрын
காயம் பட்ட மனத்திற்கு நல்ல ஒரு மருந்து... இளைய ராஜா சார் play list தான்❤😍👍🙏💐💞
@MourttyMourtty
@MourttyMourtty 3 ай бұрын
😊
@MourttyMourtty
@MourttyMourtty 3 ай бұрын
@user-ys5qr6jw5t
@user-ys5qr6jw5t Ай бұрын
இன்று நான் மிகவும் மன அழுத்தம்.வலி இதெற்கெல்லாம் மருந்து உங்கள் இசை தான் நீங்கள் வாங்க ❤🎉🎉🎉🎉🎉
@Kannan_dom
@Kannan_dom 4 ай бұрын
Listening now.... recalled 80's Ceylon & vivid Bharti radio
@gfyhxdfjujj
@gfyhxdfjujj 2 ай бұрын
Mind blowing music ❤
@mohanakrishnans2709
@mohanakrishnans2709 4 ай бұрын
பொன்னான காலம்
@Bavanunthan
@Bavanunthan 4 ай бұрын
3 April Twenty twenty four ---- 3.30 a.m. in Then - Africa. Illayaraajavin paadalgall miga arumayaanadhu.
@banurahuman479
@banurahuman479 4 ай бұрын
❤ arumai super
@ashokkumard1744
@ashokkumard1744 3 ай бұрын
Each and every song super Every is different tune , different music Ilayaraja songs gives maximum satisfaction, maximum joy , pleasure Really Ilayaraja is Great Gift to Tamil songs Human stress can be managed through our world level Music director Ilayaraja. STRESS MANAGEMENT SUCCESS THROUGH ILAYARAJA SONGS Many many thanks for uploading
@Elavarasan-th2jp
@Elavarasan-th2jp 10 күн бұрын
அருமையான பாடல்கள்❤❤❤
@sruthisudarsan2586
@sruthisudarsan2586 4 ай бұрын
Ilayaraja songs ❤❤❤
@time-direction
@time-direction 4 ай бұрын
முதல் பாடல் ❤❤❤❤❤❤❤❤❤❤
@parthasarathysarathy8124
@parthasarathysarathy8124 3 ай бұрын
Lovely fantastic super duper eliya Raja sir songs very very nice song ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@SasiKumar-yr6gx
@SasiKumar-yr6gx 4 ай бұрын
PALA THALMURAIKAL VANTHALM ILAYARAJA INSDEMINENT RASIKA KUM KANTHAM POLA MANASU ELUKKUM IN THE BEST SONG KAELUNGAL BY SASIKUMAR TAMILNADU TRICHY KALLANAI MULLAI KUDI
@dr.s.madhavan2168
@dr.s.madhavan2168 Күн бұрын
இசை பாட வாழ்தல்
@18padi-Deena-Tamilmusic-chanel
@18padi-Deena-Tamilmusic-chanel 4 ай бұрын
உங்கள் பாடல்களை கேட்டு தான் பல இரவுகள் தூங்கியிருக்கிறேன், அந்தி வரும் நேரம் பாடல் போல் எந்த இசை அமைப்பாளராளும் ஒரு பாடலை தர முடியாது, இந்திரலோகம் எப்படி இருக்கும் என்று இசையின் மூலம் உணர்த்தி விட்டீர்கள், சரணங்களுக்கு இடையில் வரும் இசை இந்திரலோகத்திற்கே கூட்டி சென்று விடுகின்றது உங்களை இந்த உலகத்தில் படைத்த இறைவனுக்கு கோடி நன்றிகள் 🙏🏻
@Tamilmoviess007
@Tamilmoviess007 4 ай бұрын
News
@sumathie7466
@sumathie7466 4 ай бұрын
Unmai
@balurathnasamy1253
@balurathnasamy1253 4 ай бұрын
கேட்க, கேட்க திகட்டாத தேனிசை!ராஜா நீங்க நீடுழி வாழ்க!!
@ramamoorthyemperumal6512
@ramamoorthyemperumal6512 3 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤
@balurathnasamy1253
@balurathnasamy1253 3 ай бұрын
அந்த கோரஸ் கோடி அருவி கொட்டும் சிலிர்ப்பு தருகிறது!
@sulaihabeevi7789
@sulaihabeevi7789 Ай бұрын
சிரு வயதில் இப் பாடல்கள் மனதிற்கு சந்தோஷமாக இருந்தது இன்று எண் வயது 47 இப்போது ராஜாவின் பாடல் மண அழுத்தத்திற்கு மருந்தாக உள்ளது
@user-yt9cr7xw8h
@user-yt9cr7xw8h 4 ай бұрын
Sir.ILAYARAJA is the GOD of Music 🎶🎵🎶🎶🎵🎵🎵
@mkumar4429
@mkumar4429 Ай бұрын
Raja sir pattri solla varathai illai❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@nehrumuthiah7596
@nehrumuthiah7596 3 ай бұрын
Music is a God gift.nobody take it.yarum urimai kulla mudiyathu
@E_Rama
@E_Rama 4 ай бұрын
Divine and awesome composition from the world’s greatest composer.
@padayapparavi7906
@padayapparavi7906 3 ай бұрын
Elaiyaraja sir is god
@shivasm284
@shivasm284 3 ай бұрын
Vanakkam 🙏🙏🙏🙏
@balakrishnans6122
@balakrishnans6122 2 ай бұрын
Super 👍❤️❤️❤️❤️❤️💐🙏
@Sankaranarayanan-su6hd
@Sankaranarayanan-su6hd 3 ай бұрын
Enrum inniyavai. Ilaya. Song 😮❤😮
@MohammedImran-f5p
@MohammedImran-f5p 28 күн бұрын
One of the Great Musician in Universe....... Long Live......
@tamilselvi2185
@tamilselvi2185 2 ай бұрын
Ilayaraja is the best ❤
@nandagopalvp4628
@nandagopalvp4628 4 күн бұрын
இசை ராக்சஷன்டா என் இசை ஞானி.
@user-vc4ci9pi7x
@user-vc4ci9pi7x 22 күн бұрын
இளையராஜா பாடல்கள் மனதை வருடுகின்றன இளம் வயது ஞாபகப்படுத்துகின்றன
@ramkrishnan1366
@ramkrishnan1366 17 күн бұрын
Varthaye illa....
@prabhakaranak5798
@prabhakaranak5798 4 ай бұрын
superp❤❤❤❤❤
@kesavaganesh3915
@kesavaganesh3915 Ай бұрын
Best music Raja sir super hit songs
@tamizhsigns
@tamizhsigns 3 ай бұрын
ISAI SITHAR ILAYARAJA, VAZHGA PALLANDU
@vigneshv2228
@vigneshv2228 3 ай бұрын
❤❤❤ melting feel
@hemadevasena7364
@hemadevasena7364 Ай бұрын
Stress free aga ullathu
@selvaraj-by5nb
@selvaraj-by5nb 2 ай бұрын
சூப்பரான பாடல்கள்❤️🌹
@vimimakeup_artist42
@vimimakeup_artist42 Ай бұрын
God gift ilayaraja sir ❤
@MADHUSOOTHANANG
@MADHUSOOTHANANG 2 ай бұрын
Kadavul raja sir🙏🙏🙏🙏
@gorillagiri7327
@gorillagiri7327 4 ай бұрын
Superb songs 👍
@BalamuruganBalamurugan-ch7ef
@BalamuruganBalamurugan-ch7ef 29 күн бұрын
Super
@kuchur3605
@kuchur3605 Ай бұрын
இசை அறக்கன்.❤
@user-mg2nx6sh6k
@user-mg2nx6sh6k Ай бұрын
Suppar hirts sonpuro I lait you
@sujathakumari6876
@sujathakumari6876 6 күн бұрын
Really beautiful songs ❤️❤️
@balakrishnansrinivasan6543
@balakrishnansrinivasan6543 Ай бұрын
19 வது சித்தர் 🙏🙏🙏🙏💐
@user-io9nv9ml9l
@user-io9nv9ml9l 3 ай бұрын
Isai maruthuvar
@kradhika4217
@kradhika4217 3 күн бұрын
Isaignani padalgal ketpathu inimai.
@manim9295
@manim9295 4 ай бұрын
❤️❤️❤️❤️❤️
@senthilsenthil3496
@senthilsenthil3496 3 ай бұрын
Mass❤
@pandianpudur8950
@pandianpudur8950 23 күн бұрын
எல்லா பாட்டுவும் அருமை வாழ்த்துக்கள்🎉❤❤❤❤
@jaigangadharmusicschoolmad3329
@jaigangadharmusicschoolmad3329 Күн бұрын
Wow I'm blessed ❤️❤️
@Karnan582
@Karnan582 4 ай бұрын
எங்க அப்பா TTK, TDk,T- series, Sony பதிந்து கேட்ட பாடல்கள் மலரும் நினைவுகள். (வீட்டுப்பாடம் எழுதும்போது ஒலித்தது கொண்டு இருக்கும்)
@SivaSakthivel-rz8ms
@SivaSakthivel-rz8ms 12 күн бұрын
Super ❤
@fathimaumra9183
@fathimaumra9183 27 күн бұрын
Best songs thanks raja sir❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@kavithav4514
@kavithav4514 23 күн бұрын
உலகின் 8 வது அதிசயம்...ராஜாசார்...
@murugesantirumalai164
@murugesantirumalai164 17 күн бұрын
எந்த எண்ணிர்க்கும் எட்டாத அதிசயம் ராஜாசார்
@indiragandhi1772
@indiragandhi1772 3 ай бұрын
Gem of a collection. Can u please mention the name of the singers in every song.
@ThangaveluJayabharath-ub4hs
@ThangaveluJayabharath-ub4hs 4 ай бұрын
All. Super ❤❤❤❤
@deepamanoharan6176
@deepamanoharan6176 Ай бұрын
God of music my raja sir❤
@spookyargument7537
@spookyargument7537 4 ай бұрын
Ilayaraja 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
@KMS0009
@KMS0009 3 ай бұрын
❤ilayaraja iyya
@muthuchezhiyanp5793
@muthuchezhiyanp5793 2 ай бұрын
ஆயிரம் படங்கள் பல ஆயிரம் பாடல்கள் பாடல்கள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம் மனநோய்க்கு மருந்து என்றால் அது ஞானி தான் 100 பேர் அவருக்கு எதிராக வழக்கு தொடர்ந்தாலும் பாடல்கள் தோன்றிய விதம் இளையராஜாவால் தான் வேறு யாரும் சொந்தம் கொண்டாட உரிமை இல்லை பல கோடி மக்களின் இசை கடவுள் இளையராஜா தான் உரிமை கொண்டாடுபவர்கள் உதிர்ந்து போவீர்கள்
@user-ie2zk2nz7v
@user-ie2zk2nz7v 14 күн бұрын
Nalla paato❤
@PunnagaiTV
@PunnagaiTV 4 ай бұрын
Mind blowing i❤u
@nehruarun5122
@nehruarun5122 Ай бұрын
அருமை
@user-zb8kf5eu2y
@user-zb8kf5eu2y Ай бұрын
❤❤❤isaiarasan
@palpandian4358
@palpandian4358 Ай бұрын
Best song my 18 year old
@kumarankumaran5277
@kumarankumaran5277 2 ай бұрын
Ilaraja yoga
@user-vg9xw7bi2u
@user-vg9xw7bi2u 2 ай бұрын
Endrum ilaiya isai ungalukku muppe kidaiyathu oppilla mamaniyee ungalai vanankukireen
@neeveenmariahenry5164
@neeveenmariahenry5164 4 ай бұрын
❤ Maestro
@gvmani3047
@gvmani3047 2 ай бұрын
My heart
Я обещал подарить ему самокат!
01:00
Vlad Samokatchik
Рет қаралды 9 МЛН
Jumping off balcony pulls her tooth! 🫣🦷
01:00
Justin Flom
Рет қаралды 28 МЛН
UNO!
00:18
БРУНО
Рет қаралды 2,8 МЛН
Midnight Masala Pt 2
56:12
Isai Thendral
Рет қаралды 8 М.
ராமராஜன் சூப்பர் ஹிட் பாடல்கள்
1:00:37
Guitar Songs of Ilaiyaraaja Tamil Jukebox | Evergreen Ilaiyaraaja Songs
55:22
akimmmich (feat. Turar) - UMYTTYŃ BA?| official lyric video
2:54
Dj Jack SpaRRow - Akbar Ghalta Bahiati ( Slap Remix Arabic ) #TIKTOK
2:21
Dj Jack SpaRRow
Рет қаралды 2,4 МЛН
Jaloliddin Ahmadaliyev - Kuydurgi (Official Music Video)
4:49
NevoMusic
Рет қаралды 12 МЛН
KeshYou x Snoop Dogg - Forever Sunday (Official Music Video)
3:06
BM PRODUCTION
Рет қаралды 233 М.
Әбдіжаппар Әлқожа - Ұмыт деме
3:58
Әбдіжаппар Әлқожа
Рет қаралды 1,3 МЛН
Kenjebek Nurdolday & Baller - sokpe#сокпе#сөкпе
3:10
Kenjebek Nurdolday
Рет қаралды 230 М.
Duman - мен болмасам кім? (Mood Video)
2:35
Duman Marat
Рет қаралды 221 М.